"விஜய் பாதை வேறு, என் பாதை வேறு.. கமல்ஹாசனுக்கு இது தேவையா?" - கொந்தளித்த Seeman | Vijay | PTD

  Рет қаралды 198,261

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

"விஜய் பாதை வேறு, என் பாதை வேறு.. கமல்ஹாசனுக்கு இது தேவையா?" - கொந்தளித்த சீமான் | Seeman | PTD
#PuthiyaThalaimuraiTV #vijay #seeman #kamalhaasan #kallakurichi #kallasarayam #thalapathyvijay #actorvijay
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 337
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏
@user-um8wu4io6o
@user-um8wu4io6o 2 ай бұрын
சரி தலைமை சரியா இல்லயப்பா
@sakthi3133
@sakthi3133 2 ай бұрын
​@@user-um8wu4io6o பரவாயில்லை
@sukumar3832
@sukumar3832 2 ай бұрын
அண்ணே நீ என்ன சொன்னாலும் இந்த அரசு கேட்காது நாம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் அதுவே நம் மக்களை காப்பற்றமுடியும்
@sukumar3832
@sukumar3832 2 ай бұрын
சாதி வேண்டாம் என்று சொன்ன அணைத்து தலைவர்களையும் சாதிக்குல் அடக்கிவிட்டது திருட்டு திராவிடம் இது தெரியாமல் தமிழர்கள் அவர்களுக்குல் சண்டையிட்டு சாகுகிறார்கள் இதை பார்த்து திராவிடம் சிரிக்கிறது இதை தமிழன் புரிந்து கொண்டு வாக்கு செலுத்தவேண்டும் நாம் தமிழர்க்கு
@SenthilKumar-ol5yl
@SenthilKumar-ol5yl 2 ай бұрын
துளுக்க சக்தி3133 ⁠சீதை ராமனை பேசுறது இருக்கட்டும் ஆறு வயசு புள்ளய கல்யாணம் பண்றவன என்னனு சொல்லுரது?
@suluvaqua344
@suluvaqua344 2 ай бұрын
உ.நிதி : "உங்களுக்கு மாதம் 1000 தாறோம்" , பெண்கள் : "நீ மூடு! TASMACகை மூடு மாதம் 10,000 மிச்சம்" 🤣😂🤣😂 நாம் தமிழர்🙏🙏🙏
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 2 ай бұрын
Bhuu haa haa 😂
@Parthiban0717....
@Parthiban0717.... 2 ай бұрын
😡..💯..😡 உண்மை 💪நாம் தமிழரே மாற்று ❤
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 2 ай бұрын
யோக்கியா உன் வீட்டில் பொம்பளை ஆளுக்கு வரபணத்தை வேண்டாம் என சொல்லுவியா ஏழைகள் பயன் பெறட்டும்
@MasteropStock
@MasteropStock 2 ай бұрын
​@@venkateshwaranrn9921கலைஞர் மது கடைகளை மூடிட்டு 1000 கொடுங்கடா
@ShameerM-li9gu
@ShameerM-li9gu 2 ай бұрын
​@@venkateshwaranrn9921 இல்ல உனக்கு மனசாட்சி இருக்கா இல்லையா நு தெரியல எவ்ளோ ஆனாலும் இப்படி சொல்ற
@senthilkumar-qp6vl
@senthilkumar-qp6vl 2 ай бұрын
ஸ்ரீமதியை மறக்காத ஒரே தலைவர் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே... நீங்கள் வந்தால் தான் ஸ்ரீமதி மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏
@vishaltry
@vishaltry 2 ай бұрын
ஒட்டுக்காக கொள்கை யை மாற்றாத தலைவர் சீமான் மட்டுமே
@thalapathy7969
@thalapathy7969 2 ай бұрын
ஶ்ரீமதி பற்றி பேசியதற்கு நன்றி
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 2 ай бұрын
தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 ай бұрын
மக்கலோடா ஆதரவு இல்லாமே நீ என்னத்தான் "உசுப்பு" எத்தினாலும் ஒன்னும் நடக்காது
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my 2 ай бұрын
Tamilukaga ennada senjinga, ethachum onnu sollu
@JayaSumaBE
@JayaSumaBE 2 ай бұрын
அண்ணன் சீமான் என்றும் மக்கள் நலனில்
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 2 ай бұрын
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 ай бұрын
ஏன்டா இன்னும் உன்னை ரிலீஸ் பண்ணலையா...?
@luckykeeran
@luckykeeran 2 ай бұрын
சமகாலத்தில் சமரசம் இல்லா சண்டையிடும் வீரமிக்க மானத் தமிழன் தலைவன். செம்ம கேள்வி 👍
@settusettu5648
@settusettu5648 2 ай бұрын
ஆகச்சிறந்த அரசியல் ஆளுமை செந்தமிழன் சீமான் நாம் தமிழர் 🔥🔥🔥🔥 வெல்க தமிழ் தேசியம்.
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 2 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@thanushuthadevi7886
@thanushuthadevi7886 2 ай бұрын
என்னை போல் இளைய தலைமுறைகள் ஓட்டு சீமான் அவர்களுக்கு
@saranyasaranya5664
@saranyasaranya5664 2 ай бұрын
எனக்கு அரசியலை சொல்லி குடுத்த ஆசான் எங்க அண்ணா ❤❤❤💪😍💪
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 2 ай бұрын
சூப்பர் சீமான்...விஜயிக்கு வாக்கு செலுத்த இருந்தேன்.அவரின் அரசியல் அறிவு கள்ளக்குறிச்சியில் கண்டேன்.....உனக்கே இனி வாக்கு
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw 2 ай бұрын
தற்க்குறி 😂
@billabharath9482
@billabharath9482 2 ай бұрын
இது தான் அரசியல் தெளிவு, நீ தான் டா தற்குறி@@ManiKp-pm5yw
@sakthivelarumugam4986
@sakthivelarumugam4986 2 ай бұрын
@@billabharath9482 muttal ... vijay actor and not tamilzan
@mageshbabu305
@mageshbabu305 2 ай бұрын
Ivarukku romba arivu da
@billabharath9482
@billabharath9482 2 ай бұрын
@@mageshbabu305 😂😂😂
@thavasiyar12345
@thavasiyar12345 2 ай бұрын
தரமான செய்கை சீமான்💯💯💯👌👌👌
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 2 ай бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏
@sandeepcricket9679
@sandeepcricket9679 2 ай бұрын
Thambi ntk it wingu 🤡 komali pasangala 😂😂
@nagaraj4909
@nagaraj4909 2 ай бұрын
அவர தான் அளந்து ஊத்த சொல்லணும் 😂😂😂😂😂😂😂😂😂 வேற லெவல்
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 2 ай бұрын
அவரு அதுக்கும் இலாயக்கு இல்லாதவருங்க அவரு ஒழுங்கா ஊத்திருந்தா கௌதமி விட்டு போயிருக்குமா😂😂😂
@Thambi430
@Thambi430 2 ай бұрын
கயிறுல என்னடா மயிரு அடையாலம் இருக்கு..மாஸ் 🔥🔥
@vinostar88
@vinostar88 2 ай бұрын
Aparam enna mayiruku athu vendanu solravana atharikaran…
@vgvlogs2559
@vgvlogs2559 2 ай бұрын
ஆக சிறந்த தலைவன் அண்ணன் சீமான்
@JEEVANANTHAM-travel
@JEEVANANTHAM-travel 2 ай бұрын
வருங்கால முதலமைச்சர் ❤❤❤ சீமான் ❤❤❤
@cinemacity4260
@cinemacity4260 2 ай бұрын
I love you NTK 🎙️🎙️🎙️ seeman anna vote poduga makkal
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 2 ай бұрын
சூப்பர்ரா புரட்சி செய் தமிழ்தேசியம் படை அல்லாஹு அக்பர் தமிழ்தேசியன்டா
@DhanapalVelmurugan
@DhanapalVelmurugan 2 ай бұрын
கள்ளச்சாராய மரணங்கள்..! இவங்களுக்கு எல்லாம் தெரியாம, இது நடந்திருக்கும் னு நீங்க நினைக்கிறிங்கிளா?!? - அண்ணன் சீமான்🙏
@ajinajinT
@ajinajinT 2 ай бұрын
என்றும் அண்ணன் 🔥சீமான்🔥 வழியில்..
@angelfreedom246
@angelfreedom246 2 ай бұрын
பாராளுமன்றத்துக்கு போகும் வேட்ப்பாளர் பத்திரிகை சந்திப்பை நடத்த சீமான் விட வேண்டும். அது அவர்களுக்கு கொடுக்கும் பயிற்சியாக அமையும் .
@ragulsrinivasan2000
@ragulsrinivasan2000 2 ай бұрын
தமிழ்நாட்டின் ஊடகங்களே இதே போல திமுகவின் தலைவரை கேள்வி கேட்க முடியுமா???
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw 2 ай бұрын
திமுக தலைவர் முதல்வர் டா உங்க அண்ணன் கவுன்சிலர் கூட இல்லை 😂
@ragulsrinivasan2000
@ragulsrinivasan2000 2 ай бұрын
கவுன்சிலர் கூட இல்லைதான் வை பேனா சிலையை வை பார்க்கலாம்,
@chinna8383
@chinna8383 2 ай бұрын
Eallam erunthu ungala eantha use illa
@MYDASS
@MYDASS 2 ай бұрын
ஓவ்வொரு கேள்விக்கும் 💐💐💐
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 2 ай бұрын
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! நாம் தமிழர் NTK 🙏🙏🙏
@saranyav-ek1tc
@saranyav-ek1tc 2 ай бұрын
Sema NTK my vote for u
@SatheeshKumar-wv2bn
@SatheeshKumar-wv2bn 2 ай бұрын
1:40 kandii paa. Nega sollurathu 100% unmai
@mohanp815
@mohanp815 2 ай бұрын
ஒவ்வொரு சாமானியனின் மனதில் உள்ள கேள்விகள் இவை... இந்த கேள்விகளுக்கு அரசிடம் பதில் இருக்கானா... நிச்சயமாக இருக்காது... ஏன்...கேள்விகளை மட்டுமே கேட்கும் பத்திரிக்கைக்காரர்கள் ஒருவரேனும் இவரின் கேள்விக்கு பதில் தர முடியுமானா... அதுவும் முடியாதுன்னு தான் தோணுது...
@balajig4689
@balajig4689 2 ай бұрын
Kelvi keka tha ntk venum vote matum podamatainga lsu pasanga
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g 2 ай бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤
@user-qt9pt3lp8j
@user-qt9pt3lp8j 2 ай бұрын
பச்சை கயிறு (சாதி) சீமானுக்கு வந்தது பாரு கோபம் 🔥🔥🔥🔥🔥😲😡 ❤️❤️
@vinothkumarv3810
@vinothkumarv3810 2 ай бұрын
சிறப்பான கேள்விகள் ❤
@maaran9496
@maaran9496 2 ай бұрын
அருமை அண்ணன் 👌🏻👌🏻👌🏻💪🏻💪🏻
@anumohanjohn1806
@anumohanjohn1806 2 ай бұрын
இந்தியன் 2. படமே தேவையில்லை என்கிறார்கள் ....... ரசிகர்களும். மக்களும்....... ..........பாவம் கமல ஹாசன்.......
@GarudaTresbien
@GarudaTresbien 2 ай бұрын
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ NTK SIR SEEMAN THAMBIGAL And THANGAIGAL And SATAI DURAIMURUGAN The BEST POLITICAL KATCHI IN INDIA To SAFE TAMIL NADU*
@aaronshan8956
@aaronshan8956 2 ай бұрын
அந்த நடிகைக்கு செய்த அநியாயத்தை கேளுங்க பத்திரிகை நிருபர்களே அதுக்கு பதில் கூறிவிட்டு அடுத்தவனை பற்றி பேசு
@muruganmech2037
@muruganmech2037 2 ай бұрын
Seeman ❤❤❤
@wisdom-jesus
@wisdom-jesus 2 ай бұрын
சீமான் நீடூழி வாழ்க
@fazeelan
@fazeelan 2 ай бұрын
இப்போது எல்லாம் சீமானுக்கு எதிராக கமெண்ட்ஸ் வருவது ரெம்ப ரெம்ப கம்மி. மக்கா கொஞ்சம் கொஞ்ச மா இவரின் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்து வருகிறார்கள் என்று நினைக்கிறேன் அது நல்ல மாற்றம். மகிழ்ச்சி ❤
@pgr2004
@pgr2004 2 ай бұрын
இவ்வளவு நாளா நாம் தமிழர் கட்சி கள்ள சாராய விற்பனை செய்த வியாபாரிகளை எதிர்த்து எங்க போராட்டம் செய்தது
@masteredits315
@masteredits315 2 ай бұрын
நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் 💪💪💪
@kannankannansangeetha
@kannankannansangeetha 2 ай бұрын
உண்மைதான்.
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g 2 ай бұрын
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்❤❤❤❤❤
@SujaNaveed
@SujaNaveed 2 ай бұрын
😂😂😂😂 tamilanuku muthal ethiri innoru tamilan thaan 😂😂😂
@ArulArul-vj5ms
@ArulArul-vj5ms 2 ай бұрын
Next cm 2026 vijaykanth sir thavara vitta maari unkalai vida mattoom
@dheenagokul2189
@dheenagokul2189 2 ай бұрын
Seeman anna speech super
@overlayfootage4187
@overlayfootage4187 2 ай бұрын
12:29 😂😂😂 semi fun😂😂
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 2 ай бұрын
மாற்றம் மக்களிடம் வர வேண்டும்
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 2 ай бұрын
நீங்கள் வைத்த தலைப்பு தவறு. அவர் ஒரு பாதை நான் ஒரு பாதை என்று தான் சீமான் சொல்லுகிறார்
@arulmurugan108
@arulmurugan108 2 ай бұрын
Please save Seeman... save nature... save Tamilnadu...
@suluvaqua344
@suluvaqua344 2 ай бұрын
கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@sivabalan9320
@sivabalan9320 2 ай бұрын
வாய்க்கு வந்ததை அடிச்சுவிடுறான் 😊
@gopalakrishnan-hk4rt
@gopalakrishnan-hk4rt 2 ай бұрын
Dmk oombii ​@@sivabalan9320
@user-oh3zw1tn4c
@user-oh3zw1tn4c 2 ай бұрын
Anne mass❤
@Balaji-cz1od
@Balaji-cz1od 2 ай бұрын
ஸ்ரீமதி மகளுக்கு ஞாயம்?
@aaronshan8956
@aaronshan8956 2 ай бұрын
நீங்கள் ஒன்றாக வாழ்ந்த நடிகைக்கு செய்த அநீதிக்கு என்ன பதில். அடுத்தவர் பிழையை கூறிகொண்டிருந்த யார் பிறச்சனையும் தீராது என்று உங்களுக்கு கூற என்னைப்போல் சாமானியன் வரவேண்டிய நிலையில் நீங்க இருக்கிங்க
@polamright6198
@polamright6198 2 ай бұрын
36 lakhs vote 8.19 percentage Nalla tamilan naam tamilan
@mari0579
@mari0579 2 ай бұрын
Ntk
@mychessmaster
@mychessmaster 2 ай бұрын
பூரணம் சமஸ்கிருதம்னா மது தமிழான்னு கேட்கனும்ல நிரூபரு. கேள்வி கேட்க படிச்சவன அனுப்புங்கய்யா.
@aaronshan8956
@aaronshan8956 2 ай бұрын
கமல் கூறியதை அவமதிக்கும் அதே நேரம் விஜெய் பற்றி சமாளிக்கிறார். அதில் தெரிகிறது இவர் சந்தர்ப்பவாதி என்று
@ananthppm5984
@ananthppm5984 2 ай бұрын
Seeman Ntk is crt
@saikumarkhan
@saikumarkhan 2 ай бұрын
கமல் ஸ்டாலினின் பீச்சாங்கை 😂😂😂😂😂😂
@PrakashPandian-cr8he
@PrakashPandian-cr8he 2 ай бұрын
Great speech
@Senthil4S
@Senthil4S Ай бұрын
அருமை...👌சிறப்பு...👍👏
@selvarajamanikam9970
@selvarajamanikam9970 2 ай бұрын
unmai unmai seeman nee🗣️ unmai 💯💯💯💯💯💯💯💯 unmai 🐅👑🐅💪🌾🌎💦 is the best Tamilan nee real hero Tamilan real hero 🌹🤍🌹🤍🌹🤍🌹🤍🌹🤍🐅👑🐅
@foa-friendsofanimals3190
@foa-friendsofanimals3190 2 ай бұрын
ஸ்ரீமதி பாவம் அந்த பாவத்திற்க்கு பலனை 🎉நீதி⚖🕯🗿
@SenthamizhK-bi6qs
@SenthamizhK-bi6qs 2 ай бұрын
Mass interview
@sudkann11
@sudkann11 2 ай бұрын
இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 2 ай бұрын
Why media you guys are relating Seeman with silly boys, he is another level, no current politicians think like Seeman...
@ganesanthanielganesan
@ganesanthanielganesan 2 ай бұрын
ஒன்னும் இல்லைங்க அந்த பொட்டலத்தில் ஒன்னு போடுங்க நிம்மதியா தூங்கலாம் சூப்பர் பதில்
@naavukarasarvinoth2998
@naavukarasarvinoth2998 2 ай бұрын
அண்ணா பச்சை மட்டை மட்டும்தான் பதில்
@harryedits1236
@harryedits1236 2 ай бұрын
Ntk❤
@SatheeshKumar-wv2bn
@SatheeshKumar-wv2bn 2 ай бұрын
17:00 athu lam nadakka thu Anna. power of DMK 😢
@user-eo5jm9in8o
@user-eo5jm9in8o 2 ай бұрын
சிபிஐ பொள்ளாச்சி விசாரணை நடத்தி என்னாச்சி‌ எல்லா அரசியலவதிகளிடம்‌ மக்கள் ஏமாந்து‌ பழகிருச்சி
@sureshr1660
@sureshr1660 2 ай бұрын
Naam tamiler 🎙️🎙️🎙️
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 2 ай бұрын
ஏன் நாம் தமிழர் கட்சியினருக்கு தெரியாதா ஏன் போராட்டம் அறிவிக்கவில்லை.எங்கள் ஊரில் மணல் குவாரி எதிராக போராட்டம் நடத்திவிட்டு தற்போது மாமுல் வாங்கி அமைதியாக இருக்க வில்லையா.மக்களுக்கு எல்லாம் தெரியும் யாரும் யோக்கியன் இல்லை.
@nn-ul2cn
@nn-ul2cn 2 ай бұрын
அதான் செய்தி எல்லாருக்கும் தெரியும் தெரியாத விஷயத்துக்கு தான் போராட்டம். நீ ஓட்டு மாத்தி போடு போராட்டம் இவங்க பண்ணுவாங்க நீ ஓட்டு திமுக போடுவா
@sivabalan9320
@sivabalan9320 2 ай бұрын
​@@nn-ul2cnதிமுகதான் அடுத்தும் ஆளும்கட்சி இது சைமனுக்கும்தெரியும்
@nn-ul2cn
@nn-ul2cn 2 ай бұрын
@@sivabalan9320 எதுக்கு கள்ளசாராயம் விற்கவா 🤣🤣
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 ай бұрын
​@@sivabalan9320திமுக நக்கிட்டு போயிடும்😂😂
@ananthppm5984
@ananthppm5984 2 ай бұрын
Anna super
@stalins4113
@stalins4113 2 ай бұрын
Seeman Sir best leader in tamil Nadu we support Nam Tamilar party 💯💯💯🙏🙏🙏
@GnanaSubashini
@GnanaSubashini 2 ай бұрын
சீமான் வாழ்க 🙏
@gamingreal1188
@gamingreal1188 2 ай бұрын
nam tamilar t-shirts merchandise pannunga neengalum atheye podunga nalaa irukum revenue vum varun katchiku
@ksramani3947
@ksramani3947 2 ай бұрын
Good
@SatheeshKumar-wv2bn
@SatheeshKumar-wv2bn 2 ай бұрын
15:03 it's true anna. Intha mare eila rum nanaika num
@DhanapalVelmurugan
@DhanapalVelmurugan 2 ай бұрын
🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊... நாம் தமிழர் கட்சி.🙏
@RameshKumar-py5ub
@RameshKumar-py5ub 2 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@vijayakumarm4613
@vijayakumarm4613 Ай бұрын
ரேண்டு பேரும் சர்ச் க்குதான் போக போறீங்க வேறு பாதையெல்லாம் ஒன்னும் கிடையாது
@tamilanda6729
@tamilanda6729 Ай бұрын
நாம் தமிழர்💪🔥🔥💪
@justinrajan-q6t
@justinrajan-q6t Ай бұрын
Super seeman sir. ❤
@t.s.a.t.v2256
@t.s.a.t.v2256 2 ай бұрын
Super 👏👏👏
@joylife428
@joylife428 2 ай бұрын
Annan paadhai vijayalatchumi veetukku pogum paadhai .😂
@user-zu8ue8jk2i
@user-zu8ue8jk2i 2 ай бұрын
Seemann ana❤
@svimal3834
@svimal3834 2 ай бұрын
ஓசி குடி சீமான் இத பேசலாமா? ஓரு குடிக்காரன் குடியைபத்தி பேசுவது கேவலம் அந்த குடிக்காரன் குடிக்கமால் பேசினால் நல்லது
@anumohanjohn1806
@anumohanjohn1806 2 ай бұрын
ஏண்டா எத்தனை பேர்ரா. கிளம்பி இருக்கீங்க முதல்வரா? நாடு நாசமா போகுண்டா சாமி
@shibivarun7535
@shibivarun7535 2 ай бұрын
Seeman anna ❤💯💯💯💯💯
@Karthisri0709
@Karthisri0709 2 ай бұрын
NTK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BalaSubu-qx2vi
@BalaSubu-qx2vi 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤❤ Anna Anna super
@satchut1143
@satchut1143 2 ай бұрын
Super Kengalai paathikkala. Naangha jeyicuttom appidimbangh 20 kodila saavu maranthirum well said Thambi Seemanalla saaraayam saavu
@Sk-od2pv
@Sk-od2pv 2 ай бұрын
8:09 solluda thangachi 😍👏
@HarishIndia123
@HarishIndia123 2 ай бұрын
Wrong title and cheap media PT
@summatha1922
@summatha1922 2 ай бұрын
Sema anna
@NagarajNagaraj-qe8mv
@NagarajNagaraj-qe8mv 2 ай бұрын
👌👌👌👌
@DevakiM-on6km
@DevakiM-on6km 2 ай бұрын
ரெண்டு பாதையும் வேளாங்கண்ணியில் தான்டா போய் முடியும் புகாஹா
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 39 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН