Пікірлер
@josephranjith188
@josephranjith188 14 күн бұрын
Today a I am visiting. 3.7.2024
@sivakumar.t3458
@sivakumar.t3458 2 ай бұрын
Naan Perambalur district Anaippadi
@user-tu5qt5qu8r
@user-tu5qt5qu8r 5 ай бұрын
Bro nalaki schoola tour ranjankudi kottaiku kupitu piranga
@kmcram6970
@kmcram6970 5 ай бұрын
நன்றி🌹🌹🌹
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 6 ай бұрын
Om sivayam nama🙏
@hemkumar88
@hemkumar88 6 ай бұрын
Great explanation bro...
@dayjourney_official
@dayjourney_official 6 ай бұрын
Great Info Bro🔥🔥🔥
@ashadiya1680
@ashadiya1680 7 ай бұрын
Super video
@SenthilKeerthi-sq9rv
@SenthilKeerthi-sq9rv 9 ай бұрын
😮
@user-ht6kf3jt1s
@user-ht6kf3jt1s 10 ай бұрын
Bro my native kaikalathur my kula theivam anga tha iruku enklau theryala kovil enga irukanu please help me u number
@user-bw6qy9js3m
@user-bw6qy9js3m 10 ай бұрын
,s.aduthurai kuttamporuthavarallayam varalaru sollunga
@prakaashj5485
@prakaashj5485 11 ай бұрын
Is there any permission required to visit the Ranjangudi fort..
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 10 ай бұрын
No need permission in week days it will always open.
@itz....me..thishak......1598
@itz....me..thishak......1598 11 ай бұрын
Bro innaikku naanga indha fort kku friend oda birthday celebrate panna ponom bro ulla entry aagum bodhae enakkulla changes vandhudhu bro😮😮
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 10 ай бұрын
❣️
@Enakupidithapadalvarigaal
@Enakupidithapadalvarigaal Жыл бұрын
Nan keelapuliyur sri pachaiyamman kovil famous
@thirunavukarasumalaivasan1597
@thirunavukarasumalaivasan1597 Жыл бұрын
Good history of the fort ranjan
@tamilrockers3023
@tamilrockers3023 Жыл бұрын
என்னோட பூர்வீகமும் பெரம்பலூர்
@AjithKumar-un2on
@AjithKumar-un2on Жыл бұрын
My village ladapuram
@mahabpositive
@mahabpositive Жыл бұрын
Happy to hear these information about my own place.
@mahabpositive
@mahabpositive Жыл бұрын
Hi bro , I'm from Perambalur. Living in Delhi. Nice information. All the best bro👍
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 Жыл бұрын
நன்றி மா 🙏
@ravitechno128
@ravitechno128 Жыл бұрын
Bro anga normally veetla valara chedi super ah iruku
@user-lo7wf2ee8x
@user-lo7wf2ee8x Жыл бұрын
எங்களுடைய குலதெய்வம்
@subathranama2615
@subathranama2615 Жыл бұрын
Perambalur la enga bro
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 Жыл бұрын
திருப்பெயர் கிராமம்
@ayishaanisha8898
@ayishaanisha8898 Жыл бұрын
நாங்களும் பெரம்பலூர் மாவட்டம்தான் ப்ரோ
@ayishaanisha8898
@ayishaanisha8898 Жыл бұрын
இரஞ்சன்குடி கோட்டை கேமரா எடுத்த விதம் அழகா இருக்கு நம்ம மாவட்டம் சொல்லிக்கொள்ள பெ.ருமையாகவும் இருக்கு
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 Жыл бұрын
நன்றி 🙏
@akashbalas6895
@akashbalas6895 Жыл бұрын
Naanum perambalur than sirukudal village
@selvamani7847
@selvamani7847 Жыл бұрын
பெரம்பலூருக்கு அருகில் பெருமத்தூரில் உள்ள பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் வரலாற்றைப் பற்றி பதிவிடவும்
@vkpcomedy7339
@vkpcomedy7339 Жыл бұрын
Tq bro enga ure sonathukku
@vkpcomedy7339
@vkpcomedy7339 Жыл бұрын
Enga ure bro
@rmanjula1538
@rmanjula1538 Жыл бұрын
I'm also perambalur...😃
@user-gh4pi4os7d
@user-gh4pi4os7d Жыл бұрын
Perambalur Karan da😍😍❤️💛💚
@ganeshraja8799
@ganeshraja8799 Жыл бұрын
Semmmmaaaa
@prabha7339
@prabha7339 Жыл бұрын
bro ponniyan Selva episode continue pannunga..unga voice oru line vitama kekka nalla irukku
@prabha7339
@prabha7339 Жыл бұрын
Bro episode continue பண்ணுங்க ... ஒரு வரி விடாமல் சரியாக நீங்க மட்டும் தான் செய்றீங்க..pls continue பண்ணுங்க episode 2 👍
@VinodhSR04
@VinodhSR04 Жыл бұрын
இந்தக் கோயிலுக்கு பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து எப்படி போனோம் எந்த ஊர் பஸ்ல ஏறி poganum?
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 Жыл бұрын
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வாலிகண்டபுரம் பேருந்தில் செல்லலாம்,தொழுதூர், விருத்தாச்சலம் செல்லும் பேருந்திலும் செல்லலாம்.
@VinodhSR04
@VinodhSR04 Жыл бұрын
@@perambalurpasanga7324 மிக்க நன்றி 🙏 2 வாரத்திற்குப் பிறகு இந்த கோயிலை தரிசிப்பதற்காக வருகிறேன், இந்த சந்தேகம் மட்டும் இருந்துச்சு இப்போ தெரிஞ்சிருச்சு
@vkpcomedy7339
@vkpcomedy7339 Жыл бұрын
Perambalur irunthu லேப்பேக்குடிக்காடு bus ari vanga
@m.antalidurai7946
@m.antalidurai7946 Жыл бұрын
Bro Ladapuram pathi solungha please
@arunravichandran1812
@arunravichandran1812 Жыл бұрын
Bro innum Perambalur pathi theriyathu neraya Varlaru video podunga
@saturmaplaisatur9876
@saturmaplaisatur9876 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@saturmaplaisatur9876
@saturmaplaisatur9876 Жыл бұрын
🙏ஐயா 🙏valikandapuram shivan kovil contact numbers pls send 🙏
@dheenadhayalandhayalan5517
@dheenadhayalandhayalan5517 Жыл бұрын
Perambalur 🔥🔥🔥
@ks.aravintharavinth2116
@ks.aravintharavinth2116 Жыл бұрын
Videos laan Nallaa Pandringa Bro But Neenga Soldra Yella Histry Kum Proof Kaamichi Explain Pannaa Innum Konjam Nallaa Irukkum Bro.......
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 Жыл бұрын
Kandipa brother mudinja alavuku proofoda podroam
@nanthinis6762
@nanthinis6762 Жыл бұрын
Esanai pathi video podunga🤗
@nanthinis6762
@nanthinis6762 Жыл бұрын
Esanai oorula iruka malai la irundhu rock eduthu than Tanjore kopuram vachaga u know that???
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 Жыл бұрын
Theriyum sister... Adhukana aadharam edhavadhu ezuthu vadivula ungakitta irundha please send it to [email protected]
@nanthinis6762
@nanthinis6762 Жыл бұрын
Don't have but nam munnorgal solraga that's it pa.. neraiya vishiyam just vaaimozhi thane. Like that.
@kaliyamoorthy.r5911
@kaliyamoorthy.r5911 Жыл бұрын
🙏Enga pakatu ooru ❤️
@pazhantamil_iniya
@pazhantamil_iniya Жыл бұрын
நானும் பெரம்பலூர் தான் 🤩🤩🤩
@statusvideos849
@statusvideos849 Жыл бұрын
Our kuladheiva temple and My name is Valishwari...I am very proud to get this name as a woman..
@selvakumar9491
@selvakumar9491 Жыл бұрын
இதுல பேச என்ன இருக்கு வேணா நல்ல புனைவுகளை அள்ளி விடலாம் பஞ்சபாண்டவர் கதையே பிராமணர் ஏற்படுத்திய புனைவுகதை எதுக்குடா தற்பெருமை
@kraja5680
@kraja5680 Жыл бұрын
Super aa sonnenga
@alaguvelangamuthu2312
@alaguvelangamuthu2312 Жыл бұрын
Antha dinosaur egg first kedachathu enga oorula thaa bro, Karai to kolakkanatham place la thaa kedachathu. Proud to be perambalurian 🔥
@ajeshdhayal4184
@ajeshdhayal4184 Жыл бұрын
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கட்டியது குலோத்துங்க சோழனா? அவர் காலம் கி.பி.11 ஆம் நூற்றாண்டு நீங்கள் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்று கூறுகிறீர்கள்.
@naveensaravanan3175
@naveensaravanan3175 Жыл бұрын
பெரம்பலூர் மாவட்டம் து.களதூர் வழி தேனூர் கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. அதுவும் துறையூர் ஜெமின்தார் கட்டிய கோயில் அந்த வரலாறும் போடுங்க புரோ!!!பெரம்பலூர் மாவட்டம் பொம்மனாப்பாடி கிராமத்தில் காசி விசுவநாதன் கோயில் இருக்கு அந்த வரலாறு பதிவு போடுங்க புரோ
@naveensaravanan3175
@naveensaravanan3175 Жыл бұрын
என் குல தெய்வம் செட்டிகுளம் தமிழ் கடவுள் முருகன் தான். பாலதண்டாயுத பாணிக்கு அரோரா
@mazhaithuli873
@mazhaithuli873 Жыл бұрын
இன்றுதான் சென்று விட்டு வந்தேன் மிகவும் அருமையாக உள்ளது
@esakkipandi854
@esakkipandi854 Жыл бұрын
Tamilnattil kattita kottai anaitume mukkulathu mannerhel kattiyathe pirahuthan nayekkan navap vanthan
@perambalurpasanga7324
@perambalurpasanga7324 Жыл бұрын
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மன்னர்களும் இதனை கட்டியுள்ளனர்