Prashanth படத்துக்கு பணம் செலவு பண்ணி கெட்ட பேரு வாங்குனேன்! - Actor Thiagarajan Interview Part-2

  Рет қаралды 191,717

Cineulagam

Cineulagam

Күн бұрын

Prashanth படத்துக்கு பணம் செலவு பண்ணி கெட்ட பேரு வாங்குனேன்! - Actor Thiagarajan Interview Part-2
This is an Exclusive Interview with veteran Actor/Director/Producer #Thiagarajan. Thiagarajan
in this Interview reveals many unknown secrets about Maestro #Ilayaraja and his anger. He also opens up on many unknown secrets about his son Actor #Prashanth. Watch the FULL INTERVIEW to know more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
Valimai in ZEE5 - bit.ly/Valimai_Tamil_ZEE5
#actorthiagarajan #prashanth #Ilaiyaraaja #andhagan #cineulagam
Chapters:
00:00 Valimai Movie Ad
00:09 Glimpse of Actor Thiagarajan Interview Part-2
00:59 GT Holidays AD
01:08 Actor Thiagarajan Interview Part-2 continues
01:18 Actor Thiagarajan about Prashanth's technical skills
02:20 Actor Thiagarajan about Prashanth's success and failures
03:20 Actor Thiagarajan about getting back stabbed
04:15 Actor Thiagarajan about calling Prashanth as "SIR"
05:40 Actor Thiagarajan about Prashanth's character role in Telugu Movie
06:49 Actor Thiagarajan about the importance of pre-planning
08:07 Actor Thiagarajan about handling ups and downs in life
08:37 Actor Thiagarajan about Music Director Ilayaraja's anger
10:17 Actor Thiagarajan about his upcoming movies
11:03 Actor Thiagarajan about Music Director Santhosh Narayanan
12:00 Actor Thiagarajan's end speech
12:28 Director Venkat Prabhu Interview Glimpse
-----------------------------------------------------------------------------------------------
Super Jodi: bit.ly/3yfqXW1
Actor thiagarajan Interview Part 1 -- • Prashanth நடிகன் ஆகனும...
Bi**-u படம் எடுத்திருக்கீங்களானு கேட்டாங்க
Venkat Prabhu Exclusive ~ • Bi**-u படம் எடுத்திருக...
---------------------------------------------------------------------------------------------------
Experience Dubai and AbuDhabi this summer holidays for Rs. 59999 only with GT Holidays, Tamilnadu's No 1 Travel Company.
Call 9940882200 For Booking
---------------------------------------------------------------------------------------------------
Manda Bathram-Celebrities Fun Soapy Football: bit.ly/3uaGWDj
Manidhi Vaa: bit.ly/3wlmJgW
An Inspiring Icon: bit.ly/3KRwU0y
Untold Cinema: bit.ly/36uQtgu
Cineulagam Celebrity Shopping: bit.ly/3N2tLwQ
---------------------------------------------------------------------------------------------------
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam

Пікірлер: 182
@Cineulagam
@Cineulagam 2 жыл бұрын
Bi**-u படம் எடுத்திருக்கீங்களானு கேட்டாங்க Venkat Prabhu Exclusive ~ kzfaq.info/get/bejne/qL2aapSl1J67YKM.html
@BalaMurugan-406
@BalaMurugan-406 2 жыл бұрын
ஒன்னோட சன்னலே பிட்டு வீடியோ போடுற சன்னல்னா ஒத்துக்குவியா....... திராவிட குஞ்சான் கட்டிய பாம்பு குஞ்சு பாடுப்புண்ட
@user-ni3eg5pz2r
@user-ni3eg5pz2r 2 жыл бұрын
நான் 90's kids. நான் அதிகம் பார்த்து ரசித்த படங்கள் பிரசாந்த் சார் படங்கள்தான், இன்று உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள கதாநாயர்கள் அஜித் விஜய் இவர்களின் வெற்றி படங்களுக்கு முன்பே பல வெற்றிப்படங்களை கொடுத்த கதாநாயகன் அழகு திறமை இளமை மற்றும் அதிக ரசிகர்கள் கொண்ட நட்சத்திர நாயகன் நாங்கள் பெரிதும் ரசிக்கும் ஒரு தமிழ் நடிகர் உங்களின் வருகை வெற்றிபெற வாழ்த்துகள் இன்றும் உங்களின் பல லட்ச ரசிகர்களின் நானும் ஒருவன்தான் உங்கள் படத்தை திரையில் பார்ப்பேன், ஒரு மகனின் வெறிக்குக்கு பின்னால் ஒரு தந்தையின் பங்களிப்பு அளப்பரியது நீங்கள் இந்த விஷயத்தில் கொடுத்துவைத்தவர்கள் மீண்டும் வாழ்த்துக்கள் சார்.............
@dhanapaldhanam7535
@dhanapaldhanam7535 2 жыл бұрын
இளையராஜாவை இவ்வளவு புரிந்து வைத்திருப்பவர்கள் மட்டுமே அவர் புகழை உயர்த்தி பேசமுடியும் super sir
@anthonytony668
@anthonytony668 2 жыл бұрын
Isaingani nallavar vallavar , thalaikkanam adtravar
@murugesan1696
@murugesan1696 2 жыл бұрын
@@anthonytony668 😛😛😛😛😛😛🤪🤪🤪🤪🤪🤪
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 жыл бұрын
பிரசாந் அழகான திறமையான நடிகர் நான் அவர் ரசிகன் இன்னும் அவர் நடிக்க வேண்டும்
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 жыл бұрын
என்ன விலை அழகே படம் பாதியில் நின்று விட்டது அந்த படம் வந்திருந்தால் நல்ல இருந்திருக்கும் பிரசாந்த் நல்ல மனிதர் 🙏
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
வெற்றி தோல்வி சகஜமே வெற்றி வந்தால் துள்ளிக்குதிப்பதும் தோல்வி அடைந்தால் துவண்டு போவதும் சகஜமே இதை நாம்தான் வெல்ல வேண்டும்
@palanivel9527
@palanivel9527 2 жыл бұрын
பிரசாந் அண்ணன் எனக்கு நிறைய பிடிக்கும், ஜோடி பட சூட்டிங் ஸ்பாட்டில் உதயம் தியேட்டர் அருகில் நடந்து அப்போது தான் அண்ணாவை சந்தித்தேன் நல்ல உள்ளம் கொண்டவர்
@amjm-gc7bn
@amjm-gc7bn 2 жыл бұрын
தன்மானத்தின் மற்றொரு பெயரே கோபம்.....அது கலைஞர்களின் அடிப்படைத்தன்மை....தமிழில் பேசாமல்..ஆங்கிலத்தில் பேசினால் சடாரென கோபம் வருதா இல்லையா..உரிமை+உன்னத தன்மையில் யார் நுழைந்தாலும்...கோபம் வரும்.....
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
வின்னர் செம ஹிட்
@suroshiva359
@suroshiva359 2 жыл бұрын
Wow... Ungaloda... Speech... Raja... Sir... Kku... Oru... Award...
@SMD1306
@SMD1306 2 жыл бұрын
8:27 about Illayaraja.
@vinoth1846
@vinoth1846 2 жыл бұрын
Thank you brother
@arumainathan6954
@arumainathan6954 2 жыл бұрын
பெற்ற மகனை வாங்க போங்க என்று சொல்வது தவறில்லை , ஆனால் வாடா போடா வா போ என்று சொல்வதில் தான் நமக்கு உரிமை அதிகமாக இருக்கும் .
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
மற்றவர்களிடம் சொல்லுமபோது மரியாதையாக சொலாவது இயல்பு தானே...
@murugesan1696
@murugesan1696 2 жыл бұрын
Delhi kku Rajavaka erunthalum pertta makanai nee, va, po endru azhaippathuthan azhaku.Thiyagarajan than jathiyai partti yarum pesi viduvarkazho endru payapadukirar.
@arumainathan6954
@arumainathan6954 2 жыл бұрын
@@rkavitha5826 மற்றவர்களிடம் சொல்வது இயல்பு தான் , ஆனால் பெற்ற உரிமைக்கு சற்று வித்தியாசம் தெரிந்து விடும் , நான் சொல்வது எத்தனைப் பேருக்கு புரியும் என்று எனக்கு தெரியவில்லை !
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
@@arumainathan6954 புரிகிறது...ஆனாலும் என்ன செய்ய
@arumainathan6954
@arumainathan6954 2 жыл бұрын
@@rkavitha5826 ஓகே ஓகே கவி BYE !
@jeansprasanthprasanth4401
@jeansprasanthprasanth4401 2 жыл бұрын
Top 🌟 prashanth always mass
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 жыл бұрын
💕💕💕பிரசாந்த் 💕💕💕
@KarthikKarthik-iq7hl
@KarthikKarthik-iq7hl 2 жыл бұрын
நல்லமனிதர் தியாகராஜன் சார் அவர்கள்
@graharaj5281
@graharaj5281 2 жыл бұрын
Super thiyagarajan and Prasanth
@manimaranc5740
@manimaranc5740 2 жыл бұрын
அருமை ராஜா சாரை பற்றி உண்மையை அழகாக சொன்னீர்கள்
@murugesan1696
@murugesan1696 2 жыл бұрын
Ilaiyaraja than pirantha, sontha ooril padippatharkku pana vasathi ellamal uzhzha yezhai manava, manavikazhukku ethuvaraikkum Nayapaisa kodukkavillai.Apperppatta entha vazhzhalthan llaiyaraja!
@masterthalapathy6601
@masterthalapathy6601 2 жыл бұрын
@@murugesan1696 100 padam freaaya Music panirukaru. vera evan da panirukan??
@sriannaimirra3841
@sriannaimirra3841 2 жыл бұрын
@@murugesan1696 Avar oru musician music nalla pottara paru thiru bannamali koilukku kotti kodutthar un kakku kadhukku teriyalaya avar tannai samooga sevagarnu kattikkavillai
@murugesan1696
@murugesan1696 2 жыл бұрын
Dai kottikkarapayaley padikka vasathiyillatha yezhai manava manavikazhukku entha aazh enna udhavi seitharley athai solluley koomoottappayaley.
@jai-nh1mq
@jai-nh1mq 2 жыл бұрын
Spr nalla appa nd nalla son ellarukum ipdi amaiyathu.. Prasanth sir oda personal character nd thiyagarajan sir oda bonding .. prasant sir oda multiple talent idhellam pathu romba pudichi pochi ...I'm a 2k kid ..,😊 prasant sir Tamil, Hindi la busy Yana star ah mara poraru ... We are watching eagerly
@dhivagarbalaji0184
@dhivagarbalaji0184 2 жыл бұрын
💯% true
@leemafashion6628
@leemafashion6628 2 жыл бұрын
It is like real life santhosm Subramaniam story.Prashanth become actor because of his dad and was a pampered child.He could not handle personal setbacks hence his career went in drain.There lies lesson for every father should allow his son to grow out of his shadows.
@kaali333
@kaali333 2 жыл бұрын
Prasanth Yuvan Winner the best ! 'Enthan uyir thozhi' super song !
@soupramanienmouttayan9464
@soupramanienmouttayan9464 2 жыл бұрын
Hi sir you taking about Ilayaraja so good,all the best of Prasanths new movie.
@vijaya4966
@vijaya4966 2 жыл бұрын
WE. LOVE 🌹YOU. AND. RESPECT. YOU. SIR 🌹.VERY. HAPPY. TO. HEAR. YOUR. LOVELY 🌹. BONDING. WITH. YOUR. SON 🌹.YENGAL. SUPPER STAR ✴️✴️✴️✴️✴️ PRASHANTH 🌹🌹🌹🌹🌹🌹🌹.
@SambasivanS
@SambasivanS 2 жыл бұрын
Thyagarajan --- was prompt in repaying bank loans properly in 1980s. good person
@gorillagiri7327
@gorillagiri7327 2 жыл бұрын
Nice interview..
@bv.rathakrishnanbv.rathakr3256
@bv.rathakrishnanbv.rathakr3256 2 жыл бұрын
அண்ணன் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@benchmarkpmc
@benchmarkpmc 2 жыл бұрын
Thiagarajan looks amazing in his silver beard & hairstyle. Will be a perfect cast for a understated character rolls.
@gskgsk-gm7si
@gskgsk-gm7si Жыл бұрын
Prashanth thambi God bless you chellakutti
@vijayjoseph8164
@vijayjoseph8164 4 ай бұрын
😁😁😁
@reshmasheikameer
@reshmasheikameer 2 жыл бұрын
Isai gnaniyai patri arithavargalukku mattume puriyum avaroda unmaiyana kunam thiru thiyagarajan Sir avargalukku mikka nanrigal
@bavanim3637
@bavanim3637 2 ай бұрын
ளன் தங்கத்தை பெத்த தங்கமே!!!! ❤❤❤❤❤
@gopinath2562
@gopinath2562 2 жыл бұрын
Super sir
@karthik9510
@karthik9510 2 жыл бұрын
Waiting for #Anthakan🔥🔥🔥🔥🔥
@vajravelumachari4542
@vajravelumachari4542 2 жыл бұрын
I like Mr. Prashanth.
@jayalakshmichandrashekar4240
@jayalakshmichandrashekar4240 2 жыл бұрын
Sir good director actor producer thyagaraj sir 🌹👍🙏ayya doctor ilaiyaraj sir 👍🙏🌹
@karthik9510
@karthik9510 2 жыл бұрын
Very nice 👍
@RajKumar-zt2ji
@RajKumar-zt2ji 2 жыл бұрын
சூப்பர் தியாகராஜன் சார்.....
@nagarajannagunagu2585
@nagarajannagunagu2585 2 жыл бұрын
Great legend sir ur❤️
@alagusudaramalagusundaram7613
@alagusudaramalagusundaram7613 2 жыл бұрын
Dad is great
@Muruganmurugan-jv2bx
@Muruganmurugan-jv2bx 2 жыл бұрын
சார் நீங்கள் சூப்பர் சார
@manoharanc6071
@manoharanc6071 2 жыл бұрын
Excellent
@SureshSuresh-sn9uf
@SureshSuresh-sn9uf 2 жыл бұрын
Unmai manithan sir...ningge....
@wesleywesley4464
@wesleywesley4464 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super
@kmohan1216
@kmohan1216 2 жыл бұрын
pls Get a story for him...Story must be the hero. Prashanth acts ot. He will go far. Eg. Dhrishyam. Good luck Prashanth
@kumarvenu2791
@kumarvenu2791 2 жыл бұрын
Prashant father looks Christmas thatha 🎄🎄
@JaiHind-ub9vi
@JaiHind-ub9vi 2 жыл бұрын
super sir, very nice to hear you talk , the best parenting ever .. u are a great father to your son , hats off
@dachinamurutheetachi7575
@dachinamurutheetachi7575 2 жыл бұрын
👍
@engeetham-6990
@engeetham-6990 2 жыл бұрын
👋👋👋👍👍👍
@vikrammuthukumaran4315
@vikrammuthukumaran4315 2 жыл бұрын
Pa Ranjith kuda Prasanth oru movie pannunga 👍
@BalaMurugan-406
@BalaMurugan-406 2 жыл бұрын
ரெண்டுமே கொல்ட்டி... நல்லா சாதி சண்ட காத்துகொடுப்பான்கள்... என்னைக்காவது ரெண்டு கொல்ட்டியும் கொல்ட்டியும் சாதி சண்டை போட்டுருக்கானடா...
@kmohan1216
@kmohan1216 2 жыл бұрын
Prashanth for story mot story for Oraahanth.
@venelaice1499
@venelaice1499 2 жыл бұрын
Prashanth sir my favourite hero....
@naturalmattersmedia8296
@naturalmattersmedia8296 2 жыл бұрын
Prashant no 1 hero , 90 s .
@kknetpal1245
@kknetpal1245 2 жыл бұрын
Prashanth career may have seen a drop.but thiagarajan has given him secured life..he owns the super storey prashanth towers in hotspot tnagar fetching him monthly rent around 30 lakh..he has invested lot for his son..though he earned very little in movies he secured the amount in real estate...may be his marriage life is a failure but not his life
@koilmani3641
@koilmani3641 2 жыл бұрын
இப்போய்சேந்த அரசியல் இடம்தான் அவரை மதிப்பு குறைய பண்ணுது.
@girigirisha8578
@girigirisha8578 Жыл бұрын
ತ್ಯಾಗರಾಜ್ ಕನ್ನಡ ಸಂಫರ್ಷ ಮೂವಿಯಲ್ಲಿ ವಿಷ್ಣು ವರ್ದನ ಸರ್ ಜೊತೆ ಸೂಪರ್ ವಿಲನ್ ಹಾಗಿ ತುಂಬ ಚೆನ್ನಾಗಿ ಮಾಡಿದ್ದಾರೆ
@sreenivasansreenivasan6705
@sreenivasansreenivasan6705 2 жыл бұрын
Prashanth sir a good actor
@Jpsong134
@Jpsong134 2 жыл бұрын
Next super star 🌟
@MMKulagam
@MMKulagam 2 жыл бұрын
Sir.... Ah.
@midhunnm1987
@midhunnm1987 2 жыл бұрын
Prada this carrier spoil pannunathu his great father.......
@pushpasoosainathan7852
@pushpasoosainathan7852 2 жыл бұрын
மக்களுக்குத் தான் பிரசாந்த் கதாநாயகன் உங்களுக்கு மகன் இதில் என்ன அவரு இவரு பார்க்க சிரிப்புதான் வருது
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 жыл бұрын
Illai sila peru ippadithaane enathu appaakooda neenka vaanka enru taan koopippiduvaru ithila sirikka enna irukku
@pushpasoosainathan7852
@pushpasoosainathan7852 2 жыл бұрын
@@nalayinithevananthan2724 எங்கள் பிள்ளைகள் எமக்கு அன்னியராக இருக்கும்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 жыл бұрын
@@pushpasoosainathan7852 illai pesuvathil enna anniyam illai valarppathil thaan irukkirathu enathu ammaa iyalamal iruntha pothu avarai kaal kaluvi paathu kondavar enathu annaa ithila enke anniyam varum mariyaathai veeddile kattu kondaal pokumidathilum athu varum inru varai naan yaaraium nee enru alaippathillai uthavi enru yaaravathu ninraalo veedil thanka vaithu kooda uthai seiven ithu enathu pettoridam irunthu enkalukku vanthathu naam palaridam eamaanthu ullom varutha paddathilai emmai eamaathiyavarkalum nanraaka irunthathillai
@user-kn6mt4gy4r
@user-kn6mt4gy4r 2 ай бұрын
வாங்க போங்க 👌👌👌தியாகராஜன் சார் 🙏🙏
@youqube5790
@youqube5790 2 жыл бұрын
Manager vandha ezundhu nikradhu lam andha kaalam sir
@lrelangovan8924
@lrelangovan8924 2 жыл бұрын
எல்லாரும் பேசுவது என்னவென்றால்,பிரசாந்தின் திரை வாழ்க்கையும் சரி, திருமண வாழ்க்கையும் சரி,கெட்டுப் போனதற்கு அவரின் தந்தைதான் முழுக்க காரணம் என்று பேசுகிறார்கள்.நல்ல அழகான திற மையான நடிகர் பிரசாந்த்.இன்று விஜய்,அஜித் அளவுக்கு இருந்திருக்க வேண்டியவர் அவர்.விஜயின் தந்தையைப்பாருங்கள்...நடிகராக அவரை தூக்கி விட்டு ஒதுங்கி கொண்டார்.
@vijayjoseph8164
@vijayjoseph8164 4 ай бұрын
Answer is simple: Pathiya Raja
@rkannan8683
@rkannan8683 2 жыл бұрын
Henceforth ilayaraja name is changed to sangiraja governor post is sure
@RajKumar-zt2ji
@RajKumar-zt2ji 2 жыл бұрын
உங்களுக்கு இனி வருங்கால ம் பெயர் சொல்லும்.....
@kavimaharanrecreation1917
@kavimaharanrecreation1917 2 жыл бұрын
Real life Santhosh subramaniam prakash Raj😂😂😂😂😂😂
@rajatailor7896
@rajatailor7896 2 жыл бұрын
என்னடா அப்பன் மகன்டா என்னடா மரியாதை
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 жыл бұрын
Unka comentil therikirathu mariyaathaikkum unkalukkum thooram athikamo
@dachinamurutheetachi7575
@dachinamurutheetachi7575 2 жыл бұрын
🤪
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 2 жыл бұрын
பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா. பிரசாந்த் ஒரு காலத்தில் நடிகராக இருந்தவர் அவ்வளவே
@udhayakumarsamikkannu5875
@udhayakumarsamikkannu5875 2 жыл бұрын
Marriage life failure is minius point
@elangomass
@elangomass 2 жыл бұрын
Ennadhu winner kiss ah ?? Apo Nan 8th std...top 10 movies and top 10 songs la winner dan 1st
@vkiyee6965
@vkiyee6965 2 жыл бұрын
நடிகைகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டவன் தீர்க்கதரிசி மாதிரி பேசுகிறார்
@rajeshkannansubbiah6565
@rajeshkannansubbiah6565 2 жыл бұрын
Unga payana konjam free ya vidunga apothan avarku comeback kidaikkum..
@backtofuture574
@backtofuture574 2 жыл бұрын
Prasan market ponathukku karanam talakhanam timiru
@tempnomore8207
@tempnomore8207 2 жыл бұрын
I never heard good thing about this guy.. if he helped people, atleast one person would’ve said something about.. the people who dealt with them in the past, almost everyone don’t want to deal with this father and son company at all. Some people get caught by this money greedy Thiyagarajan, then they come and cry outside.
@niconii227
@niconii227 2 жыл бұрын
They are doing lots of charity works.. You can see the news in social media
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 2 жыл бұрын
சார் உங்களைப் போலதான் இலங்கையில் தன் பசங்களை தன் மனைவியை நீங்க வாங்கன்னு மரியாதையோடுதான் அழைப்பார்கள். அதாவது மற்றவருக்கான மரியாதை என்பது அது மகனாக இருந்தாலும் சரியே தன் மனைவியாக இருந்தாலும் சரியே வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கனும்.
@sagayvinod5598
@sagayvinod5598 2 жыл бұрын
Sir - sry y always u taking other launge movies for pranth
@ashokviswa691
@ashokviswa691 2 жыл бұрын
Ama enaku suthama... Pidikala...😡😡😡😡 Telugu supporting character... 😡😡😡😡😡😠
@yci_240
@yci_240 2 жыл бұрын
இளையராஜா ஒரு சாதனையின் சகாப்தம் இதை மறுக்க. முடியாது.ஆனால் தான் சார்ந்த. சமுதாயத்தை அடையாள படுத்திக்கொள்ள. தயங்குவது சங்கித்தனத்தை காட்டுகிறது
@madhanchrist8932
@madhanchrist8932 Жыл бұрын
unna madiri thevidiya pasangalukuthaan jaathi thevai
@magizh-cinema
@magizh-cinema 2 жыл бұрын
நடிகர் பிரசாந்த் கைவிட்ட திரைப்படங்கள்.. இவ்வளவு பிரமாண்டமான திரைப்படங்களா… kzfaq.info/get/bejne/mctnl6ajytGze6c.html
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 2 жыл бұрын
1990 ஆண்டு ஒரு ரசிகனாக இலங்கையிலிருந்து உனை சந்திக்க ஆவலுடன் வந்தவன் நான்... தியாகராஜ நகரில் வட உஸ்மான் வீதியிலுள்ள உனது இல்லத்தில் உனை நான் சந்தித்த வேளையில்... ஒரு பேச்சுக்காவது " டீ " சாப்பிடு னு ஒரு வார்த்தையேனும் கேட்காதவன்தானே நீ....! தமிழனுக்கே உரித்தான விருந்தோம்பல் பண்பு உன்னிடம் ஏன் இல்லாது போனது ...? காரணம் நீ யார் என்பது தமிழ்நாட்டவர்க்கு தெரியுமே....!
@billionairetrillionaire8662
@billionairetrillionaire8662 2 жыл бұрын
Amada..unakku oru cup tea kodukkale atthukaga ivan nasama ponum nu solldre..athu than unnode nade nari poi kadakkuku..pooda dei poi un polappe paru
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 2 жыл бұрын
@@billionairetrillionaire8662 ஆமாண்டா நீ அவன் ரசிகன்தானே .. நீயும் அப்படித்தானே இருப்பே.. யாருடா அவனை சபித்தார்...? நீ உண்மையறியாது இப்படி மூக்கை நுழைக்கிறீயே....? உன் வேலையை மட்டும் பாருடா வெங்காயம்...! .இன்னைக்கு எங்களுக்கு ஏற்பட்ட துயரத்தை உதாரணம் காட்டி சிரிக்காதே.. நாளை இதைவிடவும் மோசமான நிலை உங்களுக்கும் ஏற்படலாம் ! டேய்....டேய்.... முதலில் நீ தமிழ் எழுதக்கற்றுக்கொள்...! முட்டாள் பயேல...!!
@mathanmathan3609
@mathanmathan3609 2 жыл бұрын
இவரை குறை சொல்பவன் கண்டிப்பாக நீ ஒரு தமிழனாக இருக்க முடியாது மேலும் இவரையாவது உன்னால் சந்திக்க முடிந்தது விஜயகாந்த் தவிர வேற யாரையவது உன்னால் சந்திக்க முடியுமா
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 2 жыл бұрын
@@mathanmathan3609 நீ விபரம் தெரியாமல் மூக்கை நுழைக்காதே..! நான் தமிழனோ .. தெலுங்கனோ அது இருக்கட்டும்.. நீ முதலில் தமிழனுக்குரிய பண்பை பேணிநட ...! உன் வேலையை மட்டும் பாருடா டேய்...!
@kirubakiruba2593
@kirubakiruba2593 2 жыл бұрын
ilaiyaraja thimiru pudichavar
@bassc684
@bassc684 2 жыл бұрын
Yes
@bassc684
@bassc684 2 жыл бұрын
இளைய ராஜா திமிர் பிடித்த நாய்
@surendersurender2200
@surendersurender2200 2 жыл бұрын
Oh
@mhdvijaybhasker
@mhdvijaybhasker 2 жыл бұрын
This Raja has lost his music 🎵🎵 stability, no buyer's, no Market, hence lost his space, in movies, 💯 sick mindset 😭😭😭, hence trying to join BJ party, some Manu vadi is advised him to make it to happen
@gkishore6165
@gkishore6165 2 жыл бұрын
Eva ella voru aalunu intervieu edukkureenga
@nandakumarmbbs8351
@nandakumarmbbs8351 2 жыл бұрын
Y ji... Unga vaayila avaru poolai vachitara??? Illa unga akka thangachi and ammavai unga munnadiye oathutara???
@mathanmathan3609
@mathanmathan3609 2 жыл бұрын
உங்க அம்மாவிடம் பேட்டி எடுக்கலாம் நீ எந்த வழியில் பிறந்த எத்தனை கணவர்கள் கள்ளகணவர்கள் எத்தனை இதில் நீ யாருக்கு பிறந்த என்று
@Paulraj-mh9wx
@Paulraj-mh9wx 2 жыл бұрын
ஆரம்பித்தில் மத பற்று அற்றவராக இருந்த இளையராஜா, பின் நாட்களில் இந்து மதத்தில் தீவிரமானார்; அனைத்து திறமைகளையும் இழந்தார்.
@KannanKannan-rn8ej
@KannanKannan-rn8ej 2 жыл бұрын
இங்கிலிஷ் படம் அவார்ட் வாங்கியது இப்போதுதான்
@calmingmusic2075
@calmingmusic2075 2 жыл бұрын
கிருத்தவ மதத்தை தீவிரமா பின்பற்றி இருந்தால் ஆஸ்கர் வாங்கி இருபாரோ? @Paulraj
@user-bb9ur8ve5x
@user-bb9ur8ve5x 2 жыл бұрын
திறமையை இழக்கவில்லை. இப்பத்தான் மேன்மேலும் பிரகாசிக்கிறார். உண்மையான விசயங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டார். மொள்ளமாரி கூட்டம் கதற ஆரம்பித்துவிட்டார்கள்.
@narayanankannan5384
@narayanankannan5384 2 жыл бұрын
Avar hindu mathathil athiga pattru kondathu during 1982.. Maalai pottu iruppar moogambigai kovilukku.. Summa adhichi vidunga kaasa panamaa. So you are saying that all hindus are fool right ..... Actually all hindus are fool. I saw it during last year election....
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 21 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
Koffee with DD Season 2 Full Episode 25
42:20
Vijay Television
Рет қаралды 153 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
0:12
Laro Benz
Рет қаралды 49 МЛН
Эй Рамазан # DamirAgroDizel
0:16
DamirAgroDizel
Рет қаралды 6 МЛН
ПРАНКУЕМ ЧАПИ🙈🙈🙈
0:20
Chapitosiki
Рет қаралды 5 МЛН