பெட்ரோல் பங்க்கில் நம்மை ஏமாற்றும் முறைகள்| Petrol Pump Cheating | Petrol Bunk Awareness Video Tamil

  Рет қаралды 1,475,014

Nellai Thaamiraa Creators

Nellai Thaamiraa Creators

5 жыл бұрын

#Petrolpump #Petrolbunk #Petrolpumpcheating #Petrolbunkcheating #Petrolpumpawareness #Petroladulteration #Fuelcheating
பெட்ரோல் பங்க்கில் நம்மை ஏமாற்றும் முறைகள்| Petrol Pump Cheating | Petrol Bunk Awareness Video Tamil
பெட்ரோல் பங்க்கில் நடக்கும் நூதன மோசடி மற்றும் இவற்றை தடுக்க கூடிய வழிகள் போன்றவற்றை இந்த பதிவில் காணலாம் - முடிந்தவரை இந்த video-வை அதிகம் பகிருங்கள்!
Almost all of us have been victims ourselves or have witnessed people being ripped off by our trusted Petrol pumps. This video is an attempt to highlight the various frauds and cheating that happen in the petrol bunks and means to counter them. This is an educational video to create awareness while you go to a petrol pump.
Distraction, deviation, manipulating meter reading, faulty machines, Intervening the Dispenser Nozzle, Using Longer Dispenser Pipe and fuel adulteration are the common tricks that can be seen in a few pumps.
This is just an alert and an information sharing!

Пікірлер: 478
@govindraj4976
@govindraj4976 3 жыл бұрын
நன்றி அண்ணா உபயோகியமான பதிவு.வாழ்த்துக்கள்..
@saminathanr6788
@saminathanr6788 3 жыл бұрын
Cft4fbf
@saminathanr6788
@saminathanr6788 3 жыл бұрын
Hi) csbdfg
@saminathanr6788
@saminathanr6788 3 жыл бұрын
Hnn#hhhhjj
@nikitariya9323
@nikitariya9323 Жыл бұрын
N❤in bhul kn
@arumugamsuman3507
@arumugamsuman3507 Жыл бұрын
pppppp
@senthilsenthil9675
@senthilsenthil9675 5 жыл бұрын
பைக்ல கிலோமீட்டர் இருக்கிறமாதிரி.பைக்லயே பெட்ரோலுக்கும் மீட்டர் செட்டிங் பன்னினா நாம் யார்கிட்டயும் ஏமாறாமல் இருக்கலாம்
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
Think this is gonna come soon bro!
@sasitharsasi3956
@sasitharsasi3956 5 жыл бұрын
Nice Tank ila side white glass fit saidu measuring add saithal good
@hajamydeen2142
@hajamydeen2142 5 жыл бұрын
Bro itha nanum yosichi pathurukan bro ipo evlo technology bike la varuthu ithayum vaikalam ..Enaku therinchu ivanga kootu kalavani ga..
@chiyaandgl
@chiyaandgl 5 жыл бұрын
Nallathuthaan.aanaal antha alavukku naamalum nallavanu kidaiyathe.
@arulraj9416
@arulraj9416 5 жыл бұрын
Super
@Kantasamy
@Kantasamy Жыл бұрын
நீங்கள்..சொல்வது..உண்மைதான்பொதுமக்களுக்கு.பயனுள்ள.தகவல்நாம்தான் கவனமாக..இருக்கவேண்டும்...நன்றி
@moorthi6530
@moorthi6530 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 Жыл бұрын
Thank U very much for the most important & useful information. Regards.
@mansuralikhan1785
@mansuralikhan1785 3 жыл бұрын
Hp பெட்ரோல் பங்குகளில் இதுபோன்று அதிகமாக நடக்கிறது.
@moganasundharamk1716
@moganasundharamk1716 3 жыл бұрын
Naanum Hosur la yamandhuten😭 ₹400 ku petrol poten car ku but petrol podradhukku munadiyum 73km run agum nu kamichidhu apprum um 73km dhan run agum nu kamichidhu. Naa instrument cluster la edachu problem ah irukkum nu paathen but problem andha petrol ah pota aalu dhan nu purinjikiten. 0 set panni ₹400 ku potan. Pakathula dhan ninu paathen, 4.18ltrs poturuku nu bunk la paathen but 1 sottu petrol kooda en petrol tank la pona mari therila. Idhuvum recent ah 1 week dhan irukkum nadandhu. Ellarum safe ah irunga guys petrol podum podhu
@equalityequality4630
@equalityequality4630 5 жыл бұрын
நன்மை செய்தால் நன்மை வரும் தீமை செய்தால் தீமை வரும் இது இறைவன் தீர்ப்பு
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
உண்மை தோழர் !!
@user-ml3by7mp7f
@user-ml3by7mp7f Жыл бұрын
மிகவும் அருமையான உண்மையான செய்தி.100/99 சதவீதம் ஏமாற்றும் பங்க் உண்டு.வாழ்த்துக்கள் சகோதரர் 🙏
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி ... மிக்க நன்றி ......
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
நன்றி தோழரே!
@iyapanv8660
@iyapanv8660 3 жыл бұрын
முதலாவதும் இரண்டாவதும் நிறைய பங்க்கில் நடக்கிறது பல பங்க் பார்த்தாச்சு
@logesharjunan7081
@logesharjunan7081 4 жыл бұрын
நாம் பெட்ரோல் அடிக்கும் பொழுது ஒரு லிட்டர் அல்லது இரண்டு லிட்டர் என்னும் விதத்தில் அடித்தால் நம்மை யாராலும் ஏமாற்ற முடியாது...
@sjakirjakir3515
@sjakirjakir3515 3 жыл бұрын
அதிலும் ஏமாற்றும் வேலை உள்ளது ஏனென்றால் அந்த டி பில் வரும் பெட்ரோல் அதில் ஒரு லிட்டர் என்றால் 900 800 எம்எல் எம்எல் தான் 200 எம்எல் தங்கிவிடுகிறது அவர்கள் வைத்திருக்கும் டிஜிட்டல் மீட்டர் காரணம்
@sundaram.aasariaasari1849
@sundaram.aasariaasari1849 3 жыл бұрын
ம் ம்பொதுமக்கள் புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்கள் லிட்டரில் பெட்ரோல் போட்டா நமக்கு மிச்சய் ரூபாய் கணக்கில் பெட்ரோல் போட்டா கூலிகாரவுங்கலுக்கு மிச்சம் பங்குஓனர்க்கு கரைக்ட்டா கணக்கு காட்டும் தொழிலாலிகள் அருமை கேல்வியும் பதிலும்
@rubanjan1981
@rubanjan1981 3 жыл бұрын
Nanum petrol bunk staff than Nenga sollringa petrol 1 or 2 litre poda sollringa Athukku nenga oru litre petrol rate today 96.94 athe change nenga kodunga🤫
@nkishan97
@nkishan97 3 жыл бұрын
@@rubanjan1981 Bro gpay and card le dhan 50% poduranga..Ellarum apdiye podatume .. Excat ah send panna mudiyume
@ajayarjunajayarjun9945
@ajayarjunajayarjun9945 Жыл бұрын
@@sundaram.aasariaasari1849 umai
@settupasupathi3043
@settupasupathi3043 Жыл бұрын
விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை Indian petrol bunkல பல முறை இதே போல் நடக்கிறது. இந்த பங்கு சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது.
@balakumar3610
@balakumar3610 5 жыл бұрын
Thanks for your valuable tips.. We have to be very careful now a days in every activity..
@logeshperumal810
@logeshperumal810 3 жыл бұрын
நல்லபதிவுஅன்.நல்லவிழிப்புபனர்வுநன்றிஅய்யா
@johnsamuel1447
@johnsamuel1447 5 жыл бұрын
Thanks for the valuable tips.
@manickaraja7077
@manickaraja7077 Жыл бұрын
Arumai nalla thagaval good 👍👍
@sivakumarganesan5641
@sivakumarganesan5641 5 жыл бұрын
அருமை... இன்னும் ஒரு தகவல் பியுவல் நிரப்பும் போது லிட்டரில் நிரப்பவும்... 100 அல்லது 500 என்று போது தொகை வேண்டாம் இதில் நிறைய குளறுபடி உள்ளது... பொதுவாக அதிகபட்சம் பேர் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி தான் பியூவல் நிரப்புகிறோம் அதனால் rounded amount தேவை இல்லை... நிறைய இடங்களில் லிட்டரில் நிரப்பினால் சரியான அளவும் 100, 500, 1000 என நிரப்பும் போது குறைவான quantity கிடைக்குமாறு செட் செய்ய படுகிறது
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
Good info bro! Nandri
@kalaiarasan6153
@kalaiarasan6153 5 жыл бұрын
Brother itha proof pannunga antha petrol pump ah nan close pannamudiyum ungalal kooda close panna mudiyum
@paulsekar9098
@paulsekar9098 5 жыл бұрын
thank u sir
@gowriprakashr9034
@gowriprakashr9034 5 жыл бұрын
@@kalaiarasan6153 Is it true???
@balaramand1770
@balaramand1770 3 жыл бұрын
பெட்ரோல் பங்க்கில் மட்டுமே நாம் ஏமாற்றப்படுகிறோமா?
@MATHANKUMAR-jo9qf
@MATHANKUMAR-jo9qf 3 жыл бұрын
Very informative details.
@thangaperumal9842
@thangaperumal9842 3 жыл бұрын
300 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால் 100 ரூபாய்க்கு போடுகிறார்கள் இதைப் கவனிக்காமல் வந்தால் 200 ரூபாய் அவன் வாயில் போட்டு விடுவான் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நண்பர் மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள் நன்றி
@karthickmanoharan1123
@karthickmanoharan1123 3 жыл бұрын
Dei maiyiru modhala unnaku doubt irundha bottle vaangi podu da
@gopalakrishnanduraisamy5409
@gopalakrishnanduraisamy5409 3 жыл бұрын
Super. Thanks.
@dharumanchinnu5929
@dharumanchinnu5929 4 жыл бұрын
Unmai ...arumai
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 3 жыл бұрын
நல்லதகவல் நன்றி
@rajamaniraja9779
@rajamaniraja9779 Жыл бұрын
Useful. I have come across in many petrol pumps.
@OptimusPrime-ef7bq
@OptimusPrime-ef7bq 3 жыл бұрын
Thanks for information
@poongasumathi185
@poongasumathi185 Жыл бұрын
Super arumai
@saravanangnanaprakasam4760
@saravanangnanaprakasam4760 3 жыл бұрын
Useful to all.
@subramanisubramani7684
@subramanisubramani7684 3 жыл бұрын
Super message sir thanks so much sir
@holyfirechristmedia116
@holyfirechristmedia116 Жыл бұрын
Thanks brother..
@bakiyaparameshwaranbakiyap5422
@bakiyaparameshwaranbakiyap5422 Жыл бұрын
ADVICE.SUPER..THANKS
@charliesambennetc9517
@charliesambennetc9517 3 жыл бұрын
very true, I was cheated recently in a BP petrol pump near Tambaram
@ranganathans3565
@ranganathans3565 3 жыл бұрын
Thank you for yr information. Many petrol bunk. Petrol Filling fastly. That time I am Doubtful.
