பண்ருட்டி முந்திரி இந்தியாவிலேயே ஸ்பெஷல் | வேல்முருகன் MLA தோட்டம் Part-3 | Pasumai Vikatan

  Рет қаралды 31,079

Pasumai Vikatan

Pasumai Vikatan

Жыл бұрын

#velmurugan #farmvisit #pasumaivikatan
First Part Link: • என் தோட்டத்தில் எல்லாம...
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான தி.வேல்முருகன் தன் சொந்த ஊரில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வேல்முருகன் இயற்கை விவசாயத்தின்மீது ஆர்வமிக்கவராக இருக்கிறார். இந்த காணொலி அவரது விவசாய அனுபவங்களை விளக்கும் மூன்றாம் பாகம்...
Credits:
Reporter: J.Murugan | Host: Naveen Elangovan | Camera: N.Karthik, S.Bharathwaj | Drone Visuals: A.Kruzthanam | Edit: Shivakiran | Producer: M.Punniyamoorthy
==================================
Link in Description :
GT Holidays
For all domestic and international holidays, contact GT Holidays,
South India's No.1 Travel Brand.
Call 9940882200 for bookings.
www.gtholidays.in
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 54
@akashx-d113
@akashx-d113 Жыл бұрын
முந்திரி தோட்டத்தில் விவசாயின் நிலைமை,உங்களின் சிறு வயது அனுபவங்கள் மிகவும் எதார்த்தமாக இருந்தது.
@sathasivamd3289
@sathasivamd3289 Жыл бұрын
கள்ளம் கபடம் அற்ற குழந்தை குணம் கொண்ட எங்கள் தலைவன்
@plan...b8970
@plan...b8970 Жыл бұрын
பசுமை தாயகம் அண்ணன் தி வேல்முருகன்
@AManik-ck3ro
@AManik-ck3ro Жыл бұрын
என்றும் மாறாத குணம்
@manickamparamasivam9883
@manickamparamasivam9883 Жыл бұрын
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் மனம் வாடினேன் வள்ளல் பெருமான் கருத்து கூறியது நன்று நன்றி வாழ்த்துக்கள்
@sriniselvamtvk9660
@sriniselvamtvk9660 Жыл бұрын
முந்திரி காட்டு முதல்வனே வாழ்க!
@eskay6933
@eskay6933 Жыл бұрын
பண்ருட்டி ராமசந்திரன் அண்ணன் மகன் வேல்முருகன்
@elumichaisuresh
@elumichaisuresh Жыл бұрын
விவசாயம் காப்போம் ... சிறப்பு அண்ணா
@5554raveen
@5554raveen Жыл бұрын
தமிழக அரசியலில் சிறந்த ஆளுமை கொண்ட தலைவர் தி.வேல்முருகன்
@sundarganesan3021
@sundarganesan3021 Жыл бұрын
பண்ருட்டி காரு முந்திரி காடு வச்சி இருக்கார் ஆன நாம
@anbazhagan.r6712
@anbazhagan.r6712 Жыл бұрын
வாழும் வள்ளலார் எங்கள் அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@SathishKumar-lr5nn
@SathishKumar-lr5nn Жыл бұрын
ஏன்டா வள்ளலார் அய்யா பேர இழுக்குறீங்க..
@karunamani8835
@karunamani8835 Жыл бұрын
சிறப்பான தகவல்...தகவலுக்கு நன்றி அண்ணா
@kingdaya
@kingdaya Жыл бұрын
Excellent interview...
@vijiofficial-vg391
@vijiofficial-vg391 Жыл бұрын
Eagerly waiting to see the fruit trees....🌴🪴🌴🪴🌱🌱🌱...
@sathiyanarayanan.r704
@sathiyanarayanan.r704 Жыл бұрын
தமிழின தலைவர்
@karuppusamy6826
@karuppusamy6826 Жыл бұрын
மிகவும் சிறப்பு அண்ணா
@udhayagowdhaman1712
@udhayagowdhaman1712 Жыл бұрын
சூப்பர் அண்ணா 👍👍
@Selva_Vishnu_Official_TVK
@Selva_Vishnu_Official_TVK Жыл бұрын
❤🎉அருமை
@kumaraveltvk910
@kumaraveltvk910 Жыл бұрын
வாழும் உரிமையைப் பெற்றுத் தரக்கூடிய எமது தலைவன்
@Shubukannans
@Shubukannans Жыл бұрын
50 ஏக்கர்!???? எப்படி வந்தது, மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்.... N I.A விசாரணை செய்ய வேண்டும்??? இவர் பாரத பிரதமர் மோடி அவர்களை மிக கேவலமாக விமர்சனம் செய்துள்ளனர்... இவருக்கு வருமானம் எங்கு இருந்து வருகிறது. வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் எப்படி சேர்த்தார்?????
@yezdibeatle
@yezdibeatle Жыл бұрын
Beggar became millionaire ... Hahaha ... Hope CBI should enquiry him soon....!!!!
@v_for_vortex
@v_for_vortex 7 ай бұрын
ஏண்டா வெறும்பயலே. அவர் பிறவி பணக்காரர். இன்னும் கூட்டு குடும்பமாக வாழ்ந்துவருகின்றனர். பிறவி பணக்காரர்.
@v-smartnews
@v-smartnews Жыл бұрын
SUPER ANNA
@pradeepManoharan3139
@pradeepManoharan3139 Жыл бұрын
கடலூர் மாவட்டம் மண்ணின் மைந்தன் அண்ணா வேல்முருகன்.... 🌾🌾💐💐
@SamSam-dv1wo
@SamSam-dv1wo Жыл бұрын
👌👌👌
@villagevlogfc12049
@villagevlogfc12049 Жыл бұрын
Mundrii vel murugan hands off
@raj.svillagechennal.8902
@raj.svillagechennal.8902 Жыл бұрын
Anna super I am former
@anbumani156
@anbumani156 Жыл бұрын
🔥
@user-wr2fi6yr4m
@user-wr2fi6yr4m Жыл бұрын
முந்திரிகாட்டு பிரபாகரன் தி.வேல்முருகன்
@anal46A
@anal46A Жыл бұрын
மக்களின் தலைவன் அண்ணன் தி வேல்முருகன்
@joneyyonline1316
@joneyyonline1316 Жыл бұрын
100 ஏக்கரில் தோட்டம் இரு‌ப்பதாக பேட்டி.... ஜீவனாம்சம் கேட்டு வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி நீதிமன்றத்தில் வழக்கு...
@kutty1241
@kutty1241 Жыл бұрын
தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@greenforex485
@greenforex485 Жыл бұрын
Yo😂 aia pera sollu
@kamal.nath5448
@kamal.nath5448 Жыл бұрын
Yaaru dhan pa antha aaiya?😮🤔🤔
@yezdibeatle
@yezdibeatle Жыл бұрын
It is all people's money ... !!!
@arunmozhi-ne4kz
@arunmozhi-ne4kz Жыл бұрын
🇱🇹🇱🇹🇱🇹
@devonlarratt6574
@devonlarratt6574 Жыл бұрын
ஐயா வாழ்த்துகள் படத்தில் மாதவனோடு நடித்தவர் தானே
@kumaraveltvk910
@kumaraveltvk910 Жыл бұрын
நஞ்சில்லா உணவு நோயில்லா வாழ்வு கடன் இல்லா வாழ்க்கை
@thirugnanamthiru6775
@thirugnanamthiru6775 Жыл бұрын
Agni velmurugan enga Annan mass
@jt.mani.ms.dhoni.7105
@jt.mani.ms.dhoni.7105 4 ай бұрын
Annanvllka
@yezdibeatle
@yezdibeatle Жыл бұрын
How did he got this properties so quickly? Once become MLA then all 50 - 100 acres came in many places...
@raj.svillagechennal.8902
@raj.svillagechennal.8902 Жыл бұрын
Milku paper
@user-yv1vm8tg5v
@user-yv1vm8tg5v Жыл бұрын
எளிமைக்கு எடுத்துக்காட்டு அண்ணன் வேல்முருகன் அவர்கள்
@eskay6933
@eskay6933 Жыл бұрын
​@@user-yv1vm8tg5v பண்ருட்டி ராமசந்திரன் அண்ணன் மகன் வேல்முருகன்
@aerohasan1985
@aerohasan1985 Жыл бұрын
Feni
@detroit9588
@detroit9588 Жыл бұрын
50 ஏக்கர் உழைச்சு வியர்வை சிந்தி vaangirupaanaa
@rajaudhay888
@rajaudhay888 Жыл бұрын
டோல் முருகன் பிழைக்க தெரிந்தவன் யா நீ... ராமதாஸ் எல்லாம் உன்கிட்ட பிச்சை வாங்கணும்...
@newmoviesuperseensandtrile289
@newmoviesuperseensandtrile289 Жыл бұрын
50 yakar 🙀🤫😒
@eskay6933
@eskay6933 Жыл бұрын
பண்ருட்டி ராமசந்திரன் அண்ணன் மகன் வேல்முருகன்
@eskay6933
@eskay6933 Жыл бұрын
பண்ருட்டி ராமசந்திரன் அண்ணன் மகன் வேல்முருகன்
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН