காட்டில் நிற்கும் ரெயில்கள் சிரிக்கும் பெண்.. அலறும் ஆண்.. கல.. கல..கொலுசு சத்தம்..!!!

  Рет қаралды 642,372

Polimer News

Polimer News

28 күн бұрын

காட்டில் நிற்கும் ரெயில்கள் சிரிக்கும் பெண்.. அலறும் ஆண்.. கல.. கல..கொலுசு சத்தம்..!!!
#Chennai | #MetroTrain | #TechnicalIssue | #Passengers | #LocoPilot | #PolimerNews #Train #TrainIssue
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 270
@padmap3082
@padmap3082 21 күн бұрын
எல்லாம் சரி.லோகோ பைலட் களுக்கு பாத்ரூம் வசதி செய்து தர வேண்டும் railway நிர்வாகம்.
@localboyindia3239
@localboyindia3239 21 күн бұрын
லாரி டிரைவர்ங்க எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டர் லாரி ஓட்டுறாங்க அரசாங்கம் இவங்க மேலையும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்🙏
@creativei3394
@creativei3394 21 күн бұрын
நீங்க நல்லா இருந்தா தான் நாங்க பத்திரமா ஊர் போய் சேர முடியும் 🥳👍🙏
@swamignamasivayam-oh5ym
@swamignamasivayam-oh5ym 21 күн бұрын
அருமை பெண் லோகோ பைலட் அவர்களே நீங்கள் உண்மையிலேயே தைரியசாலி தான் உங்களுக்கு இறைவன் துணை இருக்கும்
@79jammu
@79jammu 21 күн бұрын
கொலுசு சத்தம் இல்ல ஒரு பூச்சி கத்துனா கொலுசு மாரி தான் கேக்கும். சில்லரை பூச்சி.
@sasikalap3103
@sasikalap3103 21 күн бұрын
இறைவா இப்பணி செய்பவர்களை நல்லா வைத்திரு👏🙏💐
@Sureshsftwtech
@Sureshsftwtech 21 күн бұрын
இவர்களால் தான் பல்லாயிரம் மக்கள் பாதுகாப்பாகவும் நேரத்தில் கொண்டு சேர்க்கிறார்கள். அரசு எல்லா வித வசதிகளையும் செய்து தரனும்.
@Pagadi5
@Pagadi5 21 күн бұрын
என்னவெல்லாமோ கிடந்து கத்துதே... அப்பனே அய்யனாரே உன் புள்ளையை கூட இருந்தே காப்பாத்தய்யா
@Ananya2019
@Ananya2019 21 күн бұрын
உங்களோட உயிரை விட உங்கள நம்பி ஏறுற உயிர்கள் முக்கியம் என்று சொல்லும் உங்கள் மனசு ❤🎉🎉🎉
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 21 күн бұрын
ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்.
@sharmilaexcilinebaby185
@sharmilaexcilinebaby185 21 күн бұрын
மிக சிறப்பான பணி
@abhilash1137
@abhilash1137 21 күн бұрын
Yes akka ghost encounter is true only one of relative is guard in goods train he has experienced those incident while he works for east Coromandel sector....
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 21 күн бұрын
அனைத்து வசதிகலும் செய்து கொடுங்கல் பல அயிரம் மக்கல் உயிர் அவர்கல் கையில்
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 21 күн бұрын
Hats off to Railway Engine Loco Pilots.
@r.k.stalin6860
@r.k.stalin6860 21 күн бұрын
மொத்தத்தில் டிரைவர் வேலை கஷ்ட்டம் தாண் பல தடைகளை தாண்டி தாண் கண்முழித்து காப்பாற்றும்.கடவுள் தலைவணங்குகிறேன் அனைத்து ஒட்டுநர்க்கும்
@sampathkumars1578
@sampathkumars1578 21 күн бұрын
விமர்சனங்களுக்கு நன்றி ,,, லோகோ பைலட் களின் முக்கியத்துவம் கருதி அவர்களின் ஒய்வு நேரத்தை அதிகரித்தல் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை யை அதிகரிக்கும்
@sethulingam8918
@sethulingam8918 21 күн бұрын
சூப்பர் தங்கள் பணி பாராட்டுகுறியது
@ManikandanVsince1997
@ManikandanVsince1997 21 күн бұрын
Night time unmayaavae bayama thaan irukku na rail la payanam pannumbothu door ah thoranthu paathurukkan sila edam laam namma oor layae oru light um illaama thigila thaan irukkum
@rajasekarramalingam3694
@rajasekarramalingam3694 21 күн бұрын
கடவுள் உங்களுடன் இருப்பார்.❤❤❤😊
@srajasekhar_555
@srajasekhar_555 12 сағат бұрын
மன அழுத்தம் நீங்குவதற்கு முதலில் யோகா செய்ய கற்றுகொடுக்கவும்
Mystery House 😱 🤯 | Madan Gowri | Tamil | MG
13:42
Madan Gowri
Рет қаралды 885 М.
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 50 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 510 М.
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН