No video

இப்படி ஒரு Terrace garden-ஐ பார்த்திருக்க மாட்டீங்க | மாடித்தோட்டத்தில் அசர வைக்கும் IT ஊழியர்

  Рет қаралды 159,214

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#terracegardening #gardening #vegitables
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண். ஐடி ஊழியரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தஞ்சாவூரில் செய்த விவசாயத்தை இங்கு செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் அவரை மாடித்தோட்ட விவசாயியாக மாற்றியுள்ளது. சிறந்த மாடித்தோம் என்று சொல்லக்கூடிய வகையில் தன் மாடித்தோட்டத்தை உருவாக்கியுள்ள அருண் அதில் அரிய ரகங்களை பயிர் செய்துள்ளார். மார்க்கெட்டில் கூட பார்க்க முடியாத காய்கறிகள் அருண் வீட்டு மாடியில் இருக்கின்றன. இந்த காணொலியில் அருணின் மாடித்தோட்டத்தினை உங்கள் கண் முன்னே கொண்டுவருகிறது....
==================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 171
@Veeramahendra
@Veeramahendra Жыл бұрын
தஞ்சைத் தரணியின் மண்ணின் மைந்தன் சிறப்பு மச்சான் வாழ்த்துக்கள் மென்மேலும் செழிக்கட்டும் தங்களின் மாடித்தோட்டம் ..
@thirumudi2228
@thirumudi2228 Жыл бұрын
இப்பொழுதுதான் முழுமையாக உங்களுடைய காணொளியை பார்த்தேன் அற்புதம் மிகச் சிறப்பு. சிகப்பு குடம் 🍅 அருமை வாழ்த்துக்கள்.
@venkatachalamsrirengarajan3130
@venkatachalamsrirengarajan3130 Жыл бұрын
அருமை அருண். தோட்டம் அழகாகவும் சுத்தமாகவும் உள்ளது.வாழ்த்துகள்
@radhakrishnanjeganathan1052
@radhakrishnanjeganathan1052 Жыл бұрын
அருண் தம்பி உங்கள் மாடி தோட்டம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.விதை வேண்டும் தம்பி நாட்டு வள்ளாரை கீரைசெடியும் வேண்டும் எங்களுக்கு .உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்🙏
@meghalas4436
@meghalas4436 Жыл бұрын
Seed kediykuma brother
@Nandan-g4c
@Nandan-g4c Жыл бұрын
வணக்கம் நம்மிடம் நாட்டுக் காய்கறி விதைகள் விற்பனைக்கு
@shyamalaj5895
@shyamalaj5895 Жыл бұрын
அருண் தம்பி உங்க கார்டன் ரொம்ப சூப்பரா இருக்கு
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
நல்லது.விவசாயிதேவன் எங்கள்வாழ்வில்நண்பன்.நன்றி.
@TheVenkatalakshmi
@TheVenkatalakshmi 10 ай бұрын
உங்கள் மாடித் தோட்டத்தில் பயனுள்ள பயிர் வளர்ப்பு மிகவும் சிறப்பாக உள்ளது...
@nadheerafathima2602
@nadheerafathima2602 Жыл бұрын
Super bro, ungalin thottadhin ariya vahai kaai karihal asaththalaay irukku bro , vaalthukkal bro.
@PalMuThangam
@PalMuThangam 10 ай бұрын
அருண் மிக அருமையான பதிவு. எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள ஒன்று. உங்களை சந்திக்க வேண்டும் இந்தியா வரும்போது.👏👏👏
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 Жыл бұрын
Wow Loved your garden Beautiful explanation Thank you
@shobhas7071
@shobhas7071 Жыл бұрын
Super. Enakum unga garden pathu enga house la yum seyya mudivu panniyachu. But floor leak agathulla
@subasree1733
@subasree1733 Жыл бұрын
Arun! Such a green thumb! And marvelous varieties! Such a good narration too!
@babys8573
@babys8573 Жыл бұрын
தம்பி உங்க thottam arumai
@lathar4753
@lathar4753 Жыл бұрын
Very nice Garden👌👌👌🏡🏡🏡
@jamalbeeashraff9785
@jamalbeeashraff9785 Жыл бұрын
Love your terrace garden, when I come to Chennai next time, I will come to see your garden.
@jaffuirfu1242
@jaffuirfu1242 Жыл бұрын
My favourite KZfaq channel
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel Жыл бұрын
Thank you 😍
@sarithasakthivel
@sarithasakthivel Жыл бұрын
அருமையான தோட்டம். நாட்டு விதைகள் அவரை வகை, அகத்தி , வல்லாரை போன்றவை வேண்டும். நான் சிகப்பு அகத்தி வைத்திருந்தேன். விதையை எல்லாருக்கும் கொடுத்தேன். ஆனால் கொரோனா காலத்தில் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. இப்போது யாரிடமும் விதை இல்லை. உங்களிடம் கிடைக்குமா.
@fathimabegum6442
@fathimabegum6442 Жыл бұрын
Congratulations. Keep this wonderful work goes on. Pls try to share seeds, so that others may be benefitted.
@karuppiahp235
@karuppiahp235 Жыл бұрын
Happy to see younger generation people that too IT man showing interest in cultivation esp organic garden with focus on rare variety of vegetables (with all good intentions to save and share such seeds to others to continue their usage in cultivation). Continue your good work!
@pushparaniduncan7998
@pushparaniduncan7998 Жыл бұрын
Brother please give me your phone number and address please. Iam an old woman I want to develop my terrace garden Thank you.
@anuradhanagarajan5404
@anuradhanagarajan5404 Жыл бұрын
Arun anna 😍 you are the biggest inspiration for me 😍
@kikistime594
@kikistime594 Жыл бұрын
Very unique vegetables...super maadithottam 👍
@abiramiarivazhagan1445
@abiramiarivazhagan1445 Жыл бұрын
Happy to see @arun's_terrace_garden here
@suvarnadhanasekar
@suvarnadhanasekar Жыл бұрын
Super sir :) good growth ..best wishes ,,by seeing your channel arun terrace garden only i made my garden stands
@gopalvijay9187
@gopalvijay9187 Жыл бұрын
Vazhga valamudan 😊
@RanjaniManish
@RanjaniManish 5 ай бұрын
I.T field la இருந்துட்டு அ field maintain பண்றீங்களே.. super bro.. நீங்க ஜோ mam film பார்த்து impress ஆனீங்க.. நாங்க உங்க தோட்டம் பார்த்து impress ஆயிட்டோம் ..
@sakthisakthi-br7zb
@sakthisakthi-br7zb Жыл бұрын
superb bro...vera Level😘😍
@manimegalai6148
@manimegalai6148 10 ай бұрын
Wowwww soooo suuuperb thambiii Yokobu Arun....maadithoottam awesome 👌 🎉🎉🎉valthukkal vungal tips sollura vidhamum soooo suuuperb valthukkal pa....veru use full pa thambiii nandrihal bro 🎉🎉💐💐💐🌷👌
@ranigovin7875
@ranigovin7875 3 ай бұрын
Soo nice well explained
@Nan_maayaah
@Nan_maayaah 3 ай бұрын
எல்லாம் இருக்கட்டும் தம்பி போட்டால் முளைக்கும். அதிகபட்ச மழை புயலில் எப்படி மெயின்டைன் செய்கிறீர்கள் அதைப் பற்றி கூறுங்கள்.
@Kalaivarun
@Kalaivarun Жыл бұрын
Super bro. Garden looked very pleasant keep up the good work i follow your youtube channel too
@sreekalashamahe693
@sreekalashamahe693 10 ай бұрын
And your are doing a great job...salute to you
@kanakeswariv648
@kanakeswariv648 Жыл бұрын
Amazing madi thottam .nattu vidaigalai tharamudiyuma nan parkkada sedigal rare collection.
@c.murugavel5500
@c.murugavel5500 Ай бұрын
நண்பா உங்களிடமிருந்து நாட்டு விதைகள் பெற்றுக் கொள்ளலாமா? 🌾🌴🌵
@praveenalisha3211
@praveenalisha3211 Жыл бұрын
Sir...... Superb........ Seeds kidaikuma.......... Pay panneeduren sir...........
@ShilpaNav
@ShilpaNav Жыл бұрын
Very knowledgable person and garden
@varalakshmisrikanth7228
@varalakshmisrikanth7228 Жыл бұрын
Super pa like you
@gopikakannan1897
@gopikakannan1897 9 ай бұрын
குரோம்பேட்டை யில் எங்க இருக்கிறீர்கள் தம்பி உங்க மாடிதோட்டம் பார்க்க ஆவலாக இருக்கு பா
@vadhanaselvi4641
@vadhanaselvi4641 Жыл бұрын
Inspiring
@ravichandranp1590
@ravichandranp1590 Жыл бұрын
அருண் தம்பி மிகவும் அருமை. நாட்டு காய்கறி விதைகள் கிடைக்குமா?
@user-oo4hg5vz8y
@user-oo4hg5vz8y Ай бұрын
Super garden Arun
@karolinecreations8980
@karolinecreations8980 9 ай бұрын
Migavum arumaiyana pathivu.
@gunabaskar4414
@gunabaskar4414 Жыл бұрын
Super
@varun_1757
@varun_1757 Жыл бұрын
Super arun sir
@geethaov9026
@geethaov9026 Жыл бұрын
👌👌
@hemaboopalan4393
@hemaboopalan4393 Жыл бұрын
All the very best bro💐💐💐
@rajirajaram3075
@rajirajaram3075 Жыл бұрын
Woww super very nice
@sandhyachari8167
@sandhyachari8167 9 ай бұрын
great, excellent job,useful video 🎉
@bestprints8907
@bestprints8907 Жыл бұрын
Super 👍👍👍👏👏
@arockiasamysamy8798
@arockiasamysamy8798 Жыл бұрын
நீங்களே ஒரு யூடியூபர் உங்களுக்கு பசுமை விகடன் வீடியோவா.அசத்திட்டீங்க போங்க.
@shyama6576
@shyama6576 Жыл бұрын
Naattu Vallaarai keerai pakathil irukum azhagaana chediyai patri kooraavillai. Kalyana murungaiyai veetil vaika koodaadhu.
@marymaggie8397
@marymaggie8397 Жыл бұрын
அருமையான பதிவு.
@GayathrisSolutions-vq7hr
@GayathrisSolutions-vq7hr 8 ай бұрын
Good Effort Sir
@gs.sivaffkathirai8278
@gs.sivaffkathirai8278 Жыл бұрын
Super Arun 👍
@muthulakshmimuthulakshmi7323
@muthulakshmimuthulakshmi7323 10 ай бұрын
சிறப்பு தம்பி,எனக்கு மூக்குத்தி அவரை ,சிவப்பு வெண்டை விதைகள் வேண்டும்
@rubimanikam3229
@rubimanikam3229 Жыл бұрын
Bro enga oorula athan Peru ,sattai avarai,enga v2la neraya erunthathu ,pulikulampu ku super aa erukkum
@malinisakthi558
@malinisakthi558 Жыл бұрын
Super samaya irruk
@kavithag5150
@kavithag5150 Жыл бұрын
Sir i need few seeds from you. Am from Bangalore. I need special kind of seeds for my small Gardern. How to collect.
@venkateshyuganesh6836
@venkateshyuganesh6836 5 ай бұрын
Super bro
@vidhyab1036
@vidhyab1036 Жыл бұрын
Great anna.. Very nice to see.. Nd usefull..
@sudhakarj4337
@sudhakarj4337 Жыл бұрын
மிக நல்ல பணி...தோட்டத்தை நேரில் காண ஆவல். மண் உயிர்ப்புக்கு என்ன செய்ய வேண்டும்.
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 10 ай бұрын
Happy to see
@udayaudaya-mo4xd
@udayaudaya-mo4xd Жыл бұрын
Anna super...
@geethabhavanis6681
@geethabhavanis6681 Жыл бұрын
👌👏🙌
@christydavid7905
@christydavid7905 Жыл бұрын
Arun bro I'm also like 36 vayathenle.and following your garden updates
@kumareshmk
@kumareshmk Жыл бұрын
Arun super
@ignisrani3130
@ignisrani3130 Жыл бұрын
வணக்கம் சகோ, உங்கள் மாடித்தோட்ட வீடியோ அனைத்தும் நான் பார்த்து வருகிறேன், தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை, இந்த வீடியோவில் நீங்கள் காட்டிய அனைத்து காய்கறி விதைகளும் கிடைக்குமா சகோ, என் வீட்டு குட்டித் தோட்டத்தில் நான் பயிரிட உதவியாக இருக்கும், நன்றி சகோ 💐
@dellasmano8529
@dellasmano8529 Жыл бұрын
Good keep smiling and going. Greetings to you. R u able to send seeds ? We r in Pondicherry.
@edwinjabez3753
@edwinjabez3753 Жыл бұрын
Eagerly waiting for yr answer
@shanmugamramachandran7759
@shanmugamramachandran7759 Жыл бұрын
Arun, I am from Trichy , I need Urundai sivappu vendai and Valavarai seeds.Can you spare? ,If yes How I can get ?
@SuryaSurya-ql1fp
@SuryaSurya-ql1fp Жыл бұрын
Brother seeds sale pannuvigala Enna Enna seeds tharuviga, unga garden super, god bless you ,. Seeds want brother pls
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Жыл бұрын
சூப்பர் அருண் தம்பி. வெள்ளை பாகல், வெற்றிலை வள்ளி கிழங்கு. கிடைக்குமா?. நன்றி தம்பி.
@geetharavikumar7974
@geetharavikumar7974 Жыл бұрын
Very useful garden.
@ragavidharmarajan9528
@ragavidharmarajan9528 Жыл бұрын
Super anna..👌 Appreciate your passion and growth🎉
@lathasmulticarners115
@lathasmulticarners115 Жыл бұрын
Brother விதைகள் பகிர்வதற்கு வாய்ப்பு உள்ளதா....
@jscoco2503
@jscoco2503 Жыл бұрын
Supoooooer
@selvanmuthu8716
@selvanmuthu8716 Жыл бұрын
Nice
@JayapriyaKumaresan
@JayapriyaKumaresan Жыл бұрын
Wow super anna. I have started a terrace garden. I want some seeds. Can you share plz anna.
@sumathirajaram2984
@sumathirajaram2984 4 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு செடி இருக்கே பாம்பு வராதா. பாம்பு வந்தால் என்ன செய்வது பயமாக உள்ளது.
@nishavalli2280
@nishavalli2280 Жыл бұрын
Suppar anna
@kyraagaja7017
@kyraagaja7017 Жыл бұрын
Congratulations arun 💐😎
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel Жыл бұрын
🤩
@bharathijaya721
@bharathijaya721 Жыл бұрын
Anna na adikkadi chromepet varuva ennanu some seeds kidaikuma .
@rajeswarirajeswarivijayaku5879
@rajeswarirajeswarivijayaku5879 Жыл бұрын
Sir thabata avarai ceragu avarai white bagal seeds thangal sir pleasenan adikkady gatgeyran enru gopithukkola Vandam entha aadyel poda vandum help me
@winbellwinbell4
@winbellwinbell4 4 ай бұрын
Sirr chrompet la enga erukinga sir. Na pakkalama unga garden ah .na tambaram la than eruken
@kavi9293
@kavi9293 Жыл бұрын
Where u buy this plant stand
@selviv-xe3my
@selviv-xe3my Жыл бұрын
if seed are available for these vegetable plants.
@rgrgardening3145
@rgrgardening3145 Жыл бұрын
தம்பி வார்த்தையே இல்ல போங்க
@punniyamoorthym158
@punniyamoorthym158 Жыл бұрын
வணக்கம்! உங்களுடைய தோட்டம் எங்கே உள்ளது?
@amirthavarshini_neathra
@amirthavarshini_neathra Жыл бұрын
Sir, kindly let me know where u get seeds and r u selling d desi seeds?
@Jayasgarden
@Jayasgarden 11 ай бұрын
Nattu valarai seed kidakuma bro
@user-bv9lz1yi9x
@user-bv9lz1yi9x 6 ай бұрын
Bro how do you control pests
@selvisaravanan4545
@selvisaravanan4545 5 ай бұрын
Anna seeds ellam enga kidakum pls share pannuga anna eppadi vangurathu
@MalarKurinji
@MalarKurinji 10 ай бұрын
Super bro. I want seed
@renukadevananth1887
@renukadevananth1887 Жыл бұрын
Arun where r u buying vegetable seeds.please share
@veeravallia6626
@veeravallia6626 Жыл бұрын
Mail Kell Keerai entry collating Ethan pearl pannakerai
@lvalankanni5229
@lvalankanni5229 Жыл бұрын
👌👌👌👏👏👏👏
@akdivyadass3813
@akdivyadass3813 Жыл бұрын
Vanakam bro, Vidhai enga vanganum
@kathiravanbalakrishnan2812
@kathiravanbalakrishnan2812 Жыл бұрын
Congrats bro
@rajeswarirajeswarivijayaku5879
@rajeswarirajeswarivijayaku5879 Жыл бұрын
Thambi enakku ella milagai seeds. Thavai tharuveergala atharkku nan enna seiya vandum please sollungal
@judefamily3686
@judefamily3686 Жыл бұрын
Bro super red vendakka seeds tharuvingala ellame kerala vegetable annu neengal seeds ellam enkirunthe vangane enakkum keerai cheppam kizhangu thatte avarai(valavara ppayar) seeds venam number please
@lakshmis564
@lakshmis564 Жыл бұрын
Seeds kidaikumma Anna
@gunabaskar4414
@gunabaskar4414 Жыл бұрын
Seeds kidaikuma sir
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 47 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 33 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 5 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 47 МЛН