பலாக்காயில் இப்படி செய்ய முடியுமா?/HOW TO MAKE KOTTHUPALAA VARUVAL/TENDERJACKFRUIT KOTTHU VARUVAL

  Рет қаралды 2,626

Mango City Kitchen

Mango City Kitchen

Ай бұрын

கொத்துப்பலா வருவல் செஞ்சு காமிச்சிருக்கேன் கிடைக்கும்போது அவசியம் சிந்தித்து சாப்பிடுங்க உடம்புக்கு நல்லது. நம்ம சேனல்ல ஏற்கனவே பலா வச்சு நிறைய வெரைட்டீஸ் போட்டு இருக்கேன் லிங்க் கொடுக்கிறேன் பார்த்து யூஸ் பண்ணிக்கோங்க
• பலாக்காய் வறுவல்/HOW T...
• பெஸ்ட் என்றால் கறிபலா ...
• பலா காய் ரோஸ்ட் || TE...
• பலாக்காயில் கொத்து பலா...
#mangocitykitchen

Пікірлер: 41
@ZaagZoogKitchen
@ZaagZoogKitchen Ай бұрын
Lk 8, மிகவும் சுலபமாக அருமையாக 😋 செய்துள்ளீர்கள் தோழி , சூப்பர் 👌 new recipe for me sister
@AngelinBlessyvlogs
@AngelinBlessyvlogs Ай бұрын
நான் இதுவரை இந்த ரெசிபி செஞ்சதும் இல்ல சாப்டதும் இல்ல கிடைச்சா கட்டாயம் செய்து பார்க்கிறேன் அக்கா ❤❤
@grandmascookingtrends9774
@grandmascookingtrends9774 Ай бұрын
Excellent jackfruit 😋varuval, perfect preparation 😋 healthy yummy tasty 😋 recipe friend good explanation 👏😋 thanks for sharing friend 🙏🙏
@anamikasamayal4555
@anamikasamayal4555 Ай бұрын
Lk5 கட்டிங்,சமையல்,பிரசன்டேஷன்,அனைத்தும்,சிறப்பு,மேடம்.
@VGSKITCHEN
@VGSKITCHEN Ай бұрын
Wow new recipe nice sharing 😋
@RoyalTamilLondon-2010
@RoyalTamilLondon-2010 Ай бұрын
Wow yummy tasty healthy recipe look delicious
@v.r.mallikapalanisamy3858
@v.r.mallikapalanisamy3858 Ай бұрын
Wow. Superb variety and well prepared superb superb dish
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 Ай бұрын
மிகவும் அருமை விளக்கமும் செய்முறை அருமை
@TravelShades
@TravelShades Ай бұрын
Like 10 Very nice preparation. Recipe looks delicious & tasty
@allinallanjana2328
@allinallanjana2328 Ай бұрын
ஆஹா அருமை அருமை ❤❤ கொத்துப்பலா வறுவல் மிகவும் அழகாக அருமையாக செய்து காட்டினீர்கள் மேங்கோ சிஸ்டர் 👌👌👌🙏🙏💐❤️❤️
@SriChannelTelugu
@SriChannelTelugu Ай бұрын
23like super yummy 😋 friend
@v.r.mallikapalanisamy3858
@v.r.mallikapalanisamy3858 Ай бұрын
First time see the recipe look delicious you are very talented cooking person sister God bless you
@aradhya_vlogs_and_tips
@aradhya_vlogs_and_tips Ай бұрын
பலாக்காய் கறி மிகவும் அருமை சிஸ்டர். ரொம்ப நல்லா இருக்கு. தக்களி வெங்காயம் வதக்கி மசாலாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்து,வேகவைத்த பலக்கயை சேர்த்து சூப்பரா செய்திக அருமை 👌🏻👌🏻😋😋 12:42
@fmsamayal1084
@fmsamayal1084 Ай бұрын
Lk எனக்கு பிடித்த பலாக்காய் அற்புதமான முறையில் செய்து கான்ப்த்திற்கள் சகோதரி❤❤❤
@JoshimaSamayal0284
@JoshimaSamayal0284 Ай бұрын
Pakkave different ha iruku arumai Sister
@ilangovanramanujamnarayana5457
@ilangovanramanujamnarayana5457 Ай бұрын
பலாக்காய் வேகவைக்கும் பொழுது பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வேக விடலாமா சிஸ்டர் தங்களுடைய விளக்கம் அருமையாக உள்ளது நன்றி சகோதரி
@sujibiteskgf
@sujibiteskgf Ай бұрын
Absoulutely delicious mouthwatering Recepie ❤❤❤❤
@sujibiteskgf
@sujibiteskgf Ай бұрын
Well explained looks great thanks for sharing big like my frnd ❤❤❤❤
@yummyfoodrecipesmalayalam
@yummyfoodrecipesmalayalam 10 сағат бұрын
so healthy
@freshsamayal
@freshsamayal Ай бұрын
Good sharing
@tastewithANNACHI
@tastewithANNACHI Ай бұрын
Really super sister excellent preparation
@KANISWorld5
@KANISWorld5 Ай бұрын
Super sis different tasty recipe arumai sis 🎉🎉
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN Ай бұрын
Wow well prepared looks delicious
@venisfact4449
@venisfact4449 Ай бұрын
Mika suvaiyana tasty Kari Bala curry yummy
@HaseeNArT
@HaseeNArT Ай бұрын
பார்த்தால் பிடிக்குதோ இல்லையோ பசி எடுக்குது.... 😊😊😊😊😊😊😊
@haseenartsiddiq
@haseenartsiddiq Ай бұрын
Look at delicious 😋🤤
@swamysa5696
@swamysa5696 Ай бұрын
மிக அருமை சகோதரி 👌😋
@SanjayumNaanumVlogs
@SanjayumNaanumVlogs Ай бұрын
Different taste supera irundhudhu Sister
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Ай бұрын
Wow delicious Recepi 👌
@haseenartsiddiq
@haseenartsiddiq Ай бұрын
😊😊😊😊😊😊 Tasty
@nellaipurevegetarian
@nellaipurevegetarian Ай бұрын
16 like super
@313Mofficial
@313Mofficial Ай бұрын
Well preparation Well presantation 6lk🎉
@LadoosKitchenAndVlogs
@LadoosKitchenAndVlogs Ай бұрын
Looking delicious nice 😊
@pushpajothirani3720
@pushpajothirani3720 Ай бұрын
பலாக்காய் நறுக்குவது எப்படி என்பதை அழகாக செய்து காட்டினீர்கள். இதில் நல்லெண்ணைக்கு பதில் தேங்காய் எண்ணெய் விட்டு சின்னவெங்காயம் மிளகாய் போட்டும் செய்யலாமா.
@mysweetsworld
@mysweetsworld Ай бұрын
Like 20👌👌👌👌
@nellaiharini
@nellaiharini Ай бұрын
Wow super 👌 ma different preparation of palakkai receipe 😊
@mangocitykitchen
@mangocitykitchen Ай бұрын
Thank you so much
@jpmedia2457
@jpmedia2457 Ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MATHESK-bs4js
@MATHESK-bs4js Ай бұрын
Super
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods Ай бұрын
கொத்து கறி பலாஅருமையாசெய்தீர்கள் நான்வெஜ்பிரைபோல இருந்தது புல்வாச்டு12.50
@pushpajothirani3720
@pushpajothirani3720 Ай бұрын
தக்காளிக்கு பதில் தேங்காய் போடலாமா
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Venkatesh Bhat makes Arisi Bonda with Garlic Chutney
13:28
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 313 М.
5 Foods that have More Calcium than Milk (Get Stronger Bones)
12:51
Fit Tuber
Рет қаралды 1,9 МЛН
Cloves! 🌳 unique spice for masala tea,mango rice balls,star fish patties & more..
24:19
Kerala Style Tender Jackfruit Curry |  Idichakka Curry
13:27
Village Cooking - Kerala
Рет қаралды 510 М.
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН