புத்திசாலி இல்லத்தரசிகள் டக்குனு யோசித்து பட்டுனு வேலையை முடிக்கும் ரகசியம்!!

  Рет қаралды 491,858

Indian Recipes

Indian Recipes

5 ай бұрын

புத்திசாலி இல்லத்தரசிகள் டக்குனு யோசித்து பட்டுனு வேலையை முடிக்கும் ரகசியம்!!
பாத்ரூமில் டம்ளர் போட்டு பாருங்க!! புத்திசாலி இல்லத்தரசிகளுக்கு சூப்பர் டிப்ஸ்!!
பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் வைத்து புத்திசாலி இல்லத்தரசிகள் பணத்தை மிச்சம் பண்ணும் ரகசியம்!
10 வருஷம் ஆனாலும் பாத்ரூமில் உப்பகறை படியாமல் இருக்க புத்திசாலி இல்லத்தரசிகளுக்கு சூப்பர் டிப்ஸ்!!
Gas அடுப்பு வைத்திருக்கும் புத்திசாலி இல்லத்தரசிகளுக்கு 6 மாதம் ஆனாலும் gas cylinder காலி ஆகாது!!
வாஷிங் மெஷின் வைத்திருக்கும் புத்திசாலி இல்லத்தரசிகள் பணத்தை மிச்சம் பண்ண சூப்பர் ஐடியா!Kitchen tips
ஒரே நேரத்தில் பல கஸ்டமர் களை சமாளிக்கும் ஹோட்டல் சமையல்காரர் சொன்ன சீக்ரெட் டிப்ஸ்!! Kitchen tips
50 வருஷம் ஆனாலும் முதுகு வலிக்காம வேலை செய்ய சூப்பர் ஐடியா!! Kitchen tips
வெங்காயம் கூடை கூடையாக வாங்கி வச்சாலும் அழுகாமல் இருக்க சூப்பர் ஐடியா!!! Kitchen tips
பாத்ரூம் கழுவும் Horpic ல் இவ்ளோ விஷயம் இருக்கிறது தெரியாம போச்சே!!! Kitchen tips
இது தெரியாம தலைக்கு டை அடித்து கஷ்டப்பட்டோமே!!! Kitchen tips
அடடே இந்த சின்ன டிப்ஸ் தெரியாம பல ஆயிரங்கள் செலவு பண்ணிட்டோமே!! Kitchen tips
இது தெரியாம கால்வலி பாத எரிச்சல் னு ஆஸ்பத்திரி ஆஸ்திரேலியா அலைஞ்சு கஷ்டப்பட்டோமே!!! Kitchen tips
• Video
இவ்ளோ நாளும் தலைக்கு Dye அடிச்சு எவ்ளோ கஷ்டப்பட்டோம் kitchen tips
• இது தெரியாம தலைக்கு ட...
இவ்ளோ நாளும் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு கஷ்டப்பட்டோமேனு யோசிப்பீங்க!!! Kitchen tips
• சோறு சாப்பிட்டாலும் சு...
கால் பாத‌ வெடிப்பு 5 நிமிடத்தில் மறைந்து போக
• அடேங்கப்பா இப்படி ஒரு ...
இது தெரியாம கிச்சனில் மணிக்கணக்கில கால் வலிக்க நின்று வேலை பாத்தோமே!!! Kitchen tips
• இது தெரியாம கிச்சனில் ...
வண்டுகள் பூச்சிகள் வந்த அரிசியை இப்படி கூட பண்ணலாம்னு தெரியாம போச்சே! Kitchen tips
• வண்டுகள் பூச்சிகள் வந்...
பட்டு சாரி & விலையுயர்ந்த துணிகளில் கறை போக இதில் 1 சொட்டு போதும் tips & tricks kitchen tips
• பட்டு சாரி & விலையுயர்...
மழை காலத்தில் வீட்டில் வரும் கொசுக்கள் கொத்து கொத்தாக செத்து போக இது போதும் get rid of mosquitoes
• மழை காலத்தில் வீட்டில்...
Non stick pan scratch & broken lid using ideas
• அட இந்த டிப்ஸ் யாரும் ...
துணியில் கறைகளை அகற்ற
• அட இந்த டிப்ஸ் யாரும் ...
kitchen to bathroom cleaning
• கிச்சன் & Bathroom Toi...
அரைமணி நேரத்தில் கெட்டி தயிர்
• அட இது தெரியாம போச்சே ...
வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்க எளிய வழிகள் floor cleaning & polishing
• வீடு எப்போதும் நறுமணத்...
Toilet ல்‌ MASK போடுவதால் ‌ஏற்படும் நன்மைகள்
• அடடா இந்த டிப்ஸ் தெரிய...
30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம்
• 30 வருடமாக Cylinder வி...
2 நிமிடத்தில் பாத்ரூம் tiles பளிச் பளிச்
• இவ்ளோநாள் கஷ்டப்பட்டு ...
10 வருட‌ உப்பு கறை படிந்த இட்லி பாத்திரம் கை வலிக்காமல் பளபளக்க
• அட இது வரைக்கும் யாரும...
100% இயற்கையான தேங்காய் எண்ணெய் எளிய முறையில்
• மளிகை கடைகாரர் சொன்ன ...
சிக்கன் தந்தூரி செய்ய இட்லி பாத்திரம் போதும்.
• Hotel சமையல்காரர் சொன்...
@indian recipes
Disclaimer: The information provided here is for general purpose only and not given by any health care professional. However, every remedy shared on this channel has been tried by me after due research from various sources but everyone is different and might react differently to various herbs. All information is provided in good faith, however, we make no representation or warranty of any kind, express or implied. This video and description may contain affiliate links, for which there shall be no additional or hidden charges.

Пікірлер: 110
@snithyakalyani5246
@snithyakalyani5246 Ай бұрын
Very useful tips tq ji
@selvan221
@selvan221 Ай бұрын
லவங்கம் மட்டுமே போதும் துணியில் 10 எடுத்து கட்டி 4 அல்லது 5 இடங்களில் போட்டு வைத்தாலே போதும்/எப்பொழுதும் அரிசியை காற்றோட்டமான சாக்குப்பைகளில் போட்டு வைத்தால் வண்டு வருவதற்கு 6 மாதங்களாவது ஆகும்!வண்டு வருவதற்கு மிக முக்கிய காரணம் ஈர கைகளால் அரிசியை எடுப்பதும் மூடி வைப்பதும் தான் காரணம்/விஞ்ஞான ரீதியில் மூடுவதால் காற்றிலுள்ள ஈரத்தால் உள்ளே குமைந்து அது புழுவாகிப்பின் செக்கான் பூச்சியாகின்றது,அதற்கு சிலிக்காஜெல்(ஈரத்தை உறிஞ்சும்) இப்பொழுது ஸ்டிக்கரில் கிடைக்கின்றது இதை டப்பாவின் மேல்மூடியில் ஒட்டி பயன்படுத்தலாம்!
@vandana6617
@vandana6617 5 ай бұрын
அருமையான பதிவு 👌 Useful tips
@kalavathy1293
@kalavathy1293 5 ай бұрын
எல்லாம் அருமை 👌👌குறிப்பாக அரிசியில் வண்டு ஒழிப்பு மெசேஜ் ரொம்ப சூப்பரா இருந்தது நன்றி சகோதரி 🎉🎉💕💕🎉🎉
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
🙏
@sundarvadivelu3003
@sundarvadivelu3003 Ай бұрын
அரசியில் வண்டு தொல்லை தீர்வு அருமை நன்றி அன்பரே
@preethiganeshg.a8756
@preethiganeshg.a8756 5 ай бұрын
Very use full tips sister❤
@kalianimariappan1821
@kalianimariappan1821 5 ай бұрын
Nice tips sis tq
@kavic1982
@kavic1982 5 ай бұрын
Thank you very much
@sivalakshmi5558
@sivalakshmi5558 5 ай бұрын
Very good tips thank you
@thiagarajanuiic
@thiagarajanuiic 4 ай бұрын
மிக்க அருமையான யோசனை
@megagopinath5380
@megagopinath5380 5 ай бұрын
All tips super ❤❤
@saikrish8315
@saikrish8315 5 ай бұрын
Useful tips
@joema2412
@joema2412 5 ай бұрын
All டிப்ஸ் சூப்பர் அக்கா
@s.spushpaharan9500
@s.spushpaharan9500 5 ай бұрын
Super sis rice vandu poga sonna tips enaku athan periya problem irundhuchu ippo ok
@sivasivalingam12
@sivasivalingam12 5 ай бұрын
Thanks 🙏 sister
@theresemary3563
@theresemary3563 5 ай бұрын
Superma
@vandana6617
@vandana6617 5 ай бұрын
Chapathi tips excellent 👍 All tips very useful
@user-yj7fx5ci3i
@user-yj7fx5ci3i 5 ай бұрын
All super tips
@SnehaSamy23
@SnehaSamy23 5 ай бұрын
சூப்பர்மா
@user-zk2fd4li8v
@user-zk2fd4li8v 5 ай бұрын
Super 👍
@kalaivani9919
@kalaivani9919 5 ай бұрын
Thank you mam
@user-ji4hw9mk1f
@user-ji4hw9mk1f 5 ай бұрын
Good information thnx
@sumathiramesh5015
@sumathiramesh5015 5 ай бұрын
super tips
@revathysrinivasan7276
@revathysrinivasan7276 5 ай бұрын
உபயோகமான டிப்ஸ் நண்றி
@thenmoliganesh5737
@thenmoliganesh5737 5 ай бұрын
அருமையானது இந்த பதிவு ❤
@indhumathielango4519
@indhumathielango4519 5 ай бұрын
Very useful tips. Thank you sister.
@vipoov.p7348
@vipoov.p7348 5 ай бұрын
Very useful tips. Thank u
@VaralakshmiKondagunta
@VaralakshmiKondagunta 5 ай бұрын
அரிசி யில் புழுவை விரட்டும் டிப்ஸ் நல்லா இருக்கு. ரொம்ப நாட்களா இதற்கு தீர்வு கிடைக்காமல் இருந்தேன்.இப்பொழுது இதை ட்ரை செய்கிறேன்
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
👍
@chandrasekaran2442
@chandrasekaran2442 5 ай бұрын
Qqq⁸Ķ0qqq²qq¹😊😅0​@@IndianRecipeskitchentips
@anandrajramalingam2577
@anandrajramalingam2577 5 ай бұрын
Llll) llllll) llllllllllllllllllllllllllllllllll) lllllllllll))​@@IndianRecipeskitchentips
@satheeshsatheeshsatheeshsa112
@satheeshsatheeshsatheeshsa112 5 ай бұрын
5:17
@santhivasudevan8561
@santhivasudevan8561 5 ай бұрын
@hemagayathri2246
@hemagayathri2246 5 ай бұрын
Super tips maa 😅😅
@baluayyappan8344
@baluayyappan8344 5 ай бұрын
Super vazhthukkal 😂
@srinivasanm6903
@srinivasanm6903 5 ай бұрын
வாழ்கவளமுடன்
@geetharavi6036
@geetharavi6036 5 ай бұрын
One time 3 chapathis super.Vazhga Valamudan.👍
@rajirengarajan320
@rajirengarajan320 5 ай бұрын
Good
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 5 ай бұрын
Very nice tips Lk dn 🎉❤
@pinkyarmstrong8627
@pinkyarmstrong8627 5 ай бұрын
Very nice tipes thankyoujesus bless you
@harisundarpillai7347
@harisundarpillai7347 5 ай бұрын
நல்ல டிப்ஸ் சிஸ்டர் 👌👌👌👌💁💐
@kumaranpriya9004
@kumaranpriya9004 5 ай бұрын
Super
@kumaravelkrishnamoorthy1432
@kumaravelkrishnamoorthy1432 5 ай бұрын
Nice
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 5 ай бұрын
அருமை அரசியில் புழு பூண்டு லவங்கம் வைத்த உடனே போய் விட்டது நன்றி
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
👍
@lakshmia2977
@lakshmia2977 5 ай бұрын
அருமையான பதிவு 👌 Great ideas
@josephinestellad387
@josephinestellad387 5 ай бұрын
Suppermma
@kanniammalpc120
@kanniammalpc120 5 ай бұрын
Good information,thank you sister
@krchemicals
@krchemicals 5 ай бұрын
அரிசியில் காய்ந்த வற்றல் மிளகாய் போட்டாலும் வண்டு வராது.. வண்டுகள் இருந்தாலும் போய்விடும்.. நன்றி
@superdrawing125
@superdrawing125 5 ай бұрын
Pacai payaru keerai super❤
@manjulagopalakrishnan4065
@manjulagopalakrishnan4065 Ай бұрын
Super Idea
@velusamy9934
@velusamy9934 5 ай бұрын
👍👍
@vijayavenkatesan1755
@vijayavenkatesan1755 5 ай бұрын
Chapathi make super idea and time save
@radha7639
@radha7639 5 ай бұрын
Every ideas super 👍 நிறைய வீடியோ பார்த்து இருக்கேன்.. super ideas வீடு துடைக்கும் வீடியோ பார்த்தேன்.. Very useful 😊 Thank you
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
😍
@user-ek6is8pu7n
@user-ek6is8pu7n 4 ай бұрын
அருமை சூப்பர் செஞ்சி பாக்குறேன் தோழி 👍🏻
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 4 ай бұрын
😍
@SasikalaEthiraj
@SasikalaEthiraj 5 ай бұрын
Super tips
@ammusunshine8775
@ammusunshine8775 5 ай бұрын
Green leaves grow idea super
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
Thanks a lot
@user-oh4do8vu4g
@user-oh4do8vu4g 5 ай бұрын
Arisi resepi super
@mohideenmohideen7239
@mohideenmohideen7239 5 ай бұрын
Paasipayaru video podungaa
@bhavanisanjai182
@bhavanisanjai182 4 ай бұрын
Can we leave the garlic and clove in the drum containing the rice?
@rajeswarikrishnan6353
@rajeswarikrishnan6353 5 ай бұрын
எழுதிய பேப்பர் use பண்ணாதீங்க அது ஹெல்த்துக்கு நல்லது இல்ல
@mangaiyarkarasicooking3795
@mangaiyarkarasicooking3795 Ай бұрын
அரிசியில் கல் உப்பு கலந்து வைத்தால் இரண்டு ஆண்டுகள் ஆனாலும் கெடாது. நாங்கள்10 மூட்டை அரிசியை வருடத்திற்கு இப்படித்தான் பாதுகாக்கிறோம். 50 kg மூட்டைக்கு 2 கிலோ உப்புகலந்தால் போதுமானது
@karthickkumar5892
@karthickkumar5892 Ай бұрын
👌
@karthickkumar5892
@karthickkumar5892 Ай бұрын
Thanks, uppagitatha satham
@mangaiyarkarasicooking3795
@mangaiyarkarasicooking3795 Ай бұрын
அரிசியை அரைமணி நேரம் நீரில் உறவைத்து இரண்டு மூன்று முறைகழுவி பின் உலையில் இட்டால் உப்பு இருக்காது
@halimaarbskitchen746
@halimaarbskitchen746 5 ай бұрын
அருமையான யூஸ் ஃபுல் டிப்ஸ் சிஸ்டர் 👌👌👌
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
👍
@user-vs8qg7ec8h
@user-vs8qg7ec8h 5 ай бұрын
Pachipayuru water la padanuma ,melala salladai la vekkanuma
@guruboy1246
@guruboy1246 5 ай бұрын
சாப்பாடு இல்ல சோறு👍
@user-it1pg7hm2b
@user-it1pg7hm2b 4 ай бұрын
அரிசியில் வண்டை எப்படி ஒழிக்கறது என்று தலையபிச்சிக்கிட்டிருந்தேன்.நன்றி சகோதரி.
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 4 ай бұрын
😊
@ebinesan7ebinesanebinesan772
@ebinesan7ebinesanebinesan772 5 ай бұрын
😊j
@anbarasipushparaj1565
@anbarasipushparaj1565 5 ай бұрын
10days Before Kanyakumari Market Channel la Gilda Seinjanga
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 5 ай бұрын
Avoid telling Kaluvi , Alukku etc . Tell them as Kazhuvi , Azhukku.
@nancysabastin4787
@nancysabastin4787 5 ай бұрын
Kora solrathulunae varumpola elaam.mattera therinjutu poite irungapa chuma. Tamil pulamai lam check panitu
@margaretmagi1303
@margaretmagi1303 Ай бұрын
You understood right. Just follow. Don't go for correction
@sriguruyazhini1072
@sriguruyazhini1072 5 ай бұрын
Vendha keerai itna method la pannalama sister
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
Yes
@saidharshinicookingandvlog3006
@saidharshinicookingandvlog3006 5 ай бұрын
Why using everything in left hand. It's not hygiene
@kavithakanagarajan1345
@kavithakanagarajan1345 5 ай бұрын
Not use in left hand
@minklynn1925
@minklynn1925 5 ай бұрын
Ss.நானும் அதை தான் யோசித்தேன்
@parvathys2624
@parvathys2624 2 ай бұрын
@padmar361
@padmar361 5 ай бұрын
சப்பாத்தி தேய்க்க சொல்லியுள்ள Idea ரொம்ப சூப்பர்.
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 16 күн бұрын
இந்த கீரையை வேக வைக்க வேண்டிய தில்லை
@user-jh5pc5xq2u
@user-jh5pc5xq2u 5 ай бұрын
Milk kaacha thaani oothitu athukullaea paal oothidava sister
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
👍
@sumaiyafathima8740
@sumaiyafathima8740 5 ай бұрын
பூண்டு விலை அதிகம் ஆச்சே
@lakshmilakshmi3689
@lakshmilakshmi3689 5 ай бұрын
Nan சப்பாத்தி இப்படி தான் தேய்த்து புல்கவா போட்டு edupane
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
👌
@kalaisuresh7906
@kalaisuresh7906 5 ай бұрын
பாசிப்பயிறு கீரை சாப்பிடுவாங்களா?
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
Yes
@Lalitha1121
@Lalitha1121 5 ай бұрын
Why sapadu arisi vaila vachi use panna kudathu pls tell me 😮
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
சோறு செய்யும் போது உதிரி உதிரியாக வராது. ஈஸியா உடைந்து விடும் நன்றாக வேகுவதற்கு முன்பே.. டேஸ்ட் இருக்காது
@Lalitha1121
@Lalitha1121 5 ай бұрын
@@IndianRecipeskitchentips thanks 👍🏼
@user-zy7qq3xj5z
@user-zy7qq3xj5z 5 ай бұрын
கேதுமை மாவில் இருக்கும் வண்டு எப்படி போக்குவது
@SnehaSamy23
@SnehaSamy23 5 ай бұрын
இப்படித்தான்
@srimathivijaykumar9775
@srimathivijaykumar9775 5 ай бұрын
Garlic smell varadha
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 5 ай бұрын
Noo
@gayathrirajaraman4492
@gayathrirajaraman4492 5 ай бұрын
How? Even i thought of asking the same sister​@@IndianRecipeskitchentips
@Vaiju134
@Vaiju134 5 ай бұрын
Ayyyaaaa...one time energy three chappathis...super ah irukae..
@meenakshig1777
@meenakshig1777 Ай бұрын
Super
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 38 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
மாமன் அடிச்சானோ - தாலாட்டு பாட்டு | Araro Ariraro | Thalattu Song | Tamil Lullaby
11:03
செல்லமே செல்லம் Chellame Chellam!!
Рет қаралды 153 МЛН
Sweet watermelon 🍉😋
0:15
LizAlex Fam
Рет қаралды 11 МЛН
Every gift is valuable 🥰🥳👻
0:33
Ben Meryem
Рет қаралды 8 МЛН
Это Сделает Вас Миллионером 🤯
0:23
MovieLuvsky
Рет қаралды 11 МЛН
Getting kids hooked on motorcycles not drugs 👏
0:18
Twinstunts
Рет қаралды 6 МЛН
洗脚水还能这么用#海贼王#路飞
0:18
路飞与唐舞桐
Рет қаралды 9 МЛН