@seyedkasim
@seyedkasim 4 жыл бұрын
Very very useful information bro
@felixr4273
@felixr4273 3 жыл бұрын
Very good information
@mohaideenmohaideen6935
@mohaideenmohaideen6935 3 жыл бұрын
Super super Sir Nenga Nalla Erugga Andavan Arul Eruggam
@sasidharan2223
@sasidharan2223 3 жыл бұрын
Good advice
@avinashavi4904
@avinashavi4904 5 жыл бұрын
Thank you for u re information.... All bunks should be inspect and check...
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
you are most welcome!
@sudhasadha9809
@sudhasadha9809 Жыл бұрын
ஹலோ நண்பரே நீங்க பெட்ரோல் பங்கில் வேலை
@sekarbhuvana5643
@sekarbhuvana5643 3 жыл бұрын
நன்றி
@sureshkumar-cz7cq
@sureshkumar-cz7cq 5 жыл бұрын
THANK YOU VERY USEFUL TIPS
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
Nice to know it was useful! Thanks
@springtheyounger7560
@springtheyounger7560 3 жыл бұрын
This useful video Starts @ 2:19
@rajavelr2504
@rajavelr2504 5 жыл бұрын
Really I appreciate...bro.. useful information.. thanks.
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
Thanks a lot bro!
@kathiresanrajamani1397
@kathiresanrajamani1397 Жыл бұрын
உபயோகமான தகவல் வாழ்த்துக்கள்
@hajamydeen2142
@hajamydeen2142 5 жыл бұрын
100.200.1000 என்று மொத்தமாக போட வேண்டாம் ஏனென்றால் மீட்டர் மட்டுமே இந்த எண்ணிக்கை காட்டும் ஆனால் அளவு குறைவாகவே இருக்கும் எனவே 105 .102, உங்களிடம் இருக்கும் சில்லறைக்கும் போடவும்
@RajaRaja-mx6dq
@RajaRaja-mx6dq 5 жыл бұрын
Thanks
@kkartheeban2866
@kkartheeban2866 Жыл бұрын
Very nice video 👍 thank you
@vasanthgamer4508
@vasanthgamer4508 3 жыл бұрын
Thanks nanba
@mohamedimthiyaz9848
@mohamedimthiyaz9848 5 жыл бұрын
Thanks bro
@nikiasmi7356
@nikiasmi7356 2 жыл бұрын
Thank you
@hariharan977
@hariharan977 5 жыл бұрын
Thanks, use full video
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
Thanks for your encouragement Mr Hari!
@kavirajmuthukumarasamy9548
@kavirajmuthukumarasamy9548 3 жыл бұрын
arumaiyaana padhivu
@krishnamoorthiadikesavan3152
@krishnamoorthiadikesavan3152 3 жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல் நன்றி
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 3 жыл бұрын
Thank you for the encouragement!
@MMM-tx8zx
@MMM-tx8zx 3 жыл бұрын
Thank u ...✌️
@dharma7418
@dharma7418 3 жыл бұрын
Very useful information. Thanks bro
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 3 жыл бұрын
🤝thank you!
@selviarumugam2667
@selviarumugam2667 3 жыл бұрын
Tq sir👍
@shibaqumar9621
@shibaqumar9621 3 жыл бұрын
Very good sir
@murgangan6065
@murgangan6065 3 жыл бұрын
super sir
@nramesh9028
@nramesh9028 Жыл бұрын
Good information ! Keep it up !
@shanmugavels2026
@shanmugavels2026 Жыл бұрын
Useful
@saravanankumar6032
@saravanankumar6032 4 жыл бұрын
Super
@shakirsaeedtube
@shakirsaeedtube 5 жыл бұрын
Very good. Informative
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
Thank you! Nice to know if you find it informative
@n.srinivasan6034
@n.srinivasan6034 3 жыл бұрын
Congratulations sir
@rameshmonoj1050
@rameshmonoj1050 5 жыл бұрын
Nice
@mpandi2864
@mpandi2864 4 жыл бұрын
5 liter can konduponga
@gowthamkumarofficial
@gowthamkumarofficial 5 жыл бұрын
7:34 100% correct bro. Enakum intha doubt irunthukitu than irunthuchu. Enga area petrol bunk la nozzle press pannikitey irukanga. Ennoda doubt clear agiduchi.
@saranjayaraj4055
@saranjayaraj4055 5 жыл бұрын
Thank u bro. Good information.
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
Nandri nanba!
@dhanasekar4
@dhanasekar4 5 жыл бұрын
Super boss
@nettheatre7847
@nettheatre7847 5 жыл бұрын
Yes.. it's true.. Me too have met this problem
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 Жыл бұрын
Miga arumai
@panneerselvam5099
@panneerselvam5099 5 жыл бұрын
Tanks brother
@gvbala5200
@gvbala5200 Жыл бұрын
அரசு அதிகாரிகள் செக் பண்ணனும்..ஆனால் அவர்களும் தான் உடந்தை...
@gunasekar2724
@gunasekar2724 3 жыл бұрын
Yes it's true I had experience with mixed petrol filling after sixte km above speed up my bike suddenly slowed down it's a big dangerous in highways after consult a mechanic said it's a mixed petrol broblem then clean up the tank and filled up a reliable petrol station and my bike condition is good.
@elizabetha160
@elizabetha160 Жыл бұрын
Thank you for giving awareness
@suthan.S.007
@suthan.S.007 Жыл бұрын
Jh
@engavutulasanda3644
@engavutulasanda3644 3 жыл бұрын
Really really true
@logith2007
@logith2007 Жыл бұрын
Thanks anna
@engavutulasanda3644
@engavutulasanda3644 3 жыл бұрын
Thank
@s.muruganandham7061
@s.muruganandham7061 2 жыл бұрын
🙏 thanks
@govindarajaluselvam8494
@govindarajaluselvam8494 3 жыл бұрын
தயவு செய்து tank full செய்யாமல் பார்த்து கொள்ளவும் தேவைக்கு போடவும்
@vaithilingamvankatgood7866
@vaithilingamvankatgood7866 3 жыл бұрын
Good
@annamalaiannamalai3007
@annamalaiannamalai3007 4 жыл бұрын
பெட்ரோல் பற்றி சொன்னது நன்று
@rajavelsomu3857
@rajavelsomu3857 3 жыл бұрын
இந்த தகவல் உபயோகமாக இல்லை. இந்த தகவல் சொன்ன உன்ன நேரில் கண்டால்.......அடிப்பேன்டா.
@seshadrithekkalur3026
@seshadrithekkalur3026 3 жыл бұрын
Very useful tips.
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 3 жыл бұрын
Thank you!
@bharathic4177
@bharathic4177 3 жыл бұрын
கண்டிப்பாக சார் இரண்டாவது சொன்னிங்கள அது உண்மையான பதிவு. என் அனுபவம்
@GuitSiva
@GuitSiva Жыл бұрын
Good job friend.. 👏👌Keep it up.. 👍Warm cheers😘 Vaazhga Valamudan🙏
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators Жыл бұрын
Thanks a lot for the kind words brother!
@ramesht1707
@ramesht1707 5 жыл бұрын
Amazing brother.
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
thanks bro!
@ramasamy4696
@ramasamy4696 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் அவர்களே வணக்கமும் வாழ்த்துக்களும்
@rubanmurugan9851
@rubanmurugan9851 3 жыл бұрын
Tq bro
@ArjunC22
@ArjunC22 3 жыл бұрын
Point 2 இரண்டு முறை எனக்கு நடந்தது. முதல் முறையே சந்தேகம் தோன்றியது, இரண்டாவது முறையும் நடந்தபோது வேண்டு மென்றே செய்கின்றனர் என சிறு சிறு கேள்வி மட்டும் கேட்டேன் மூன்றாவது முறை கையும் களவுமாக பிடித்தேன்.
@jothibasu5469
@jothibasu5469 Жыл бұрын
Compliant online tag MoPNG
@balasubramanianrp2521
@balasubramanianrp2521 3 жыл бұрын
தற்போது உள்ள சிஸ்டம் படி அளவு குறைவாக கொடுக்க வாய்ப்பு இல்லை.... நம்முடைய கடமை.....0 அவசியம் பார்க்க வேண்டும்..... எவ்வளவு செட் பண்ணி இருக்காங்க என்றும் பார்க்க வேண்டும்
@elavarasang4985
@elavarasang4985 3 жыл бұрын
Thanks Information Good 🙋🙏👌👏
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 3 жыл бұрын
Thank you!
@krishnansrinivasan8146
@krishnansrinivasan8146 Жыл бұрын
ஓட்டுக்கு மட்டும் காசு வாங்கும் மக்கள் இது போன்ற தில்லு முள்ளுகளை ஒருங்கிணைந்து போராடி வெல்ல வேண்டும். நிறைய அரசியல் வாதிகள் தான் பெட்ரோல் பங்க் நடந்துகிறார்கள். பெட்ரோல் ஏமாற்றி ஊற்றும் ஊழியர்களை சரியாக கவனிக்க வேண்டும்
@rajendrakumarvarunkumar4706
@rajendrakumarvarunkumar4706 5 жыл бұрын
Super very nice thank you bro
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 5 жыл бұрын
Thanks nanba!!
@gowrishankar6387
@gowrishankar6387 5 жыл бұрын
Density differ from the atmospheric temperature. If density increase the fule quantity for same 1liter is high with compare to low density fule
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏 அண்ணா
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 3 жыл бұрын
Nandri sago!
@rajbabu4131
@rajbabu4131 3 жыл бұрын
Super advise
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 3 жыл бұрын
Thank you!
@anandt6093
@anandt6093 3 жыл бұрын
True information...
@simplehuman54
@simplehuman54 2 ай бұрын
Its true.. One time na 200 ku petrol poten.. Ennaku munnadi potavar 100 ku potrupaarnu nenaikuren.. Petrol bunk staff zero panama, enkita gpay iruka apdi ipdi nu pesi divert pannaru, nanum gavanikala. . But mileage paathi kuda varala antha time. So i understood he cheated me.
@MathewRocks2022
@MathewRocks2022 5 жыл бұрын
Bottel la vagauna eantha prachanium illa 😊😊😊
@govindarajaluselvam8494
@govindarajaluselvam8494 3 жыл бұрын
உண்மையில் நடப்பது இது தான்
@nikiasmi7356
@nikiasmi7356 2 жыл бұрын
Yes
@rajuprashanth1277
@rajuprashanth1277 5 жыл бұрын
Same happened to me in Madipakkam Bharath petroleum
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 жыл бұрын
Very nice message 👍
@velusamyrmadam.5630
@velusamyrmadam.5630 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கி சகோதரர் க்கு நன்றி. திருடனை திருத்த முடியாதுங் ஏதாவது ஒரு வழியில் திரிடிடுவானுக.
@manimegalaim6515
@manimegalaim6515 Жыл бұрын
ரொம்ப நன்றிங்க.ஆனால் இதைப் படித்த நன்பர்களே.இருக்கும் வேலைகளில் இதையெல்லாம் எங்க பார்க்கிறது என்று யோசிப்பார்கள்.படிக்காதவர்கள் சுத்தம்.இதையெல்லாம் பார்க்கும்பொழுது திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்,திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாட்டுத்தான் ஞாபகத்திற்கு வருகிறது.பார்க்கலாம் இனி நம் நாடு என்னதான் செய்யப்போகிறது என்று.
@karthikeyanganesan3603
@karthikeyanganesan3603 3 жыл бұрын
அருமையான பதிவு
@NellaiThaamiraaCreators
@NellaiThaamiraaCreators 3 жыл бұрын
Nandrigal pala!
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,2 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 155 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН