No video

பகுதி 7 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 33 முதல் 46 வரை | Kandha Sashti Kavasam - Part 7

  Рет қаралды 65,686

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

கந்த சஷ்டி கவசம் முழுவதும் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 1 Kandha Sashti Kavasam Explanation - Part 1
• கந்த சஷ்டி கவசம் முழுவ...
கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 2 | Kandha Sashti Kavasam explanation - Line 1 to 10
• கந்த சஷ்டி கவசம் வரிக்...
பகுதி 3 - கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் | Kandha Sashti Kavasam explanation - Line 15 to 20
• பகுதி 3 - கந்த சஷ்டி க...
பகுதி 4 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 16 முதல் 22 வரை | Kandha Sashti Kavasam - Part 4
• பகுதி 4 - கந்த சஷ்டி க...
பகுதி 5 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 23 முதல் 26 வரை | Kandha Sashti Kavasam - Part 5
• பகுதி 5 - கந்த சஷ்டி க...
பகுதி 6 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 27 முதல் 32 வரை | Kandha Sashti Kavasam - Part 6
• பகுதி 6 - கந்த சஷ்டி க...
நாம் அனைவரும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறோம். ஆனால் பலருக்கும் அதன் பொருள் தெரிவதில்லை. ஆகையால் அதைப் பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம், திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கந்த சஷ்டி கவசம் முழுமைக்கும் வரிக்கு வரி விளக்கம் தருகிறார்.
பக்தர்கள் பார்த்து பொருள் அறிந்து முருகன் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
-ஆத்ம ஞான மையம்

Пікірлер: 229
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
வேலுன்டு வினையில்லை மயிலுன்டு பயமில்லை குகனுன்டு குறையில்லை கந்தனுன்டு கவலையில்லை முருகா..............🙏 குருமாதா சரணம் 💐🙏🙏🙏 என் அப்பன் அருளாள் அனைவரும் நோயின்றி வருமை நீங்கி நன்றாக வாழ வேண்டுகிறேன்.⭐⭐⭐⭐⭐⭐🙏 குருமாதாவுக்கு அனந்தகோடி நன்றிகள் 🙏🙏🙏
@malathymurali1647
@malathymurali1647 2 жыл бұрын
கோடான கோடி நன்றி அம்மா உங்கள் பதிவுகள் யாவும் அருமை அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா கண்ணீர் நீர்தான் வருகிறது நன்றி அம்மா
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
அழகுபடைத்த முருகா முருகா சரணம் சரணம் உன் சிரித்த முகத்தைப் போல் எல்லோரும் சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழ உன் கருனையால் அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@narayanan4all
@narayanan4all 2 жыл бұрын
முருகப்பெருமானின் அங்கம் முழுவதையும் விளக்கும் மிக மிக பயனுள்ள பதிவு. :) நல்ல அனுபவம் 👆🏼👏🏼👏🏼🙌🏼 வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா!!!🌺🕉
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 2 жыл бұрын
கந்த சஷ்டி கவசம் விளக்கம் அழகு மிகவும் நன்றி சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் நீடுழிவாழ வேண்டும் என்று நான் இறைவணைமனதாரவேன்டுகிறேன்
@karthikeyankarthik8750
@karthikeyankarthik8750 2 жыл бұрын
ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@LalithaPrasath
@LalithaPrasath 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. ஓம் சரவண பவ ஓம்.
@marappanarulchoundhar5569
@marappanarulchoundhar5569 2 жыл бұрын
நல்ல கருத்தை சொல்வதும். ஆண்டவணை தினந்தோறும் போற்றுவதும். அழகர் முருகப்பெருமானுக்கு தினந்தோறும் கந்தர்சஷ்டி கவசம் கூறுவது மிகவும் நன்றாக இருக்கிறது
@dhanalakshmim2509
@dhanalakshmim2509 2 жыл бұрын
என் அப்பன் அழகனை பற்றி மிக அழகாக நீங்கள் சொல்லும் போது கேட்டுக்கொண்டே இருக்கலாம் அம்மா நன்றி அம்மா
@lakshmanans1681
@lakshmanans1681 2 жыл бұрын
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி
@seethaseetha5010
@seethaseetha5010 2 жыл бұрын
என் அப்பன் கந்தனின் பெருமையை கேட்பதே பிறவி பயன் தரும் 🙏
@s.hashanapriyapriya4759
@s.hashanapriyapriya4759 2 жыл бұрын
வணக்கம் அம்மா இலங்கையில் இருந்து பிரியா நான் ஒவ்வொரு நாளும் கவசம் பாடுவன் இப்ப நீங்கள் அதற்கான பொருள் கூறும் போது இப்ப பாடும் போது உங்களையும் நினைத்து கொள்ளுவேன் உங்களுக்கும் என் முருகன் அருள் தருவார் மிக்க நன்றி
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 Жыл бұрын
🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏
@ranikavi4907
@ranikavi4907 Ай бұрын
நன்றி அம்மா.ன ஒவ்வொரு வரிக்கு ம்விளக்கம்கூறியதுஎங்களளுக்கு பயனுள்ள தாக இருந்தது அம்மா.
@logithsabari7929
@logithsabari7929 18 күн бұрын
அம்மா ரொம்ப நன்றி 💐💐💐🙏🙏
@pasupathikrr9880
@pasupathikrr9880 2 жыл бұрын
அம்மா உங்கள் வழிகாட்டுதல் உங்களை வாழ வைக்கிறது நல்ல எண்ணங்களை மனதில் வரவழைக்கிறது உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@ayansarunkumar4463
@ayansarunkumar4463 2 жыл бұрын
ஓம் அப்பனே கந்தனே கடம்பனே வெற்றிவேல் முருகா வீரவேல் முருகா ஞானப்பண்டிதா போற்றி போற்றி போற்றி 🙏
@lakshmipriya1530
@lakshmipriya1530 2 жыл бұрын
கேட்க கேட்க இனிமை ஓம் சரவணபவ🙏
@anbharasae4667
@anbharasae4667 Жыл бұрын
வணக்கம் அன்னை கந்த சஷ்டி கவசம் விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 2 жыл бұрын
🙏🙏🙏om sivaya nama. 🙏🙏🙏om saravana bava. 🙏🙏🙏
@huntergaming7301
@huntergaming7301 2 жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@saravanakumark715
@saravanakumark715 2 жыл бұрын
Nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thecraftycolours2816
@thecraftycolours2816 2 жыл бұрын
Ohm.saravanabava🙏🙏
@jb19679
@jb19679 2 жыл бұрын
அருமையான விளக்கம் கந்த சஷ்டி கவசம் வரிகள் பற்றி வாழ்த்துக்கள் நன்றி சகோதரி 🌻🌻🌻🍒🍒🍒🙏🙏🙏
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
@murugavel6272
@murugavel6272 2 жыл бұрын
🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா 🙏🏻
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!!🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
@balasubramanianpalanisamy302
@balasubramanianpalanisamy302 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள். மிக்க நன்றி மகளே, வாழ்க நீவிர் பல்லாண்டு வாழ்த்துக்கள்
@sowmiyas1234
@sowmiyas1234 9 ай бұрын
ஆறுமுகமும் அணிமுடியாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலங்கு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்தினமாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை யழகும் இணைமுழந்தாளும் திருவடியதனில் சிலம்பொலி முழங்க
@mathuriparanthaman7563
@mathuriparanthaman7563 2 жыл бұрын
ஓம் முருகா சரணம்🙏 இனிய காலை வணக்கம் இன்றைய பொழுது நன்றாக அமைய நல் வாழ்த்துக்கள்
@selvarajamidurshika2908
@selvarajamidurshika2908 2 жыл бұрын
Oru book vasichi adha therinjikiradha Vida neenga vilakama solradhu rombavea Nalla padhiyudhu Amma romba nandri🙏Enna pola youngsters kum romba useful ah irukum ....😍🇱🇰🙏
@lekshmirajeswari8348
@lekshmirajeswari8348 2 ай бұрын
Mikavum arumai
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
அழகென்ற சொல்லுக்கு முருகா😍🙏சுந்தர சுப்ரமண்யரை அழகாக வர்ணித்தீர்கள் அழகிய தமிழால் 🙏👌🤩மிக நன்றாக இருந்தது 🤩👌🌟மிக்க நன்றி 🙏வணக்கம் 🙏வாழ்க நலமுடன்🙏
@prakashmr4709
@prakashmr4709 2 жыл бұрын
Om saravana bhava
@jyothisingh3823
@jyothisingh3823 2 жыл бұрын
Vanakkam Amma nallapadu Nandri Om Saravana Bhava 🙏🙏
@revathiraghavan1848
@revathiraghavan1848 2 жыл бұрын
Om Saravana bhavaya namaha. Muruga potri potri.
@dhandapanim6415
@dhandapanim6415 2 жыл бұрын
முருகா போற்றி போற்றி
@innovativeminutestamil3985
@innovativeminutestamil3985 2 жыл бұрын
நன்றி அம்மா🙏
@deepagarashupachailingam2534
@deepagarashupachailingam2534 Жыл бұрын
நன்றி அம்மா.
@saivasanthikitchen5701
@saivasanthikitchen5701 2 жыл бұрын
Muruga Saranam Muruga Thunai 🙏
@praveenkirubha4853
@praveenkirubha4853 2 жыл бұрын
Romba nalla iruku amma romba Santhosama amma romba nadri amma🙏🙏🏻🙏🏼🙏🕉🕉🕉🕉🕉🕉
@chitrabalamuruganb8776
@chitrabalamuruganb8776 3 ай бұрын
Mikavum.Nandri Amma 🙏🙏🙏
@muthuviji6445
@muthuviji6445 2 жыл бұрын
நன்றி சகோதரி தி௫ச்செந்துர்வேலன் கண்முன் கண்டு களித்ததது போல் இருந்தது மிகவும் நன்றி சகோதரி🙏🙏
@nandhagopalm5151
@nandhagopalm5151 Жыл бұрын
நன்றி அம்மா
@NPSi
@NPSi 2 жыл бұрын
Om Saravana Bavanae 🙏🙏
@kamalashria3280
@kamalashria3280 2 жыл бұрын
வணக்கம் அம்மா, உங்களுடைய பேச்சைக்கேட்டாளே புத்துணர்ச்சி அளிக்கின்றது, கந்த குரு கவசம் பற்றிய பதிவும் கொடுங்கள் அம்மா 🙏
@muthukumar5512
@muthukumar5512 2 жыл бұрын
Arumai arumai arumai arumai kodi kodi nandrigal amma
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்சரவணபவஓம் 😍😍
@tamilselvim2069
@tamilselvim2069 2 жыл бұрын
நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா
@shasmitashinikollakavandan2757
@shasmitashinikollakavandan2757 2 жыл бұрын
Om Saravanabhava 🙏🙇‍♀😭🤲 Amma Aadi maatham thodhakka vazhipaadhu pathtri munkoodhiye pathivu poodhunggal 🙏🙏
@appavinaasai8645
@appavinaasai8645 2 жыл бұрын
வணக்கம் அம்மா என் பெயர் வனிதா மஞ்சுநாதன் உங்களுக்கு கோடன கோடி நன்றிகள் அம்மா
@adhanalakshmiaathiappan8255
@adhanalakshmiaathiappan8255 2 жыл бұрын
Vanakkam amma.. Sivaakiyar paadal odi odi utkalanadha jothi paadalin vilakurai thaarungal amma. KZfaq il Yaarum vilakurai kudukavillai.. Nandri amma
@chaithraishai225
@chaithraishai225 2 жыл бұрын
Yes same Siva vakkiyam padal artham sollunga sister plsssssss
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 2 жыл бұрын
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில் குளங்கள் கிணறுகள் சீர் செய்ய வேண்டும். காணாமல் போன குளங்கள் கிணறுகள் கண்டு பிடித்து மீட்க வேண்டும். அதற்கு உண்டான முயற்சி நீங்கள் எடுக்க வேண்டும். உங்கள் ஆன்மீக சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி🙏💕
@arularul6334
@arularul6334 2 жыл бұрын
Super super massage Vera level Vera level thank you so much madam
@sangeethaganesan3698
@sangeethaganesan3698 2 жыл бұрын
பதிவு அருமை அம்மா நன்றி 💐💐 காலை வணக்கம் அம்மா 💐
@paramagurus1811
@paramagurus1811 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@kogilavanithanmour9305
@kogilavanithanmour9305 2 жыл бұрын
Vanakam Amma next episode….
