பொள்ளாச்சி பக்கமா போனீங்கன்னா தோப்பு கடைல கண்டிப்பா சாப்பிட்டு போங்க |CDK 1428 |Chef Deena Kitchen

  Рет қаралды 278,915

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

7 ай бұрын

SUNGAM THOPPU KADAI
Mr. Arun +91 98944 99333
Udumalpet to Anamalai road,N.M.Sungam, Pollachi, Thorayur, Tamil Nadu 642007
Naatu Kozhi Thanni Kuzhambu
Country Chicken - 1 Kg
Shallots - 1/4 Kg
Tomato - 3 Nos.
Green Chilli - 3 Nos.
Kuzhambu Thool - 4 Tbsp
Turmeric Powder - 1/2 Tsp
Chilli Powder - 1 Tbsp
Coriander Powder - 3 Tbsp
Fennel Seeds - 1 1/2 Tbsp
Kasa Kasa - 1 Tbsp
Coconut - Half Shell
Coriander Seeds - 2 Tbsp
Dry Red Chilli - 10 Nos.
Pepper - 1/2 Tbsp
Cumin Seeds - 1/2 Tsp
Fennel Seeds - 1 1/2 Tbsp
Cinnamon - 2 Nos.
Kalpasi - 4 Nos.
Cardamom - 2 Nos.
Curry Leaves - As Required
Coriander Leaves - A Handful
Salt - To Taste
Gingelly Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #coimbatore #nattukolikulambu
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 181
@HaseeNArT
@HaseeNArT
மொபைல் பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்💐💐💐💐..,.
@premap5509
@premap5509
காணொளி கண்டது நான்கு வருடங்களுக்கு முன்பு தோப்பு கடையில் சாப்பிட்டது இன்றும் நினைத்தால் நாவில் நீர் ஊறுகிறது சுங்கம் தோப்பு கடையின் கிளைகள் உலகெங்கும் வளரட்டும் மாமா அத்தை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@premanathanv8568
@premanathanv8568
வீடுகளில் மட்டுமே கிடைக்கும் இது போன்ற உணவுகள் தரமான சுவையான ஆரோக்கியமான உணவு வகைகள் தரும் அருண் உங்களுக்கு ஒரு சல்யூட்... நன்றி 👌🤝👏 தீனா ❤
@user-wy8yn2lc5e
@user-wy8yn2lc5e
ஐயா...நிதானமாக தெளிவாக சமைக்க கற்றுக் கொடுக்கிறாரே!!!
@gangaacircuits8240
@gangaacircuits8240
தரமான உணவு முதல் மருந்து என்றால் அதை பக்குவம்க சமைப்பவரும் மருத்துவரே. வெளிநாட்டு உணவு மோகத்தில் FAST FOODS சாப்பிட்டு நோய்வாய்பட்டு அல்லது விஷத்தன்மையால் பாதிக்கப்படுவதை தவிர்த்து. இதுபோன்ற பாரம்பரிய உணவுகளை ஆதரித்து நாமும் நலமாக வாழ்வோம் பாரம்பரிய சமையல் கலைஞர்களை வாழவைப்போம். தோப்பு உணவகத்திற்கும் தீனா சார் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
@MadhuBala-rd6ng
@MadhuBala-rd6ng
தீனா சார் நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான உணவு தெரியபடுத்தறது ரொம்ப நல்ல விஷயம் பின்பு நீங்கள் அதை சாதம் கறிகுழம்பு சாப்பிட்ட பிறகு அப்பா நல்லா இருக்கு என்று சொல்லி விட்டு சாப்பிடும் விதம் பிரமாதம் சார்
@arnark1166
@arnark1166
பெரிய காசுல்லவங்க போயி சாப்டுற இடம் டீசன்டுன்னா என்னங்க.
@user-ho9ok1iw5u
@user-ho9ok1iw5u
Went to this restaurant once during last year, no hospitality service noticed from staffs. Cancelled orders and came back. Proprietor should teach them, how to respect customer when they visit for paid food. Tnq
@siva4390
@siva4390
அளவுகள் சரியான சொல்லப்பட வேண்டும் மேலும் ஒவ்வொரு பொருட்கள் சேர்க்கும் சமைக்கும் நேரத்தையும் சொல்ல வேண்டும். இது மேலும் பயன் உள்ளதாக இருக்கும்
@saridha.13
@saridha.13
இயற்கையான சூழலை பார்க்கும்போதே மனம் அமைதியாக இருக்கு அதுவும் நாட்டுகோழி குழம்பு அருமை🎉அருமையான விளக்கம் மறியாதை கலந்த செய்முறை கண்டிபா பொள்ளாச்சி போகும் போது இந்த ரெஸ்டாரென்ட் போகனும் தீனாசார் நீங்க சாப்பிடும்போது பார்க்க உடனே சாப்பிடனும் தோணுது அருமையான பதிவு 🎉சூப்பர்😊
@kamesraj592
@kamesraj592
இடத்தை பார்க்கும் போதே இனம்புரியாத சந்தோஷம் ஏற்படுது அப்புறம் சமையல் அற்புதம்.
@ushaprakasam6446
@ushaprakasam6446
I like this Nattu kozhi thenni kuzhambu.Explained very nice 👍
@RitzLight88
@RitzLight88
Hi Sir, I'm Malaysian,
@nandhinir9326
@nandhinir9326
Very good heart person and very polite person Arun sir, dheena sir you are very effort to work..great salute
@rukkumanis2901
@rukkumanis2901
Excellent dish and beautiful explanation.thank you Arun sir and dheena brother
@subaophelia2649
@subaophelia2649 14 күн бұрын
I tried this recipe today and came out very well. Authentic South Indian taste. We all loved it. Thankyou Chef 😊
@umaselvam7864
@umaselvam7864
Dheena bro nattu koli is amazing and the ambience is very beautiful.
@TheArmani81
@TheArmani81
Our favorite restaurant when we visit pollachi.. Special care from Arun Anna makes my family visit thoppu kadai again and again. I love the thoppu kadai soup during rainy days. Chicken dishes and ilaneer payasam are my favorties here..
@asaravanan5476
@asaravanan5476
Sir Naa 2time try pannen superba irunthuchu en kulanthainga nalla saptanga
@KanyaRaguArts
@KanyaRaguArts
Anna enaku amma illa so amma samayal theriyathu ... Amma romba nalla samaipanga... Unga recipes tha mostly paathu seiven... Ellarum romba paraturanga... Enga mamiyar kuda ❤❤❤
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,7 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН