புலிக்கூண்டில் புலிகளுடன் ஒரு thrill experience in Thailand | playing with tiger | Ep 3 | way2go

  Рет қаралды 118,105

Way2go தமிழ்

Way2go தமிழ்

Жыл бұрын

Pattaya Tiger Park | Tantalizing Thailand | Episode 3
Largest Aquarium in United states : • அமெரிக்காவில் பிரம்மாண...
***************************************
Thailand Tour Package (Without Flight Ticket)
Pattaya Tour Rs.9990 (Min 4 Person)
Bangkok & Pattaya Tour Rs.19900
Phuket & Krabi Tour Rs.24500
Jolly Holidays
Call / Whats App - 97910 84049 // 98809 46746
Mail : sales.jollyholidays@gmail.com
website : www.jollyholidays.org
Bachelor Thailand Trip
Family Thailand Tour
Honeymoon Thailand Trip
Senior Citizen Thailand Trip
Incentive / Groups Trip
Corporate / MICE Trip
College / School Internship Trip
#jollyholidays #Thailandtour #pattayatour #bangkoktour #phukettour
***************************************

Пікірлер: 234
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Jolly Holidays, Thailand Tour Package (Without Flight Ticket) Pattaya Tour Rs.9990 (Min 4 Person) Bangkok & Pattaya Tour Rs.19900 Phuket & Krabi Tour Rs.24500 Jolly Holidays Call / Whats App - 97910 84049 // 98809 46746 Mail : sales.jollyholidays@gmail.com website : www.jollyholidays.org Bachelor Thailand Trip Family Thailand Tour Honeymoon Thailand Trip Senior Citizen Thailand Trip Incentive / Groups Trip Corporate / MICE Trip College / School Internship Trip
@prathap994
@prathap994 Жыл бұрын
நான் ஏதோ ஒன்றிரண்டு புலிகள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் 300 புலிகளை அதன் வாழ்விடமான காட்டில் இருந்து கடத்தி கொண்டு வந்து இங்கு கூன்டில் அடைத்து வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். இது நல்லதல்ல. புலி இனத்தின் எண்ணிக்கையே வெகுவாக குறைந்து விடும். மக்கள், சுற்றுலா பயணிகள் அதிக ஆதரவு தந்தால் இன்னும் நிறைய புலிகளை காட்டில் இருந்து கடத்திக்கொண்டு வந்து இங்கு அடைத்து பணம் பார்ப்பார்கள். அங்கு இது சட்டப்படி சரியானதாக இருக்கலாம். ஆனால் இயற்கை விதி என்று ஒன்று இருக்கிறது. புலிகளை நேரில் பார்க்க வேண்டும், அதை தொட்டு விளையாட வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு புலிகள், அல்லது 10 புலிகள் வரை கூட பரவாயில்லை. ஆனால் 300 புலிகள் என்பது அதை வைத்து வியாபாரம் செய்பவர்களின் கொடூரமான பணத்தாசையை காட்டுகிறது. சுற்றுலா பயணிகள் இது போன்ற இயற்கைக்கு மாறாக விலங்குகளை வைத்து பணம் பறிக்கும் கொடூர குற்றத்திற்கு துணை போகாதீர்கள். நீங்கள் தரும் பணம் தான் , அவர்களை மேலும் மேலும் இது போன்ற செயல்களை செய்ய தூண்டுகிறது.. இது போன்ற தொழில்களை ஆதரிக்காதீர்கள் மாதவன் அவர்களே. நன்றி.
@HBK14989
@HBK14989 Жыл бұрын
Super bro We All enjoy
@balaji9917
@balaji9917 Жыл бұрын
Very nice
@sathishkumar-zm2ke
@sathishkumar-zm2ke Жыл бұрын
Puli vaala pudichitanga brother be careful
@MishuViews
@MishuViews Жыл бұрын
Bro...Jolly Holidays is a worst travels agency. Please don't recommend them and spoil yours reputation. They just make money and doesn't care about our problems and requirements. I booked them after seeing your video and had worst experience..... t
@indirabaskar
@indirabaskar Жыл бұрын
தாய்லாந்து என்றாலே வேறுபட்ட கண்ணோட்டத்தோடும், குடும்பத்துடன் செல்ல முடியாத இடம் போலவும் நினைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இதுபோன்ற பதிவுகள் மிக முக்கியம்...
@kumarmani7721
@kumarmani7721 Жыл бұрын
9:18 🐅🐯😁😅🤣 தண்ணிய போது na அந்த தண்ணி என் தண்ணி இல்ல 🤣😅 சூப்பர் மாதவன் அண்ணா 👍👌
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
தாய்லாந்து நாட்டின் பட்டையா என்ற உடன் ஏதோ மான் களுடன் பதிவு என்று நினைத்தால் பிறகு தான் தெரிந்தது புலிகளுடன்🐅🐅என்று. 🤣🤣🤣. அருமை அருமை ஆரம்பமே அருமை. சூப்பர் ஹீரோ மாதவன் சகோ
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
சகோதரரே, உங்கள் வீடியோ ஒன்றுதான் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும், நிறைய தகவல்கள் உள்ளதாகவும் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்.
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
வரும்காலத்தில் நீங்களே tour arrange செய்து அழைத்து செல்லவேண்டும். அது மற்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாகவும் இருக்கும். பொருட்செலவு குறித்து நீங்கள் குறிப்பிட்டு சொல்லிவிட்டால், அது வெற்றிகரமாகவும் அமையும்.
@RAJKumar-re8qp
@RAJKumar-re8qp Жыл бұрын
😂😂😂😂
@baskar6017
@baskar6017 Жыл бұрын
Unmai
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 Жыл бұрын
100% correct. எனக்கும் இதே கருத்துதான்.
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
💵🙏💚
@vijayramasamy4523
@vijayramasamy4523 Жыл бұрын
ஐயா ட்ரெய்னர்..... Brother லைட்டா திரும்புது moment🤩🤩🤩
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
😂
@vijayramasamy4523
@vijayramasamy4523 Жыл бұрын
Enjoy your trip Be safe...
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
The tiger cubs are cute and very playful, as long as you show your calmness, they also behave accordingly. It's a nice experience for you and your subscribers as well. The tiger park is beautifully maintained with green plants and trees all over the sectors. Thank you, Madhavan for a different experiencing vlog🙏👍
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
My pleasure brother. Glad you liked
@krishnamurthiranganathan9393
@krishnamurthiranganathan9393 Жыл бұрын
Nice.
@arunkumar-sq4fl
@arunkumar-sq4fl Жыл бұрын
Watching ur channel for almost 2years ...great videos brother🔥
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro ❤️
@ferozfathima7744
@ferozfathima7744 Жыл бұрын
😄😄😄👌🏽 மாதவன் புலி சட்டையெல்லாம் போட்டு போய் இருக்கீங்க. பார்த்து.நீங்க தான் தைரியமான ஆளாச்சே. தனியா கூண்டுக்குள்ள போங்களேன். சூப்பர். அங்க tiger temple kooda இருக்கு. அது இன்னும் நல்லா இருக்கும். திறந்த வெளியில் இருககும். அது போக மற்ற காட்டு மாடுகள் ன்னு நெறைய பார்க்கலாம்.அருமை.👌🏽😍
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
புலி வாலை பிடித்த மாதவன் வாழ்க வாழ்க.... Darling Praveen க்கு புலி நா ரொம்ப பயம் போல 😜.... Actually I really like your shirt Maddy boy.... Very very interesting video today..... பெரிய புலிய பாக்கும்போது இருந்த தைரியம், குட்டி புலிய பாக்கும்போது இல்லையே, maddy boy.... ♥️நன்றி
@balajig2332
@balajig2332 Жыл бұрын
8:33 பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ் மட்டம் வீக்கு........🤭🤭🤭
@navins3788
@navins3788 Жыл бұрын
big tiger photo trill experience and fish tank zoo nature video 👌 brother
@thamaravil
@thamaravil Жыл бұрын
மாதவன் அண்ணா valththukkal 💕❤️🐅🐅🐅🐈🇱🇰
@vmugundhan4838
@vmugundhan4838 Жыл бұрын
Soft Humour Mixed...Ennaya Trainer puli tirumbuthu 🤣..and Ennathu idhu Company Porupalla ah...Nice
@HariKrishnan-jt3np
@HariKrishnan-jt3np Жыл бұрын
Puli Mathavan, great bro
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
தூள் கிளப்பீட்டிங்க மாதவன் 🐯🐯 நல்ல எபிசோட் சூப்பர் ❤️👌🤝👏
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you brother
@SuryaPrakash-pt6wu
@SuryaPrakash-pt6wu Жыл бұрын
Ithuku munnadi cherry vlogs world ride video la white tiger 🐯 thaan paathen
@flyingcolours8849
@flyingcolours8849 Жыл бұрын
Hi Madhavan sir.... U r a person of adventures.... I have seen many of ur videos...Very brave to sit beside the tiger and the cubs....Even Praveen has taken risk... We as audience, always wish yourself to be in good health....Both of u r courageous to get into the tiger's place👍🏻🤝🏻👏
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 Жыл бұрын
ஒவ்வொரு இடத்தின் சிறப்புகளை மிக அருமையாக கண் முன் காட்டிவருவதற்கு மிக்க நன்றி.
@hemsunarun8321
@hemsunarun8321 Жыл бұрын
We enjoyed. Thanks once again for your efforts.
@navins3788
@navins3788 Жыл бұрын
tiger trill experience👌 bro
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 Жыл бұрын
Video finishing touch super !!!👍
@NaveenKumar-sd9zo
@NaveenKumar-sd9zo Жыл бұрын
Bro Praveen yaa laugh panaruna puli wall pudicha kadhai yaa na vitta athu nanbala kadichurum 🐯🐯
@vidyag7691
@vidyag7691 Жыл бұрын
Enaku notification ye varala ... Lots of love from Bangalore 😍😍😍
@govindamman7164
@govindamman7164 Жыл бұрын
Nammala parthu puliyum payapatuthu.. Thug life thalaiva..
@grc0814
@grc0814 Жыл бұрын
புலியுடன் சிங்கம் பதிவு ♥️
@shivaguru608
@shivaguru608 Жыл бұрын
Much awaited video bro ❤
@balaji9917
@balaji9917 Жыл бұрын
Good news , so every day we can watch . Nice to see tigers in the access. Your fear is understandable as some risk is involved. Surprisingly it's not crowded
@schwartz8319
@schwartz8319 Жыл бұрын
Hi anna... Big fan... Great effort on every contents... Awesome work ❤️🙃
@Sanjay51774
@Sanjay51774 Жыл бұрын
Awesome Video Upload ...keep it up ....waiting for more interesting uploads.
@rajashreem3473
@rajashreem3473 Жыл бұрын
Tiger & tiger cubs👌👌meow family, nice vlog bro🤩🤩
@mrxtn2727
@mrxtn2727 Жыл бұрын
Video super bro, konjam video lenth 20+ minutes iruntha semmaya irukkum, thank you.
@SivaSaKthiVengatesh
@SivaSaKthiVengatesh Жыл бұрын
kadaisila puli vaala pudcitiye kumaru (bro awesome)
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
புலி வாலை பிடித்த தம்பியே வாழ்க வளமுடன். ஜாலியாக அனுபவியுங்கள.
@karthicklnd1851
@karthicklnd1851 Жыл бұрын
Praveen mind voice: neenga puduchurukrathu poona val illa !! puli val madhavan pathu.....
@kathakaaranvicky1875
@kathakaaranvicky1875 Жыл бұрын
Make it very interesting thala we want explore that experience also
@vanithakesavan5926
@vanithakesavan5926 Жыл бұрын
Wow, superah irukku puli kutti 🐯
@annampetchi3843
@annampetchi3843 Жыл бұрын
Tiger with tigers ❤️🔥
@rspkumarrspkumar2522
@rspkumarrspkumar2522 Жыл бұрын
செம bro 👍
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 Жыл бұрын
Intro super bro 👍👍 cute cub #way2go bro 👍👍
@k.natarajanselvi4216
@k.natarajanselvi4216 Жыл бұрын
மிகவும் அருமை நன்றி நண்பரே
@pushpabalakrishnan116
@pushpabalakrishnan116 Жыл бұрын
I am watching your channel regularly. Very very enjoyment.
@nandhinid3219
@nandhinid3219 Жыл бұрын
Awesome experience bro it was nice to see you playing with the tiger and your timings comments are superb
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
Super Madhavan. Hereafter you will be called as Tiger Madhavan.
@anandakrishnan.g1101
@anandakrishnan.g1101 Жыл бұрын
Thanks Madhavan Bro for this video. Few months before i have commenting for live expecting such adventure vlog like (Tamil trekker). I hope you have started. Many wishes bro.
@malinivasihar3202
@malinivasihar3202 Жыл бұрын
Super very nice
@balakrishnankm666
@balakrishnankm666 Жыл бұрын
ஹலோ பிரதர் டைகர் திரும்புது...சூப்பர் காமடி
@kayalvizhivs9947
@kayalvizhivs9947 Жыл бұрын
OMG😱anna.... thankyou for this video 😊 anna
@salim_limzz_official
@salim_limzz_official Жыл бұрын
Awesome Awesome 👌 👏 bro Unnga video ella papean but ientha video romba puduchirukku bro #salim_limzz
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azghana pathivu Endha tigar kadikadhu Trainer Sonnalum Puli pakkathula okkaradhu Vilayaradhu Thani dheriyam Tamil makkal endral eppodhume Dheiriyamana Makkal Kandipa ellorum poghanum Vaippu kidaikum pothu Kandipa poven🕉🙏Vazgha Valamudan
@Gokul_AKG
@Gokul_AKG Жыл бұрын
அண்ணா தாய்லாந்து சிறப்பை அந்த தாய் மசாஜ் தான். அதை பதிவிடுங்கள் காத்து கொண்டு இருக்கிறோம் 😇👍
@veerapandianarunachalam8353
@veerapandianarunachalam8353 Жыл бұрын
Big fan of your videos...Keep rocking 👏🤩
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you❤️
@vaidehis3898
@vaidehis3898 Жыл бұрын
Ennum elephant ride and crocodile park ellam pattavil iruku adhaiyum video podungal
@muthumuruganmojo4246
@muthumuruganmojo4246 Жыл бұрын
Awesome 👍
@aravinth3007
@aravinth3007 Жыл бұрын
Hi Anna ..I am big fan of Your vlogs.
@manimaran4816
@manimaran4816 Жыл бұрын
VERA LEVAL
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 Жыл бұрын
Excellent
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Super so beautiful volgs
@ludeboys1783
@ludeboys1783 Жыл бұрын
Hi good guitar you will take the new history
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp Жыл бұрын
Way to go Anna ❤️❤️❤️
@giridharshanmohan2323
@giridharshanmohan2323 Жыл бұрын
Enna Madhavan bro enfriends/sister lam easy eh thotutu infact they laid on them neega romba bayapudringa.
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 Жыл бұрын
சூப்பர் அண்ணா புலி வாலையும் புடிச்சிடிங்க அண்ணா ரொம்ப சூப்பர் அண்ணா 🐅🐅
@prabhuramk.r.6557
@prabhuramk.r.6557 Жыл бұрын
Nice video. My grandfather had cheetah as pet.
