No video

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஏன் கூட்டம் நடைபெறவில்லை தெரியுமா? Su Venkatesan Speech

  Рет қаралды 191,477

Theekkathir

Theekkathir

Күн бұрын

திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய திருவிழாவில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உரையாற்றினார்.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#Video #India #Tamil #newparliamentbuilding | #bjpfailedindia

Пікірлер: 636
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 Жыл бұрын
அறியாமையிலும், பழமையிலும் இருந்தமையால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடிமை பட்டுகிடந்தோம்; இன்னும் இந்த பழமை நமக்கு தேவையில்லை; புதிய நவீன தொழில் நுட்ப இந்தியா மலரட்டும். அதற்காக கருத்து சுதந்திர போராட்டம் தொடரட்டும். திரு. வெங்கடேசன் அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@K_K129
@K_K129 Жыл бұрын
என்னதான் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது என்று சொன்னாலும், பூஜை செய்து, மந்திரம் ஓதி பலிதான் கொடுத்து தானே ராக்கெட்டையே அனுப்புகிறார்கள். ரஃபேல் விமான‌ம் வாங்க சென்ற ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தேங்காய் உடைத்து, எலுமிச்சை பழம் காவு கொடுத்து தானே வாங்கி கிட்டு வந்தார். மக்களை 2000 வருடத்திற்கு முன்பிருந்த நிலையில் கொண்டு போய் விடாமல் ஓயாது இந்த சனாதனம் .
@stalwardstallion
@stalwardstallion Жыл бұрын
Christianity not belong to us
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 Жыл бұрын
@@stalwardstallion Christianity is a Godly way to life; it’s not just a religion. God is the creator and is universal. எல்லைகளை கடந்தவர் ‘கடவுள்’. குறுகிய மனப்பாண்மையை துறப்பீர்.
@saivarshaproducts4306
@saivarshaproducts4306 Жыл бұрын
கம்யூனிஸ்டுகள் என்ன நவீன தொழில்நுட்பம் அவர்கள் ஆண்ட மாநிலத்தில் கொண்டு வந்தார்கள் ஏதாவது விளக்கம் முடியுமா ஐயா
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 Жыл бұрын
@@saivarshaproducts4306 இதை கம்யுனிஸ்ட் கட்சியினரிடம் கேட்கலாமே?
@perathuselvi861
@perathuselvi861 Жыл бұрын
அதில் ௯ட்டம் நடந்தால் அடுத்து ஆட்சிக்கு வரமுடியாது என்று மூத்த சோசியா் சொல்லியி௫ப்பாா்
@myjesusnmyself
@myjesusnmyself Жыл бұрын
எதுக்கும் ₹ ரெண்டு கோடி சவால் விட்ட(தமிழா தமிழா )ஜோ...... சியரிடம் Confirm செய்யவும் 😂😀😄 மோடிக்கு பெருந்தன்மை யும் கொஞ்சம் ஸ்டாக் உள்ளது. ராகுல் கூட்டத் தொடரை நடத்தட்டும் என்று நினைக்கிறார்.
@mohanjanardhan9194
@mohanjanardhan9194 Жыл бұрын
உண்மை
@vampires75
@vampires75 Жыл бұрын
எப்படி இருந்தாலும் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை.
@Polestar828
@Polestar828 Жыл бұрын
@@vampires75 டேய் ரெண்டு mp வச்சிக்கிட்டு நீங்க செய்ற அலப்பறை
@selvavalar
@selvavalar Жыл бұрын
​@@Polestar828ஐய்யா எந்த கட்சிங்க எத்தன MPங்க
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
கொத்தனாரே சாவியை கொடுத்து , நீங்களே உள்ளே போய் பாருங்க ! என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் . உள்ளே போக பயம்ம்ம்மா இருக்குதப்பா 😮😮
@mohanjanardhan9194
@mohanjanardhan9194 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ஙங
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
சாவர்க்கர் பிறந்த தினத்தில் திறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு திறந்த தினம் பிரதமை.
@dakkshivdhanalakshmi3654
@dakkshivdhanalakshmi3654 Жыл бұрын
Dravidam
@yhoppaiedwin3345
@yhoppaiedwin3345 Жыл бұрын
அதுதானா ஜமாஜாரம்
@SivaSiva-hk3rb
@SivaSiva-hk3rb Жыл бұрын
புதிய நாடாளுமன்றம் கட்டிடம் சவப்பெட்டி வடிவில் உள்ளதால் மோடி சாவடித்து சவப்பெட்டியில் அடைத்து விடுவார் என்ற அச்சம் தான்
@mohammedrifaiesultanalibad8269
@mohammedrifaiesultanalibad8269 Жыл бұрын
😂😂😂
@K_K129
@K_K129 Жыл бұрын
இதை வடிவமைத்த ஆர்க்கிடெக்ட் நல்லா வச்சு செஞ்சிருக்கார் ன்னு தெரியுது.😂😂😂😂😂😢😢😢
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 11 ай бұрын
Great 👁️🙏
@user-se3jm5ii9h
@user-se3jm5ii9h Жыл бұрын
என்னதான் அவர்கள் நம் மக்கள் வரிப்பணத்தை மீன் செலவுகள் செய்தாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் நம் இந்திய மக்கள் இந்த ஊழல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
நிச்சயமாக. உங்கள் திராவிட மாடல் ஊழல்வாகளுக்கு நம் தமிழக மக்கள் வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் 😀😀😀
@anirudharjjun242
@anirudharjjun242 Жыл бұрын
❤மிகவும் நல்ல மனிதர் 🙏
@liya8748
@liya8748 Жыл бұрын
இந்த மாதிரியான முட்டாள் நாட்டை ஆண்டால் இப்படிப்பட்ட நிலை தான் இருக்கும்
@kart5518
@kart5518 Жыл бұрын
இது சாத்தானால் கட்டப்பட்ட சாத்தானின் சவப்பெட்டி. அங்கே சாவைத்தவிர நல்ல விஷயங்கள் ஏதும் நடக்க வாய்ப்பில்லை.
@shaikabdulkadhar573
@shaikabdulkadhar573 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் vanakkam
@shantielangovan3802
@shantielangovan3802 Жыл бұрын
பொதுப்பணத்தில் கட்டிய கட்டிடம் ஒழுகுகிறது என்பது சிரிக்கும் விஷயமல்ல.நாம் அனைவருமே கவலைப்பட வேண்டிய ஒன்று.நாட்டில் என்ன நடக்கிறது..
@saivarshaproducts4306
@saivarshaproducts4306 Жыл бұрын
ஏன்யா. ஒழுகுது எவனாவது சொன்னா நம்பி வருதா? ஏதாவது ஆதாரம் வேண்டாமா. சும்மா மைக் கிடைத்தது என்கிற காக உலரக்கூடாது. இவர் எம்பி தானே ஏதாவது போட்டோ எடுத்து போட்டுவிட்டு சொன்னால் நம்பலாம்
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 Жыл бұрын
பட்டேலுக்கு 3000 கோடியில் ஒரு சிலை சிவாஜிக்கு 2500 கோடியில் ஒரு சிலை கங்கையில் பாலம் கட்டுவதற்காக 2000 கோடியில் செலவு செய்து அதன் தரம் குறைந்த காரணத்தினால் பாலத்தைக் வெள்ளம் அடித்து சென்று விட்டது இப்பொழுது 2500 கோடியில் பாராளுமன்ற கட்டிடம் அதனை தான்தோன்றித்தனமாக கட்டிவிட்டு அதுவும் வேஸ்ட் தானா? ஏழைகளின் பணம் விவசாயிகளின் பணம் மனச்சாட்சி இருந்தால் குமாரு செத்துரு இல்லையேல் நாட்டு மக்கள் சாபம் கொன்னுடும்.
@maryschumann7791
@maryschumann7791 Жыл бұрын
சார், புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூபாய் 2500 கோடியில் அல்ல.... மாறாக ரூபாய் 20,000 கோடி. இந்த மோடி தரித்திரத்திற்கு வந்த வாழ்வு.. இந்திய மக்கள் அனைவருடையவும் வரிப்பணம். wasted public money for nothing😡😡😡
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 Жыл бұрын
​@@maryschumann7791நீதான் பரம தரித்திரம்
@friendpatriot1554
@friendpatriot1554 Жыл бұрын
​@@maryschumann7791உன்னை போன்ற பரம தரித்திரம் பேச அருகதையில்லை
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
​@@maryschumann7791 சைத்தானின் பிள்ளையின் கதறல் அதிகமாக உள்ளது போலிருக்கிறதே?
@funtimetamil3441
@funtimetamil3441 Жыл бұрын
@@maryschumann7791how much tax paid ? Can you share ur form 16 income tax statement?
@malaarun751
@malaarun751 Жыл бұрын
மோடியே இந்தியாவின் தருத்திரம் பிறகு மோடி அரசு கட்டின கட்டிடம் எப்படி விளங்கும் அதான் தருத்திரத்மாக. மழை வந்தால் கூட கட்டிட உள்ளே மழை தண்ணீர் வருகிறது.
@fatimamary6878
@fatimamary6878 Жыл бұрын
😊😊
@notaprofessionalemail3310
@notaprofessionalemail3310 Жыл бұрын
He can convey within 2 mins what he wants to convey.
@neelakantan.ramanathan
@neelakantan.ramanathan Жыл бұрын
உன்னை விடவா?
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 Жыл бұрын
இவன்தான் பரம தரித்திரம்
@malaarun751
@malaarun751 Жыл бұрын
@@neelakantan.ramanathan என்னால் யாருக்கும் எந்த விளைவு ஏற்பட வில்லை. ஒன்றே குலமாக ஒருவனே தேவனாக எல்லா மக்களும் என் உடன்பிறப்பாக நினைக்கும் எவனாக இருந்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை
@paulpeter9422
@paulpeter9422 Жыл бұрын
அருமையான பதிவு.👌🏻👌🏻👌🏻💪🏻💪🏻💪🏻❤❤❤❤❤
@liakhatali3917
@liakhatali3917 Жыл бұрын
கூட்டத்தொடர் எப்போது நடத்தலாம் என்று ஜோஸியர்களிடம் நல்லநேரம் பார்க்கச் சொல்லி ஆலோசனை கேட்டிருப்பார் திரு.மோடி அவர்கள்
@southtechie
@southtechie Жыл бұрын
திரு.மோடி இல்லை, திருந்தாத மோடி.
@sakthivelsubbiah4088
@sakthivelsubbiah4088 Жыл бұрын
துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலா போறாங்களே எதற்கு ?
@southtechie
@southtechie Жыл бұрын
@@sakthivelsubbiah4088 சாமி கும்பிட
@simpleman9706
@simpleman9706 Жыл бұрын
​@@southtechieசாமியைப் பீரங்கி வைத்து துளைக்க வேண்டும் என்று சொன்ன மங்குனி மடையன் யார்?
@mohamedalijinnah5324
@mohamedalijinnah5324 Жыл бұрын
சரியான விளக்கம் அவர் கள் காலம் முடிந்து விட்டது இனி பிஜேபி க்கு இந்த நிலைதான் நன்றி
@Erode503
@Erode503 Жыл бұрын
Your name tell s who u are
@cardamomplanters6444
@cardamomplanters6444 Жыл бұрын
சாதாரண கொத்தனார் கட்டிய வீடு கூட ஒழுகுவதில்லை?
@gowrimam178
@gowrimam178 Жыл бұрын
குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிட்டது இந்தியாவின் கதை
@malathiborgia672
@malathiborgia672 Жыл бұрын
Sir I always liked your speeches. TC. Stay blessed
@prabakaran.s4451
@prabakaran.s4451 Жыл бұрын
சொல்லமாட்டேன் என்று சொல்லி மேடை போட்டு சொல்லி இருக்கிறார்...
@southtechie
@southtechie Жыл бұрын
மோடியின் லட்சணம் எல்லாருக்கும் தெரியட்டுமே.
@arumugammani6805
@arumugammani6805 Жыл бұрын
சொல்லமாட்டேன் என்று சொன்னது அவரது பெயரை.
@chelliahthamotharan5173
@chelliahthamotharan5173 Жыл бұрын
He has not revealed their names. Don't be prejudiced.
@ragunathan3629
@ragunathan3629 Жыл бұрын
சு. வெங்கடேசன் சார்🙏🙏🙏👏👏👏
@liakhatali3917
@liakhatali3917 Жыл бұрын
2024நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் I N D I Aகூட்டணி வெற்றி பெற்றால் புதிய பாராளுமன்றத்தில் முதல் கூட்டத்தொடர் நடக்காது என்று எதிர்பார்க்கலாம் பழைய பாராளுமன்றத்திலேயே கூட்டத்தொடர் தொடர் வாய்ப்பு உள்ளது
@vijaya4966
@vijaya4966 Жыл бұрын
IT. IS. GOOD. TO. BE. IN. THE. REAL. PARLIYAMENT. 👍
@K_K129
@K_K129 Жыл бұрын
NDA வென்றாலும் அதே தான்
@raphealthomas0
@raphealthomas0 Жыл бұрын
புதிய நாடாளுமன்றம் ஒரு ஃபைவ் ஸ்டார் கோட்டலாக மாற்றப்படும். ஐயோ மக்களின் வரிப் பணம்
@shaikabdulkadhar573
@shaikabdulkadhar573 Жыл бұрын
Amenamenamenappashosthiram
@-samy-74
@-samy-74 Жыл бұрын
கடவுளின் சதுரங்கம்
@DevKumar-cv3yp
@DevKumar-cv3yp Жыл бұрын
தருத்திரம் ..🤮🤮🤮🤮🤮.இன்னும் எத்தனை உயிர் காவு கேட்குமோ..🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@verrajayaraman7748
@verrajayaraman7748 Жыл бұрын
பாராளுமன்ற கட்டிடம் சவ பெட்டி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளதே காரணம்
@govindaramvenugopal3999
@govindaramvenugopal3999 Жыл бұрын
See the old one which resembles a "malar valayam " The new one is not a "savappetti " but a triangle Your venom is very much evident
@saregamapa12345
@saregamapa12345 Жыл бұрын
Very good speech
@kalaichelvan5725
@kalaichelvan5725 Жыл бұрын
அம்பானிக்கு இலவசமாக வழங்கி விட்டாரா?
@K_K129
@K_K129 Жыл бұрын
எனக்கென்னமோ மதுரை ஆதீனம் ஸ்பெஷலாக ஒரு செங்கோலை கொண்டு போய் கொடுத்ததில் தான் சூன்யம் வைத்து கொடுத்து விட்டாரோ என்று தோன்றுகிறது.
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
நவீன பார்ப்பனர்கள்/பார்ப்பனர்க்கு மாற்று
@chandrans7984
@chandrans7984 Жыл бұрын
இருக்கலாம்
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
தவீன பார்ப்பனர்கள்
@johnkennedy9964
@johnkennedy9964 Жыл бұрын
This MP is one of the real heroes from our land.
@prabakaran.s4451
@prabakaran.s4451 Жыл бұрын
சொல்லமாட்டேன் என்று சொல்லி மேடை போட்டு சொல்லி இருக்கிறார்... ❤❤❤❤
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Жыл бұрын
அப்போ என்ன காரணமென்று சொல்லுப்பா ....
@bmz8018
@bmz8018 Жыл бұрын
சொன்னவரின் பெயரை சொல்ல மாட்டேன் என்றார்
@vijayanvijayan8664
@vijayanvijayan8664 Жыл бұрын
Congratulation, Sir! Thanks for your best communication... against the non openning of new Parliament building...which is waiting for future New P.M. Mr. Rahul Gandhi......🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@A.mohamedFarookFarook
@A.mohamedFarookFarook Жыл бұрын
😮
@srajsraj3588
@srajsraj3588 Жыл бұрын
செங்கோலுக்கு நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும் நீதி தவறி அரசனும் நீதி தவறியார் அமைச்சர்களும் செங்கல் தண்டிக்கும் பேசாத தலைமை அமைச்சரும் எதிர்க்கட்சிகளை பேச விடாத தடுக்கும் அமைச்சர்களும் இதற்காக ஜனநாயகம் என்று கூறுகிறார்கள் எத்தனை கட்டிடம் கட்டினாலும் இவர்கள் பேசப் போவதில்லை எதற்காக இவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்? 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️😭😭☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️
@user-mt7dk9yu7x
@user-mt7dk9yu7x Жыл бұрын
😂😂😂😂😂
@vairavasundaram8394
@vairavasundaram8394 Жыл бұрын
Sengol Power Mela Mela than theriyum we are waiting just 90 days after Jan 2024 soon the result Sengol Result.
