No video

பலருக்கு எச்சரிக்கை மணியடித்து இறந்துபோன பாடலாசிரியர் ரவிசங்கர் / lyricist ravishankar

  Рет қаралды 13,009

VILARI

VILARI

Күн бұрын

பாடலாசிரியர் ரவிசங்கர் வாழ்க்கை
lyricist ravishankar life
#lyiricist_ravishankar
#ontrending_cinemaNews
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 50
@jeevadhibadhi1563
@jeevadhibadhi1563 Ай бұрын
நல்ல நல்ல பாடல்களை தூவி விட்ட ரவிசங்கர் அவர்களுக்கு என் கண்ணீர் மலர்களை தூவி அஞ்சலி செலுத்துகிறேன் ஐயா
@user-pl5ni4mc4k
@user-pl5ni4mc4k Ай бұрын
நல்ல பாடல் ஆசிரியர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@paramanandamm7683
@paramanandamm7683 Ай бұрын
நல்ல கலைஞர் நல்ல கவிஞர் நல்ல படைப்பாளி நல்ல உழைப்பாளி சிந்தனை சிதைவது நம்பிக்கை சிதைவது அறிவு உலகத்திற்கு, கெடு வாய்ப்பு.. நம்பிக்கை யே வாழ்க்கை. அவ நம்பிக்கை தான் மரணம்......
@yogiraja3126
@yogiraja3126 Ай бұрын
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் இவரின் பாடல்கள் பலவற்றை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் அவரை அறியாமல் போனதற்கு மனம் வருந்துகிறேன்அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை மன்றாடுகின்றேன் ஓம் ...சாந்தி ..........யோகி ,நோர்வே
@user-wi4vy3it3p
@user-wi4vy3it3p Ай бұрын
தெரிவித்தஇரங்கல் காணாம போனதுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிச்சுகிறேன்😢
@padmanabannatarajan3141
@padmanabannatarajan3141 Ай бұрын
தற்போது சினிமா பாடல்களை எழுதியவரை மறந்து இசையமைப்பாளர் ஐ பாராட்டுகிறார்கள் தற்போதுதான் இவர் எழுதிய பாடல்களாக என வியக்க தோன்றுகிறது அன்னாரது ஆன்மா இறைவன் காலடியில் இழைப்பாரட்டும்
@EnSolKelir
@EnSolKelir Ай бұрын
அஞ்சலியுன் ஆழ்ந்த இரங்கல்
@jayakumar7966
@jayakumar7966 Ай бұрын
நிலை மாறும் உலகில் கலைஞனே...நீ மட்டும் உன்னை மாற்றிக் கொண்டு இருந்தாள் இந்த உலகம் உன்னை கொண்டாடி இருக்கும் ..உமது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@satheeshchithra944
@satheeshchithra944 Ай бұрын
சார் நீங்க கொடுத்திருக்கும் ஃபோட்டோ ஆவது மலையாள பாடகர் Ravishankar. Plz change the photo and add the correct photo of tamil lyricist cum director, Ravishankar...😮
@ramanathanm7130
@ramanathanm7130 Ай бұрын
You are very correct. சரியான படம் இல்லை என்பது ஒரு புறமிருக்க, வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு கலைஞனின் படத்தை வைத்தது வருந்தத்தக்க விஷயம்.
@jothibasu216
@jothibasu216 Ай бұрын
யப்பா ஃபோட்டோ வை மாத்து
@ranjithdhamodaran5055
@ranjithdhamodaran5055 17 күн бұрын
Wrong photo, you are using malayalam singer Ravi shankar
@sivakami.vganeshan2214
@sivakami.vganeshan2214 Ай бұрын
நடிகை கனகா தனியாகத்தானே இருக்கிறார் பாவம்.
@radhakrisnan7523
@radhakrisnan7523 Ай бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
@n.ganesannallamhu7075
@n.ganesannallamhu7075 Ай бұрын
இயந்திரமான மனிதன் வாழ்க்கையில் அவருக்கு எனது இரங்கல்
@trehannoamsky435
@trehannoamsky435 Ай бұрын
கடவுள் அமைதி கொடுப்பார்
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d Ай бұрын
Azntha Anuthabhangal....🌹🌹🌹
@arulk6415
@arulk6415 Ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்
@ayyarp812
@ayyarp812 Ай бұрын
இந்த, மாதிரி நல்லா எளிதில் புரியக்கூடிய வார்த்தைகளை போட்டு பாடல் எழுதும் கவிஞர்களுக்கு இந்த தமிழ் இசை அமைப்பாளர்கள் சரிவர, வாய்ப்பு தர மாட்டாங்க.. இதான் உலகம் 🤔
@n.ganesannallamhu7075
@n.ganesannallamhu7075 Ай бұрын
நல்ல உண்மையை சொன்னீர்கள்
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்.
@user-wi4vy3it3p
@user-wi4vy3it3p Ай бұрын
இந்த பாடல்கள் நல்லாருக்கு. நடிக்கிறது மூணு(?) பொண்டட்டிகாரங்கள்😢
@user-pc2vf8bp8g
@user-pc2vf8bp8g Ай бұрын
😂அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கல் ஆத்மா இறைவனடி சேரட்டும் 😢
@user-jj9mb1hx6p
@user-jj9mb1hx6p Ай бұрын
இந்த கலைஞனுக்கு இந்த கலைஞனின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 8:27
@rajaduraimanoharan7884
@rajaduraimanoharan7884 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்.
@chandramohanswamy
@chandramohanswamy Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@udayappanravanan9792
@udayappanravanan9792 Ай бұрын
ஆழ்ந்த இரங்கள்
@user-gu8qr7pj5g
@user-gu8qr7pj5g 23 күн бұрын
இறைவானே என் இனிய தலைவனே எல்லாம் உன் செயல் ஆழ்த இரங்கள் இறைவா உண் நீழலில் இலைப்பார இடம் கொடு
@ravis3217
@ravis3217 Ай бұрын
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் ஏக்கங்கள்
@ravis3217
@ravis3217 Ай бұрын
திருமணம் செய்யாதது நல்லது செய்திருந்தால் எப்பொழுதோ செத்து வாழ்திருப்பார் ஆனால் இப்பொழுது செத்தும் வாழ்வார்
@Arjun-eb6oo
@Arjun-eb6oo Ай бұрын
RIP
@rajarajan337
@rajarajan337 Ай бұрын
sad ..omshanthi
@mangalalakshmi-hd7cn
@mangalalakshmi-hd7cn Ай бұрын
Rip
@bhuvanadharman
@bhuvanadharman Ай бұрын
rip ravisankar sir.god of good music.
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Ай бұрын
Omshanthi😢
@veeramaniveeramani6084
@veeramaniveeramani6084 28 күн бұрын
உன் பாடல்களுக்கு அழிவில்லை.
@sivamcollections
@sivamcollections Ай бұрын
உதிர்ந்து விழும் இலைகளெல்லாம் என் பாடல்கள் கேட்டபடி கிளைகளுக்கே திரும்புதடி இந்த இயற்கையும் வியக்குதடி! பாடல் :- வானம்பாடியின் வாள்விலே படம் :- உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன் கொழுசின் ஓசை கேட்க தங்கமணிகள் கோர்ப்பேன் அதில் இரண்டு தொவைந்து போனால் என் கண்ணின் மணிகள் சேர்ப்பேன். அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை உன் அழகை பார்த்து வாள்ந்தால் அயுதம் தேவையில்லை பாடல் :- யாரிந்த தேவதை படம் :- உன்னை நினைத்து கல்லைத்தான் தட்டநட்ட சிற்பம் பிறக்கும் கண்கள் தான் தட்டதட்ட உள்ளம் திறக்கும் பூட்டுக்கும் பூட்டை போட்டு உள்ளம் வைத்தேனே காற்றுக்குள் பாதை போடும் காற்றாய் வந்தாளே... பாடல் :- பாரதிக்கு கண்ணம்மா நீயெனக்கு உயிரம்மா படம் :- ப்ரியமுடன் இப்படி பல பாடல்கள் இரா ரவிசங்கர் பெயர் சொல்லும்.
@ganesanganesan5971
@ganesanganesan5971 Ай бұрын
OMSAKTHIOM
@SarswathyM-qu8wx
@SarswathyM-qu8wx Ай бұрын
Om shanthi
@binduanilkumar266
@binduanilkumar266 25 күн бұрын
Neenga potta photo avarudayathu kidayathu intha singer uyirodathan irukkaru neenga etharkkaka video podareenga iranthavar yarunnu koodatheriyamal 😅😅😅
@user-hi4fd3ms6f
@user-hi4fd3ms6f Ай бұрын
😢😢😢😢
@roseyrose8390
@roseyrose8390 Ай бұрын
Mana nalam padhikkap pattu irundhirukkar pola.....than valkaiyai than than amaichukka wendum ...
@AnthonyRajasekar-bx2pg
@AnthonyRajasekar-bx2pg 13 күн бұрын
Varuthamaga iruku.avar song anaithumae hit than
@IrulappanIrulappan-tf8pj
@IrulappanIrulappan-tf8pj Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@eswaran.m-tm5cq
@eswaran.m-tm5cq Ай бұрын
Rip
@muniyappan339
@muniyappan339 Ай бұрын
RIP
@user-hi4fd3ms6f
@user-hi4fd3ms6f Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@PariMalam-mp3yn
@PariMalam-mp3yn Ай бұрын
Rip
@muthumani5478
@muthumani5478 Ай бұрын
Rip
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,6 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 8 МЛН
August 12, 2024
16:20
VILARI
Рет қаралды 23 М.
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,6 МЛН