@sureshr4813
@sureshr4813 Жыл бұрын
Super 😊
@blacktamizhan97
@blacktamizhan97 Жыл бұрын
Hi bro..I am big fan of you 🔥👍
@jayasanjayanand2229
@jayasanjayanand2229 Жыл бұрын
Vera level naa🎉🎉🎉
@ghayasahmed.k7497
@ghayasahmed.k7497 Жыл бұрын
Super 👌
@jaitube5557
@jaitube5557 Жыл бұрын
Tiger:Anna please oru kadi kadichikuren na pavamla 🥺🥺🥺
@pradeepg391
@pradeepg391 Жыл бұрын
Nice video brother
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 Жыл бұрын
Super video
@bapsykisten1258
@bapsykisten1258 Жыл бұрын
Thanx love all ur videos son
@NandhaKumar-ub4qb
@NandhaKumar-ub4qb Жыл бұрын
Congratulations Maddy Bro🎉🎉
@sl.samuthra
@sl.samuthra Жыл бұрын
Super bro
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
நல்ல காணொலி புரோ புலியை பார்த்தாலே பயம் வரும் நீங்கள் அது கிட்டேயே போய்ட்டு உட்கார்ந்து கொண்டு பயம் கலந்த மகிழ்ச்சியுடன் இருந்ததை பார்த்தோம் நாங்கள் அங்கெல்லாம் போக முடியுதோ இல்லையோ உங்கள் காணொலி பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் மாதவன் புரோ
@Ice12211
@Ice12211 Жыл бұрын
Semma
@mohamedsirajudeen7145
@mohamedsirajudeen7145 Жыл бұрын
👌
@anandwilsontravelblogs5393
@anandwilsontravelblogs5393 Жыл бұрын
Best wishes Bro. Super Tigers.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
@rabinsonepsiba3244
@rabinsonepsiba3244 Жыл бұрын
I watching Ur video always Anna
@pradeep-tourismvlogs6585
@pradeep-tourismvlogs6585 Жыл бұрын
Super
@Zigean27
@Zigean27 Жыл бұрын
Really good video bro ♥️ your voice really. Nice bro 😊
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank bro❤️
@aktamil2464
@aktamil2464 Жыл бұрын
Nice
@jagandeep007
@jagandeep007 Жыл бұрын
My fav Cats and Tigers.. Those tiger cubs are very cute..😅😂
@saravanan.r2466
@saravanan.r2466 Жыл бұрын
Congratulations bro by Kumbakonam pasaga Naga 90 kids 🖐️🖐️🖐️🖐️🖐️
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Жыл бұрын
Hi bro வேற லெவல் பார்த்தாலே பயமா இருக்கு நீங்க எப்படி bro.🙏❤
@ashwinashwin8876
@ashwinashwin8876 Жыл бұрын
Super experience 🐅🐅🐅🐅🐯🐯🐯🐯🎊🎊🎉🎉🎉🎉🎊🎉🎊mathavan bro 👍
@mksathish8720
@mksathish8720 Жыл бұрын
Big fan of u anna👊😇
@asainaman874
@asainaman874 Жыл бұрын
Bro tigers parks including in pakeag
@jokerboys3287
@jokerboys3287 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@harshilifestyle701
@harshilifestyle701 Жыл бұрын
Mayabay beach,Thailand famous beach in the world anga oru video podunga
@Daniela-vj5ri
@Daniela-vj5ri Жыл бұрын
👍👍
@a.muthukumar.s.k.arunachla1835
@a.muthukumar.s.k.arunachla1835 Жыл бұрын
அண்ணா இந்த கானொலி ரொம்ப நல்லா இருக்கு டைகர் விசப்பரிச்சை வேண்டாம். எனக்கே பையம்மா இருக்கு .மிருகங்கள் பக்கம் போக கூடாது
@logeshcma7762
@logeshcma7762 Жыл бұрын
Bro next japan tour please
@aurrisht_addictsseethasubr4498
@aurrisht_addictsseethasubr4498 Жыл бұрын
Superb sir...tiger 🐯 alaga ereke🥰
@shankarshankar6729
@shankarshankar6729 Жыл бұрын
I love you Anna super ❤️🤩💕💕💕🤩🤩💕🤩💕🤩🤩💕
@yasinbawa8180
@yasinbawa8180 Жыл бұрын
என்னாது லைட்டா திரும்புதா ?❤️❤️❤️❤️😘😘😘
@user-ey5ks2tu9d
@user-ey5ks2tu9d Жыл бұрын
Camera super
@rengamanieugene5768
@rengamanieugene5768 Жыл бұрын
Azhagu
@pazhanimunusami6323
@pazhanimunusami6323 Жыл бұрын
Your dress and tiger skin as same and super bro
@jaffnarajith
@jaffnarajith Жыл бұрын
❤❤👍
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Thailand Tiger ka Hukum🐅🔥| Vj Siddhu Vlogs
21:42
Vj Siddhu Vlogs
Рет қаралды 2,5 МЛН
Tiger Park Tour in Thailand🐯🐯 | Mr Makapa
16:22
Mr Makapa
Рет қаралды 493 М.
NEVER GO TO THIS PLACE IN PATTAYA 🇹🇭
26:48
Ted Kunchok
Рет қаралды 3,1 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН