பிரம்ம முகூர்த்த பூஜையினால் இதெல்லாம் நடக்குமா

  Рет қаралды 4,508

Devika Elangovan

Devika Elangovan

10 күн бұрын

Пікірлер: 145
@sankarjothi7400
@sankarjothi7400 8 күн бұрын
Super sis 🎉🎉🎉 niraya persons comments share pannathu romba super 🎉🎉🎉 really Brahma mugurtham its miracle only ❤❤❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Tnk u sister ❤️
@geethaharibabu398
@geethaharibabu398 7 күн бұрын
Hi அக்கா நா நாளையில் இருந்து பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணப் போறேன் என்னோ கடன் தொல்லை தீரனும் அக்கா ரொம்ப கஷ்டம்ம இருக்கு
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
ஹாய் சிஸ்டர் கவலைப்படாதீங்க சீக்கிரமாவே கடன் பிரச்சினை எல்லாம் சரியாயிடும் சிஸ்டர் ❤️
@ValarmathiU-by9oe
@ValarmathiU-by9oe 7 күн бұрын
​@@devikaelangovanofficial3:51
@seetha1991-ux6vj
@seetha1991-ux6vj 8 күн бұрын
Very very useful sis
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Tnk u sister ❤️
@aishuwarya6830
@aishuwarya6830 8 күн бұрын
Superr அக்கா❤❤❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Tnk u sister ❤️
@user-cq5ko5gu5e
@user-cq5ko5gu5e 8 күн бұрын
சூப்பர் அக்கா ♥️🥰🥰❤️❤️💞💞💞❤️🥰♥️❤️💞💞
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
Hi sister ❤️
@BanuChidambaram
@BanuChidambaram 7 күн бұрын
Super sister ❤❤❤❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
Tnk u sister ❤️
@svgpoonkodi1955
@svgpoonkodi1955 7 күн бұрын
Love you sister❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
Love you sister 😘
@MALAR908
@MALAR908 8 күн бұрын
I am big fan of you ❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Tnk u sister ❤️
@prabuprabu9838
@prabuprabu9838 8 күн бұрын
Super akka
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Tnk u sister ❤️
@seetha1991-ux6vj
@seetha1991-ux6vj 8 күн бұрын
Lov u sis
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Love you sister ❤️
@dsathya8585
@dsathya8585 8 күн бұрын
Hi sis . I m ur new subscriber...
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Hi sister tnk u ❤️😊
@ValarmathiU-by9oe
@ValarmathiU-by9oe 7 күн бұрын
Hyaka mulapati Nanu Pooja panta lake vamed in nirvala. Thanks a car.
@ValarmathiU-by9oe
@ValarmathiU-by9oe 7 күн бұрын
😮😮😮❤❤❤🎉🎉🎉🎉 4:53
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
❤️❤️❤️
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
❤️❤️
@sanjanapapa-wg5zt
@sanjanapapa-wg5zt 8 күн бұрын
❤️😻
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
❤️❤️❤️
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 7 күн бұрын
Nice sis❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
Tnk u sister ❤️
@user-yn2vv6fj3i
@user-yn2vv6fj3i 8 күн бұрын
Ennode vendhuthalum niraveranum pray 🙏 pannuge sister.
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Ok sister ❤️
@p.gowthamp.gowtham3067
@p.gowthamp.gowtham3067 8 күн бұрын
21 day biramma mukurtha poosai seiyalama.illa 48day thaan seiyanuma please reply pannukal akka.weit panren.
@priya-of7wm
@priya-of7wm 8 күн бұрын
Namma ishatam than sister 11,21 epdi venalum date fix pannalam
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
ஹாய் சிஸ்டர் முதல்ல ஆரம்பிக்கும்போது 21 நாள் பண்ணுங்க ❤️
@Honeydhilifestyle
@Honeydhilifestyle 7 күн бұрын
Hi sis, pirama mugartha pooja seiyum pothu dailyum thaliku kulikanuma sisss
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
வாரத்துல ரெண்டு நாள் மட்டும் குளிங்க சிஸ்டர் தலைக்கு 😊
@prakashsivalingam3047
@prakashsivalingam3047 7 күн бұрын
Om muruga potri 💯💓💓 Om saravana bhava potri 💓💓💓💓 Naaaaaaan doctor aaga vendum 💯💯💯❤❤❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
Kandipa nadakkum sister ❤️
@kaverikaveri505
@kaverikaveri505 7 күн бұрын
Sister na Christian na pirama mugoortha. Vilakku eppadi podamnu sollunga please help me akka
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
ஹாய் சிஸ்டர் நீங்க பிரம்ம முகூர்த்தத்தில் உங்களுக்கு புடிச்ச கடவுள மனசார நினைச்சு மெழுகுவர்த்தி கூட ஏத்தி வச்சு வேண்டிக்கோங்க. உங்களுக்கு எப்படி எந்த கடவுளை பிடிக்குமோ அவங்ககிட்ட மனசார வேண்டிக்கோங்க சிஸ்டர் கண்டிப்பா நடக்கும் ❤️
@karthikavijayaraj1215
@karthikavijayaraj1215 8 күн бұрын
Hi sister I am in sivagangai.nan romba dipression la erukan.entha video parthaba romba Nala eruku.thank you sis❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Tnk u sister ❤️
@p.gowthamp.gowtham3067
@p.gowthamp.gowtham3067 7 күн бұрын
Karthika sistar madappuram Kali temple unkal uoor pakathil thaan ullathu ponkal ellam sariyakum
@SureshSuresh-gl1lt
@SureshSuresh-gl1lt 7 күн бұрын
Akka inruthan first time uonga cheanala pakurean possitive va earugu piramamugurtha pojaiku pin vilakai thanaga malai earanuma plse sollunga akka
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
ஹாய் சிஸ்டர் ஆமா பிரம்ம முகூர்த்த விளக்க நீங்களே குளிர வச்சிருங்க ❤️😊
@user-vicky2151kk
@user-vicky2151kk 7 күн бұрын
Hi sister ennudaya comment share pannthula romba happy❤eppo nan meendum 21nal venduthal vaithu birama mugurtha vilakku attri vazhipadu panren enru 13 nal aguthu❤entha venduthal nadakkunu nambugiren❤etharku ungalukku very very thanks sister.❤❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
ஹாய் சிஸ்டர் கண்டிப்பா சீக்கிரமாவே உங்களுடைய இந்த வேண்டுதல் நிறைவேறும் சிஸ்டர் தேங்க்யூ ❤️
@user-yn2vv6fj3i
@user-yn2vv6fj3i 8 күн бұрын
Hi sister ❤❤❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Hi sister ❤️
@dsathya8585
@dsathya8585 8 күн бұрын
Unga videos niraya paathen..nalla pesiringa...
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Tnk u sister ❤️
@prabuprabu9838
@prabuprabu9838 8 күн бұрын
Akka nanum brahma poojai pandren ennoda venduthal nallapadiya nadakanum ennakkakavum pray pannunga akka
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Ok sister ❤️
@MALAR908
@MALAR908 8 күн бұрын
Ungala parthu tha Pooja panna start teacher job kedaichu thank you akka
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Congratulations sister 🎊
@MALAR908
@MALAR908 8 күн бұрын
Thank you akka ❤
@Hasini-yz5pd
@Hasini-yz5pd 8 күн бұрын
Hi sister eppati erukkinga naan vanthu pirmakurtha Pooja 1 varudama panren enakkku ethuvum perusa nadakkala naan Sunday oru naal panna matten athunala ethavathu problema naan vitala agal velakku potala kamachi amma velakku apuram kuthu velakku motham 5 velakku ethuren athula ethavathu problema please sollunga akka please
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
ஹாய் சிஸ்டர் அதெல்லாம் எந்த பிரச்சனையும் கிடையாது. உங்களுக்கு அப்படியே ஏதாவது தோணுச்சுன்னா நீங்க அகல் விளக்குல வேணும்னா ஏத்தி பாருங்க. 21 நாள் பண்ணுங்க சிஸ்டர் முதல்ல கண்டிப்பா உங்களுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் ❤️. அகல் விளக்குல ஏத்துனா தான் நடக்கும் அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. இருந்தாலும் ட்ரை பண்ணி பாருங்க ❤️
@saimuginmugin8933
@saimuginmugin8933 8 күн бұрын
Hi sis pramma muhurtham pooja time slunga sis namma enna nenaikanum kadan athikama eruku ans pannunga pls
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த நேரம் காலையில நாலு மணியிலிருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள காலையில எந்திரிச்சு குளிக்க முடிஞ்சா குளிங்க அப்படி இல்லன்னா முகம் கை கால் மட்டும் கழுவிட்டு பூஜையறையில் உட்கார்ந்து ஒரு அஞ்சு அகல் விளக்கு ஏத்தி வச்சு உங்களோட கடன் பிரச்சனை தீரணும் அப்படின்னு சொல்லிட்டு தினமும் மனசார வேண்டிட்டு வாங்க கண்டிப்பா சீக்கிரமாவே கடன் பிரச்சினை சரியாயிடும். ஏழு நாள் பதினொரு நாள் 21 நாள் 48 நாள் இந்த மாதிரி உங்களால எத்தனை நாள் பண்ண முடியுமோ பண்ணுங்க சிஸ்டர் ❤️
@srinivassrinivas4911
@srinivassrinivas4911 8 күн бұрын
Hello akka Hyderabad
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Hi sister ❤️
@VemburameshVemburamesh
@VemburameshVemburamesh 7 күн бұрын
Sister எங்க வீட்டுக்காரரோட தம்பி wife இறந்துட்டாங்க 31 days ஆகுது பிரம்ம முகூர்த்த பூஜை செய்யலாமா
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
ஹாய் சிஸ்டர் உங்களோட வீட்ல என்னைக்கு நீங்க நார்மலா விளக்கேத்த ஆரம்பிக்கிறீர்களோ அன்னையிலிருந்து நீங்க பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணலாம் ❤️
@MALAR908
@MALAR908 8 күн бұрын
Enakum & shri marriage nalla padiya nadakanum akka I love you akka neengalum prayer panniko akka
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Ok sister kandipa nadakkum sister ❤️
@MALAR908
@MALAR908 8 күн бұрын
Love you akka❤
@user-iy9cf1qc8v
@user-iy9cf1qc8v 8 күн бұрын
Super princess❤ intha video pakka motivation a iruku devi❤ super❤❤❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Tnk u sister ❤️
@villagebuddyschannel7841
@villagebuddyschannel7841 8 күн бұрын
Vera level video shareing sister super
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Tnk u sister ❤️
@niruparani1959
@niruparani1959 7 күн бұрын
Periods time la continue pannalama biramma mukurtha poojai
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
ஹாய் சிஸ்டர் பீரியட்ஸ் டைம்ல பூஜை பண்ண வேண்டாம் முடிஞ்சதும் அப்படியே உங்க பூஜை கன்டினியூ பண்ணுங்க ❤️
@MalathiPriya-vc9u
@MalathiPriya-vc9u 7 күн бұрын
Sister nanum start panuniruks sister correct time birama muguratham Solunga neriya confusion iruku
@sabarimalar2876
@sabarimalar2876 7 күн бұрын
4 to 5.30
@MalathiPriya-vc9u
@MalathiPriya-vc9u 7 күн бұрын
@@sabarimalar2876 thank you
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
ஹாய் சிஸ்டர் சாரி இப்பதான் உங்களுடைய கமெண்ட் நான் பார்த்தேன் காலைல நாலு மணியிலிருந்து 5:30 மணி வரைக்கும் சிஸ்டர் ❤️
@ammuammu2442
@ammuammu2442 8 күн бұрын
ennaku parents illa sis marriageum nadakala nanum ungala parthu poojai pandren enakaga pray pannikonga sis
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Ok sister ❤️
@lakshmiacharyalacchu5716
@lakshmiacharyalacchu5716 8 күн бұрын
Hi sister ninga yenda uru
@lakshmiacharyalacchu5716
@lakshmiacharyalacchu5716 8 күн бұрын
Yenga annaku ponnu patuttu erukom ungluku age yavlo sister
@sivasankaribalaji687
@sivasankaribalaji687 11 сағат бұрын
Hai sister Nan pramma mugurtha Pooja markali maasam start pannen oru 28days pannen..Nan venduna visayam maasi month nadanthathu.but ipo athula konjam pblm Nan one month Ave pramma mugurtha Pooja start pannanumnu ninaikuren but mudiyave matikuthu... tomorrow start pannanumnu ninaichuruken...panniruvenanu enaku theriyala...pannanum sister start pannita kandipa ungata share panren
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 11 сағат бұрын
ஹாய் சிஸ்டர் கண்டிப்பா நல்லபடியா பண்ணுங்க உங்க வேண்டுதல். கண்டிப்பா நடக்கும் ❤️
@user-lh4vf3bd6d
@user-lh4vf3bd6d 8 күн бұрын
Ungala parthu than Pooja panna akka ya veduthal nadakanum akka
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Ok sister ❤️
@MALAR908
@MALAR908 8 күн бұрын
Naanum 3 years love pandren akka both of family ok some situations innum nadakala
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Kandipa nadakkum sister ❤️
@MALAR908
@MALAR908 8 күн бұрын
Love you akka ❤ thank you akka ❤
@prosuryachannel
@prosuryachannel 8 күн бұрын
Hi Akka naan unga video parthu than pramma mukurtha poojai panna arampisen
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Tnk u sister ❤️
@PriyaPriya-rm1uc
@PriyaPriya-rm1uc 7 күн бұрын
Ayoo Akka Thanks Akka 🥺🥺🎉 Kandipa Akka Na vedunadhu ellam palikethu Akka na sona kuda naba matiga clg la Laptop vagitu vara sonaga na sammy kita vagitu vara sollirukaga Nega pathu Ennaku kudukanum nu veduna Epo Amount redy aiiduchi akka 🥺🥺🥺 Nalaiku ella Wednesday Na vagiduva Sister ennala naba mudila Akka 🥺🥺🥺 Weekly one's tha panna ❤ AKKA na veduradhu sammy tharaga ❤ inom rendu aasai iruku Akka 🥺🥺 So athaum na kandipa Veduthal Neraveruna vati unga kita share panndra ❤So 1"st Unga kita tha akka Thanks Solluva❤❤❤ Ethu Use full video tha Akka 🤗🥰 Romba thanks 🙏
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
ஹாய் சிஸ்டர் பிரியா ரொம்ப சந்தோஷமா இருக்கு. கண்டிப்பா சீக்கிரமாவே உங்க ரெண்டு வேண்டுதலும் நிறைவேறும்😊❤️
@user-cq5ko5gu5e
@user-cq5ko5gu5e 8 күн бұрын
Hii அக்கா ♥️❤️❤️🥰🥰🥰💞💞💞🥰🥰🥰♥️❤️🥰💞🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
Hi sister ❤️
@user-yd8xk2tc2u
@user-yd8xk2tc2u 8 күн бұрын
Samy kumbidum pothu thookam varuthu enna panrathu
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
ஹாய் சிஸ்டர் காலைல குளிச்சிட்டு பூஜை பண்ணுங்க கண்டிப்பா தூக்கம் வராது ❤️
@sudharshaa-do7ju
@sudharshaa-do7ju 5 күн бұрын
அக்கா பிரம்ம முகூர்த்தம் டைம் சொல்லுங்க
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 5 күн бұрын
4 to 5.30 sister ❤️
@Hasini-yz5pd
@Hasini-yz5pd 8 күн бұрын
Ellarukum ventuthal nadakum poothu enakkku ethavathu nadakkatha enakkku thunuthu sister please ethuvathu sollunga please
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
ஹாய் சிஸ்டர் கண்டிப்பா நடக்கும் நம்பிக்கையோடு பண்ணுங்க ❤️
@gowria8594
@gowria8594 8 күн бұрын
Hii akka ennoda married life la ellam mosama poguthu evalo tha ennoda husband ku support pannalum avar enanium ennoda son Kim eth panamatengararu avanga Amma akka thangachi avanga soltratha kekuraru koduma pantranga enkaga pray pannuga
@gowria8594
@gowria8594 8 күн бұрын
Ennoda husband manasu maranum enakum ennoda son mattum irukanum engaluku support pannalum please pray pannuga
@gowria8594
@gowria8594 8 күн бұрын
Ungala na God mathri pakkuren please pray pannuga ennala mudila
@Jerryyogafamily2805
@Jerryyogafamily2805 8 күн бұрын
Unga name Gowri ya sister ...kandippa na prayer panren .nanum பிரம்ம முகூர்த்த பூஜை பன்றே நாளைக்கு கண்டிப்பா உங்களுக்காக வேண்டுகிறேன்...இந்த பிரபஞ்சத்துகிட்ட கேட்ட கண்டிப்பா கிடைக்கும் உங்க வாழ்க்கைக்காக நான் வேண்டுகிறேன்
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Hi sister kavala padatheinga.kandipa yallam sari agedum sister .நானும் pray pannekkuran ❤️
@Jerryyogafamily2805
@Jerryyogafamily2805 7 күн бұрын
​@@gowria8594innaiki unagalukaka na piramma muruktha nerathula valipadu pannum pothu kadavukitaum pirabanjathu kittaum vendikitten sister unga life kandippa ungalukku pidicha mathiri marum
@PriyaPriya-rm1uc
@PriyaPriya-rm1uc 7 күн бұрын
Athu Matum Ella Akka epo na clg 3year padikera na morning 4 maniku eludhu veliya vasal la kutti kolam potu kulichitu Poojai panna pova 🥺 pakathu v2karaga thapa pesura😢😢 Endha pula Kelavi mari pannitu iruku Paru padikera velaya pakama nula solli kasta paduthuvaga Soo na etha pathaum paka mata akka na apoum en poojaiya Continue pannitu tha irupa ❤❤❤ Enna nu theriyala unga kita sollanum thonuchi athan sona Akka❤❤😅
@jeevidhinesh4145
@jeevidhinesh4145 7 күн бұрын
யாரும் சொல்றதையும் காதில் வங்கதிங்க நீங்க பூஜை பண்ணி கொண்ட இருங்க
@PriyaPriya-rm1uc
@PriyaPriya-rm1uc 7 күн бұрын
@@jeevidhinesh4145 thanks 🙏
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
ஹாய் சிஸ்டர் அவங்களால பண்ண முடியாத ஒரு விஷயத்தை நீங்க பண்றீங்க அதனால அவங்க உங்கள பார்த்து பொறாமை சிஸ்டர் அவ்வளவுதான் உங்களுக்கு புடிச்சிருந்துச்சுன்னா நீங்க தாராளமா பண்ணுங்க யாரு சொன்னாலும் கவலைப்படாதீங்க ❤️
@sulothika
@sulothika 6 күн бұрын
Sister enaku 8month baby eruku enaku rombha asaiya eruku brambha mukurutha pooja pannanumnu ana nan one week continue panna ana athukuapparum ennala panna mudila enaku cecerian panierukaanga. En udambhu sarivara maatuthu enaku 2kids erukaanga eppomey rombha lasya feel panren sister. Enaku ethana idea kodunga sister ungala paakambothu ungala madhiri nanum poojai pannanum asaiya eruku.
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 6 күн бұрын
ஹாய் சிஸ்டர் இனிமே வாரத்துல ஒரு நாள் அதாவது வெள்ளிக்கிழமை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க சிஸ்டர் ❤️
@sulothika
@sulothika 6 күн бұрын
@@devikaelangovanofficial ok sister kandipa neenga reply pannathey enaku happya eruku.
@niruparani1959
@niruparani1959 7 күн бұрын
48days continues pannanum pa....but eppadi reply
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
பீரியட்ஸ் டைம்ல பண்ண வேண்டாம் சிஸ்டர் முடிஞ்சதும் கண்டினியூ பண்ணுங்க ❤️
@ranjithamano8642
@ranjithamano8642 8 күн бұрын
Hi akka neega varagi ammava kumbida matingala
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
கும்பிடுவன்
@ranjithamano8642
@ranjithamano8642 8 күн бұрын
K akka atha pathi video podunga akka useful airukum plz
@user-vx5zk4pt2v
@user-vx5zk4pt2v 7 күн бұрын
Akka ungala sunday sun tv anamika serial la paathen😁😁...one doubt intha serial climax vara poguma....ila nadulaye stop pannitagala....neega inum intha serial la act panrigala?
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
ஹாய் சிஸ்டர் அவங்க என்னோட தங்கச்சி நான் இல்ல ❤️
@user-vx5zk4pt2v
@user-vx5zk4pt2v 7 күн бұрын
@@devikaelangovanofficial itu veraya🙄🙄twinsa??...neega...avuga you tube channel name?
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
ஹாய் சிஸ்டர் என்னோட youtube சேனல் லிங்க் தான் அவளுடைய இன்ஸ்டாகிரில வச்சிருக்காங்க
@logithsabari7929
@logithsabari7929 6 күн бұрын
ஹாய் சிஸ்டர் எனக்கு ரொம்ப வருசமாக தீராத பிரச்சனை திரா வேண்டும் என்ன வேண்டிக்கொள்ளுங்க சிஸ்டர் 💐💐💐💐🙏🙏
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 5 күн бұрын
ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்தத்துல வேண்டிக்கோங்க ❤️
@logithsabari7929
@logithsabari7929 5 күн бұрын
@@devikaelangovanofficial சரி சகோதரி 💐💐🙏🙏
@karishrubi-sq8mw
@karishrubi-sq8mw 8 күн бұрын
Ithu motivation video sister, poojai panra ellarota life laim nallathum,nalla matramum nadakum sister ,kandipa nambikaiyota poojai panran sister thank you sister ❤❤❤
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Tnk u sister ❤️
@user-eh6sf9ii3l
@user-eh6sf9ii3l 7 күн бұрын
❤எனக்குகுடசெய்யமுடியவில்லைஅதுஏன்தொரிவில்லை
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
வாரத்துல வெள்ளிக்கிழமை மட்டும் பண்ணுங்க ❤️
@senthamilm766
@senthamilm766 4 күн бұрын
But yanKu appdi nadakala sis i am so sad
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 4 күн бұрын
ஹாய் சிஸ்டர் அது நடக்காம போதும் போனதுக்கு கண்டிப்பா ஏதாவது ஒரு காரணம் இருக்கும் சிஸ்டர் கண்டிப்பா உங்களுக்கு நல்லதே நடக்கும்
@senthamilm766
@senthamilm766 4 күн бұрын
But romba kastam ma eruku sis yanaku yenoda life la romba mukiyam sis oru tharunum sis yanaku
@sumadevi5375
@sumadevi5375 8 күн бұрын
Hii sister enakku marriage aagi 8 years aachi innum baby illa baby kkaga vendi pannalama nu konjam sollunga please sister
@priya-of7wm
@priya-of7wm 8 күн бұрын
Pannunga sister kandippa kedaikkum.
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
ஹாய் சிஸ்டர் நம்பிக்கையோட பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்கு பாப்பா கன்ஃபார்ம் ஆகிடும். ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட ஒரு சிஸ்டர் எனக்கு கமெண்ட் பண்ணி இருந்தாங்க அவங்களுக்கு ரொம்ப வருஷமா குழந்தை இல்ல பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணன் இப்ப ஆம்பள பையன் பிறந்து இருக்கா அக்கா ரொம்ப தேங்க்ஸ் அப்படின்னு சொன்னாங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு சிஸ்டர் சீக்கிரம் நீங்களும் இதே மாதிரி என்கிட்ட சொல்லுவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா நம்பிக்கையோடு பண்ணுங்க ❤️
@sumadevi5375
@sumadevi5375 8 күн бұрын
Thank you sister kandippa naan seiren
@VemburameshVemburamesh
@VemburameshVemburamesh 7 күн бұрын
5 manth ah பிரம்ம முகூர்த்த பூஜை பன்றேன்
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 7 күн бұрын
Super sister ❤️
@sharmilas6243
@sharmilas6243 8 күн бұрын
Sister 1st time pooja panna nadadhundhu but 2time pooja panna sister 19 naal but adhukana nadakala innum varakim 😢😢😢😢 nadakumla sister
@devikaelangovanofficial
@devikaelangovanofficial 8 күн бұрын
Hi sister kandipa nadakkum sister ❤️
@sharmilas6243
@sharmilas6243 8 күн бұрын
@@devikaelangovanofficial nadakanum sister pls pray pannuga sister but ippo na Pooja pannala sister 19 naal mattum Panna adhuku mela continue pannala oruvela adhunaaladha ennamo nadakalaiyonu thoonudhu sister,😥😥😥😟😟😟 nadakanumnu pray pannuga sister please 🥺😔😢😢
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 547 М.
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
0:12
Laro Benz
Рет қаралды 49 МЛН
Простой дворник с большим сердцем 🫶
0:25
В НЕЕ ЧТО, МОЛНИЯ ПОПАЛА? 😂😂😂😂
0:56
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 6 МЛН