Did you check density of fuel while filling | இதை petrol போடும் போது பாத்திருக்கிறீர்களா ?

  Рет қаралды 620,140

Birlas Parvai

Birlas Parvai

3 жыл бұрын

Did you checked density of fuel while filling - fuel density - petrol pump - quality & quantity of petrol - fill petrol during night - density affects mileage - should not fill fuel during day time - #density - density in petrol pump - diesel density - petrol density
In this video you will learn why do we need to check density readings in fuel pump befor filling fuel.
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Contact us : birlasparvai@gmail.com
#bettermileage #fueldensity #whytocheckfueldensity #petroldensity #dieseldensity #shouldnotfillfuelduringdaytime #birlasparvai #birlasparvaiCarDriving

Пікірлер: 1 100
@elangovanrathinampillai1048
@elangovanrathinampillai1048 3 жыл бұрын
உங்களை போன்ற நல்ல பயிற்சி யாளர் அரிதிலும் அரிது உங்கள் காணொளி அனைத்தையும் தவறாமல் கண்டு மிகவும் பயனுல்லதாக ஆக்கிகொள்கிறேன் மிக்க நன்றி ஐயா
@eemanimalsvlogs6333
@eemanimalsvlogs6333 3 жыл бұрын
இன்றைக்கு கூட பெட்றோல் பங்ல பாதேன் ...ஆனால் ஒன்னும் புரியல.... நமக்கு எதுக்கு இதல்லாம்னு வண்டிய கெலப்பிட்டேன்.
@ganeshp4624
@ganeshp4624 3 жыл бұрын
இதை விடச் சிறப்பாய் யாரிடமும் விளக்கம் கேட்டதில்லை 🙏 நன்றி ஐயா
@marianamiami
@marianamiami 3 жыл бұрын
அழகான தமிழில் எளிமையான முறையில் அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார்❤️
@MelodyRecording
@MelodyRecording 3 жыл бұрын
Please add subtitles in English so that we all may benefit from the video.
@georgejose4334
@georgejose4334 3 жыл бұрын
தெரியாத பல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது, உங்கள் சேவை தொடரட்டும், வாழ்த்துக்கள்.
@ravisankardakshinamoorthy6153
@ravisankardakshinamoorthy6153 3 жыл бұрын
உங்கள் பதிவு நன்றாகவும் தேவையாகவும் இருந்தது. நன்றி
@timetraveller2252
@timetraveller2252 3 жыл бұрын
வேற லெவல் எக்ஸ்பிளைன்.. 🤗👌
@antonyraj3995
@antonyraj3995 3 жыл бұрын
Very nice 👌
@maheshv5007
@maheshv5007 3 жыл бұрын
I saw today in a bunk the density is 0.
@shathiskumar8612
@shathiskumar8612 3 жыл бұрын
Make a video on
@2snish
@2snish 3 жыл бұрын
My father always advised me to do this but I never really understood the science but now it's very clear.
@saleemahamed690
@saleemahamed690 3 жыл бұрын
அருமையான விளக்கம். ஆக சரக்கு வாகனங்கள் இரவில் அதிக தூரம் கடப்பது நல்லது. ஏனென்றால் சிறந்த மைலேஜ் கிடைப்பதற்கான சிறந்த ஆலோசனை நன்றி நண்பரே..
@mahendiranmanivel5528
@mahendiranmanivel5528 3 жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல் இதுவரை density னா என்னனே எனக்கு தெரியாது இப்போ எனக்கு மிகத் தெளிவாக புரிந்தது.... மிக்க நன்றி
@childsdoodle
@childsdoodle 3 жыл бұрын
Hats off!!! I have never worried about the fuel density so far. Please come up with many such practically useful and applicable concepts. You are super amazing!!!
@jagathisanseker4762
@jagathisanseker4762 3 жыл бұрын
சகோதரர் இதைப்பற்றித்தான் ரொம்ப நாளா ட்ரை பண்ணி இருந்தேன் நீங்க சூப்பரா சொல்லிட்டீங்க தேங்க்யூ வெரி மச்
@marshallvinoth6702
@marshallvinoth6702 3 жыл бұрын
Romba thanks bro..romba days intha mathiri vdo search panna ippo correct solution kedachiruku
@sathamhussain5738
@sathamhussain5738 3 жыл бұрын
நன்றி அண்ணா உங்களின் இந்த நல் எண்ணத்திற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்..❤️
@legend123987
@legend123987 3 жыл бұрын
Driving car for 10 years and never understood this better.... Easy and clear explanation. Thanks
@jagirhusn769
@jagirhusn769 3 жыл бұрын
அழகான அருமையான பதிவு எரிபொருள் அடர்த்தியைப் பற்றி அனைவரும் பயன் அடையும் வகையில் விளக்கி கூறினீர்கள் வாழ்த்துக்கள்
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
PD Simplified | Fuel Octane : What Should You Use?
8:16
PowerDrift
Рет қаралды 220 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН