No video

perfect pizza/ அருமையான எளிதான பீட்ஸா recipe

  Рет қаралды 265

Me@Rural

Me@Rural

Күн бұрын

ஓவன் இல்லாமல் வீட்டிலேயே சரியான முறையில் பீட்ஸா செய்யலாம்
1. ஈஸ்ட் செய்முறை
25ml வெதுவெதுப்பான நீர்
1 tsp சக்கரை
3/4 tsp ஈஸ்ட்
வெதுவெதுப்பான நீரில் சக்கரை, ஈஸ்ட் கலந்து 15 நிமிடம் வெளிச்சம் இல்லாமல் மூடி வைக்கவும்
2. மாவு செய்முறை
1 கப் மைதா
1/2 கப் வெதுவெதுப்பான நீர்
1/4 tsp உப்பு
ஈஸ்ட்
வீடியோவில் காட்டியபடி பிசந்து கொள்ளவும்
3.பீட்ஸா ஷீட்
மைதா 2 tbsp
கோதுமை மாவு 2 tbsp
சப்பாத்தி மாவு போல் பிசைந்து தோசை கல்லில் சுட வைத்து கொள்ளவும்
4. கிரீம் சீஸ்
ச்சீஸ் 50grm
வெண்ணெய்
பால் 25ml
பீட்டர் வைத்து வீடியோவில் காட்டிய படி செய்து கொள்ளவும்
5.பீட்ஸா அடி பகுதி
பாத்திரத்தை 10நிமிடம் சூடு செய்து பின்னர் ஒரு தட்டில் வெண்ணெய் தடவி வீடியோவில் காட்டியபடி செய்து 15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்
6. வேக வைக்கும் முறை
கிரீம் பாலாடைக்கட்டி மற்றும் பாலாடைக்கட்டி,பீட்ஸா ஷீட் பீட்ஸா சாஸ் வீடியோவில் காட்டியபடி செய்து மூடி வைத்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
அடுத்து பாலாடைக்கட்டி, வெங்காயம் தக்காளி சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
சரியான ருசியான பீட்ஸா கிடைக்கும்.

Пікірлер: 4
@surekas1347
@surekas1347 Ай бұрын
Yummy 😋😋
@MeAtRural
@MeAtRural Ай бұрын
Thank you 😊
@ubashtech
@ubashtech Ай бұрын
Really super congrats sister
@MeAtRural
@MeAtRural Ай бұрын
Thanks a lot
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 48 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
WE ARE 3 NOW❤️👶 Revealing Good News🥳 @BhuvanRamyaVlogs
33:42
Bhuvan Ramya Vlogs
Рет қаралды 287 М.