பெரிய ஏமாற்றம் youtube பாத்துட்டு ஒரு நாள் முழுவதும் தேவையில்லாத வேலையாக ஆயிற்று

  Рет қаралды 53,831

NAN KATRATHU நான் கற்றது

NAN KATRATHU நான் கற்றது

2 ай бұрын

Пікірлер: 100
@malathiraja4607
@malathiraja4607 2 ай бұрын
Akka thuvaram parupum anga Village side panra mari mannu katrathu ella.parupula semman karachu mix panni kaya vechu Tha tharra nga akka nanum anga vangi yemanthu poiten
@vijilakshmi3939
@vijilakshmi3939 2 ай бұрын
நல்ல தகவல் சொல்லி இருக்கிறீர்கள் அவங்க ஏமாத்தி னா அதுவும் அவங்களையே போய் சேரும் நீங்கள் வருத்தபடாதீங்க சகோதரி
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Ай бұрын
அவர்கள் ஏமாற்றினால் அவர் களை போய்ச்சேரும் நாமாக ஏமாந்து போனால்?💎💎💎
@parimalapari9117
@parimalapari9117 2 ай бұрын
Amma, neenga season முடிந்து சந்தை போயிருக்கீங்க. நீங்க வாங்கியது பருப்பை உடைத்த பிறகு இடித்து சலித்த செம்மண் கலப்பது. ஆனால் நீங்க வாங்க விரும்பியது துவரையை செம்மண்ணில் ஊறவைத்து முளைகட்டிய பருப்பு. வித்தியாசம் தெரியாமல் வாங்கி விட்டீர்கள். விலையும் இப்போ கொஞ்சம் ஏற்றம் தான். ஆனால் நீங்க வாங்கியது அதிகம்தான். நாங்களும் துவரம்பருப்பு மில் வைத்திருக்கிறோம். மொடச்சூர் சந்தையில் சீசன் டைமில் கடை போடுவோம். இப்போதைய விலை சாதா மண் பருப்பு ரூ. 168 .ஊறல் மண் பருப்பு ரூ. 190.இப்போ சீசன் முடிந்தது.
@SuganyaRangarajan-rq3xt
@SuganyaRangarajan-rq3xt 2 ай бұрын
Season time எப்போ sister
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Ай бұрын
மொடச்சூர் சந்தை வீடியோ நானும் பார்த்தேன் இந்த சந்தை ரெகுலர் சந்தை இல் லை அறுவடை சீசன் சந்தை என்றுதான் நான் பார்த்தத வீடியோவில் சொன்னார்கள் இவர்கள் வேறெதும் வீடியோ வில் பார்த்து இருப்பார்கள் போல எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள் அதன் பிரதிப லிப்புதான் இந்த வீடியோ 💎💎💎
@mathavadithya7175
@mathavadithya7175 2 ай бұрын
Arumaiyana thagaval thank you so much
@Ashwin_uzmaki390
@Ashwin_uzmaki390 2 ай бұрын
Thanks for the information amma nangale pogalamnu ninaithukondiruthom unga video parthu alert agitom thanks amma
@WitchyPrincess-bz3vj
@WitchyPrincess-bz3vj 2 ай бұрын
Sis, இப்ப சீசன் முடிந்தது. கடைகள் குறைவாதான் இருக்கும். விலை உயர்ந்திருக்கு. நாங்க மொடச்சூர்ல TSS மில்காரர் கிட்டதான் எப்பவும் வாங்குவோம். தரமும் விலையும் நல்லார்க்கும்.இடையில் பொருள் தீரந்தா பெருந்துறைல அவங்க மில்லுலயே போய் வாங்கிப்போம். TSS பருப்பு மில்லுங்க. பஸ் ஸ்டாண்ட் ல ஆட்டோ காரர்கிட்ட சொன்னாவே கூட்டிட்டு போய் விட்ருவாங்க. எங்க மாமியாரோட அம்மா காலத்துல இருந்து அங்க மட்டும்தான் வாங்குவோம் விலை குறைவு
@sampathm5359
@sampathm5359 2 ай бұрын
மாசி - பங்குனி மாதம் போகவேண்டும்
@kalpanakalpana9579
@kalpanakalpana9579 2 ай бұрын
சிறுபருப்பு இல்லமா அது நரிப்பயறு
@skrangoli-1983
@skrangoli-1983 2 ай бұрын
S
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 2 ай бұрын
Thanks for sharing this information sister🙏🙏So nice of you sister but we regret that you have wasted your time and money sister..Well this is also a lesson in one's life sister..
@r.sangeetharubesh1383
@r.sangeetharubesh1383 2 ай бұрын
Nanrikal pala ❤❤❤
@kalaivani168
@kalaivani168 2 ай бұрын
Thanks for sharing Akka ❤
@sindulekha3083
@sindulekha3083 2 ай бұрын
😮
@SureshKumar-fn6go
@SureshKumar-fn6go 2 ай бұрын
Enga ooru gobi nangale anga vanga matom Varam sandaila vegetables vangalam yearly one paruppu vangalam
@anugpappu5175
@anugpappu5175 2 ай бұрын
Rombha thanks mam! nanga Belukuruchi santhaiku poirunthom anga malikai porulaam nallarunthuchu! kuda vanthavanga puli mattum vangathinganu sonnanga water pottu vachirupanganu sonnanga. Nenga ponna placeku oru time polaamnuthaan nanachom atha naala thanks. Nanga oru videola pathapo soil+parrupu setheathu odaikama muttaila salesku vachiruntha maari pathen but anth soilku yeanna errukunu theriyathunu nanachikitom.
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 2 ай бұрын
Nice information sis 😢
@elangoselvi6480
@elangoselvi6480 2 ай бұрын
Mannu kattina paruppu ivloo clear ah irukkathunga.... Naanga chinna vayasula paati veetula thuvarai thottam undu... Athula vilaira thuvaraiya naanga mannu katti yeanthira kal la udaippom... Athoda color suvai rendume thani
@kanchanakarthikeyan3518
@kanchanakarthikeyan3518 2 ай бұрын
Sister nanga gobi thaan.milaga viyabaram.season mudinju santhaiku vanthathu unga thappu.maasi to chithrai first week varaikum thaan . please enga business ah kedukathinga.unga respect ah keduthukathinga.
@chellams2570
@chellams2570 2 ай бұрын
Enga voorla kedaikum krishnagiri kg 200
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 2 ай бұрын
அக்கா KZfaq la ye search pannungha மண்கட்டிய துவரம் பருப்பு, புற்று மண் கட்டிய துவரம் பருப்பு னு நிறைய வீடியோஸ் இருக்கிறது, குறிஞ்சி மண்வாசனை channel லில் நான் பார்த்தேன் .
@manoarumugamarumugam9819
@manoarumugamarumugam9819 2 ай бұрын
Karur districtla mayanur pakkathula puthupatti kiramathula innum appadi seikirarkal
@kiruthikakiruthika2502
@kiruthikakiruthika2502 2 ай бұрын
Akka anga sandhai masi maasam fulla ah poduvanga nega season mudinju poitinga nagalum anga dha vnguvo porul nalla irukum ka endha varusamum angadha vangunom nega season time la vanga ka
@stellapeter372
@stellapeter372 2 ай бұрын
Ayyo nalla velai nan polamnu plan pannitu irunthen
@yamunarani7652
@yamunarani7652 2 ай бұрын
Akka you went after season...season maasi to chithirai 1st week mattum thaan.naa vaangirkaen.
@janisranisampath6843
@janisranisampath6843 2 ай бұрын
நரிப்பயர் என்று சொல்வார்கள் ❤❤
@vijaykasthuoffical1137
@vijaykasthuoffical1137 Ай бұрын
Amma painguni sethirai sesan apoo pona rate kammi nanum modachoorthan
@pappusriveera8759
@pappusriveera8759 2 ай бұрын
Salem sevapettai
@sikkandarsikkandar7224
@sikkandarsikkandar7224 2 ай бұрын
Amma nanu gobichettipalayam ta modachur rate adigam ta amma. wholesale shop na salem sawvapet ta best
@manushrimanu7034
@manushrimanu7034 2 ай бұрын
சிறு பருப்பு - காராமணி பயறு❤❤❤
@kalaisankar9415
@kalaisankar9415 2 ай бұрын
correct paruppu wash pannupothu semman colour ah erukkum
@kavin2kavi412
@kavin2kavi412 Ай бұрын
Pelukkuruchi, namakkal. Mecheri, Salem poga innum super
@KrithikR.M
@KrithikR.M 2 ай бұрын
Mannu kattiya paruppu enu sales pannaerenga sister
@Dhanadev74
@Dhanadev74 2 ай бұрын
துவரை வேணும்னா சொல்லுங்க நான் வாங்கி அனுப்பி வைக்கிறேன் ப்ளீஸ் ரிப்ளை பண்ணவும் சகோதரி
@umaramesh8904
@umaramesh8904 2 ай бұрын
❤🎉
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 2 ай бұрын
துவரம் பருப்பு விலை அதிகம் பாப்பா..
@skl77716
@skl77716 2 ай бұрын
ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க நன்றி😢
@saranyathangamuthu1455
@saranyathangamuthu1455 2 ай бұрын
Ama amma we too expected a lot but disappointed. Price is same. We bought dry chilli and coriander seeds (nattu malli)
@Nan_katrathu
@Nan_katrathu 2 ай бұрын
Yes ma
@mvsumathiprasad6565
@mvsumathiprasad6565 2 ай бұрын
Makkalai eppadi emathranga.
@stellapeter372
@stellapeter372 2 ай бұрын
Sister namma townhalla ellam cheap nalla quality products kedaikum also nattu kambu RS Puram supermarket la kedaikuthu very clean also try panni parunga
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 2 ай бұрын
அங்கேயும் இப்படித்தான் 20 வருடங்களுக்கு முன் வேண்டுமானால் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம் ஆனால் இன்று அங்கேயும் இப்படித்தான் பிராடுகள் ஆதிகம் நானும் கோயம்புத்தூர் தான் மொடச்சூர் சந்தையில் இரண்டு முறை சென்று வாங்கி இருக்கிறேன் ஓரளவுக்கு பரவாயில்லை ஆனால் அதிகமாக வாங்க வேண்டும்
@drmanimekalai4579
@drmanimekalai4579 2 ай бұрын
பேளுக்குறிச்சி சந்தை அடுத்த வாரம் வெள்ளி இரவுடன் இந்த வருட சந்தை முடிகிறது
@ayaranjothiaduppumanai
@ayaranjothiaduppumanai 2 ай бұрын
கொல்லிமலைபோங்க ரேட்கம்மி
@RameshRameshRamesh-ok3rf
@RameshRameshRamesh-ok3rf 2 ай бұрын
ஒருநாள் பொழுது உங்களுக்கு வேஸ்ட் ஆச்சுங்மா ❤❤கிராமத்து சைடு விவசாயிகள் கிட்ட கூட தரமான பொருளா கிடைக்கும்மா❤❤
@tamilselvitamilselvi2344
@tamilselvitamilselvi2344 2 ай бұрын
Chennai kothavalchavadi rate Kami check panni parunka
@user-zc3ic8fb8f
@user-zc3ic8fb8f Ай бұрын
Davail ethikku
@rajithiru1233
@rajithiru1233 2 ай бұрын
Sister neenga which place
@rubyjaculined7504
@rubyjaculined7504 2 ай бұрын
Paruppu parthalai kandupidithuvidalam amma❤
@valarmathi5111
@valarmathi5111 2 ай бұрын
எதிர்பர்த்தது கிடைக்கவில்லை என்றால் ஏமாற்றமாக தான் இருக்கும் மேம்.
@nancyl633
@nancyl633 2 ай бұрын
Achacho
@saraswathic4957
@saraswathic4957 2 ай бұрын
கொல்லிமலை சந்தை சகோதரி அதுவும் மாசி மாதம் மட்டுமே வருடத்தில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அடுத்த ஆண்டு முயற்சி க்கவும் விபரம் அறிய கொல்லி மலை சந்தை என்று டைப் செய்து பாருங்கள்
@ammuschannel1844
@ammuschannel1844 2 ай бұрын
Crt than sis,intha week over
@ammuschannel1844
@ammuschannel1844 2 ай бұрын
Nanga kollimalai than intha year 1 set 1500 rupees
@ammuschannel1844
@ammuschannel1844 2 ай бұрын
Nangalum sale pandrom
@KrithikR.M
@KrithikR.M 2 ай бұрын
Amma unghaluku puli venuna soluenga enaku thernja thambi sales pannaraengha sister...... Puli super ya iruku... Dindigul
@Muki_G
@Muki_G 2 ай бұрын
​@@KrithikR.Mendha oor
@elangoselvi6480
@elangoselvi6480 2 ай бұрын
Nari payaru
@lakshmiotr
@lakshmiotr 2 ай бұрын
ஹோல்ஷேல்கடைஅதுவும்நல்லகடையாபாத்துவாங்கனும்அரிசிசிலகடையிலநல்லாயிருக்காது
@santhirg5993
@santhirg5993 2 ай бұрын
amma karaya mannulaium colour ottum
@Mano0849
@Mano0849 2 ай бұрын
Nagalum gobi ma tha ga amma..ana 20yrs munadi nalla ah irunthuchu ga amma..ipo ellam illa ga amma...
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 2 ай бұрын
பலருக்கு உதவியாக இருக்கும் 😮சில வருடங்களுக்கு முன்பு பொதுவாக மொத்தமாக வாங்கினால் பொருட்கள் விலை குறையும் னு வாங்கி வண்டு பிடிச்சது தான் மிச்சம் 😮அவரவர் குடும்பம் தொழில் இதற்கு தகுந்தாற்போல் பொருட்கள் வாங்குவது நல்லது . கலப்படம் செய்வதில் திறமைசாலிகள் பலர் உண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்கணும் .
@santhirg5993
@santhirg5993 2 ай бұрын
amma but paruppu oodaithal alaga paruppu iruckathu
@avmsfamily8225
@avmsfamily8225 2 ай бұрын
தைமாதம் மூன்றாவதுவாரம்போகவேண்டும்
@myday5475
@myday5475 2 ай бұрын
Siruparupu illa
@user-bj1dl7nh6d
@user-bj1dl7nh6d 2 ай бұрын
தஞ்சாவூர் அரிகீழ்வல்லம்ஊரிள்முலைக்கட்டியபருபுகிடைக்கும்
@sujayramrk6118
@sujayramrk6118 2 ай бұрын
Nari paruppu madam siru paruppu illa
@myday5475
@myday5475 2 ай бұрын
Naripairu ma
@mariyammalnandha4492
@mariyammalnandha4492 2 ай бұрын
Hai sister பரவாயில்லைவிடுங்க
@nirmaladevi3135
@nirmaladevi3135 2 ай бұрын
மண் கட்டுண பருப்பு கிலோ230 அக்கா
@thilagavathyc3485
@thilagavathyc3485 2 ай бұрын
நரிபயறு
@padhakaraiswami4041
@padhakaraiswami4041 2 ай бұрын
மூடச்சூர் இல்ல மொடச்சூர்
@kumudharavi4788
@kumudharavi4788 2 ай бұрын
No sound, audio is zero
@Nan_katrathu
@Nan_katrathu 2 ай бұрын
இப்ப வருமா வீடியோ போட்ட உடனேயே வரமாட்டேங்குது கொஞ்ச நேரம் கழிச்சு வந்துருது
@lakshmiotr
@lakshmiotr 2 ай бұрын
உதயம்பருப்புநாங்கசமைப்போம்
@user-ls7tm6vx2m
@user-ls7tm6vx2m 2 ай бұрын
அரியலூர் மாவட்டத்திற்கு வாருங்கள் கிடைக்கும்
@maragathavalli7973
@maragathavalli7973 2 ай бұрын
Which place
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 2 ай бұрын
ஹாய் மம் அங்க இருக்கும் உங்களுக்கே இப்படி என்றால் அப்போ நம்ம கதி இப்படியும் செய்வார்களா,??? Ooooooohhhhh my god இங்க இப்படி செய்தால் சீல் வைத்து வடுவார்கள்.😮😮😮😮🤔🤔🤔🤔🤔🤔🤔👌👍🥰😍❤️❤️❤️❤️❤️❤️👌👍🙏🙏🙏🇨🇵🇮🇳💐💐💐
@lakshmiotr
@lakshmiotr 2 ай бұрын
செம்மண்லகுழப்பிவைப்பாங்க
@KrithikR.M
@KrithikR.M 2 ай бұрын
S ma unimay tha sister... Athil naenum oruthi..... Nenga downhall poengha amma... Rate kami amma...
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 2 ай бұрын
அங்கேயும் இப்படித்தான் இருபது வருடங்களுக்கு முன் வேண்டுமானால் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம் ஆனால் இன்று அங்கேயும் பிராடுகள் தான் அதிகம்
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 2 ай бұрын
சிறு பருப்பு இல்ல. நாட்டு தட்ட பயிர். நீங்களே ஏமாந்திருக்கீங்கனா நாங்க என்ன பண்றது 😊
@karupuwater8498
@karupuwater8498 2 ай бұрын
Perundhurai hole sale godown la irundhu tha vagitu varundhu sale agudhu
@user-yx8ll5sc9d
@user-yx8ll5sc9d 2 ай бұрын
இந்த பயிர் நரிப்பயிர்
@murugan.aruljothi123
@murugan.aruljothi123 2 ай бұрын
Hii amma எங்களிடம் புளி இருக்கு மா சாதா புளி 80 கொஞ்ச தரமான புளி 90 தோசைபுளி 90 அம்மா 30 kg 40 kg package கிடைக்கும் அம்மா
@susila6923
@susila6923 2 ай бұрын
Can you send one kg to my address ? I will pay in advance
@gnanambalrajendren7055
@gnanambalrajendren7055 2 ай бұрын
Phone number sollunga
@indhuindhu7403
@indhuindhu7403 2 ай бұрын
சந்தைக்கு போகும் பொதுகூட துண்டு தோழில் இருக்கு
@Nan_katrathu
@Nan_katrathu 2 ай бұрын
தோளில் தொண்டு இருக்கும் பொழுது நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பது போல் உணர்கிறேன்
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 43 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 87 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 410 М.
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 9 МЛН
Oi Oi Oi & E E Ei Meme Looking For a Girlfriend
0:26
Mischief time
Рет қаралды 26 МЛН
Каха заблудился в горах
0:57
К-Media
Рет қаралды 8 МЛН
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 2,2 МЛН
Приостановили веселуху😨 #симпсоны
0:59