No video

பெரம்பலூர் வரலாறு பகுதி-1| perambalur history part -1

  Рет қаралды 37,599

perambalur pasanga

perambalur pasanga

Күн бұрын

#perambalurpasanga #பெரம்பலூர்_வரலாறு #perambalur history
#பெரம்பலூர்வரலாறு #perambalurhistory
பெரம்பலூரின் வரலாறு பற்றி அணைவரும் தெரிந்துக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சியே இந்த காணோளி. தங்களுக்கு தெரிந்த வரலாற்றையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்...
I'm on Instagram as @perambalur_pasanga. www.instagram....
Facebook page : / peramabalurpasanga
Mail id : perambalurpasanga@gmail.com

Пікірлер: 161
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
நம்ம வீடியோ நல்லருக்கா...?🙇
@indhujaammu5673
@indhujaammu5673 3 жыл бұрын
Mmmmm tooo good.namba dist neraya perku theriyadhu
@ninaithaalinikkum2073
@ninaithaalinikkum2073 3 жыл бұрын
😍🥰🥰🥰
@magela7196
@magela7196 2 жыл бұрын
Nalla usefulla irukku anna
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 2 жыл бұрын
நன்றி நண்பர்களே 💙
@dhanushcse8465
@dhanushcse8465 2 жыл бұрын
நம்ம ஊர் சிறப்புகள் யாருக்கும் தெரியாது
@user-gh4pi4os7d
@user-gh4pi4os7d Жыл бұрын
Perambalur Karan da😍😍❤️💛💚
@pazhantamil_iniya
@pazhantamil_iniya Жыл бұрын
நானும் பெரம்பலூர் தான் 🤩🤩🤩
@tamilrockers3023
@tamilrockers3023 Жыл бұрын
என்னோட பூர்வீகமும் பெரம்பலூர்
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 жыл бұрын
ஆம் லாடபுரத்தில் எனது சொந்தகாரர் ஒருவர்இருக்கார் அவர் அதிகமாக சாகுபடி செய்வது சிறிய வெங்காயம் சம்மங்கி மலர்னு சொல்வார் வாழ்த்துக்கள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் கவுணடர்களும் நாயக்ககர்களும் அதிகம் வாழும் இடம் லாடபுரம் நான்குறும்ப கவுண்டர் அண்ணா எங்கஊர் அரியலூர் பக்கம்கல்லகம்பூண்டி
@mahabpositive
@mahabpositive Жыл бұрын
Hi bro , I'm from Perambalur. Living in Delhi. Nice information. All the best bro👍
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 Жыл бұрын
நன்றி மா 🙏
@kuttykarthi3989
@kuttykarthi3989 3 жыл бұрын
I love perambalur
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
🥰
@ninaithaalinikkum2073
@ninaithaalinikkum2073 3 жыл бұрын
அருள்மிகு கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில் பெரம்பலூர் மாவட்டத்தின் சிறப்பு மிக்க கோவில்
@Enakupidithapadalvarigaal
@Enakupidithapadalvarigaal Жыл бұрын
Nanum keeapuliyur tha
@omsaisakthy1047
@omsaisakthy1047 3 жыл бұрын
Namma uru yepaumae mass thaan🔥🔥🔥
@ashadiya1680
@ashadiya1680 8 ай бұрын
Super video
@AshokAshok-wh9lo
@AshokAshok-wh9lo 3 жыл бұрын
எங்க ஊர் Perambalur🔥🔥🔥🔥🔥🔥
@doraregitha3346
@doraregitha3346 3 жыл бұрын
Yes naanum
@AshokAshok-wh9lo
@AshokAshok-wh9lo 3 жыл бұрын
@@doraregitha3346 ok bra
@kaviyal2174
@kaviyal2174 Жыл бұрын
எனக்கு பெரம்பலூரில் யாரையும் அறிமுகம் கிடையாது ஆனால் என் குலசாமி அங்கு இருப்பதாக அரிகிரேன் சங்கிலி கருப்பு என்றும் பரிவார தெய்வம்தான் கோவில் இருந்துபார்தால் நீர்ஓடைம் இடுகாடும்இருப்பாதகவும் இதுதான் அடையலாம் உங்கள்ளில் யாருக்கும் தெறிந்தாள் யாரயினும் உரவுகள் தெறிய படுத்துங்களேன் பெறிய உதவியாக இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kasikasi4907
@kasikasi4907 2 жыл бұрын
Vera leval bro video
@basbaskaran9952
@basbaskaran9952 3 жыл бұрын
I am Perambalur 👍 super bro
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா 💙
@alaguvelangamuthu2312
@alaguvelangamuthu2312 Жыл бұрын
Antha dinosaur egg first kedachathu enga oorula thaa bro, Karai to kolakkanatham place la thaa kedachathu. Proud to be perambalurian 🔥
@ganeshraja8799
@ganeshraja8799 Жыл бұрын
Semmmmaaaa
@ravitechno128
@ravitechno128 Жыл бұрын
Bro anga normally veetla valara chedi super ah iruku
@periyasamykaveri7485
@periyasamykaveri7485 2 жыл бұрын
VeryGood..supper
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 2 жыл бұрын
💙
@doraregitha3346
@doraregitha3346 3 жыл бұрын
Namba oora pathi sonnathukku romba thanks bro innum neraya vedios podunga bro
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
நன்றி சகோதரி 💙
@ItzMrPerfect
@ItzMrPerfect 3 жыл бұрын
Super bro🤩 TN_46🔥⚡
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா 💙
@dhanajak8860
@dhanajak8860 2 жыл бұрын
சகோதரே, துறைமங்கலம் புலவர் வாழ்ந்த வரலாறு, லாடபுரம் மயில் ஊற்று, அதிக பேரின் குலதெய்வம் இங்கு தான் உள்ளது, பாண்டவர் தங்கள் மாடுகளை மிட்டிய ஊர் திருப்போரூர், இன்னும் நிறைய உள்ளன தேடல் இன்னும் சிறந்து. உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்
@kingmanichannel3437
@kingmanichannel3437 3 жыл бұрын
சு.ஆடுதுறை கோவில் மிகவும் புகழ்பெற்றது
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
கண்டிப்பாக வரும் காணோளியில் இடம்பெறும் நண்பா 💙
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
இந்த இமெயில் முகவரிக்கு கோவிலின் வரலாற்றை அனுப்பவும் perambalurpasanga@gmail.com
@sivakumar.t3458
@sivakumar.t3458 3 ай бұрын
Naan Perambalur district Anaippadi
@kalaiperiyasamy5753
@kalaiperiyasamy5753 3 жыл бұрын
Super 👏👏👏
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
நன்றி 🥰
@deadkiller9533
@deadkiller9533 3 жыл бұрын
Nanum Perambalur tha bro nama ooru history la kekara pa romba interesting ga iruku bro
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா 💙
@m.antalidurai7946
@m.antalidurai7946 Жыл бұрын
Bro Ladapuram pathi solungha please
@selvamani7847
@selvamani7847 Жыл бұрын
பெரம்பலூருக்கு அருகில் பெருமத்தூரில் உள்ள பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் வரலாற்றைப் பற்றி பதிவிடவும்
@arunravichandran1812
@arunravichandran1812 3 жыл бұрын
Super Interesting 😍👍💯💯💐
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
💙
@rengarajuramasamy959
@rengarajuramasamy959 2 жыл бұрын
லாடபுரம் குறுநில மன்னன் ஒருவர் தினந்தோறும் திருவையாறு சென்று சிவனை வழிபட்டு பிறகுதான் மற்றவைகள்.ஒருமுறை முடியவில்லை.மிகவும் வருந்திய மன்னன் சிவன் ஆசியுடன் கட்டியகோவில்.குரும்பலூரில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோயில்.
@AjithKumar-un2on
@AjithKumar-un2on Жыл бұрын
My village ladapuram
@mercuryprint6066
@mercuryprint6066 2 жыл бұрын
முயற்சிக்கு பாராட்டுகள். பெரும்புலியூர் என்பது வழக்காற்றுச் சொல். பெரும்பள்ளூர் என்பதே வரலாற்று சான்று. ஆதார விளக்கம் தேவை எனில் தொடர்பு கொள்ளவும்.
@gopalkrishna9108
@gopalkrishna9108 3 жыл бұрын
நானும் பெரம்பலூர் சிறுவாச்சூர் கோயில் மிகப் புகழ் பெற்றது 🙏🙏🙏🙏🙏🙏
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
❣️
@dheenadhayalandhayalan5517
@dheenadhayalandhayalan5517 Жыл бұрын
Perambalur 🔥🔥🔥
@kraja5680
@kraja5680 Жыл бұрын
Super aa sonnenga
@Enakupidithapadalvarigaal
@Enakupidithapadalvarigaal Жыл бұрын
Nan keelapuliyur sri pachaiyamman kovil famous
@bharathialaguraj4318
@bharathialaguraj4318 2 жыл бұрын
அருமை
@devilqueen826
@devilqueen826 Жыл бұрын
My district..💥...romba nalla iruku bro video...🔥
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 Жыл бұрын
Nandri sister
@ninaithaalinikkum2073
@ninaithaalinikkum2073 3 жыл бұрын
நம்ம பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு மிக்க கோவில்கள் சுற்றிப் பார்க்க பல இடங்கள் உள்ளது நீங்க இன்னும் பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாறு இன்னும் தீவிரமாக ஆராய்ந்து பெரம்பலூர் மாவட்டத்தை பெருமை...
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
அந்த கோவிலை பற்றிய வரலாற்று குறிப்புகளை இந்த இமெயில் முகவரிக்கு அனுப்பவும். perambalurpasanga@gmail.com
@ninaithaalinikkum2073
@ninaithaalinikkum2073 3 жыл бұрын
@@perambalurpasanga7324 ok
@perambalurwaterdivinertami7963
@perambalurwaterdivinertami7963 2 жыл бұрын
நானும் பெரம்பலூர் தான் நண்பா நான் நீரோட்டம் பார்த்து வருகிறேன் (ம ) நீரோட்ட கலையில் என்னால் முடிந்த தகவல் தெறிவித்து கொண்டு வருகிறேன் நண்பா 🙏🙏🙏
@tamilhari1896
@tamilhari1896 3 жыл бұрын
நானும் பெரம்பலூர் தான்
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா 💙
@bharathialaguraj4318
@bharathialaguraj4318 3 жыл бұрын
Super👌👌
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
நன்றி 🥰
@ninaithaalinikkum2073
@ninaithaalinikkum2073 3 жыл бұрын
இந்த கோவிலுக்கு ஒரு முறை நீங்க வந்து பாருங்க அப்போதைக்கு தெரிந்த உங்களுக்கு
@t.solaimuthu3732
@t.solaimuthu3732 3 жыл бұрын
போட்டு தாக்கு நம்ம ஊரு...
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
💙
@blacks163
@blacks163 2 жыл бұрын
I am also perambalur bro
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 2 жыл бұрын
💙
@ammukutty4968
@ammukutty4968 2 жыл бұрын
Arumbaur angalamman kovil
@thulasiramanmuthuvel2310
@thulasiramanmuthuvel2310 3 жыл бұрын
Voice innum konjam activa iruntha nalla irukkum
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
கண்டிப்பாக மாற்றிக் கொள்கிறோம்💙
@rkedites1493
@rkedites1493 3 жыл бұрын
Vedio super ..more vedio needed bro...👍
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
நன்றி நண்பா 💙
@asmabdulajees9452
@asmabdulajees9452 2 жыл бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஊர்
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 2 жыл бұрын
💙
@akashbalas6895
@akashbalas6895 Жыл бұрын
Naanum perambalur than sirukudal village
@arumugamams6538
@arumugamams6538 Жыл бұрын
Nanum Perambalur than its intersting
@prabakarans7947
@prabakarans7947 3 жыл бұрын
🔥🔥✨
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
நன்றி 🥰
@karunakarannanagamuthu4897
@karunakarannanagamuthu4897 3 жыл бұрын
S.aduthurai temple next update pannunga video super and My support for you
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
உங்களுக்கு தெரிந்த விவரங்களை இந்த இமெயில் முகவரிக்கு ஊரின் மற்றும் கோவிலின் வரலாற்றை அனுப்பவும் perambalurpasanga@gmail.com
@abiabi12378
@abiabi12378 2 жыл бұрын
👌👌👌
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 2 жыл бұрын
💙
@p.gowsalya5291
@p.gowsalya5291 2 жыл бұрын
My district ....❤️
@layolinantony353
@layolinantony353 2 жыл бұрын
Semma bro
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 2 жыл бұрын
Nandri nanba 💙
@malarsundhar4771
@malarsundhar4771 3 жыл бұрын
நல்ல வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் சிட்கோ தொழிற்பேட்டை பற்றியும் சொல்லுங்கள்
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
கண்டிப்பாக
@rajam253
@rajam253 3 жыл бұрын
தொழிற்பேட்டை கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது எது உண்மை
@devimani4749
@devimani4749 2 жыл бұрын
S. Aduthurai , ( lbk ) pakkathula vedio podunga periya Kovil irukku , masi magam super
@agathiyana3795
@agathiyana3795 3 жыл бұрын
எளம்பலூர் மலை ஶ்ரீபிரம்மா ரிஸ்சி
@rajam253
@rajam253 3 жыл бұрын
உடும்பியம் கிராமத்தில் பழைமையான சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் உள்ளது
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
உங்கள் கமெண்டிற்கு நன்றி.... கண்டிப்பாக அடுத்த காணோளியில் பதிவிடுகிறோம்...💙
@naveen7923
@naveen7923 Жыл бұрын
Nanum perambalur tha🥰🥰
@nanthinis6762
@nanthinis6762 Жыл бұрын
Esanai pathi video podunga🤗
@nanthinis6762
@nanthinis6762 Жыл бұрын
Esanai oorula iruka malai la irundhu rock eduthu than Tanjore kopuram vachaga u know that???
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 Жыл бұрын
Theriyum sister... Adhukana aadharam edhavadhu ezuthu vadivula ungakitta irundha please send it to perambalurpasanga@gmail.com
@nanthinis6762
@nanthinis6762 Жыл бұрын
Don't have but nam munnorgal solraga that's it pa.. neraiya vishiyam just vaaimozhi thane. Like that.
@ms9966
@ms9966 3 жыл бұрын
I'm ladapuram
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
🥰
@kasikasi4907
@kasikasi4907 2 жыл бұрын
Perumpuliyur basangka
@gunaselvan6278
@gunaselvan6278 3 жыл бұрын
Thuraimangalam gnanaprakasam famous thamil puzhavar
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
வரும் காணோளிகளில் பதிவிடுகிறோம் நண்பா 💙
@ixb012s.janani9
@ixb012s.janani9 3 жыл бұрын
லாடபுரம் பற்றி video பொடுங்கா
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
விரைவில் நண்பா 💙
@CRAZYBOY-zm7fy
@CRAZYBOY-zm7fy 2 жыл бұрын
Semma ji
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 2 жыл бұрын
நன்றி ❤️
@singleboyraha3223
@singleboyraha3223 3 жыл бұрын
I am prembavur
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
❣️
@rengasamyarthy8884
@rengasamyarthy8884 3 жыл бұрын
I am veppur
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா 💙
@dhanyamanikandan5184
@dhanyamanikandan5184 2 жыл бұрын
Bro vadaku maathavil la kaasi muni kaasi periyanna periyasami kovil sirapu solluga please
@Doss725
@Doss725 3 жыл бұрын
Bro arumbavur periya yeri pathi sollunga
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பா 💙
@indhujaammu5673
@indhujaammu5673 3 жыл бұрын
Elambalur brahmma rishi malai romba famous.kArthigai theebam semma supera irukum
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
கண்டிப்பாக வரும் காணொளிகளில் பதிவிடுகிறோம்🥰
@tamizhil6961
@tamizhil6961 2 жыл бұрын
பெரம்பலூர் வெள்ளந்தாங்கியம்மன் கோவில் வரலாறு தெரிஞ்சா சொல்லுங்க
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 2 жыл бұрын
Kandipaga
@RajRaj-ic6fv
@RajRaj-ic6fv Жыл бұрын
நண்பா நான் கோட்க நினைத்ததை நீங்கள் கோட்டு விட்டிற்கள்
@tamizhil6961
@tamizhil6961 Жыл бұрын
@@RajRaj-ic6fv ஆனா இன்னும் பதில் இல்லையே நன்பா
@tamizhil6961
@tamizhil6961 Жыл бұрын
@@RajRaj-ic6fv சிறிய பிழை உள்ளது
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 Жыл бұрын
தகவல்கள் சேகரித்து கொண்டு இருக்கின்றோம் விரைவில் வெளிவரும்... நன்றி 🙏
@p.j.gopinath3787
@p.j.gopinath3787 3 жыл бұрын
ப்ரோ எங்க அம்மாவுடைய ஒரு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தான் ப்ரோ
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
மகிழ்ச்சி தங்கையே தொடர்ந்து எங்கள் சேனலுக்கு உங்கள் ஆதரவு தேவை...💙
@karthikpharmacist5271
@karthikpharmacist5271 2 жыл бұрын
Bro Thondamandurai review podunga bro
@rmanjula1538
@rmanjula1538 Жыл бұрын
I'm also perambalur...😃
@yuvaraj4763
@yuvaraj4763 3 жыл бұрын
Bro kurumbalur(kurumbuliyur) history podunga
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
perambalurpasanga@gmail.com இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் ஊரினை பற்றிய தகவல்கள் அனுப்பவும்.
@ajeshdhayal4184
@ajeshdhayal4184 Жыл бұрын
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கட்டியது குலோத்துங்க சோழனா? அவர் காலம் கி.பி.11 ஆம் நூற்றாண்டு நீங்கள் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்று கூறுகிறீர்கள்.
@gunaselvan6278
@gunaselvan6278 3 жыл бұрын
Therani White glay mine's using for cement factory
@simplyselva2253
@simplyselva2253 3 жыл бұрын
TN46
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
💙
@nochiyam3605
@nochiyam3605 2 жыл бұрын
TN 46🔥🔥🔥gethu.....
@sudhakardarshan6160
@sudhakardarshan6160 3 жыл бұрын
வெங்கனூர் சிவன் கோயில் சிறப்பு சொல்லுங்க
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பா 💙
@sanjaymas3107
@sanjaymas3107 3 жыл бұрын
Bro konjam veppanthattai history sollunga bro 😅
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பா 💙
@smalljackff7793
@smalljackff7793 3 жыл бұрын
Perambalur siruvachur Mathiraikaali Amman Kovil Mass tha..........🙏🙏🙏
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
💙
@s.as.a1093
@s.as.a1093 2 жыл бұрын
I am perambalur dt.
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 2 жыл бұрын
🥳
@tnbeastarmy5576
@tnbeastarmy5576 2 жыл бұрын
Nanba nanum perambalurthan
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 2 жыл бұрын
💙
@englishbytes9042
@englishbytes9042 3 жыл бұрын
My TN my story = reel contest by Tamilnadu tourism. Post beautiful unexplored tourism spots (nature /traditional unexplored food /traditional business /festival /heritage house ) of Tamilnadu in their page.
@tnashikyt4147
@tnashikyt4147 3 жыл бұрын
Kurumpalur
@user-ht6kf3jt1s
@user-ht6kf3jt1s 11 ай бұрын
Bro my native kaikalathur my kula theivam anga tha iruku enklau theryala kovil enga irukanu please help me u number
@headbreakersff2487
@headbreakersff2487 2 жыл бұрын
Bro na unga insta follower
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 2 жыл бұрын
Roamba nandri nanba 💙
@headbreakersff2487
@headbreakersff2487 2 жыл бұрын
Entha area perambalur la
@gobinath2800
@gobinath2800 3 жыл бұрын
பாடாலூர் ஒயின்ஷாப் மிகவும் புகழ்பெற்றது
@tn46perambalurcreations76
@tn46perambalurcreations76 3 жыл бұрын
Enna enna solran parunga 🤔 Kambi katra kadhayellam iluthu poduranga😊😁
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 3 жыл бұрын
எது கம்பி கட்டுற கதை பெரம்பலூரபத்தி என்ன தெரியும் உங்களுக்கு.தெரிஞ்சா பேசனும் இல்லன்னா அமைதியா இருக்கனும் 🤫
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 86 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 532 М.
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00