Tamilnadu Special E05 | திண்டுக்கல் மட்டன் பிரியாணி | Dindigul Mutton Biryani Ramzan SpecialRecipes

  Рет қаралды 1,270,745

HomeCooking Tamil

HomeCooking Tamil

4 жыл бұрын

Tamilnadu Special E05 | திண்டுக்கல் மட்டன் பிரியாணி | Dindigul Mutton Biryani | Ramzan Special Recipes
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
• Dindigul Mutton Biryan...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
Other Biryani Recipes
Veg Biryani: • வெஜ் பிரியாணி | Veg Bi...
Mushroom Biryani: • காளான் பிரியாணி | Mush... Cooker Egg Recipe: • பிரஷர் குக்கர் முட்டை... Claypot Chicken Biryani: • மண் பானை சிக்கன் பிரிய...
#DindigulMuttonBiryani #muttondumbiryani #DindigulBiryani #MuttonBiryani #biryanirecipes #food #Bakridrecipes #ramzanspecialrecipes
திண்டுக்கல் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
மசாலா பொடி அரைக்க
முழு தனியா - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2sP7i1Z)
முந்திரி - 10 (Buy: amzn.to/36IbEpv)
சீரகம் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
கல்பாசி - 1 1/2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2V7wyMV)
ஏலக்காய் - 6(Buy: amzn.to/2U5Xxrn)
முழு மிளகு - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RPGoRp)
பிரியாணி இலை - 2 (Buy: amzn.to/31cpSxL)
அன்னாசி பூ - 2 (Buy: amzn.to/37JQNnl)
பட்டை - 2 துண்டு (Buy: amzn.to/31893UW)
ஜாவித்ரி - 2 துண்டு (Buy: amzn.to/2uLpr1n)
கிராம்பு - 10 (Buy: amzn.to/36yD4ht)
ஜாதிக்காய்
சோம்பு - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2u1p6rl)
மசாலா விழுது அரைக்க
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - பெரிய துண்டு
பிரியாணி செய்ய
மட்டன் - 1 கிலோ
தண்ணீர் - 1 1/2 கப்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
நெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
கல்லுப்பு - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2Oj81A4)
எலுமிச்சை சாறு - 1 பழம்
தயிர் - 200 கிராம்
புதினா இலை
கொத்தமல்லி இலை
சீரக சம்பா அரிசி - 2 கப் (Buy:amzn.to/36XLtv6)
வாழை இலை
செய்முறை
1. முதலில் பிரஷர் குக்கரில் மட்டன் துண்டுகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 4 - 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
2. சீரக சம்பா அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
3. மசாலா தூள் அரைக்க மிக்ஸி ஜாரில், தனியா, முந்திரி, சீரகம், கல்பாசி, ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை, அன்னாசிப் பூ, பட்டை, ஜாவிதிரி, கிராம்பு, ஜாதிக்காய், சோம்பு ஆகியவற்றை நன்கு பொடியாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.
4. அடுத்து மசாலா விழுது அரைக்க மிக்ஸி ஜாரில் சின்னவெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து தண்ணீரின்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. பிரியாணி செய்ய ஒரு அகல பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.
6. வெங்காய விழுது நிறம் மாறி பச்சை வாசனை போன பின்பு அதில் அரைத்த மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
7. அடுத்து வேக வைத்த மட்டன் துண்டுகளை தண்ணீரின்றி சேர்த்து கிளறவும்.
8. இதில் எலுமிச்சை சாறு தயிர் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து நன்கு கிளறவும்.
9. இதனுடன் மட்டன் வேக வைத்த தண்ணீரை ஊற்றவும்.
10. அடுத்து ஊற வைத்த அரிசி மற்றும் வெந்நீர் ஊற்றி நன்கு கலக்கவும்.
11. பாத்திரத்தை மூடி மிதமான சூட்டில் பத்து நிமிடங்களுக்கு சமைக்கவும்.
12. அரிசி பாதி வெந்த பின் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தோசை தவாவை அடுப்பில் வைக்கவும்.
13. தோசை கல் சூடான பின் இறக்கிய பாத்திரத்தை அதன் மீது வைத்து தீயை நன்கு குறைக்கவும்.
14. பிரியாணியை லேசாக கிண்டி அதன்மேல் நெய் ஊற்றி கொத்தமல்லி இலை புதினா இலை தூவி வாழை இலையால் பிரியாணியை மூடவும்.
15. அடுத்து பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலால் மூடி அதன் மேல் ஒரு கனமான தட்டை வைத்து 20 நிமிடங்களுக்கு தம் கட்டவும்.16. திண்டுக்கல் தம் மட்டன் பிரியாணி தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKINGENJOY OUR RECIPESWEBSITE: www.21frames.in/homecookingFA... - / youtube: / homecookingtamilinstagram - / a Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 504
@HomeCookingTamil
@HomeCookingTamil 9 ай бұрын
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase: www.amazon.in/shop/homecookingshow
@Maybe_official
@Maybe_official 3 ай бұрын
Onion tomato use pannave illaye
@k.prathebanandhakumar6807
@k.prathebanandhakumar6807 4 жыл бұрын
Believe it guys..this biriyani tastes differently without tomatoes...definitely must try recipe!!
@kolam360
@kolam360 3 жыл бұрын
Mutton biriyani addicts ah iruntha like podoga
@minmini123
@minmini123 4 жыл бұрын
Today was my dad and mom's wedding anniversary..I made this biriyani with dhalcha.. it was awesome.. we had good time with good meal.. thank you so much for the recepie sis..
@dushmanthifernando82
@dushmanthifernando82 7 күн бұрын
Mam..I'm sri lanka i try your so many recipes woow I super ❤❤🎉thank you so much for the your chanel very important for us
@KRLSHR
@KRLSHR 3 жыл бұрын
I tried this recipe today ..!! It was really awesome ...!! I didint expect it to be this good ... also I made mutton gravy from one of your videos .. and it was too too good... thank yu
@keshavanr8481
@keshavanr8481 3 жыл бұрын
Very very nice 👌na indha dish try panna romba nalla vandhuchu thank you so much for dish
@sakthiveljambukeswari5473
@sakthiveljambukeswari5473 3 жыл бұрын
Briyani try pannunen meddam super seithom thank you so much
@remyavijayan1078
@remyavijayan1078 3 жыл бұрын
It came out very well. Ver happy. Rice didn't stick eachother
@siva1649
@siva1649 2 жыл бұрын
Recipe came out very well.. My family enjoyed it 🤤🤤🤤😇😊 very easy for beginners too..
@Priya-nm1lh
@Priya-nm1lh 3 жыл бұрын
Aunty I made ths Thalapakati biriyani it came out awesome...😍 No words to express...😁 Spicy, flavourfull & aromatic biriyani which I ever made...❤️ Thankyou so much aunty...🤗😍
@sukumarans9806
@sukumarans9806 4 жыл бұрын
We tried it today...it came very well...thanks for nice receipe
@priyankarose9095
@priyankarose9095 4 жыл бұрын
I love thindukkal bhiriyani😋😋 thank you so much ...
@sathyasiva3381
@sathyasiva3381 2 ай бұрын
semmaya irunichu try pannen thankyou mam
@jaffjaff6062
@jaffjaff6062 4 жыл бұрын
எங்க ஊர் திண்டுக்கல் 😍. திண்டுக்கல் பிரியாணி 😋😋😋. நன்றி அக்கா🌹 🙂🙂🙂
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 жыл бұрын
Nandri Jaff Jaff.
@venkykasi3634
@venkykasi3634 Жыл бұрын
@@HomeCookingTamil neenga pannathu ethana kg?1kg mutton briyani ya...neenga mention pannala?
@selvidakshinamurthy334
@selvidakshinamurthy334 4 жыл бұрын
மிக்க நன்றி மேடம் மிக மிக நன்றாக தெளிவாக கூறுகின்றீர்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது வணக்கம் மேடம்
@rameshkaran8603
@rameshkaran8603 2 жыл бұрын
யாரக்கா On the camera..?! P C Shiram ஆ... Marvelous ..!
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks...
@stellamba08
@stellamba08 3 жыл бұрын
Tried it today..really sooo yummy 😋
@AsmaAsma-zo6wd
@AsmaAsma-zo6wd 2 жыл бұрын
Idha vida dindigul food court channella pota dindigul mutton biriyani vera lvl.... Must try
@rajaking8473
@rajaking8473 4 жыл бұрын
My favourite 🤗🤗🤗🤗💗💗💗💗🥰🥰🥰🥰 Thanks you sister ❤️❤️❤️❤️
@cookingtimepass3161
@cookingtimepass3161 3 жыл бұрын
I tried this recipe. Really the output is like thalapakatti. Grateful thanks for your video. Thank you so much
@revathisadasivam73
@revathisadasivam73 4 жыл бұрын
அருமையான பிரியாணி சூப்பர்
@pramilav3924
@pramilav3924 4 жыл бұрын
IAM also tried ur receipe.it s super tasty.thank u madem
@panimalar7292
@panimalar7292 3 жыл бұрын
Na innikku try pannuna Amma sema teast enga vedula ellarum super ra irukku nu sonnga . Rompa thanks amma
@vschiranjeevi2007
@vschiranjeevi2007 4 жыл бұрын
I tried this receipe today very yammy. My husband love it
@KaranG8
@KaranG8 3 жыл бұрын
Innaiku try panna porom
@bhavanik3608
@bhavanik3608 2 жыл бұрын
I made this biriyani its cameout very well thank you hema mam
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
Neenga samachatha vida neenga araichi edukurathu supera eruku sr👌👌👌
@indianarmy9358
@indianarmy9358 4 жыл бұрын
Thank u ma'am for this recipe 😋 😋
@muralidharan7213
@muralidharan7213 3 жыл бұрын
Super mada super madam Nanu Dindigul Biryani
@mamiyarslovekitchen996
@mamiyarslovekitchen996 4 жыл бұрын
Wow..... Biriyani lovers ....😋😋😋
@karthikv1745
@karthikv1745 3 жыл бұрын
Hi Mam It came out very well... We enjoy the lunch because of you thank u very much..🤗🤤
@pavithrarajkumar8925
@pavithrarajkumar8925 Жыл бұрын
Hi mam. Na same method la. Mushroom biriyani try pana.. excellent taste... Semmay irundhuchu tnq so much
@maniyarasant8
@maniyarasant8 2 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 I'm bachelor working in Qatar நேத்து உங்க வீடியோ பாத்து தான் மட்டன் பிரியானி செஞ்சேன் எதிர் பாத்ததை போலவே ரொம்ப வாசமாக, சுவையாக இருந்துச்சி பிரியானி...பிரியானி சாப்ட்ட எல்லோரும் சூப்பரா இருந்துச்சினு சொன்னாங்க,🥰🥰 All Credits to you 🥰🥰
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank you
@kalaimarimuthu4104
@kalaimarimuthu4104 2 ай бұрын
Unmaiyavea ungaluku nan nanri solli aakanum madam .nan try pannunen unmaiyavea very tasty madam .unga samaiyal yenaku romba pedikum madam
@gayathrybaskaran5693
@gayathrybaskaran5693 Жыл бұрын
Hi sis…I tried this receipe it came out very well. Everyone loved it. ❤️ Thanks for sharing
@deepuvlogs1995
@deepuvlogs1995 3 жыл бұрын
I am from Hyderabad. I like your cooking videos!
@bhavanisaravanan2652
@bhavanisaravanan2652 4 жыл бұрын
Really very tasty biriyani mam I tried it today
@joshwineric8993
@joshwineric8993 7 ай бұрын
Hi mam, Today I tried this recipe. It's came out very well. My family members are loved it. Thank you so much mam.
@lavenkat1526
@lavenkat1526 3 жыл бұрын
Quick and fast very clear ur vedio teeaching i realy like it mam.all vedios good 👍👌
@crazyfanofnph
@crazyfanofnph Жыл бұрын
Thank you so much, mam for this recipe! Very detailed steps and instructions. I tried it with the exact measurements and it came out very well. This is my first attempt at this style and all at home were impressed. God bless you 🙏
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
glad to hear that...thanks for your liking
@mridula9521
@mridula9521 3 жыл бұрын
I tried this biriyani today it came out well👍😇. Thankyou you so much for this wonderful recipe 👏☺️
@vaishurajamanickam4481
@vaishurajamanickam4481 4 жыл бұрын
I tried this recipe more than 3 times...Each time came out perfectly..More tasty than kadai briyani.. Thanks for sharing
@srimathi7557
@srimathi7557 4 жыл бұрын
I am tried today. It's very testy. Thanks for this recipe. Post some gravy for this recipe
@Priya-qk5kq
@Priya-qk5kq 3 жыл бұрын
Really good mam. Thank u for ur recipe
@palanisamyg2846
@palanisamyg2846 3 жыл бұрын
Ugga ella recipe very best, beautiful, and very good I like your all recipe👍👍💐
@avanthikapriya514
@avanthikapriya514 3 жыл бұрын
We tried it.. it came really awesome..
@abdulkuthoos3903
@abdulkuthoos3903 4 жыл бұрын
Village food samayal KZfaq channel la வர மாதிரி இருக்கு அருமை
@natarajp7599
@natarajp7599 3 жыл бұрын
வெரி சூப்பர் 👌👌
@godjesus4632
@godjesus4632 3 жыл бұрын
Hi Hama I try this briyani for Christmas It was really nice Thank you hama
@samsimgeo
@samsimgeo 12 күн бұрын
Looks fantastic & yummy! 😊
@prkrish54
@prkrish54 2 жыл бұрын
I am cook this briyani it's good Thank you 🌹
@justintelix6673
@justintelix6673 4 жыл бұрын
Today I try this briyani. Very tasty
@vaishnaviav3701
@vaishnaviav3701 3 жыл бұрын
Briyani addicts 😅😅😋😋
@abiramidhanish1389
@abiramidhanish1389 2 жыл бұрын
TDY try this biriyani recepieeee semaaaaa taste thank u mam unga recepies laam paapean try panniyum paakurean
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank you so much..keep watching
@eldinw1
@eldinw1 2 жыл бұрын
Semmaya explain panenga mam
@srinivasanj.a8553
@srinivasanj.a8553 3 жыл бұрын
Very nice thanks 🙏
@jitendrabatra3528
@jitendrabatra3528 3 жыл бұрын
I do not know Tamil, yet I watch all the videos you make
@user-cb1ch4oq6w
@user-cb1ch4oq6w 3 жыл бұрын
yesterday i tried it, it came out well
@chitradevir9212
@chitradevir9212 2 жыл бұрын
Mam neenga nijamave vera level than.. Keep it up... . ❣️
@easycooking4796
@easycooking4796 3 жыл бұрын
Wow am gonna try this 😍😍😍👌
@deliciouscookingwithjoe7137
@deliciouscookingwithjoe7137 4 жыл бұрын
Hi mam dindugal mutton briyani semma mam
@gokul664
@gokul664 3 жыл бұрын
Tamilnadu Style Briyani Super...
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thank you Gokul
@jamalhameeda3695
@jamalhameeda3695 2 жыл бұрын
I made this today it came out very well Thank you so much
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
glad to hear that..keep watching
@priyakishore6512
@priyakishore6512 Жыл бұрын
Thanks for this awesome recipe..,I tried this and it came out very well..
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Most welcome ...great
@naveenshriram7450
@naveenshriram7450 4 жыл бұрын
The BEST briyani
@nikidcruz9228
@nikidcruz9228 3 жыл бұрын
That intro was pretty fast. 😂 yummy recipe though 😋
@vigneshmech2510
@vigneshmech2510 4 жыл бұрын
Sister empty salna recipe podunga..... This biriyani is very tempting
@priyaudayakumar9593
@priyaudayakumar9593 4 жыл бұрын
I tried it yesterday with soya chunks mam... Really came out well as hotel style..... Thank you...
@ahathiyalnikita6391
@ahathiyalnikita6391 4 жыл бұрын
Super mam. I loved it
@rmani8989
@rmani8989 4 жыл бұрын
Hi mam, please Post Hyderabad Special Mutton Mandi Briyani
@bhavanibabu9511
@bhavanibabu9511 3 ай бұрын
2 கப் அரிசிக்கு 1/2கிலோ மட்டன் சேர்க்கலாமா நன்றாக வருமா மேம் கொஞ்சம் சொல்லுங்கள்
@sandeepkodam2948
@sandeepkodam2948 4 жыл бұрын
tamil channel is very nice....sounds wonderful in tamil...perfect recipe for dindigul biryani :)
@josephrajesh989
@josephrajesh989 2 жыл бұрын
Nice, I'm making biriyani for the first time tried this recipe, got more applause from dad and mom. Thank You Madam...
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
That's great 😊👍
@muralikaushik4500
@muralikaushik4500 Жыл бұрын
Hi madam 2kg matton briyani panna evalavu water sekanum. 5 wesil maton kukerla vegavaikumbothu kolanji pogatha ..medam
@SumathiLifestyle
@SumathiLifestyle 3 жыл бұрын
Hi mam, briyani looking very yummy. I always follow your channel
@bavaniram7817
@bavaniram7817 3 жыл бұрын
Sister I will try this type briyani... Is very very test..
@Mayilon_Bakes
@Mayilon_Bakes Жыл бұрын
I tried this briyani today it's came out awesome🤩
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Great ...keep watching
@thanujasubenthiran4101
@thanujasubenthiran4101 3 жыл бұрын
நானும் செய்து சாப்பிட்டேன் Super
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Great!
@gokulnathg
@gokulnathg 3 жыл бұрын
@@HomeCookingTamil we tried today.. really amazing 👌 thanks
@saramaha3458
@saramaha3458 3 жыл бұрын
Thank you madam...😍😍👌👌👌
@rekhashanmugam978
@rekhashanmugam978 Жыл бұрын
I tried it and Yummy it was ..
@ARULKS66
@ARULKS66 3 жыл бұрын
இன்று இதுபோல செய்து பார்த்தேன்.. சுவையாக கிட்டத்தட்ட ஹோட்டலில் சாப்பிடுவது போலவே இருந்தது 😋 சற்றே காரம் உப்பு அதிகமாக போய்விட்டது.. அடுத்தமுறை சரி செய்துவிடுவேன்! மட்டனை சிறு துண்டங்களாக வெட்டி கொஞ்சம் உப்பு, மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைத்தேன்.. பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த மட்டனை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வரை வேகவைத்தேன். மட்டனில் கவுச்சி வாசனை வராமல் இருக்க இப்படி செய்தேன். பின்பு பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு கொஞ்சம் மசாலா சாமன்களை சேர்த்து ஒரு பெரிய வெங்காயத்தை நீளமாக நறிக்கி போட்டு வருத்தவுடன் நீங்கள் சொல்லிய சாம்பார் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்து வைத்ததை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் நீங்கள் சொன்ன மசாலா பொடியை சேர்த்து, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, பின் ஒரு தக்காளியை 8 துண்டங்களாக வெட்டி சேர்த்து, சிறிது நேரம் கழித்து வேக வைத்த மட்டனை சேர்த்து சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு, கொத்தமல்லி புதினா தலைகளை சேர்த்து தயிர் சேர்த்து, உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதி வந்தவுடன் அரிசியை போட்டு மீதம் தேவையான தண்ணீர் ஊற்றி செய்து முடித்தேன்! 😋😋😋 பி்.கு. தக்காளி சேர்க்காமல் செய்ய தயக்கமாக இருந்தது! பழக்கம்தான் காரணம்! 😃
@Asasalma758
@Asasalma758 Жыл бұрын
❤ 0:18
@emjey5737
@emjey5737 7 ай бұрын
Super ! I also did the same steps as you. Came out very well. 👌✔
@nanjundeswarannanjundeswar4671
@nanjundeswarannanjundeswar4671 3 жыл бұрын
Sema super
@albinafernando5410
@albinafernando5410 3 жыл бұрын
I tried this out, tastes awesome. Everyone loved it. Thanks.
@thelydiaschannel2028
@thelydiaschannel2028 4 жыл бұрын
I tried this today...that was so tasty and yummy,,, everyone appreciated me...loved it....
@anithaanand8366
@anithaanand8366 4 жыл бұрын
Mam pls upload evening snacks recipe
@subashinimanivannan7693
@subashinimanivannan7693 2 жыл бұрын
TQ soooo much mam...I tried today it's came out very well😍
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
great...welcome...stay connected
@mcdee367
@mcdee367 2 жыл бұрын
i tried this recipe tomorrow so tasty
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
all the best..keep watching
@sakthipriya2323
@sakthipriya2323 2 жыл бұрын
Nice recipe nice taste
@lakshmipriyak1977
@lakshmipriyak1977 3 жыл бұрын
My fav mam❤️🔥
@sumathisumith4255
@sumathisumith4255 3 жыл бұрын
Super thank u much
@mohanapriyaarumugam7372
@mohanapriyaarumugam7372 Жыл бұрын
Today only I tried this recipe. It was awesome.... Thank u sis ...😋
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
glad to hear that
@pravinnarendradevakumar5260
@pravinnarendradevakumar5260 10 ай бұрын
The recipie came exactly...thank you so much aunty
@HomeCookingTamil
@HomeCookingTamil 10 ай бұрын
You are most welcome
@vanithasri3508
@vanithasri3508 3 жыл бұрын
Mutton vegumpothu salt poda vendama mam?
@rajasekar3299
@rajasekar3299 4 жыл бұрын
Semma explain pa
@SimplyCookByKaran
@SimplyCookByKaran 3 жыл бұрын
This is sooooo yummmyyyy.. Thank You ❤️
@sureshdpharm8382
@sureshdpharm8382 8 ай бұрын
செஞ்சு பாருங்க பாருங்க பாருங்க.
@salinisalini7597
@salinisalini7597 3 жыл бұрын
I hv tried it , it was awesome taste... Definitely try this 😃
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Great 👌
@ramyakaleeswaran4255
@ramyakaleeswaran4255 2 жыл бұрын
@@HomeCookingTamil Hai Mam , kindly tell me 1 cup is equal to how many grams
@saralasuresh9916
@saralasuresh9916 3 күн бұрын
I tried today it came very nice and tastey wow must try all❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Күн бұрын
Thanks a lot ...glad to hear this
@jayagobigav.i.5546
@jayagobigav.i.5546 2 жыл бұрын
Hii I tried this recipe today it came out very well thank you ❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Glad you liked it
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 13 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 29 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 29 МЛН
Dindigul Style Mutton Biryani | Easy Cooking with Jabbar bhai
13:52
Food Area Tamil
Рет қаралды 619 М.
В семье появился подросток!
0:15
Victoria Portfolio
Рет қаралды 4 МЛН
Всегда проверяйте зеркала
0:21
Up Your Brains
Рет қаралды 11 МЛН
Если я куплю себе такую зубную пасту…
0:13
Зубная паста ZUBOOTH
Рет қаралды 7 МЛН
Самая Благодарная Сестра ❤️
0:26
Глеб Рандалайнен
Рет қаралды 2,4 МЛН
Вот так и помогай людям … #корейскоекафе #корейцы
0:19
CHICKO — Вкус Кореи
Рет қаралды 1,7 МЛН
Когда папа - ТРЕНЕР!🤣
1:00
Petr Savkin
Рет қаралды 3,3 МЛН