ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்த “விக்ரம்” பட பாணியில் கணுக்காலை கட் செய்த கொடூரம்..!

  Рет қаралды 531,912

Polimer News

Polimer News

23 күн бұрын

“விக்ரம்” பட பாணியில் ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்த ஸ்கெட்ச்.. மேலும் 3 பேரை தூக்கிய போலீஸ்.!!!!
#Chennai | #Perambur | #BahujanSamajParty | #ArmStrong | #Death | #Mayawati | #ArmStrongDeath | #Police | #ChennaiPolice | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 270
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 20 күн бұрын
எப்படி வெட்டணும் எப்படி குத்தணும் தமிழ் சினிமா கத்துகொடுத்து வருகிறது பா ரஞ்சித் வெற்றிமாறன் லோகேஷ்கனகராஜ்
@satyalover
@satyalover 20 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:13
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 20 күн бұрын
ஸ்கெட்ச் போட்டு கொடுத்த கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜை கைது செய்யவேண்டும்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 20 күн бұрын
Correct
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi 20 күн бұрын
Unmai😢
@shriranganayagiagencies1274
@shriranganayagiagencies1274 20 күн бұрын
உண்மை
@Balamurugan-bs2tu
@Balamurugan-bs2tu 20 күн бұрын
இது நாள் வரை இவர் யார் என்று தெரியாது
@nilanthinisr
@nilanthinisr 20 күн бұрын
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர். நல்ல மனிதர் 😢
@palanitamizh
@palanitamizh 20 күн бұрын
அறியாமை
@user-qo6bg2um8y
@user-qo6bg2um8y 20 күн бұрын
திருமாவுக்கு முன்னாடியே இவர் தாழ்த்தப்பட்ட வர்க்கு பலமா இருந்தவர்
@user-qn1dw4gy6g
@user-qn1dw4gy6g 20 күн бұрын
எப்படி நல்லவர் என்று சொல்கிறீர்கள்.? ஏற்கனவே நடந்த கொலைக்கு பலியாக இவர் கொல்லப்பட்டுள்ளார்.பின்பு எப்படி இவர் நல்லவர்?நல்லவர் என்றால் பாதுகாப்புக்கு எதற்கு கைத்துப்பாக்கி? நல்லவர் என்றால் ஏன் மரண பயத்தில் எப்போதுமே தன்னை சுற்றி கூட்டத்தை வைத்திருக்க வேண்டும் ? @@nilanthinisr
@Indian-sh2xz
@Indian-sh2xz 20 күн бұрын
Katta panjayathu guy. Ivan pala per thaliya aruthirulkan
@elangob330
@elangob330 20 күн бұрын
இது ஒரு அரசியல் நாடகம் கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் சம்பவத்தை திசை திருப்பவே சென்னையில் ஒரு சம்பவம்
@TerminatorT-tf3ln
@TerminatorT-tf3ln 20 күн бұрын
nadakgamum illa cinemaavum illa revenge story thambi
@Geethavijay-yg4wc
@Geethavijay-yg4wc 20 күн бұрын
Enna revenge puriala.. yarumaga revenge
@rajalakshmimuniyandi5008
@rajalakshmimuniyandi5008 20 күн бұрын
Yes
@muthuramanBalu
@muthuramanBalu 20 күн бұрын
இருக்கலாம்
@Tamil_shorts7
@Tamil_shorts7 20 күн бұрын
Crct 🎉
@ஊட்டி
@ஊட்டி 20 күн бұрын
விடியல் ஆட்சி இருக்கும் வரை இப்படித்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சார்பாகவும் மற்றும் தமிழக மக்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
@aypuaypu5107
@aypuaypu5107 20 күн бұрын
திரைப்படமும் ஒரு காரணம் தான்
@nilanthinisr
@nilanthinisr 20 күн бұрын
சரியாக சொன்னீர்கள் 👏🏽 💯 %✓👌🏽
@pasur154
@pasur154 20 күн бұрын
S
@sathaiahsathaiah1997
@sathaiahsathaiah1997 21 күн бұрын
இதுக்கு அப்புறம் இந்த கள்ளச்சாராயம் மேட்டரை மறந்துடுவாங்க இவன ஒரு வாரத்துக்கு ஓட்டுவங்கி இந்த நியூஸ் காரங்க😂
@js7238
@js7238 21 күн бұрын
@@sathaiahsathaiah1997 போலே பாபா 130பேர்செத்ததை கூட மறந்தாச்சு
@manishankart3962
@manishankart3962 20 күн бұрын
Antha saavum kalasaraya saavum onu umbis ku mutu koduka mudiyala 😂​@@js7238
@anbu916
@anbu916 20 күн бұрын
உண்மை 😢
@vairamuthu2966
@vairamuthu2966 20 күн бұрын
​@@js7238Tamilnadu. Baddi. Besunga. Up. Karan. Samana. Baddi. Besada.
@sasitharannagarajan8182
@sasitharannagarajan8182 20 күн бұрын
திரவிடமாடல் யாரும் எந்த குறையும் சொல்லமுடியாது
@PunithaVijay-qs1jr
@PunithaVijay-qs1jr 14 күн бұрын
Seruppala adippen thravedamadalam kolaikarakuttm kollaikarakuttm
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 20 күн бұрын
சினிமா காரன் ரங்ஜித் இடம் கேளுங்கள். சமூகத்தை நாறடித்தை கூட்டம். இனி அனுபவிக்கும்.
@maghi7033
@maghi7033 17 күн бұрын
முற்போக்கு சிந்தனை கொண்ட மா மனிதர் ஆம்ஸ்ட்ராங் 🙏🙏🙏
@RajaRaja-g6c
@RajaRaja-g6c 20 күн бұрын
எப்படித்தான்.இப்படியெல்லாம்‌ஒருஉயிறை.கொல்ராங்களோ.பாவிகள்‌
@RaviKumar-jd4fn
@RaviKumar-jd4fn 20 күн бұрын
சினிமா தான் குற்றவாளி யை உருவாக்குகிறது
@SUSZZZSK
@SUSZZZSK 19 күн бұрын
Cinema la padiiikanu la kuda solrangaa adhu evana seiranaa summa edhnaa soladhingaa daa
@CelineNirmala-bq8ft
@CelineNirmala-bq8ft 20 күн бұрын
சினிமா தான் அவர் இறப்பிற்கு காரணம்
@user-fp6qu8ef9z
@user-fp6qu8ef9z 20 күн бұрын
அவரின் சந்தோஷமா ஆடும் நடனத்தை பார்க்கும் எவருக்கும் கண்ணீர் சுரக்கும்...😢😢
@sudheshan
@sudheshan 19 күн бұрын
Avar azhintha kudumbanghal santhosah peruh moochi thaan vidu
@AnilKumar-z4e
@AnilKumar-z4e 20 күн бұрын
ஸ்டாலின் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தால் நல்ல விளங்கிடும்
@satyalover
@satyalover 20 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:06
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 20 күн бұрын
நாசமாய் போன சினிமா . இன்னுமா முதலமைச்சர் பதியில் இருக்கிறார்?
@anbu916
@anbu916 20 күн бұрын
ஆக கண்டித்து சுடலை விக்கு கலட்டுவார்😂😂😂
@abalanabalan6384
@abalanabalan6384 20 күн бұрын
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் இது தான் தண்டனை
@gokulakrishnanyathirajan5101
@gokulakrishnanyathirajan5101 20 күн бұрын
தமிழ்நாடு கொலைக்களமாகிவிட்டது... சாமானியன் வாழ்க்கையை மாற்றிய அண்ணனுக்கு இந்த நிலை... அண்ணன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
@Gm12722
@Gm12722 21 күн бұрын
Dai ock Rs.200up boys 😂😂
@user-ev3jv8nx5x
@user-ev3jv8nx5x 20 күн бұрын
Soldra oodukolathi
@GlayEich
@GlayEich 20 күн бұрын
For those of you reading this comment, it's okay, it's normal to feel lonely sometimes, if you're going through tough times, keep trying, but never give up,
@mnagarajan5048
@mnagarajan5048 20 күн бұрын
Law college 2 nd aquest
@winandwin9813
@winandwin9813 20 күн бұрын
ஒரு மயி.ம் நடக்காது… நம்ம நாட்டு அரசு, அரசியல், சட்டம் அப்படி..
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 20 күн бұрын
வன்முறை கலாச்சார சினிமா அழிக்க வேண்டும். இயக்குனர்கள் நல்ல படங்களை குடும்ப நல படங்களை எடுக்க வேண்டும்
@dharungaming5843
@dharungaming5843 20 күн бұрын
நல்ல மனிதர் அண்ணா 😢
@Podhunalavathi
@Podhunalavathi 21 күн бұрын
13 years ku munnalayum dmk achi ipdi dhan ierundhuchi rowdyism
@SaravanaKumar-wj9sj
@SaravanaKumar-wj9sj 21 күн бұрын
Surrender thane athu enna arrest😮
@ManiKandan-ub1we
@ManiKandan-ub1we 21 күн бұрын
Manamketta arasu..surrender kum kaidhukum kuda difference teriyadha arasu aatchi panudhu
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 16 күн бұрын
Surrender anavang ala first encounter pannunga police nanga napukirom
@Lifeeasycool
@Lifeeasycool 20 күн бұрын
Rowdy defeated by rowdy
@sinivasang3778
@sinivasang3778 20 күн бұрын
அவர் ரவுடி இல்லை
@venkatachalamramu9929
@venkatachalamramu9929 20 күн бұрын
Correctly said
@vk_diary
@vk_diary 20 күн бұрын
Not Rowdy
@beebijohn6132
@beebijohn6132 18 күн бұрын
Solitaru judge
@user-pt5nx7is6w
@user-pt5nx7is6w 20 күн бұрын
Its really sad
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 20 күн бұрын
யாரையும் தப்பிக்க விடக்கூடாது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது நீதி
@sayedammerudin4025
@sayedammerudin4025 20 күн бұрын
ஒரு மாநில தலைவர் அவர்களுக்கு இந்த நிலைமை என்றால் சாமானியன் 🙏🏾😢😢😢🙏🏾 அண்ணா ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 😢
@akmgethuboys8310
@akmgethuboys8310 20 күн бұрын
Rip 😭😔😭😔😭😭 Anna
@satheesha.k.s131
@satheesha.k.s131 20 күн бұрын
ஒரு சாதாரண மக்கள் என்ன பாடு படுவார்கள்டா
@user-fc1jp6ot8w
@user-fc1jp6ot8w 20 күн бұрын
No விசாரணை என்கவுண்டர்.
@lucas-nq1xg
@lucas-nq1xg 21 күн бұрын
பாவம் தாய் சிறுத்தை பயந்து விட்டது போல
@sasee1974
@sasee1974 21 күн бұрын
😂😂😂😂😂 இனி சிறுத்தை சிங்களா போகாது.... பாத் ரூமுக்கு கூட😅😅😅😅
@lucas-nq1xg
@lucas-nq1xg 21 күн бұрын
@@sasee1974 confirm talai draupathi movie madiri pottuttanga nna
@seshoo76
@seshoo76 20 күн бұрын
​@sasee1974 who knows next sketch. Very bad L&O
@vairamuthu2966
@vairamuthu2966 20 күн бұрын
​@@sasee1974Mamavalavanukum. Viraivil. Nadakkanum.
@kamalg5152
@kamalg5152 19 күн бұрын
​@vairamuthu2966😂😂😂
@r.dinesh7918
@r.dinesh7918 20 күн бұрын
எங்களின் மொத்த அதிகாரமும் போய்டுச்சே..💔💔💔💔💔💔💔
@msvedits7922
@msvedits7922 20 күн бұрын
கொலை என்பது எதற்கும் தீர்வு ஹல்ல..ஆனால் ஒருவருக்கு செய்யும் துரோகம் நமக்கு இரண்டு மடங்காக வரும்.. ஆழ்ந்த இரங்க்கள்
@JeevalathaUthayakumaran
@JeevalathaUthayakumaran 20 күн бұрын
Super archi
@akhilan8107
@akhilan8107 20 күн бұрын
கள்ளச்சாராய சாவ மறந்திட்டோமே! எப்பூடி????
@jaihindvanthaematharam2379
@jaihindvanthaematharam2379 20 күн бұрын
Veera vanakam Veera vanakam 😢😢😢😢😢
@user-ne8pu5kc3c
@user-ne8pu5kc3c 2 күн бұрын
இவ்வளவு பேருக்கு உதவி செய்ய இவர்நேரவழியில் சம்பாரிச்ரிக்கவாய்பில்லை இவர்ஒரு" பாட்ஷா"
@kumarkumar-tn9md
@kumarkumar-tn9md 20 күн бұрын
🪔 Ohm 🪔 shanthi 🪔 Anna
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 20 күн бұрын
😭😭😭😭😭😭
@senniyanHema-zn6oc
@senniyanHema-zn6oc 20 күн бұрын
ஓவராஆடுணா‌ ஒருநாளைக்கு‌ அடங்கித்தாண்ஆகவேண்டும்😢
@kumarb4196
@kumarb4196 20 күн бұрын
Law and order worst in tamilnadu
@priyapalani4762
@priyapalani4762 20 күн бұрын
😢
@chitrachitra6090
@chitrachitra6090 21 күн бұрын
இவர்.. நல்லவரா.. என்ன?
@invisibledon4060
@invisibledon4060 20 күн бұрын
Nallavar thanga
@Balamurugan-bs2tu
@Balamurugan-bs2tu 20 күн бұрын
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்..
@balemurupi659
@balemurupi659 20 күн бұрын
கலவரம், கொலை னா முதலில் வருவார்
@csbclinic7050
@csbclinic7050 13 күн бұрын
All credit goes to Tamil cinema and present so so directors
@RajeshRajesh-wr6oh
@RajeshRajesh-wr6oh 21 күн бұрын
இவனுக்கு இது தேவை தான்
@MS-bi2ph
@MS-bi2ph 20 күн бұрын
Adi avuru rowdy illada oru kalathula famous advocate ra
@beebijohn6132
@beebijohn6132 18 күн бұрын
Seekram un kudumbathula oruthana poduvanga apo ungaluku ipdidha pattam katuvanga rowdynu
@kathirvel3029
@kathirvel3029 17 күн бұрын
ஆற்காடு சுரேஷ் என்ன ஜாதி
@beebijohn6132
@beebijohn6132 17 күн бұрын
@@RajeshRajesh-wr6oh aarkadu suresha ivarudha kolapanarunu endha proofum kidayadhu ivagala sonaga oruvela Armstrong involvement irukumnu doubtla dha panomnu. Idhu 100% kalasarayam issue divergent panadha ipo paruga echa media andha newseh podamatanga ivara pathi pesanumnu ipdi plan pani ivara balikuduthutanga ponam thinni kazhugugal arasiyalndra perula manushathanmaya marandhutanga
@maheshwarimca
@maheshwarimca 13 күн бұрын
தமிழ்நாடு பாஜக அண்ணாமலைக்கு ஆம்ஸ்டராங் அண்ணன் சம்பவத்திற்கும் முழு தொடர்பு இருக்கு சார் பாஜகவை அடியோடு என் கவுண்டர் பண்ணுங்க சார் பாஜக தான் முழு காரணம்
@karthick.jkarthikjayaraman8481
@karthick.jkarthikjayaraman8481 21 күн бұрын
Rip🙏
@venkatachalamramu9929
@venkatachalamramu9929 20 күн бұрын
Karma
@mpramila5653
@mpramila5653 16 күн бұрын
மிச்சம் வைக்க கூடாத மூன்று கடன்,நெருப்பு மற்றும் பகை.
@user-lh6xm2dn8y
@user-lh6xm2dn8y 20 күн бұрын
Cnext............
@SathishKumar-w6s
@SathishKumar-w6s 20 күн бұрын
Karma will catch up, no matter
@Sam-xc6gp
@Sam-xc6gp 20 күн бұрын
kaari thupa vendi goverment 💦 kaiyalagatha govermnet , dismiss aaitu ponga da .
@ragawannair602
@ragawannair602 15 күн бұрын
11 ஒராங் கந்துங் சம்பை மாத்தி யாங் 11 ஒராங் ஹிடுப் தக் குணா போலிஸ் டெம்பாக் சம்பை மதி
@krishnansan-mg2uk
@krishnansan-mg2uk 19 күн бұрын
நீங்கள் செய்த பெரும் உதவிகளுக்கு நன்றி அண்ணா 🙏🏻😔
@msiyappan.5575
@msiyappan.5575 19 күн бұрын
அடே நல்லா நடிப்புடா
@kathirvel3029
@kathirvel3029 17 күн бұрын
ஆற்காடு சுரேஷ் எந்த ஜாதி
@yrt1761
@yrt1761 20 күн бұрын
சுடலையின் இரும்பு கரம் கை அடித்து கை அடித்து ஆடுது
@Yesitsme488
@Yesitsme488 20 күн бұрын
Miss you anna😭🥺💔🛐😭🥺😭😭
@prabakarank6010
@prabakarank6010 20 күн бұрын
Good geniune person RIP .... don't create fake story
@KirshmaKirshma
@KirshmaKirshma 16 күн бұрын
Kovilai meetedutha makkala😮😮ohhh yapdi da manasatchey ellama soldrnga
@kavithakavi7286
@kavithakavi7286 20 күн бұрын
Pothu valkiyil irruthhal ippadithaan.ithu sagajam ellarukum in tha payam irrukum.😢
@r.kavithakavitha
@r.kavithakavitha 19 күн бұрын
திராவிட மாடல்ல என்னனு கேக்குறவங்களுக்கு இதுதான் பதில்
@sathyatsindhu5693
@sathyatsindhu5693 20 күн бұрын
Yes, lokesh kanagaraj movie ellathum roll model a eduthu panrana
@mathupandian9484
@mathupandian9484 19 күн бұрын
Kalla sarayam , kolai wow, aduthu enna?
@user-ld8kw5yt5x
@user-ld8kw5yt5x 20 күн бұрын
Katta pancyat.......
@jagadheesanelumalai2913
@jagadheesanelumalai2913 21 күн бұрын
பிடிக்கல surrender
@user-yr2lg4cu4w
@user-yr2lg4cu4w 21 күн бұрын
Sathi veriyan
@chanbasha98
@chanbasha98 19 күн бұрын
தீவிரவாதிகள் என்று கூறுங்க ஏன் கூலி படை னு சொல்றிங்க
@karthisans.g1309
@karthisans.g1309 20 күн бұрын
சரணடைந்தவர்கள் nu சொல்லியா
@balas5596
@balas5596 20 күн бұрын
சுதந்திர போராட்ட தியாகி செத்த மாறி news போடுறீங்க
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 20 күн бұрын
வேற என்ன பன்னுறது திராவிட மாடல் உத்தரவு... கள்ளசாராயத்தை மறைக்க இப்படி கூவுறான்க
@blackmoon7910
@blackmoon7910 20 күн бұрын
ங்கொம்மால ஓத்ததையாடா போட முடியும்.
@nethaji-iyya
@nethaji-iyya 20 күн бұрын
​@@blackmoon7910டேய் நாடக காதல் bye
@MS-bi2ph
@MS-bi2ph 20 күн бұрын
Hello avuru athuku mela ambethkar mari low cast people oda szutharthathuku help panraru pannaru pa
@beebijohn6132
@beebijohn6132 18 күн бұрын
Nenu dha thyahi ila una ula puhundhu vetirlama????enada comment panrega thyahiya irundha matumdha newsla poduvagala???edhaium arakuraya therinji pesadhiga da arevekadugala
@Commentkanniyappan
@Commentkanniyappan 20 күн бұрын
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு...
@udayashankar6418
@udayashankar6418 20 күн бұрын
padmavibhusan Neil Armstrong saaga🔥
@gowrisakukrish-ub7ko
@gowrisakukrish-ub7ko 19 күн бұрын
Nallavaraha therihirar rip ams sir 😢😢
@philipms0777
@philipms0777 19 күн бұрын
Saran adanjavanga Ellam gunda irukanga aana cctv la odura ellam olliya irukanuga ??
@karthikramu4562
@karthikramu4562 20 күн бұрын
தூக்கு தண்டனை இதற்கு தீர்வு
@shanmugavelshanmugavel9478
@shanmugavelshanmugavel9478 20 күн бұрын
Cinima role modal bad habit .fight bad show so not show moves understand .rolex .vikaram move so not fight seen show comeing further moves Reliece.
@pandiyarajan9899
@pandiyarajan9899 19 күн бұрын
Rip annen
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 20 күн бұрын
எட்டு பேரையும் சுட்டு தள்ளினாள் அடுத்து இந்த மாதிரி தவறு நடக்குமா
@JayaramanGovindarasu-sr6in
@JayaramanGovindarasu-sr6in 20 күн бұрын
இவன் மற்றவருக்கு என்ன செய்தேனோ அதுதான் இப்பொது இவனுக்கு கிடைத்து இருக்கு, இவனுக்கு இது சரியான தண்டனை
@balajis7805
@balajis7805 20 күн бұрын
Yes u r correct
@kamalg5152
@kamalg5152 19 күн бұрын
Super bro 😂😂😂
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 20 күн бұрын
Cinema than kedugalin mudhal padi
@user-ij8rl8wr4p
@user-ij8rl8wr4p 20 күн бұрын
மெரினாவில் சமாடி அமைக்க வேண்டும்
@gnanavelpalaniappa9172
@gnanavelpalaniappa9172 21 күн бұрын
CBI investigation needed
@Martinlaw1844
@Martinlaw1844 20 күн бұрын
Encounter seiya police ku theriyala
@kvrr6283
@kvrr6283 20 күн бұрын
மெரினா சுடுகாட்டில் வைக்கலாமே
@sgugan-pm1zh
@sgugan-pm1zh 20 күн бұрын
இவர் தமிழர் ஆயிற்றே! " தெலுங்கனுக்கும் கன்னடன்" மட்டும் தான் மெரினா.
@gurusamyk6855
@gurusamyk6855 20 күн бұрын
Law college revenge
@su-tq3mk
@su-tq3mk 20 күн бұрын
நாடக காதல் கும்பல்கள் ஒழியட்டும் 😂😂வாழ்த்துக்கள் 🙏🙏❤
@funpanrombro5919
@funpanrombro5919 20 күн бұрын
தமிழ் நாட்டை பொறுத்த வரைக்கும் எவனுக்கும் பயம் இல்லை, காரணம் ஆட்சி அப்படி நடக்குது, எங்க பார்த்தாலும் போதை பழக்கம் அதிகமா உள்ளது,
@kamalg5152
@kamalg5152 19 күн бұрын
Intha mathri allungalukku ini oru payam vanthurukkum....inimael yathu peasunaalum yosithu peasuvanga😂😂😂
@beebijohn6132
@beebijohn6132 18 күн бұрын
Yosikama vaaiku varamari comment panravagalukum bayam varanum adhuku ungala vaila Vetina nala example ah irukum ninaikreh
@kamalg5152
@kamalg5152 17 күн бұрын
@@beebijohn6132 🤣🤣🤣
@selvibalaji2185
@selvibalaji2185 20 күн бұрын
Yaru ivaru y ivloo importance kutukuranga pls tell me
@MS-bi2ph
@MS-bi2ph 20 күн бұрын
Good human like ambethkar
@prashathhs5845
@prashathhs5845 20 күн бұрын
DMK mass
@selvarajselvaraj8924
@selvarajselvaraj8924 20 күн бұрын
இந்த கொலை சம்பவம் குறித்து மேலும் ஒரு ஜனநாயக கடமை செவ்வனே செய்து வருகின்றது
@user-ho4sm1bz1j
@user-ho4sm1bz1j 20 күн бұрын
One and half age la Baby...😢
@anu7498
@anu7498 20 күн бұрын
Kannyakumari + Nelai + kallakruchi + chennai + velupuram next ? Deavida modal
@sekarsekar559
@sekarsekar559 20 күн бұрын
நாடா?
@abalanabalan6384
@abalanabalan6384 20 күн бұрын
இது விக்ரம் பட திட்டம் இல்லை மைக்கேல் மதன காமராஜ் படம்
@balemurupi659
@balemurupi659 20 күн бұрын
எப்ப வரும்
@Podhunalavathi
@Podhunalavathi 21 күн бұрын
Dmk achila dhan ipdila nadakudhu
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН