பணியே மகிழ்ச்சி - முனைவர் இறையன்பு IAS அவர்களுடன் நேர்காணல்

  Рет қаралды 47,651

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

6 жыл бұрын

பணியே மகிழ்ச்சி - முனைவர் .இறையன்பு IAS அவர்களுடன் நேர்காணல்
Connect with Malaimurasu Tv Online:
SUBSCRIBE to get the latest news updates: / channel
Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.in/
Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
About Malaimurasu TV
Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

Пікірлер: 56
@jamessanthan2447
@jamessanthan2447 3 жыл бұрын
அருமையான பதில்கள் அதைவிட அருமையான கேள்விகள் ,அதைவிட அருமை கலப்படம் இல்லாத உரையாடல்கள் (தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசாமல் இருந்தது )
@subbulakshmi3549
@subbulakshmi3549 3 жыл бұрын
பார்க்க வேண்டியவர்கள் பட்டியலில் உள்ள தங்களின் பேச்சை கேட்டே என்னை செதுக்கிக் கொண்டே உள்ளேன் அய்யா. நன்றி
@drsubasree4055
@drsubasree4055 2 жыл бұрын
தங்கள் பேச்சு ஒரு சிறந்த வாழ்க்கை முறை நெறியையும் ,சமுக அக்கறையும் எதிரொலிக்கும் தூண்டா விளக்கு.. மிகவும் அக்கறையான பதிவு.. மிகவும் உத்வேகத்தை தூண்டும் புத்துணர்ச்சி மருந்து... மிகவும் சிறப்பான வரலாற்று மேற்கோற்கள்..வளமான வாழ்க்கை வாழ சிறந்த மதிப்பீடுகளை அள்ளித்தந்த இறையன்பு ஐயா அவர்களுக்கு நன்றி கள் பல...
@johnsocratis5782
@johnsocratis5782 3 жыл бұрын
தகுதியான நபரோடு தரமான நேர்காணல் நெகிழ்ச்சியடைய வைத்த நெறியாளுநர்
@Raja-ow2pu
@Raja-ow2pu 3 жыл бұрын
தலைமை செயலாளர.. சொன்னபோது உங்களை பற்றி தேடினேன்..அருமையான மனிதர்..திமுக செய்த உருப்படியான தேர்வு..
@reachtoprabu3466
@reachtoprabu3466 3 жыл бұрын
அய்யா அவர்கள் இளைஞர்களை திருத்தமாற்ற முடியும் என் கிற அளவில் சொல்லியுள்ளார். இதைப்பார்க்கிற பல இளைஞர்கள் முன்னேற வாய்ப்புண்டு. ஆனால் ஒருசில அரசியல்வாதிகளாவது ஊழல் செய்வதிலிருந்து திருந்த ஆலோசனை ஒன்றும் சொல்லவில்லையே''
@annadurai839
@annadurai839 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி கேள்வி அருமை பதிலளிக்கும் முறை அருமையான விளக்கம் மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் ஐயா 🙏
@lathagovindasamy1852
@lathagovindasamy1852 3 жыл бұрын
நோக்கம் என்பது இளைஞர்களை நோக்கி ; பணியே மகிழ்ச்சி; மக்களுக்காக பணி; என்கிற உங்கள் பொன்மொழிகள், உங்களுக்காகவே நீங்கள் படைத்துகொண்ட நீதிமொழிகள் அவையனைத்தும் அற்புதம்; நீங்கள் தமிழ்த் தாய் தவமிருந்து கிடைத்த தமிழ் பிள்ளை அருமையான தமிழ்ப் பிள்ளை! வாழ்க வளமுடன் என்றும்!
@noormohammed9949
@noormohammed9949 3 жыл бұрын
சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் இந்த நல்ல மனிதனின் நிர்வாகத்தின் கீழ் தமிழகம் சிறப்பான நிலைக்கு வர வேண்டும் என்பதே தமிழ் மக்களாகிய எங்களின் ஆசை.
@sivasubrami7858
@sivasubrami7858 4 жыл бұрын
தங்களது வார்த்தைகளின் தெளிவு பிரமிக்க வைக்கிறது சகாேதரா 👏👏👏
@periyasamy387
@periyasamy387 4 жыл бұрын
En valvil ungalai oru muraiyavadhu parthu aasi pertru vida vendum iya...!
@akilanmuthu9510
@akilanmuthu9510 3 жыл бұрын
Nandri Ayya
@vigneshsankar6405
@vigneshsankar6405 3 жыл бұрын
Who is watching after chief secretary of tamilnadu
@palanidurai2379
@palanidurai2379 3 жыл бұрын
சிறப்பு
@sheelamurugan3879
@sheelamurugan3879 3 жыл бұрын
Thank you sir , 👍👍👍🙏🙏🙏🙏🙏...
@priyarakhul1983
@priyarakhul1983 3 жыл бұрын
Excellent Legent speech....for us.
@lathagovindasamy1852
@lathagovindasamy1852 3 жыл бұрын
Wonderful Interview Excerpts sir! Its' Amazing to see an in-depth and well thought out answers for each question in the Interview !
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V P. Ramaraj👍 writer🙏 super.
@kannanp8681
@kannanp8681 Жыл бұрын
நன்றி ஐயா
@veethividangan
@veethividangan 6 жыл бұрын
அருமையான கேள்விகள் சகோதரி உங்கள் பணி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@mahalingamsurekasureka1293
@mahalingamsurekasureka1293 6 жыл бұрын
Excellent. Thank you both of you.
@ravikumar4989
@ravikumar4989 4 жыл бұрын
Excellent questions well rightly placed , and inspirational answers given by Dr.Iraianbu Sir
@johnmandro9355
@johnmandro9355 5 жыл бұрын
Quality, Knowledge, Skills and Experience..... I have believe hard work and dedication for improve it..
@infantberaro9458
@infantberaro9458 6 жыл бұрын
தெளிவான பதில்கள். உண்மை ததும்பும் கருத்துக்கள்.
@subbulakshmi3549
@subbulakshmi3549 4 жыл бұрын
ஐயா, உங்கள் பணி தொடரட்டும். வணங்கி வாழ்த்துகிறேன்
@johnmandro9355
@johnmandro9355 5 жыл бұрын
Quality, Knowledge, Skills and Experience. Knowledge and Experience shall improve the entire life.
@PrakasamV
@PrakasamV 4 жыл бұрын
Real happiness is not only in loving our works, but also it is in listening to these kinds of speeches
@johnmandro9355
@johnmandro9355 5 жыл бұрын
I like Thirukkural. Within ten words entire message contain in Thirukkural...
@recruitersmanager1774
@recruitersmanager1774 6 жыл бұрын
In one word, quality questions & apt excellent answers :) Especially last query & previous query is very impressive answer with example.
@jibrahim3096
@jibrahim3096 5 жыл бұрын
Dislike panravanga ethuku video pakkuringa, pidikala na poitai irukanum.
@thangapandian2983
@thangapandian2983 6 жыл бұрын
that is interview... share every one
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@cbek7767
@cbek7767 6 жыл бұрын
Superb
@drsubasree4055
@drsubasree4055 2 жыл бұрын
Great interview..Inspiring answers...personification of Work is worship.. Excellent motivation for youngsters.. Beautiful explanation s for every wise questions..Amazing facts with fascinating work values and principle s were expressed in cohesive tamil....Thanks a lot sir for your motivating answers..
@johnmandro9355
@johnmandro9355 5 жыл бұрын
Knowledge and Experience shall be improve the entire life.
@vijinatrajan399
@vijinatrajan399 6 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் sir...
@vthoppasamy1336
@vthoppasamy1336 5 жыл бұрын
excellent speech sir
@eraeravi
@eraeravi 6 жыл бұрын
nandru.paaraatukal
@johnmandro9355
@johnmandro9355 5 жыл бұрын
Intelligent and Knowledgeable people with me.
@sridhara456
@sridhara456 6 жыл бұрын
Irai anbu sir is truly an inspiration to all.
@ezhilarashan9835
@ezhilarashan9835 6 жыл бұрын
Super
@ms.muniasamyms6217
@ms.muniasamyms6217 6 жыл бұрын
super ans
@kalaivanisampath8662
@kalaivanisampath8662 3 жыл бұрын
நான் கேள்விப்பட்ட மாமனிதன்
@saravananmk8980
@saravananmk8980 Жыл бұрын
வணக்கம் ஐயா , தங்கள் தொண்டு மேலும் மேலும் வளற வேண்டும்.
@aberamisenacabalsamy1390
@aberamisenacabalsamy1390 4 жыл бұрын
👍🏻👍🏻🙏🏼🙏🏼
@bmmahi406
@bmmahi406 4 жыл бұрын
Intro superb sister 😍😍
@shahulHameed-us8wp
@shahulHameed-us8wp 3 жыл бұрын
ARUMAY SIR........
@iraianbu4168
@iraianbu4168 3 жыл бұрын
Thank you Sir
@gandhimathin8864
@gandhimathin8864 2 жыл бұрын
தன்னைத் தக்கவழிகளில் செதுக்கிச் சிறப்பாக வழிகாட்டித் தக்கவைத்தல் தலைவணங்கத்தக்கது.
@vallalnambisowrirajan3993
@vallalnambisowrirajan3993 Жыл бұрын
தங்களுடைய சொற்பொழிவ இளைஞர்களை விழிப்படைய செய்யும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தங்கள பணிசிறந்துபல்லாண்டுவாழ்க!
@thangapandian2983
@thangapandian2983 5 жыл бұрын
Parthuvida vendum ena ninaypavargalil muthanmayanavar... Living vivegananandar
@manomano403
@manomano403 4 жыл бұрын
Ealuthum nokkaththin uyarvaal ealuthum kolin nimirvum.. ealuthum kolin nimirvaal ealuthum manithanin nimirvum.. kooda oru nampikkai virudcham onruthaan..polum, - legend munaivar iraiyanpu -
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 жыл бұрын
Will Tamilnadu will come out of grave expenditure involved leading to Sree Lanka expenditure.
@mithranjoseph
@mithranjoseph 3 жыл бұрын
Instead of free fish, teach them fishing. They will have enough and support others. I have started and established system to run more than 25 organizations ( now with out me) around the world, mostly for Indians.
@mamoneynadar6005
@mamoneynadar6005 Жыл бұрын
Please advise DMK members to invest heavily on Adani group company to snatch wealth from them.
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 11 ай бұрын
Panama magilchi enru eruntha nee pasatha. Manathal nontha TN makkal.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
IRAIANBU SIGARANKALI NOKKI
23:28
Sigarangalai Nokki
Рет қаралды 84 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН