Powerful business affirmation in Tamil with Binaural beats - Listen everyday

  Рет қаралды 509,493

EpicRecap

EpicRecap

6 жыл бұрын

Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
Visit: www.epicrecap.com/
----------------------------------------------
Whatsapp Only: +91 - 8667789082
Instagram: / epicrecap
--------------------------------------------
Playlists:
-------------------------------------------
Scripting Technique: bit.ly/2VY5RZp
Water manifestation: bit.ly/2KEudlK
Manifest Money : goo.gl/3WwZeD
55x5 method: goo.gl/WS4L7M
369 method: bit.ly/3P4Q8TB
Affirmations: goo.gl/B1buad
Podcasts: goo.gl/UdqmMY
Gratitude Web-series: goo.gl/WWmyPk
Daily Inspiration: goo.gl/ssYwVh
Success Story: goo.gl/iJqMuf
Visualization: cutt.ly/Djyk28C
--------------------------------------------
Thanks for Watching!!!!

Пікірлер: 299
@EpicRecap
@EpicRecap 6 ай бұрын
Download our new affirmation mobile app here: www.infinitecosmos.org/
@allahpichai3376
@allahpichai3376 3 жыл бұрын
என் தொழில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது என் சிறப்பான தொழிலுக்கு நன்றி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
@renugarenugadevi7545
@renugarenugadevi7545 2 жыл бұрын
Kn ohh
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
என் தொழில் அரிசி கடை வியாபாரம் லாபம் 10லட்சம் நெல் வியாபாரம் 10 லட்சம் பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏💰💰💰💲💲💲(02/12/2021)
@indeandahar6872
@indeandahar6872 2 жыл бұрын
Enna velai solunga
@allahpichai3376
@allahpichai3376 3 жыл бұрын
எனக்கு அளவில்லா செல்வங்களை அள்ளித்தரும் என் சிறப்பான தொழிலுக்கு நன்றி
@baluspiderteam6306
@baluspiderteam6306 2 жыл бұрын
நான் எனது தொழிலை பெரிதும் மதிக்கிறேன்... பிரபஞ்சத்திற்கு நன்றி... எனக்கு கிடைத்த புது வாடிக்கையாளர்க்கு நன்றி 🙏🏻
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என் தொழில் இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது.நன்றி மகிழ்ச்சி
@allahpichai3376
@allahpichai3376 3 жыл бұрын
அளவில்லா செல்வங்களை அள்ளித்தரும் என் சிறப்பான தொழிலுக்கு நன்றி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
பொறுப்பும் திறமையும் உள்ளவர்களே என் வேலையாட்களாக உள்ளநர் நன்றி மகிழ்ச்சி
@sikkandharpropro5846
@sikkandharpropro5846 6 жыл бұрын
Excellent affirmation in practical way. உங்கள் தமிழ் மொழி வெளிப்பாடு சிறப்பாக உள்ளது. நன்றி....
@thilakraj9036
@thilakraj9036 3 жыл бұрын
எனது வாடிக்கையாளர்களுகு மனமார்ந்த நன்றி 😍😍😍
@allahpichai3376
@allahpichai3376 3 жыл бұрын
என் தொழிலை பன் மடங்கு விரிவுபடுத்த வாய்ப்பு கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
@SmileGay
@SmileGay 6 ай бұрын
நான் சந்தோஷமாக வாழ காரணமான என் சிறப்பான தொழிலுக்கு நன்றி, என் தொழிலை பல மடங்கு விரிவுப்படுத்த வாய்ப்பு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி, நிறைய செல்வம் தரும் பெரிய வேலைகள் என்னை தேடி வருகின்றது, நான் அளவில்லா பெயரையும் புகழையும் நோக்கி பயணிக்கிறேன், என் புது வாடிக்கையாளர்களுக்கு நன்றி நன்றி நன்றி, என் வாழ்க்கை தரம் தினமும் உயர்ந்து கொண்டே போகிறது, என்னை முழுமையாக நம்பும் மனிதர்கள் என்னுடன் எப்போதும் இருக்கின்றனர், எனது தொழில் என் வாழ்க்கையில் எல்லா செல்வமும் வர காரணமாக அமைகிறது. நன்றி நன்றி நன்றி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என்னை முதலாளி ஆக்கிய என் உன்னதமான தொழிலுக்கு நன்றி மகிழ்ச்சி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
புதிய வாடிக்கையாளர்கள் என்னை தேடி வந்து கொண்டே இருக்கிறார்கள் நன்றி மகிழ்ச்சி
@Ezhilarasi-tm7wi
@Ezhilarasi-tm7wi 7 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி ...இந்த வீடியோ தொகுப்பு வெளியிட்ட உங்களுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என் நிறுவனம் பல கிளைகளைக் கொண்டு மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது நன்றி மகிழ்ச்சி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என் தொழில் மிகவும் சிறப்பாக முன்னேறி வருவதற்கு நன்றி மகிழ்ச்சி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
எனக்கு பிடித்தமான இந்த தொழில் மிகுந்த செல்வத்தையும் செல்வாக்கையும் தருகிறது நன்றி மகிழ்ச்சி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என் வாழ்க்கை தரம் உயர காரணமான என் உன்னதமான தொழிலுக்கு நன்றி மகிழ்ச்சி
@sivarajp341
@sivarajp341 2 жыл бұрын
என் தொழில் அளவில்லா வளரச்சியை நோக்கி பயணிக்கிறது. மகிழ்ச்சிக்கு நன்றி 🙏🙏🙏
@varshinisakthivel8499
@varshinisakthivel8499 Жыл бұрын
நான் சிறப்பா க தினந்தோறும் என் தொழிலில் கவனம் செலுத்த பிரபஞ்சம் எனக்கு உதவிசெய்கிறது நன்றி நன்றி நன்றி
@raju-xy6de
@raju-xy6de 2 жыл бұрын
என் தொழில் நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது என் சிறப்பான தொழிலுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shobnaquest
@shobnaquest 6 жыл бұрын
Your affirmations are giving good vibes.i am experiencing some positive changes in my life.
@hshussainkaan521
@hshussainkaan521 4 жыл бұрын
I m growing everyday in my bussines..... ( growing... growing... growing) Thank you
@thyaguraj75
@thyaguraj75 4 жыл бұрын
Rompo achcharyamaka ullathu velai illama irunthen oru 3time than ketten ketta 4Mani nerathulaiye velai kediththu viddathu sir Nanri ungalukkum prapajaththirkum nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithyaraghu247
@nithyaraghu247 2 жыл бұрын
Inum 3 mathathil yenaku nan ninaitha velai kidaika pogirathu... Yen kanavugal nijamagirathu.. Yen kudumba thevaigal anaithayum poorthi seiya pogiren. Nan sirapaga paniyatrugiren...per, pugazh, panam, santhosham.. Ivai anaithum yennal yen kudumbathirku kidaika pogirathu 🤩🤩🤩🤩🤩
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என் தொழில் எனக்கு செல்வத்தையும் செல்வாக்கையும் தருவதற்கு நன்றி மகிழ்ச்சி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
இப்போது எனக்கு புதிய தொழில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது நன்றி மகிழ்ச்சி
@sulochanak4412
@sulochanak4412 6 жыл бұрын
This may be very useful for the working people and the tamil words you choose for the videos is sounding nice and your voice 👌 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@nivebalan7910
@nivebalan7910 6 жыл бұрын
உங்கள் கூற்றுகள் யாவற்றிற்கும் நன்றி... சிறப்பாக உள்ளது
@clayberry
@clayberry Жыл бұрын
I'm grateful for having creative mind. I'm grateful for having a handmade business I'm grateful that my sales is increasing I'm grateful that Im one step ahead everyday on reaching my end goal.
@natarajanpadma6598
@natarajanpadma6598 2 жыл бұрын
என் தொழிலுக்கு உதவியாக இருக்கும் இந்த காணொளி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய எடுத்துக் கொண்டு இருக்கிறது
@raju-xy6de
@raju-xy6de 2 жыл бұрын
என் தொழில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைகிறது என் சிறப்பான தொழில் க்கு நன்றி🙏💕🙏💕🙏💕பிரபஞ்ச சக்தி க்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@premianshi7978
@premianshi7978 2 жыл бұрын
என் தொழில் சிறப்பாக அமைவதற்கு நன்றி
@Aarthy33
@Aarthy33 6 жыл бұрын
Thanks you so much for this beautiful affirmation..kindly post affirmation for magical exam success and to get topper grade... please exam in January...
@vishnupriya-dl6jo
@vishnupriya-dl6jo 3 жыл бұрын
Thank you for the affirmation, I really liked it, keep going
@lathalatha9058
@lathalatha9058 4 жыл бұрын
Now only I started my new business.. I will grow and get success then I add my comments here very very soon... Thank you Jai..thank you universe...
@jayalakshimi6794
@jayalakshimi6794 3 жыл бұрын
அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vijayadavid9119
@vijayadavid9119 4 жыл бұрын
Very very good things, Thankful use affermesands, nandri jei, I love my Vestige business
@suresh51988
@suresh51988 4 жыл бұрын
I love my business This Affirmation super and thank you sago...
@geetharajarajageetha3370
@geetharajarajageetha3370 5 жыл бұрын
My business always increase thanks to provide this video
@vishnus7022
@vishnus7022 3 ай бұрын
என் தொழிலில் பெரிய அளவில் வெற்றி அடைந்து கொண்டு இருக்கிறேன் இதற்கு இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி❤
@tambicaiselva7615
@tambicaiselva7615 2 жыл бұрын
Thank you so much universe for this wonderful loving healthy wealthy life..thank you brother
@chithrasathish5537
@chithrasathish5537 5 ай бұрын
புதிய இடத்திலும் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள் நன்றி மிக்க மகிழ்ச்சி
@farisfaris7177
@farisfaris7177 6 жыл бұрын
அருமை அருமை நன்றி
@nethajimythesewaran402
@nethajimythesewaran402 6 жыл бұрын
super bro its really useful to me and thanks for your great job keep going don't stop bro
@skkalai4971
@skkalai4971 Ай бұрын
என் தொழில் மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு நன்றி என் தொழில் மிகவும் வளர்ச்சி அடைகிறது நானும் வளர்ச்சி அடைகின்றேன் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி ஜெயிக்கு நன்றி நன்றி
@bchitra9526
@bchitra9526 4 жыл бұрын
Thank You business growth affirmations 🌻🌻🍂🍂🌼🌼🌹🌹🌹thank you so much sir 🙏🙏thank u universe 🙏🙏🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@Herork1111
@Herork1111 2 ай бұрын
எனக்கு அளவில்லா செல்வங்களை அள்ளித் தரும் என் சிறப்பான தொழிலுக்கு நன்றி ❤❤❤
@jamesmechanic7778
@jamesmechanic7778 6 жыл бұрын
The Supreme really I am very proud of you and this video is very nice super nice semma and really very very very very nice super job is my life thanks bro this video is very nice thank you for the video nanrri
@sngppalgopal2063
@sngppalgopal2063 4 жыл бұрын
உங்கலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@vvrvenkatesh4271
@vvrvenkatesh4271 5 жыл бұрын
Excellent self motivational speech.the Powerful words really getting good results to me
@girijaguruprasad4268
@girijaguruprasad4268 6 жыл бұрын
Superb you have covered all points regarding business thanks a lot
@karthikeyankumarkarthikeya2087
@karthikeyankumarkarthikeya2087 3 жыл бұрын
Thank you so much anna
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 2 жыл бұрын
என் விருப்பம் போல் புதிய தொழில் துவங்க சாதகமான சூழ்நிலைகளையும் , தேவையான பண வசதிகளையும் ஒவ்வொரு நாளும் செய்து கொடுக்கும் பேரண்டத்திற்கும், இறைவனுக்கும் நன்றிகள்...... நான் விரும்பிய தொழிலை செய்து அதில் வெற்றியும் பெற ஒவ்வொரு நாளும் பேருதவியாய் இருக்கும் பேரண்டத்திற்கு, இறைவனுக்கும் நன்றிகள்......எனை நோக்கி பணத்தை ஈர்த்து ஒவ்வொரு நாளும் என் செல்வ செழிப்பை அதிகரிக்க உதவும் பேரண்டத்திள்கும், இறைவனுக்கும் நன்றிகள்
@RaniRani-fu1wb
@RaniRani-fu1wb 3 жыл бұрын
எல்லாத்துக்கும்... நன்றி.... நன்றி.. நன்றி...........
@baluspiderteam6306
@baluspiderteam6306 2 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏻💝
@m.saravanan9124
@m.saravanan9124 6 жыл бұрын
நன்றாக இருக்கிறது. நன்றி.
@gunashyakitchen7279
@gunashyakitchen7279 8 ай бұрын
Wonderful affirmation thank you so much...
@ezhilyavenkat2859
@ezhilyavenkat2859 6 жыл бұрын
Good job. Wish you all the best for your future endeavors..😊
@rejijoseph6152
@rejijoseph6152 4 жыл бұрын
Nanrigal godi godi supper thank you for so much l am very happy neu enargi enakku kidaththathu
@jaibarathramki200jaibarath4
@jaibarathramki200jaibarath4 10 ай бұрын
My business was growing and status level is growing thank God and my lovable business and world natural power thanks
@fayasbhai9511
@fayasbhai9511 4 жыл бұрын
I love my Business... Thank you brother 💖💖💖💖😍😍😍😍😍
@fayasbhai9511
@fayasbhai9511 4 жыл бұрын
And urs contact number brother
@kugans588kugan6
@kugans588kugan6 6 жыл бұрын
Thank you ji lots wonderful. Next happiness
@shankar138
@shankar138 3 жыл бұрын
I will implement this affirmation message today onwards 👍
@user-nh6sl8ok4u
@user-nh6sl8ok4u 29 күн бұрын
Thank you universe for making my business more profitable
@pvr2427
@pvr2427 Жыл бұрын
என் அன்பான வாடிக்கையாளர்களுக்கு நன்றி
@seasoncoolaircons4576
@seasoncoolaircons4576 2 жыл бұрын
My repair and service business grows up good thank you
@chithrasathish5537
@chithrasathish5537 7 ай бұрын
என் தொழில் முன்பை விட நன்றாக வளர்ந்துள்ளது மிக்க நன்றி
@adhisriengineeringsgovindh4341
@adhisriengineeringsgovindh4341 4 жыл бұрын
I love my business this affirmation is super
@chuttybaby369
@chuttybaby369 6 жыл бұрын
Amazing.. daily daily keakum bothu feel happy and calm
@rajasekarsamiappan9123
@rajasekarsamiappan9123 6 жыл бұрын
Nasima Begam GOOD
@murugananthams1202
@murugananthams1202 2 жыл бұрын
Ennudaiya business verty garamaga nadappatharkunantri morning appearances very very super message❤
@taanandtaanand8308
@taanandtaanand8308 5 жыл бұрын
Thank you sir motivation, please request put the motivation for the worker
@pavithrachandran4134
@pavithrachandran4134 6 ай бұрын
இந்த பதிவுகள் தந்தமைக்கு நன்றி🙏🙏
@nargeesbanutrendingvideos7815
@nargeesbanutrendingvideos7815 2 жыл бұрын
Thanks. Unga videos enniku than pathen. Mind full energy
@nishakarthik5365
@nishakarthik5365 6 жыл бұрын
very good sir thank you so much
@kabiland8008
@kabiland8008 6 жыл бұрын
Please cosider these points in agriculture affirmations 1) இயற்கை விவசாயம் 2) நிறைவான நிலையான நிலத்தடி நீர். 3) திறமையான வேளையாட்கள். 4) அமோகமான விளைச்சல். 5) அபரிமிதமான லாபம்.
@karthikumarangopal3755
@karthikumarangopal3755 4 жыл бұрын
Super
@indeandahar6872
@indeandahar6872 2 жыл бұрын
👍
@sentamaraimarai8460
@sentamaraimarai8460 5 жыл бұрын
I love my job , Thank you , sir
@sujathavenugopal715
@sujathavenugopal715 6 жыл бұрын
First time today i heard. Thanks bro
@SharmilaBanu-hh3ok
@SharmilaBanu-hh3ok 5 ай бұрын
Super Affirmation thank u so much
@Bursadesain
@Bursadesain 6 жыл бұрын
good video, Thanks!
@tnmsatvchannel7306
@tnmsatvchannel7306 3 жыл бұрын
நான் புதிய தொழில் வெற்றியடைய அதிகபணம் சம்பாதிக்க இந்தபிரபஞ்சத்திற்க்கு நன்றி
@tnmsatvchannel7306
@tnmsatvchannel7306 3 жыл бұрын
நான்அனைவரையும் நேசிக்கிறேன்அனைவரும் எனக்கானவர்கள்
@jayachitra2064
@jayachitra2064 2 жыл бұрын
THANK YOU UNIVERSE FOR GIVING ME GOOD BUSINESS EVERYDAY
@jyothipriyayuvarani7704
@jyothipriyayuvarani7704 6 жыл бұрын
wow really nice 👏👏
@jaibarathramki200jaibarath4
@jaibarathramki200jaibarath4 10 ай бұрын
I'm growing my business is growing to day by day thank-you God and prepared sakthi
@senthilkumars6131
@senthilkumars6131 Жыл бұрын
என் சிறப்பான தொழில் லுக்கு நன்றி
@rajendransaravanakumar9022
@rajendransaravanakumar9022 Ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@ChandraHarithrra
@ChandraHarithrra 6 жыл бұрын
Thankyou god bless you
@Mega-fe1tg
@Mega-fe1tg 3 жыл бұрын
Nandri nandri nandri 🙏 Yan business ku nandri 🙏
@kumarentertainment3555
@kumarentertainment3555 8 ай бұрын
Thank you APJ Power Construction...
@prasanth1664
@prasanth1664 6 жыл бұрын
Mikka nanri valga valamudan☺☺👍👏
@DailyInspiration_
@DailyInspiration_ Жыл бұрын
En business romba fast ha nalla earn panitu irukuren. Nandri universe 😊
@senbisiva.4991
@senbisiva.4991 2 жыл бұрын
Thank you thank you so much my heartily very very thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunasekar5605
@gunasekar5605 6 жыл бұрын
Nandri guru thank so much thank u guru saranam
@kalaivanikr6669
@kalaivanikr6669 3 жыл бұрын
Excellent thankyou thankyou thankyou sir
@sundramurthyk
@sundramurthyk 3 жыл бұрын
Very good 👌👍 welcome 🎉🎉👍
@muralikannima9626
@muralikannima9626 4 жыл бұрын
Thank you Anna Nanri Nanri Nanri Nanri Nanri
@barvinseyadirene
@barvinseyadirene 2 жыл бұрын
En tholilai pan madangu viruvu padutha vaipu kudutha pirapanthiruku nandri 🤗
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என் கடையில் மிக லாபமாக தொழில் நடக்கிறது நன்றி மகிழ்ச்சி
@lingacottonsarees4412
@lingacottonsarees4412 Жыл бұрын
Ennoda sirappana tholilukku nandri
@pvr2427
@pvr2427 Жыл бұрын
என் புதிய தொழிலுக்கு நன்றி
@vsubramanian5067
@vsubramanian5067 Жыл бұрын
As in date not seen this vedio...Thanks jai
@channel-zh8pq
@channel-zh8pq 9 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி
100+ Success Affirmations for Entrepreneurs! (Use for 21 Days!) - 432Hz
59:21
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Listen 5 mins daily  - Money Mantra
35:55
EpicRecap
Рет қаралды 378 М.
MONEY AFFIRMATION (30 Minutes) 💰 Bob Proctor
30:39
Proctor Gallagher Institute
Рет қаралды 2 МЛН
Relieve stress and anxiety | Tamil Affirmation | Epicrecap
11:36
Reuse3♻️
0:25
Yoshipapa / よしパパ
Рет қаралды 10 МЛН
Dad made juice from watermelon pulp for his son.
0:32
Valja & Maxim Family
Рет қаралды 10 МЛН
Waka Waka #10 🤣 #shorts #adanifamily
0:15
Adani Family
Рет қаралды 6 МЛН
Survival Skills: SIMPLE and USEFUL #bushcraft #camping #outdoors
0:40
Adventure Skills
Рет қаралды 16 МЛН