Overthinking and Fear of Future ! Dr V S Jithendra

  Рет қаралды 166,077

Psychology in Tamil

Psychology in Tamil

2 жыл бұрын

Most of us are afraid of the future. This is mainly because of the uncertainty of our job, health, and life. We will learn how to overcome this future and have a positive outlook on life.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 254
@indiantamilan7252
@indiantamilan7252 2 жыл бұрын
எப்போதும் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.... இதுவு‌ம் கடந்து போகும் .....
@romavathysankarganesh3814
@romavathysankarganesh3814 2 жыл бұрын
ஆனால் எதுவும் மறந்து போகாது
@gameplaymaker4875
@gameplaymaker4875 2 жыл бұрын
Yes💯
@RanjithRanjith-ed3bt
@RanjithRanjith-ed3bt 2 жыл бұрын
கடந்து போறதுக்குள்ள கண்ணீர் வரவச்சிடும்
@Mahboob1993
@Mahboob1993 2 жыл бұрын
கடந்த போறதுக்குள்ள பிதுக்கி எடுத்துரும்
@gnanadurai7900
@gnanadurai7900 2 жыл бұрын
நேற்றைய பாடங்களுக்கு இறைவனிடம் நன்றி கூறிவிட்டு , இன்று நாம் செய்ய வேண்டிய காரியங்களை மன நிறைவுடன் சிறப்பாக செய்வோம், நாளைய தினம் வியத்தகு அற்புதங்கள் நிறைந்ததாக அமையும் என்று நேர்மறையாகவே சிந்தித்து பயணிப்போம்.
@pradeeptv415
@pradeeptv415 2 жыл бұрын
Supper
@nagaraj9863
@nagaraj9863 2 жыл бұрын
எனக்கு நாளை என் அம்மா மாமா இறந்து விடுவார்கள் பயம் இருக்கு இதுக்கு என்ன செய்ய
@gnanadurai7900
@gnanadurai7900 2 жыл бұрын
@@nagaraj9863 தேவையற்ற பயம் என்றால் கடவுள் நம்பிக்கை போன்ற ஏதோ ஒரு நம்பிக்கை கொண்டு மீண்டு வாருங்கள், அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பது புத்திக்கு தெரிந்தும் அதைத் தடுக்க முடியாத கையறுநிலையில் பயம் வந்தால், பயப்படுவதால் எதுவும் மாறப்போவதில்லை நடப்பது நடந்தே தீரும் என்பது உணர்ந்து நடப்பவைகளை மன தைரியம் கொண்டு ஏற்றுக்கொள்வது தான் ஒரே வழி, அசம்பாவிதம் நடப்பதை தடுக்க உங்களால் என்ன முயற்சி செய்யமுடியுமோ முயற்சி செய்யுங்கள் அதற்குமேல் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிட்டால் அதை எண்ணி வருந்தாதீர்கள் உங்களால் முடிந்ததை நீங்கள் செய்துள்ளீர்கள் என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
@nagaraj9863
@nagaraj9863 2 жыл бұрын
@@gnanadurai7900over திங்கிங் அண்ணா மனநல மருத்துவர் வரை சென்டெறன் ஓரு மாற்றம் இல்லை அண்ணா இப்பவும் பயம் தான் அண்ணா
@dineshv5496
@dineshv5496 2 жыл бұрын
@@gnanadurai7900 super 👍
@dineshharikrishnan1500
@dineshharikrishnan1500 2 жыл бұрын
Over thinking and future nala than naa few months ah rompa depression la irunthen. ..Intha video enakku thevaiyanadha irukku ...Thank u sir
@sureshsiva5895
@sureshsiva5895 2 жыл бұрын
ஏற்கனவே என்னுடைய கஷ்டங்களை ஒதுக்கி மகிழ்ச்சி மனநிறைவு 👍👍👍
@umasankar1868
@umasankar1868 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் மனம் எப்பொழுதும் எதிர்காலத்தை பற்றி பயத்தோடவே இருக்கு ஏன் என்றே தெரியவில்லை
@sivaraman4682
@sivaraman4682 2 жыл бұрын
Ama correct ta sonniga
@vetivetri5425
@vetivetri5425 2 жыл бұрын
Yes
@sathissathis4260
@sathissathis4260 2 жыл бұрын
🙋‍♂️🙋‍♂️
@anithaananth5040
@anithaananth5040 Жыл бұрын
எஸ் தெரியாம வேலைய விட்டுட்டு அவஸ்த்தை padraen
@equitytrader_001
@equitytrader_001 Жыл бұрын
அது மனிதனின் இயற்கை குணம். 😊😊
@podhumponnur5053
@podhumponnur5053 2 жыл бұрын
மிக மிக சிறப்பு👍👍👌👌 நான் எதையும் கடந்து போகலாம் என்று உணர்ந்தேன் முதலில் நான் உயிரோடு இருக்கும் நான் சந்தோஷமாக இருக்கும் உணர்ந்தேன் மிக மிக முக்கியமான அருமையான தெளிவான பதிவு நன்றி சார்👍👍👍👌👌👌👌🤝🤝🤝🤝
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
நன்றி ஐயா நன்றி இறைவன் மிகப்பெரியவன் ௐ நமசிவாய
@VinothKumar15
@VinothKumar15 2 жыл бұрын
No word to express. Your sync with all of us mind. We have only question but you came up with solution... Break our obstacles. Thanks to teach us
@user-xk3do5pm5z
@user-xk3do5pm5z 2 жыл бұрын
நேற்று தான் இப்படி நினைத்து புலம்பி கொண்டிருந்தேன் மாஸ்டர் டிகிரி முடிச்சு சூழ்நிலை காரணமா செக்யூரிட்டி வேல.. பயம் பயம்
@sivaraman4682
@sivaraman4682 2 жыл бұрын
Enna padikura bro
@smartsenthil6187
@smartsenthil6187 2 жыл бұрын
தயக்கம் குழப்பம் பயம் தவிர்ப்பது எப்படி வயது 28 ஒருபடிகூட முன்னேற முடியல என்னுடைய நட்புலாம் நல்ல வேலையில் செட்டில் ஆகி திருமணம் ஆகி வாழ்க்கை பல படிகளில் கடந்து விட்டார்கள் என்னால் முடியவில்லை ஏன்டா இந்த வெட்டியாக உள்ள வாழ்க்கை மன அழுத்தம் அதிகமாகியே இருக்கிறது
@sivaraman4682
@sivaraman4682 2 жыл бұрын
Don't worry bro,nega enna padichi irukiga
@naveenaharidass4230
@naveenaharidass4230 2 жыл бұрын
Don't compare yourself with other.. When the ryt time 'll come.. We 'll get everything.. Live happy what u have now😇 my small suggestion bro
@idontknowaboutme5016
@idontknowaboutme5016 2 жыл бұрын
@smart senthil Ithey than enakum
@sivakumar-sw6td
@sivakumar-sw6td 2 ай бұрын
Ippo work keddichurucha
@jagandhoni7275
@jagandhoni7275 2 жыл бұрын
Enaku Thevaiyana Video Anna....Love U anna....Keep Rocking❤️💯
@bharathimurugan2796
@bharathimurugan2796 2 жыл бұрын
எல்லோருக்கும் இருக்கும் எதிர்காலத்தைப் பற்றியகவலைகள்இது உண்மை
@user-xw2uk8ts7m
@user-xw2uk8ts7m 2 жыл бұрын
அவசிய‌மான சிந்தனை 👍..நன்று
@skviknesh
@skviknesh 2 жыл бұрын
From the day I knew about future & it's duties in my childhood, I lost my current life, peace, happiness everything. It's almost from age 13, now I am almost 30 (though I had everything what I needed). Now, I have started what you have said, focusing on what's possible only today. This is a master piece for me.
@kousiganezhilarasan
@kousiganezhilarasan 2 жыл бұрын
Whenever I'm stuck with something, you are always there to answer, thankyou sir..!!
@gowsidilex3838
@gowsidilex3838 2 жыл бұрын
innaikku intha nimisam nammalodathunu nenachu happy ah irukkanum nalaikku varathu evalo periya kastama iru thalum atha nalaikku anupavikkalam thanks sir
@gowsidilex3838
@gowsidilex3838 2 жыл бұрын
tnx
@shrievarshini1144
@shrievarshini1144 2 жыл бұрын
How to overcome Stress eating and emotional eating pathi oru video podunga doctor... Please..
@podhumponnur5053
@podhumponnur5053 2 жыл бұрын
நன்றி சார் உங்களை நான் மதிக்கிறேன் இந்த பதிவை கேபதற்கு வழி கிடைத்தது இறைவனுக்கும் நன்றி
@relax-bv6rt
@relax-bv6rt 2 жыл бұрын
Correct ta na time la correct ta na video bro ... Thanks
@Alagulakshmi777
@Alagulakshmi777 2 жыл бұрын
Daily daily oru lesson life tharum . But ungaloda words r superb.
@sivabalayuva376
@sivabalayuva376 2 жыл бұрын
Hi
@rajia3455
@rajia3455 2 жыл бұрын
Jobla neenga sonna maadhiriye risk eduthurken calculateda panni dhaan irundhalum oru bayam iruku
@sureshkrishna3568
@sureshkrishna3568 2 жыл бұрын
Focus next 10 days.. 😍👏👏👏 super sir 🤩🤩🤩
@devasenabharath6518
@devasenabharath6518 2 жыл бұрын
Sir, நெருங்கிய சிலரின் தர்ம சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ளவே முடியல. என்ன செய்வது. எதாவது Tips சொல்லுங்கள் please 🙏
@senthilkumar-lq9cj
@senthilkumar-lq9cj 2 жыл бұрын
Ennakkum ethe pirachchannai
@naveenkjay
@naveenkjay 2 жыл бұрын
Needed this. Thank you.
@vikramd4774
@vikramd4774 2 жыл бұрын
Thanks for answering perfectly for the questions revolving in mind currently 🙏🙏🙏
@kirthikas4340
@kirthikas4340 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி🙏
@king-zt2sl
@king-zt2sl 2 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது ☝️
@MasterOfElectrical
@MasterOfElectrical 2 жыл бұрын
Romvavum avasiyamana video anna tqso much ❤️
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
அற்புதமான பதிவு. நன்றிகள் பல சார்.
@Dollar-Dhesa-Tamizhan
@Dollar-Dhesa-Tamizhan 2 жыл бұрын
It’s killing me, Thanks for this video. I’m yet to watch.
@iconofmillions
@iconofmillions 2 жыл бұрын
Thankyou Doctor..❤️😍
@vigneshbaskaran9577
@vigneshbaskaran9577 2 жыл бұрын
Happy teacher's day
@isai.geetha1867
@isai.geetha1867 2 жыл бұрын
Thanks a lot for this video..Sir ❤..Timely video for me and many more who are suffering this..
@geethamuralidharan766
@geethamuralidharan766 2 жыл бұрын
U picked up right subject, Thanks Bro
@meru7591
@meru7591 2 жыл бұрын
If it were not for Him I would have been ...unimaginable. 🙏🙏🙏🙏
@mohammedismailmohammedvari2711
@mohammedismailmohammedvari2711 2 жыл бұрын
Supper brother. Thanks
@balamuruganr6886
@balamuruganr6886 2 жыл бұрын
It's very helpful sir ..Thank you
@vigneshwarmanavalan9547
@vigneshwarmanavalan9547 2 жыл бұрын
Thank you so much for your information the way you explained and detailed description...I have noted all hope it will useful for everyone
@Dineshkir
@Dineshkir 2 жыл бұрын
Very Nice and Useful!
@jehovahpaul
@jehovahpaul 2 жыл бұрын
Thank gratefull to you sir , it was very useful and turning point of my mind set sir...
@boominathan9508
@boominathan9508 2 жыл бұрын
நன்றி அண்ணா 💖
@anandann6415
@anandann6415 2 жыл бұрын
Better 🙏🏿 thanks again.
@krishnamoorthirsalem7771
@krishnamoorthirsalem7771 2 жыл бұрын
நன்றி சார் நன்றாக புரிய வைத்தீர்கள்
@honey8188
@honey8188 2 жыл бұрын
Very nice video sir.. Thank you 🙂
@artsvani7380
@artsvani7380 2 жыл бұрын
Thank you much sir 🙏
@sivanandha.m2504
@sivanandha.m2504 2 жыл бұрын
Super usefull video thank you bro😊
@sujindev518
@sujindev518 2 жыл бұрын
Tq for ur time ❤️
@meenakshisundaram2726
@meenakshisundaram2726 2 жыл бұрын
Thank you Dr 🙏
@sumathynew3556
@sumathynew3556 2 жыл бұрын
Explanation very nice 👌👌👌👌
@livinginthemoment3371
@livinginthemoment3371 2 жыл бұрын
7:40 yes sir, changing the way of thinking helps a lot 🙂 2:45 true
@sureshr1158
@sureshr1158 2 жыл бұрын
USE FULL THANKS
@vigneshpandya7630
@vigneshpandya7630 2 жыл бұрын
Best of information Anna. 👨‍🌾
@ranganathanradahkrishnan6117
@ranganathanradahkrishnan6117 2 жыл бұрын
Excellent Brother.
@devendharans6502
@devendharans6502 2 жыл бұрын
Thank you for your good information sir
@PavanKumar-bj7mo
@PavanKumar-bj7mo 2 жыл бұрын
very informative video, thank you
@natharsha8568
@natharsha8568 2 жыл бұрын
யாராலையும் future பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது (expect எந்த ஆசையும் மற்றும் comitment-ம் இல்லாதவரை தவிர ) வேற எதாவுது நல்ல sollution சொல்லுங்க bro
@nagaraj9863
@nagaraj9863 2 жыл бұрын
கண்டிப்பா
@behappyeverybody1078
@behappyeverybody1078 2 жыл бұрын
தினமும் Aspen எடுத்து கொண்டாள் இந்த பயம் Homeopathy கடையில் கிடைக்கும்.
@vasanthkumar758
@vasanthkumar758 2 жыл бұрын
Thank you sir ....
@srini6757
@srini6757 Жыл бұрын
Super sir being moment being present.....
@shanmugapriyam4024
@shanmugapriyam4024 2 жыл бұрын
No fear .. enjoy your life
@jerinlincy8562
@jerinlincy8562 2 жыл бұрын
Thank you so much 😀
@DeepaDeepa-ep8vo
@DeepaDeepa-ep8vo 2 жыл бұрын
Very useful speech sir..... Because understand in my stage.....👍
@user-ci7ck7ys5s
@user-ci7ck7ys5s 2 жыл бұрын
Very useful video anna tqsmch
@parveenabdulsalam4962
@parveenabdulsalam4962 2 жыл бұрын
,நன்றிகள் நண்பா
@ManiKandan-nh7kz
@ManiKandan-nh7kz 2 жыл бұрын
Thank you brother
@shivaguru2475
@shivaguru2475 2 жыл бұрын
Thank u so much. Very useful 🙂👍. Most needed topic of the hour. In india after certain age whether the person is interested or not the society forces them to marry. Whether marriage is compulsory or we can live without marriage forever 😉. Please make a video on it 🙏
@Logeshramay
@Logeshramay 2 жыл бұрын
நல்லா புரியுது சார். ஆனா பொருத்திப் பார்க்க முடியல
@sivaraman4682
@sivaraman4682 2 жыл бұрын
Ama anna enaku atha tha
@revathirevathi6643
@revathirevathi6643 2 жыл бұрын
Super anna very useful tips
@PaviPavi-rh3he
@PaviPavi-rh3he 2 жыл бұрын
Marriage fear pathi konjam solunga evlo positive ah think panalum daily news la varatha parkarapa payam vanthuduthu....
@TSLal-ih3kj
@TSLal-ih3kj 2 жыл бұрын
Mm sis
@srini6757
@srini6757 Жыл бұрын
Super sir...........tq
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 2 жыл бұрын
Thanks from us too.
@sabarinath2109
@sabarinath2109 Жыл бұрын
excellent service sir❤❤❤🤝🤝🤝
@vikneshvijayrasigan8035
@vikneshvijayrasigan8035 2 жыл бұрын
Thank you 🙏🙏🙏🙏
@godscreation8861
@godscreation8861 2 жыл бұрын
Thank you sir
@reemasri62
@reemasri62 11 ай бұрын
Thank you much
@sumathybalaji5252
@sumathybalaji5252 2 жыл бұрын
very nice video. practical
@msuresh1781
@msuresh1781 Жыл бұрын
என் வயது 35 என் அம்மாவே உலகம் என்று வாழ்ந்துவிட்டேன் அவங்க இப்பா இல்ல இறந்துடாங்கா, வாழ்க்கை வாழ்றதுக்கு ரம்ப பயம்மா இருக்கு என்ன பன்றதுனே தெரியல வாழ்வதா சாவ்தா,தற்கொலை பன்னிகலானும் தோனுது
@soniyaevarlin698
@soniyaevarlin698 2 жыл бұрын
Love you sir😍
@kingofgoldr6798
@kingofgoldr6798 2 жыл бұрын
thanks doctor
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 2 жыл бұрын
Thanks sir.
@vijaystanley554
@vijaystanley554 2 жыл бұрын
Super ❤️
@RajKumar-hr4yq
@RajKumar-hr4yq 2 жыл бұрын
உண்மை சூப்பர்
@viraltrenders5946
@viraltrenders5946 2 жыл бұрын
Super sir
@musictree3353
@musictree3353 2 жыл бұрын
Sir daily umm ezhumpothu that think rise aaguthu
@gopikannans9246
@gopikannans9246 2 жыл бұрын
An excellent session sir. Wonderful inputs for a beautiful life.
@kokulanjhn
@kokulanjhn 2 жыл бұрын
Lessons I learned from this video. Thank you Sir @Dr V S Jithendra 🙏🏾 Overthinking and fear of future. Psychology in Tamil -Fear about future career,life,family,medical expenses -Create a mind space,change your perspective,seeing from different angel. -Full of stomach,new delicious food offered when you are full,you won’t feel like eating anymore even you just eat porridge -Current mind perspectives determines future perspectives -What you think now that’s determined what you see now. -Overconfident (taking risks is dangerous) -Calculated risks is okay(evaluate before taking actions) -Over compensation is a problem -Survival is the most important things -Basic needs is important(think for today) -At least 10 to 20 days needs are met before think about future -Being at the moments/present is important -Take space to be calm,peaceful,balance -Mind become balance state(give happiness) -Start to think(Allocates small amount of time to think about future) -Future anything can happens -40% of futures can we can predict(salary,job)focus on this -Develop your skills,talents,strategy -Basic need must be met and enough peace of mind before thinking about future -Mind shift/perspectives shift -Small stone big stone the way we view things.
@Blackshirt.
@Blackshirt. 2 жыл бұрын
Great effort. Thanks
@sankarnagini9073
@sankarnagini9073 2 жыл бұрын
thanks for your
@11503292
@11503292 2 жыл бұрын
Bro love u lot ❤️
@vijayd1221
@vijayd1221 2 жыл бұрын
this video is really usefulled for me because I am first year student and I think always about future so that is maked me more depression.then I searched abouth this problem then finally I readed "Attitude is everything"book .this book author said to all people that solutions.And thank you Brother
@rajia3455
@rajia3455 2 жыл бұрын
College mudinga... Jobku niraiya training centre with placement for both Engg and Arts mudichavangaluku Chennaila iruku so bayapadama irunga...
@musictree3353
@musictree3353 2 жыл бұрын
Hai brother college syllabus padinga but government exam kku padinga ennoda friends naraya pearu ippadi different aah think panni government exam clear panni life la settled aaittanga . Ovvoru semester kkum ovoru government exam attend pannunga . Onga life nalla irukkum .onga friends ttayum sollunga 🙏🙏🙏
@dpgboss6209
@dpgboss6209 2 жыл бұрын
நன்றி
@muralysripathy4396
@muralysripathy4396 2 жыл бұрын
Dr jit is a special and loved person in many peoples heart.Thanks for sharing these techniques and I'm glad you're doing this in தமிழ்.
@dhinakaran4275
@dhinakaran4275 2 жыл бұрын
Good morning sir. Please make a video for how to handle Social Media and Avoiding addiction
@swat464
@swat464 2 жыл бұрын
💯factu bro 🙏🏻♥️
@TSLal-ih3kj
@TSLal-ih3kj 2 жыл бұрын
Mm bro
@balamurali4547
@balamurali4547 2 жыл бұрын
இலவச அறிவிப்புகள் மக்களுக்கு எப்படி வேலை செய்கிறது .... எவ்வாறு பொருளாதாரத்தை பாதிக்கிறது
@sangeethasathananthan6482
@sangeethasathananthan6482 2 жыл бұрын
Thankyou brother
@anandkumar-xb5yx
@anandkumar-xb5yx 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@gaja1852
@gaja1852 2 жыл бұрын
Thanks 😊
@ponnashokra6740
@ponnashokra6740 2 жыл бұрын
Me age 21 jobless depressed worrying everytime 😭😭
@brokenboy29
@brokenboy29 2 жыл бұрын
Vidu bro!!24 jobless!!
@SenthilKumar-vj2lh
@SenthilKumar-vj2lh 2 жыл бұрын
Peace of mind ku enna sir pandrathu?neraiya tthink pandren sir ple oru video sir
@Joker_Creation
@Joker_Creation 2 жыл бұрын
Nice video bro
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 432 М.
How to Stop Fear? Dr V S Jithendra
8:27
Psychology in Tamil
Рет қаралды 303 М.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 15 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 77 М.
Psychology of Attraction in Tamil Dr V S Jithendra
8:42
Psychology in Tamil
Рет қаралды 3,1 МЛН
Rewire Your Brain to Focus and Enjoy Life!
9:04
Psychology in Tamil
Рет қаралды 28 М.
Stop being Manipulated X Narcissism
9:35
Psychology in Tamil
Рет қаралды 19 М.
5 Steps to Learn Anything 10x Faster | Dr V S Jithendra
12:47
Psychology in Tamil
Рет қаралды 2,3 МЛН
How I Clear My Mind! Dr V S Jithendra
8:55
Psychology in Tamil
Рет қаралды 75 М.
Spot Signs of Toxic Lover X Love Bombing
6:57
Psychology in Tamil
Рет қаралды 16 М.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН