No video

பெருமை பேசாத, உன் பிள்ளையை கூப்பிடு 🔥: Thankar Bachan Fire Speech 🔥| Thangar Bachan Latest Speech

  Рет қаралды 44,190

4thPillar Tamil

4thPillar Tamil

Күн бұрын

Thangar Bachan is an Indian film director and actor, cinematographer and novelist. He has served as jury member in National Film Awards.
#thangarbachan #sivakumar

Пікірлер: 47
@k.m.sabarivasan1374
@k.m.sabarivasan1374 8 ай бұрын
அன்பான தந்தையாக உரையாற்றிய உங்கள் தமிழ் கனவு நிறைவேற பாடுபடுவோம்
@user-qk5bw3jq9g
@user-qk5bw3jq9g 6 ай бұрын
தமிழன் மறந்த மிகப்பெரிய சினிமா இயக்குனர்.... தங்கர் sir
@ariasaravananar248
@ariasaravananar248 8 ай бұрын
அருமை ..ஆசிரியர்கள் ஊழியர்களானதும் காலம் கடத்தும் கல்விதிட்டமும் ...
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 8 ай бұрын
தமிழ் மொழியில் பேசத் தெரியாதவர்கள் மற்றவர்கள் வலியைத் தெரியாதவர்கள் உணராதவர்கள் இன்று பருத்த்திவீரன் பட பிரச்சனை 17 வருடங்கள் கழித்து இன்று விசுபரூபம் எடுத்து பலரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.அந்த இயக்குனர் அமீருக்கு ‌எத்தனை வலியை சந்தித்து இருப்பார்.எப்படி ஒரு துரோகம் செய்து இருக்கிறார்கள்.ஆசிரியர்கள் அவர்களுக்காக மட்டும் தான் போராடுகிறார்கள்.உண்மை
@user-ge1oe3ty4u
@user-ge1oe3ty4u 8 ай бұрын
நம் மொழியும் வளர வேண்டும். பிற மொழிகளில் உள்ள சிறந்த நூல்களில் உள்ள நல்ல கருத்துக்களையும் தெறிந்து கொள்ள வேண்டும். மதிப்பெண்னை வைத்து தான் நம் நாட்டில் அறிவாளி என்று கருதப்படுகிறார்கள். மக்களை சிந்திக்க வைக்கும் படிப்பினை கொடுக்க வேண்டும்.
@dineshkumarsellappan1703
@dineshkumarsellappan1703 8 ай бұрын
sivakumar, karthi, suriya mari kalavani payalugalukku enna mariyadha
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Ай бұрын
Actor Sivakumar son actor Surya jyotika children Mumbai ல இருக்கா
@thiruveltv9471
@thiruveltv9471 8 ай бұрын
அருமை
@mohan5920
@mohan5920 8 ай бұрын
எல்லோரும் ஊருக்குதான் உபதேசம் செய்கின்றனர் அவர் அவர் வீடுகளில் ஆங்கிலம் மட்டுமே படிக்கின்றனர் இதில் மக்கள் தவறு ஒன்றும் இல்லை பகுதியில் உள்ளவர்கள் மட்டுமே இன்னும் தமிழ் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் நகர்ப்புறங்களில் ஆங்கிலம் மட்டுமே படித்துக் கொண்டு இருக்கின்றனர் இப்போது இருக்கும் நிறுவனங்கள் ஆங்கிலம் தெரியுமா என்றுதான் கேட்கின்றனர் அதனால் தான் அவர்கள் ஆங்கிலம் மக்களின் தவறு என்ன இருக்கிறது
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 8 ай бұрын
திரை படத்திற்கு முதலில் தமிழ் பெயர் வையுங்க சார். லியோ, பீஸ்ட்,jailer இதெல்லாம் என்ன சார்.
@ravichandranperumalravicha1740
@ravichandranperumalravicha1740 8 ай бұрын
1:47
@malaashok5960
@malaashok5960 8 ай бұрын
Unmayana akkarayudan koodiya pechchu
@Swaminath12345
@Swaminath12345 8 ай бұрын
தமிழ் அடையாளம் இல்லையென்றால் மொழியற்றவன் நாடற்றவன் .
@mkalidasmkumar2747
@mkalidasmkumar2747 8 ай бұрын
சேரநாட்டினன் பெயர் அப்படித்தான் இருக்கும். நீங்கள் பாண்டியனா சோழனா என்பதை மட்டும் பாருங்கள்.
@dhuraimurugesan4756
@dhuraimurugesan4756 8 ай бұрын
His mother name is Pachaiammal.
@user-cc2fo3dr2k
@user-cc2fo3dr2k 8 ай бұрын
சிந்திக்க முடியாத இனம் சாக்ரடீஸ் போல சிந்திக்க மதம் அரசியல் ஜாதி பலப்பல கட்டுப்பாடுகள் தடையாக உள்ளன
@prrmpillai
@prrmpillai 8 ай бұрын
தங்கர் பச்சான் அய்யா கண்டேன் வள்ளுவனை! பகுதி -1 kzfaq.info/get/bejne/e92fqpmUsrmqZGg.html
@user-oe5mg6ut5g
@user-oe5mg6ut5g 8 ай бұрын
என்னத்தை ஊளறு
@ganapathiramansurulimani2769
@ganapathiramansurulimani2769 8 ай бұрын
Sun tv, Junior vikatan, Kumudam reporter, இப்படி ஆங்கிலத்தில் உ ள்ளதை உங்களால் மாற்ற முடியுமா. சோத்துக்கு படிக்க வேண்டிய நிலை. சும்மா மீட்டிங்ல பேசுனா .
@manivasaganramasamy6762
@manivasaganramasamy6762 8 ай бұрын
நமது வரலாறு முக்கியம் னு சொல்றீங்க ஆனா கீழடி ஆய்வு பற்றி குறைத்து மதிப்பீடு செய்றீங்க முரணாக உள்ளது
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 8 ай бұрын
Thankaraj change thankarbachan, ,,malaisarral cameraman,,,,but he change enterilly different, ,silent man
@ranjithkumar8976
@ranjithkumar8976 8 ай бұрын
Idhe media cinima va olichathu.. right or wrong
@pgunasekaran7127
@pgunasekaran7127 8 ай бұрын
Nee penai pathi kuraiya pesathye
@beinghuman5285
@beinghuman5285 8 ай бұрын
This man appears to be a confused man
@manivasaganramasamy6762
@manivasaganramasamy6762 8 ай бұрын
தங்கர்பச்சான் என்பது தமிழ் பெயரா?
@nandakumarnadarajah7316
@nandakumarnadarajah7316 8 ай бұрын
Yes
@manivasaganramasamy6762
@manivasaganramasamy6762 8 ай бұрын
@@nandakumarnadarajah7316 அதன் பொருள் என்ன? தெரியாமல் தான் கேட்கிறேன். தெரிந்தால் பதிவிடவும்
@rksylviesylvieksr4079
@rksylviesylvieksr4079 8 ай бұрын
Poyaa loosu
@nandakumarnadarajah7316
@nandakumarnadarajah7316 8 ай бұрын
@@rksylviesylvieksr4079 😂😂😂🤣😂
@ravichandranperumalravicha1740
@ravichandranperumalravicha1740 8 ай бұрын
தமிழ் பேசும் நீங்கள் உங்கள் பெயர் தமிழில் உள்ளதா
@user-dw5ew4rs7v
@user-dw5ew4rs7v 8 ай бұрын
Losu Kooo yaru palakkapatuthi vaserukkanga
@navaneethanraja600
@navaneethanraja600 8 ай бұрын
Madurai, Thirupathi,Pazhani are names of persons. Name is an identity.May not mean anything.
@muthurajpasumpon9483
@muthurajpasumpon9483 8 ай бұрын
பெயர் மட்டுமே தமிழில் இருந்தால் போதும்
@option_s_forward
@option_s_forward 8 ай бұрын
Name is given by his parents. lodeykabaal
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 8 ай бұрын
Avar per Thangaraj
@SankaranP-ch3ru
@SankaranP-ch3ru 8 ай бұрын
சிவகுமார் ஐயா அவர்களை பற்றி யாருக்கும் தகுதி இல்லை
@tamilkumarannamalai5545
@tamilkumarannamalai5545 8 ай бұрын
kalavaani paayalukku Yenna mariyathai 😂😂😂
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 8 ай бұрын
தகுதி முதலில் சிவக்குமாருக்கு இருக்கா.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 8 ай бұрын
இவன் அடிக்கடி காணாமப் போய்டுவான்.காரணம் பசி
@soomasundaramsoundarajaan6336
@soomasundaramsoundarajaan6336 8 ай бұрын
Tamil name mathitta. Nee Ella's tamil books padicherviv losse
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 53 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 16 МЛН
ഇതോ AMMA ! ​ഗം | #Gum #NishanthMavilaVeetil | 23 August 2024
20:48
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН