No video

பிழைப்புக்காக இப்படி பேசுறேனா? மக்கள ஏமாத்துறேனா!!! ACTORRAJESH | RAJESHASTROLOGY | OmSaravanaBhava

  Рет қаралды 74,626

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
ஆமை நுழைந்த வீட்டை வாங்கியவருக்கு நடந்தது என்ன? Actor Rajesh Q&A Session
• ஆமை நுழைந்த வீட்டை வாங...
இத்தனை நடந்த பின்னும் வாழ்க்கை இருக்கிறது... Actor Rajesh Real Life Stories | Astrology
• இத்தனை நடந்த பின்னும் ...
காதலா? காமமா? காலமா? Actor Rajesh Real Life Stories | Astrology
• காதலா? காமமா? காலமா? A...
அடித்து சொன்ன ஜோதிடர்... உன் மகன் உனக்கில்லை! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
www.youtube.co....
அடுத்தவர் காசை எடுத்தவர் கதி... தற்கொலை!!! Actor Rajesh Real Life Stories | Astrology
• அடுத்தவர் காசை எடுத்தவ...
நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
• நான் தினமும் சாப்பிடும...
ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
• ஹிட்லர் போற்றிப் புகழ்...
என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
• என் வீட்டில் வைத்திருக...
"அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
• "அவர் ஒரு Fraud!" Acto...
3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
www.youtube.co....
Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 592
@Villanviji
@Villanviji 3 жыл бұрын
குறை சொல்பவர்களை புறம் தள்ளி விட்டு நீங்கள் உங்கள் அனுபவங்களை, கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வாருங்கள் ஐயா
@rajendransundram719
@rajendransundram719 3 жыл бұрын
சார் நீங்க யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை . நீங்க மிகவும் சரியாக சொல்றிங்க ..
@Bkoso
@Bkoso 3 жыл бұрын
தூற்றுவார் தூற்றட்டும்,போற்றுவார் போற்றட்டும்.You continue
@senthamil957
@senthamil957 3 жыл бұрын
முட்டாள்களுக்கு உள்ளது பேச்சு புரியாது ஐயா. தொடர்ந்து உங்களது பதிவைை பதிவிடுங்கள்....
@saravananmurugan8270
@saravananmurugan8270 3 жыл бұрын
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். தங்களின் பணி சிறப்பாக தொடரட்டும்
@mkholistichealth5392
@mkholistichealth5392 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் ஐயா. உங்களின் ஆன்மீக சேவை தொடரட்டும்.
@bakkiaraj983
@bakkiaraj983 3 жыл бұрын
சார்......உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம்... எங்களுக்காக நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும்....🙏🙏🙏
@user-xe9lg3ys3w
@user-xe9lg3ys3w 3 жыл бұрын
தங்களின் சிறப்பான சோதிடத்துறை சேவைக்கு வாழ்த்துக்கள் அருட்தோழரே வாழ்க வளமுடன் அன்புடன் பாலதண்டாயுதம்
@MINDVOICESURENDAR
@MINDVOICESURENDAR 3 жыл бұрын
கேலி பேசுபவர்களுக்கும், பதில் சொல்லும், பெருந்தன்மை உள்ள பெரிய மனிதர் 🙏
@arunmozhisinouvassane6054
@arunmozhisinouvassane6054 3 жыл бұрын
மிக்க அருமை. உங்களது அறிவுரை பலர் வாழ்க்கையை மாற்றும். மனதின் தடுமாற்றமே இந்த எதிர்வினை கேள்விகள். உங்களது பணி பலன் தருகிறது.
@sivaguru4554
@sivaguru4554 3 жыл бұрын
நீங்கள் பேசியது அனைத்தும் அருமை. தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பேசுங்கள் அய்யா... நன்றி
@newyorktamilsangam2603
@newyorktamilsangam2603 3 жыл бұрын
உங்கள் காணொளிகள் அனைத்தும் அற்புதம்! உங்கள் காணொளிகளுக்காக உலகத் தமிழர்கள் காத்துக கொண்டிருக்கிறோம், தொடர்ந்து வழங்குங்கள் ராஜேஷ் ஐயா, நன்றி!
@sugunam7100
@sugunam7100 3 жыл бұрын
ஐயா இந்த வீணர்களின் கருத்துக்களை முக்கியத்துவம் தந்து பதில்கள் தந்து ஏன் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.நாங்கள் விரும்புகிறோம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏
@goodsmile6575
@goodsmile6575 3 жыл бұрын
காய்த்த மரம் கல்லடி படும் கேட்கும் எங்களுக்கு வருத்தம் தான் தொடரட்டும் உங்கள் பயணம்... நட்புடன் ஆ.சுந்தர்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
உடை நன்றாக இருக்கிறது ஐயா . நீங்கள் மத சார்பற்றவர் என்பதில் எனக்கு ஐயமில்லை 🙏🙏🙏
@socialjustice8020
@socialjustice8020 3 жыл бұрын
Sir சில நாய்களுக்கு நல்லா இருந்தா பிடிக்காது . நீங்கள் எங்களுக்கு தேவை நாங்கள் நிறைய தெரிந்து கொள்ளுகிறோம். Please continue
@sbainteeriorscbe3292
@sbainteeriorscbe3292 3 жыл бұрын
வணக்கம் அய்யா உங்கள் கருத்து எல்லாம் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. விமர்சனங்கள் பற்றி கவலைபடாதீர்கள். சந்திரசேகரன்(ஆவுடையார்கோவில்)
@sureshkumar-ug5jj
@sureshkumar-ug5jj 3 жыл бұрын
ராஜேஷ் ஐயா அவர்களின் பேச்சு தித்திக்கும் கரும்பு🙏🙏🙏
@saranya1111_
@saranya1111_ 3 жыл бұрын
You are doing a great job sir, you stay true to yourself. Ignore those people.
@enderplayz6382
@enderplayz6382 3 жыл бұрын
Sir please avoid those unwanted comments sir ur are great human being sir I'm continuously watching all your videos sir each and every vedio is unique and informative
@narayananc.n.4343
@narayananc.n.4343 3 жыл бұрын
Your combination of astrological with psychological and spiritual backing of incidents is very good.!!!
@tidingwaves4952
@tidingwaves4952 3 жыл бұрын
Sir, don't worry about others comments. You are doing a great job to society. Creating an awareness is a great service. Keep it up sir. Kind regards 🙏
@ameerulameen1987
@ameerulameen1987 3 жыл бұрын
பிடிக்காதவங்க பார்க்காதீங்க .இவரு வயசுல மூத்தவர் அவமான படுத்தாதிங்க.நமக்கு தெறியாதத சொல்றாரு அவரோட அனுபவத்த சொல்றாரு
@vivekguna2608
@vivekguna2608 3 жыл бұрын
உங்களுடைய வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன், அனைத்துமே பொக்கிஷம், மிகவும் அறிய தகவல்கள்
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
காந்திக்கு காமராஜருக்கு எதிரானவன் வாழந்தநாடு விடுங்க . இத்தனை பொறுமையை எங்கிருந்து பெற்றீர்கள்.
@mathi..
@mathi.. 3 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் நீங்கள் சிறந்த ஆசிரியர் தான் உங்களின் வீடியோக்கள் பார்த்துக்கொண்டு தான் உள்ளேன் மிகவும் சிறப்பாகவம் பயனுள்ளதாகவும் உள்ளது
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
சிறந்த சிந்தனைக்கு விமர்சனங்கள் வரக்கூடும்..... அதைப் புறந்தள்ளிவிட்டு முன்னேறிச் செல்லுங்கள்.. உங்கள் சிந்தனையை செவிமடுக்க பல பேர் காத்திருக்கிறார்கள்..
@mohanselvakumar728
@mohanselvakumar728 3 жыл бұрын
அன்பான வாழ்த்துக்கள் என் தெய்வம் எம்ஜிஆர் ஆசி உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 3 жыл бұрын
ஜோதிடம் 100 சதவீதம் உண்மை எங்கள் வாழ்க்கையில் ஜோதிடர் சொன்னது அப்படியே நடந்தது
@londontaxi5292
@londontaxi5292 3 жыл бұрын
Please share your experience Jothidar contact number?
@sridharsri3092
@sridharsri3092 3 жыл бұрын
london texi vadapalani la oru jothidar irukaru
@rithikarayan9926
@rithikarayan9926 3 жыл бұрын
@@sridharsri3092 can you plz share contact details?
@rithikarayan9926
@rithikarayan9926 3 жыл бұрын
can you plz share contact details?
@vedakumarv1874
@vedakumarv1874 3 жыл бұрын
🤨
@kethu8
@kethu8 3 жыл бұрын
போற்றுவார் போற்றலும் துற்றுவார் துற்றலும் போகட்டும் கண்ணணுக்கே, சில சில்லறை பசங்க எல்லா தளத்திலும் வருவார்கள் அதை பற்றி கவலைப் படவேண்டாம், நான் உங்கள் தொடரை முழுவதும் பார்த்து கொண்டு தான் இருக்கேன் குறை ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை, நான் தொடர்ந்து பார்த்து கொண்டு இருப்பேன் ❤️❤️❤️❤️❤️
@karthikeyan.r7201
@karthikeyan.r7201 3 жыл бұрын
இவ்வளவு சாதுரியமாக எதிர்மறைக் கருத்துக்களைக் கொண்ட மக்களுக்கும் பதில் அளித்து உள்ளீர்கள் 🙏🙏🙏
@kannagianusha3795
@kannagianusha3795 3 жыл бұрын
சமூக அக்கறை யுள்ளவர் நீங்கள். இந்த ஆசிரியக்குணம் பாராட்டுதலுக்குரியது. அற்புதமான மனிதர்.
@prashanthsriram4701
@prashanthsriram4701 3 жыл бұрын
Sir, RSS or BJP ya irundha thappila ISIS a dhan irukakoodadhu
@Boomi247
@Boomi247 3 жыл бұрын
சார் நீங்கள் பேசுவது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது. கவலை தோய்ந்த உள்ளங்களுக்கு ஒரு மருந்தாக செயல்படுகிறது. அதுமட்டுமல்ல உங்களது பேச்சு ஒரு டானிக் போல செயல்படுகிறது. உங்களைப் போன்ற மனிதர்கள் நமது சமூகத்திற்கு மிகவும் தேவை. உங்களது பணி தொடர வேண்டும். அதற்கு இறைவன் நல்லருள் புரிய வேண்டும்.
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 3 жыл бұрын
அதேபோல் கண்ட கனவுகளும் கண் முன்னே பார்த்து சம்பவங்களும் எனக்கு நடந்துள்ளது கண்ட கனவு அதை கண்கூடாக நினைவே நான் நிஜத்தை நிஜத்தில் பார்த்துள்ளேன்
@truehinduism1414
@truehinduism1414 3 жыл бұрын
Arumaii sir
@coxro524
@coxro524 3 жыл бұрын
Sir Ur speech faithfully and truthful so ples continue ur work
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 3 жыл бұрын
உங்களுக்கு ஆதரவு அதிகம்! எதிர்ப்பு குறைவு! அப்படியிருக்க அறிவீலிகளுக்கு ஏன் பதில் சொல்லிட்ருக்கீங்கண்ணே...?
@universea6261
@universea6261 3 жыл бұрын
Don't worry about negative comments. Continue your good work... All the best
@rockymuthu840
@rockymuthu840 3 жыл бұрын
ஐயா வணக்கம்....இந்த...உங்களது உரை மிக மிக அற்புதமாக உள்ளது.....இதை...என் மனதார பதிவவிடுகிறேன்......நிறைய அற்புதங்களை எங்களுக்கு சொல்லியதற்கு மனமார்ந்த நன்றி கள்....நான் ஒரு கணினி பயிற்சி மையம் சொந்தமாக வைத்து, ஆசிரியராக உள்ளேன்.....மேலும் ஜோதிடம் கற்கும் ஆவலில் உள்ள எனக்கு உங்கள் இந்த அனுபவ உரை, மிகப்பெரிய புதையல்....மனமார்ந்தநன்றிகள்.....தயவுசெய்து உரைகள் தொடரந்து பதிவிடுங்கள்.!!!!
@stanlypaul6652
@stanlypaul6652 3 жыл бұрын
Sir please continue with your Videos, Don't care about 1000 person who criticize you, but for one person who really appreciate you, God Bless You
@sachithanandham3988
@sachithanandham3988 3 жыл бұрын
BJP, RSS ல் சேர்வதும் சேராமல் இருப்பதும் அவரவர் விருப்பம் இதைப்பற்றி கேட்க மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை மேலும் BJP என்பது ஒரு அரசியல் கட்சி தானே தவிர தீவிரவாத இயக்கம் அல்ல
@rajendransundram719
@rajendransundram719 3 жыл бұрын
தொடரட்டும் உங்கள் தொண்டு.
@abdulam3977
@abdulam3977 3 жыл бұрын
எனக்கு ஜாதகத்தில நம்பிக்கை உண்டு..அதைபோல் நாடி ஜோசியம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கு வைத்திஸ்வரன் கோயிலில் எந்த ஜோசியர் சரியாக சொல்வார் என்று சொல்லுங்கள் ஐய்யா.
@balakumar6989
@balakumar6989 3 жыл бұрын
S
@thunderstorm864
@thunderstorm864 3 жыл бұрын
தமிழ்கூறும் நல்லுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் ராஜேஷ் அண்ணா என்அனுபவரீதியாகவும் உங்கள் அறிவுகூந்த உண்ணையான அறிவுரைகளாலும் .யாதகம் உண்ணையே .எனவே உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்ள் அண்ணா .நான் உங்கள் ரசிகனும்கூட. திரையுலகில்
@sundersundaresen9153
@sundersundaresen9153 3 жыл бұрын
Thank You Sir for your greatest speech . I've done watched all your videos and will continue too . Sunder from Malaysia ❤️
@krishnasamyseenivasan2984
@krishnasamyseenivasan2984 3 жыл бұрын
Be Honest, Be Humble, and Leave the rest to God
@manjulan9495
@manjulan9495 3 жыл бұрын
Correct sir
@BEBMEDivya
@BEBMEDivya 3 жыл бұрын
Super
@aru2279
@aru2279 3 жыл бұрын
Well said.
@annamalairaju4017
@annamalairaju4017 3 жыл бұрын
குறைகூறுபவர்கள் கூறட்டும் இவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அவசியமில்லை பதில் சொல்லும் போது வெகுஎதார்த்தமாக இருந்தது உங்கள் வழி சிறப்பு
@vijaynaikkar5572
@vijaynaikkar5572 3 жыл бұрын
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை பதிவுகளை பார்த்தும் சிலர் இப்படி பேசுகிறார்கள்!
@kumarg1428
@kumarg1428 3 жыл бұрын
உங்கள் பதிவு மிக அருமை முட்டாள்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை ஐயா. தொடரட்டும் உங்கள் பதிவு
@vivekguna2608
@vivekguna2608 3 жыл бұрын
நானும் மன்னார்குடி தான் sir, உங்களை நேரில் சந்திக்க ஆசைபடுறேன்.
@rajandranratnam8846
@rajandranratnam8846 3 жыл бұрын
Just ignore ALL the negative comments 4m nasty audiences & proceed with your regular briefings. 👍👍👍👍
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 3 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@KK-cg7mp
@KK-cg7mp 3 жыл бұрын
Rajesh sir is a very highly educated informed, but humble person. I wish I get a chance to get his blessings one day in-person
@sundersundaresen9153
@sundersundaresen9153 3 жыл бұрын
Me too !
@king-power
@king-power 3 жыл бұрын
உங்கள் அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லிவைப்பது அருமை ஐயா. தரம் தாழ்ந்த கேள்விக்கு பதில் தரவேண்டாம், உங்கள் பொன்னான நேரம் வினாகும்.
@kanakambigaikm1581
@kanakambigaikm1581 3 жыл бұрын
அருமையான தகவல்களை தரும் உங்களை மதிக்கின்றோம். பாராட்டுகிறோம். தொடரட்டும் உங்கள் பணி.
@enigma751222
@enigma751222 3 жыл бұрын
Please number each of this valuable episode so that it is easy to refer and nothing is missed out. Thank you.
@karthiagg
@karthiagg 3 жыл бұрын
50 வருடம் கழித்து உங்கள் வீடியோவை பார்த்தால், உண்மை புரியும். நன்றி அய்யா. அப்போது அறிவுரை சொல்ல உங்களை போல் யாரும் இருக்க மாட்டார்கள்.
@user-qy8mp8od3b
@user-qy8mp8od3b 3 жыл бұрын
பொறுமையான அருமையான பதில்கள்....உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.
@videoinvitations-cj2nu
@videoinvitations-cj2nu 3 жыл бұрын
1.ஜெயலலிதா எப்படி இறந்தார்? 2. குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாதகத்தை பார்த்து உண்மையை சொல்லலாமே. 3. எதையும் மாற்ற முடியாது எனும்போது எதற்காக எதிர்காலம் அறிய வேண்டும்? 4. நாடி ஜோதிடத்தில் பரிகாரம் சொல்லுகிறார்கள். அதை செய்தால் அல்லது செய்யா விட்டால் ஜோசியம் முதலில் சொன்னது மாறிவிடுமா? 5.ஜோசியத்தை வைத்து அடுத்த முதல்வர் யார் என்று சொல்லலாமே. 6. கடைசியாக மாற்ற முடியாத எதிர்காலத்தை தெரிந்து கொள்வது மன உளைச்சல்தானே.
@andrameda5499
@andrameda5499 3 жыл бұрын
Astrology 200% true. Some astrologers not qualified.
@vijeibalaji5515
@vijeibalaji5515 3 жыл бұрын
என்று வளரப்போகிறீர்கள் என்று அறிவை பெருக்கிக்கொள்ள போகிறீர்கள். அற்புதமான கேள்விகள்...
@vsowmy
@vsowmy 3 жыл бұрын
Sir your experiences and wisdom you share are fantastic, please continue your great service to humanity. Jodhidam Sathiyam, unnardhavan solgiraen, en Vazhvae oru eduthukkattu adharkku
@shunmukgakumar2517
@shunmukgakumar2517 3 жыл бұрын
அறிவு பூர்வமாக சமுதாய விழிப்பு உணர்வு கருத்துக்களை சொல்பவர்களுக்கு பல தொல்லை கள் வரும். உங்கள் பணி தொடரட்டும். உங்கள் ரசிகன். ஷண்முககுமார். திருநெல்வேலி
@incomeopportunity9984
@incomeopportunity9984 3 жыл бұрын
Do not mind foolish comments, go ahead in your way.
@muthumuruganandan7691
@muthumuruganandan7691 3 жыл бұрын
நான் subscribe பண்ணாமல் தான் உங்க சேனலை பார்த்துட்டு இருந்தேன் இந்த தலைப்பை பார்த்ததுக்கு அப்புறம் தான் subscribe செய்தேன் நல்லதை சொல்ற அவங்கள கிண்டல் பண்றது இப்போதைய ட்ரெண்ட் ஆயிடுச்சு வயசுக்கான மரியாதை அனுபவத்திற்கான மரியாதை கொடுக்க தெரியாத தலைமுறையா இந்த தலைமுறை இருக்கிறது ஒரு மனிதனை உயர்வா பேசுவதைவிட அவனோட நெகட்டிவ் பாயிண்ட் பேசுவதுதான் இப்போ நிறைய பேர்கிட்ட பழக்கமா இருக்கு நீங்க தொடர்ந்து உங்க பதிவுகளை போடுங்க விருப்பமுள்ளவர்கள் பார்க்கட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏
@msrinivasan1555
@msrinivasan1555 3 жыл бұрын
Sir, It is easy for people to find fault and suppress others. If they are mentally matured, they will respect others. Please ignore their comments and continue your service. 👍👍👍
@avmrajan8730
@avmrajan8730 3 жыл бұрын
ராஜேஸ் அவருடைய கருத்தை சொல்கிறார். அது சரியாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் otherwise just leave it. இது ஜனநாயக நாடு.
@kosalraman3781
@kosalraman3781 3 жыл бұрын
Dear sir Please do not give too much importance to negative comments. Some people mindset is always to criticize. You are doing a great job as a teacher in imparting good and useful things to the young midfle aged and also 50 plus. Keep up your good work
@idhayathulla
@idhayathulla 3 жыл бұрын
அடுத்தவர்களை விமர்சிப்பதாக நினைத்து, அவர்களின் தரத்தை தாழ்த்தி கொள்கிறார்கள். அதுபோன்ற தரம் கெட்டவர்கள் களின் விமர்சனங்களை கண்டு கொள்ள வேண்டாம். உங்களின் அனுபவ வீடியோ விற்காக என்னைப் போன்ற பல பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
@saranadevi4536
@saranadevi4536 3 жыл бұрын
Sir, you are sharing your knowledge to everyone. In none of your video's you have not forced anyone to do anything. You have shared your opinions that's it. Its there wish to take it or not. Please neglect all the negative words.Keep sharing lots of valuable information.As a request please minimize answering those negative questions because you can't make all the student to pass.
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
மதங்கள் இரண்டாம் பட்சம் தான். அனைத்து மதத்தவரும் ஒருங்கிணைந்து இருப்பதுதான் நமது நாட்டின் அழகே. எங்களுக்கு உங்களை பிடிக்கும் ராஜேஷ் சார் அவ்வளவுதான்😊
@bhaarathiramesh6578
@bhaarathiramesh6578 3 жыл бұрын
We support you 100%
@venkataramanvk2913
@venkataramanvk2913 3 жыл бұрын
ஜோதிடம் பொய்யல்ல.சொல்லும் நபரின் திறமையை பொருத்து பலன்கள் மாறுபடலாம்.
@rajaraman8660
@rajaraman8660 3 жыл бұрын
Sir, your posts are life lessons,pls ignore negative comments
@lgnanavel9791
@lgnanavel9791 3 жыл бұрын
யார் விமர்சனங்கள் பற்றியும் கவலைப் படாமல் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@Mummyandkitty
@Mummyandkitty 3 жыл бұрын
You are 100% perfect and telling the truth. Some information can only handle by knowledgeable people. Please continue your high knowledge KZfaq.
@sivakumar-pb8mj
@sivakumar-pb8mj 3 жыл бұрын
பெரும்பாலானோர் பொய்யான ஜோதிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் போல் தெரிகிறது உண்மையான ஜோதிடரை சந்திக்கும்போதுதான் உணர்வார்கள்
@pmsreenivasan
@pmsreenivasan 3 жыл бұрын
உங்கள் பதிவுகளை நான் கூர்ந்து கவனித்ததில் நீங்கள் பொது வெளியில் சொன்னால் சிலருக்கு பிரச்சனை ஏற்படும் என்பதற்காக சில பல உண்மைகளை வேண்டுமானால் மறைக்காலாம் ஆனால் நீங்கள் எழுத்திலும் பேச்சிலும் வெளியிடும் தகவல்கள் அனைத்தும் 100% உண்மை என என் உள்மனம் சொல்கிறது
@umasuresh2164
@umasuresh2164 3 жыл бұрын
Sir like to meet u with my children once in my life time.
@vimalaraju5370
@vimalaraju5370 3 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். போற்றுவார் போற்றுவதும் தூற்றுவோர் தூற்றுவதும் போகட்டும் பரமனுக்கே 🙏🙏
@Mages1991
@Mages1991 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@arjunameera5992
@arjunameera5992 2 жыл бұрын
கேள்விகளை எதிர்கொள்வதிலேயே உங்கள் அறிவும், வயதின் அனுபவ முதிர்வும் தெரிகிறது. அற்புதம். தொடர்ந்து பதிவிடுங்கள். அத்தனையும் அனுபவம். நன்றிகள் அய்யா.
@kathirkumarkathirkumar347
@kathirkumarkathirkumar347 3 жыл бұрын
அரசுதான் தன் மக்களின் ஒழக்கநெரிமுறைகளை வளிநடத்துவதற்கு செய்ய வேண்டும் இவைகளை பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் நன்றி ராஜேஷ் சார்
@fshs1949
@fshs1949 3 жыл бұрын
மெய் சொல்லிக் கெட்டாருமில்லை, பொய் சொல்லி வாழ்ந்தாருமில்லை. நீங்கள் கடைப்பிடிக்கிறீங்கள்.
@kingnan9189
@kingnan9189 3 жыл бұрын
பழைய மனிதர்கள் என்றாலே பேச்சில் ஒரு நாகரிகம் இருக்கின்றது... தமிழ் உச்ச்சரிப்பை பாருங்கள்.. சிறப்பாக உள்ளது. இது போன்ற பழைய மனிதர்கள் இன்னும் கொஞ்சம் பேர்கள் உள்ளனர்...இது போன்ற பலம் நடிகர்கள் மிச்சம் மீதி இன்னும் கொஞ்சம் பெயர்கள் தான் உள்ளனர்.. மதிக்க வேண்டும் இவர்களை...
@vkannan4215
@vkannan4215 3 жыл бұрын
ஐயா ராஜேஷ் அவர்களே நீங்கள் கூறும் தகவல் வாழ்க்கை அனுபவம் மிகவும் அருமையாக உள்ளது, எதிர்மறை கருத்துகளை சிரித்துக்கொண்டே கடந்து செல்லுங்கள் வாழ்த்துக்கள் 💐 வாழ்த்துக்கள் 💐 வாழ்த்துக்கள் 💐 வாழ்த்துக்கள் 💐
@rameshc5484
@rameshc5484 3 жыл бұрын
1. Watch "கமலஹாசனின் தசாவதாரம் பட ஆய்வு - பகுதி ஒன்று!" on KZfaq dt 14 Nov 2020 kzfaq.info/get/bejne/gOCnltKQlau3hX0.html 2. Watch "கமலஹாசனின் தசாவதாரம் பட ஆய்வு - பகுதி இரண்டு!" on KZfaq dt 21 Nov 2020 kzfaq.info/get/bejne/gK2Gl6yqp-DKp2w.html 3. Watch "கமலஹாசனின் தசாவதாரம் பட ஆய்வு - பகுதி மூன்று!" on KZfaq dt 25 Nov 2020 kzfaq.info/get/bejne/nKmcgJZ2u9PbYJ8.html
@xavierraja7842
@xavierraja7842 3 жыл бұрын
திரு ராஜேஸ் அண்ணண் அவர்களுக்கு, யார் எது சொன்னாலும், நீங்கள் வீடியோ போடுவதை நிறுத்தி விடாதீர்கள், விரக்தியில் வேலை செய்ய தடுமாறிய நான், உங்கள் பேச்சுகளால் ஆறுதலடைந்து, என் குடும்பத்தை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறேன், மேலும், ஆன்மீகத்தில், ஞான யோகத்தில் முன்னேற உங்கள் கருத்து உறுதுணையாக இருக்கிறது, என்னைப் போல், எத்தனை பேரோ, வாழ்க வளமுடன், இறைவனின் ஆசியுடன்,
@ahaan4937
@ahaan4937 3 жыл бұрын
உங்களையும் தப்பாக பேசுபவர்களை என்ன சொல்ல என்று எனக்கு தெரியவில்லை நீங்கள் எங்களை போன்ற இளைஞ்சர்களின் சொத்து உங்களை பழித்து பேசுபவர்களை புறக்கணியுங்கள் நல்லவற்றை நீங்கள் சொல்வதை கேட்க்க எங்களை போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் உங்கள் பின் நிற்கிறோம் வழங்க உமது பணி இந்த காலத்தில நல்லது சொல்லி தர தான் ஆழ் இல்லை ஆதலால் ராஜேஷ் அவர்களை யாரும் புண் படுத்தாதீர் ..மனதில் தோன்றியதை கூறினேன் வணக்கம் அய்யா
@kunasegaram8867
@kunasegaram8867 3 жыл бұрын
வணக்கம் சார். உங்கள் சேவை என் போல் சிலர்களுக்கு மிக பெரியது சேவை தொடருங்கள் சார் 🙏🙂
@gpremkumar2015
@gpremkumar2015 3 жыл бұрын
Matured interview sir for blind people questions. Your are real inspiration sir... Following your interviews for more than 15 years... Thanks a lot for sharing your experience for young generation.
@chandrasekarannarayanan1706
@chandrasekarannarayanan1706 3 жыл бұрын
Sir, I like your episodes, you continue Sir, we are with you, I am 65 years old, when I was young I used to see only Sivaji films, but now I see MGR films also. MGR also struggled hard to get fame. Jyothidam is a science..... Sprituality is individual's views.
@juliethangam8428
@juliethangam8428 3 жыл бұрын
You are very honest. No need to explain. Thank you
@rajamanickamnarayanan2563
@rajamanickamnarayanan2563 3 жыл бұрын
Respected sir I visited Mr A.Mueugesan astrologer. Thank you for recommended.
@balajishanker686
@balajishanker686 3 жыл бұрын
Sir appointment vangitu thaan poganuma?ille direct aa call panni address ketutu polama.. Evlo fees? Experience enna?, past present & future sonnara, ille keta kelviku mattum thaan bathil kidaikuma..
@kaushik_1490
@kaushik_1490 3 жыл бұрын
How is the experience ?
@chandarshegar9481
@chandarshegar9481 3 жыл бұрын
Rajamanikam sir how was his predictions about future please telme
@revathisharman3590
@revathisharman3590 3 жыл бұрын
Pls Tl the address sir
@karthikloganadin9343
@karthikloganadin9343 3 жыл бұрын
Sir, please share contact details
@RajeshwarRaj-pe5zg
@RajeshwarRaj-pe5zg 3 жыл бұрын
உங்கள் பேச்சு அழகாக இருக்கிறது சகோதரா
@kanchanasakthid.n.r8144
@kanchanasakthid.n.r8144 3 жыл бұрын
Iyya manam varunthatheergal l neengal solvathai kettu neraiya per palanadainthu ullargal athil Naanum undu nantry
@sekarayyadurai6836
@sekarayyadurai6836 3 жыл бұрын
Sir neenga ivanga solrathunaala ethum solla maranthrathinga Naan vaaram vaaram waiting Unga videovuku. 🎉🎉🎉🎊🎊🎊💐💐🙏🙏🙏🙏
@piraimathi9041
@piraimathi9041 3 жыл бұрын
சரியான பதில்கள்..எங்களின் வளர்ச்சிக்கு உங்களின் அனுபவங்கள் மிகுந்த துணையாக இருக்கின்றன..சோதிடம் பற்றிய தங்களின் நூல் எந்தப் பதிப்பகம்..விலை விவரம் தேவை..அலைபேசி எண் அறியலாமா..
@sankarimuthuramalingam6083
@sankarimuthuramalingam6083 3 жыл бұрын
V nice replies. Astrology is true. No question about it. Keep going👍👍
@abhisheksiva10a25
@abhisheksiva10a25 3 жыл бұрын
வாழ்க்கையில் ஒருமுறையேனும் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க கடவுளை வேண்டுகிறேன் .திரு. ராஜேஷ் sir 🙏
@subramani-qe2me
@subramani-qe2me 3 жыл бұрын
படிக்க நேரமில்லை.கேட்டல் கூட அறிவு வளரும்.நன்றி
@AbinayamAbi-kp2nh
@AbinayamAbi-kp2nh 3 жыл бұрын
Smart answers in question appa super great job all tha best thankyou appa
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
IVU 42nd world veg fest at chennai - Rajesh speech
14:41