Panam Tamil Movie Songs | Engae Theduvaen Engae Theduven Video Song | Sivaji Ganesan | Padmini

  Рет қаралды 198,821

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

3 жыл бұрын

Engae Theduvaen Engae Theduven Video Song From Panam Tamil Movie on Pyramid Glitz Music. Panam is a 1966 Tamil film, Directed by N S Krishnan And Produced by A L Srinivasan. Panam Tamil Movie Ft. Sivaji Ganesan, N S Krishnan, B R Panthulu And Padmini in Lead Roles. The film had a Musical Score by Viswanathan-Ramamoorthy.
For more superhit songs, subscribe to Pyramid Glitz Music: bit.ly/35NSFwE
Click here to watch:
Michael Madana Kamarajan Movie Songs - bit.ly/2G6rRt6
Sangamam Tamil Movie Video Songs - bit.ly/2sHfdNV
Maaman Magal Tamil Movie Video Songs - bit.ly/2ETSiEV
Veera Thalattu Video Song Jukebox - • Veera Thalattu Tamil M...
Vettaikaran Old MGR Movie Songs - bit.ly/2sIAUxd
For more Tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/35NSFwE
Like us on Facebook: / pyramidglitz
Follow us on Twitter: / pyramidglitz

Пікірлер: 40
@kumaresan14448
@kumaresan14448 3 ай бұрын
எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்தைய பாடல் எப்போது கேட்கும் போதும் புதுக்கவிதையாக ...
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
நாளை நடப்பதை நடப்பில் கூறிய கவி அறிஞர் N, S கிருஷ்ணர் அவர்கள் நன்றி நன்றி.
@user-ze4rv7nw1s
@user-ze4rv7nw1s 11 ай бұрын
அமைதி இல்லாத இருதயதில் உள்ளது...... அசுத்தம் நிறைந்த மனதில் உள்ளது.......... ஏலைகளின் உயிர்கொள்ளியாக உள்ளது... நல்லவர்களுக்கு உதவாததாக உள்ளது...... நோயளிகளுக்கு பயன்படாத மருந்தாக.... பசித்த வயிற்றுக்கு பயனில்லாத உணவாக உள்ளது.... நயவஞ்சகர்களின் இரும்புபெட்டியிலும்... அதனால் எங்கேயும் தேடவேன்டாம்......
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 11 ай бұрын
உடல்/ மன நலம் முக்கியம். எத்தனை கோடி இருந்தாலும் இது 2 ம் இல்லை என்றால் என்ன பயன்
@aravindharvi4760
@aravindharvi4760 8 ай бұрын
உடல் மன நலத்துகாக கூட பணம் தேவை படுது அப்படி ஒரு நிலையை பணக்காரர்கள் அரசியல்வாதிகள் உருவாக்கி வைத்துள்ளார்கள்
@rangarajanap3758
@rangarajanap3758 8 ай бұрын
A very nice song Meaning of the song. Is superb
@user-ww3qm1zx3m
@user-ww3qm1zx3m Жыл бұрын
தனக்காக பணம் தேடல.எவ்வளவு பெரிய ஆள்
@navinashri4079
@navinashri4079 3 жыл бұрын
Super song
@guideweb
@guideweb 2 жыл бұрын
Yess
@balajin8611
@balajin8611 9 ай бұрын
The first composing assignment for Viswanathan-Ramamoorthy movie 1952.
@sugumarg136
@sugumarg136 Жыл бұрын
That is true 💯
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 ай бұрын
The song which is suitable for current decade.. 😭 😭.. Money.. Money.. Money.. 😭 😭
@user-hw3nm7xc3d
@user-hw3nm7xc3d Жыл бұрын
நான் தேடுவேன் 2000 ரூபாய் நோட்டை நான் எங்கே தேடுவேன்
@sakrateessakratees1094
@sakrateessakratees1094 2 ай бұрын
எங்கே வச்சிங்களோ அங்கே தேடுங்கள்
@rangarajanap3758
@rangarajanap3758 10 ай бұрын
Creator is always Great
@momthegreatest
@momthegreatest 9 ай бұрын
Not 1966..it was 1956..NSK died in 1957..MSV's first movie
@balublue5793
@balublue5793 2 жыл бұрын
Song line wanna days
@Bkrajvijay_
@Bkrajvijay_ Жыл бұрын
👌👌👌👌
@ganesank211
@ganesank211 Жыл бұрын
Super
@arulnagalingam6044
@arulnagalingam6044 Ай бұрын
அருமை
@ramasubramaniankrishnamoor2460
@ramasubramaniankrishnamoor2460 Жыл бұрын
Nsk avl voice arumai athanalthan kalaivanar name vanthathu
@universalstartamil
@universalstartamil Жыл бұрын
உண்மையான வரிகள்
@krishnashankar2595
@krishnashankar2595 3 күн бұрын
Lyrics written by Kavinyar Kannadasan Sir
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 Жыл бұрын
❤️
@althapyasin
@althapyasin 2 ай бұрын
👌👌👌
@ruthran481
@ruthran481 9 ай бұрын
❤❤
@karunakaran3783
@karunakaran3783 27 күн бұрын
நான் எங்கே தேடுவேன் 😂😂😂
@user-hw3nm7xc3d
@user-hw3nm7xc3d Жыл бұрын
2000 ரூபாய் பெங்கள் மாற்ற நான் எங்கே 2000 ரூபாய் நோட்டை
@Bkrajvijay_
@Bkrajvijay_ Жыл бұрын
200like
@seetharaman5118
@seetharaman5118 Жыл бұрын
ONLY ONE NAGAREEGA. KOMALI
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 8 ай бұрын
After 40 years your name change protect from no money problem
@rathnavel65
@rathnavel65 7 ай бұрын
சிவாஜி-பத்மினி ஜோடியாக நடித்த முதல் படம்! 'பராசக்தி' சூப்பர் ஹிட்டாகி சிவாஜிகணேசன் என்ற மகாநடிகன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பிறகு அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்தன. அவர் முதலில் ஒப்பந்தமான 'பூங்கோதை' நான்கா வது படமாக வெளியான நிலையில், அவரது இரண்டாவது படமாக வெளிவந்தது 'பணம்'. பராசக்தியும், பணமும் ஒரே நேரத்தில் தயாரான படங்கள். என்றாலும் அது முந்திக்கொண்டது. பராசக்தி கொஞ்சம் தாமதமாகியிருந்தால், சிவாஜியின் முதல் படமாக 'பணம்' ஆகியிருக்கும். இந்தப் படத்தைத் தனது மதராஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர் ஏ.எல்.சீனிவாசன். அவருடைய முதல் தயாரிப்பு இது. என்.வி.பாபுவின் மூலக் கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் கருணாநிதி. என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தில், ஒரே ஒரு பாரதிதாசன் பாடலைத் தவிர மற்றப் பாடல்களை ஏ.எல்.சீனிவாசனின் சகோதரர் கண்ணதாசன் எழுதினார். சிவாஜி கணேசன், பத்மினி ஜோடியாக நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது. பிறகு சுமார் 60 படங்களுக்கு மேல் அவர்கள் ஜோடியாக நடித்தனர். சிவாஜியும், என்.எஸ்.கிருஷ்ணனும் இணைந்து பணியாற்றிய முதல் படமும் இதுதான். இந்தப் படத்தின் டைட்டிலில் முதலில் தயாரிப்பு, டெக்ன்ஷியன்கள் பெயர் போட்டபிறகு நடிகைகள் பெயர் வரும். அடுத்துதான் நடிகர்கள் பெயர்கள். சிவாஜி, பத்மினியுடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, சி.எஸ். பாண்டியன், பி.ஆர்.பந்துலு, டி.ஏ.மதுரம், தங்கவேலு உள்பட பலர் நடித்தனர். அப்போது வளர்ந்துவரும் இசை அமைப்பாளர்களாக இருந்த விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். இருவரும் முதன் முதலில் சேர்ந்து இசை அமைத்த திரைப்படமும் இதுதான். இந்தப் படத்தில் தி.மு.க பற்றி ஒரு பாடல் வரவேண்டும் என்று நினைத்தது படக்குழு. ஆனால், தணிக்கைக்குழு அனுமதிக்காது என்பதால் தி.மு.க. என்று வருமாறு, 'தினா முனா கனா' என்ற பாடலை எழுதினார் கண்ணதாசன். அதாவது 'திருக்குறள் முன்னணி கழகம்' என்ற இந்தப் பாடலில், "பகுத்தறிவோடு நாட்டினர் வாழ திருக்குறள் தந்தார் பெரியார்- வள்ளுவப் பெரியார்" என்பது உள்பட தி.மு.க.வின் கருத்துகளைப் பேசியது இந்தப் பாடல். என்.எஸ்.கிருஷ்ணன் குரலில் வந்த இந்தப் பாடல், வரவேற்பைப் பெற்றது. அவர் பாடிய மற்றொரு பாடலான, 'எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்' பாடலும் அப்போது சூப்பர் ஹிட். கையில் பணம் இல்லாத ஒருவர் பாடும் இந்தப் பாடலில், கண்ணதாசன் எழுதிய வரிகள் இப்போதும் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன. இந்தப் படத்திலும் கருணாநிதியின் வசனம் பேசப்பட்டது. 27.12.1952-ம் ஆண்டு வெளியானது 'பணம்'. -நன்றி "இந்து தமிழ்" 27.12.23
@vijayaragavaluvenkataiah4110
@vijayaragavaluvenkataiah4110 Жыл бұрын
Kadaisiyil madhuram amma vin sirippu..
@muralimahalingam3331
@muralimahalingam3331 Жыл бұрын
,oru class attend panna mudiyala ☹️☹️
@NagaRaj-pe8wk
@NagaRaj-pe8wk 9 ай бұрын
😂😂😂😂😂😂😂 0:28
@s.tamilselvitamilselvisubh4407
@s.tamilselvitamilselvisubh4407 Жыл бұрын
🙏🙏🙏😀😀😀
@sivaraksha7019
@sivaraksha7019 6 ай бұрын
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 10 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 14 МЛН
Panam Full Movie HD | Sivaji Ganesan | Padmini
1:49:39
Classic Cinema
Рет қаралды 32 М.
Irumbu Thirai   Kaiyile Vaanginen
7:52
Ananth Veerappan
Рет қаралды 550 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,4 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 124 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 678 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 9 МЛН