Пікірлер
@rifasmomdmomd7952
@rifasmomdmomd7952 3 сағат бұрын
தகவலுக்கு நண்றி
@shajithabegum1005
@shajithabegum1005 14 сағат бұрын
சிறப்பு....பணி தொடர்க 🎉
@Sakthivel-sz4rw
@Sakthivel-sz4rw Күн бұрын
Tune no :7 எப்ப எதிர்பார்கலாம்..
@kalaabakavi3205
@kalaabakavi3205 23 сағат бұрын
@@Sakthivel-sz4rw என்ன tune no: 7. ????
@Sakthivel-sz4rw
@Sakthivel-sz4rw 16 сағат бұрын
ஆறு மெட்டு கானொலிகளை போட்டிங்க அடுத்த மெட்டு கானொலி எப்பொழுது வரும் என்று கேட்டேன் அண்ணா.
@vaithegip9384
@vaithegip9384 Күн бұрын
நம்பிக்கை தரும் நல்ல வழிகாட்டுதல். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!.. பாராட்டுக்கள்...
@devanesan14
@devanesan14 Күн бұрын
Great explanation well done Appreciate your Efforts ❤🎉 🎉
@rathymarkandu191
@rathymarkandu191 Күн бұрын
Super explication thank you very much
@abc-je7qe
@abc-je7qe 2 күн бұрын
சரியான முறையில் பயணிக்கிறீர்கள். வாழ்த்துகள்
@abc-je7qe
@abc-je7qe 2 күн бұрын
அருமை!
@abc-je7qe
@abc-je7qe 2 күн бұрын
இந்த விளக்கத்தைத்தான் தேடித் தேடி களைத்துப் போயிருந்தேன். இன்று அதற்கு ஒரு முடிவாக இந்த வீடியோவைத் தந்துள்ளீர்கள். நன்றி !
@kalaabakavi3205
@kalaabakavi3205 2 күн бұрын
@@abc-je7qe தேடி களைத்தது போதும் இனி இளைப்பாறுங்கள்... அடுத்தடுத்து வீடியோ பதிவிடுகிறேன்..
@abc-je7qe
@abc-je7qe 2 күн бұрын
அருமையான விளக்கம். இதுபோல் நிறைய வீடியோ போடுங்கள்
@harichandran5391
@harichandran5391 2 күн бұрын
Thanks bro 👍🏼
@selvasamy5819
@selvasamy5819 2 күн бұрын
இறைவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும். நீடூழி வாழ்க.
@selvasamy5819
@selvasamy5819 2 күн бұрын
இதெல்லாம் உனக்கு புரியாதுடா அபிஷ்டு என சொல்லி நம்மை இசையிலிருந்து பிரித்துவிட்டார்கள் கயவர்கள்.
@selvasamy5819
@selvasamy5819 2 күн бұрын
நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
@rockjoncena-nf2nv
@rockjoncena-nf2nv 3 күн бұрын
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 🤔 முதலாம் சந்திப்பில் 👌
@datsundatsun5901
@datsundatsun5901 3 күн бұрын
Super sir unga teaching method amazing. Unga video paarthu i have learn so many things
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 күн бұрын
Thanks and welcome
@SAKTHIVEL-cm5ej
@SAKTHIVEL-cm5ej 3 күн бұрын
nice video
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 күн бұрын
Thanks
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 күн бұрын
I have provide English notes in Description For this song. plz check.. டிஸ்கிரிப்ட்டின் இல் ஆங்கிலத்தில் நோட்ஸ் கொடுத்துள்ளேன்.
@Surya-wr1vo
@Surya-wr1vo 4 күн бұрын
Crore likes from me 👏👏
@Surya-wr1vo
@Surya-wr1vo 4 күн бұрын
Gold sir neenga👌🎵🎤💪💪
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
@@Surya-wr1vo Gold daaa.. 😇 thanks and love u pa... En mela neenga vatcha anbirku ...
@Surya-wr1vo
@Surya-wr1vo 4 күн бұрын
Super explain sir you are great ☺️👍🏻❤️🎉👏👏👏👏👏
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
@@Surya-wr1vo Thank you Mr surya..
@selvaraja4092
@selvaraja4092 4 күн бұрын
Nice way
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
@@selvaraja4092 🙏
@ArulKumar-oc6np
@ArulKumar-oc6np 4 күн бұрын
Sir keyboard iruku yenta first la irunthu keyboard ypti arambikirathu keyboard kathua
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
@@ArulKumar-oc6np niraya KZfaq videos iruku da thambi... " keyboard learning for beginners in tamil"
@jansirani2616
@jansirani2616 4 күн бұрын
Sir unga ph no kudunga...
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 күн бұрын
9677885605 this is my whats up number.. plz only msg me.. iam in America now
@jansirani2616
@jansirani2616 4 күн бұрын
72 easya kathukiten thanku 🎉🎉🎉🎉
@jansirani2616
@jansirani2616 4 күн бұрын
But u cleared my all doubts abt ragas
@jansirani2616
@jansirani2616 4 күн бұрын
Iam a vocalist just learning singing method
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
@@jansirani2616 super pa and vaalthugal...
@jansirani2616
@jansirani2616 4 күн бұрын
But basically I dnt know carnatic western any thing
@jansirani2616
@jansirani2616 4 күн бұрын
The swars correctly. My children's r surprised me
@jansirani2616
@jansirani2616 4 күн бұрын
I count the rags in my finger tips by numbers and telling
@jansirani2616
@jansirani2616 4 күн бұрын
Ur method to wrote and learn all 72 ragas very easily
@jansirani2616
@jansirani2616 4 күн бұрын
I dnt know the 72 ragas... In my 40 yrs experience I learned
@jansirani2616
@jansirani2616 4 күн бұрын
Sir tq somuch
@k.rantony8900
@k.rantony8900 4 күн бұрын
Excellent teaching 🎉❤ give lyrics and notes in English greetings from Kottayam Vazhoor Kerala India 🎉 II can't read tamil
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
@@k.rantony8900 I will add lyrics and notes as soon as possible in description ... I can understand your request.. Thank u for your valuable command..
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 күн бұрын
I have provide English notes in Description For this song. plz check..
@kandhiselvanaygam974
@kandhiselvanaygam974 4 күн бұрын
பயனுள்ள பதிவு..இசையில் ஏற்றம் வளர்க்கும் எளிய வழி..வழி காட்டுதலுக்கு நன்றி.
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
நன்றிங்க சார்...🙏
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 4 күн бұрын
அன்புள்ள கே கே அண்ணா இனிய தமிழ் வணக்கம் சிறிது இடைவெளிக்கு பிறகு உங்களை பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி இசை ஞானம் வளர்க்கும் உங்கள் முறை மிக்கவும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கு எளிமையாகவும் கூட ராகம், பாடல் வரிகள், ஸ்வரம், கீ போர்டு எழுத்து, செய்முறை, final outcome இணைத்து பயில்விப்பது அருமை, அருமை Wishing your efforts, to develop skills on music, all the continued success Wishing you good health as well Awaiting to see , listen and learn your next skill development moves, efforts and plans❤
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
@@subramanianramamoorthy3413 உங்கள் பேரன்பிற்க்கு ஆயிரம் கோடி நன்றிகள் கண்ணா... உங்கள் வரிகளில் அகம் குளிர்ந்தேன்..
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 4 күн бұрын
@@kalaabakavi3205 நன்றி அண்ணா உங்கள் செய்முறை ஒருவரை குறுகிய காலத்தில் இசை தேர்ச்சி பெற செய்யும் உண்மையை புகழ்வதில் பெரும்மகிழ்ச்சியே பதில் தந்தமைக்கு தலைவணங்குகிறேன்
@DineshKavi90
@DineshKavi90 4 күн бұрын
அன்பு தோழர்களுக்கு என் அன்பான வணக்கம்
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
வணக்கம் வணக்கம் எப்படி உள்ளீர்கள் அன்பு தோழரே...
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 4 күн бұрын
வணக்கம் எப்படி இருக்கீங்க
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
@@shivajimuthusamy876 நலம் நலமோ நலம்...
@user-wc6ho3lo2b
@user-wc6ho3lo2b 5 күн бұрын
இறக்கைகள் இருந்தும் பறக்க முடியவில்லை! -கூட்டிட்குள் பறவை
@Sankarothuvar
@Sankarothuvar 5 күн бұрын
உங்களுடைய தொகுப்புகள் எவற்றில் உள்ளது
@kalaabakavi3205
@kalaabakavi3205 5 күн бұрын
@@Sankarothuvar கலாபகவி எனும் என் சானலில் மட்டுமே உள்ளது
@airtree-12
@airtree-12 5 күн бұрын
கண்டிப்பா இப்படி யாரும் சொல்லித்தரணும்னு nenaikkamaattaanga
@airtree-12
@airtree-12 5 күн бұрын
Really super sir
@kalaabakavi3205
@kalaabakavi3205 5 күн бұрын
@@airtree-12 thank u pa...
@mohamedfaiz3698
@mohamedfaiz3698 6 күн бұрын
உன்னையும் என்னையும் நட்பாக்கிவிட்டது... இந்த ஐக்கூ...! காத்தான்குடி முபா... (ஸ்ரீலங்கா)
@jsivarengadurairengadurai2232
@jsivarengadurairengadurai2232 6 күн бұрын
ஐயா, உங்கள் காணொளி மிக அருமையான இருக்கிறது. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி ❤❤❤
@akalya77
@akalya77 6 күн бұрын
Vedio matum delete panitathinga 😢 romba useful vedio 👏👏👏👏👏👏
@kalaabakavi3205
@kalaabakavi3205 6 күн бұрын
@@akalya77 kandipaa delete Panna matean...
@hariharanhariharan1187
@hariharanhariharan1187 8 күн бұрын
Tq sir....😅 Your the super teacher ..😊tq for everything..❤
@pcpushparaj76
@pcpushparaj76 8 күн бұрын
Wow wonderful Amazing friend. Excellent teaching. Thank you so much. Please keep up dating. Thank you. God bless you
@arul-woodcare
@arul-woodcare 9 күн бұрын
Thank you Anna
@kalaabakavi3205
@kalaabakavi3205 8 күн бұрын
@@arul-woodcare welcome thambi..🙏
@lathasanmithra9074
@lathasanmithra9074 9 күн бұрын
கதை தொடங்கியது... கவிதை பிறந்தது உன்னாலே.. ஆசையின் ஓசையில் அசையும் மனதின் சரணம் அலையின் கரையில்.. உன் நினைவில்... மலரும் வாசமும்... மாருதம்...ஆனதே...தம் தம் தன னானா... மனமும் நேசமும் ...ஆருடம் பார்க்காதே... தம் தம் தம்..
@lathasanmithra9074
@lathasanmithra9074 9 күн бұрын
Bro please put a mattu for this....
@KVellingiri-fg5wj
@KVellingiri-fg5wj 11 күн бұрын
Na patal azhu thathonrathubutsentensekitaikkamatentrathu
@ragupathiselvamkarnaticmus8260
@ragupathiselvamkarnaticmus8260 11 күн бұрын
அருமை அருமையான பதிவு நன்றி