பச்சை சாத்திய நடராஜர் பாபநாச நாதர் ஆலயம் நோக்கி வரும் காட்சி - 12.04.2024 வெள்ளிக்கிழமை

  Рет қаралды 146

Pattamkatti Maravar

Pattamkatti Maravar

2 ай бұрын

பச்சை சாத்திய நடராஜர் பாபநாச நாதர் ஆலயம் நோக்கி வரும் காட்சி
நாள்: 12.04.2024 வெள்ளிக்கிழமை
********************************************
**ஸ்ரீ நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை
**
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை ஸ்ரீ பாபநாச நாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விஷூ திருவிழா நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான தொடக்க விழா ஏப்ரல் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் 8 ஆம் திருநாளுக்கான மண்டகப்படி திருவிழா பட்டங்கட்டியார் சமுதாயம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவானது விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் திருக்கோவிலில் வைத்து மாலை 3.00 மணியளவில்
ஸ்ரீ நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீநடராஜருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடைபெற்று சாமகானப்பிரியன் பேரிகைக்குழு சிவபூத கண திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க பெரிய சப்பரத்தில் ஸ்ரீநடராஜர் புறப்பட்டு விக்கிரமசிங்கபுரம் ரத வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணியளவில் அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோவில் சென்றடைந்தது. இவ்விழாவிற்கு சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டங்கட்டியார் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

Пікірлер
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
முத்தாரம்மன் முளைப்பாரி குழு முளைப்பாரி வளர்க்க அணுகவும் 6380262843 = 6374140116
15:10
ஸ்ரீ முத்தாரம்மன் முளைப்பாரி குழு
Рет қаралды 10 М.
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН