"பிரபாகரன் வரட்டும்; பிறகு பேசுவோம்" சீமான் பேச்சு

  Рет қаралды 120,804

ABP Nadu

ABP Nadu

Жыл бұрын

"பிரபாகரன் வரட்டும்; பிறகு பேசுவோம்" சீமான் பேச்சு | Seeman Speech | Seeman Press meet | Prabhakaran
#shorts #seeman #seemanlatestspeech #seemanpressmeet #prabhakaran
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 140
@s.varadaraj8461
@s.varadaraj8461 Жыл бұрын
பிரபாகரன் வந்தால்.உன்கதைமுடிந்துவிடும்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 6 ай бұрын
பிரபாகரன் வரும் வரை மக்களை ஏமாற்றலாமே😮! அது போதும்😮😮😂😂!!
@monkeyking-iy2gu
@monkeyking-iy2gu Жыл бұрын
சீமான் நீ பெரிய சாமான் அண்ணன்பிரபாகரன்உயிரோடுதான் வாழ்கிறார்அரவேக்காடுசீமான்🇮🇳🇱🇰🐅
@nithiyarasu2441
@nithiyarasu2441 Жыл бұрын
Mind voice தலைவா vandurathenga
@sathiyaseelan2946
@sathiyaseelan2946 Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்கள் தலைவர் பிரபாகரனை தனது தலைவர் என்று கூறுகிறார் ஆனால் அவர் தலைவர் பிரபாகரனுக்கு பிறகு அந்த மக்களுக்காக இதுவரை எந்த ஒரு போராட்டமோ ஒரு நன்கொடையோ அல்லது ஈழத்து மக்களின் உரிமைகளை மீட்கும் போராட்டமோ என்று இதுவரை எதுவும் செய்யவில்லை
@gajenthgajenth2791
@gajenthgajenth2791 Жыл бұрын
கூட்டத்துல பச்ச சட்டை போட்டவன் பம்முறான் 😄
@senthilkumar-ow6ig
@senthilkumar-ow6ig Жыл бұрын
உயிரோடு வந்தால் சாயம் வெளுத்துவிடும் என்பதாலும், பிரபாகரனுடன் அந்த கறி சாப்பிட்டேன் இந்த உணவு சாப்பிட்டேன் என இத்தனை வருஷம் புளுகியதாலும் பயத்தில் உளறுகிறார்.
@kannanc7264
@kannanc7264 Жыл бұрын
நான் கத்தாரில் வேலை செய்யுமம் போது. ஒரு சிங்களவன் சொல்றான் பிரபாகரன் இவ்வளவு மூளைக்காரனா பாக்க இறந்த பாடியின் தலைய மணல் அல்லும் சவுல்லால மண்டைய உடைத்து பாத்தது சிங்கள ரானுவம் நான் நம்ப ஆன பிரபாகரன் இறந்த போட்டோ பார்த்தால் அவரது தலையில் ஒரு துணி போட்டு மூடியிருக்கும்.பாருடா .உண்மையான வீர தமின்டா
@thasananth2692
@thasananth2692 Жыл бұрын
அவர்... எங்கேடா உளறுகிறார்.. நீ தான்டா உளறுகிறாய். 😚😚😚😚😚😚
@nagarajanv5955
@nagarajanv5955 Жыл бұрын
எல்லா தலைவர்களும் பிரபாகரன் வந்தால் மகிழ்ச்சி என்கிறார்கள்.அந்த வார்த்தை ஏன் இவர் வாயில் வரவில்லை.
@sumithpolice4178
@sumithpolice4178 Жыл бұрын
ஏன் என்றால் அவர் இல்லை அதான் உன்மை
@KamalKamal-xn3ki
@KamalKamal-xn3ki Жыл бұрын
Athu eppidi da varum konja poi ya pesirukkom
@anbuselvi9284
@anbuselvi9284 Жыл бұрын
@@KamalKamal-xn3ki 🤣🤣🤣
@kannanc7264
@kannanc7264 Жыл бұрын
கடவுலும் இல்லை. உன்மை கடவுள் பிரபாகரனும் உயிரோட இல்லை.