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏💐
@muruganandanand2013
@muruganandanand2013 7 ай бұрын
Rompa Nandri Amma
@suganthirarani598
@suganthirarani598 2 жыл бұрын
Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏🙏
@nathanvaithiya3546
@nathanvaithiya3546 2 жыл бұрын
OM SHAKTHI PARA SHAKTHI KI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI 🙏❤️❤️ HARA HARA ANNAMALAIYANUKKU JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏 HARA HARA MAHADEV KI JAI JAI JAI JAI HARA HARA NARENDRA DHAMODARDAS MODI JI KI JAI JAI 🙏🙏🙏 BHARAT MATA KI JAI JAI JAI JAI 🙏🙏 JAI JAI JAI HINDUS JAI JAI
@p.dhanasekaranp.dhanasekar570
@p.dhanasekaranp.dhanasekar570 2 жыл бұрын
Om saravanabhavaya namaha 🙏
@user-ye3ys8ke8s
@user-ye3ys8ke8s 2 жыл бұрын
சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து பதில் தாருங்கள் நான் தொடர்ந்து பல பல பதிவில் கேட்டு விட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள்
@mekalarajasekaran1200
@mekalarajasekaran1200 Жыл бұрын
நன்றி. வணக்கம் 🙏
@knpselvapandynadar125
@knpselvapandynadar125 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி
@lathamuni862
@lathamuni862 2 жыл бұрын
Nandri Amma
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@natarajans3179
@natarajans3179 2 жыл бұрын
Muruga Saranam
@poornivelu
@poornivelu 2 жыл бұрын
🙏 அம்மா 6 கந்த சஷ்டி கவசம் அனைத்தையும் நீங்கள் உங்களுடன் சேர்ந்து நாங்கள் படிக்க தனி 6 பதிவு போட வேண்டுகிறேன் தாயே🙏 முருகா 🙇‍♀️🙏
@pothumani1071
@pothumani1071 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@monish5732
@monish5732 2 жыл бұрын
வணக்கம் சகோதரி மிக்க நன்றி
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 жыл бұрын
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
அம்மா, நிறைய உங்களது சொற்பொழிவில் கோபுர கலசத்தில் கருங்காலி கட்டை ஏன் வைக்கிறார்கள் என்று கேட்டுள்ளோம். ⚫ அதேபோல, கருங்காலி கட்டையால செய்யப்பட்ட சுவாமி சிலைகளின் சிறப்பையும் அதை வீட்டில் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுங்கள் அம்மா. ⚫ கருங்காலி மாலையை கழுத்திலும் கையிலும் அணியலாமா?? அணிவதால் என்ன பலன்கள்?? ⚫ கருங்காலி கட்டை ஊறிய நீரை குடிக்கவும், குளிக்கவும் செய்யலாமா?? அதனால் என்ன நன்மை?? இதைப்பற்றியும் கூறுங்கள் அம்மா.
@suganthirarani598
@suganthirarani598 2 жыл бұрын
Thank you Amma🙏🙏🙏🙏🙏🙏🙏
@TVKTamilExpress
@TVKTamilExpress 2 жыл бұрын
Kodi Nantri ma💕💕
@swethacosmetologist
@swethacosmetologist 6 ай бұрын
Romba nandri amma 🙏🥰
@ssivamuruganatham9730
@ssivamuruganatham9730 2 жыл бұрын
அம்மா 🙏🙏
@ayyapann8950
@ayyapann8950 Жыл бұрын
Thank you amma
@majeesh4019
@majeesh4019 2 жыл бұрын
Rompa santhosama iruku ma keka keka om saravana bavaya namaga
@umamaheshwari1465
@umamaheshwari1465 2 жыл бұрын
Thanks 🙏🙏🙏👍👍👍 amma
@yogeshl2677
@yogeshl2677 2 жыл бұрын
Arumayana vilakkam
@anithasethu9087
@anithasethu9087 2 жыл бұрын
நன்றி🙏
@murugans2299
@murugans2299 2 жыл бұрын
Thanks Akka 🙏🙏🙏🙏
@deepadevinanda6778
@deepadevinanda6778 2 жыл бұрын
Very very thanks Amma 🙏👌🙏
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 2 жыл бұрын
Om Saravanabhava
@Rprema-uk3em
@Rprema-uk3em 2 жыл бұрын
Thanks amma
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 2 жыл бұрын
Very thanks Amma
@lathaj1074
@lathaj1074 2 жыл бұрын
Good morning mam 🙏
@swappana1999
@swappana1999 2 жыл бұрын
I need to see upcoming episode
@ganeshbr8345
@ganeshbr8345 2 жыл бұрын
Thank you Amma
@praveenramu1767
@praveenramu1767 Жыл бұрын
Super Amma🙏🙏🙏
@divyam6961
@divyam6961 3 ай бұрын
Thanks a lot
@yuvraj7954
@yuvraj7954 2 жыл бұрын
Nantri amma
@kannamma3444
@kannamma3444 2 жыл бұрын
🙏🙏
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 2 жыл бұрын
Very nice amma
@aishwaryasrinivasan1690
@aishwaryasrinivasan1690 2 жыл бұрын
pls ma continue the episode ma
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 71 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН