பல்லவி சரணம் பற்றிய விளக்கம் | Question Answer about cinema song lyrics | kalaba kavi |கலாப கவி

  Рет қаралды 5,928

கலாப கவி Kalaaba kavi

கலாப கவி Kalaaba kavi

3 жыл бұрын

* காணொளியின் நீளத்திற்காக மன்னிக்கவும் அன்பு உள்ளங்களே..
* நோக்கம் : தமிழுக்கும் தமிழ் பெற்ற பிள்ளைகளுக்கும் தொண்டு செய்வது....
* திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு தேவையான பயிற்சியும் முழு விளக்கமும்...
* பாடல் எழுதுவது எப்படி , என கற்றுக்கொள்ள விரும்புவோர் கட்டாயம் காணவேண்டிய காணொளி இது ...
* பாடல் எழுதுவது பற்றிய கேள்விகளுக்கு பதில் இக்காணொளியில் கிடைக்கும்
* தமிழ் சினிமா உலகில் கால் பாதிக்க விரும்பும் இளம் கவிஞர் மற்றும் பாடலாசிரியர்களுக்கு இக்காணொளி உதவிகரமாக இருக்கும் ...
* kalaba kavi

Пікірлер: 46
@acecrickettv
@acecrickettv 3 жыл бұрын
“அருமையான வரிகள் நூற்றாண்டு கடந்தும் காலம் பேசும்” அருமை அண்ணா...
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
நன்றி தம்பி................................................. : )
@astrokrisnadamu6564
@astrokrisnadamu6564 7 ай бұрын
நன்றி...நன்றி..சார்
@sakthimarker3264
@sakthimarker3264 3 жыл бұрын
உங்கள் கானொலில் பல. விஷயங்களை கற்றுக்கொண்டேன் கவிஞா் ஐயா
@puratchikavi9017
@puratchikavi9017 3 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
நன்றி தம்பி
@kaleeshkavin332
@kaleeshkavin332 Жыл бұрын
Unnga video paathave our arumaiyana thelivu kedaikuthunaa 💯💯💯👌👌👌🙏🙏🙏
@acecrickettv
@acecrickettv 3 жыл бұрын
அண்ணா நான் தான் இந்த கேள்விகள் கேட்டேன். மிக்க மிக்க மிக்க நன்றி அண்ணா. மிக அருமையான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் அண்ணா. எந்தவொரு சந்தேகம் கூட எழாதவாறு அதுவும் உதாரணங்களுடன் கூடிய அருமையான விளக்கம் அண்ணா. மிக்க நன்றி அண்ணா. உங்கள் கடினமான உழைப்பிற்கும் தன்னலமற்ற உங்கள் மனதிற்கும் நன்றிகள் அண்ணா.
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
மிக்க மிக்க மிக்க நன்றி எனதருமை தம்பி... : )
@pickup-tech5273
@pickup-tech5273 4 ай бұрын
Super sir ❤
@acecrickettv
@acecrickettv 3 жыл бұрын
“10 கமென்ட் ஆனாலும் 1000 கமென்ட் ஆனாலும் பதில் கூறுவேன்” என்று youtube இல் கூறுவது எனக்கு தெரிந்து இந்த உலகில் நீங்கள் மட்டும் தான்.
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
அது உங்களால் எனக்கு கிடைத்த வெகுமதி(reward) தம்பி..
@mathimathi7226
@mathimathi7226 2 жыл бұрын
ரொம்ப பொறுமையாக நிறைய அனுபவத்துடன் எடுத்துக்காட்டு டனும் மிக அழகாக விளக்கம் தருகிறீர்கள்.... சமீபகாலமாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்... மிக சிறப்பு
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
மிக்க நன்றி அன்பரே...🙏😇
@dhamayadhamaya768
@dhamayadhamaya768 3 жыл бұрын
கவிதை எழுதும் நான் பாடல் எழதமுயல்கிறேன்.உங்கள் உந்துதலால்.....
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி... உங்களை எண்ணி கர்வம் கொள்கிறேன்....
@dhamayadhamaya768
@dhamayadhamaya768 3 жыл бұрын
@@kalaabakavi3205 நான் பெண்
@user-ze4fk7kh8n
@user-ze4fk7kh8n 2 жыл бұрын
நான் தங்களின் கவிதைகளை படிக்க விரும்புகிறேன் சகோதரி.. நானும் பாடல் எழுதும் சிறு அனுபவம் உடையவன் ஆதலால் கேட்கிறேன்..
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
மன்னிக்கவும் டா கண்ணா ...
@damaldumal3350
@damaldumal3350 Жыл бұрын
கிரேட் எப்போது கூறினாலும் பல்லவி சரணம் விளக்கம் தேவை
@dhamayadhamaya768
@dhamayadhamaya768 3 жыл бұрын
எனக்கு வழிகாட்டியாக உங்கள் வார்த்தைகள்.நன்றி
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
நன்றி நன்றி
@nadarajahkannappu7761
@nadarajahkannappu7761 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sakthimarker3264
@sakthimarker3264 3 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் ப.சக்திவேல் பாட்டில் குடில் நெடில் எப்படி இ௫க்கவேண்டும் எது குடில் எது நெடில் எது முதலில் வரவேண்டும் இதன் வழிமுறை என்ன. கவிஞா் ஐயா
@kumar-xg7mx
@kumar-xg7mx 3 жыл бұрын
Super,
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
Thank u ...
@sangarlingam4136
@sangarlingam4136 4 ай бұрын
மெட்டு என்றாலும் ராகம் என்றாலும் ஒன்றா வேறு வேறா
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 ай бұрын
வேறு வேறு....
@sangarlingam4136
@sangarlingam4136 4 ай бұрын
2க்கும் உள்ள வேறுபாடு என்ன அண்ணா
@user-ze4fk7kh8n
@user-ze4fk7kh8n 2 жыл бұрын
தங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது...நன்றி ஐயா..நான் பாடல் எழுதுகிறேன் ஐயா.. அனால் அதை வெளிப்படுத்த முடியவில்லை, என் பாடல் வரிகள் தகுதி வாழ்ந்ததா என் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 жыл бұрын
ஒரு வேலை தகுதி இல்லாத வரிகள் என்று நான் கூறினால் அதை தன்மையோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு உண்டா...
@narayanant.k.3266
@narayanant.k.3266 2 жыл бұрын
song composing க்கு அமரும் போது, பெரிய இசை அமைப்பாளரும் பெரிய பாடல் ஆசிரியரும், பாடல் வரிகள் தாளத்தில் வராமலோ, நீளமான வரிகளாகவோ அல்லது விரசமான வரிகளாகவோ இருந்தால் அந்த குறிப்பிட்ட வரிகளையோ வார்த்தையையோ மாற்றி எழுது வார்கள். அது போல் நீங்களும் செய்யலாமே. இருந்தாலும் நமக்கு இசைப்பாடம் நடத்தும் ஐயா விடம் கேட்டுருக்குரீர்கள் அவர் சொல்வதுபோல் செய்யுங்கள். நன்றி.
@user-ze4fk7kh8n
@user-ze4fk7kh8n 2 жыл бұрын
@@kalaabakavi3205 கண்டிப்பாக ஐயா
@katharmeeran8104
@katharmeeran8104 2 жыл бұрын
இந்த கானொலியில் எல்லா சரணங்களும் ஒரே மெட்டில் இருக்க வேண்டுமா? 80% ஒரே மெட்டிலும் 20% விதி விளக்காக உள்ளது என்று பதில் அளித்தீர்கள். 80% என்ன மெட்டில் உள்ளது. 20% என்ன மெட்டில் உள்ளது என்பது வினக்கி சொல்லி கானொலி போடுங்கள் தோழரே
@user-ku8zx8zp5n
@user-ku8zx8zp5n 3 жыл бұрын
பாடல் எழுதுவதற்கு முன் பாடலாசிரியருக்கு என்னென்ன குறிப்புகள் கொடுக்கப்படும் அண்ணா...
@Singaporeconstraction
@Singaporeconstraction 5 ай бұрын
சரணம் என்றால் என்ன, சந்ததி என்றால் என்ன
@tamilthai1987
@tamilthai1987 3 жыл бұрын
தமிழால் இணைவோம் தமிழ் வளர்ப்போம்
@tamilthai1987
@tamilthai1987 3 жыл бұрын
Support my channel sago
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
@@tamilthai1987 pannitaa pothu....
@mukeshsen2644
@mukeshsen2644 Жыл бұрын
Pallavi, anupallavi, charanam in real song examples sollunga anna
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
aduthathutha video la solrean da kutti
@g.sampathsampath1434
@g.sampathsampath1434 3 жыл бұрын
ஐயா seale I,2,3,4 என்று சொல்கிறார்களே புரியும் படி விளக்குங்களேன்
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
இதற்கான காணொளி கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.. தமயரே
@nandhakumarramasamy9676
@nandhakumarramasamy9676 3 жыл бұрын
2-4 scale தவிர வேறு scales என்னென்ன உண்டு?
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 жыл бұрын
இதற்கான காணொளி கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.. தமயரே
@DevarajDevaraj-fi3et
@DevarajDevaraj-fi3et 3 жыл бұрын
தமிழ் சங்கீதம் இல்லையா.ஏன் கர்நாடக சங்கீதம் பயன் படுத்துகிறோம்
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 40 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
scale of lyrics | paadal varigalin alavugal  | how to use scale in lyrics tamil | kalaba kavi
17:00
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 14 М.
What is charanam in a songs | | Learn with Kalaaba kavi | தமிழில்
21:59
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 3,7 М.
what is thaththagaram ? தத்தகாரம் பற்றிய விளக்கம்
14:13
Writer Sujatha interview to Gopinath
17:14
Ganesh Kumar
Рет қаралды 466 М.
Similar Ragas in Carnatic and Western | Tamil | kalaaba kavi
24:34
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 1,7 М.
World’s Largest Jello Pool
1:00
Mark Rober
Рет қаралды 63 МЛН
🤣ПОКУПАЕТ МАШИНУ У ДЕВУШКИ
0:35
MEXANIK_CHANNEL
Рет қаралды 9 МЛН
Самые крутые игрушки
0:48
veloloh
Рет қаралды 3,5 МЛН
Don´t WASTE FOOD pt.3
0:20
LosWagners ENG
Рет қаралды 6 МЛН
Waka Waka #10 🤣 #shorts #adanifamily
0:15
Adani Family
Рет қаралды 8 МЛН