No video

ஏக்கருக்கு 750 கயா மகோகனி... 8 வருடத்தில் பலே லாபம் | khaya mahogany | Pasumai Vikatan

  Рет қаралды 279,454

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#mahogany #timber #redsandalwood
கயா மகோகனி அதிவேகமாக வளரக்கூடிய ஒரு டிம்பர் மரம். இந்த மரத்தை ஒரு ஏக்கருக்கு 750 என்ற எண்ணிக்கையில் நடவு செய்யலாம். வரப்பு ஓரங்களில் 6/6 என்ற அளவிலும் உள்ளே 8/ 8 என்ற அளவில் நடவு செய்யலாம். பர்னிச்சர் தொழிற்சாலைகளுக்கு அதிகம் பயன்படுகிறது. தேக்கு மரத்திற்கு இணையாக கருதப்படும் இந்த மரம் அதிக அளவு `டை மெத்தட் சல்பைட்' என்ற `கார்பன் காம்பவுண்டை' வெளியிடுவதால் மழை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையது.
இத்தகைய கயா மகோகனி மட்டுமல்லாமல் செம்மரம், தேக்கு உள்ளிட்ட மரப்பயிர்களுக்கான பிரத்யேக நர்சரியாக விளங்குகிறது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அமைந்துள்ள கணேஷ் நர்சரி. 13 ஏக்கரில் அமைந்துள்ள இந்த நர்சரி கடந்த 40 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த நர்சரி குறித்தும் கயா மகோகனி மரம் குறித்தும் கணேஷ் நர்சரியின் உரிமையாளர் செல்வகணேஷ் இந்த காணொலியில் விளக்குகிறார்...
GANESH NURSERY GARDEN
FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai Pudukottai , Tamil Nadu
maps.google.co...
Contact: 9943119955 / 99432 59955
===================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 220
@sivanesan1176
@sivanesan1176 Жыл бұрын
நான் திருச்செந்தூரை சேர்ந்தவன் 10 வருடங்களுக்கு முன்பே இவர்களது நர்சரிக்கு சென்று 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்துள்ளேன் 95% மரக்கன்றுகள் மிகவும் அருமையாக வளர்ந்துள்ளது மிகவும் அன்பான மனிதர்கள் ❤️
@sabeshsabesh4292
@sabeshsabesh4292 Жыл бұрын
Neenga sale panirukingala
@relaxmind8838
@relaxmind8838 Жыл бұрын
kzfaq.info/get/bejne/rcuVoah3z8uuXWw.html ஐயா இந்த வீடியோ பாருங்க
@massmani122
@massmani122 Жыл бұрын
Evaloku seals achu
@senthilnathan7771
@senthilnathan7771 Жыл бұрын
Nambitom sami
@vikke0756
@vikke0756 Жыл бұрын
விற்பனை வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை கூறினால் நன்றாக இருக்கும்
@harisragavan791
@harisragavan791 Жыл бұрын
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இந்த நர்சரிக்கு என் அப்பாவுடன் சென்று இருக்கின்றேன் பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது மிக அருமையான மனிதர்கள் ❤
@grvandhiyathevan
@grvandhiyathevan Жыл бұрын
வாடிக்கையாளர்களிடம் நான் கொடுக்கும் செடி என்பது ஒரு உயிர் என்கிறார் இந்த நண்பர். மரங்களின் மீது அவரது அன்பும், நேர்மையும் அதில் தெரிகிறது. வாழ்த்துகள் தம்பி. சிறப்பு 👌
@sathyas9581
@sathyas9581 Жыл бұрын
Sir... Money tha
@premas5315
@premas5315 Жыл бұрын
Money thaannalum without dedication u can’t utter such words Chedi vechirukkaravangalukkuthan Adha Oru jeevanulla uyir endru theriyum
@MrINDIAN-short-tn49
@MrINDIAN-short-tn49 Жыл бұрын
நான் பார்த்ததில் தமிழ்நாட்டின் சிறந்த கார்டன் அருமை அண்ணா அதே போல் நீங்கள் இனமாக அளித்த செம்மரக்கன்றுகள் ஒரே வருடத்தில் சுமார் 7அடி வளர்ந்து உள்ளது இன்று போல் என்றும் சேவை தொடறட்டும் மரம் வளர்ப்போம் பசுமை காப்போம்
@Kamuthimani
@Kamuthimani Жыл бұрын
அந்த செம்மரத்த யார்கிட்ட விற்பனை செயவீர்கள்
@sathyas9581
@sathyas9581 Жыл бұрын
செம்மரம் கட்டிங் பண்ணி சேல் பண்ண முடியாது
@Sweety-nm3ve
@Sweety-nm3ve Жыл бұрын
1000 khaya mahogany was bought by my grandpa before 4 years from in this nursery, it is growing well as he said👌😊, keep providing your excellence sir....
@dhamodharanv.damodharan334
@dhamodharanv.damodharan334 Жыл бұрын
book
@dharanipandi3116
@dharanipandi3116 Жыл бұрын
Bro 1 plant how much bro?
@andiyan901
@andiyan901 Жыл бұрын
நல்ல உயிரோட்டமான தகவல்கள் நன்றி கன்றுகளின் விலை விபரங்கள் சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்
@ramesh71mdu
@ramesh71mdu Жыл бұрын
பார்க்கும் இடங்கள் எல்லாம் மரம் நடுவோம் தமிழக முதல்வர் அதற்கு உண்டான வாரியம் அமைக்கவும் நாம் எல்லோரும் பாடு படுவோம்
@pkkumar3156
@pkkumar3156 Жыл бұрын
இப்படித்தான் தேக்கு மரத்துக்கு ஆசை காட்டினீங்க தேக்கு மரம் வச்சி ஒன்னும் பிரயோஜனம்🙏🇮🇳🙏🏾 இல்லாம போச்சு எங்களுக்குஒரு விவசாயின் வேதனை
@reviewmas
@reviewmas Жыл бұрын
மிகவும் பயனுள்ள காலத்திற்க்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள்.
@madhavan955
@madhavan955 Жыл бұрын
தமிழ் நாட்டின் தலை சிறந்த நர்சரி👏👌
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 Жыл бұрын
பசுமை விகடன் அருமையான நிகழ்ச்சி
@nehruv5520
@nehruv5520 Жыл бұрын
ஒரு கன்றின் விலை எவ்வளவு
@saravananv5429
@saravananv5429 Жыл бұрын
Neeng peasara murai super very impressed
@MrINDIAN-short-tn49
@MrINDIAN-short-tn49 Жыл бұрын
அண்ணன் செல்வகணேஷ் அவர்களே உங்களிடம் வாங்கிய 1000 மகாக்கனி மற்றும்1000 தேக்கு நீங்கள் வாக்கு அளித்தது போல் நன்றாக உள்ளது
@dravidr7654
@dravidr7654 Жыл бұрын
Plants rate with size oda solluga brother
@rasampath3651
@rasampath3651 Жыл бұрын
ப்ரோ மகாகனி விலை எவ்வளவு
@nesamanishiva3612
@nesamanishiva3612 Жыл бұрын
உயரமான மரக்கன்றுகள் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையே 😇
@sivanupandiramasamy4
@sivanupandiramasamy4 Жыл бұрын
Very nice
@premas5315
@premas5315 Жыл бұрын
Super
@snilamukil
@snilamukil 6 ай бұрын
Pp
@balamurugan-uw4no
@balamurugan-uw4no Жыл бұрын
👏👏👏👏அருமையான விளக்கம் 👌👌👌👌
@sivanithish11
@sivanithish11 Жыл бұрын
ஆப்பிரிக்கன் மகாகனி காயா கன்று ஈஷா நர்சரி 3 ரூபாய்க்கு கிடைக்கிறது ஒரு அடி உயரம் அனைத்து மாவட்டங்களிலும் ஈஷா நர்சரி துவங்கப்பட்டுள்ளது கணேஷ் நர்சரி உண்மையான அன்பு என்று சொல்வதிலிருந்து காரணம் இருக்கிறது இந்த மரக்கன்று சீக்கிரமாக வளரக்கூடியது நர்சரியில் ஆறு மாதத்தில் இரண்டு அடியில் அல்லது 3 அடி வளர்த்துட்டு 500 1000 ரூபாய்க்கு கன்று சேல்ஸ் பண்றாங்க
@nalla2873
@nalla2873 Жыл бұрын
Hi , He is delivering the content fluently . You can think off good revenue from Timber tree only after minimum period of 20 to 25 years ,
@sonicboom_thanjavur
@sonicboom_thanjavur Жыл бұрын
I have bought 100 plants from his father Mr. Selvaraj. It's been 10 years they are giving continuous guidelines for growth. They are experts for timber plants. If you are a nature lover go ahead get plant from them. it will give you complete satisfaction. I have been seeing their nursery development for a decade it's due to their genuine plants.
@sathiskar962
@sathiskar962 Жыл бұрын
Are you sell it
@charlieanto9974
@charlieanto9974 Жыл бұрын
Did sell anything
@sambandamr5327
@sambandamr5327 Жыл бұрын
We have above 40 trees which was planted before 14years...How to sell this tree
@TheLouiedominic
@TheLouiedominic Жыл бұрын
செல்வத்தை அள்ளி தரும் செல்வகணேஷ் 🤝
@panaiolai_official
@panaiolai_official Жыл бұрын
வாழ்க வளமுடன் மரம் போல் பசுமையுடன்.. !!
@bettappanb566
@bettappanb566 Жыл бұрын
வானம் பார்த்த நிலத்தில், என்ன வகையான மரக்கன்றுகளை நடவுச் செய்யலாம்,,,,???
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 Жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்🙏🙏🙏🙌🤝👍🌹🌹
@thiyagarajansubramaniam9976
@thiyagarajansubramaniam9976 Жыл бұрын
வணக்கம் ஃப்ரோ 5 அடி உயரம் கொண்ட கயா மகோகனி கன்று என்ன விலைக்கு கிடைக்கும்
@surinew1
@surinew1 Жыл бұрын
அற்புதம்! வாழ்க வளமுடன்!!
@SelvaRaj-me5sb
@SelvaRaj-me5sb Жыл бұрын
மகாகணி மரத்திற்கு விற்பனை வாய்ப்பு தொடர்பு எண் கிடைக்குமா
@DawnOfIndiaMedia
@DawnOfIndiaMedia 5 ай бұрын
❤❤Dear nursery owner good work iam from gujarat.
@kandasamy1997
@kandasamy1997 Жыл бұрын
மண் ஆழம் எவ்வளவு இருக்கவேண்டும்
@boopathip.p.1821
@boopathip.p.1821 10 күн бұрын
நண்பருக்கு வணக்கம். நான் 1½ ஏக்கர் மரம் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே வாங்கியுள்ளேன். அது செம்மண் பூமி. என்ன மரம் வளர்க்கலாம். கயா மகோகனி பொருத்தமாக இருக்குமா? 1¼ ஏக்கருக்கு ஒரே மரம் போதுமா, அல்லது வேறு எந்த வகை மரங்கள் வைக்கலாம். அதிகமாக பராமரிக்க தேவையில்லாத மரங்கள் எவை? Estimate எவ்வளவு வரும். தெளிவுபடுத்தினால் Project ஆரம்பிக்க உதவியாக இருக்கும் நண்பரே... இது செட்டானால் பக்கத்தில் விற்பனைக்கு இடமுள்ளது. அதையும் வாங்கலாம். பூபதி, கரூர்.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
SadhGuru had been suggesting this for some period. This gentleman seems to have been inspired by his talk or by his own initiative undertaken this noble task! Far better service rendered to the country than self-seeking people of politics! Seems to be educated in agri science. God bless him! I wish he gives some TEDxTalk to inspire youngsters.
@kishores3322
@kishores3322 Жыл бұрын
Yeah jakki apart from his fraud, he is doing this..I too saw it.
@MilesToGo78
@MilesToGo78 Жыл бұрын
என்னது ஜெண்டில்மேனா? 😂😂😂
@1dshabeer
@1dshabeer Жыл бұрын
He is running farm for 44 years. He is inspired from jakki😅 what a joke!
@shant2075
@shant2075 Жыл бұрын
@@1dshabeer sangi appadithan pesum.
@rarul1832
@rarul1832 7 ай бұрын
இந்த மரங்களை எங்களது கடலூர் மாவட்டத்தில் விறகு கூட வாங்க மாட்டேன் என்கிறார்கள் தயவுசெய்து விவசாயம் செய்வோம் செழிப்போம் பயிர் வகைகளை பயிரிடுங்கள்
@Kamuthimani
@Kamuthimani Жыл бұрын
செம்மரம் வளர்த்து விற்றவர்கள் யாராவது ஒரு நபர் இருக்கீறார்களா…!
@K.K.G98
@K.K.G98 Жыл бұрын
Pls explain about Rosewood and vengai tree
@Makkal_Parithabangal
@Makkal_Parithabangal Жыл бұрын
அண்ணா உங்களை வணங்குகிறேன் ❤வாழ்க வளமுடன்
@arokiyajagadeshan9129
@arokiyajagadeshan9129 Жыл бұрын
இந்த மரம் உப்புத் தண்ணீர் உள்ள பகுதியில் வளருமா
@vijayarajr.1324
@vijayarajr.1324 Жыл бұрын
திரு செல்வகணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🌹
@vishnukesavan162
@vishnukesavan162 Жыл бұрын
மகோகனி vs காயா மகோகனி இதில் ‌எது சிறந்தது வணிக ரீதியாக
@kesavamurthyv7611
@kesavamurthyv7611 28 күн бұрын
சார், நான் ஆப்பிரிக்காவில் தான் இருக்கிறேன். இங்கு ஆப்பிரிக்கா மகாகணி மரம் அதிகம் இருக்கு. இது சுற்றுச் சூழலுக்கு ஏற்ற, புற ஊதாக் கதிர்களை தடுக்கும் ஆற்றல் மிக்க ஒன்று. மழை பொழிவிற்கு சிறந்தது.ஆனால் இது வலிமை குறைவு. என்றாலும் இங்கு பயன் படுத்தி கொண்டு இருக்கிறார் கள்.
@mrpbalaji1064
@mrpbalaji1064 Жыл бұрын
அருமையான பதிவு.... ஆச்சரியம்..... பிரம்மாண்டம்.....
@muthuraj8132
@muthuraj8132 Жыл бұрын
கரிசல்மண்ணில் வளருமா
@chandirabose6012
@chandirabose6012 3 күн бұрын
Per tree 15000 apdina 90trees 3200000 ma varum?
@dhayalana1719
@dhayalana1719 Ай бұрын
புயல் அடிக்கும் நேரங்களில் தாக்குப்பிடிக்குமா
@sureshbalasubramanian6318
@sureshbalasubramanian6318 Жыл бұрын
சிறப்பாக. பதிவு
@munuswamycv3773
@munuswamycv3773 Жыл бұрын
நூறுசெடியின் விலை எவ்வளவு
@dineshvalliyappan9047
@dineshvalliyappan9047 Жыл бұрын
Generaly in India Tn all wood merchant shops factory knows only Indian mahogany...if u show them Gaya mahogany they r not ready to take it..or if u convince also..they r ready to take in mahogany price
@manikandan-cp1ou
@manikandan-cp1ou Жыл бұрын
Thayavu seithu ,,yemaarathinga....
@gunasekarank6034
@gunasekarank6034 10 ай бұрын
ஐயா நான் விருத்தாசலம் பகுதி எங்கள் மண் செம்மண் வாணம் பார்த பூமி மிகவும் வறட்சி எஙகள் நிலத்தில் நடவு செய்யலாமா?
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h 9 ай бұрын
இந்த மரத்தை ஆடு மாடு தின்னுமா ??
@jeff1910
@jeff1910 Жыл бұрын
இந்த தொழில் இளைஞர்கள் எடுத்துச் செல்லுவது பாராட்டப்பட வேண்டும்
@ramachandran7333
@ramachandran7333 Жыл бұрын
Congratulations bro
@Raghesh_K
@Raghesh_K Жыл бұрын
Hi, can I plant Mahagony as a support tree for Peper plant?
@govindarajk5217
@govindarajk5217 Жыл бұрын
yes
@santoshkumar-ts2kx
@santoshkumar-ts2kx Жыл бұрын
Ya yes absolutely
@sathyas9581
@sathyas9581 Жыл бұрын
Nice joys
@aishwaryaj.n8986
@aishwaryaj.n8986 Жыл бұрын
Sir, we r in erode...we have 40 cents of agricultural Land with 40 small growing coconut tree[ 1 year old ]..shall we plant these trees in between those coconut trees..
@muruganj7589
@muruganj7589 10 ай бұрын
இரண்டு drip ku இடைவெளி எவ்வளவு சகோதரி
@singaravelusrinivasan4580
@singaravelusrinivasan4580 Жыл бұрын
40 Acer land tree video poduga.
@sudhasudha9183
@sudhasudha9183 Жыл бұрын
Vanam paritha puumi mayai nir matum than valaruma pls replay
@varatharajuluk258
@varatharajuluk258 Жыл бұрын
Bro nan salem 3acre la cocunant tree nadaren athula intha tree nadalama sollunga bro
@varatharajuluk258
@varatharajuluk258 Жыл бұрын
Sollunga bro may monthla start panalanu iruken coconut tree gapla nadalama sollunga bro
@Sarvajithu
@Sarvajithu Жыл бұрын
@@varatharajuluk258 Apdi panathinga Gap thenai maram 25 Feet gap venum athuku nadula ethu potalum short term plant than podanum malatai manjal vazai pepper intha marie podalam ithalam long term 10 to 15 yrs maram itha pota rendum onuku onuku orisikum growth agagthu
@mkmohankalai83
@mkmohankalai83 Жыл бұрын
அருமை sir
@arunananthf2293
@arunananthf2293 Жыл бұрын
Adei oru maram 13500 solra 80 maram epd da 30lks solra, idhu nambra maariyra ilayea
@padekanumsweethome
@padekanumsweethome Жыл бұрын
Ayya, nangal vera oru ooril erukerom, kadu Tamilnadu la eruku, nanga epadi entha maram valarkarathu, how to maintain once grow please, how to deployed employee in the native to secure and safety of tree grows? please idea kunda, we are really new to Agricultural but have lot of interest unable to come in native place to work but we want to plant in our Agri land
@organicagrians
@organicagrians 8 ай бұрын
Hi sir
@agrivignesh9838
@agrivignesh9838 11 ай бұрын
Khaya senegalensis செடி விலை எவ்வளவு
@SubashSubash-je9mm
@SubashSubash-je9mm Жыл бұрын
Kaya magakoni tree what price sir
@vicraman2632
@vicraman2632 Жыл бұрын
Good business men
@muthukumarmuthukumar3258
@muthukumarmuthukumar3258 Жыл бұрын
பெரிய. மகோகனி கன்று எவ்ளவு?
@dineshvalliyappan9047
@dineshvalliyappan9047 Жыл бұрын
They r bit costly i have brought 500 Indian mahogany plants from them.85% survived...but i enquired about Gaya variety... it doesn't have such value as he tells
@sujithsuji4236
@sujithsuji4236 Жыл бұрын
One plant how much kaya mahakani tree
@HariKrishna-iy1zw
@HariKrishna-iy1zw Жыл бұрын
We do get profits but the amount Nursey people saying it’s not possible
@ranjithkumar4973
@ranjithkumar4973 Жыл бұрын
Ithu sales yeppadi pandrathu legal ha who can buy where they sale
@thangamtamilthangamtamil524
@thangamtamilthangamtamil524 Жыл бұрын
Rate சொல்லுங்க sir
@dharanipandi3116
@dharanipandi3116 Жыл бұрын
Bro 1 plant how much bro??
@aperumal7142
@aperumal7142 Жыл бұрын
Congratulations 🎉🙏🙏
@kadaisivivasaie4983
@kadaisivivasaie4983 Жыл бұрын
இந்த mahogany செடிகளை ஆடு மாடு மேயுமா
@muraliv8157
@muraliv8157 9 ай бұрын
மேயுமாம்
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 Жыл бұрын
Superb!!!!
@durairaj3426
@durairaj3426 5 ай бұрын
மகோகனி செடி என்ன விலை.
@ramachandran7333
@ramachandran7333 Жыл бұрын
Semmaram kanru yenkku vendum
@raju6389
@raju6389 Жыл бұрын
Thennai maram naduvil Gaya Maram vaaikalam aah bro.
@ravicv16
@ravicv16 Жыл бұрын
Sure, veyil pattal podhum
@kartik69969
@kartik69969 Жыл бұрын
price of each saplings?
@padamanathandsp8925
@padamanathandsp8925 Жыл бұрын
Super pro
@user-nu6jq9di8i
@user-nu6jq9di8i Жыл бұрын
Sir l am from pondicherry l have one plot plot size 40×100 size how many plants l keep size gay magokani pls reply me sir
@pragatheesap1562
@pragatheesap1562 Жыл бұрын
அருமை
@muthulakshmi1590
@muthulakshmi1590 Жыл бұрын
30 maram magokani kidaikuma
@ponrasupichaimani164
@ponrasupichaimani164 Жыл бұрын
Anna, enna rate mahogany kantru
@rojajasmine6707
@rojajasmine6707 11 ай бұрын
மகோகனி என்றால் என்ன
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h 9 ай бұрын
இவர் முகவரி தாருங்கள் நன்றி
@BalajiBalaji-oj1qd
@BalajiBalaji-oj1qd 4 ай бұрын
கடைசி வரைக்கும் விலை கூறவில்லை அய்யா
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Super bro...
@ranjithduraisamy5274
@ranjithduraisamy5274 Жыл бұрын
Super anna ....
@ksvino143
@ksvino143 Жыл бұрын
அண்ணா எனக்கு ஆயிரம் வரம் வேண்டும் அண்ணா அண்ணனின் போன் நம்பர் வேண்டும் அண்ணா
@manikandan-cp1ou
@manikandan-cp1ou Жыл бұрын
Makkaley....ushaar
@nikkiskitchen6936
@nikkiskitchen6936 Жыл бұрын
Enanu teliva solu ga
@skaska3676
@skaska3676 Жыл бұрын
இது உன்மை .நல்ல விளக்கம் .நான் நர்சரி போயிருக்கேன்
@sakthikumar1315
@sakthikumar1315 Жыл бұрын
Watch 8.15mins 1 tree rate 13500*90 trees =1215000 how 32laks profit எல்லாமே உண்மை தான் என்று நம்ப வேண்டாம் Profit 90lacs 1crore nu emara vendam
@familyfriends492
@familyfriends492 Жыл бұрын
@@sakthikumar1315 avan32 lak nu sollala bro... Sari Kaya magokani waste nu soldrigala
@TheLouiedominic
@TheLouiedominic Жыл бұрын
👏👏👏👏
@santhoshsanthosh2497
@santhoshsanthosh2497 9 ай бұрын
இந்த மரத்தை யாருகிட்ட விக்க முடியும்
@chandruchandru4826
@chandruchandru4826 Жыл бұрын
Wrong calculation Plant survival is less. High maintenance. Initial investment high. Why dont u show us 5 yr or 10 yr grown trees provided by you.
@kirankumar_ahsvath
@kirankumar_ahsvath Жыл бұрын
Money ila bro ,20 rs ku vara maranga list sollunga
@manikandan-cp1ou
@manikandan-cp1ou Жыл бұрын
Ithu Enna velinaattu naaikuttiyaadaa...air condition pottu valarkka...
@pragatheesap1562
@pragatheesap1562 Жыл бұрын
உனக்கு தெரியுமா அது எங்க தாத்தா காலத்துல இருந்து கிடக்கு ....1st மரியாதையா பேச கத்துக்கோ நீ எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி
@fishcuttingvedios1217
@fishcuttingvedios1217 Жыл бұрын
Rate plese
@user-tx8rc8nn1o
@user-tx8rc8nn1o 3 ай бұрын
எல்லாம் பொய்,,, 8 வருடத்தில் எல்லாம் வெட்டி விற்றால் விறகிற்குத்தான் ஆகும் 😂😂😂40 வருடங்கள் ஆகும் மரம் பலன் கொடுக்க,,,, சிந்தித்து செயல் படுங்கள்
@FEELGOOD326
@FEELGOOD326 Ай бұрын
True
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq Жыл бұрын
களி மண்ணில் வளருமா
@johnjoseph2151
@johnjoseph2151 Жыл бұрын
மகோகனி கன்று என்னவிலை
@maheshwariperiyasamy4393
@maheshwariperiyasamy4393 Жыл бұрын
🙌👌
@ashokmithu5075
@ashokmithu5075 Жыл бұрын
கணேஷ் நர்சரி நம்பர் கிடைக்குமா
@ayaydhal
@ayaydhal Жыл бұрын
நர்சரி தொழிலை விட்டு விட்டு அவரே மரம் வளர்க்கலாமே. மரத்தை வளர்பவனை விட நர்சரியில் தான் லாபம் அதிகம் மற்றும் வேலை கமி.
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
சுமார் 30 ஏக்கர் அளவில் மரம் வளர்த்து கொண்டிருக்கின்றேன் 😊
@Kamuthimani
@Kamuthimani Жыл бұрын
@@indianredsandal செம்மரம் யாரவது வளர்த்து விற்றுள்ளார்களா
@indianredsandal
@indianredsandal Жыл бұрын
என்னிடம் சொல்ல மாட்டேங்கறாங்க சார் .. ஆனா மாசத்துக்கு ஒரு நியூஸ் ஆவது செம்மர கடத்தல் என்று வந்துவிடுகிறது யார் விக்கிறார் யார் வாங்குகிறார் என்று தெரியவில்லை கடத்தல் மட்டும் நடந்துக்கிட்டே இருக்கு ஒரு பொருளுக்கு மதிப்பு இருக்கு அதனால தானே கடத்திட்டு போறாங்க
@Kamuthimani
@Kamuthimani Жыл бұрын
@@indianredsandal சட்டபூர்வமான விற்பனை இல்லை என்று நினைக்கிறேன்.நானும் நிறைய நபர்களிடம் விசாரித்து விட்டேன் யாரும் இதுவரை விற்றதில்லையாம்.
@rasampath3651
@rasampath3651 Жыл бұрын
காயா ஆப்பிரிக்கா மகாகனி 3 அடி விலை ஒரு மரக்கன்று
@sundarraju7997
@sundarraju7997 Жыл бұрын
I am Sundar from Bangalore,i need mapilai Samba paddy for cultivation,& also karupu kavani paddy for cultivation can you please arrange
@gokulraj-uc5ih
@gokulraj-uc5ih Жыл бұрын
Send your phone number, I can arrange for you.
@revathyvr9186
@revathyvr9186 Жыл бұрын
Hi sir I am Revathy from tamilnadu we have karuppu kavuni paddy
@shant2075
@shant2075 Жыл бұрын
@@revathyvr9186 give your mail ID
@raj7269
@raj7269 Жыл бұрын
Can we grow beetle leaf or pepper long with this tree...
@ravicv16
@ravicv16 Жыл бұрын
Sure
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 22 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН