No video

ஒரு மசாலா இல்லை, வெறும் பச்சை மிளகைத்தான் போட்டு செய்யணும்ங்க | CDK 1483 | Chef Deena's Kitchen

  Рет қаралды 263,929

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Mr. Velmurugan
99425 18882 | 94432 18882 |
Address: NH - 47, Bhavani - Perundurai Main road
Tex valley, opp. Gangapuram Road,
Gangapuram, Tamil Nadu 638102
Pacha Milagai Mutton Varuval
Mutton - 1 Kg
Shallots - 400g
Green Chilli - 10 to 12 Nos.
Turmeric Powder - 1/2 Tsp
Mustard - 1 Tsp
Salt (Kal Uppu) - 10g
Curry Leaves - 4 Strings
Ground Nut Oil - 50ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#erode #foodtour #muttonvaruval
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 94
@saridha.13
@saridha.13 6 ай бұрын
மண்சட்டி பயன்பாடு அருமை சின்னவெங்காயம் பயன்படுத்தி செய்வது சூப்பராக உள்ளது விறகு அடுப்பு பழமையை ஞாபகபடுத்தி மனச சந்தோசபடுத்துறீங்க நாகரீக உலகத்துல வீடுகளில் கூட கேஸ்ஸ்டவ் பயன்படுத்துறோம் ஆனா இவங்க ஹோட்டல் செய்றாங்க விறகு அடுப்புல பெருமையான விசயம் வெள்ளாட்டுகுட்டி கறி அண்ணா சொல்றத கேக்கும்போதே நாவில் எச்சில் ஊறுது 😂சூப்பரான பதிவு காலைலயே மட்டன் ஞாபகபடுத்திய தீனா சார் வாழ்க வளமுடன் 🎉
@Dsvkd
@Dsvkd 6 ай бұрын
So you want people to inhale smoke (carbon) from wood?? Women☕️ 😂😂😂
@tamilarasu3251
@tamilarasu3251 6 ай бұрын
Nice
@smkrishnan2286
@smkrishnan2286 3 ай бұрын
இப்படி சொல்லி ஒழிச்சடாதீங்க...
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 6 ай бұрын
1985இல் நண்பர்கள் சேர்ந்து மாட்டுக்கறி சமைப்பதற்காக முதல் முயற்சி எனக்கும் மற்ற வர்களுக்கும் சமைக்கத் தெரியாது வெறும் பச்சை மிளகாய் இஞ்சி அவ்வளவு தான் மிளகாய கீறிப் போட்டு இஞ்சிய கொஞ்சம் பொடுசா நறுக்கிப் போட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாழிச்சு தண்ணீர் சேர்க்காம சுமார் ஒரு மணி நேரம் வேகவைத்து சாப்பிட் டது இப்போது நினைத்தா லும் நாக்கில் எச்சில் ஊறும் ❤❤❤❤❤
@rchudaya
@rchudaya 6 ай бұрын
நெய் வேண்டா நல்லஎண்ணை ட்ரை பண்ணுங்க, காரமா இருக்குன்னா.. Thanks Dheena Sir for all your efforts 🙏🏻
@sekarpi7508
@sekarpi7508 6 ай бұрын
மட்டனை விட உங்கள் மரியாதையான பேச்சுதான் ருசித்து ரசிக்கும் படி உள்ளது bro
@SureshKumar-iy8tm
@SureshKumar-iy8tm 6 ай бұрын
ஈரோடு
@nature8178
@nature8178 2 ай бұрын
Bro bro bro crow nu nee solradhudhaa saghikala
@umaramachandranh4594
@umaramachandranh4594 6 ай бұрын
இதே பக்குவத்தில் தலைக்கறி மிகவும் சுவையாக இருக்கும் . எங்கள் வீட்டில் செய்வோம்.
@divaspasalon2133
@divaspasalon2133 6 ай бұрын
I tried this recipe. It came out well. Just that I don’t get naatu vengayam. I tried with hybrid. But taste was good. Thanks both of you!
@virendraacharya3572
@virendraacharya3572 6 ай бұрын
Thank you for the English subtitles. Being from Mumbai, it's great help.
@MPKS09
@MPKS09 5 ай бұрын
அசைவதிர்க்கு உண்டான இரண்டு வரைமுறை மீரபட்டு உள்ளது. ஒன்று அடைவதுடன் கடுகு சேர்க்க கூடாது. இரண்டு அசைவத்தை முட்டிபோட்டு சமைக்க கூடாது.
@CarolKishen
@CarolKishen 3 ай бұрын
Why shouldnt kneel down..???
@Yuvarajrajaseakaran
@Yuvarajrajaseakaran Ай бұрын
Appadiya
@jesussoul3286
@jesussoul3286 Ай бұрын
மீரபட்டு விட்டதா சரி போய் தூக்குல தொங்கு 😅😂உனது கருத்து கூத்தல உன் சூ இத்தல போட்டுக்க
@ramachandranmurugan9987
@ramachandranmurugan9987 6 ай бұрын
more than the recipe, i really liked the chef's calm and composed approach while interviewing. Even though he s a chef his hunger to learn new recipe is very admiring. Keep up Mr. Deena
@marypriscilla5321
@marypriscilla5321 6 ай бұрын
அருமை.. இதே மாதிரி சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் கொஞ்சம் மிளகு அரைத்து, தாளிக்க கூடாது, மட்டனில் அரைத்த கலவை நல்ல எண்ணெய் சேர்த்து அப்படியே வேக வைக்க வேண்டும்..gravy ready
@selvimurugesan909
@selvimurugesan909 6 ай бұрын
இதேபோல் தலைகறிசெய்துகடைசியாகபட்டைகிராம்புசோம்புதூள்தேங்காய்பூதூவிபொரியலைபோல்செய்துபாருங்கள்
@vengatvengat3618
@vengatvengat3618 6 ай бұрын
Thalaiva ithulam salemla normally seirathu salem gugai area vanthu parunga nonveg taste different verity veetla quick timela seirathu pachapuli rasam enga omalurla casual seivanga
@maheswarisanthanam4568
@maheswarisanthanam4568 6 ай бұрын
Erode all recipe very taste sir
@vijiyakumaripathmanathan1092
@vijiyakumaripathmanathan1092 6 ай бұрын
Looks great chef. I tried his chicken receipe. Its become a favourite wth my husband and kids. Thank you both the chef ❤❤
@raguvarang6012
@raguvarang6012 6 ай бұрын
That's just pachaimillagai chinthamani. We usually cook that since my childhood
@karthickkumar5318
@karthickkumar5318 6 ай бұрын
பச்சை புளி ரசம் உடனடியாக தயார் செய்யவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அண்ணா . நன்றி
@sivaraj3615
@sivaraj3615 6 ай бұрын
Vegetable clinic Arun prakash intha video partha enna nenaipar 😂. Chilly,onion,salt,mutton
@Iris-4231
@Iris-4231 6 ай бұрын
Chef please include name in English in title it will be helpful for people who can understand and speak Tamil but can't read. Also KZfaq algorithm will show the video more easily when searched.
@Startekselva
@Startekselva 5 ай бұрын
CHEF DEENA post more content about kongu dish
@Mr.veera_Qatar
@Mr.veera_Qatar 6 ай бұрын
அருமையான பேச்சு
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 3 ай бұрын
தீனாமட்டன்ஓகே மாட்டுகறிஏன்அவாய்டுபண்ரீங்க😂😂😂😂சாப்பிடமாட்டீங்க😂😂
@Familyof4.
@Familyof4. 2 ай бұрын
Interesting Receipe. Will try for sure.
@arunmurukesh2830
@arunmurukesh2830 4 ай бұрын
I like the way this Anna talks ....
@Sp_vlogs321
@Sp_vlogs321 6 ай бұрын
Kile era kiya pin konjam butter potu 5 minutes moodi vaithu pin prati chappitavum .en ammavin recipe in Gobichettipa
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 6 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@caviintema8437
@caviintema8437 6 ай бұрын
Super, chef. Mutton gravy very super 👌
@JayaPrakash-jg7fn
@JayaPrakash-jg7fn 6 ай бұрын
அண்ணா இதுதான் உப்புகறி இதுல சாந்து ஊத்தினா மட்டன் குழம்பு இப்படி தான் செய்வாங்க கிராமத்தில்
@nztamilmotovlogs
@nztamilmotovlogs 6 ай бұрын
Similar to Andhra green chilli chicken recipe :) Delicious!
@bharanidharankanagaraj4790
@bharanidharankanagaraj4790 4 ай бұрын
Pepper will be a better choice than green chilli
@user-nk6td8jc5c
@user-nk6td8jc5c 6 ай бұрын
மட்டனுக்கு கடுகு தாளிப்பா? சுவையை மாற்றிவிடும்
@rathivadhana6346
@rathivadhana6346 6 ай бұрын
அருமை❤
@paarthaasarathy
@paarthaasarathy 6 ай бұрын
I have done this receipe with natu koli my fathers receipe
@shanthkannan3858
@shanthkannan3858 6 ай бұрын
Erode uh Erode uh tha!… and Erode mutton taste vera engayum varathuya!
@a.sethuramalingam69
@a.sethuramalingam69 5 ай бұрын
Very good explain
@shashireka4455
@shashireka4455 6 ай бұрын
Pachaipuli rasam pl put chef
@cinematimes9593
@cinematimes9593 6 ай бұрын
Arumai super sir 👌
@jesussoul3286
@jesussoul3286 Ай бұрын
சரியான காரம் மூஞ்சில தெரியுது தும்பி 😅😂அழுகாம சாப்பிடு பிறகு கழிவரை ஓட வேண்டும் 😅😂
@222suriya
@222suriya 6 ай бұрын
Finest tips: adding hot water
@luckyz_narayan
@luckyz_narayan 6 ай бұрын
Do more recpie videos in erode or kongu places and do kongu parotta kadai kolanmbu recipe
@sakthiloga
@sakthiloga Ай бұрын
Its look like he is disappointed a bit at the end .. Could've been better if he used red chilli...
@ar.elamparithielangovan
@ar.elamparithielangovan 3 ай бұрын
இது உப்பு கறி... நாங்க காட்டுல சரக்கு அடிக்க செய்யுறது... 😢 நாட்டு கோழி, முயல், காட்டுபூனை, பழம் தின்னி வவ்வால், உடும்பு, மடயான் எல்லாம் இப்பிடி தான் செய்வோம்..😋
@anandshankar7686
@anandshankar7686 3 ай бұрын
vel murugan look like L.murugan sir
@yokeshanbalagan1053
@yokeshanbalagan1053 6 ай бұрын
Nei milligai podunga
@rohithb1911
@rohithb1911 6 ай бұрын
Bro come to gobi amman mess..❤
@BS-Youtube617
@BS-Youtube617 2 ай бұрын
கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க மாட்டார்கள்.
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 6 ай бұрын
Sooper dheena
@RajeshE.Rajesh-j2t
@RajeshE.Rajesh-j2t Күн бұрын
👌👌👌👌👌
@VectorNYPD
@VectorNYPD 6 ай бұрын
Mutton soup😂😂😂😂😂 pera mathi yemathararu sir😂😂😂😂 15:18
@987sai
@987sai 6 ай бұрын
Super chef 😋😋😋😋😋
@nariguy
@nariguy 6 ай бұрын
chinna vengayam uricha than kazhtam theriyum
@sarojarajam8799
@sarojarajam8799 6 ай бұрын
Good morning sir
@sharmibpharm5429
@sharmibpharm5429 6 ай бұрын
Welcome to Erode Anna. 🎉🎉🎉🎉
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 6 ай бұрын
Fabulous 👌👍
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 6 ай бұрын
Super
@prabhushankar8520
@prabhushankar8520 6 ай бұрын
Good 👍😊
@AnanthAnanthkumar-b2v
@AnanthAnanthkumar-b2v 10 күн бұрын
Hi ananth raveu likes
@rohitvlogstudio9936
@rohitvlogstudio9936 6 ай бұрын
Super brother
@MrAshokgowdadoddajala
@MrAshokgowdadoddajala 6 ай бұрын
ಸೂಪರ್ ಸರ್.
@JourneyMindMap
@JourneyMindMap 6 ай бұрын
super
@pc-kn7kt
@pc-kn7kt 3 ай бұрын
17:19
@jayageethajayageetha4520
@jayageethajayageetha4520 6 ай бұрын
Very nice Anna
@sekaroasis
@sekaroasis 6 ай бұрын
Erode ❤❤❤
@jayakrishnan2106
@jayakrishnan2106 22 күн бұрын
அடக்கம் அமருறுள் உய்க்கும் இது தீனாவிற்கு பொருந்தும்
@user-pk4yd4ki4w
@user-pk4yd4ki4w 6 ай бұрын
மதுரை அம்சவல்லி பிரியாணி போடுங்க
@SinglesFoodFactory
@SinglesFoodFactory 6 ай бұрын
Chef we need Mutton kulambu by Mahisha Rajan !!! wishes from singles food factory youtube channel 🔥🙏 📌 pin me !!!
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 6 ай бұрын
😮❤
@DANNY-zj2up
@DANNY-zj2up 6 ай бұрын
Lessons 😔😔😔
@SaravanaKumar-hq7uf
@SaravanaKumar-hq7uf 6 ай бұрын
👍👍👍👌👌👌
@tamilarasu3251
@tamilarasu3251 6 ай бұрын
அண்ணா இந்த மாதிரி சட்டி எங்க கிடைக்கும்
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt Ай бұрын
Ooruku ooru kedaikuthe,ithu oru athisayama
@vijibalraj7326
@vijibalraj7326 6 ай бұрын
Hello
@kavinandhu8127
@kavinandhu8127 6 ай бұрын
❤❤❤❤❤❤
@anbubhuvi9884
@anbubhuvi9884 5 ай бұрын
காரி துப்புற மாதிரி இருந்துச்சு
@Sabrina-qo9wp
@Sabrina-qo9wp 5 ай бұрын
இத நாநக உப்பு கறி என்போம்
@mythilichockkalingam9307
@mythilichockkalingam9307 5 ай бұрын
Lion 🦁 ..
@HappyHome267
@HappyHome267 6 ай бұрын
😋😋😋😋😋😋😋
@vengadeshelectricalsengine198
@vengadeshelectricalsengine198 2 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@jahubarsathick1936
@jahubarsathick1936 6 ай бұрын
இஞ்சி பூண்டு சேரவில்லையென்றால் இறைச்சி கவுச்சி மணம் வருமே
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 6 ай бұрын
Loose motion 100%
@ar.elamparithielangovan
@ar.elamparithielangovan 3 ай бұрын
நாக்கு செத்த பயலுவ... காரம் தான் ருசி..😂 😂
@kalaiselvis6400
@kalaiselvis6400 6 ай бұрын
நெய் சேர்த்தால் காரம் இருக்காது
@Karuppasamysamy267
@Karuppasamysamy267 6 ай бұрын
Hai sir
@chandrusekar1080
@chandrusekar1080 6 ай бұрын
❤❤❤
@primesola3441
@primesola3441 6 ай бұрын
Super
@RadhaRajesh-zp6yl
@RadhaRajesh-zp6yl 6 ай бұрын
Super
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 48 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,7 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,2 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 48 МЛН