பர்மா தமிழர் பகுதி (மெட்ராஸ்) |வெளிவராத காட்சிகள் | Burma(Myanmar) tamils lifestyle

  Рет қаралды 347,412

Archives of Hindustan

Archives of Hindustan

10 ай бұрын

தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
• தமிழர் தேசங்கள்
‪@ArchivesofHindustan‬

Пікірлер: 151
@ArchivesofHindustan
@ArchivesofHindustan
தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
@dharmarajdharmaraj5761
@dharmarajdharmaraj5761
நான் பர்மாவிலிருந்து 1964 ல் இருந்து வந்தேன் நேரு பிரதமர் நான் இருந்த ஊர் யுவாதி நான் . படித்தது பர்மா அகதிகளின் விசேட பள்ளி .. மாத்தூர் புதுக்கோட்டை. மாவட்டம் தற்போது திருத்தங்கள் பக்கத்தில். வசிக்கிறேன்
@jayaseelanm3908
@jayaseelanm3908
1964 ல் பர்மாவில் இருந்து தமிழர்கள் துரத்தியடிக்கபட்ட போது அப்போதைய பிரதமர் நேரு கண்டு கொள்ளவில்லை.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009
மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணதில் பல ஆயிரம் பர்மா தமிழர் வீடுகள் உள்ளன
@ganapathytamilarasan546
@ganapathytamilarasan546
விவசாய வேலைக்காக இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து பல லட்சம் மக்கள் பர்மாவிற்கு குடியேறினர்,1910 ம் வருடத்தின் தொடக்கத்தில்.
@thresnathannathan5967
@thresnathannathan5967
1970க்கு மேல்தான் கலவரம் நடந்தது பர்மியரும் இந்தியரும் சகோதரர்களாகத்தான் வாழ்ந்தார்கள் சில தலைவர்கள் பிற்காலத்தில் தங்களின் சுயநலத்திற்காக இனக்கலவரம் களைத் தூண்டி நல்லினக்கம் மனிதநேயத்தை கெடுத்துக் கலவரத்தைத் தூண்டி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர் நான் 1965 இல் என்னுடைய 12 வயதில் தாயகம் திரும்பினேன். பல கஷ்டங்களை அனுபவித்து இப்போது நிம்மதியாக வாழ்ந்து வருகின்றோம்.
@lksreactions393
@lksreactions393 Күн бұрын
அதென்னையா பர்மா தமிழர்கள் அவங்களும் முதல்ல இந்தியால இருந்துதானே அங்க பொனாங்க அபபோ அவங்க இந்தியர்கள் தானே ❤
@chennailive7122
@chennailive7122
தமிழின் இப்படி தான் அழிகிறது.. அவர்களின் பிள்ளைகள் தமிழ் கற்க பள்ளிகள் இல்லை 😞😢😢😢
@saravana5903
@saravana5903
தஞ்சாவூர், காரைக்குடி , திருச்சி , மதுரை , சென்னை பெரம்பூர் பகுதியில் பர்மா காலனி உண்டு
@ramachandrank.9172
@ramachandrank.9172
நான் 2018ஆம் ஆண்டு பர்மா சென்று வந்தேன் அந்த ஊர் நல்ல ஊர் மதுரை திருநகர் பர்மா காலணி
@viruumandi
@viruumandi
தமிழர் தமிழர் எங்கிருந்தாலும் நாம் தமிழர்.
@v.5029
@v.5029
நான் யூடியூப் சேனல் ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை எந்த பதிவும் சரியாக போடவில்லை. உங்கள் பதிவைப் பார்க்கும் போது ஆசை ஏற்படுகிறது.
@myoireland1976
@myoireland1976 2 сағат бұрын
I am so happy to see my own Burmese Tamilians in here. Thanks for the video!
@plobthewhale
@plobthewhale
"அப்பா அம்மாவுக்கு பிள்ளையா இருந்தா போதும். " வாழ்க தாயீ. நீ நல்லா இருக்கனும்.
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu
விரட்டி விரட்டி கேள்விகள் நல்ல மெனக்கெடல் உங்கள் உழைப்பு பாராட்டதக்கது.சூப்பர் நண்பரே நன்றி
@kuwaitkuw1110
@kuwaitkuw1110
தங்களுடைய வீடியோ அனைத்தும் சூப்பர் தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@n.rsekar7527
@n.rsekar7527
உங்கள் Archives of hindustan channel மூலம் தான் அகதிகளாக வந்த தமிழர்களை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906
Hai co-optex sarees are superb|nice to see. லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@krishipalappan7948
@krishipalappan7948
மிக மிக அருமையான பதிவு 💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q
SUPERB THANKS VALITHUKKAL 🙏👍👌💖💖💕💗🙏🙏🙏
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Entered Burma 😳 by Mistake | Kalakum Tamil Makal - Moreh Imphal
27:37
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН