பெரியார் என்றாலே பிரியாணி தான் | நினைவுகளை பகிரும் காந்தராஜ் | வரலாற்றில் ஒரு தினம் EP 17

  Рет қаралды 36,882

Aadhan Tamil

Aadhan Tamil

2 жыл бұрын

For Advertisement Inquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
பெரியார் என்றாலே பிரியாணி தான் | நினைவுகளை பகிரும் காந்தராஜ் | வரலாற்றில் ஒரு தினம் EP17 | Aadhan Tamil
#Periyar #kantharajinterview #DMK
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 86
@annadurai5404
@annadurai5404 Жыл бұрын
அய்யா காந்தராஜ் தந்தை பெரியார் பற்றி தெரிந்த தகவல்களை புத்தகமாக போடுங்கள். சிறப்பான பதிவு
@prasanna5772
@prasanna5772 2 жыл бұрын
Dr.kantharaj sir is my role model..best ever interview apartfrom political issues..we expected a lot about his personal lifestyle..I got it thank U so much sir for Ur contribution.
@karpagamsivasamy8886
@karpagamsivasamy8886 2 жыл бұрын
பாரம்பரியமிக்கக் குடும்பத்தைச் சார்ந்தவர் மட்டுமல்ல மக்களால் போற்றப்பட வேண்டிய குடும்பம் என்பதும் புரிகிறது. ஐயா, நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன்.
@saradhabala235
@saradhabala235 2 жыл бұрын
கேள்வி கேட்பவர் வரலாறு நன்கு படித்திருப்பார் போல சூப்பரா எடுத்து குடுக்கிறார்
@geethasambath9984
@geethasambath9984 Жыл бұрын
ஆளுமை மிக்க நினைவாற்றல் கொண்ட மாமனிதர் அனைத்து துறைகளிலும் புலமை பெற்றவர் வாழ்க பல்லாண்டு வாழ்க நூலகம் மாமேதை
@awesomeservice
@awesomeservice 2 жыл бұрын
Interview பண்ற தம்பி... கலக்கற பா. வெல் டன் 💪
@gunaseelanraja1549
@gunaseelanraja1549 Жыл бұрын
காந்தன் பஸ் சர்வீஸ் சேலம்toதருமபுரி வழி பொம்மிடி வழியாக உங்க பஸ் நானே பார்த்திருக்கிறேன். அய்யா
@e.prasanthe.prasanth1103
@e.prasanthe.prasanth1103 2 жыл бұрын
காந்தராஜ் ஐயா சூப்பர்
@karthikb6064
@karthikb6064 Жыл бұрын
காந்தராஜ் ஐயா அவர்கள் நியாபக நினைவுகள் வியக்க வைக்கிறது வாழ்த்துகள் உங்கள் மூலம் பல அறிய தகவல்கள்
@prem91
@prem91 2 жыл бұрын
தாத்தா சொல்லும் கதை மிகவும் சுவாரசியமாக உள்ளது
@baskaranr7299
@baskaranr7299 9 ай бұрын
75% unadulterated cent percent LIE ! EVR & Anna went to Kasi ? EVR cut off 400 coconut trees in his grove ! These are all blatant lies ! EVR came as an orphan seeking support from his uncle !
@vijaicrazybeastgamer9920
@vijaicrazybeastgamer9920 Жыл бұрын
பகுத்தறிவு தீனிபோட்டு பழைய சம்பங்களை காதுக்கு அசைபோட்டு விருந்தளித்த பெரியார் பெருந்தொண்டருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 жыл бұрын
தமிழகத்தின் நடமாடும் நூலகம்... வாழ்த்துக்கள்
@NandakumarVedachalam
@NandakumarVedachalam 2 жыл бұрын
Really Super Sir! Very nice interview 👍
@manjulakumaran85297
@manjulakumaran85297 2 жыл бұрын
அருமையான பதிவு 👍
@savithrim946
@savithrim946 5 ай бұрын
காந்தராஜ் ஐயா......தாங்கள் ஒரு " நடமாடும் அரசியல் நூலகம் ". தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது ஐயா " தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா. 🙂🙏🙏🙏🙏🙏
@arjunchandranchannel1043
@arjunchandranchannel1043 2 жыл бұрын
Sir nan Unga fan
@mynewlife169
@mynewlife169 2 жыл бұрын
sir you are great
@Dr-rq7xt
@Dr-rq7xt 2 жыл бұрын
அந்த பஸ் பெயர் KRMS இன்றும் ஒசூர் தர்மபுரி ஓடி கெண்டிருக்கிறது
@VigneshVicky-fq4so
@VigneshVicky-fq4so Жыл бұрын
Great interview great man keep congratulations sir
@geethack7947
@geethack7947 2 жыл бұрын
Dr sir maange parkurom. we are great fans of you
@gurunathanm2677
@gurunathanm2677 2 жыл бұрын
Fantastic Dr.
@me_kalai
@me_kalai Жыл бұрын
Noo valavala kolakola super speech
@paneerselvanayyanar7176
@paneerselvanayyanar7176 2 жыл бұрын
தந்தை பெரியார் வீட்டில் கோபித்துக் கொண்டு காசி சென்றது இயக்கம் துவங்குவதற்கு முன். இயக்கம் துவங்கிய பிறகு பாம்பேயில் இருந்து தந்தை பெரியார் அண்ணாவிற்கு தந்தி கொடுத்து காசிக்கு வரச்சொன்னார். அண்ணாவும் காசி சென்றார்.அங்குள்ள ஒரு கல்லூரியில் உரையாற்றினார். அண்ணா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அந்த காலகட்டத்தில் தான் அண்ணா அங்குள்ள சாதுக்களின் வண்டவாளங்களை எழுதினார். அந்த நேரத்தில் அய்யாவுடன் அண்ணா பின்னால் நடந்து சென்ற பொழுது அய்யாவை பெரிய மகான் என்றும் அண்ணாவை அவருடைய சீடர் என்று வணங்குவார்களாம்.
@palanivelvel8717
@palanivelvel8717 2 жыл бұрын
ஆம் சார்! இப்படித்தான் பெரியார் வாழ்க்கை வரலாற்றில் வருகின்றது! மருத்துவர் காமராஜ் அவர்கள் ஞாபகமறதியாக, பெரியாரும் அண்ணாவும் தங்கள் வீட்டில் கோபித்துக் கொண்டு காசி சென்றதாகக் கூறுகிறார்! அப்படியல்ல! இவர் பேட்டியில் மேலும் கவனமாக இருத்தல் அவசியம்!
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
I like your lovely past story you also enjoy one's you mantion your past story we like your lovely Information from you about periyaar tq sir 🌹👍🌹🇲🇾🌹
@me_kalai
@me_kalai Жыл бұрын
Bus story intresting
@ponnambalamsp8341
@ponnambalamsp8341 Жыл бұрын
1967 ல் நாட்டுடமையாக்கப்பட்ட முதல் பஸ் வழித்தடம் சென்னை- ஆரணி வழித்தடமே சாமி டிரான்ஸ்போர்ட் என்பது அந்த பஸ் கம்பெனியின் பெயராகும்
@madurai62
@madurai62 2 жыл бұрын
Dr is the good personality...
@parthibann5466
@parthibann5466 2 жыл бұрын
Super sir
@xavier9476
@xavier9476 Жыл бұрын
கந்தராஜ் ❤️
@aryandharmarajan
@aryandharmarajan Жыл бұрын
வரலாற்று பொக்கிஷம் அய்யா நீங்கள்! வாழ்த்த வயதில்லை! வணங்கி மகிழ்கிறேன். நீடுழி வாழ்க 🙏🙏🙏
@gunaseelanraja1549
@gunaseelanraja1549 Жыл бұрын
விடுதலை சம்மந்தம் எங்கள் மாமா நாகரசம்பட்டி
@SureshBabu-qn6vf
@SureshBabu-qn6vf Жыл бұрын
Dr, kantharaj aiiya, i am from Bangalore, iam ur great follower.. so i consider u some one special..
@rajobili9117
@rajobili9117 2 жыл бұрын
நானும் தாதம்பட்டி தான் ☺️
@ramkumars3767
@ramkumars3767 Жыл бұрын
தங்களின் பதிவு அனைத்தும் மிக்க சிறப்பபு
@kuttymuruga2588
@kuttymuruga2588 Жыл бұрын
என் மகனுக்கு சிறந்த வாழ்க்கை வரலாறு பாடம் கற்பித்ததறகு நன்றி ஐயா
@human1209
@human1209 Жыл бұрын
Super
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐🌷👍
@boobalanravi2894
@boobalanravi2894 2 жыл бұрын
Nalla nadikkura da starting la
@prasanna5772
@prasanna5772 2 жыл бұрын
He is a man of mixed characteristics including talent,boldness,truthfullness, actor,v.gud humour sense in the way conveying,well updated and capable of changing his role according upcoming years..he s the best example for human being
@suyambud330
@suyambud330 2 жыл бұрын
என்று பெரியார் ❤️
@kalidossv3949
@kalidossv3949 Жыл бұрын
Family story nu sollitu .politic patthi kekuraan
@russianeedhi929
@russianeedhi929 Жыл бұрын
Tell us more about Periyar
@baskarbaskar6913
@baskarbaskar6913 Жыл бұрын
Unmai unmai
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 2 жыл бұрын
❤️மலரும் நினைவுகள்❤️
@baskaranr7299
@baskaranr7299 9 ай бұрын
சோற்றுக்கு இல்லாமல் பிள்ளை வந்த ஈவெரா !
@jaggi7918
@jaggi7918 Жыл бұрын
KRMS SDUMS KANTHAN
@samsungj4hd712
@samsungj4hd712 Жыл бұрын
ENKGA ABBA KARI BUS DRIV BANAR 1950
@jayarajr699
@jayarajr699 2 жыл бұрын
E R Krishnan and ur brother rajaram what best than veerappandiyar
@samsungj4hd712
@samsungj4hd712 Жыл бұрын
BOOK BODAUM
@saravanakumar536
@saravanakumar536 5 ай бұрын
கடவுள் இல்லை என்று சொன்ன காந்த ராஜ் அவர்களை உன் முதுகை பார்க்க முடியுமா..? என்று கேட்ட முட்டாள் வாத்தி மட்டும் தன் முதுகை கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டு பார்க்க முடியுமா...?😂😂😂😂
@akashchanderd1137
@akashchanderd1137 2 жыл бұрын
Thamarai 🖤
@ramamurthik465
@ramamurthik465 2 жыл бұрын
Evan piriyanikarana
@sivananthan3101
@sivananthan3101 2 жыл бұрын
Poda muthal ivan ore kirukan 😂😂😂😂😂
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 2 жыл бұрын
20 aeandhukalakea Thathu aeadhuthu peariyareai ayya,appa yeandru peariyareai ovoru mureaium uravhu soolei mureai soolei valartha valarphu makaleai Mani ameaieai kalyanam seaithea arivhu jeevei ,kalacharea sigharam Thandeai Peariyar .evar uereai ulakai thiruthu v aream ,
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
திமுக தன் அரசியலுக்கு கட்டமைத்து வளர்க்கும் ஈவேராவை பேசும் paid ஊடகங்களே, தமிழினத்தின் அடையாளமான மாபெரும் தலைவர் இரட்டமலை சீனிவாசனை பற்றி பேசாமல் விட்டதேன்? தமிழரல்லாதவர்களே தமிழ்நாட்டில் அடையாள அரசியல் செய்யவேண்டுமென நீங்கள் விரும்புவது ஏன்?
@katupusamym981
@katupusamym981 2 жыл бұрын
ஏன் என்றால் தமிழர்களை ஆளவேண்டும்.
@somaskhan
@somaskhan 2 жыл бұрын
Periyar sunn....
@kettavankali5169
@kettavankali5169 2 жыл бұрын
Periyara yanda evalo promote pannrenga and first dislike 👎
@saravana8500
@saravana8500 2 жыл бұрын
Periyarnu soladhinga bro Ramasamy avalodha
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 2 жыл бұрын
போயும் விட மாட்டார்கள்
@saravana8500
@saravana8500 2 жыл бұрын
4th dislike 😂😂
@K.DurairasuPadaiyachi1996
@K.DurairasuPadaiyachi1996 2 жыл бұрын
3rd dislike 🤣
@saravana8500
@saravana8500 2 жыл бұрын
Mine 4th dislike 😂😂
@Cezhiyan07
@Cezhiyan07 2 жыл бұрын
11th dislike ⚡
@thamilsubramaniam8286
@thamilsubramaniam8286 2 жыл бұрын
1949ல் திகவில் இருந்து திமுக பிரிந்த போது திகவை (ஈவேரா பற்றி) பற்றி அண்ணா கருணாநிதி பேசிய பேச்சு திமுக பற்றி ஈவேரா பேசிய பேச்சை இன்று எவருக்கும் தெரியாது இதை இன்றைய தலைமுறை மக்களுக்கு சொன்னால் எவராவது ஈரவெங்காயத்துக்கு சிலை வேண்டும் என்று சொல்வானா
@arunkumarmanickadinakarado2284
@arunkumarmanickadinakarado2284 2 жыл бұрын
ne solla vendithu thana.. periyar is respected for the thnngs he did for the society not for his speeches. get proper education
@awesomeservice
@awesomeservice 2 жыл бұрын
அதெல்லாம் பெரியாரின் செயலுக்கான விமர்சனம். கொள்கைக்கான விமர்சனம் அல்ல.
@ramlingamvadivel3882
@ramlingamvadivel3882 2 жыл бұрын
காந்திராஜ்பெரியார்பற்றியமிகவும்அற்புதம்சொல்கிறார்நன்றி
@veerasathiriyagounder6613
@veerasathiriyagounder6613 2 жыл бұрын
2026 நாம் தமிழர் 6000000 அல்லது 8000000 வாக்கு பேரும் தனித்து இருந்தால் 2023 & 2500 🐢🐢🐢🐢🐢🐘🐘🐘🐘🐘🐅🐅🐅🐅☀️☀️☀️☀️☀️🐟🐟🐟🐟🌎🌎🌎🌎🌍🌍🌍🌐🌐🌐🐒🐒🐒🐂
@bspproduction670
@bspproduction670 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤭🤭🤭🤭🤭
@user-ws5zq8we9c
@user-ws5zq8we9c 2 жыл бұрын
8th dislike
@pakirisamipakiri641
@pakirisamipakiri641 2 жыл бұрын
500தெண்ணை மரம்தான் வெட்டியதாக சொல்வார்கள்
@rajavelsomu3857
@rajavelsomu3857 Жыл бұрын
விஷவாதி; திராவிட இயக்க ஆளுமை வியாபாரி. விளம்பர வாதி.; நல்லா கதைவிடுவார்🌹