No video

ஒற்றை மரகதலிங்கம் 500 கோடி.. தஞ்சையில் வங்கி லாக்கரில் மறைப்பு.. கைப்பற்றப்பட்டது எப்படி?

  Рет қаралды 1,065,405

Polimer News

Polimer News

2 жыл бұрын

#LingamStatue #Emerald #Temple
ஒற்றை மரகதலிங்கம் 500 கோடி.. தஞ்சையில் வங்கி லாக்கரில் மறைப்பு.. கைப்பற்றப்பட்டது எப்படி?.
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 598
@ramakrishnan5239
@ramakrishnan5239 2 жыл бұрын
லிங்கத்தை மீட்பதில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி! வாழ்த்துகள்!!
@FHTamilnadu
@FHTamilnadu Жыл бұрын
கடத்தியவர் முகம் காட்டாமல் இருக்க அனைத்து போலீஸும் மீடியாவும் வாழ்க.
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 жыл бұрын
எங்கும் நிறைந்த ஈசனை மறைக்க முடியாது.மரகத லிங்கம் திரும்ப வந்து விட்டது. பிரதோஷ நாளில் இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🔱🔯🙏
@boomaruncle8463
@boomaruncle8463 2 жыл бұрын
Poi ya suna pana
@arunton1686
@arunton1686 2 жыл бұрын
Police or God? Who is power 😊😊
@k.dharmarajraj6983
@k.dharmarajraj6983 2 жыл бұрын
Vethu vetu
@SarathKumar-di6tn
@SarathKumar-di6tn 2 жыл бұрын
Nama shivaya 🙏🙏🙏🙏...
@rajalingamrajalingam8406
@rajalingamrajalingam8406 2 жыл бұрын
பின்னணி இசை வேற லெவல் ஓம் நம சிவாய
@siva4000
@siva4000 2 жыл бұрын
இறைவனுக்கு முன்பு 500 கோடியெல்லாம் அற்பம். உண்மையான அன்பே விலைமதிப்பற்றது.
@madhanops
@madhanops 2 жыл бұрын
😂😅Yow
@infectedneuron9130
@infectedneuron9130 2 жыл бұрын
Boom boom boomer
@JohnGT1
@JohnGT1 2 жыл бұрын
@@infectedneuron9130 ada paavi😂😂😂😂
@saravanank1058
@saravanank1058 Жыл бұрын
@@infectedneuron9130 User ID name Brain dead nu vechiko
@vmtlrvmvmvm3434
@vmtlrvmvmvm3434 Жыл бұрын
உண்மை 🤣🤣🤣🤣
@jatheeskumar7390
@jatheeskumar7390 2 жыл бұрын
தமிழர்களின் அடையாளமான மரகத லிங்கம் . இந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த அதிகாரிகளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@thalavithi7692
@thalavithi7692 2 жыл бұрын
Hindukkal
@prabhaprabha5958
@prabhaprabha5958 2 жыл бұрын
@@thalavithi7692 mairu tamilan not hindu
@prabhaprabha5958
@prabhaprabha5958 2 жыл бұрын
@@thalavithi7692 hindu north indians
@sowmyanarayanan8239
@sowmyanarayanan8239 2 жыл бұрын
Tamilan endra otrai adayalam pothum ulagam muzhuvathum therivathaku.. Keezhadiyal tamilan Hindu endra oru adalayalam kuda illai.. Enve ethu thamizhar endra adalyame
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 жыл бұрын
@@prabhaprabha5958 👍👍👍👍👍
@rajasubha6129
@rajasubha6129 2 жыл бұрын
மரகத லிங்கத்தை மீட்ட அதிகாரிகளுக்கு நன்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@rajeshrajvdm
@rajeshrajvdm 2 жыл бұрын
இதை அரசு ஆட்டைய போட்டு விட கூடாது.....
@thamilasubramaniam5244
@thamilasubramaniam5244 2 жыл бұрын
எம் முன்னோர்கள் பாதுகாத்து வந்த மரகத லிங்கம்.. சிவ சிவ ஓம் நமசிவாய 🙏
@NaaNhArIsh
@NaaNhArIsh 2 жыл бұрын
Nenga UK va
@Manimaran-cl4dr
@Manimaran-cl4dr 2 жыл бұрын
மீட்ட நேர்மையான அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்..ஓம் நமசிவாய
@vivekanandarajavivekanandaraja
@vivekanandarajavivekanandaraja Жыл бұрын
திமுக வேசம்
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 жыл бұрын
ஒரு விஞ்ஞானமும் வளராத காலத்தில்மரகதலிங்கம் உருவாக்கப்பட்டது வியப்பு தான் 🙏.
@muthunirmal8354
@muthunirmal8354 2 жыл бұрын
Rasavaadham...
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
இந்த ஒரு சிறிய சிவலிங்கத்தின் மதிப்பே இவ்வளவு ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் சிலையோ முழுக்க முழுக்க மரகதத்தால் ஆனது. விலை மதிப்பெல்லாம் கிடையாது! அன்பாலும் பக்தியாலும் மட்டுமே அன்னையை உணர முடியும்!அதற்கு மட்டுமே அன்னையிடம் மதிப்பு!!!
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
@@greatshot62 என்ன கலவரம் செய்தேன் என்று ஆதாரத்துடன் கூறுங்களேன்.
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
@@greatshot62 இதையே மோகன் லாஸரஸிடம் போய் சொல்!
@sivamani8726
@sivamani8726 2 жыл бұрын
@@ns_boyang ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா
@mohankrishna1998
@mohankrishna1998 2 жыл бұрын
@@greatshot62😡
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
@@greatshot62 நான் எங்கே அநாகரிகமாக பேசியுள்ளேன்? எமது தேசத்தை,எமது தர்மத்தை, எமது பண்பாட்டை, எமது தெய்வத்தை மதிக்காத எவனையும் மதிக்கும் குணம் எனக்கு கிடையாது!!! எனக்கு இதை தவிர வேறு ID இல்லை. Fake ID எடுத்து கதற வேண்டிய அவசியமும் எனக்கில்லை!!!!
@thalasathishg3752
@thalasathishg3752 2 жыл бұрын
இந்தியா ஒன்னும் ஏழைநாடு இல்லை ... அதுவும் சோழன் ஆண்ட தமிழ்நாடு 🙏👍💪 ஏழை நாடாக காட்டப்படுகிறது...
@anandhimoorthi747
@anandhimoorthi747 2 жыл бұрын
Correct
@aspiresatheesh9461
@aspiresatheesh9461 2 жыл бұрын
ஏழை நாடாக மாற்றப்பட்டுள்ளது...
@vigneshwaran1068
@vigneshwaran1068 2 жыл бұрын
திரு என்று ஆரம்பிக்கும் சோழ ஊர்களில் மட்டுமே மரகத லிங்கங்கள் இருக்கும் என் ஊர் திருத்துறைப்பூண்டி எங்கள் ஊரிலும் திருடு போய் மீண்டும் கிடைத்தது மரகத லிங்கம்
@jkforever1361
@jkforever1361 2 жыл бұрын
நம்ம ஊர் 💗
@muthunirmal8354
@muthunirmal8354 2 жыл бұрын
Palaniyilum ullathu... Aanal malai kovilil ulathu... Thiru aavinankudi arupdai veedukalil ondru than.. Thiru enbathai solar kal ipadiyum payanpaduthi iruppathu viyappai alikirathu
@sureshvelliyangiri1223
@sureshvelliyangiri1223 2 жыл бұрын
அதிகாரிகள் 👏அனைவருக்கும் 👏 வாழ்த்துக்கள் 🌻
@zivanbaskaran7186
@zivanbaskaran7186 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. எங்கும் நீக்கமற நிறைத்திருப்பவர் இறைவன்
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 2 жыл бұрын
௨லகாளும் ஈசனை யாராலும் மறைக்க முடியாது ஆனாலும் மிகவும்🙏💕🙏💕🙏💕🙏💕 பத்திரமாக பாதுகாக்க வேண்டும்🙏🙏🙏🙏
@universe1435
@universe1435 2 жыл бұрын
🙏❤️❤️❤️🙏
@jaitours8
@jaitours8 2 жыл бұрын
மகரத லிங்கம் மீட்கப்பட்டுவிட்டது.. மகிழ்ச்சி
@mohammedibrahimmohammedibr1062
@mohammedibrahimmohammedibr1062 2 жыл бұрын
🙏
@BS-Youtube617
@BS-Youtube617 2 жыл бұрын
பைத்தியகாரனுக, ஈசனை பேங்க் லாக்கர்ல அடைச்சு வைச்சுருக்கானுக ..
@SR-ws6zy
@SR-ws6zy 2 жыл бұрын
இது மாதிரி நிறைய சிலைகள் காணாமல் போய் இருக்கிறது அறநிலையத்துறை வந்த பிறகு கோவில்கள் புதர் மண்டி இருக்கிறது
@parasuramacademy3860
@parasuramacademy3860 2 жыл бұрын
அறநிலை துறையே கொள்ளை அடிக்க உருவானது தான்
@nagarajanathiyappan5212
@nagarajanathiyappan5212 2 жыл бұрын
முற்றிலும் உண்மை. இவர்கள் அறம் கெட்ட துறை...
@gunashekar3139
@gunashekar3139 2 жыл бұрын
Super sir
@user-vo1yc6zh2j
@user-vo1yc6zh2j 2 жыл бұрын
சிவன் சொத்து குல நாசம் அப்படி ன்னு சொல்லுவாங்க அத அனுபவிக்க முடியாது சிவன் இருக்க பயமேன் 🙏🙏🙏🙏
@anandhimoorthi747
@anandhimoorthi747 2 жыл бұрын
👍👍👍
@chandruram1436
@chandruram1436 2 жыл бұрын
இதன் விலை மதிப்பை தெரிந்துகொண்டு அவர்கள் மூலம் இது மீண்டும் காணாமல் போகும் இதன் விலை மதிப்பை தெரிந்தவர்கள் இதை விட மாட்டார்கள்
@sureshpommi3204
@sureshpommi3204 2 жыл бұрын
லிங்கத்தை மிக்க முயற்சி செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி
@GPSwamy
@GPSwamy 2 жыл бұрын
விலை என்பது மனிதனால் நிர்ணயிக்கப்படுவது... அது கடவுளுக்கு பொருந்தாது... அவர் இடத்தில் செலுத்தும் பக்தி மட்டுமே விலை மதிக்க முடியாதது...
@nilanila1413
@nilanila1413 2 жыл бұрын
சிவ சிவா 🙏உன்னை யாரால் மறைக்க முடியும்? இன்று பிரதோஷ நன் நாளில் வெளி வந்து காட்சி கொடுத்து விட்டாய் சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏
@rajeshrajvdm
@rajeshrajvdm 2 жыл бұрын
பின்னனி மியூசிக் அருமை அருமை..... ஓம் நமசிவாய
@Manimaran-cl4dr
@Manimaran-cl4dr 2 жыл бұрын
பணத்தை நோக்கி இவ்வுலகம் ஓடுகிறது..!உண்மையில் இறைவன் முன்னால் இவையெல்லாம் வெறும் காகிதமே..!இதை உணர்ந்தால் மனித இனம் சுயநலமின்றி வாழும் நிம்மதியாக!
@arjunmurali6548
@arjunmurali6548 2 жыл бұрын
ஓம் நமசிவாய!! நேற்று சிவராத்திரி, இந்த செய்தி இன்று நான் கெட்ட என் மனம் ஆனந்த நிலை தள்ளப்பட்டது. ஓம் நமசிவாய!!
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 2 жыл бұрын
ஓம்.நமச்சிவாய
@arunachaleshwara25
@arunachaleshwara25 2 жыл бұрын
என் அப்பன் சிவனை மறைக்க முடியுமா இந்த பிரபஞ்சம் முழுவதும் என் அப்பன் ஈசனே உலகம் முழுவதும் ஈசன் தான் அப்பன் இல்லாத இடம் என்று ஒன்று உள்ளதா ஓம் நமசிவாய 🙏🙏🙏
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 жыл бұрын
வங்கி அதிகாரிகள் எப்படி இதை lockeril வைத்தார்கள் வங்கி அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு உண்டா என்று விஷாரிக்கவேண்டும்
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 жыл бұрын
பெட்டகத்தைத் திற்க்க ஒரு சாவி வங்கி அதிகாரிகளிடமும், இன்னொரு சாவி பெட்டகத்தை வாடகைக்கு எடுத்தவரிடமுமிருக்கும். இருவரும் சாவியைப் போட்டால் தான் பெட்டகத்தைத் திறக்க முடியும். பெட்டகத்தைத் திறந்தவுடன் வங்கி அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிடுவார்கள். பெட்டகத்தில் என்ன வைக்கப்படுகிறதென்று வங்கி அதிகாரிகளுக்குத் தெரியாது. உலகம் முழுவதும், எல்லா வங்கிகளிலும் இப்படித்தான்!
@sindrasu101
@sindrasu101 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய..🙏🙏
@jpjp8351
@jpjp8351 2 жыл бұрын
ஜனா தன தர்மம் உருவாக்கிய தெய்வம் என்றும் உன்மை.
@chitra4088
@chitra4088 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் ஞாயமான மனம் இதில் தெரிகிரது வாழ்க வளமுடன்
@kamalsuresh8534
@kamalsuresh8534 2 жыл бұрын
அண்ணாமலையாருக்கு அரோஹரா 🔥🔥🔥🙏🙏
@nandababu328
@nandababu328 2 жыл бұрын
பழனி போகர் சமாதியில் இதை விட பெரிய மரகத லிங்கம் உள்ளது.... சிவாய நம🙏🙏🙏
@shanmugavelc1296
@shanmugavelc1296 2 жыл бұрын
நிஜமாவா 😃🤣🤣
@logeshkanagaraj6365
@logeshkanagaraj6365 2 жыл бұрын
Adichu viduvom
@ohmprakash1775
@ohmprakash1775 2 жыл бұрын
Enga oru 😍
@shanmugavelc1296
@shanmugavelc1296 2 жыл бұрын
@@ohmprakash1775 எந்த ஊரு
@dreamerscorner9126
@dreamerscorner9126 2 жыл бұрын
மதிப்பு என்பது அது யாரிடம் இருக்கிறது என்பதை பொறுத்து வேறுபடும்!🤔🧐🙄😝
@sridharvenkatraman8190
@sridharvenkatraman8190 2 жыл бұрын
@@greatshot62 பாவாடைகளுக்கும் திருட்டு கும்பலுக்கு துணை போனால் நல்லவன்.
@nicetalk1080
@nicetalk1080 2 жыл бұрын
Jayanth Murali நேர்மையானவர் , இன்னும் நிறைய கண்டுபிடிப்பார் நம்பலாம்.முசிறி அருகே நாச்சியார் மலையில் ஒரு மரகத லிங்கம் பல வருடகளுக்கு முன் காணாமல் போய் விட்டது ,அதனையும் தேடலாம்
@giftablessy5019
@giftablessy5019 2 жыл бұрын
அவரிடம் இருந்தாலும் பத்திரமா இருந்திருக்கும் ..இப்ப லிங்கம் எந்தெந்த நாட்டிற்கு பேரம்பேசுவார்களோ நம் மக்கா
@pasupathi8360
@pasupathi8360 2 жыл бұрын
எங்க ஊரில் பல வருடங்களுக்கு முன்பு சிவன் கோவிலில் இருந்த மரகதலிங்கம் காணவில்லை ..அதுவாக இருந்தால் எங்களிடம் தந்துவிடுங்கள் ...
@allrightchannel-alenin-pre1999
@allrightchannel-alenin-pre1999 2 жыл бұрын
Vaanga Vanthu vaangittu poonga
@pasupathi8360
@pasupathi8360 2 жыл бұрын
@@allrightchannel-alenin-pre1999 unmayatha bro . jeyangondam .Pakathula ilaiyur kiramam
@pasupathi8360
@pasupathi8360 2 жыл бұрын
@@allrightchannel-alenin-pre1999 unmayatha bro . jeyangondam .Pakathula ilaiyur kiramam
@mayappanv.r3430
@mayappanv.r3430 2 жыл бұрын
செய்தி வாசிப்பு, பின்னணி இசை மிகவும் சிறப்பு சிறப்பு
@anandmariappan286
@anandmariappan286 2 жыл бұрын
Salute to all officials🙏🙏🙏👍🙏🙏🙏🙏
@user-hk8dg2fg2u
@user-hk8dg2fg2u 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏😍😍😍
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 2 жыл бұрын
Very first time am seeing great news from polimer... 🙏🙏🙏
@user-zo2go6nr8u
@user-zo2go6nr8u 2 жыл бұрын
🌿பரம்பொருளே திருவடி போற்றுவோம் 🌼🙏🌺
@rjclue2630
@rjclue2630 2 жыл бұрын
Dyana LINGA in Coimbatore is very powerful. One of my friends mother was healed from blood cancer. Like that hospitals are getting empty nowadays. What a miracle of shiva and shakthi Union.
@Vibhavijay1
@Vibhavijay1 2 жыл бұрын
Thank you for the information. It is really a great help
@rnarmalar.n.d.l5693
@rnarmalar.n.d.l5693 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 2 жыл бұрын
எங்கும் நிறைந்த ஏக இறைவனை உள்ளத்தில் மட்டுமே மறைக்கமுடியும்.
@rameshmuthuraj8074
@rameshmuthuraj8074 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@jeevanandham9469
@jeevanandham9469 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🔱🙇
@senthilnathanannadurai175
@senthilnathanannadurai175 2 жыл бұрын
அது எப்படி 2016ல் தொலைந்து 2014ல் Compliant. பன்னுவாங்க. பாலிமர் தவறாக சொல்றிங்க.
@RajaSeKaR-pl9nj
@RajaSeKaR-pl9nj 2 жыл бұрын
அதானே🤣😂 அது எப்படி 🤣😂
@jayaramann854
@jayaramann854 2 жыл бұрын
You are correct. Medias are not checking at all and fooling the people
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 жыл бұрын
ஞானமும் அறிவியலும் ஒருங்கிணைந்த நமது தமிழ்மண்ணை சுயநலவாதிகளும், பகுத்து அறியும் அறிவே இல்லாத பகுத்தறிவாதிகளும் இன்னமும் கொள்ளையடித்துக் கொண்டிருப்பது 'நம்மிடம் விழிப்புணர்வு இல்லாததை'யேக் காட்டுகிறது. விழிப்போம், எமது பாரம்பரியத்தை மீட்போம். நன்றி நண்பர்களே! 🙏
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
🙏🙏🏻🔱✨🤩ஓம் தமிழ் கடவுளின் தந்தையே நமசிவாய போற்றி வாழ்க வளமுடன் 🌾💯💐🙏🏼🙏🏽
@chandrasekarp7170
@chandrasekarp7170 2 жыл бұрын
மிக அற்புதமாக செயல் பட்டு மரகத லிங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள். இது அவர்கள் செய்த பாக்கியம். ஈசனின் திருவருளால், அவர்கள் பரம்பரையே சிறப்பெய்யப் போவது உறுதி. சீக்கிரம் விசாரணை முடித்து, ஈசனை, எம்பெருமானை உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் 🙏🙏🙏
@karthicks859
@karthicks859 2 жыл бұрын
இந்துகோயில்கள் 50 வருடமாக பாவிகளின் அறமில்லாதுறை கையில்.காரணம் திராவிட கட்சிகள்.ஆனால் கடவுள் நின்றே கொல்வார் 🙏இதோ நிரூபிக்கப்பட்டது🙏ஓம் நமசிவாய
@udya4589
@udya4589 2 жыл бұрын
Amam itha appadiye parpaan kaila kodunga surandi veethuruppan ttk veettula silai irrukku
@user-iy9lp4ft3g
@user-iy9lp4ft3g 2 жыл бұрын
இத்தகைய கண்டு பிடிப்பு வேலைகளில் தமிழர்களை போட்டால் தான் முழு ஈடுபாட்டுடன் செய்வார்
@sruthisangathi3174
@sruthisangathi3174 2 жыл бұрын
எங்க பாட்டி பெயர் கூட மரகதம் தான். அத வெச்சுட்டு ஒரு 5 கோடி தாங்க போதும் 🙄🙄🙄😝😝😝
@excavatorwithpriyan6055
@excavatorwithpriyan6055 2 жыл бұрын
😂😂😂
@pandianthamaraj8792
@pandianthamaraj8792 2 жыл бұрын
எங்க தாத்தா பேரு கோடிஸ்வரன். எங்கே மரகதம். அல்டிமேட் அ.கா
@sleepcentre9323
@sleepcentre9323 2 жыл бұрын
😆😆😆😆😆😆
@ThirumalaiGautham
@ThirumalaiGautham 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி நாதன் தாள் போற்றி
@Meenatchimahendran
@Meenatchimahendran 2 жыл бұрын
என் என்ன மாதிரி கமெண்ட் பாக்க வந்தா மட்டும் கமெண்ட் பண்ணுங்க
@rathakrishnan2325
@rathakrishnan2325 2 жыл бұрын
திரு.ஜெயந்தி முரளி |. P.S சிலை கடத்தல் பிரிவு ADGP அவர்களுக்கு மிகவும் நன்றி
@monishasankar6668
@monishasankar6668 2 жыл бұрын
எப்படி பாலி..உன்னால மட்டும் bgm அஹ நியூஸ் கு ஏற்ற மாதிரி போடா முடியுது......
@peace3552
@peace3552 2 жыл бұрын
Gud sir ... Hats off to the police officer ... N it's our property of India. .. ❤️❤️❤️ , it's for the people not any individual... All v indians should save ..
@pullinangalarun8105
@pullinangalarun8105 2 жыл бұрын
Vaalthukal❤
@ssdcollection9540
@ssdcollection9540 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@babyschnl4438
@babyschnl4438 2 жыл бұрын
Om namasivayam
@vasanthvasanth1338
@vasanthvasanth1338 2 жыл бұрын
எங்கும் வாழும் ஈசனே! என் இதயத்தில் வாழும் தாசனே! கல்லுக்குள் ஈரம்போல், கடலுக்கு அலைபோல், மலைக்கு ஒளியாய், மண்ணில் வாழும் உயிர்க்கும் வாழ்வழிக்கும் ஈசனை போற்றுவோம்! இம்மையில் மகிழ்ச்சி காண்போம்...
@gkraj4728
@gkraj4728 2 жыл бұрын
லாக்கரில் வைத்தது யார் யார்...திமுக அரசிடம் கொடுத்து விடாதீர்கள் உருக்கிவிடப்போகிறார்கள்..
@sekarsenthil2112
@sekarsenthil2112 2 жыл бұрын
காணமல் போனது அதிமுக ஆட்சியில் திரும்ப மீட்கப்பட்டது திமுக ஆட்சியில் ௭ல்லாம் பேசுறாங்க நானும் பேசுறேன்னு பேச வேண்டாம். தர்மம் ஒரு போதும் வீழ்வதில்லை, அதர்மம் ஆயிரம் ஆதரவு கரங்களுடன் இருந்தாலும் வாழ்வதில்லை., நன்றாக சிந்தித்து பார்..
@gkraj4728
@gkraj4728 2 жыл бұрын
@@sekarsenthil2112 துரைமுருகன் கூற்று படி அனைத்து அரசு அதிகாரிகளும் திமுக போட்ட பிச்சை அதனால் திருடியது திமுகவிடம் பிச்சை வாங்கிய அதிகாரிகள் மூலம் தான்...சிந்திக்காமல் பேச நான் என்ன பகுத்தறிவாதியா?
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
WOW
@malapoinoosawmy1896
@malapoinoosawmy1896 2 жыл бұрын
Great work. Congratulations to all Police officers. God bless you all and your families.
@lovelydg9112
@lovelydg9112 2 жыл бұрын
என் அப்பன் ஈசனின் திருவிளையாடல் 🔥🔥🔥🙏🔱📿📿
@kumaran9073
@kumaran9073 2 жыл бұрын
பழனி மலைமேல் உள்ள போகர் கோயிலில் இதுபோன்ற மரகத லிங்கம் உள்ளது
@A.l.a.b
@A.l.a.b 2 жыл бұрын
Namachivayam 🙏🏻🙏🏻🚩
@sonoflordshiva
@sonoflordshiva 8 ай бұрын
ஐயா உன்ன பாக்க கண் கோடி வேண்டும் ஐயா
@s.santhoshkumar916
@s.santhoshkumar916 Жыл бұрын
இந்த பூமியில் நீங்கள் எங்கு தோன்றினாலும் அப்பன் சிவன் மட்டுமே கிடைப்பார்
@chitra4088
@chitra4088 2 жыл бұрын
ஓம் நமசிவாயா என் அப்பனை எங்கும் மரைத்து வைக்கமுடியாது அவர் ஒருகனம் நினைத்தால் எதுவுமே இமைப்பொழுதில் கானாமல் போயிடுவோம் ஓம் நமசிவாயா
@janavignesh5
@janavignesh5 2 жыл бұрын
ஓம் நமசிவாய...
@vijayshankar1819
@vijayshankar1819 2 жыл бұрын
Om 🕉 namasivaya 🕉 🙏
@abalanabalan6384
@abalanabalan6384 2 жыл бұрын
500 கோடியா👍
@c.muruganantham
@c.muruganantham 2 жыл бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் இந்த புத்தாண்டில் 500கோடி மரகதம் லிங்கம் கிடைத்து இருக்கும் வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💐💐💐🙏 கிரேட் வணக்கம் 🙏
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 2 жыл бұрын
இந்த உலகமே சிவமயமே எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயமே 🙏🙏🙏🙏🙏
@tooktok6297
@tooktok6297 2 жыл бұрын
சோழர்கள் ❤️ 🔥🔥🔥
@kannankrishnan5340
@kannankrishnan5340 2 жыл бұрын
கடவுளையே மனிதன்தான் காப்பாத்த வேண்டியிருக்கிறது பக்தர்களே ...
@Vibhavijay1
@Vibhavijay1 2 жыл бұрын
Ippo enna solla vareenga?
@mutharamman_Songs
@mutharamman_Songs 2 жыл бұрын
இப்படி லாக்கர்ல அடைச்சு வச்சா எப்படி டா கொரைனா அழியும் .... இப்ப சிவன் வெளிவந்து விட்டார் இனி பாருங்க உலகம் நன்மை ஏற்படும் 🔥🔥🔥🔥🔥
@gopisusi4260
@gopisusi4260 2 жыл бұрын
Kovil la irundhu eppadi pogum... Kovil irukkaravanungalukku theriyaamal...
@nagaretnamraveenthiran8506
@nagaretnamraveenthiran8506 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@RamKumar-cz1te
@RamKumar-cz1te 2 жыл бұрын
Trichy sarathas katta pai
@rizwanrizwan6616
@rizwanrizwan6616 2 жыл бұрын
Nanu adhan ya pathu tu iruntha 😂😅
@ambrishg3632
@ambrishg3632 2 жыл бұрын
Adengappa
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 2 жыл бұрын
Om namah shivaya
@kputube75
@kputube75 2 жыл бұрын
இனி அவர் எங்கே இருப்பார் என்பது அவருக்கே வெளிச்சம்.. தென்னாடுடைய சிவனே போற்றி .. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
@Vibhavijay1
@Vibhavijay1 2 жыл бұрын
Yes bro 🙏
@sabari8224
@sabari8224 2 жыл бұрын
பொண் மாணிக்கவேல் இருக்கும் போது அடிக்கடி கோவில் சிலைகள் மீட்பு செய்திகள் வந்துகொண்டே இருக்கும்.... இப்போது இந்த மாதிரி செய்தி ரொம்ப அரிதான செய்தியாகி விட்டது.... எனினும் மீட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்....
@vetrivel8180
@vetrivel8180 2 жыл бұрын
சிவ பெருமான்
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 жыл бұрын
Kaaana kan Kodi vendum thanks alot polimer
@pakirisamy2587
@pakirisamy2587 2 жыл бұрын
இறைவனின் கருனை அளப்பறியது மணிதன் அவனை தற்காலிகமாக மறைக்கலாம் நிரந்தரமாக முடியாது.
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 жыл бұрын
Shivan kitta hide and seek vilayadra alavuku thariyam epdi vandhathu
@pradeephp4932
@pradeephp4932 2 жыл бұрын
What is the specialty of Maraghathalingam. Does it have medicinal properties
@iamnax
@iamnax 2 жыл бұрын
Yow 😭😢🤣🤣🤣🤣🤣 Yaaruya nee Adhu thingura porul illa ya , medicinal properties solla Maragatham --> Emerald It is very rare gemstone
@sabarishselvan99
@sabarishselvan99 2 жыл бұрын
It's like a diamond , more than a diamond So imagine a diamond in a linga form That is the value
@pradeephp4932
@pradeephp4932 2 жыл бұрын
@@iamnax 😁😁 bro palani andavar statue Madri emarald la lingam seiyrapo ethum medicinal property kaga senchrupanga nu nenachen bro nothing else
@DineshKumar-wp5se
@DineshKumar-wp5se 2 жыл бұрын
@@iamnax yes very rare gemstone in tha world...India odisa, Tamil nadu,, Pakistan peshwar, Kabul Afghanistan, Zambia, Columbia ,,Greenland ,, Africa enga mattumey erukum emerald.. I am gemstone seller
@kibh14
@kibh14 2 жыл бұрын
@@DineshKumar-wp5se r u from. Salem
@hariharan-yi8tf
@hariharan-yi8tf 2 жыл бұрын
Don't knew how police found out 👏👏, great👍.
@agnivarman4122
@agnivarman4122 2 жыл бұрын
வாழ்த்துக்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு... வாழ்க சோழர்களின் புகழ்... வாழ்க வாழ்க.
@sadhamhussain4663
@sadhamhussain4663 2 жыл бұрын
Hope it should be safe.
@Newt_USA
@Newt_USA 2 жыл бұрын
500 கொடினாலும் அத கட்டப் பைல தான் வைப்பாங்க போல!!! 😂😂😂😂😂😂😂😂😂😂
@minnialarelectrician503
@minnialarelectrician503 2 жыл бұрын
ஆலய பீடங்களை அலங்கரிக்கும் லிங்கம் கற்சிலையாக இருந்தால் என்ன....தங்கம், மரகதமாக இருந்தால் என்ன எதை வைத்து சர்வதேச சந்தை மதிப்பு 500 கோடி என்கிறார்கள்.....!? உலகில் காற்று, தண்ணீர், உணவு என மனித வாழ்வாதாரம்தான் ஈசன் வழிபாடு.....இதை தவிர வேறொன்றும் மதிப்பிற்குரியதல்ல.....🙏
@shanmugavelshanmugavel9316
@shanmugavelshanmugavel9316 Жыл бұрын
ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 152 МЛН
How to make LUST thoughts disappear | Buddha Story | Enlightenment world
13:22
Enlightenment World
Рет қаралды 2,1 МЛН