No video

POO MAALAIYIL, Tamil Film Song

  Рет қаралды 20,959

sai prasanth

sai prasanth

Күн бұрын

This song is music directed by the Great musician M.S. VISWANATHAN, in the Tamil Film OOTY VARAI URAVU

Пікірлер: 48
@meyyappansv802
@meyyappansv802 3 ай бұрын
அற்புதமான பாடலை இந்த வாத்ய கருவியில் கேட்டு உணர்வது எல்லை இல்லா மகிழ்ச்சி. இசைத்தவருக்கு மிகுந்த பாராட்டுதல்கள்.
@devistar6264
@devistar6264 10 ай бұрын
தங்கள் விரல்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.விரல்கள் இசைக்க வில்லை அதன் பாஷையில் அருமையாக பாடி விட்டன.
@siravanakalaisiva3333
@siravanakalaisiva3333 10 ай бұрын
ஐயா உங்கள் இசை என் உடலை மெய்மறக்க செய்துள்ளது நன்றிங்க ஐயா இதே போன்ற பழைய பாடல்களை வாசிக்குமாறு நான் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🎉❤
@venkatachalapathym7033
@venkatachalapathym7033 10 ай бұрын
உங்கள் இசையை அடிக்கடி கேட்டுக்கிட்டு இருப்பேன்
@devistar6264
@devistar6264 10 ай бұрын
உங்கள் விரல்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.அருமையாக இசைத்தீர்கள் நன்றி ஐயா .
@vellaichamykumanan1268
@vellaichamykumanan1268 4 ай бұрын
BGMs பிரமாதம். 👍🏼
@SHIVAROHANMUSICACADEMY-hp7gv
@SHIVAROHANMUSICACADEMY-hp7gv 8 ай бұрын
அற்புதமான வாசிப்பு அருமை வணங்குகிறேன் ஐயா
@chandranchandru5075
@chandranchandru5075 Ай бұрын
அருமையான இசை . திறமை
@PeriyathambyThadchnamoor-jf5lx
@PeriyathambyThadchnamoor-jf5lx 2 ай бұрын
அருமை ஐயா
@doraikannu5647
@doraikannu5647 Ай бұрын
Excellent skill with self interest.
@kalaiyazhinitv2023
@kalaiyazhinitv2023 9 ай бұрын
பேரானந்தம்...சூப்பர்...
@ganesanr736
@ganesanr736 5 ай бұрын
நல்ல அனுபவிச்சு ரஸிச்சு வாசிக்கிறார். பாராட்டுக்கள் 👌👏
@applenurseryandprimaryscho9570
@applenurseryandprimaryscho9570 8 ай бұрын
No words to describe his devotion on music..
@perumalvaradhan2409
@perumalvaradhan2409 5 ай бұрын
அருமை
@christopherisaac9015
@christopherisaac9015 3 ай бұрын
Very nice
@SenthilKumar-bh1gj
@SenthilKumar-bh1gj 8 ай бұрын
Super sir, please give priority for old songs like this 🙏.
@AshokKomal-sn9mx
@AshokKomal-sn9mx Ай бұрын
Super
@baskarbass5705
@baskarbass5705 7 ай бұрын
விரல்களில் வீணைஅருமைசுதிமாறாமல் சுத்தமானநாதகானம்மனதிற்கும்காதுகளுக்கும்இனிமை
@user-fo6lb1ku4q
@user-fo6lb1ku4q 8 ай бұрын
Nice song
@appavoom9002
@appavoom9002 8 ай бұрын
Very excellent
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 7 ай бұрын
வணக்கம் வணங்கி வாழ் கிறேன். நன்றி நன்றி நன்றி. ❤❤❤❤❤😊😊😊😊
@JATINSAI55
@JATINSAI55 2 жыл бұрын
wow - my favourite - and great performance Prashanth ji
@james-bond-007
@james-bond-007 9 ай бұрын
very nice
@kamarajm4106
@kamarajm4106 5 ай бұрын
இந்த பாட்ட instrumental ல vasaikka ve முடியாது, arbutham அய்யா ❤😮
@vickyanusha5009
@vickyanusha5009 2 жыл бұрын
Wow! matchless performance Ji
@ayyaduraipachaiappan9722
@ayyaduraipachaiappan9722 8 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி
@jayaramanraman852
@jayaramanraman852 4 ай бұрын
அருமை.
@sathyanarayanan4227
@sathyanarayanan4227 2 жыл бұрын
Great playing👏👏👏
@nagarathnamnatarajan8680
@nagarathnamnatarajan8680 2 жыл бұрын
A other lovely music. Great
@raghuap7410
@raghuap7410 8 ай бұрын
sir, excellent in one word is too small a word. involvement and your liking reflects your good performance.
@subaramaniyamar6985
@subaramaniyamar6985 5 ай бұрын
Excellent talented Sir.... Thanks.
@user-jy7ue3tv9m
@user-jy7ue3tv9m 8 ай бұрын
Heaven sir. Blessings
@S_M_0009
@S_M_0009 3 ай бұрын
👍👍👍
@lakshmir.v1964
@lakshmir.v1964 9 ай бұрын
👏👏👏👏👏👏👍👍👍👍
@HariKumar-hp7ui
@HariKumar-hp7ui 8 ай бұрын
Excellent sir
@jithamithra7997
@jithamithra7997 7 ай бұрын
Excellent rendition. Keep going😊
@user-bu1ru9ee4j
@user-bu1ru9ee4j 8 ай бұрын
Real. Super
@user-io7ou9qp5g
@user-io7ou9qp5g 6 ай бұрын
Super sir
@maniezhilan5272
@maniezhilan5272 8 ай бұрын
Very noice solla onrumilai
@user-wf3nz8gh5x
@user-wf3nz8gh5x 5 ай бұрын
Notes swarama kedaikkuma ayya
@ganesanchithra9590
@ganesanchithra9590 10 ай бұрын
@Manohar1967-qf4tf
@Manohar1967-qf4tf 11 ай бұрын
Vanakam sir. Nan keyboard training pandren. Intha padal training Panna neenga teach Panna mudiuma sir. Nandri sir. By Manogar, chetput. Tvm.Dt.
@ganesanr736
@ganesanr736 5 ай бұрын
Chetpat னு போட்ருகீங்க - Tvm District னா எந்த மாவட்டம் ?
@Manohar1967-qf4tf
@Manohar1967-qf4tf 5 ай бұрын
@@ganesanr736 Thiruvannamalai district.
@ganesanr736
@ganesanr736 5 ай бұрын
@@Manohar1967-qf4tf ஓகே - ஒரு பாட்ட வாசிக்க யார்ட்டயும் கத்துக்க வேண்டியதில்ல. அந்த பாட்ட மனசுல நல்லா பாடி பாத்துட்டு - ரொம்ப மெதுவா Keyboard ல முயற்ச்சிக்கணும். பழக பழக நல்லா வாசிக்க வந்துடும்.
@SrimuruganA
@SrimuruganA 4 ай бұрын
Very nice
@rsreditz4296
@rsreditz4296 2 ай бұрын
Super
THENDRAL URANGIYA POTHUM
4:47
Theyagarajan N.S.
Рет қаралды 1,7 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Poomalayil Oru Malligai Piano | M.S.V | Piano Tutorial |
4:49
PIANO VIBES
Рет қаралды 8 М.
Aadaludan Paadalai Kettu song|keyboard|Bharath Music Academy
4:56
BHARATH MUSIC ACADEMY
Рет қаралды 3,1 М.
Chittu Kuruvi | Instrumental | Cover | A. Natarajan | 4k
4:18
Natarajan Arumugam
Рет қаралды 195 М.
தென்றல் உறங்கிய போது | Pirathith | Nadaswaram
6:49