பிரதமரை சீண்ட சீண்ட!சிவன் போட்டோவை காட்டியதின் பின்னணி!ரங்கராஜ் பாண்டேவின் ஆவேச நேர்காணல்

  Рет қаралды 153,028

Ilaya Bharatham-இளைய பாரதம்

Ilaya Bharatham-இளைய பாரதம்

7 күн бұрын

Ilaya Bharatham Junior Link : www.youtube.com/@IlayaBharath...
Whatsapp Link : www.whatsapp.com/channel/0029...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON KZfaq:
/ @ilayabharatham

Пікірлер: 572
@ravichandran7383
@ravichandran7383 5 күн бұрын
தமிழக வெட்டிக்கழக தலைவர் விஜய் அவர்கள் வெகு சீக்கிரத்தில் அறிவாலய வாசலுக்கு செல்ல ஒத்திகை பார்க்கிறார்...
@gururani
@gururani 5 күн бұрын
Wait and see அடுத்து யாருனு பார்ப்போம் இந்த மதம் வைத்து அரசியல் செய்ததைவிடவா
@Jai_Sree_Ram_BS
@Jai_Sree_Ram_BS 4 күн бұрын
அறிவாலயத்தை adjust பண்ணலைன்னா, அவர் pending படங்கள் வெளிவர விடமாட்டாங்க Red giant ( உதவாநிதி). இந்த ரகசியம் அறிந்தவன் வெட்டிப்பயல் விஜய்.😂😂😂
@sukumars2384
@sukumars2384 4 күн бұрын
​@@gururani தம்பி நீ முதலில் உன் profile picture ரை மாற்று. நீ கூடிய விரைவில் வேறு மதத்திற்கு மாறும் எண்ணத்தில் இருக்கிறாயா?
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 4 күн бұрын
😮
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 4 күн бұрын
Vijay Useless👎
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 5 күн бұрын
கோழைகள் நோட்டாலே டாக்டர் ஆகிறார்கள்! ஏழைகள் நீட்டாலே 🇮🇳 டாக்டர் ஆகிறார்கள்!!
@sbaskaran2355
@sbaskaran2355 5 күн бұрын
Kavithai super ji valthukkal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kandaswamyks9191
@kandaswamyks9191 5 күн бұрын
உண்மை
@jrajju
@jrajju 5 күн бұрын
பொருள் உள்ளவன் கொடுத்து பெறுவதும் அறிவுள்ளவன் படித்து பெறுவதும் மருத்துவ பட்டம் ஆகும்
@ThanaMohan-ik3tu
@ThanaMohan-ik3tu 5 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ❤
@asokansellappan5682
@asokansellappan5682 5 күн бұрын
Excellent 👍👍
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 5 күн бұрын
'ராகுல் ஒரு குழந்தை' என்கிறார், மோடி!🇮🇳🇮🇳 ஆனால், அது சா த்தானின் குழந்தை!
@amcamc6118
@amcamc6118 5 күн бұрын
😂
@radhajeeva3008
@radhajeeva3008 5 күн бұрын
100percent கரெக்ட் இவன் இந்தியா வுக்கே கேடு.
@indianmarcos6329
@indianmarcos6329 5 күн бұрын
Avar Feroze jehangir in grand son
@lakshmanansakeela3852
@lakshmanansakeela3852 5 күн бұрын
Super, congrats 🎉
@dravidamanikn4264
@dravidamanikn4264 5 күн бұрын
Absolutely true
@shyam-y4l
@shyam-y4l 5 күн бұрын
படிப்பு வேண்டாம். திராவிட னுக்கு கஞ்சாவும், சாராயம் மட்டுமே போதும் என்பதுதான் திருட்டு திராவிட மாடல் 😂😂😂
@bamaaish5779
@bamaaish5779 5 күн бұрын
Very correct 💯
@dravidamanikn4264
@dravidamanikn4264 5 күн бұрын
@@shyam-y4l absolutely correct
@pandian.esakki
@pandian.esakki 5 күн бұрын
True!
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 4 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@user-oj4dm3gq4j
@user-oj4dm3gq4j 4 күн бұрын
True words. Appadiye padithalum verum degree mattum vechipanga adhula irukkara content ah life la implement panna matanga
@janakiramansrinivasan7904
@janakiramansrinivasan7904 5 күн бұрын
மோடி ஐ யா உண்மையிலேயே ஒரு தெய்வ பிறவி. இனி அவரை போன்ற ஒரு தலைவர் பாரதத்துக்கு கிடைப்பது அரிது.
@urs5072
@urs5072 5 күн бұрын
agree wait for yogi maalai their are many more .
@Avm6803
@Avm6803 5 күн бұрын
😮
@jayanthicrc5208
@jayanthicrc5208 5 күн бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@s.gnanaprakasamsivasubrama8994
@s.gnanaprakasamsivasubrama8994 4 күн бұрын
Good msg and related reply congrats Pandey Sir
@user-ze7qz3rr7d
@user-ze7qz3rr7d 4 күн бұрын
Neadidapandejalrad.m.k.conkeras7kupodaups
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 5 күн бұрын
பெண்கள் விஷயத்தில், கலைஞரை எந்த முகலாய மன்னரும் மிஞ்ச முடியாது! ஜெய்ஹிந்த்! 🇮🇳🇮🇳
@Meha15
@Meha15 5 күн бұрын
Yes 3 wife.........300............மிஞ்ச ஆளில்லை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@annamalaiyarmohanaannamala9693
@annamalaiyarmohanaannamala9693 5 күн бұрын
கட்டுமரத்தை மிஞ்ச இருக்கு தத்தி 2 ...
@sssjanar551
@sssjanar551 5 күн бұрын
பல் இருக்கிறவன் முறுக்கு சாப்பிடுகிறான்.
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 5 күн бұрын
Thimiru than
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 5 күн бұрын
Rahul ku vantha seats only by kootani
@gkmoorthy8046
@gkmoorthy8046 5 күн бұрын
பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறும்போது உறுப்பினர்கள் தேவையில்மல் கூச்சல் போடுவதை தடுக்க சட்டம் வேண்டும்.
@pandian.esakki
@pandian.esakki 5 күн бұрын
yes, we must bring it.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 4 күн бұрын
Should be disqualified.
@user-oj4dm3gq4j
@user-oj4dm3gq4j 4 күн бұрын
Naanum idhai than yosikaren.... yaar pesinalum complete panra varai silent ah irukkanum andha basic sense kooda illama indha DMK koomuttaigal eppadi MP anargal
@vijayakumar-vd4jk
@vijayakumar-vd4jk 5 күн бұрын
உண்மையை உரக்க சொல்லும் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@gurukarumban7300
@gurukarumban7300 5 күн бұрын
கழகம் விசய்யை,கமலஹாசனாக்கி விடும் போல😅😅
@vedhaiboss4626
@vedhaiboss4626 4 күн бұрын
Kirukkan 2
@kaladevi2267
@kaladevi2267 5 күн бұрын
அந்த கையில் வைத்திருந்த புத்தகத்தில் எத்தனை பக்கம் உள்ளது என்று கேள்வி கேட்ட அனுராக்தாக்கூர்கேட்டகேள்விக்குராவூல்திருதிருஎனமுழித்ததைபலரும்பார்த்துகேள்விகேட்கிறார்கள்.
@harikrishna973
@harikrishna973 5 күн бұрын
ராகுல்க்கு சொந்த புத்தியே கிடையாது ,,, ஒரு முட்டால் திரு திரு வென முழிக்கரை தவிர வேறு வழியில்லை.....
@lalitharajappa6844
@lalitharajappa6844 5 күн бұрын
PonDey sir, excellent reply! Good points Our thoughts well explained!
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 4 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂தகுதியில்லாதவனெல்லாம் அரசியலுக்கு வந்த வினை.
