Poonguyile Poomayile | HD Video Album Song | Ponguile By Anthakudi Ilayaraja

  Рет қаралды 19,935,048

OliOli Studios

OliOli Studios

8 жыл бұрын

Ponguil Poomayile Song by Anthakudi Ilaiyaraja
Singer: Anthakudi Ilaiyaraja
Directed by Raja Gurusamy
DOP by Kandhaas
Edited by Ram Gopi
Lyrics by Raasi. Manivasagan
Produced by Anthakudi ilaiyaraja
Distributed by OliOli Studios
#Ponguyile #Ponguyilepomayile #anthakudiilaiyarajasong #ponguyile song #Ponguyile #anthakudiilaiyarajavideosongs #PonguileByAnthakudiIlayaraja #OliOliStudios

Пікірлер: 2 800
@oliolistudios
@oliolistudios 5 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ! ஒளிஒலி டிவி சேனல் Subscribe Link kzfaq.info எப்போதும் போல் உங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தர சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 "இன்றைய பதிவு நாளைய வரலாறு"
@tamilarasu9912
@tamilarasu9912 5 жыл бұрын
OliOli Studios - ஒளிஒலி ஸ்டுடியோஸ் you guys are going well and dream and I'll Thanks so nice out
@gprasathkutti7916
@gprasathkutti7916 5 жыл бұрын
Mll .
@jjhhhhk9526
@jjhhhhk9526 5 жыл бұрын
🇦🇬🇦🇩🇧🇬🇧🇮
@jaganjaganathan2049
@jaganjaganathan2049 5 жыл бұрын
OliOli Studios - ஒளிஒலி ஸ்டுடியோஸ் i
@gokuladdited8715
@gokuladdited8715 5 жыл бұрын
OliOli Studios - ஒளிஒலி ஸ்டுடியோஸ்
@SivaKumar-wx3ir
@SivaKumar-wx3ir 3 жыл бұрын
சில்லென்ற காற்றில் சித்திரமாய் நீ இருக்க மழைத்துளியின் மடியில் நான் மயங்கி கிடக்கின்றேன் நனைக்கும் மழையின் ரசிகையாய் வாழ்த்துக்கள் இளையராஜா அண்ணா
@jayachandranjayachandran4874
@jayachandranjayachandran4874 Жыл бұрын
இது தான் 90`s ன் அழகான காதல் 🥰🥰
@cutztamilanda382
@cutztamilanda382 9 ай бұрын
Y ga 2k kids rasipom pa
@sathishssv-dx5vy
@sathishssv-dx5vy 5 жыл бұрын
அண்ணா இந்த பாடலை 2000 மேல் கேட்டன் இந்த பாடல் வரிகள் சூப்பர்,அருமை,மிக சிறப்பு,i like thish song love you anna
@MuthuLakshmi-ge9dy
@MuthuLakshmi-ge9dy 3 жыл бұрын
Fr6ndoskkekwkosopskshduidkdnoskoskskwkwokwowkwowlowissoekoeekoelsllskeikwikr ekofk😃😅💎🙂🙂😍😍😍😍😍😘😄😅
@nandakumar6787
@nandakumar6787 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அழகான வரிகள் இசை அதற்கும் மேல் இனிமையான குரல் ❤❤
@ilayarajaveerappan7839
@ilayarajaveerappan7839 3 жыл бұрын
சகோ இந்த கிராமிய பாடல் மிக மிக அருமை, தினமும் உங்கள் பாடல்களை கேட்பேன், உங்களின் படைப்பு இன்னும் அதிகமாக வேண்டும், வாழ்க வளமுடன் என்னுடைய பெயரும் இளையராஜா தான்!...
@VARATHARAJANN-dq2uh
@VARATHARAJANN-dq2uh 6 жыл бұрын
அட அட நல்ல கவிதை பொங்கும் கிராமத்து ரசனை அருமை சகோதரா வாழ்த்துகள்👏👏👏👏👌👌👌
@balajiedwinbalajiedwin3149
@balajiedwinbalajiedwin3149 5 жыл бұрын
அருமை அருமை எதுகை மோனை தமிழ் இலக்கணம் நாட்டுப்புற கிராமிய கலைகள் வாழ்வு வாழ்க பல்லாண்டு
@AnbuAnbu-ib4sc
@AnbuAnbu-ib4sc 3 жыл бұрын
நான் வாகனம் ஓட்டும் சமயத்தில் இளையராஜா அண்ணா பாடலை கேட்கும் போது ஒரு சந்தோசமா இருக்கும் என்னோட பையன் ரெண்டு வயது அவனுக்கு அவரோட பட்டுன்னா ரொம்ப புடிக்கும்
@R.sathishpriya
@R.sathishpriya 3 жыл бұрын
பாடல் பதிவு செய்த வருடத்திலிருந்து காதலிக்கிறேன் அவளையும், பாடலையும்.
@queeneditz7261
@queeneditz7261 3 жыл бұрын
😍😍
@boopathystalin1666
@boopathystalin1666 3 жыл бұрын
👌👌👌👏👏👏
@NaveenKumar-nz7wj
@NaveenKumar-nz7wj 3 жыл бұрын
👍👍👍
@entertainmentmedia939
@entertainmentmedia939 3 жыл бұрын
Same bro
@selvamanbuselvam7282
@selvamanbuselvam7282 2 жыл бұрын
👌
@ayyachamymurugesan6916
@ayyachamymurugesan6916 7 жыл бұрын
மனதை வருடும் இனிய குரல்......நல்வாழ்த்துக்கள்
@selvarajm9619
@selvarajm9619 4 жыл бұрын
இளையராஜா அண்ணனின் குரலுக்கு நான் என்றுமே அடிமை தான்
@ravinravin757
@ravinravin757 4 жыл бұрын
Super anna
@venkateshvenkat7777
@venkateshvenkat7777 6 жыл бұрын
இளையராஜா அண்ணாவின் அருமையான பாடல்களுல் இதுவும் ஒன்று இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சளிகக்வில்லை. இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய பழைய காதல் ஞாபகம் வருகிறது😔😔😔😔
@SENTHILWORLD-1978
@SENTHILWORLD-1978 4 жыл бұрын
அருமை நண்பரே 2000 ல் என் கல்லூரிக் கால நினைவுகளை கண்முன் கொண்டுவந்து கண் கலங்க வைத்துவிட்டீர்கள்.
@azhagendiranrasappa7361
@azhagendiranrasappa7361 8 жыл бұрын
நன்றியை ரசிகர்கலான நாங்கள் உங்கலுக்கு சமர்ப்பிக்கின்ரோம் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத நல்ல ஒரு கிராமத்து பாடல்கலை வழங்கி வரும் ங்கலுக்கு எங்கல் மணமார்ந்த நன்றி இன்னும் மேலும் வளந்து வர திரு இளையராஜா அவர்கலை வாழ்த்துகிரோம்
@s.prabakarans.prabakaran1649
@s.prabakarans.prabakaran1649 2 жыл бұрын
எத்தனை முறைதான் கேட்டாலும் திகட்டாத இன்பம் ஆந்தக்குடி கவிஞர் இளையராஜா அவர்களின் பாடல்.சோகமாக இருக்கும்போதெல்லாம் நான் அவரின் பாடல் வரிகளை வலைதளத்தில் ஒளிக்கச்செய்வேன். கிராமியப்பாடல்களிலேயே இவரின் பாடல்கள் தனிச்சிறப்புதான். சமீப காலமாக இதுபோன்ற வெற்றி பெற்ற மனதிற்கு இதமான பாடல்களை காணமுடியாதது வருத்தமே
@r.karthikr.karthik7702
@r.karthikr.karthik7702 4 жыл бұрын
பாடலும் எடுக்கப்பட்ட விதமும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தோழரே💐💐💐😍😍👍
@kalidossk7422
@kalidossk7422 4 жыл бұрын
S
@nithyaarun1496
@nithyaarun1496 4 жыл бұрын
Very nice song. Village song
@mohammedsitheek161
@mohammedsitheek161 8 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான குரல் வளம்...மயிற்கூச்செரிய வைத்தது உங்கள் பாடல்...அருமை வாழ்த்துகள் இளையராஜா; அண்ணஅருமை அருமை
@jayabaljayabal7148
@jayabaljayabal7148 6 жыл бұрын
Super song.. Intha song a oru naaliku 5 times kekuren... Nice song... Enka veetu sinna pasanka intha song podunka nu kekuranka... Sema super... Vaalga unkal kalai payanam..
@oliolistudios
@oliolistudios 6 жыл бұрын
+Jayabal Jayabal thank you very much
@ArunKumar-ms1my
@ArunKumar-ms1my 2 жыл бұрын
No
@rajkumar-ou4rj
@rajkumar-ou4rj 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இசைஞானியார் ரசிகன் நான் அடுத்தபடியாத அண்ணா இளையராசா உங்கள் ரசிகன் நான் வாழ்த்துக்கள் கிராமத்து காவியமே கவிஞரே வாழ்த்கவே பூங்குழலே
@SathishKumar.nsk5
@SathishKumar.nsk5 4 жыл бұрын
Nice songs bro
@marimuthu-qw1ij
@marimuthu-qw1ij 4 жыл бұрын
Suparanna
@suganthi.asuganthia5422
@suganthi.asuganthia5422 3 жыл бұрын
Super anna
@sivalingam4761
@sivalingam4761 3 жыл бұрын
@@suganthi.asuganthia5422 hiru
@Mohamed_ibrahim_skm
@Mohamed_ibrahim_skm 4 жыл бұрын
எளிய தமிழின் இன்பமான ஊடல்... மிகவும் அருமை...
@ranimmortal
@ranimmortal 7 жыл бұрын
அனைவரையும் கேட்க தூண்டும் குரலின் ஈர்ப்பு தன்மை தாங்கள் இன்னும் பல பாடல்கள் பாட இறைவன் அருள் புரியட்டும்
@zerotohero7775
@zerotohero7775 3 жыл бұрын
பாடல் வரிகள் தொடக்கம் முதல் இறுதி வரை அருமை
@srimuruganwoodfurnicherquality
@srimuruganwoodfurnicherquality 5 жыл бұрын
தமிழன் எண்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா. தமிழணாக பிரந்ததுக்கு பெருமை படுகிரேன்...
@sivakumars6156
@sivakumars6156 6 жыл бұрын
அருமையான வரிகள்...
@mohammedsitheek161
@mohammedsitheek161 7 жыл бұрын
அண்ணா உங்களின் இந்த இனிமையான பாடல்களை கேட்ககேட்கஇன்னும்இதைபோலபாடல்களைகேட்கவேண்டுமென்றுஆசையாகஇருக்கிறதுநீங்கள்திருவிழாநிகழ்ச்சியில்வந்துபாடுவிர்களாஎன்றுதொரிஞ்சிக்கனும்
@kamatchi2k
@kamatchi2k 7 жыл бұрын
அழகான வரிகள்... தூய தமிழ் வரிகள்... வாழ்த்துக்கள்... வாழ்க ... வளர்க . . .
@devarukku5427
@devarukku5427 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டலும் சலிக்கவில்லை வாழ்த்துக்கள்.அருமை❤️🙏
@s.prabakarans.prabakaran1649
@s.prabakarans.prabakaran1649 2 жыл бұрын
உங்களுக்கு இறைவன் தனிச்சிறப்பான குரலை வழங்கியுள்ளான் போலும். சிறப்பான மெட்டுக்கள். சிறப்பான பாடல்கள். எத்துணைமுறை கேட்டாலும் திகட்டாத இன்பம்
@venkatvengadesh9890
@venkatvengadesh9890 3 жыл бұрын
ஆந்தக்குடி இளையராஜா அண்ணன் அவர்கள் விரைவில் தமிழ் சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என மணமார வாழ்த்துகிறேன்
@vigneshnsamy2210
@vigneshnsamy2210 4 жыл бұрын
இன்று முதல் உங்கள் ரசிகன்
@karunag.karunag.647
@karunag.karunag.647 5 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் சூப்பர் ஆந்தகுடி இளையராஜா நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் குரலுக்கு அடிமை
@verrasamyn7350
@verrasamyn7350 4 жыл бұрын
Nattupurapadal
@theniravi4460
@theniravi4460 4 жыл бұрын
சிறந்த பாடல் வரிகள் நல்ல மெட்டுகலோடு. அருமையான குரலில் இணைதான படல். மகிழ்ச்சி.. ஒரு விண்ணப்பம்.. மனை‌வி என்பவள் தாய்க்கு சமம் மனைவியின் அருமைகளை பற்றி ஒரு நல்ல் வரிகளோடு பாடல் வேண்டும்
@erk.venkatesan748
@erk.venkatesan748 7 жыл бұрын
அருமையான பாடல் அற்புதமான குரல்வளம் .......வாழ்த்துக்கள்
@shanthiniyuvanjalin4307
@shanthiniyuvanjalin4307 7 жыл бұрын
அருமையான வரிகள் கொண்டு இனிமையான குரல் உணர்த்தும் அழகான பாடல் வாழ்த்துக்கள் .....
@rafi.farmcare
@rafi.farmcare 6 жыл бұрын
வாழ்த்துக்கள்.... தமிழில் பாடும்... உங்களின் பங்களிப்பு. பல்லாண்டுகள் வாழட்டும்..... வண்டி மை முடியழகி.... சிறந்த ஒப்பீடு......
@mkr254
@mkr254 Жыл бұрын
பூங்குயிலே பூமயிலே பாட்ட கொஞ்சம் கேளு ஆசையில நான் படிச்சேன் நீயும் நின்ணு பாரு பூங்குயிலே பூமயிலே பாட்ட கொஞ்சம் கேளு ஆசையில நான் படிச்சேன் நீயும் நின்ணு பாரு கண்ணதாசன் நான் இல்லை காளிதாசும் நான் இல்ல கண்மணியே உன்னால கவிஞன் ஆனேன் தன்னால பூங்குயிலே பூமயிலே பாட்ட கொஞ்சம் கேளு ஆசையில நான் படிச்சேன் நீயும் நின்ணு பாரு ***** எல்லுப்பூவு பல்லழகி இழந்தபழ நிறத்தழகி கள்ளுபான சிரிப்பழகி கண்ணாடி முகத்தழகி..... செண்டிப்பூவு சிவப்பழகீ செம்பகப்பூ. கண்ணழகீ வண்டி மையி முடியழகி வாசமுள்ள சொல்லழகி எத்தனையோ சொல்வேன் புள்ள தமிழிலேயே வார்த்தை இல்ல எத்தனையோ சொல்வேன் புள்ள தமிழிலேயே வார்த்தை இல்ல கத்துகுட்டி கவிஞன் தானே கண்டுக்காத கஸ்தூரி மானே கத்துகுட்டி கவிஞன் தானே கண்டுக்காத கஸ்தூரி மானே **பூங்குயிலே பூமயிலே பாட்ட கொஞ்சம் கேளு ஆசையில நான் படிச்சேன் ************ பொட்டு வெச்ச வட்ட நிலா போன வீதி உலா படபடக்கும் கோவில் புறா என் பரம்பரைக்கே ஏத்தபுள்ள நீ எனக்கு வேணும் புள்ள நெஞ்சுக்குலி ஓரத்துல எந்த தேதி நீ தருவ இடம் புடிச்சு காத்திருக்கேன் பட்டு சேலை நீயும் கட்டி மணவரைக்கு வாடி புள்ள பட்டு சேலை நீயும் கட்டி மணவரைக்கு வாடி புள்ள ஏ...மாமங்காரன் சம்மதிச்சா மஞ்ச கொடி நான் தருவே ஏ...மாமங்காரன் சம்மதிச்சா மஞ்ச கொடி நான் தருவே ********* பூங்குயிலே பூமயிலே பாட்ட கொஞ்சம் கேளு ஆசையில நான் படிச்சேன் நீயும் நின்ணு பாரு பூங்குயிலே பூமயிலே பாட்ட கொஞ்சம் கேளு ஆசையில நான் படிச்சேன் நீயும் நின்ணு பாரு கண்ணதாசன் நான் இல்லை காளிதாசும் நான் இல்ல கண்மணியே உன்னால கவிஞன் ஆனேன் தன்னால பூங்குயிலே பூமயிலே பாட்ட கொஞ்சம் கேளு ஆசையில நான் படிச்சேன் நீயும் நின்ணு பாரு
@praveenarul2536
@praveenarul2536 5 жыл бұрын
அருமையான பாடல் அண்ணா உங்க எல்ல பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@tamilnadu5163
@tamilnadu5163 6 жыл бұрын
வெங்கலக்குரல் இளைய ராஜா.... Bright future confirmed All the best.....
@vasanthkumar3376
@vasanthkumar3376 4 жыл бұрын
Rognjabn
@kishoredon7259
@kishoredon7259 4 жыл бұрын
Hi
@avoor031phc3
@avoor031phc3 9 ай бұрын
Rajesh
@user-ur7ck2pb4i
@user-ur7ck2pb4i 2 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது மலரும் ❤❤❤நினைவுகள் மறக்க முடியாத💔💔💔 அனுபவம் 🌧️🌧️🌧️அருமையான பாடல் வரிகள் இனிமையான குரல் வாழ்த்துக்கள்💐💐💐 நண்பா
@tharantharan7529
@tharantharan7529 4 жыл бұрын
அருமையான பாடல்
@tamiltechmaker203
@tamiltechmaker203 6 жыл бұрын
மிக அருமை அற்புதமா இருக்கு நல்ல பாடல் மிக மிக அற்புதம்..?
@oliolistudios
@oliolistudios 6 жыл бұрын
+ARUL RAJ thank you
@sarendinakaran1827
@sarendinakaran1827 6 жыл бұрын
ARUL RAJ I am sorry for the day before Thanksgiving dinner 60th and I am very much and you can get the 4th and I have been
@selvamyaasigayaasiga4109
@selvamyaasigayaasiga4109 6 жыл бұрын
ARUL RAJ gjKkta3 55୭799999
@rajendrankni3049
@rajendrankni3049 5 жыл бұрын
ARUL RAJ
@kawsalyadevi4354
@kawsalyadevi4354 6 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல். கம்பீரமான குரல். அழகுக்கு அழகு சேர்க்கும் அழகான கிராமமும்,இயற்கைக் காட்சிகளும் அழகோ அழகு. இப்பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் எனக்குப் பிடிக்கும். எள்ளுப்பூவு பல்லலகி... எலந்தப் பழ நிறத்தழகி...... ..... ..... ........... .... .... ....... ...... எத்தனையோ சொல்வே புள்ள தமிழிழயே வார்த்த இல்ல.. மிக அருமையான வரிகள். பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள். எத்தனை முறை இப்பாடலைக் கேட்டாலும்,முதல் முறை கேட்பது போலவே இனிமையாக உள்ளது... இளையராஜா அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. உங்களது முயற்சிகள் அனைத்தும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துக்கள் அண்ணா....
@vetrivetri7701
@vetrivetri7701 6 жыл бұрын
Kawsalya Devi a
@aassff1346
@aassff1346 6 жыл бұрын
Kawsalya Devi mgrmoves
@yogasriyogasri646
@yogasriyogasri646 6 жыл бұрын
Kawsalya Devi v
@jayapalc5720
@jayapalc5720 6 жыл бұрын
Kawsalya Devi
@SIVAKUMAR-hm7uy
@SIVAKUMAR-hm7uy 6 жыл бұрын
Kawsalya Devi .Ari's
@ramsudhapriya.a
@ramsudhapriya.a 5 жыл бұрын
அருமை அண்னா.........👍👍
@selvarajid2116
@selvarajid2116 5 жыл бұрын
Kawsalya Devi Kawsalya Devi 1 year ago மிகவும் இனிமையான பாடல். கம்பீரமான குரல். அழகுக்கு அழகு சேர்க்கும் அழகான கிராமமும்,இயற்கைக் காட்சிகளும் அழகோ அழகு. இப்பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் எனக் LIC SELVARAJI PALLIKULAM
@m.sathishkumar5399
@m.sathishkumar5399 5 жыл бұрын
வாழ்த்து சொல்ல வரிகள் இல்லை. அருமை யான பாடல்.
@NaveenKumar-zf8ql
@NaveenKumar-zf8ql 5 жыл бұрын
Super songs
@NaveenKumar-zf8ql
@NaveenKumar-zf8ql 5 жыл бұрын
Very nice songs
@VimalKumar-vg6bj
@VimalKumar-vg6bj 3 жыл бұрын
Good 🌃 👶
@myset7840
@myset7840 4 жыл бұрын
உங்களுக்கு அருமையான voice iruku bro......so nice
@ArunArun-cd6xx
@ArunArun-cd6xx 4 жыл бұрын
W
@sasikumarp8286
@sasikumarp8286 5 жыл бұрын
wonderful composition. very good singing. Pallavi, anupallavi, charanam portions everything was good
@Naga3004
@Naga3004 5 жыл бұрын
Multi talent Dr C. Ilayaraja , good singer, comedian and helping sence well done bro ,
@BalaMurugan-qt5eg
@BalaMurugan-qt5eg 7 жыл бұрын
அழகான இடம், இனிமையான குரல்.கண் கொள்ளா காட்சி.
@risingsun8688
@risingsun8688 4 жыл бұрын
ஏதார்த்தமான வரிகள் மனசை தொடுது.
@prabhudass4027
@prabhudass4027 3 жыл бұрын
இசைபாடல்வரிகல்.கிராமத்து.அழகைஅழகாகசொன்னவிதம்.ஒருகாதல்.ஒருஉண்மை.சூப்பர்
@user-rh3ji4fn2t
@user-rh3ji4fn2t 7 жыл бұрын
மிகவும் அருமையான குரல்வளம்... வெற்றிகள் பல உமதாக... வாழ்த்துகள் நண்பா...
@palanisamy9152
@palanisamy9152 6 жыл бұрын
அண்ணா நீங்க மேலும் மேலும் வளர நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்
@oliolistudios
@oliolistudios 6 жыл бұрын
+Aswinipalanisamy Aswini thank you very much
@SuryaSurya-zx2xk
@SuryaSurya-zx2xk 6 жыл бұрын
Hi
@srilankanr3766
@srilankanr3766 6 жыл бұрын
Ok
@massmass398
@massmass398 5 жыл бұрын
hi
@sathyashakthivel4371
@sathyashakthivel4371 5 жыл бұрын
in UV
@thangarass9496
@thangarass9496 5 жыл бұрын
என் மகன் 2 வயது உங்கள் பாடல் பாடுகிறான் காரணம் சொல் வளம் மற்றும் குரல் வளம் இசை வளம் அனைத்தும் அருமை
@kamalanathanloganathan9230
@kamalanathanloganathan9230 6 жыл бұрын
கிராமிய இசைக்கு மயங்கினேன் உங்கள் பாட்டு மிக அருமை மெட்டுக்களும் அருமை வாழ்த்துகள்
@kodeeswaran259
@kodeeswaran259 6 жыл бұрын
உங்கள் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது..... அருமையான கிராமத்து குரலால் மயக்கி விட்டீர் ..... எத்தனையோ சொல்வேன் தமிழ்லயே வார்த்தை இல்லை நண்பரே...... அடுத்த பாடலுக்கான எதிர்பார்ப்புடன் , உங்கள் ரசகனில் ஒருவன்
@oliolistudios
@oliolistudios 6 жыл бұрын
+kodees waran thank you
@murugans9839
@murugans9839 6 жыл бұрын
kodees waran 😊😋
@mathiayanmathiayan8362
@mathiayanmathiayan8362 6 жыл бұрын
kodees waran no
@venkateshvenkat7777
@venkateshvenkat7777 5 жыл бұрын
+Mathiayan Mathiayan Enna no bro
@pkrmedia4133
@pkrmedia4133 5 жыл бұрын
mm
@kalyan0009
@kalyan0009 5 жыл бұрын
Super song.love from telangana.i love tamil
@chinna781
@chinna781 4 жыл бұрын
Oli oli rendumey romba azhaga iruku.....your songs are repeat mode...,😀😍😍
@vijayk6185
@vijayk6185 Жыл бұрын
விஜய் டிவிக்கு வராம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்😍👌👌👍👍
@sathishmallaiaya9074
@sathishmallaiaya9074 5 жыл бұрын
Music arumaiya irukku kavitgaiya eluthura unga paatta naa😙😍
@kremlinkremlin6527
@kremlinkremlin6527 5 жыл бұрын
அருமை சகோதர
@sarosaro9703
@sarosaro9703 2 жыл бұрын
கண்மணியே உன்னால கவிஞன் ஆனேன் தன்னால ... சூப்பர்ங்க ...
@kingofcomedy589
@kingofcomedy589 5 жыл бұрын
Sema song anna
@srinivasanmeena8952
@srinivasanmeena8952 5 жыл бұрын
Unga voice tha super ya iruku anna
@debarchansahu8786
@debarchansahu8786 5 жыл бұрын
I am Hindi boy bat I like thes ilayaraja song ok
@UtubeNadu
@UtubeNadu Жыл бұрын
Cricket bat !
@rathinakumar8695
@rathinakumar8695 Жыл бұрын
Intha lyrics and voice manasa etho seithu.... Oru ithu irukku intha song la❤
@pacchaiappanp5964
@pacchaiappanp5964 5 жыл бұрын
அருமையான குரல் வளம் , நடிப்பு , ஒளிப்பதிவு அபாரம்
@manojkiyan4435
@manojkiyan4435 7 жыл бұрын
வணக்கம் சகோதரா!!! தங்களின் அனைத்து பாடல்களும் அருமை., அழத்தமான வரிகள்,சொக்கவைக்கும் குரல் ., வாழ்க வளமுடன் நன்றி
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 6 жыл бұрын
Indha paattukku neenka wetti sattaila irundheenkann innum romba romba super.
@Shoba-he8oc
@Shoba-he8oc Жыл бұрын
நா ஆந்தகுடி இளையராஜா சார் தீவிர. ரசிகன்.
@kaviyakrishnankavi3271
@kaviyakrishnankavi3271 11 ай бұрын
Lyrics vera level nanum 90's kids tha but epa tha sng kekuran 1st time ❤❤❤❤
@saravanansubramanian3777
@saravanansubramanian3777 5 жыл бұрын
Nice song best music ever awesome voice!
@suryat7803
@suryat7803 4 жыл бұрын
saravanan subramanian abhjnn
@satheesha3061
@satheesha3061 6 жыл бұрын
நாட்டுப்புற பாடல்கள் அழியாமல் காக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
@oliolistudios
@oliolistudios 6 жыл бұрын
+Satheesh A thanks
@muthuwkirushnan4118
@muthuwkirushnan4118 6 жыл бұрын
Satheesh A good
@rojar4460
@rojar4460 6 жыл бұрын
Satheesh A hoj
@msrmuthuya150
@msrmuthuya150 5 жыл бұрын
Satheesh A க
@akilakannan2502
@akilakannan2502 5 жыл бұрын
Satheesh A bestsay
@panneerselvam5438
@panneerselvam5438 4 жыл бұрын
அருமை நன்பா நல்ல வரிகள் God bless you
@govindanmech6456
@govindanmech6456 4 жыл бұрын
நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 6 жыл бұрын
தேனாக இனித்திடும் உங்கள் குரல் வளம் அண்ணா அப்படியே எனக்குள்ளும் அந்த நாள் ஞாபகம்...பாடலில் பல வரிகளில் ......பொட்டு வச்ச வட்ட நிலா இன்னும் பல..... உங்கள் ....கிராமிய கலை தொடர வாழ்த்துக்கள்
@oliolistudios
@oliolistudios 6 жыл бұрын
+Pandi Sundaram thank you very much
@gijraja1886
@gijraja1886 6 жыл бұрын
Super
@marimuthumarimuthu2979
@marimuthumarimuthu2979 5 жыл бұрын
Pandi Sundaram rtgYtrfggDehddj
@marimuthumarimuthu2979
@marimuthumarimuthu2979 5 жыл бұрын
Pandi Sundaram 6383430098
@rgsamy5606
@rgsamy5606 5 жыл бұрын
Pandi Sundaram n
@Megavannanmani
@Megavannanmani 5 жыл бұрын
Excellent lyrics and direction of song keep rock
@p.anandhananand7448
@p.anandhananand7448 3 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல்🎶
@sairamsai1284
@sairamsai1284 5 жыл бұрын
Summa athuruthu brother semma
@ra.manivasakan3095
@ra.manivasakan3095 8 жыл бұрын
super... super... vetrikal thotarattum....
@saravana905
@saravana905 4 жыл бұрын
Iam Hyderabad, daily before sleeping I listen beautiful song thank you so much
@k.j.arulraj5949
@k.j.arulraj5949 5 жыл бұрын
உங்கள் கிராமிய இசைக் கலைஞர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@aruljayaseelan5627
@aruljayaseelan5627 11 ай бұрын
ஆனந்த தேன்காற்றே இலங்கை வீடியோ காட்சிகள் மாதிரி சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள்
@eniyamelangal
@eniyamelangal 5 жыл бұрын
Super bro intha maari song innum neraya pannunga plz bro and lovely voice and nice corgraphing
@gopinathnk2470
@gopinathnk2470 3 жыл бұрын
இனிய பாடல் வரிகள் இனிமை என் மாமாவுக்கு சமர்பனம்
@sanjanasri1346
@sanjanasri1346 5 жыл бұрын
Super song na koranjathu 150 times ketrupen Sema anna
@ananthrananth3054
@ananthrananth3054 5 жыл бұрын
super bro
@user-np7bh4tq7k
@user-np7bh4tq7k 6 жыл бұрын
என்றும் நினைவில் நிற்கும் வரிகள்
@santhoshinibala1307
@santhoshinibala1307 6 жыл бұрын
Enna voice sir. ...sema keep rocking !!!
@selvalingamanitha5516
@selvalingamanitha5516 5 жыл бұрын
அருமையான கானா பாடல்கள் மனதினை தொட்டு செல்லும் தென்றல் போல.......
@nalinisantakumar7421
@nalinisantakumar7421 3 жыл бұрын
Super un paattukku nan adimai. Un voice supero. Super
@gnanapragasam8149
@gnanapragasam8149 5 жыл бұрын
You are a accomplish man.hatsup
@rajagopalanitha4928
@rajagopalanitha4928 4 жыл бұрын
தயவு ச
@anandmuthu73
@anandmuthu73 7 жыл бұрын
அருமையான குரல் வளம் , நடிப்பு , ஒளிப்பதிவு அபாரம் .. மென் மேலும் பல பாடல்கள் தர வேண்டும் , புகழோடு வாழ்க
@RahulRahul-qf3gp
@RahulRahul-qf3gp 7 жыл бұрын
k Lakshmanan
@SivaSiva-jr2hp
@SivaSiva-jr2hp 6 жыл бұрын
billa Guy's Siva cl
@kalairajasuganthi8088
@kalairajasuganthi8088 6 жыл бұрын
+Kalairaja
@thavasisenthilganeshthavas2281
@thavasisenthilganeshthavas2281 6 жыл бұрын
thavasi ugkakiramiya patal rompa nalla irukku innum nearaya patal para nagkal kekka asaipaturom
@baranibabu3774
@baranibabu3774 6 жыл бұрын
ko
@micgiri
@micgiri Жыл бұрын
எப்பொழுதும் இனிமை தான் 🥰
@channelworldwide1828
@channelworldwide1828 Жыл бұрын
Annan voice vere level... Themmangu song la Annan than Best
@VishnuVishnu-zd3lt
@VishnuVishnu-zd3lt 5 жыл бұрын
supertalaiva I Love this song😍😍😍😍😍😍😘😘😘super
@7malai628
@7malai628 5 жыл бұрын
Sk
@tamilselviselvan3495
@tamilselviselvan3495 5 жыл бұрын
What a wonderful voice god bless you thambi
@mahendran23121975
@mahendran23121975 4 жыл бұрын
Super broJ
@user-jb1ul3ky6s
@user-jb1ul3ky6s 5 жыл бұрын
arumai arumai
Anthakudi Ilayaraja | (Top 5)  | Tamil Songs | Audio  Jukebox | Best Hits Of Ilayaraja
23:07
VAADI EN KARUTHA PULLA |   Official Video song | Anthakudi Ilayaraja
5:38
Music is Future
Рет қаралды 20 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 32 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,2 МЛН
Anthony in Party - Odakara | Folk music from India
5:37
IndiEarth Out There
Рет қаралды 31 МЛН
full Song | Palaiyur #supersingerkannagi# #grammyaSong  _Part 1
30:56
Kannagiyin iniya gaanam
Рет қаралды 1,6 МЛН
Dr. @anthakudiilayaraaja Live Performance - CAMP FEST 2021
46:47
Arul Anandar College Media Centre🎬🎥
Рет қаралды 63 М.
Atha Maga | Official | Hd Video Song | Re Upload | By Anthakudi Ilayaraja
4:49
ANTHAKUDI ILAYARAJA
Рет қаралды 19 МЛН
Marikozhunthe | Chinna Ponnu | Tamil Folk Songs
58:09
Bakthi FM
Рет қаралды 11 МЛН
لما بنتك تأخد بضاعة من محلك بدون ماتاخد اذنك
1:00
طارق الحلبي tarik alhalapi
Рет қаралды 5 МЛН
Mom's Regret (Animation Meme) #shorts #funny #animation
0:11
vroplanet
Рет қаралды 4,4 МЛН
Mom's Regret (Animation Meme) #shorts #funny #animation
0:11
vroplanet
Рет қаралды 4,4 МЛН