பத்து மலை முருகன் கோவில் மலேசியா| Batu Caves murukan in Kuala Lumpur, Malaysia/jaffna tamil kilavan

  Рет қаралды 4,729

தமிழ் கிழவன்  - Tamil Kilavan

தமிழ் கிழவன் - Tamil Kilavan

10 ай бұрын

#villagecooking
#malaysia
#kualalumpur
#jaffna
#srilanka
#paris
#france
#vegetable
#tamilkilavan
அன்பு உறவுகளே உங்கள் தமிழ் கிழவன்
உங்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். உங்களில் யாருக்காவது என்னுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு விருப்பம் இருந்தால் வாருங்கள் சமைத்து சாப்பிடுவோம். அடுத்த அடுத்த காணொளிகளில் தொடர்ந்து இணைவோம். வரும்போது தனியே வராமல் உங்கள் உறவுகள் நண்பர்களோடு சேர்ந்து வாருங்கள். தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :33767464801 ♥️♥️♥️♥️🙏

Пікірлер: 36
@markandupackiyanathan4081
@markandupackiyanathan4081 10 ай бұрын
எல்லோருக்கும் வணக்கம் அருமையான பதிவு மிகவும் நன்றிகள் நாங்கள் நேரில் பார்த்த மாதிரி இருக்கு ❤🙏🏽❤️👍🐓
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
நன்றி கடவுள்♥️
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 10 ай бұрын
Om Om Om murugan super video congratulations Excellent please 🙏🙏🙏🤲🤲🤲👍🌹
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
Thanks
@rosiraymond9459
@rosiraymond9459 10 ай бұрын
ஏய் கிழவா இது போதும்ரொம்ப ரொம்ப ரொம்ப ச்ந்தோஷம் நன்றி ஐயா
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
நன்றி ரோஸ்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 10 ай бұрын
😊❤
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
Thanks
@kandasamysivanesan7346
@kandasamysivanesan7346 10 ай бұрын
குறும்புக்கார தமிழ் கிழவனை தான் பத்து மலை முருகனுக்கு புடிச்சிருக்கு அதனாலதான் குமரன் (அவன்)உன்னை. இல்லை இல்லை தமிழ் கிழவன் உன்னை உச்சிவரை கூட்டிச் சென்றுள்ளார். இறைவன் அருள் இல்லாவிட்டால் உமக்கு ஏதுஇந்த தரிசனம். நாமெல்லாம் நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வு தந்த தமிழ் கிழவனுக்கு வாழ்த்துக்கள்.
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
நன்றி குறும்பு கவிஞரே
@kandasamysivanesan7346
@kandasamysivanesan7346 10 ай бұрын
பத்து படிகள் ஏற கஷ்டப்பட்ட தமிழ் கிழவன் உம்மை பத்து மலையான் முருகனும் உம்மை பாத அணிகளம் கழற்ற வைத்து பாடி ஆடி அவன் புகழ் பாடவைத்து வைத்து தேடி அவன் பாதம் காணவைத்து வீடியோவை முழுமையாக தர வைத்த பத்து மலை முருகனுக்கு அரோகரா. அதிகம் விரதங்களும் அதிகம் வேண்டுதலும் கொண்ட தெய்வம் முருகப்பெருமான் தான் ஏனென்றால் அவருக்குத்தான் தெரியும் எங்கள் வலிகளும் வேதனைகளும். ஒரு ஞானப் பழத்திற்காக எவ்வளவு மன வேதனை பட்டு இருப்பார் என்பதும் கோபத்தினால் பெற்றோரை பிரிந்து ஆண்டியாய் பழனி மலையில் நின்றதும் நீங்கள் அறிந்ததே எனவே உங்கள் குறைகளை முருகனிடம் கேளுங்கள் நிச்சயமாக தீர்த்து வைப்பவன் முருகனுக்கு அரோகரா.
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 10 ай бұрын
Super voice 👍
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
Thanks
@SmilingBreadLoaf-nv3ti
@SmilingBreadLoaf-nv3ti Ай бұрын
vanakkam iyya - malaysian
@tamilkilavan
@tamilkilavan Ай бұрын
வணக்கம் நன்றிகள்
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 10 ай бұрын
Eppidi auntyum ningalum ivalovu padiyum erra poringal endru ninenchen but super 😀. Uncle 3 stories waiting list irrinku 😅.Nice video
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
நன்றி பிரேமி
@savithiridevisabanathan7765
@savithiridevisabanathan7765 10 ай бұрын
Very beautiful murugan temple
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
நன்றி சாவித்ரி 🙋‍♂️
@rajant.g.5071
@rajant.g.5071 10 ай бұрын
Nan dan Nallur. Kandasamy súgamairrukengalo Bhagratha..Patai kata undan ode vandhan patu Nan erka Payam en..Om Saravana bavaa .Om. murugan thunai.yaa irrupan.
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
ஓம் ராஜு
@German-Traveller
@German-Traveller 10 ай бұрын
i like this Tamil Kilavan,, he speeks a lot and thats entertaining. 😂😅
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
நன்றி நண்பரே
@kalanathansellathurai
@kalanathansellathurai 10 ай бұрын
தமிழ்க்கிழவரே பக்தியின் உச்சிக்குச் சென்று விட்டீர்கள். கடவுளைக் கண்டீர்களா? கடவுளின் அருள் உங்களுக்கும் கிடைக்கும். உருவ நாமங்களுக்கு அப்பாற்பட்டவர் கடவுள். கடவுளைக் கண்களால் காண முடியாது. உணர்வுகளால் உணரமுடியும். சில மனிதர்களிலும், எங்களுக்குள்ளும் கடவுளைக் காணலாம். கோயிலுக்குப் போவது பக்தியின் ஆரம்பம். பக்திமுத்திவிட்டால் இறைவனிடம் தனக்காக எதையும்கேட்கமாட்டார்கள்.
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
நானும் கேட்கவில்லை சூரனுக்கு ஆகத்தான் கேட்டேன்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 10 ай бұрын
மலைப்பாம்பும் இருக்கிறது.கலர் மீன் குன்றும் இருக்கிறது.நாங்கள் போகும்பொழுது முருகன் இப்படி படி கட்டவில்லை.
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
மலைப்பாம்பா ஏன் முதலில் சொல்லவில்லை
@ParisTamilan1
@ParisTamilan1 10 ай бұрын
ஏன் சூரன் முப்பாட்டன் முருகன் வந்தா போதும் Aiya🙏🙏🙏
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
இல்ல இல்ல அந்த விஷயம் சூரனால்தான் முடியும்
@ParisTamilan1
@ParisTamilan1 10 ай бұрын
apadina ok @@tamilkilavan
@JeyaMathu
@JeyaMathu 10 ай бұрын
like the video chithappa, enjoy the time in Malaysia, Jeyanthy Thavachelvam
@sugunamohan3257
@sugunamohan3257 10 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கோவில்பத்துமலை நான் இருப்பது தமிழ்நாடு கடலூர் என்ற ஊர் சிங்கை தான் என் தாத்தா அப்பா என் சொந்தங்கள் என் இரண்டு மகன்கள் எல்லாம் சிங்கப்பூரில்தான் இருக்கின்றார்கள் நான் அங்கு வரும்போது பத்துமலை செல்வேன் அமைதியான இடம் பகீரதன் அப்பா எனக்கு உங்கள் வீடியோ பிடிக்கும் நான் பார்ப்பேன் வாழ்க வளமுடன்.
@sugunamohan3257
@sugunamohan3257 10 ай бұрын
எனக்கு இலங்கையை வந்து பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசை ஆனால் இந்த சிங்களர்களால் அங்கு வர பயம் பிரபாகன் குடும்பமே இவர்களால் அழிந்து விட்டது தமிழர்கள் என்று வர பயம் யாழில் முருகன் கோவில்களை எல்லாம் பார்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவுகள் இப்போது என் வயதோ 70பது இறப்பதற்கு முன் முடிந்தால் என்னை அந்தநல்லூர் கந்தன் அழைக்க வேண்டுமாய் வேண்டுகின்றேன் முடிந்தால் பார்ப்பேன்
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
Thanks
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
நன்றி ஐயா
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
எண்ணங்கள் நிறைவேறட்டும்
Going to Batu Caves | Malaysia Murugan Kovil | Tamil Travel Vlog EP 3
20:08
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Kuala Lumpur - Tempat BEST & MENARIK area KL yang jarang orang pergi!
29:39