No video

பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி | Pressure Cooker Mutton Biryani | சிக்கன் ப்ரை | Chicken Fry |

  Рет қаралды 52,749

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி | Pressure Cooker Mutton Biryani In Tamil | ஸ்பெஷல் சிக்கன் ப்ரை | Special Chicken Fry In Tamil | Lunch Combo Recipes | Lunch Recipes | ‪@HomeCookingTamil‬
#pressurecookermuttonbiryani #muttonbiryani #specialchickenfry #chickenfry #lunchcombo #lunchrecipes #nonveglunchcombo #nonvegrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mutton Biryani: • Mutton Biryani | Press...
Special Chicken Fry: • Special Chicken Fry | ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
மட்டன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு
மசாலா விழுதுக்காக
சிறிய வெங்காயம் - 6
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 2
சிவப்பு மிளகாய் - 6
தேங்காய் - 2 தேக்கரண்டி (துருவியது )
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
புதினா இலைகள்
கொத்தமல்லி இலைகள்
இஞ்சி
தண்ணீர்
சமையலுக்காக
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது )
தக்காளி - 3 (நறுக்கியது )
பாஸ்மதி அரிசி - 3 கப் (30 நிமிடங்கள் ஊறவைத்தது )
நீர்த்த தேங்காய் பால் - 3 கப்
கொத்தமல்லி இலைகள்
புதினா இலைகள்
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
பிரியாணி இலை
உப்பு
செய்முறை:
1. மட்டன் பிரியாணி சமைக்க பெரிய மட்டன் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
2. அடுத்து மசாலா அரைக்க சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய், புதினா இலை, கொத்தமல்லி இலை, மல்லித்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு மை போல் அரைக்க வேண்டும்.
3. குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.
4. வெங்காயம் சிவந்த பிறகு நறுக்கிய தக்காளி, அரைத்த மசாலா சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்.
5. ஊற வைத்த மட்டன் துண்டுகளை வதக்கியவற்றுடன் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கலக்கவும்.
6. இந்த கலவையில் உப்பு, நீர்த்த தேங்காய் பால், கொத்தமல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு ஏழு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
7. வேக வைத்த மட்டனில் முப்பது நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை கலந்த பின்பு குக்கரை மூடிவிட்டு ஏழு நிமிடங்களுக்கு சமைக்கவும்.
8. அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கவும்.
9. சூடான சுவையான பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி தயார்.
ஸ்பெஷல் சிக்கன் ப்ரை
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 7
ஏலக்காய் - 4
பெரிய வெங்காயம் - 3 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
தக்காளி - 3 நறுக்கியது
கல்லுப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 2 தேக்கரண்டி
சிக்கன் - 1 கிலோ
தேங்காய் பால் - 1 கப்
கொத்தமல்லி இலை
செய்முறை:
1. அகல கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
2. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு கிளறவும்.
3. அடுத்த இதில் கறிவேப்பில்லை மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. இதில் கல்லுப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும்.
5. தக்காளி நன்கு மசிந்ததும், இதில் தனியா தூள், சீரக தூள் சேர்த்து கிளறவும்.
6. அடுத்து சிக்கன் துண்டுகளை போட்டு, 5 நிமிடம் கிளறவும்.
7. சிக்கன்'னுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி, 20 நிமிடம் கொதிக்கவிடவும். .
8. அடுத்து இதில் தேங்காய் பால் ஊற்றி, ஈரம் வற்றும் வரை கிளறவும்.
9.ஸ்பெஷல் சிக்கன் ப்ரை தயார்.
Hello Viewers,
Today we are going to see making of Mutton Biryani recipe in Tamil. This Mutton biryani making in pressure cooker recipe is so delicious and best taste guaranteed with the tips and measures mentioned in this video. This mutton biryani recipe is so yummy and special dish for all Non-Veg Lovers. This Mutton biryani is spicy, hot and extra flavorful with added masala. Hope you try this tasty home made mutton biryani in pressure cooker recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 93
@VelmuruganKitchen
@VelmuruganKitchen 2 жыл бұрын
Delicious recipe thanks for sharing
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
stay connected...thanks for ur support
@Belle_dits
@Belle_dits 2 жыл бұрын
First my hearty congratulations for your home cooking tamil book mam thankyou so much mam today very yummy and delicious recipe i surely follow this method thank you i will exciting for next video
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
most welcome...thanks for your appreciation and support...stay connected
@tastewithANNACHI
@tastewithANNACHI 2 жыл бұрын
Excellent presentation 🙏🏾
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank you so much...keep watching
@Meenusadasivam
@Meenusadasivam 2 жыл бұрын
Super chicken fry... Kandipa seiva mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
super
@SriDanisha
@SriDanisha 2 жыл бұрын
arumaiyana taste eruku
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Nandri...enjoy
@theglossysfiles
@theglossysfiles 2 жыл бұрын
Presentation very osssssssssssssssssummmmmmm 😍
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks
@elangoc1684
@elangoc1684 2 жыл бұрын
Super super mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks a lot
@priyagopu3707
@priyagopu3707 2 жыл бұрын
Simply very and super 👍
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks...keep watching
@anithajenifer2905
@anithajenifer2905 2 жыл бұрын
Music dominates your voice mam..as usual receipe is mouth watering.. 😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
sorry for that....thanks for ur liking
@sridharamurthy9277
@sridharamurthy9277 5 ай бұрын
Background music romba athigama irukku. background music thevaiya ma'am
@janani.r.gbeunique1034
@janani.r.gbeunique1034 2 жыл бұрын
Mam mathi commad potutan indha vedio commanda andha vedio ku potane Na command pana vandhadhu Semmaiya cook panirukinga Adhumattum illama Enga amma ku unga vedios romba pidikum Facebooku la pathu nariya enga aunty cook pani taruvanga Amazing recipes
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Thanks Janani 😊👍 unga ammavaium Auntyuim ketatha sollunga.
@theglossysfiles
@theglossysfiles 2 жыл бұрын
Wowwww Tempting 🤤
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks❤️
@vaishnaviav3701
@vaishnaviav3701 2 жыл бұрын
Waiting for this receipe mam yummy receipe my favourite briyani too
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Hope you enjoy..stay connected
@mohanapriya9435
@mohanapriya9435 2 жыл бұрын
சிக்கன் பிரை சூப்பர்
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
ok...thanks
@marikkannuchinnaiyan5236
@marikkannuchinnaiyan5236 2 жыл бұрын
Can't wait to try.....TEMPTING
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Have you tried it
@marikkannuchinnaiyan5236
@marikkannuchinnaiyan5236 2 жыл бұрын
@@HomeCookingTamil yes mam.....i tried.....it came out well....now , it's fav for everyone in my home mam..... i give this to my EGYPT frnd also mam....they also loved a lot mam....Thank you so much mam for this amazing recipe mam🥰🤗
@arivukarthi
@arivukarthi 2 жыл бұрын
Wow
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks
@kayalvizhij3877
@kayalvizhij3877 2 жыл бұрын
Mam now you look very beautiful. Can you share the weight loss recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks...
@mohanapriya9435
@mohanapriya9435 2 жыл бұрын
மட்டன் பிரியாணி சூப்பர் அக்கா
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
nandri ...thodarndhu parungha
@amalamanogaran
@amalamanogaran 2 жыл бұрын
Super mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks
@panneerpushpapushpa2646
@panneerpushpapushpa2646 2 жыл бұрын
Excellent compo....
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks..stay connected
@christyrajendran9640
@christyrajendran9640 10 ай бұрын
What can be used for coconut in briyani ma'am?
@chithuudhaya172
@chithuudhaya172 2 жыл бұрын
Hi mam how are you nenga romba slim ah agitrukenga and receipes are good
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks ..stay connected
@beulahr5087
@beulahr5087 2 жыл бұрын
Vow nice costume hema...u r looking gorgeous
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank u
@Sharjudan
@Sharjudan 2 жыл бұрын
I'll try this on Sun and u look beautiful Mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
try it...all the best..thanks
@rajeswarijanarthanam9883
@rajeswarijanarthanam9883 2 жыл бұрын
Super
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks
@Meenusadasivam
@Meenusadasivam 2 жыл бұрын
Mam naatu koli biriyani upload pannuga pls with 1/2kg rice ku. Please mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
kandippa ma
@nivethaanandhan8463
@nivethaanandhan8463 2 жыл бұрын
Mam i did everything as you said all came out well but rice become half cooked.. So i donno how to correct that but taste came out very well.. Can you tell me how to correct it
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
ok...good...try again
@NishaNisha-sc8md
@NishaNisha-sc8md 2 жыл бұрын
Wow😍 Both r My Fav😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank a lot..keep watching
@NishaNisha-sc8md
@NishaNisha-sc8md 2 жыл бұрын
@@HomeCookingTamil 👍👍
@sugumarbharathi3294
@sugumarbharathi3294 2 жыл бұрын
Super mam 😍🌹
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks...
@dhanalakshmiravichandran7820
@dhanalakshmiravichandran7820 10 ай бұрын
Rice how many cup
@villagesingappenneycooking6595
@villagesingappenneycooking6595 2 жыл бұрын
Super super super 🤤🤤🤤👌👌❤️🌹🌹👌 akka
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks...keep watching
@villagesingappenneycooking6595
@villagesingappenneycooking6595 2 жыл бұрын
Thanks 👍🙏👍👍👍 akka
@natural5101
@natural5101 2 жыл бұрын
Thank you mam very nice mam wow so beautiful mam 💝❤️❤️❤️💐💐💐💐💐💐
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
most welcome..stay connected
@kalaivananramesh7317
@kalaivananramesh7317 2 жыл бұрын
Hi mam romba elachitiga y mam 😲
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Health reasons
@keerthana.mk1710
@keerthana.mk1710 2 жыл бұрын
Mam one doubt plzz rply me... 1kg rice ku 1kg mutton ah
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
try it...thanks
@maliniskitchen5215
@maliniskitchen5215 2 жыл бұрын
Super Sister 👍
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks a lot
@sweetysanju7151
@sweetysanju7151 2 жыл бұрын
Super mam Share your kurtis haul
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank u
@krithikan1750
@krithikan1750 2 жыл бұрын
Hi ka. Excellent dish
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Thank you very much...
@aniqarazaq3770
@aniqarazaq3770 2 жыл бұрын
Hi mam mutton illama beef use panlama
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
yes...try it...thanks
@ragavimurthy3363
@ragavimurthy3363 2 жыл бұрын
Can u mention Water measurements for rice?
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
soak the rice in 30 minutes..1 cup rice - 1 cup water enough..thanks
@vaishnaviav3701
@vaishnaviav3701 2 жыл бұрын
Mam unka voice vida background music high ah iruku so cant hear ur voice clearly
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Sorry for that...noted...keep watching
@preethicomputing2796
@preethicomputing2796 2 жыл бұрын
Hi, why no more diet food recipes
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
I have made sprouted green gram check it
@rajeswariananth555
@rajeswariananth555 2 жыл бұрын
Hiii mam how are you ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
I am fine thanks 😊
@lovableajff7815
@lovableajff7815 Жыл бұрын
Super combo 🥰♥️🌹
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
stay connected
@kavithanandhakumar1607
@kavithanandhakumar1607 2 жыл бұрын
Hi mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
hi
@trendingshorts8393
@trendingshorts8393 2 жыл бұрын
FIRST COMMENT
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
keep watching
@arihama16
@arihama16 Жыл бұрын
Super
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Thanks
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 4,6 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 4,6 МЛН