@chanbobby2560
@chanbobby2560 Жыл бұрын
பல்லாயிரம் உயிர்களை போரில் பலி கொடுத்துவிட்டு அவர் மட்டும் தன் உயிரை காப்பாற்றிக்கொண்டு பாதுகாப்பாக இருப்பார் என்றால் அது ஒரு வீரனுக்கு இழிவானது .நீர் சொல்வது போல் அவர் சொன்னால் அவர் ஓடி ஒளிந்திருப்பது மகிழ்ச்சி என எப்படி கூற முடியும்
@KumarKumar-se1wc
@KumarKumar-se1wc 7 ай бұрын
சிமான் ❤❤❤❤❤
@Noorukavi
@Noorukavi Жыл бұрын
பயமா இருக்கா தலைவர் வந்தால் பயங்கரமா இருக்கும்
@ruja999
@ruja999 Жыл бұрын
பாவ சீமான் என்ன பேசுவதே தெரியவில்லை
@muruganantham7467
@muruganantham7467 Жыл бұрын
எங்கள் அண்ணன் பிரபாகர் வருவார் உன் வாய் பிழக்கும் அன்றுபார்ப்போம் சீமான்
@verumboys52
@verumboys52 Жыл бұрын
seeman mind voice .. haahan ithu namma listlaiye illaiye
@muralikesavan2263
@muralikesavan2263 Жыл бұрын
Prabakaran vanthal Amai karee out akuum.
@smuniyappan3633
@smuniyappan3633 Жыл бұрын
ஏன் இந்த சலிப்பு
@annanukuj6832
@annanukuj6832 Жыл бұрын
ஒரு பேச்சுக்காவது தலைவர் இருந்தால் சந்தோசம் நு சொல்ல மனசு வர்தா பாரு.....
@rajakingoffmass1504
@rajakingoffmass1504 Жыл бұрын
மகிழ்ச்சினு ஓரு வார்த்தை வாயில வருதா
@chanbobby2560
@chanbobby2560 Жыл бұрын
பல்லாயிரம் உயிர்களை போரில் பலி கொடுத்துவிட்டு அவர் மட்டும் தன் உயிரை காப்பாற்றிக்கொண்டு பாதுகாப்பாக இருப்பார் என்றால் அது ஒரு வீரனுக்கு இழிவானது .நீர் சொல்வது போல் அவர் சொன்னால் அவர் ஓடி ஒளிந்திருப்பது மகிழ்ச்சி என எப்படி கூற முடியும்
@user-ls8pf7sm4f
@user-ls8pf7sm4f Жыл бұрын
அடே, இதுக்கு மட்டும் ஏன்டா பெரியார இழுக்கிறே ஒழுக்கமற்ற குடிகாரா
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Жыл бұрын
யெய்யா..பயமா இருக்காயா அவர் வந்தா இன்னும் பயங்கரமா இருக்குமய்யா
@joshuaraj4020
@joshuaraj4020 Жыл бұрын
Bayam theriyuthu🤣
@vigneshwaran9226
@vigneshwaran9226 Жыл бұрын
பெரியாரை மேற்க்கோள் காட்ட வேண்டிய அவசியம் இல்லை
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Жыл бұрын
கடவுள் இருப்பதை உணர்ந்தேன்..அப்படினா மேதகு இருப்பதும் உண்மையா....
@megalaimariya1749
@megalaimariya1749 Жыл бұрын
Prepakaran history nalla patichite antha per vachikoka sir
@rajeshdme3577
@rajeshdme3577 Жыл бұрын
Bayanthutan
@ravichandrans5101
@ravichandrans5101 Жыл бұрын
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை ஆனா அது உண்மையா இருக்கணும்னு மனசு நினைக்குது. சீமான் ஏன் மனசுல உள்ளத சொல்லல
@alagappanv439
@alagappanv439 Жыл бұрын
பிரபாகரன் பேரை கேட்டவுடனே ஆமைக்கு பயம் வந்து விட்டது
@varshiniarulmaravan6174
@varshiniarulmaravan6174 Жыл бұрын
Enna nae indha seen la neenga sirikkanumae bhuhahahaahahh .
@vageeshdhaneesh6808
@vageeshdhaneesh6808 Жыл бұрын
சோத்துல டிப்பர் நெரைய மண்ண அள்ளிகொட்டியாசு
@thiru12000
@thiru12000 Жыл бұрын
😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
எப்படி திரும்ப வருவார் . 😬😬. அவர் வந்தாருன்னா இவர் திருப்பதி வாசலில் 🤣🤣🤣🤣
@b.parasuramanp.eswari3768
@b.parasuramanp.eswari3768 Жыл бұрын
Enna volume down aagudhu?
@jessysathijessysathi1707
@jessysathijessysathi1707 Жыл бұрын
Bayathutiya kumaru 😅😅
@tnadu
@tnadu Жыл бұрын
Enna kanna, moochi adaikuthu poole iruku..
@mardapandian5967
@mardapandian5967 Жыл бұрын
Engka eruntudan varingka makkala kulappa
@tamilarasan8146
@tamilarasan8146 Жыл бұрын
Bayama
@ranjanranjan4275
@ranjanranjan4275 Жыл бұрын
anna vantharna unakku sangu thandi
@chips5288
@chips5288 Жыл бұрын
அண்ணனுக்கு பயம்
@sadeshparameswaran
@sadeshparameswaran Жыл бұрын
Dabba dance aaduthu moonjiila
@Entertainermark
@Entertainermark Жыл бұрын
Ivan enna ippidi maathi maathi pesuraan...appoo 1 sonnan ippo 1 solluran....en thakavn parabakaran varuvan ndu sonnan appoo ippoo appidi ondum illa ndu solluraane.... 😄
@Europe_Trucker
@Europe_Trucker Жыл бұрын
பயம் கண்ணில் தெரிகிறது. பிரபாகரன் பெயரை சொல்லியே தமிழ் மக்களிடம் கொள்ளை அடித்து உள்ளார்
@azhagarsamyazhagar1429
@azhagarsamyazhagar1429 Жыл бұрын
🤦🤦🤦🤦
@shibivarun7535
@shibivarun7535 Жыл бұрын
Yenga pa theriudhu
@Surya-mp3sq
@Surya-mp3sq Жыл бұрын
Nee pathiya😅
@AjithAjith-gh4rn
@AjithAjith-gh4rn Жыл бұрын
Poda sunni
@feelandvibe7384
@feelandvibe7384 Жыл бұрын
@rajesh6301 Summa ra comali
@gunaramasamy9391
@gunaramasamy9391 Жыл бұрын
Vantha un nattham therium
@muthug6118
@muthug6118 Жыл бұрын
அண்ணன்
@kumutha9267
@kumutha9267 4 ай бұрын
கேப்டன் மகன் வந்தா கேப்டன் வந்தா மாதிரி தான்
@p.kanthasamy4253
@p.kanthasamy4253 Жыл бұрын
Super
@umaithanupillai9793
@umaithanupillai9793 Жыл бұрын
போன வருடம் பெரியார் 70வயதில் திருமணம்செய்தார் என விமர்சனம் செய்து விட்டு இப்போது ஐயா பெரியார்??? சொல்லுவது எல்லாம் பொய்
@shibivarun7535
@shibivarun7535 Жыл бұрын
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@rajangandhiezhumalai3000
@rajangandhiezhumalai3000 3 ай бұрын
இப்ப என்னங்க பெரியாரை துணைக்கு இழுக்குறீங்க....
@rajkumarthavudu9193
@rajkumarthavudu9193 Жыл бұрын
Ntk
@rifasrifas3905
@rifasrifas3905 Жыл бұрын
Seemaan thaan Prabharan🔥🔥🔥🔥🔥🔥
@mahemahe9074
@mahemahe9074 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@thavasankar6581
@thavasankar6581 Жыл бұрын
Kari saptathu poiyave irukkattum, thalaivana paththennu sonnathum poiya irukkattum, ippo irukkura nilaimailku avaru than engalukku thevai athanala comment la katharama pathrama irunga uravinargale 😈😇
@akeditz9793
@akeditz9793 Жыл бұрын
வந்தா அவரோட முதல் கேள்வி "யாரு தம்பி நீ" 🤣
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Жыл бұрын
Current post ready 😊
@gemini166
@gemini166 Жыл бұрын
😊😊😊😊😊 mind read panura power irundha Nalla irukum la
@balakrishnanpurushothaman924
@balakrishnanpurushothaman924 Жыл бұрын
வந்தா நான் இருக்கமாட்டேன்ல!
@bhavanijaya1869
@bhavanijaya1869 Жыл бұрын
Naam thamilar 💪💪💪
@manigovindasamy532
@manigovindasamy532 Жыл бұрын
If the HERO will come you and your face mask open
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc Жыл бұрын
கண்ணுல ஒரு பயம் தெரியுது
@muthug6118
@muthug6118 Жыл бұрын
அண்ணன் ஊர்ல
@krishnanthamo2464
@krishnanthamo2464 Жыл бұрын
😊
@wheresmyhistory9341
@wheresmyhistory9341 11 ай бұрын
தோழர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு வரலாறு - kzfaq.info/get/bejne/jdyZdLdpyK-uh6M.html
@deavandev472
@deavandev472 Жыл бұрын
Thalavar vandha unaku pachamatta
@1984perumal
@1984perumal Жыл бұрын
டேய் காணாமல் போக போற
@veeramair275
@veeramair275 Жыл бұрын
appu appu appu unakkuthan lusu sangi
@manikandan-ml8cg
@manikandan-ml8cg Жыл бұрын
சிரிப்பு miss ஆகுதே
@ragavmedia1995
@ragavmedia1995 Жыл бұрын
Bayam epadilam vela seiyudhu paaru paiya
@ragu9961
@ragu9961 Жыл бұрын
avaru matum nerla vandharna un kottaya aruthu un kailaye kuduthuruvaaridi
@ARAVINDARAVIND-zs5lo
@ARAVINDARAVIND-zs5lo 7 ай бұрын
Prabhakaran erandhutaru pa ipo tha instala vedio pathen😢😢😢
@singletreeprabam4796
@singletreeprabam4796 Жыл бұрын
Neenga pesarathu thappuna
@exposurelikeviews9163
@exposurelikeviews9163 Жыл бұрын
Dai avar unnudaya thalaivar ennda pesura
@jessysathijessysathi1707
@jessysathijessysathi1707 Жыл бұрын
Yannaya yooooo mokkaya Ollita. Yooooooooo. Anna Annaaaa nu moochiku 300 mura kooovitu iruthiyeyaa 😂😂
@anbuselvan555
@anbuselvan555 7 ай бұрын
Periyar sonnatha ne pathiya Anna....en Anna poi solli youngsters yamathuringa....ne pesura 100% la 75% poi tha...
@user-tg6mb2ke7i
@user-tg6mb2ke7i Жыл бұрын
யாரும் வந்தாலும் எங்களுக்கு என்றும் பயம் இல்லை எங்கள் அண்ணா சீமான் நாடார் யாருக்கும் பயப்படமாட்டார் வெல்லும் புரட்சி படை நாம் நாடார் நாடாளும்
@bkr4251
@bkr4251 Жыл бұрын
Enda saathi saathi nu sagurigga Nadar nu avare sollala Nee enda velambara paduthura Ethu Nala seeman thorpathu uruthi Da mada payale😁
@user-tg6mb2ke7i
@user-tg6mb2ke7i Жыл бұрын
@@bkr4251 நாடார் பாத்து பயப்புடுறீயா
@a_1979
@a_1979 Жыл бұрын
Payapadurapla
@rajfarms8108
@rajfarms8108 Жыл бұрын
டூப் வரலாம்
@manimarakpupati6024
@manimarakpupati6024 Жыл бұрын
Anna 🙏 is right let see what happens next,, just wait and see
@munawwarnisha5028
@munawwarnisha5028 Жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@user-hb8tv4sx6t
@user-hb8tv4sx6t 2 ай бұрын
Ippo theriuthu .mugam epadi maarirukkunu.poi tha pesura.
@SuryaMadurai.
@SuryaMadurai. Ай бұрын
வந்த நீ முடின்ச 😅
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 11 ай бұрын
Enna oru nakkal.... Dai vantharuna... Unaku pacha matta than
@amarachelvamsinniah1923
@amarachelvamsinniah1923 Жыл бұрын
Avar vantha un polaippu ennavathu!???🤣🤣🤣🤣
@marimuthuk3000
@marimuthuk3000 Жыл бұрын
புளுக முடியாது இனி
@g.svenkatesan9760
@g.svenkatesan9760 Жыл бұрын
முதல் ஆள் நீதான்யா ஆமைகரி திண்டோம்னு பீலா விட்டா திரியரீரு.
@maasimahesh524
@maasimahesh524 6 ай бұрын
Payam prabhakar endrall payam
@user-lr8bj1ov8p
@user-lr8bj1ov8p 5 ай бұрын
Nee Sorythan Thinkiriya
@yourplaces6388
@yourplaces6388 Жыл бұрын
Vantha ni avar pera solli picha edukka mudiyathu .. athane saaman
@pravhuprabhu7010
@pravhuprabhu7010 Жыл бұрын
வந்தா உனக்கு செருப்படி confirm
@samdaniel435
@samdaniel435 11 ай бұрын
Prabhakaran vantha seeman serhan aamai kari,punai kari kathai ellam close 🤣🤣🤣
@hajasaihaja3826
@hajasaihaja3826 Жыл бұрын
பின்னாடி நிக்கிற இதெல்லாம் விஜயலட்சுமி வீடியோ பாத்துட்டு வந்து நிக்கிற மாதிரி இருக்கு kzfaq.infoOz1VQcfYzW0?feature=share
@vimalc1840
@vimalc1840 Жыл бұрын
கால் ஏன் ஆடுது?🤣🤣
@07466560826
@07466560826 Жыл бұрын
Thani potu potu udambu romba vinngi pochu
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Prabhakaran Alive?! | Tamil News | Madan Gowri | MG
11:00
Madan Gowri
Рет қаралды 1,2 МЛН
天使妈妈拍到了什么大家吓一跳?#火影忍者 #佐助 #家庭
0:23
火影忍者一家
Рет қаралды 4,4 МЛН
Nico’s new friend!#nico #smartnico #funny #dog #cute
0:24
Nico_thepomeranian
Рет қаралды 23 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 8 МЛН
Собака не хотела чтобы так вышло...❤️
0:24
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 3,8 МЛН
ToRung short film: 🙏baby protects puppy🐶
0:37
ToRung
Рет қаралды 84 МЛН