@natarajanc6645
@natarajanc6645 Жыл бұрын
TRUE SIR. !!!!
@rengarajant4671
@rengarajant4671 Жыл бұрын
மனம் போல் வாழ்வு
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 Жыл бұрын
மோடி செய்யும் எந்த காரியமும் விளங்காது.
@abuumar4391
@abuumar4391 Жыл бұрын
Can’t stop laughing 😂😂😂
@mahalingamarunachalam9428
@mahalingamarunachalam9428 Жыл бұрын
ராசி இல்லாமல் இருந்திருக்கும்
@elamparithid957
@elamparithid957 Жыл бұрын
He is a great Parliamentarian of our times. We all love him ❤
@karunanithyvt5613
@karunanithyvt5613 Жыл бұрын
புதிய நாடாளுமன்றம் ஈசானிய மூலயம் இல்ல வாயு மூளையும் இல்லை நிருது மூளையும் இல்லை அதான் cag ரிபோட் எல்லாம் வந்து நாருது இப்போ 56"க்கு தூக்கமும் இல்லை போலோ பாரத் மாதாகி ஜெய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramnallasamy2972
@ramnallasamy2972 Жыл бұрын
மூளையும் இல்லை இப்போது மூலை யும் இல்லையா? பாக்கெட் டி இல் பணம் போடா விட்டாலும் பரவாயில்லை இவனுங்க நம்ம பாக்கெட் டில் இருந்து பதினைந்து லட்சத்தை எடுக்காமல் ஆட்சி யை விட்டு விட்டு போக மாட்டான் கள்.
@yhoppaiedwin3345
@yhoppaiedwin3345 Жыл бұрын
ஜெய் ஜெய் ஜெ..........ய்.......
@kalpanak8187
@kalpanak8187 Жыл бұрын
தமிழ்நாட்டின் செங்கோல் அங்கு உள்ளதல்லவா அதன் வேலையை காட்ட தொடங்கிவிட்டதுபோல. யார்கிட்ட
@Jayaprakash_SBE
@Jayaprakash_SBE Жыл бұрын
Super Su.V sir
@mdalimdali-oc2dk
@mdalimdali-oc2dk Жыл бұрын
மக்கள் பணத்தை வீன் அடிபதே அவர்களுக்கு சந்தோசம்
@dhanapal-e3688
@dhanapal-e3688 Жыл бұрын
அண்ணன் சொல்வது முற்றிலும் உண்மை. வாஸ்துபடி புதியபாா்லிமன்றம் சாிசெய்துமுடித்ததும் வாஸ்து சாிசெய்து பதியஆட்சி உதயமாகும்.
@ags675
@ags675 Жыл бұрын
ஐயா, தெய்வமே நான் கேட்காமாலே எனது சந்தேகத்துக்கு குறி சொல்லிட்டீங்களே.... உங்களின் கர்ஜிக்கும் கனத்த குரல்களை கேட்க அந்த நாடளுமன்ற சுவர்களுக்கு கொடுப்பினை அவ்வளவு தான்... ஐயா, உங்களின் கருத்துக்களை ரசித்த நான் இன்று உங்களின் நகைச்சுவையைய் ரசிக்கின்றேன்
@jacobsouza8002
@jacobsouza8002 Жыл бұрын
இந்தியாவின் தலை எழுத்தை புதிய இந்தியாதான் மாற்ற வேண்டும்.‌.
@sanjeevichandrasekaran6142
@sanjeevichandrasekaran6142 Жыл бұрын
நம் உள்ளத்திலும், நம் வாயாலும் நேர்மறை சொற்களை மட்டுமே சமூக வலைத்தளத்தில் பதிவிடவேண்டும். நாம் அற்ப மனிதர்கள் தான். தவறு செய்வது தவறல்ல. மீண்டும் மீண்டும் செய்வது என்பது அறியாமையின் உச்சம்.
@chelladuraipandinadar5453
@chelladuraipandinadar5453 Жыл бұрын
0
@OptionToday
@OptionToday Жыл бұрын
அந்த கட்டிடத்தில் எல்லாம் சரியாக இருப்பதனால் தீயவர்களை அக்கட்டிடம் கைக்கொள்ள விடவில்லை.
@jodhayal8179
@jodhayal8179 Жыл бұрын
Curse of manipur is on bjp. They can't rule india anymore
@sahanad6163
@sahanad6163 Жыл бұрын
Exellent
@rsuresa
@rsuresa Жыл бұрын
ஒரு வேளை காந்தியின் வேலையா இருக்குமோ?🤔
@shantielangovan3802
@shantielangovan3802 Жыл бұрын
😂புரியுது
@ezhilarasan2309
@ezhilarasan2309 Жыл бұрын
வீனா போனவனே 😊புதிய கட்டிடம் 2024புது எம் பிதேர்ந்து எடுத்தபின் புதிய நாடாலுமன்றத்தில் நடக்கும்🎉❤🎉❤❤🎉🎉❤❤❤🎉🎉🎉😢😢😮😮😊😊😊😊
@MotilalJ
@MotilalJ Жыл бұрын
ஓம்ஜி56" வாஸ்துபடி ......😂😂😂😂
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
2024 மீண்டும் ஆட்சி செய்ய அப்புறம் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம்.
@BalaKrishnan-ix3zp
@BalaKrishnan-ix3zp Жыл бұрын
Next cm
@naseers9484
@naseers9484 Жыл бұрын
❤❤❤
@user-nl9qg8vc5r
@user-nl9qg8vc5r Жыл бұрын
உண்மையான கொள்கைவாதி வாழ்த்துக்கள் ஐயா
@Erode503
@Erode503 Жыл бұрын
Sorry kollai vathi sompu for lelavathy killers
@jayabala2127
@jayabala2127 Жыл бұрын
மூடநம்பிக்கையின் மொத்த. உருவம், பேடிஜூ
@gopalanmurugappan2719
@gopalanmurugappan2719 Жыл бұрын
Super
@hcycministries4362
@hcycministries4362 Жыл бұрын
காங்கிரசு தலைவர் கார்கே அவர்கள் பேசினால் ஊடக வெளிச்சத்தில் இச்செய்தி தலைப்பாகும்.
@worldlife2984
@worldlife2984 Жыл бұрын
😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் இக்கதையை உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும்😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️இது தானே அய்யா ஜல்ஷா வின் ஜாலிகோ ஜிம்கானா😊☺️😊☺️☺️😊😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊
@benabooks
@benabooks Жыл бұрын
நவீன 'துக்ளக்' தர்பார்.
@DAVIDDAVID-vu2tb
@DAVIDDAVID-vu2tb Жыл бұрын
கட்டடத்தின் உள்ளே சைத்தான் இருப்தாக கூரியிருப்பார்கள்
@logeshkm3630
@logeshkm3630 Жыл бұрын
அனைத்து evm machine அங்குதான் உள்ளது
@yhoppaiedwin3345
@yhoppaiedwin3345 Жыл бұрын
சூப்பரா சொன்னீங்க இருக்கும் இருக்கும்
@mkngani4718
@mkngani4718 Ай бұрын
கல்வி கற்றவர்கள் கற்றவர்கள் அறிதலும் அறிந்தும் அறியாமையின் அருகிலுள்ள அருகில் உள்ள பெரும்பான்மை உள்ள தமிழ்நாட்டில் செங்கலை கொண்டு போனீர்கள் ஜனாதிபதி வராமல் பாராளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது
@joej3755
@joej3755 Жыл бұрын
அடுத்த ஆண்டு உங்கள் ஆட்சி இருக்கப்போவதில்லை.ஏதோ பயம்.முதல் முறையாக.
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 Жыл бұрын
*இப்படி தான் கற்பனை புண்டைல கையடிச்சு கையடிச்சு சுகம் காணணும்... உங்க கை உங்க உரிமை... அடுத்த 100 ஆண்டுகளுக்கு காவிகளின் (தர்மத்தின்) சர்வாதிகார ஆட்சி தான்...*
@amshe2464
@amshe2464 Жыл бұрын
Sangi
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 Жыл бұрын
@@amshe2464 😂😀😆🤣😝🤪😂😀😆🤣😝🤪😂😀😆🤣😝🤪😂😀😆🤣😝🤪 *✝️ ராடுல தொங்குற பொணத்த கும்பிடுற பன்னிங்கள விட ☪️ பொம்பள ப்ரோக்கர் மத ங்கோத்தா ங்கொல்லாவ கும்பிடுற பன்னிங்கள விட சாமிய நேரடியா கும்பிடுற **_-"சங்கிகள்"-_** நாங்க **_-"கெத்து"-_** தான்டா...*
@elumalaik5103
@elumalaik5103 Жыл бұрын
தேர்தல்மோசடிஅனைத்தும்அங்குதான்நடக்கிறதுஅதனால்யாருக்கும்அனுமதிஇல்லையோ😂😂😂
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
புயல் மழை பெய்தால் பில்டிங் தாங்காது
@vinayagamgovintharaji7304
@vinayagamgovintharaji7304 Жыл бұрын
ARUMAI.,ANNE.
@kannappank9724
@kannappank9724 Жыл бұрын
புது கட்டிடத்துக்கு போனா அவன் பிரதமராக இருக்க முடியாது என்று பார்ப்பான் சொல்லியிருப்பான்
@andestan3220
@andestan3220 Жыл бұрын
ஐயா அருமையாகச் சொன்னீர்கள். எவனாவது சோதிடம் சொல்லியிருப்பான். இவன் தலைக்கு மேல் கத்தி இருக்கும் என்று
@boomi1314
@boomi1314 Жыл бұрын
நல்லது
@srini0005
@srini0005 Жыл бұрын
This is the intellectual capacity of engineers worked
@somukovilpatti7039
@somukovilpatti7039 Жыл бұрын
பஜாகா வுக்கு சவப்பெட்டிதான்
@ssylva9536
@ssylva9536 Жыл бұрын
சூத்ர ஆதீனங்கள் கால்கள் பட்ட இடத்த சில ஆண்டுகளாவது தண்ணீர் விட்டு கழுவ வேண்டாமா சார்...
@priyaramesh5065
@priyaramesh5065 Жыл бұрын
Vala vala
@tapastrust9722
@tapastrust9722 Жыл бұрын
Good question. CG to answer.
@pm-dp1eq
@pm-dp1eq Жыл бұрын
நாமம் வடிவில் இருப்பதால்
@yhoppaiedwin3345
@yhoppaiedwin3345 Жыл бұрын
ஓ அதுதா நாமம் போட்டுகீச்சா
@madhanks2000
@madhanks2000 Жыл бұрын
Anyway next year in June new parliament will be converted into multi speciality hospital
@vasudevandaththathreyan2481
@vasudevandaththathreyan2481 Жыл бұрын
Su. Venkatesan
@arun-1902
@arun-1902 Жыл бұрын
செங்கோலை இவர்கள் தொட்டிருக்க கூடாது. நீதி நேர்மை வழியில் ஆட்சி செய்யாத அரசனை அந்த செங்கோல் தண்டிக்கும்....
@jeff1910
@jeff1910 Жыл бұрын
எப்போதும் நீங்கள் குறைகளையே சொல்பவர்கள் அங்கே நடத்தி இருந்தாலும் ஏன் இந்த நாளில் நடத்தினீர்கள் என்று இன்னொரு கேள்வி கேட்க போறீங்க
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
"Modi has no confidence on Himself ". A man inviting opinion from most of intellectuals can get blessings.. If anyone ignore others, will definitely face disgrace from everybody..
@bavanisankarr2139
@bavanisankarr2139 Жыл бұрын
Always goodness
@jayanalwar57
@jayanalwar57 Жыл бұрын
Awesome analysis sir...
@vaanaththinvaasaljesus
@vaanaththinvaasaljesus Жыл бұрын
1. கல்வெட்டில் அந்தாளு பேரு இருக்கனுமாம். 2. அவ்வளவு ஸ்டாங்க கட்டி இருக்கலாம்
@parthipanayyalusamy5975
@parthipanayyalusamy5975 Жыл бұрын
சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் மேடை போட்டு சொல்லிட்டிங்களே.... Anti Indian.... 😂😂😂
@LoganathankLogu-fi9yw
@LoganathankLogu-fi9yw Жыл бұрын
கண்ணாடியதிருப்பினா ஆட்டோ எப்படி ஓடும்?
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 Жыл бұрын
வாஸ்துநன்றாகத்தான்உள்ளதுநமக்குவாய்தவன்(பாஜகமோடி)சரிஇல்லை
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 Жыл бұрын
MP க்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றால் பிறகு எதற்கு இவ்வளவு செலவில் கட்டப்பட்டது. வாஸ்து சரியில்லை என்பது கட்டிடத்துக்கா? இந்தியாவுக்கா? எதுக்கும் CAG REPORT ஐ பார்க்கவும். இந்த கட்டுமானத்தில் என்ன செய்து வைத்து உள்ளார்கள் என்பது தெரியும். ஆக மொத்தம் மூடற்கூடத்தில் இந்தியர்கள் எல்லாரும் மாட்டி இருக்கோம் என்பது மட்டும் புரிகிறது.
@prabhur9659
@prabhur9659 Жыл бұрын
ஒரு ஊருக்கு டீ ஊற்றுகிறார் ஒருவர் இன்னொருவர் நாட்டிற்கே பால் ஊற்றுகிறார் 😂😂😂
@mohankc9361
@mohankc9361 Жыл бұрын
தமிழகத்தின் மிகச் சிறந்த M.P. பாராட்டுகள். தங்கள் பணி தொடரட்டும்.
@arasurohith
@arasurohith Жыл бұрын
சிறப்பா என்ன செய்தார்😊
@palanithirumurthi9687
@palanithirumurthi9687 Жыл бұрын
கட்டிட அமைப்பே சரியில்லை. தோற்றமே அமங்கலமாகயிருக்கிறது. உண்மையை சொன்னால் அடிவருடிகளுக்கு எரிச்சல் ஏற்படும். என்ன செய்ய.
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h Жыл бұрын
அந்த புதிய கட்டிடமே சவப்பெட்டி வடிவில் தான் இருக்கிறது.
@karunanithyvt5613
@karunanithyvt5613 Жыл бұрын
குழந்தை திருமணம் போல செய்தாச்சு இன்னும் பூப்பெய்ய வில்லை போலும்
@selvaraj9118
@selvaraj9118 Жыл бұрын
Travidianstock
@selvaraj9118
@selvaraj9118 Жыл бұрын
Y father e v .r
@singvelu3634
@singvelu3634 Жыл бұрын
Modi is a great Thuglak
@palanisamyctc2629
@palanisamyctc2629 Жыл бұрын
பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக
@balachandran7987
@balachandran7987 Жыл бұрын
இந்திய தேசமே 2014 முதல் வாஸ்த்து சரிஇல்லை
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es Жыл бұрын
சீன கைக்கூலியின் பேச்சு சிறப்பு ...
@sankaranarayanan5314
@sankaranarayanan5314 Жыл бұрын
25 கோடி அப்படி பேச வைக்குறது 😂😂
@kumarmanickamdiravidantami5481
@kumarmanickamdiravidantami5481 Жыл бұрын
சீனாவை பற்றி பேச பயப்படும் 56 இஞ்ச்க்கு, தமிழன் தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் இவரா சீன கைக்கூலி உங்களைப் போல சங்கீகள் இருக்கும் வரை பார்ப்பனியம் அழியாது.ஆனால் அழிக்காமல் விட மாட்டோம் தளபதி வாழ்க
@saregamapa12345
@saregamapa12345 Жыл бұрын
Okk rss kooli
@saregamapa12345
@saregamapa12345 Жыл бұрын
Why parliament not used. Don't do diverson
@rifaidin1312
@rifaidin1312 Жыл бұрын
சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே அண்ணா
@muthukumar-hj3ex
@muthukumar-hj3ex Жыл бұрын
சு வெங்கடேசன் மதுரை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை
@ARULJEYAMARYANTONYMUTHU
@ARULJEYAMARYANTONYMUTHU Жыл бұрын
குடியரசு தலைவர் அழைக்க ப்படவில்லை அந்த பாவம் சும்மா விடாது
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,7 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
KULUKKAI
Рет қаралды 57 М.
Iyarkai Aram | Su.Venkatesan | Kalyanamalai 16th year celebration
12:17