@rameshr8031
@rameshr8031 3 күн бұрын
Anuradha thakoor naakkai pudungina madiri kettaru. 😂
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 5 күн бұрын
அருமை ரங்க ராஜன் பாண்டே சார் எங்கள் மனதின் குரலாக உரக்க உலகறிய கூறிய தற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 🙏
@paramagurs7477
@paramagurs7477 5 күн бұрын
அருமையான விளக்கம். ரங்கராஜ் பாண்டே நன்றி நன்றி
@lalithavisvanathan4428
@lalithavisvanathan4428 5 күн бұрын
பார்லிமென்ட் நடக்கவிடாம செய்வதில் என்ன வெற்றி
@pandian.esakki
@pandian.esakki 5 күн бұрын
Correct!
@gurukarumban7300
@gurukarumban7300 5 күн бұрын
அடுத்த தேர்தலில் ஒரு லட்ச ரூபா மகாலெட்சுமி அட்டையை நாடு முழுவதும் தந்து விடலாம்,என்ன தன்னம்பிக்கையோடு பப்பு😅😅
@geethasundararajan2263
@geethasundararajan2263 5 күн бұрын
மோடி கரன்ஸியில் காந்தி படத்துக்கு பதில் பாம்பு படம்(ராகு) அச்சிட்டால் கொஞ்சம் தோஷம் என்ற பயம் வரும்‌ ஊழலும் குறையுமோ என நினைக்கிறேன்.😂😂😂
@vaidyms2611
@vaidyms2611 5 күн бұрын
Rangarajan Clear and Clarity Speaking. Nice Sir.
@arasukkannu7256
@arasukkannu7256 4 күн бұрын
நெற்றிப் பொட்டில் அறைந்தார்ப் போன்ற பதில்களும்,உள்ளதை உள்ளபடி பேசுவதும் பாண்டே சாரின் ஸ்பெசல்!!❤❤🎉🎉.
@kamalhasan8761
@kamalhasan8761 5 күн бұрын
Rightly said about Neet sir, all r money minded.
@paramasivamparama6703
@paramasivamparama6703 5 күн бұрын
பாண்டே ஜி உங்கள் பேட்டிகள் சிறப்பாகவும் கருத்துடன் உண்மைநிலையும் தந்து அரசியல் விழிப்புணர்வு கொடுப்பத்துடன் கண்மூடித்தனமாக அரசியல் கட்சிகளை ஆதரித்து கொண்டாடுவதை மடை மாற்றம் செய்கிறது .நான் உங்கள் ரசிகனாகவே மாறிவிட்டேன் அரசியல் தெளிவும் பெற்று நடக்க கற்றுக்கொண்டேன் உங்கள் தொண்டு மென்மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு ஜெய் ஹிந்த் ❤
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 5 күн бұрын
ஜோசப் விஜய் பெரிய அறிவாளி இவன் சொன்ன நீட் எடுத்து விட வேண்டும். ஹாஹா😂😂😂😂 இவன் மண்ணை கவ்வினால் தான் மக்களை பற்றி தெரியும். ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்
@gururani
@gururani 5 күн бұрын
அந்த மதவாத அரசியல் தமிழ்நாட்டில் ஒருகாலும் மலராதுஉஉஉஉஉஉஉஉஇந்த ஐயர்மட்டும் அரசியல்வாதியாக அமைச்சராக(நிதி)vote electionநிற்காமல் இருக்கும் போது தளபதி மேல்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 4 күн бұрын
எவன் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம்.தடி எடுத்தவன் தண்டல்காரன். பேச்சு [சு] தந்திரம்.
@pabithamuthukumaran761
@pabithamuthukumaran761 4 күн бұрын
Yes he doesn't know how to speak... Evanlam varan... Tamilnaduke sapa kedu
@purushothamannatraj5847
@purushothamannatraj5847 5 күн бұрын
பீர் தொழிற்சாலைகளையும் மெடிக்கல் காலேஜையும் அரசுடமை ஆக்கிவிட்டு நீட் விளக்கு பற்றி பேசட்டுமே! கொள்ளை அடிக்க ஏதுவாக நீட்பற்றி பேசுகிறார்கள்.ஏன் உச்சநீதிமன்றம் செல்லவேண்டியதுதானே.புள்ளி கூட்டணியனர் ஆக்கபூர்வமாக செயல்படவாமே!
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 4 күн бұрын
சுப்ரீம் கோர்ட் சென்றால் தொடப்பக்கட்டை அடி விழுமே.
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 5 күн бұрын
ஆக மோடி எதிர்க்கட்சிக்கு தண்ணீர் காட்டினார்.
@dhanalakshmisridevi8107
@dhanalakshmisridevi8107 5 күн бұрын
இவர்கள் கல்லூரியில் donation வாங்க முடியவில்லை அந்த ஆதங்கம் தான்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 4 күн бұрын
வயிற்றெரிச்சல் கொள்ளையடிப்பது தடைபடுவதால்
@rajalakshmim9711
@rajalakshmim9711 5 күн бұрын
தக்ஷிணாமூர்த்தி வாழ்வார்னு நெனச்சு பெத்தாங்க. களவானி கட்டுமரமாகனும்னு விதியாயிருச்சு😂
@ramkumarRK05
@ramkumarRK05 5 күн бұрын
அருமையான பேட்டி. ஆனால் ஏன் மற்ற சேனல்களை போல் உங்கள் சேனலிலும் நெறியாளர் வெறும் நெற்றியில் இருக்கிறார். ஏன். வருத்தமாக உள்ளது. ரங்கராஜ் பாண்டே அவர்கள் தைரியமாக பொட்டுடன் இருக்கிறார். இதை சரிசெய்து கொண்டால் என்னை போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். நன்றி
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 4 күн бұрын
அவுக ஊரோடு ஒத்து வாழுறாக.டாஸ்மாக் தெராவிஷ சொறியான் மண் ஆயிற்றே.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 4 күн бұрын
கார்த்திக் கோபிநாத் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.
@dromrajank.n3534
@dromrajank.n3534 4 күн бұрын
இன்றும்...என்றும் மோடிஜி தான்...தர்மத்தின் தலைவன்...எங்கள் ராஜா ரிஷி வாழ்க பல்லாண்டு 💔🔥🙏 Mahadev bless
@n.amithanagaraj684
@n.amithanagaraj684 5 күн бұрын
சூப்பர் சார் உண்மையான செய்தி நன்றி வாழ்க வளமுடன் ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@deepamanoj1734
@deepamanoj1734 5 күн бұрын
சரியான மக்களவை வில்லன்😊
@sathasivam9096
@sathasivam9096 5 күн бұрын
BJP is great party
@ks.rajhamanicgamsubramania3747
@ks.rajhamanicgamsubramania3747 5 күн бұрын
சூப்பர் பாண்டே சார்
@mpcsiva1179
@mpcsiva1179 4 күн бұрын
சார் எனக்கு முடி திருத்தும் நாவிதர் மகள் நீட் தேர்வில் ஜெயித்து செங்கல்பட்டு காலேஜில் படித்து வருகிறார் 👌👌🌹🌹
@blackman3525
@blackman3525 4 күн бұрын
அண்ணா உங்களின் பேச்சை கேட்கும் போது வலதுசாரி சிந்தனை மீது ஆர்வம் வருகிறது
@vatsalavijayakumar1961
@vatsalavijayakumar1961 5 күн бұрын
Vijay another kamal
@rajalakshmim9711
@rajalakshmim9711 5 күн бұрын
ஐயோ சாமியே இந்த ஈனப்பயலுவ கள படைச்சதுக்கு ரொம்ப feel பண்ணுவார்.😂
@user-re4by2qm3k
@user-re4by2qm3k 5 күн бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@kamalnath8493
@kamalnath8493 5 күн бұрын
Pandeyji... You are really great... Super speech Pandeyji. Thank you very much for giving such a valuable video. Thanks a lot.
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 5 күн бұрын
பேட்டி சூப்பர்..
@sathasivam9096
@sathasivam9096 5 күн бұрын
Tamil Nadu students plz don listen to tiz Joseph bout NEET
@RnBabu-ek9eq
@RnBabu-ek9eq 4 күн бұрын
தாங்கள் எந்த நியாயமும் கூறினாலும் தமிழ்நாடு மக்களுக்கு புரியாது
@vaidyms2611
@vaidyms2611 5 күн бұрын
Really Nice Frank Free Opinion ..
@vaishnavip3665
@vaishnavip3665 4 күн бұрын
உண்மையை மக்கள் தானாக உணர்ந்து கொண்டால்தான் உண்டு.
@user-os4du4iq2c
@user-os4du4iq2c 3 күн бұрын
மிக தெளிவான உண்மையான பதில்கள். நன்று.
@ganeshs7712
@ganeshs7712 4 күн бұрын
உங்கள் அரசியல் கணக்கு கரெக்டா சொல்ற பாண்டே அண்ணே வேற லெவல் நீங்க மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் சொல்ற மாமனிதர் நீங்க வாழ்க வளமுடன்
@usharamesh761
@usharamesh761 5 күн бұрын
Pandey sir speech always🔥
@dharamarajanmurugesan8395
@dharamarajanmurugesan8395 5 күн бұрын
வாழ்த்துக்கள் திரு.ரங்கராஜ் பாண்டே சார் 🙏
@RaviShankar-ve9wt
@RaviShankar-ve9wt 5 күн бұрын
What a sharp and crispy reply from pandey sir..i admire his presence....Keep rocking sir
@ArunachalamK-ms9qz
@ArunachalamK-ms9qz 4 күн бұрын
Very good world leader Modiji
@dhandapaniannamalai3410
@dhandapaniannamalai3410 5 күн бұрын
Well well speak panday
@manoharand4119
@manoharand4119 5 күн бұрын
Pandeyji, well done.we want persons like you to explain what is what with facts amd figures. Hats off
@Lakshmi-zr4td
@Lakshmi-zr4td 4 күн бұрын
Rangarajan sir Clear clarity Nice speech sir
@yuvaraj_status
@yuvaraj_status 4 күн бұрын
Kadaisi nambikkai annan Annamalai 🧡🔥
@saranyasamuthra
@saranyasamuthra 5 күн бұрын
Best interview....
@periyeshivan2006
@periyeshivan2006 5 күн бұрын
சேற்றில் முளைத்த செந்தாமரை போன்ற ஊடகவியலாளர்! வாழ்த்துகள் அம்மா! மிடுக்காக, நேர்த்தியாக, நடுநிலையாக கேள்விகளைக் கேட்கின்றார்! நல்ல எதிர்காலம் இருக்கிறது! திராவிட சாக்கடையில் ஊறிய வேசி ஊடகங்கள் இவரைப் பார்த்துத் திருந்துவார்களா?
@venkatesaniyengar4851
@venkatesaniyengar4851 5 күн бұрын
Good argument by Mr pandey
@murugesanr5285
@murugesanr5285 5 күн бұрын
எது எப்படியோ பார்லிமென்ட்ல சிவனால் சனாதனம் வென்றது
@rubyYT333
@rubyYT333 5 күн бұрын
This is the difference between Rangaraj pandey and Congress supporting political analyst and channels. Rangaraj pandey ji is always fair and justice to his profession not completely on bjp side as a good poltical analyst. Am a Proud bjp supporter. ❤
@umasrinivasan5125
@umasrinivasan5125 4 күн бұрын
மிகவும் அருமையான பேச்சு. அடிக்கடி இந்த மாதிரி ஒவ்வொரு subject படி பேசவும். தெளிவாகவும் அதே சமயம் நியாயமாகவும் நடுநிலைமையாகவும் பேசினீர்கள். மிக்க நன்றி பாண்டே சார்.
@user-jg7uz7wy7d
@user-jg7uz7wy7d 4 күн бұрын
நீட்டை பற்றிய அருமையான விளக்கம் நடிகர் விஜய் இது போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்
@eksanand692
@eksanand692 5 күн бұрын
Well said Pandey ji on NEET🎉❤
@RajaRam-kw5mw
@RajaRam-kw5mw 5 күн бұрын
Modi is a G O D
@vatsalavijayakumar1961
@vatsalavijayakumar1961 5 күн бұрын
Very impressive analysis about neet exam Hats off to you sir
@prakashprakash-uo1ty
@prakashprakash-uo1ty 5 күн бұрын
சூப்பரான அருமையான பதில் சார்🎉
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 5 күн бұрын
டிஎன்பிசி தேர்வு வைக்க வேண்டாம். கல்லூரியில் நிறைய மார்க் வாங்குபவர்களுக்கு வேலை கொடுங்கள்
@thiagarajanca4367
@thiagarajanca4367 4 күн бұрын
The interviewer did a good job. After a long time viewing a decent person.
@umasubramaniyam5465
@umasubramaniyam5465 4 күн бұрын
Who is this cutie? What a maturity in asking questions and patience while receiving answers good show
@pgsamy
@pgsamy 4 күн бұрын
மிஸ்டர் பாண்டே நெறியாளர் சூப்பர்
@sathasivam9096
@sathasivam9096 5 күн бұрын
NEET is good & should be retain in India so don listen to Joseph
@ramanirajaram6223
@ramanirajaram6223 5 күн бұрын
நீட் இருக்கும். எந்த க... கத்தினாலும் நீட் இருக்கும்
@arasukkannu7256
@arasukkannu7256 4 күн бұрын
சகோதரியின் கேள்விகளும்,பாண்டே சாரின் பதில்களும் தெளிந்த நீரோடை போல் இருந்தது!!நாம் அரசியல் தெளிவு பெற இது போன்ற நேர்காணல்கள் தான் அவசியத் தேவை!!❤❤🎉🎉.
@sekarr399
@sekarr399 3 күн бұрын
Yeppa RANGARAJ Pandey sir pesum vaasagathai eyelight panni news pottaley neraiya perukku oru thelivu kedaikkum 💯🔥💯
@user-vn6vo7kq8o
@user-vn6vo7kq8o 3 күн бұрын
Rengaraj Pandey's speech is highly appreciable.
@vij06
@vij06 4 күн бұрын
Sir, today only after long time, very clear and precise points.
@geethasundararajan2263
@geethasundararajan2263 5 күн бұрын
நாங்கள் கட்டின மெடிக்கல் காலேஜ் லாம் காலியாக் கிடந்தா நாங்க கத்தாமல் என்ன செய்வோம்.
@mangalakumar3127
@mangalakumar3127 Күн бұрын
காசு வேணு மாம்
@sivakumarbala5623
@sivakumarbala5623 5 күн бұрын
Your maturity level is astounding, Pandey. I should learn how to interpret things from you.
@rupmicandy6160
@rupmicandy6160 4 күн бұрын
ரங்கராஜன் ஒரு அறிவு ஜீவி.
@saranyasamuthra
@saranyasamuthra 5 күн бұрын
Best interview
@manimanja2679
@manimanja2679 4 күн бұрын
The anchor is very polite and good voice and knows how to throw questions to senior journalist.. RRP sir as usual crisp and clear..
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej 5 күн бұрын
விஜய்க்கு எத்தனை மருத்துவகலேஜி இருக்குனு முதலில் கண்டுபிடிங்க
@sathasivam9096
@sathasivam9096 5 күн бұрын
I hope Tamil Nadu people won't convince by Joseph statement
@trramadasdas9546
@trramadasdas9546 5 күн бұрын
அருமையான பதிவு.....
@sivanathkr9970
@sivanathkr9970 4 күн бұрын
நல்ல பதில் சொன்னீங்க சார்.மிக்க நன்றி. பாண்டே சார்
@ganesanganesan8745
@ganesanganesan8745 4 күн бұрын
தேசபக்தி கொண்ட உத்தமர் எங்கள் பாண்டே ஜி
@rubyYT333
@rubyYT333 5 күн бұрын
As usual very professional talk by pandey sir
@sundarimanian1801
@sundarimanian1801 5 күн бұрын
My relatives who are ordinary people got seat without recommendation and money It is because of Neet Only rich and caste basis recommendation got seat in previous years
@suseelananjan4178
@suseelananjan4178 5 күн бұрын
Neet must fr quality doctors it's life matter ppl who mug in school must learn many will. Give thm knowledge. we have eligible test fr teaching like b.ed, Monticherry, teacher training, tet, net, trb, now Tamil bright one more exam fr teachers eligible test hw many exams we r righting right from 15 yrs many became age bar. This Tamilnadu keeping exams from group 2 all state exam to steal money fr application.
@rjnathan1765
@rjnathan1765 5 күн бұрын
shouting, walk out, agitation etc. were the legitimate right of freedom of democracy.
@jayapandiyan5243
@jayapandiyan5243 5 күн бұрын
அண்ணாமலை வாழ்க ❤❤❤
@akilesh2810
@akilesh2810 5 күн бұрын
சூப்பர் சார் அருமையான பதிவு
@sundarimanian1801
@sundarimanian1801 5 күн бұрын
Seethe reaction of Akilash yadav when Modi was criticising Rahul He rnjoyed and smiled
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y 2 күн бұрын
Excellent Answer 👍 Thanks Mr.RRP.sir 🙏
@sathasivam9096
@sathasivam9096 5 күн бұрын
To tell the truth tiz Rahul Gandhi not fit to be Opposition Leader
@raghavanchakravarthy2974
@raghavanchakravarthy2974 4 күн бұрын
Iam really impressed by Rangaraj Pandey speech. He is having deep insight in various Subject.Which is highly Impressive. Welldone Sir.
@srinathrangarajan
@srinathrangarajan 4 күн бұрын
The interviewer is very patient and does not jump the gun unnecessarily. Very matured interview.
@shanmuganb1180
@shanmuganb1180 4 күн бұрын
Excellent answer by Panday ji. Brilliant journalist
@mahephysics2011
@mahephysics2011 5 күн бұрын
Pandey sir looking smart❤🥰
@dhakshinamoorthyjeyapantia5258
@dhakshinamoorthyjeyapantia5258 5 күн бұрын
பொய் அழிந்து வாய்மை வெல்லட்டும்
@KrishnaKumar-ik3ep
@KrishnaKumar-ik3ep 4 күн бұрын
Super speech you are great
@jayanthikeshav8224
@jayanthikeshav8224 4 күн бұрын
Excellent discussion by Pandey ji
@shankarns4584
@shankarns4584 5 күн бұрын
BJP should release a comparison statement of Constitution amendments done by Congress and BJP
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 5 күн бұрын
ஒரு வேலை முகலாய மன்னர்களின் வழித்தொன்றலாக கலைஞர் இருக்க வாய்ப்பா?
@govardhanthorali588
@govardhanthorali588 4 күн бұрын
மூன்று பெண்டாட்டி கலைஞரும் திரை மறைவில் அந்தப்புரம் வைத்திருந்ததாக செய்தி.
@rajamurughan4113
@rajamurughan4113 4 күн бұрын
Beautiful interviewer
@5tsrijithnair124
@5tsrijithnair124 3 күн бұрын
Super clarification, congratulations
@narayananr5681
@narayananr5681 4 күн бұрын
ரங்கராஜ் பாண்டே சூப்பர் சார்
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 30 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 106 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН