புதிய மண்சட்டியை இப்படித்தான் பழக்க வேண்டும் : New trend Mudpot | How to use new Mud pot in Tamil

  Рет қаралды 838,420

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

In this video we have discussed about how to select mudpot at shop, and how to train new mudpot easily, what are the types of mudpot. T he advantages of mudpot. what is claypot. How to buy fish mudpot recently. மண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும்.மண்பானை சமையல் மீண்டும் எல்லோராலும் விரும்பப் படக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. மண்பானையை பழக்கப் படுத்துவது எப்படி? மண்பானையின் சத்தம் எப்படி கேக்க வேண்டும்.
#theneeridaivelai #mudpots
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 292
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 Жыл бұрын
பானை உருவாகும் விதத்தை கேட்கும் போது அவர்கள் உழைப்பு மிகவும் கடினம் எனப்பபுழப்படுகிறது.👍👍👍👏👏👏
@sivakamesh8327
@sivakamesh8327 Ай бұрын
Yes bro
@suriyaprabhas2982
@suriyaprabhas2982 8 ай бұрын
வாழ்க வளத்துடன் அறிவான கருத்துக்களில் ஆவலை தூண்டி இனிமையாக பேசி ஈடுபாட்டுடன் நடித்து உண்மையை எடுத்துரைத்து ஊர்மக்கள் பாராட்டிட என்றும் இதுபோல் ஏற்றம் காண்பீர் ஐயமின்றி சொல்வேன் ஒருகுறையுமின்றி ஓங்கி வளர்ந்திட ஔவை மொழியிலே இஃது வாழ்த்தினேன் வாழ்க வளத்துடன்.
@BabyPanda1929
@BabyPanda1929 5 ай бұрын
☕🫖தேநீர் இடைவேளை குழுவுக்கு... எங்கள் உயிர் மூச்சாக இருக்கும் மண்பாண்ட கலையை அனைவருக்கும் எடுத்து கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤🙏🙏
@shanthikumar652
@shanthikumar652 Жыл бұрын
உங்கள் கருத்துக்களை மக்களுக்கு பயன்டும் வகையில் கொடுத்து கொண்டு இருக்கும் என் மருமகன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@Pandian015
@Pandian015 Жыл бұрын
தாயி உன் குரல் கேட்டாலே மகிழ்ச்சி, குளிர்ச்சி...🌷🌾🌺🌾🌹🌾🌻🌾🌼🌾🥀🏺
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
உங்களுடைய ஆதரவான கமெண்ட்ஸ் தான் எங்களுக்கு குளிர்ச்சி! 🙏🏻😍
@Pandian015
@Pandian015 Жыл бұрын
@@theneeridaivelai 🌺❤️🌹
@pasupathilaskshminarayanan2564
@pasupathilaskshminarayanan2564 Жыл бұрын
@@theneeridaivelai m
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
👍👍👍
@p.m.sanjaykumar5912
@p.m.sanjaykumar5912 Жыл бұрын
அக்கா.... அது நீங்க சொல்றமாதிரி மீன் அலசுர சட்டி இல்ல.... அதுல பருப்பு , கீரையும் கடஞ்சிக்கலாம் அதுக்குதா..... அதுல கொத்து போற்றுக்கு....... நாங்களும் இந்தமாறி மண்பாண்டமெல்லாம் வாங்கிட்டு வந்து வியாபாரம் பண்ணிட்டுதா இருக்கோம்..... 😊😊😊🙏🙏🙏 #கள்ளக்குறிச்சிமாவட்டம் ,கள்ளக்குறிச்சி வட்டம், மந்தைவெளி...... 🙏🙏🙏😁😁😁
@ayyanarsandhiyasa5102
@ayyanarsandhiyasa5102 Жыл бұрын
Ama bro
@vijayaniruth5010
@vijayaniruth5010 Жыл бұрын
அது பருப்பு, கீரை கடையர சட்டி...
@aneeshgerard3978
@aneeshgerard3978 Жыл бұрын
Ama ama
@123.KuttyPattas_AGSR
@123.KuttyPattas_AGSR Жыл бұрын
Aama... keerai kadaiyum satti than.I also used that type of pot.
@nathiyasubash8007
@nathiyasubash8007 Жыл бұрын
Kadaiyum pothu vudaiyatha
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
உண்மைதான் மண்பானை செய்பவர்களின் கடின உழைப்பு இங்கு யாருக்கும் தெரிவதில்லை அந்தக் காலத்தில் மிகவும் சிறந்து விளங்கிய மண்பானை இப்பொழுது அவனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது எல்லோரும் அதனை நன்மைகள் தெரிந்து பயன்படுத்தினால் உடலுக்கும் மனதிற்கும் நல்லது 😍🙋💯🤩 மண்பானையின் மகத்துவம் அதனை பயன்படுத்தியோருக்கு மட்டுமே தெரியும் 🙋💯🤩
@user-fo7bd8mk5w
@user-fo7bd8mk5w 3 ай бұрын
அருமையான தகவல் சகோதர, சகோதரிகளே. மாடர்ன் உலகத்திலும் இயற்கை நம்மை பிரம்மிக்கவே வைக்கிறது. தண்ணி குடிக்கிற கப், ஜக், மண் பானை ஃப்ரிட்ஜ் பத்தி-லாம் விரிவான காணொளி ஒண்ணு பதிவிடுங்க... உங்கள் சேவை தொரட்டும். வாழ்க வளமுடன். நன்றி
@RajaRaj-xs6ro
@RajaRaj-xs6ro Жыл бұрын
ரொம்ப பெருமையா இருக்கு எங்கள் குலத்தொழில்
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
❤️❤️❤️
@elangvanp414
@elangvanp414 Жыл бұрын
சிறந்த மண் வாசனை.மண்ணின் மைந்தர்கள் என்பதற்கு இதுவே சாட்சி
@ravindhiranrewathi5925
@ravindhiranrewathi5925 5 ай бұрын
மண் பானை உபயோகம் படுத்துவது எப்படினு சொன்னது சூப்பர்.
@niroshakumaresankumaresan8699
@niroshakumaresankumaresan8699 Жыл бұрын
மண் பானை வகைகளை கூறியதற்கு நன்றி 👏🙏🙏
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 Жыл бұрын
பானையை 24 மணி நேரம் நீரில் மூழ்க வைக்கனும் பிறகு 1 நாள் வெயிலில் காயவைக்கோனும் ,,,பிறகு சோர் வடித்த கஞ்சியை ஊற்றி முதல் கீழே ஊத்தனும் இப்படி தொடந்து மூன்று நாள் செய்யனும் ,,,,,,அதன் தண்ணி ஊத்தி கொதிக்கவிடனும் ,,,,,பிறகு தான் எண்ணெய் விட்டு தாலிக்கலாம் ,,இது என் அனுபவம் நன்றி 🙏
@abinaya2250
@abinaya2250 2 ай бұрын
Suppose ithu theriyama first e samachuten ithuku mela seasoning pana mudiuma??? Pls rpy
@suganyapalanisamy4740
@suganyapalanisamy4740 Ай бұрын
Nandri
@nagorrahman5498
@nagorrahman5498 15 күн бұрын
Nandri 🎉
@Nagarajram-rf8ox
@Nagarajram-rf8ox Жыл бұрын
கஞ்சி தண்ணி 2நாள் வச்சி ஊற வச்சா போதும் 🤗🤗🤗
@shahunthaladivanisha9244
@shahunthaladivanisha9244 Ай бұрын
வாழ்த்துகள் சகோதரி மண்பாண்ட தொழில் மீண்டும் மீண்டும் வளர வேண்டும்
@arjunananth5189
@arjunananth5189 Жыл бұрын
இந்த அக்கா தமிழ் ரொம்ப அழகாக உள்ளது.
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு மண்சட்டி மண்பானையின் பக்குவத்தை சொன்னதற்கு நன்றி 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@jemimahj7204
@jemimahj7204 8 ай бұрын
Very clear message Amazing congratulations 👏 thank you so much ❤️
@vadhanidurairaj8047
@vadhanidurairaj8047 Жыл бұрын
அருமையான பேச்சு சூப்பர் நிறைய இந்த மாதிரி போடுங்க
@ArunArun-bg2yl
@ArunArun-bg2yl Жыл бұрын
காணொளியின் முடிவில் என்ன பாடல் இசைக்கிறது என்பதை கேட்க எப்போதும் ஆர்வமாக இருப்பேன்... இன்று என்ன பாடலாக இருக்கும் என்பதை யோசித்துக் கொண்டே இருக்கும் போது இசைத்த ெ தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடல் மிகவும் அருமை...
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
😍
@abcsenthil
@abcsenthil Жыл бұрын
எங்க வீட்லயும் ரெண்டு மண் பானை வாங்கி பயன் படுத்தி பார்க்கிறோம். Oncloud tamil லின் மனமார்ந்த நன்றி. 🙏
@rajkumarsiranjeevi6713
@rajkumarsiranjeevi6713 Жыл бұрын
அப்படி போடு இதுவல்லவா வீடியோ இந்த மாதிரி பயனுள்ள வீடியோ எல்லாம் மக்களுக்குத் தெரியப்படுத்தாம அசிங்கமான வீடியோக்கள் ஊடகத்தில் பரவுவதால் பிள்ளைகள் அத பாத்து கெட்டு போறாங்க இந்த வீடியோக்கு எவ்வளவு லைக்ஸ் வந்திருக்கு youtube பயன்படுத்துறவங்க இந்த மாதிரி பயனுள்ள வீடியோக்கள் போட்டு மக்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுக்கலாம்
@subramaniyamkaliyappan7049
@subramaniyamkaliyappan7049 Жыл бұрын
Antha sakothare nalla velakam koduthathu panaikalai good thanks
@chinnusamy4699
@chinnusamy4699 Жыл бұрын
புற்றுநோய் இல்லாத உலகத்திற்கு அனைவரும் பானையை சமையலுக்கு உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.....
@vigneshvicky1038
@vigneshvicky1038 Жыл бұрын
எந்த மரங்கள் வளர்த்தால் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும்.. அத பத்தி சொல்லுங்க....
@vasavisathish
@vasavisathish Жыл бұрын
Santhana maram , pakka vadil. Agathi , maram .Nadal nandraga erukum
@haikannan3745
@haikannan3745 Жыл бұрын
எல்லா மரங்களும் நாடலாம் (5ஆண்டுகளில் பணம் சம்பாதிக்க rs பதி நடவும் 20 ஆண்டுகளுக்கு பணம் சம்பாதிக்க எலுமிச்சை 🍋🍋🍋🍋
@user-vf2zx9qw1j
@user-vf2zx9qw1j Жыл бұрын
மரங்கள் வளர்த்தாலே நன்மைதானப்பா....
@nantha148nk4
@nantha148nk4 Жыл бұрын
சீமைகருவெளி தவிர
@ilaiyarajag2394
@ilaiyarajag2394 Жыл бұрын
செம்மரம் சந்தனம்
@anitapadmanaban2709
@anitapadmanaban2709 Жыл бұрын
True sister, we should get used to it and uplift them and also ourselves
@keerthikeerthi8531
@keerthikeerthi8531 Жыл бұрын
Spr explain pnirukinga ithula ivalavu visiyam iruka nalla thrinjikita😍😍😍spr work innum menmelum valara vaalthukal🌷🌷🌷
@jimcysuyambu2788
@jimcysuyambu2788 Жыл бұрын
Super akka. மண்பானை பெருமைய சொல்லிட்டீங்க
@depthview2206
@depthview2206 Жыл бұрын
Bro saimma content ya panniringa keep continue...na neria video skip painnuvan but unga channel video ya ithe varai skip painnatha illaya bcoz avolo worth information
@ammuv
@ammuv Жыл бұрын
Super super hats off team 1st time watching ur channel ❤️... thanks for this video
@gomathyc1835
@gomathyc1835 Жыл бұрын
Good job 👏 Any other Good channel like this anybody know? This channel also so informative.
@sweetdreams2026
@sweetdreams2026 Жыл бұрын
யாரும் சொல்லித்தராத... தேடினாலும் கற்றுக்கொள்வதூ சிரமம் என்ற அளவுக்கு உள்ள விஷயம்தான் பானை விஷயம்.... மேலும் பானையை பற்றி.. அதன் பயன்பாடு, பலன் பற்றி தகவல்கள் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
@veniveni7072
@veniveni7072 Жыл бұрын
Super akka na ipolam manpanaila tha cook panituiruke it's very nice and very good
@jobin2770
@jobin2770 Жыл бұрын
Simply super 👌🏻👌🏻👏👏👏
@user-cb3vz5ji3v
@user-cb3vz5ji3v Жыл бұрын
Sema super all the best unga vedio very very usefull sister and bro congrats ❤️❤️❤️
@amutham4931
@amutham4931 Жыл бұрын
அருமையான விளக்கம்
@SUNDARSUNDAR-bj8nh
@SUNDARSUNDAR-bj8nh Жыл бұрын
Super sister vera level explain amazing👍👍
@sujitakhilworld
@sujitakhilworld Жыл бұрын
பயனுள்ள தகவல்👌
@barakathfarook1307
@barakathfarook1307 Жыл бұрын
Semma sister useful information thanks 🥰🥰💯💯👍👍👍👍
@vijibalan5906
@vijibalan5906 Жыл бұрын
அருமையான விளக்கம் 😘😊😘👌
@prasanthp6383
@prasanthp6383 Жыл бұрын
Arumaiyaana Padhivu !!!
@user-cv3mo8xj3k
@user-cv3mo8xj3k Жыл бұрын
அட அட அருமையான பதிவு👌👌👌
@malikathfouzia7352
@malikathfouzia7352 Жыл бұрын
ரொம்ப நல்லாயிருந்தது.
@prabhusurya5760
@prabhusurya5760 6 ай бұрын
When we purchase pot thier happiness is no words to explain
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 5 ай бұрын
Migavum payanulla pathivu, nantri ,thodaratum ungalin payanulla pathivugal
@sasikalas1548
@sasikalas1548 Жыл бұрын
அருமையான பதிவு💐💐💐🤝🤝🤝
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 Жыл бұрын
Super. Nandri sister.
@abuabu5214
@abuabu5214 Жыл бұрын
அருமை அருமை
@balaganapathi5555
@balaganapathi5555 Жыл бұрын
Super information thank u
@nasreennasreen5732
@nasreennasreen5732 Жыл бұрын
Good explanation.
@sarathypari2242
@sarathypari2242 Жыл бұрын
excellent works
@PremKumar-lg1my
@PremKumar-lg1my Жыл бұрын
அருமையான பதிவு
@saarastraditionalcooks308
@saarastraditionalcooks308 Жыл бұрын
Superb we are doing this pottery business also
@Akbarakbu
@Akbarakbu Жыл бұрын
Super topic... 💐💐💐
@geetharani9955
@geetharani9955 Жыл бұрын
நல்ல தகவல்.
@Surya_m.
@Surya_m. Жыл бұрын
Super Unga video helpfulla irukku
@indhumalai3294
@indhumalai3294 Жыл бұрын
Very useful information!! Please give information about iron kadai, iron dosa tawa also
@nalinapreethi6091
@nalinapreethi6091 Жыл бұрын
Good massage 👌👌👌👌👌👌👌
@nanthinisuntharakumar6686
@nanthinisuntharakumar6686 Жыл бұрын
Super sister 🙏❤️❤️❤️
@raghavimurali9133
@raghavimurali9133 Жыл бұрын
Super explanation yarum evlo detail ah explain pannadhu illa
@elumalaim7856
@elumalaim7856 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி இருவருக்கும் 🙏👌👍
@sakthipeddaelachagiri6422
@sakthipeddaelachagiri6422 Жыл бұрын
Great appreciation
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 Жыл бұрын
Very nice information 👌👌🙂🙂
@deepansekar9029
@deepansekar9029 Жыл бұрын
Super explanation
@tmmktmmk24
@tmmktmmk24 Жыл бұрын
அது மீனை அலசுற சட்டி இல்லை பழைய பருப்பு கடையிற சட்டி
@nagaraik2668
@nagaraik2668 7 ай бұрын
Super information 👌 👍
@mdjunaid-qq9ex
@mdjunaid-qq9ex 2 ай бұрын
This video is mom's helpful👍
@vairamlakshmi641
@vairamlakshmi641 Жыл бұрын
Super video, thank you for posting ! Mann paanaiya current aduppula vachu thanni kothikka vekkalama ?
@balaviji8029
@balaviji8029 Жыл бұрын
வணக்கம் தேனீர் இடைவேளை நண்பர்களே சாதம் என்ற வார்த்தையை தவிர்த்து சோறு என்று பதிவிட்டால் இன்னும் தமிழுக்கு மெருகேற்றும். நன்றி நண்பர்களே
@muthukumar3124
@muthukumar3124 Жыл бұрын
ஆம்... முயன்ற வரை தமிழிலேயே பேசுவோம், எழுதுவோம்..........!
@linthujanvimalanathan4749
@linthujanvimalanathan4749 Жыл бұрын
intha comment a than thedi vanthan yaarum potirukaangala endu paaka
@balaviji8029
@balaviji8029 Жыл бұрын
@@linthujanvimalanathan4749 மகிழ்ச்சி
@josephrajsathyalifestory4118
@josephrajsathyalifestory4118 Жыл бұрын
Tq so much 🥰
@suganya.p6502
@suganya.p6502 Жыл бұрын
Super information
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 Жыл бұрын
Super Akka
@naturalclayartgallery
@naturalclayartgallery Жыл бұрын
அருமை
@nallieprints3168
@nallieprints3168 8 ай бұрын
Very interesting 👌 👍
@varunKumar-nr4gf
@varunKumar-nr4gf Жыл бұрын
Well said sister
@imthiyazmuju3652
@imthiyazmuju3652 Жыл бұрын
So super sis👍👍
@seeni_swissts
@seeni_swissts Жыл бұрын
Very nice..
@gokulapriya7382
@gokulapriya7382 Жыл бұрын
Veetla irukka glass bottle epdi dispose pandrathunu oru video podunga please
@user-sm4bx8tx7g
@user-sm4bx8tx7g Жыл бұрын
யார்டா இவ வாய் கோயம்புத்தூர் ல இருந்து கோயம்பேடு வரை போகுது 😂😂 ஆனா அழகா தான் இருக்கா தங்கம்🥰🥰🥰
@VjKingofErrorCoins
@VjKingofErrorCoins Жыл бұрын
Nice video👌
@narmathavepulan2709
@narmathavepulan2709 Жыл бұрын
Very true 👍
@kalaiselvi4240
@kalaiselvi4240 21 күн бұрын
Super 🎉
@anguchamir723
@anguchamir723 Жыл бұрын
Super ka
@seenusasi9562
@seenusasi9562 Жыл бұрын
Super video love u to🥰🥰🥰
@suganthijac9175
@suganthijac9175 Жыл бұрын
Divorce and iind marriage problem pathi video podunga brother and sister
@divyasree8861
@divyasree8861 Жыл бұрын
இரும்பு பாத்திரங்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கபா
@naveen3160
@naveen3160 Жыл бұрын
Super
@lavanyaravikumar2915
@lavanyaravikumar2915 Жыл бұрын
Thanks
@sriranjani7096
@sriranjani7096 Жыл бұрын
👌👏akka
@ramizafarook481
@ramizafarook481 Жыл бұрын
பருப்பு மற்றும் கீரைகடையல் சட்டியை காமிச்சி மீனு அலசும் சட்டி என்று சொல்லுவது சரி இல்லை....
@prabhusurya5760
@prabhusurya5760 6 ай бұрын
Super mam
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Superma
@dmkloverforever
@dmkloverforever Жыл бұрын
thank you 💐. i am crying bcz about kuyavan kuyathi MFG of pottery preparation methods and earning to money methods.
@hemag2572
@hemag2572 3 ай бұрын
Nice 🎉
@hariharasudhanb6617
@hariharasudhanb6617 Жыл бұрын
Iron vessel pathi vedio podunga
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
Mudiyaadhu 🤣🤣🤣
@mahamaha618
@mahamaha618 Жыл бұрын
Manpanai maruththuva gunangal makkalukku viraivil ariyavendum ellayel hospitalil nirpim .
@shradhdhak2780
@shradhdhak2780 8 ай бұрын
Tharamana video Sister really appreciate 🙏🙏🙏
@suganyasaravanan2962
@suganyasaravanan2962 Жыл бұрын
எங்கள் குல தொழில் I am M.A.D.Ted but இதே கடை வச்சிருக்கேன்
@poongodi172
@poongodi172 Жыл бұрын
👌
@mahalakshmig.2139
@mahalakshmig.2139 4 ай бұрын
Athellam ok akka man panai seiyya sila chemical use pandratha soldrangalae unmaya antha panai mela enna coating kudukuranga atha pathi oru vedio podunga Yean soldrana recent a vanguna man satila etho paint smell vanthuthu ketta coating nu soldranga
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 57 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Satti Palaguvathu Eppadi | #lattoskitchen |
13:48
Latto’s Kitchen
Рет қаралды 331 М.
Mud pot seasoning in Tamil | How to use new Mud pot in Tamil
4:47
Sugan's Cookery
Рет қаралды 247 М.
Can You Draw A PERFECTLY Dotted Circle?
0:55
Stokes Twins
Рет қаралды 28 МЛН
Power of science !! #shorts #explore #fyp
1:01
Nedo X
Рет қаралды 44 МЛН
100❤️
0:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН
100❤️
0:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН