No video

Poova Eduthu Video Song - Amman Kovil Kizhakale | Vijayakanth | Radha | Ilaiyaraaja | Music Studio

  Рет қаралды 3,342,054

Music Studio

Music Studio

2 жыл бұрын

Poova Eduthu Video Song from Amman Kovil Kizhakale. Amman Kovil Kizhakale is a 1986 Indian Tamil-language romantic drama film written and directed by R. Sundarrajan, starring Vijayakanth and Radha. It was released on 24 April 1986, and emerged a commercial success. All the songs in the film were composed by Ilaiyaraaja.
#Vijayakanth #Radha #Ilaiyaraaja
Song: Poova Eduthu
Movie: Amman Kovil Kizhakale
Singers: P. Jayachandran, S. Janaki
Music: Ilaiyaraja
Lyrics: Gangai Amaran
Cast: Vijayakanth, Radha, Ravichandran, Srividya, Senthil, Radha Ravi and Vinu Chakravarthy
Directed by: R. Sundarrajan
Produced by: Peter Selvakumar, S. P. Pazhaniappan
Production company: V. N. S. Productions
Cinematography: Raja Rajan
Edited : Srinivas, Krishnaa
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Пікірлер: 322
@bsuryatnebtkvr.5804
@bsuryatnebtkvr.5804 7 ай бұрын
இந்த பாடலை 2024-லும் கேட்டு ரசிக்கும் இசை பிரியர்கள் எத்தனை பேர்.........🎵🎶.......❤
@prabhaprabha3123
@prabhaprabha3123 6 ай бұрын
Me too😊
@srirekhasudalaimani3025
@srirekhasudalaimani3025 6 ай бұрын
😊😊
@jalajas690
@jalajas690 5 ай бұрын
0:17 ​@@prabhaprabha3123y1ug ezhg egd Tiu9uopl😊iiuuuu😮😅g5i
@PerumalRaj-E
@PerumalRaj-E 5 ай бұрын
i am like it
@KK-hm2yg
@KK-hm2yg 5 ай бұрын
I am also
@mariyaselvan3589
@mariyaselvan3589 Жыл бұрын
நடிகை ராதா அவர்கள் ஒரு பேட்டியில்..... உங்களுடன் நடித்த நடிகர்களில் அழகான நடிகர் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் போது மிகவும் சிலாகித்து என்னுடன் நடித்த நடிகர்களில் மிகவும் அழகாகவும், மிகவும் கவர்ச்சியாகவும் என்னை ஈர்தவர் கேப்டன் விஜயகாந்த் சார் தான்.... கருப்பாக இருந்தாலும் அவ்வளவு கட்டழகுடன் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக,ஆண்மை ததும்பும் அழகுடன் ஐஸ்வர்யமாக கண்ணில் ஒத்தி கொள்ளும் வகையில் அழகாக இருப்பார் என்று வெட்கப்பட்டு கொண்டு சொல்லுவார்......அதை இந்த பாடல் காட்சியில் பார்க்கும் போது எவ்வளவு நிஜம் என்று நன்றாக தெரிகிறது..... வாட் ய ப்யூட்டி கேப்டன்..... ஆண்மையின் கம்பீரம் கொண்ட பேரழகு என்றால் அது கேப்டன் தான்..... அதனால் தான் கேப்டனுக்கு அவ்வளவு பெண் ரசிகர்கள்.....!!
@Manishayuv
@Manishayuv Жыл бұрын
Real hero
@parameshwaranparameshwaran1472
@parameshwaranparameshwaran1472 11 ай бұрын
தேங்க்யூ ராதா மேடம்
@Tamilselvan-yy4xp
@Tamilselvan-yy4xp 11 ай бұрын
அப்படியா? தயவுசெய்து அந்த காணொளியை பகிரவும்...
@MKkalaivaaniKalpu
@MKkalaivaaniKalpu 11 ай бұрын
I love you mama
@user-pi3jf2wz3s
@user-pi3jf2wz3s 11 ай бұрын
❤😊❤pbp
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 7 ай бұрын
உண்மைதானே.. ரஜினியின் ஸ்டைலும்.. கமலின் நிறமும் எதற்கு. கேப்டனின் கம்பீரமான அழகும், அந்த வசீகர சிரிப்பும்.. அவருக்கு நிகராக யாரும் இல்லை.
@spadmanaabans6083
@spadmanaabans6083 3 ай бұрын
*உண்மைங்க* *ரஜினி... கமல்... இவிங்கல்லா... சுத்த... வேஸ்ட்...* *கேப்டன்* எல்லார் மனசிலயும் நின்னுட்டார்ல... அதாங்க... வேணும்...
@SureshKumar-tj4zg
@SureshKumar-tj4zg 7 ай бұрын
கேப்டனின் புகழ் ஒரு நாளும் அழியாது!.....❤❤❤❤❤❤
@JKD982
@JKD982 7 ай бұрын
Yarukellam vijayakanth pudikumo oru like podunga❤❤❤
@Rk-gs1nl
@Rk-gs1nl 7 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது 😢💔💔💔 அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிக்கும் 🥹🙏🙏🙏
@KatherbashaM
@KatherbashaM 7 ай бұрын
My🎉
@jayalakshmibalasubramanian8565
@jayalakshmibalasubramanian8565 7 ай бұрын
😭😭😭
@kalaimass4144
@kalaimass4144 7 ай бұрын
RIP CAPTAIN 😭 யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு😫 நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு💯 வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே😢 MISS U CAPTAIN☄️
@nonpartisanrealist7075
@nonpartisanrealist7075 11 ай бұрын
I have not seen any actress as beautiful and feminine like radha till now she is a unique beauty.. very very charming personality.. we dont have actresses like her now.. how beautiful she is in this song.. and vijayakanth is amazingly handsome in this song
@kumarnagarajan6523
@kumarnagarajan6523 3 ай бұрын
விஜயகாந்த் அவர்கள் மறைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை..... நீங்க இடம் பிடித்து விட்டார் அனைவர் மனதிலும்.....❤❤❤
@vickythaya4451
@vickythaya4451 7 ай бұрын
I was a small kid when this song was popular and i used to sing this song all the time.. today i went to pay my respects to him at koyambedu and i couldn't control my tears! My mom told me that i used to call vijayakanth mama and Radhika athai when they were dating. He always had a beautiful smile.. Rest in peace 🙏
@rockymaivia787
@rockymaivia787 7 ай бұрын
yup his smile is contagious
@ajithpalani5988
@ajithpalani5988 7 ай бұрын
. *விஜயகாந்துக்கு எனது கவிதாஞ்சலி* மதுரையில் உதயமானாய் திரையுலகிற்கு விஜயமானாய் இரசிகர்களை ஈர்த்ததால் காந்தமானாய் வாரித்தந்ததால் வள்ளலானாய் மக்களைக் கவர்ந்ததால் தலைவனானாய் அஞ்சா நெஞ்சத்தில் வீரனானாய் கள்ளம் கபடம் இல்லாத பேச்சால் குழந்தையானாய் மொத்தத்தில் வாழ்ந்த வாழ்க்கையால் நல்லவனானாய் இன்று பலரையும் கண்ணீரில் ஆழ்த்திவிட்டு காலமானாய்
@balasubramanian1941
@balasubramanian1941 Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤SUPER SUPER SUPER
@sharan24021993
@sharan24021993 Жыл бұрын
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா (2) உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா (2) காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன் கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலைதொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா வாடையா வீசும் காத்து வளைக்குதே எனப்பாத்து வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து குத்தால மழை என் மேல விழ அப்போதும் சூடாச்சு எப்போதும் என கொத்தாக அண என் தேகம் ஏடாச்சு மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா (2)
@KumarKumar-pb6tk
@KumarKumar-pb6tk Жыл бұрын
❤❤❤ super
@akileshamareshactivities216
@akileshamareshactivities216 10 ай бұрын
👌👌
@sivakumar5744
@sivakumar5744 9 ай бұрын
🎉
@saranyamani8218
@saranyamani8218 7 ай бұрын
செம்ம
@b.m.ambikasvb1756
@b.m.ambikasvb1756 6 ай бұрын
🔥🔥🔥
@Heisenberg2050
@Heisenberg2050 7 ай бұрын
R. I. P our beloved captian sir. This song won't be the same for me anymore.❤
@jishnumahe1931
@jishnumahe1931 7 ай бұрын
Rip captain. You live forever in our hearts😢
@srividhyasri7882
@srividhyasri7882 7 ай бұрын
எங்கள் சொக்கதங்கமே கருப்பு நிலாவே உங்கள் இழப்பை தாங்க முடியவில்லை
@brightjose209
@brightjose209 2 жыл бұрын
குத்தால மழை எம் மேல விள அப்போது சூடாச்சு எப்போதும் எனை கொத்தாக அணை என் தேகம் ஏடாச்சு
@patriotbharathi171
@patriotbharathi171 2 жыл бұрын
Gangai Amaran lyrics
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
One of the blockbuster movie of 1986 👍🏻👍🏻
@worldofemo7985
@worldofemo7985 6 ай бұрын
im 2k generation but after his death got me searching his songs 😢 i am liking him now a days a lot 😢
@user-kv4ic2kq9k
@user-kv4ic2kq9k 6 ай бұрын
Me also
@Ram-jk9ux
@Ram-jk9ux 9 ай бұрын
Vijayakanth sir is Extraordinary actor and very hard working personal... His dialogue delivery and acting is wonderful. He is a legend actor for police & crime story films.
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 11 ай бұрын
ஜெயசந்திரன் சார் குரல்.. S. ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
@MARendra_Nody
@MARendra_Nody 7 ай бұрын
No Oscar needed for this song because Oscar is given only to sound engineer and not to Sangeeta Gyaani. Oscar should be given, Ilayaraja award. 🥰🥰🥰
@balamurugan271991
@balamurugan271991 7 ай бұрын
Msv kv mahadevan rd burman sd burman etc .list is long.they all given better music than raaja.they too deserve oscars.
@MARendra_Nody
@MARendra_Nody 7 ай бұрын
@@balamurugan271991 yes yes. Everyone will get Oscar award. Don't worry. We will manufacturer a Crore Oscar award and give it to you. You can start distribution of the same. 🙏🙏🙏
@MARendra_Nody
@MARendra_Nody 7 ай бұрын
@@balamurugan271991 somewhere I sensed the burning🔥 in your heart because you are a big fan of the sound engineer and personally hate Ilayaraja. ☺☺☺
@princesiniya5197
@princesiniya5197 4 ай бұрын
இந்த பாடலில் வரும் capatin சிரிப்பு ❤❤❤செம்ம cute
@rangabassrangabass8381
@rangabassrangabass8381 Жыл бұрын
இளைய ராஜாவின் இசைக்கு காலம் என்பதுவே கிடையாது
@rengarajanrengarajan6021
@rengarajanrengarajan6021 8 ай бұрын
Factu factu factu
@maduraimomdaughtersamayal5008
@maduraimomdaughtersamayal5008 10 ай бұрын
இந்த பாடலை மாலை நேரங்களில் சரக்கு அடித்து விட்டு தனிமையில் கேட்டால் இனிமையாக இருக்கும்.
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 7 ай бұрын
Neee eeen saathidaaaa 😂😂😂
@user-cp1cu6en1k
@user-cp1cu6en1k 11 ай бұрын
Thalaivarukku kaka oru like
@mfrancisfrancis1327
@mfrancisfrancis1327 Жыл бұрын
Supera irkinga vijayakanth sir azhagu
@mohan1771
@mohan1771 Жыл бұрын
👍🏻👍🏻
@fazaldeendeen4643
@fazaldeendeen4643 9 ай бұрын
Yes, never forget him
@ANPALAKAN_ARCHJANA
@ANPALAKAN_ARCHJANA 7 ай бұрын
ஆண்மையின் மறுபெயர் எங்கள் மன்னன் கப்டன் 🔥
@kavim7954
@kavim7954 7 ай бұрын
இமைக்காமல் ரசிக்கிறேன் உன்னை மட்டும், பூக்களோ, பூவையோ, தெரியவில்லை, உன் முத்து பற்களின் ஒளியில், முழு நிலவாய் உன் முகம் மட்டும். . . . . இசை ஞானியோடு இனிதே பயணிக்கும் எங்கள் ஆட்டோ ராஜா
@shamha1626
@shamha1626 7 ай бұрын
Rest in peace Sir !!! 😢
@mohan1771
@mohan1771 7 ай бұрын
இன்று மறைந்த கேப்டன், உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் 😭😭
@blessedmuslimah7299
@blessedmuslimah7299 5 ай бұрын
Evlo azhagu radha mam❤
@azurarai1639
@azurarai1639 7 ай бұрын
So sad when realise he is no more now. Rest in peace Captain. You will be forever in our memories ❤
@lavanyalavanya3634
@lavanyalavanya3634 7 ай бұрын
Miss you captain 😢sir nan 2k irrudhalum indha song ennaku romba pudikum❤❤❤
@krishnakrish1227
@krishnakrish1227 2 ай бұрын
Happy to c .....like now a days kids do the body shaming
@veeramahalingam846
@veeramahalingam846 29 күн бұрын
There's a lot of 2k kids here 🙌❤️
@agnisiragu9445
@agnisiragu9445 3 ай бұрын
விஜயகாந்த் எனக்கு உயிர் ❤❤
@Raghuveersairaman
@Raghuveersairaman 6 ай бұрын
He may not have become the CM but he is definitely the King of Hearts❤
@digvijay9908
@digvijay9908 Жыл бұрын
Kalyaanam kacheri epodu .....medieval 'drop' that was ..for the ones who got my drift!!!
@ekalaivansakthivel1746
@ekalaivansakthivel1746 8 ай бұрын
300 முறை கேட்டிஇருப்பேன்
@dineshvlogs3687
@dineshvlogs3687 7 ай бұрын
It was 1995 I was a trainee at Taj Garden Retreat, Madurai.., happen to go to his room and he stood up and wished me I was a rookie and just a21 yrs old.., I was shocked seeing his humility
@vivekstar5503
@vivekstar5503 2 ай бұрын
Miss you captain.... ❤
@MARendra_Nody
@MARendra_Nody 7 ай бұрын
Happy. Satisfied. Full Meals. Just one Ilayaraja a day, Keeps all the sorrows away. 🥰🥰🥰
@cramesh6646
@cramesh6646 11 ай бұрын
என்ன ஈர்த்த பாடல் இது 🥰
@ramdoss4170
@ramdoss4170 6 ай бұрын
என்னுடைய ஆதர்ஷ நாயகனும்.. நாயகியும்.. திரையில் அற்புதமான ஜோடி❤❤❤
@arunche8222
@arunche8222 10 ай бұрын
தங்க தலைவர் கேப்டன்
@nithyan3706
@nithyan3706 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் கணவர் மனக்கண்ணில் காட்சி தருகிறார்
@repairandrestore3098
@repairandrestore3098 11 ай бұрын
Ean avar enga இருக்கிறார்
@jilluganesh8227
@jilluganesh8227 10 ай бұрын
Nice feeling...
@sureshbabubabu245
@sureshbabubabu245 4 ай бұрын
கேப்டன் இளைய ராஜா இருவரும் தமிழ்நாட்டின் சொத்து ❤❤❤
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb nice song and voice and 🎶 24.5.2023
@sankarv6775
@sankarv6775 Жыл бұрын
உண் தோலுக்காதான் இந்த மால ஏங்குது 😢😢😢😢
@sundarivenkatesh1259
@sundarivenkatesh1259 11 ай бұрын
தோள்
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 9 ай бұрын
Karuppu thoal.
@palanisamy6646
@palanisamy6646 3 ай бұрын
கருப்பு வைரம் எனக்கு ரொம்ப விஜயகாந்த் அவர்களை பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayanths5696
@jayanths5696 Жыл бұрын
What a song.. super melody
@MDKIDS007
@MDKIDS007 25 күн бұрын
I love Captain❤❤❤
@user-by6zi2uo6p
@user-by6zi2uo6p 5 ай бұрын
Miss you my dear Thalaiva
@remith8501
@remith8501 7 ай бұрын
Most beautiful and Talent actress Radha mam. Vijayakanth sir so Gentle man ❤❤❤❤❤❤
@aparnaabinraj980
@aparnaabinraj980 6 ай бұрын
Vijaykanth sir love from kerala kochi🙏🏻🙏🏻🙏🏻
@rajendirann.e950
@rajendirann.e950 3 ай бұрын
எங்கள் தலைவன் பாடல் சூப்பர்
@iammusiclover438
@iammusiclover438 11 ай бұрын
Handsome captain ❤
@sheereen-gy9ih
@sheereen-gy9ih 7 ай бұрын
Tribute to mass actor Vijayakanth sir
@vaishnavivaishu524
@vaishnavivaishu524 10 ай бұрын
Enakku mikavum pitittha song entha song ketkum pothu enakku rompa feelinga erukkum atha solla therila
@user-pr6xb2rz2z
@user-pr6xb2rz2z 5 ай бұрын
Very very beautiful song
@sreetm5359
@sreetm5359 Жыл бұрын
Vijaya kanth sir looking very energetic then. What happened to him now!?
@sreechandran1890
@sreechandran1890 Жыл бұрын
Very sad, he is very sick now. I hope he will recover and back to normal..a very good human
@premavasanth7030
@premavasanth7030 Жыл бұрын
🎉🎉🎉❤❤❤❤
@mohan1771
@mohan1771 Жыл бұрын
​@@sreechandran1890 🙏🏻🙏🏻
@sidhikc8706
@sidhikc8706 Жыл бұрын
Sarakku than karanam
@sheeradiashokkumar3244
@sheeradiashokkumar3244 Жыл бұрын
😞 எப்படி இருந்த மனிதன் இப்பொழுது இப்படி இருக்காரு 😞😞😞
@user-xd1tc6cl5d
@user-xd1tc6cl5d 7 ай бұрын
விஜயகாந்த் நடிகர் சுப்பரஃ😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😶😘😘😘
@aungkyaw4718
@aungkyaw4718 6 ай бұрын
Miss You Captain Sir From Myanmar (Burma)
@user-ep1jz6yh8f
@user-ep1jz6yh8f 10 ай бұрын
kalayam kacheri eppothu 😊❤
@manjula.s9031
@manjula.s9031 2 жыл бұрын
Melody songs very nice
@user-eu6xk9or8b
@user-eu6xk9or8b 8 ай бұрын
கங்கை அமரன் லிரிக் அவ்வளவு நேர்த்தியாக உள்ளது ❤
@user-ep1jz6yh8f
@user-ep1jz6yh8f 10 ай бұрын
ya chinna rasa ❤😊
@jagadeeshp6907
@jagadeeshp6907 Жыл бұрын
Whaaa wat a song...Superb
@sheltonmorais1637
@sheltonmorais1637 9 ай бұрын
I pray God to make captain get well soon
@mohan1771
@mohan1771 7 ай бұрын
மறைந்து விட்டார் 😭😭😭
@ahamedbaliqu9118
@ahamedbaliqu9118 7 ай бұрын
radha mam such gorgeous lady
@Naga-nt3li
@Naga-nt3li 7 ай бұрын
Rip😢
@veronikas7133
@veronikas7133 6 ай бұрын
Miss u captain love u from Bangalore 😢
@ratnarajubayye1978
@ratnarajubayye1978 Жыл бұрын
Magic of raaja sir
@thamarai3482
@thamarai3482 2 ай бұрын
Always miss u Appa..u will always be remembered nv forgotten...❤❤❤..
@tjlingesh2166
@tjlingesh2166 7 ай бұрын
Miss you Captain Sir.....😢😢
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 7 ай бұрын
Captain sir...will be so.smart.in this.movie
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 Жыл бұрын
Wow❤ super
@user-qm3co8eq6i
@user-qm3co8eq6i 9 ай бұрын
My favourite love song ❤❤
@mr_dk_king_master_official7243
@mr_dk_king_master_official7243 7 ай бұрын
💔Rip🥀கேப்டன் 😢
@SenthilSenthil-yu8ex
@SenthilSenthil-yu8ex 6 ай бұрын
Verà level❤
@akilaakila1379
@akilaakila1379 Жыл бұрын
I like captain sir
@sundarsundar5274
@sundarsundar5274 Жыл бұрын
Uire ai thodum varigal Jodi porutham 👌
@arumugarajan3245
@arumugarajan3245 7 ай бұрын
Miss you Captain 😔😔😔
@mariabenadic5078
@mariabenadic5078 9 ай бұрын
Awesome album ❤
@VRciviltech
@VRciviltech 6 ай бұрын
Seriously so cute vijaykanth sir
@user-ui6rc2hg8j
@user-ui6rc2hg8j 6 ай бұрын
❤❤ அவரோட சிரிப்பே பேரழகு 😘😘
@starman923
@starman923 Жыл бұрын
Superb song
@syedsaleha9369
@syedsaleha9369 Жыл бұрын
My super star 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ssathyaraj1279
@ssathyaraj1279 5 ай бұрын
கேப்டன் 😢😢😢😢
@henrythomas8248
@henrythomas8248 6 ай бұрын
Super Song❤
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அருமையான💘 பாடல்
@user-mr6ks2sg6x
@user-mr6ks2sg6x 11 ай бұрын
Live is VR god
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 7 ай бұрын
Miss.u captain sir
@alagarsamymohan4062
@alagarsamymohan4062 7 ай бұрын
RIP Caption Sir
@arvinkumar1276
@arvinkumar1276 4 ай бұрын
❤❤❤
@vijayragavan3152
@vijayragavan3152 7 ай бұрын
Evergreen Song
@user-vi6re5is9n
@user-vi6re5is9n 11 ай бұрын
Super super ❤❤❤❤ Raja God
@vijayakumar-ml7gw
@vijayakumar-ml7gw 6 ай бұрын
Super ❤
@naveentimetolead9989
@naveentimetolead9989 Күн бұрын
Yarellam 2025 la endha song kekurenga
@pandithurai1243
@pandithurai1243 7 ай бұрын
கருப்பு தங்கம் மற்றும் கருப்பு சிங்கம்
@annapushpamsankar2056
@annapushpamsankar2056 9 ай бұрын
Siper
@sureshkumarm1153
@sureshkumarm1153 3 ай бұрын
Omg that 1st harmonium ❤
@rajesh.s5052
@rajesh.s5052 7 ай бұрын
Love you captain ❤❤❤
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,8 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Chinnamani Kuyile | Video Song | Vijayakanth | Radha | SPB | Ilaiyaraaja | Gangai Amaran
4:29
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 6 МЛН