No video

புது வீடு பால் காய்ச்ச போறோம்😍🎉 | Home Tour Vlog | Karuppu Roja

  Рет қаралды 5,532,953

Karuppu Roja

Karuppu Roja

2 жыл бұрын

For Business Enquiry Contact : karuppuroja12@gmail.com
Hey guys! Welcome to my exciting video on Karuppu Roja. You know how I would come to Chennai just for shoots and work if you know me.
Travelling back and forth would always cause inconvenience. Hence, after much waiting, we found a space in Chennai. Here's my housewarming video with my family and extended family, Thenu and Krithika.
I can't tell you what it feels like to see my dream come true. Watch the full video.
#NewHouse #HouseWarmingCeremony #KaruppuRoja
********************
For Business Enquiry Contact : karuppuroja12@gmail.com
********************
Follow Me On:
Facebook: / aranthai.nisha
Instagram: / aranthainisha
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 2 300
@lillychandrasekeran2020
@lillychandrasekeran2020 2 жыл бұрын
தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கும் நிஷா சிறப்பு வாழ்த்துக்கள்
@pfaisalsalem6186
@pfaisalsalem6186 2 жыл бұрын
Hey I’m going back to the 👍❤️🙏🏾🇮🇳🥰
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan.. kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@pfaisalsalem6186
@pfaisalsalem6186 2 жыл бұрын
Hey👍❤️🙏🏾
@jothikula8729
@jothikula8729 2 жыл бұрын
எவ்வளவு தான் உழைத்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் நேரம் பொன்னானது. வாழ்த்துக்கள் சகோதரி.
@tnmathscamp3197
@tnmathscamp3197 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/q5d2nK-W0Nmlc6s.html
@malaramma5510
@malaramma5510 2 жыл бұрын
யேமா எங்கள் கூபுட்டு இருகளமல
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Yes
@devikakumaran619
@devikakumaran619 2 жыл бұрын
Yes
@shalinistamilviralvideos-4134
@shalinistamilviralvideos-4134 2 жыл бұрын
தாமரைதான் பிக்பாஸ் வின்னர்- அபிஷேக் அதிரடி | Thamarai Winner _ Abishek Told Truth kzfaq.info/get/bejne/beCZZrecrJ_WhZs.html
@malathisasikumar9241
@malathisasikumar9241 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நிஷா அக்கா 🎉🎉🎉.... நீங்கள் எப்போதும் இந்த சிரிப்புடன் இருக்கு வேண்டும்... உங்கள் குணங்கள் மற்றும் சிரிப்பு தான் அனைவரையும் கவர்ந்தது...வாழ்க வளமுடன் 😊😊❤️❤️
@marylazard3872
@marylazard3872 2 жыл бұрын
Congratulations Nisha I am so happy for u. U deserve it. U deserve much more than this . Love it. We r happy with ur family. May GOD bless.
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan.. kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@S.L81
@S.L81 2 жыл бұрын
நிஷா உங்கள் குழந்தை குடும்பம் மிகவும் அழகாக இருக்கிறது.இறைவன் அருளால் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.கருப்பு ரோஜா என்றும் அழகு ரோஜா தான்
@candykidsppt916
@candykidsppt916 2 жыл бұрын
Tomorrow is my birthday 🎈🎉, wish, bless and support us
@kumarn8849
@kumarn8849 2 жыл бұрын
டேய் டேவிட் புள்ளை உண்மையாடா அவளை கட்டினவன கேட்டு தெரிந்து கொள்ளலாமே
@childchild6810
@childchild6810 2 жыл бұрын
Best wishes
@subha4167
@subha4167 2 жыл бұрын
Krithika has lost weight. Who feels like that. She is looking very beautiful.
@p.s.gnaneshwsrisumathi4009
@p.s.gnaneshwsrisumathi4009 2 жыл бұрын
Idhu romba mukkiam naadu pora pokkula. Idhu romba ovary.
@spreadlove4340
@spreadlove4340 2 жыл бұрын
@@p.s.gnaneshwsrisumathi4009 Apo nadu pora pokula nisha akka video parka ean vantheenga? Poi vera velaya parkalame
@sivanathanm7890
@sivanathanm7890 2 жыл бұрын
கஷ்டப்பட்டு ஒரு இடத்தை அடைந்து விட்டீர்கள் இதிலிருந்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நிஷா
@aliceraj8141
@aliceraj8141 2 жыл бұрын
Congratulations sister, your daughter is so cute and funny🤣 nice family. God bless you all. Best wishes to buy new house in chennai.
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan.. kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@yogayoganathan7628
@yogayoganathan7628 2 жыл бұрын
நல்ல ஜாலியான குடும்பம். இதை பார்க்கும்போது நல்ல மகிழ்ச்சியாக இருக்கு. 👍
@nancymichael2674
@nancymichael2674 2 жыл бұрын
Try
@mariappang4637
@mariappang4637 2 жыл бұрын
Happylife
@nasirabegum8046
@nasirabegum8046 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துக்கள் நிஷா .அலகு சிரிப்பு.
@premalathaprabakaran3358
@premalathaprabakaran3358 2 жыл бұрын
Iikittipulli j UUUUUUIIOOOI7UUUU
@meenavenkateshmeenavenkate713
@meenavenkateshmeenavenkate713 Жыл бұрын
Yen Ivanga Mamiyar kanom
@K7-editz7474
@K7-editz7474 2 жыл бұрын
அக்கா எங்க குடும்பத்தில் நீங்களும் ஒருவர். மக்களை சந்தோச படுத்தும் பேச்சாளர்,, நீங்க பல்லாண்டு வாழ்க நிஷா அக்கா அன்பு தம்பி K7 Creation 360°
@jamalkathi8929
@jamalkathi8929 2 жыл бұрын
இறைவன் அருளால் வெகுவிரைவில் நீங்கள் சொந்த வீடு சென்னையில் வாங்குவீர்கள் இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் 🙏👌👍🏻🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@kandasamyarumugam2738
@kandasamyarumugam2738 2 жыл бұрын
உழைப்பால் உயர்ந்தவருக்கு உளங்கனிந் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@rmkvr1783
@rmkvr1783 2 жыл бұрын
மிக விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் நிஷா 👍
@sumathisubi9622
@sumathisubi9622 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@vijaynagulnagul3747
@vijaynagulnagul3747 2 жыл бұрын
எலலலல vijay tv காசு சச
@vadivus2355
@vadivus2355 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@santhimaadhu8317
@santhimaadhu8317 2 жыл бұрын
நிஷாவின் மனது என்றுமே தங்க மனசு தான் தான் வாழ பிறரை கெடுக்கும் உலகத்தில் பிறரை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கும் நிஷா🔥
@sivakami2975
@sivakami2975 2 жыл бұрын
Nisha akka congratulations ❤️ Nalla manasu ka uggaluku and Krithika such a genuine soul 💜
@jamunarani7579
@jamunarani7579 2 жыл бұрын
Congratulations Nisha, vazhga valamudan ❤
@kirshnakalakumar8213
@kirshnakalakumar8213 2 жыл бұрын
ஹாய் சகோதரி 🙏❤️ ரெபம் ஜாலியா இருந்தது சீக்கிரம் புதிய வீடு சொந்தமாக வாங்க வாழ்த்துக்கள்👍🏡💯❤️
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan.. kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@kickeesamayal9458
@kickeesamayal9458 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நிஷா எல்லா நிலையிலும் நீங்கள் சிரித்த முகமாக இருப்பது உங்களது + பாயிண்ட் வாழ்க வளமுடன்
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@syed_ibramsha_shorts
@syed_ibramsha_shorts 2 жыл бұрын
Krithika Nisha Nice bonding ❤️ superrrr😘
@sridevispb3089
@sridevispb3089 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் விரைவில் சென்னையில் சொந்த வீடு வாங்கி விடுவீர்கள் வாழ்த்துக்கள் அக்கா ❤️👍👍💕 நான் அனுப்பிய மெசேஜ் ஏதாவது தவறு இருந்தால் அல்லது பிழை இருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள் அக்கா விரைவில் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கும் உங்கள் சகோதரி ஸ்ரீதேவி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@satheeskumart3141
@satheeskumart3141 2 жыл бұрын
வேற லெவல் thumbnail photo😀.... இவுங்குளுக்கு இந்த மாதிரி வீடா(கொஞ்சோ நல்ல எண்ணம் நெரையா பொறாமை) அப்டின்னு நெனச்சு வந்துருபாங்க மக்கள்ஸ் அத வியூஸ் பிச்சுகிட்டு போய்டுச்சு 😀😀... வாழ்த்துக்கள்..... 👍🏻
@asmihasan8623
@asmihasan8623 2 жыл бұрын
அறந்தாங்கி ல இருந்து யார் சென்னை போனாலும் நிஷா அக்கா வீட்ல தங்கிக்கப்பா, ஹோட்டல் செலவு மிச்சம்
@sornagandhi4202
@sornagandhi4202 2 жыл бұрын
நல்ல யோசனை😁😁😁😁😁😁
@sriharshini8847
@sriharshini8847 2 жыл бұрын
Aranthangi group hands up
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
நிஷா விரைவில் சென்னையில் சொந்த வீடு வேண்ட வாழ்த்துக்கள் இந்த வீட்டில் சகல பாக்கியங்களும் கிடைக்க வாழ்த்துக்கள் பாப்பா so cute 👍👍👍😃😃😃🥰🥳
@prakashsafi01
@prakashsafi01 2 жыл бұрын
BIGBOSS poi sondhama veedu vangitanga.. valthukal 😊
@mohamedjailani7091
@mohamedjailani7091 Жыл бұрын
மனமார வாழ்த்துக்கள் நிஷா மிக விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் பிரார்த்திக்கின்றோம்
@poojashanmathi3098
@poojashanmathi3098 2 жыл бұрын
The bond between krithi and Nisha akka were awesome ❤️✨
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan.. kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@sukapradha5253
@sukapradha5253 2 жыл бұрын
Krithika sema fun 😊 I like her
@candykidsppt916
@candykidsppt916 2 жыл бұрын
Tomorrow is my birthday 🎈🎉, wish, bless and support us
@padmajarajeeve7682
@padmajarajeeve7682 2 жыл бұрын
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.. 🙏💕
@neelaborewell6421
@neelaborewell6421 2 жыл бұрын
மிக விரைவில் சொந்த வீட்டில் பால் காய்ச்சும் காணொளி வழங்க எல்லாம் வல்ல இறைவன் (அல்லாஹ்) அருள் புரியுமாறு இறைவனை வேண்டி வழிபட்டு வாழ்த்துகிறேன்.
@karuppuroja
@karuppuroja 2 жыл бұрын
Sekkirama sonthama vedu katrom Namma ellarum onna kondaduvom....
@shanthupugaz5943
@shanthupugaz5943 2 жыл бұрын
Kutty payan enga akka
@jessicamelvin7107
@jessicamelvin7107 2 жыл бұрын
வாழ்க வளமுடன்! கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் நிஷா உங்களுக்கு இருக்கும் இன்னும் மேலும் மேலும் குடும்பத்துல சிறப்பாக இருப்பீங்க குடும்பத்துல இருக்கிற எல்லோருக்கும் கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கும் வாழ்த்துக்கள் நிஷா.
@tnmathscamp3197
@tnmathscamp3197 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/q5d2nK-W0Nmlc6s.html
@yummyrecipestamilvlog5492
@yummyrecipestamilvlog5492 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/rtp1mpl61JOrg4E.html
@mohamedabdhullah2491
@mohamedabdhullah2491 2 жыл бұрын
மன நிறைவா இருந்துச்சு நம்ம கிளையில் ஒரு மலர் பூத்துக் குலுங்குவதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி இதை பார்த்து ரசித்து அனுபவிக்க ஏன் பாசக்கார மச்சிக்கு கொடுத்து வைக்கலையேன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு கொஞ்சம் கோபமாவும் இருக்கு அந்த அண்டவன் மேல பேத்திக்கு இந்த குட்டி அய்யாவின் வாழ்த்துக்கள்
@ptk1723
@ptk1723 2 жыл бұрын
Chennai vanthathu romba Santhosham nisha akka
@nazikanazikka4054
@nazikanazikka4054 2 жыл бұрын
கூடிய விரைவில் சொந்த வீடு வாங்கவேண்டும் இன்ஷா அல்லா 😘😘😘
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..'' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் நிஷா அக்கா❤😍
@siva7678
@siva7678 2 жыл бұрын
Hi nisha nanka srilankala irunthu kathikkuram unkalayum unkada actinkum romba pitikkum unkalota kathikkanum elum enda commence pannunka all the best😍😍😍😍
@krishnaveni2310
@krishnaveni2310 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chitrajradha1308
@chitrajradha1308 2 жыл бұрын
ஃஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ
@shaminahakkim4811
@shaminahakkim4811 2 жыл бұрын
Aameeeeen agatum
@ststharan
@ststharan 2 жыл бұрын
@@siva7678 கதைச்சிட்டா போச்சு
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
அறந்தாங்கி நிஷா விற்கு சொந்த பங்களா வாங்க வாழ்த்துக்கள். மேக்கப் இல்லாமலேயே இயற்கையான அழகு டனும், பொலிவுடன் இருப்பதாக தெரிகிறது
@puduvaiarokkiyasamayal6225
@puduvaiarokkiyasamayal6225 2 жыл бұрын
நிஷா நீங்கள் குடும்பத்தோடு எப்பவும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் விரைவில் சென்னையில் ஒரு பங்களா வீடு இறைவன் தருவார் வாழ்த்துக்கள்
@sonuchanel1856
@sonuchanel1856 2 жыл бұрын
I really love krithika very much. M a big fan of her
@parveshthamizhan4063
@parveshthamizhan4063 2 жыл бұрын
விரைவில் சொந்த வீடு வாங்கி பால் காய்ச்ச வேண்டும்..... எமது வாழ்த்துகள்.....
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 2 жыл бұрын
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உங்கள் வெற்றியை உறுதி செய்யும் .வாழ்த்துக்கள் .
@maheshb5227
@maheshb5227 2 жыл бұрын
Series ah semma fun ah irundhuchi.. Ungala sutthi ellam nalla ullangalum irukanga..
@Bala_kirthi
@Bala_kirthi 2 жыл бұрын
சூப்பர் நிஷா அக்கா 🥳 வாழ்த்துக்கள் 🥳🎉🎉🎉🎉🎉
@gurusamys9805
@gurusamys9805 2 жыл бұрын
Hii kirthi akka
@aishuaaravjiidoss618
@aishuaaravjiidoss618 2 жыл бұрын
Hii kirthi akka
@jennijoshua6071
@jennijoshua6071 2 жыл бұрын
Hi
@sundaresanganga5234
@sundaresanganga5234 2 жыл бұрын
🔙
@sundaresanganga5234
@sundaresanganga5234 2 жыл бұрын
:
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நிஷா சீக்கிரமா சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் அண்ணாவை கேட்டதா சொல்லவும் நிஷா உன்னோட பொண்ணு லிப்ட்டில் இருந்து வெளியே வரும்போது வலது கால் வைத்து வந்தால் சூப்பர்
@broken1933
@broken1933 2 жыл бұрын
Ungala patha le enaku seripu adaka mudila nisha akka comment pannum pothu kuda serichitu tha pandra🤣🤣 god bless you akka
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 2 жыл бұрын
மனமார தங்கள் முயற்சிலே வெற்றி பெற்று புது வீடுபுது சந்தோசம் புது எல்லாமே அமைய வாழ்த்துக்கள்
@kaylasky4417
@kaylasky4417 2 жыл бұрын
CONGRATULATIONS! Wishing you will buy a new house in chennai and stay with your family. God Bless
@candykidsppt916
@candykidsppt916 2 жыл бұрын
Tomorrow is my birthday 🎈🎉, wish, bless and support us
@sivam1666
@sivam1666 2 жыл бұрын
Nisha akka unka sirippey oru siripputhan ponga elloraium siri vaikkira neenga nalla irukkanum althabest
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@g.dhurgadevi6954
@g.dhurgadevi6954 2 жыл бұрын
விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் அக்கா 😍😍😍😍
@tskalpanasubramanian6794
@tskalpanasubramanian6794 2 жыл бұрын
விரைவில் . புது வீடு வாங்க வாழ்த்துக்கள். நிஷா அக்கா . 🎉🎉🎉🎉🎉👏👏
@kalyaniharish3257
@kalyaniharish3257 2 жыл бұрын
அக்கா நீங்கள் bigg boss போனபோது நீங்க இடயில வெளி வந்திட்டீங்க ஆனா எங்க மனதில் இருக்கீங்க love you akka
@akshathasrinivas2190
@akshathasrinivas2190 2 жыл бұрын
Kruthi akka vere level akka♥️♥️♥️😘
@jainulabdeen6459
@jainulabdeen6459 2 жыл бұрын
விரைவில் சொந்த வீடு வங்கி குடியேற வாழ்த்துக்கள்
@basatinakrbasatinakr2718
@basatinakrbasatinakr2718 2 жыл бұрын
Kurippa eppo barathi kannada serial coming super 👌 👍 😍
@balasubramanianm5686
@balasubramanianm5686 2 жыл бұрын
மகிழ்ச்சி. வாழ்த்துகள். விரைவில் சொந்த வீடு வாங்குவீர்கள்! புதுமனை புகு விழாவிற்கு நேரில் வந்து வாழ்த்துவோம். முனைவர் முபா.
@padminisekar3921
@padminisekar3921 2 жыл бұрын
விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் நிசா❤️
@SanthoshSanthosh-xn5qo
@SanthoshSanthosh-xn5qo 2 жыл бұрын
Karthika and Nisha akka nice bonding. Gm
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan.'' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@chandranrp6002
@chandranrp6002 2 жыл бұрын
நிசா..! செந்த வீடு வாங்கி பால் காய்ச்சிறேன்னு நினைச்சேன்..! விரைவில் சொநத வீடு கட்டி புதுமணை புகு விழா..! நடத்த. ஆசீர்வதித்து வாழத்துகிறேன்..!
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
கருப்பு நோஜாவாஆஆஆ!!!! ஓகே வாழ்த்துகள் 👏👏👏👍
@ganesanganesh9957
@ganesanganesh9957 2 жыл бұрын
அக்கா சந்தோஷம் வாழ்த்துக்கள் 👏👏🌹
@candykidsppt916
@candykidsppt916 2 жыл бұрын
Tomorrow is my birthday 🎈🎉, wish, bless and support us
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..'' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@saisri799
@saisri799 2 жыл бұрын
This is d love of amma .. towards her daughter .. wt so ever .. it's for my daughter nu .. 😍😍😍
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@jayakumaravelu8275
@jayakumaravelu8275 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. ஆச்சரியபட வைத்த விடையம் நான் பார்தவறை உங்களுக்கு ஒரு நேர் மறையான கருத்து இல்லை ஆச்சரியம் தமிழக மக்களின் அழகான பெண்மணி நீங்கள் இதை நீங்கள் ஏற்கவேண்டும்.
@manimaranm2908
@manimaranm2908 2 жыл бұрын
விரைவில் தனது கடின உழைப்பால் சென்னையில் சொந்த வீடு வாங்கி குடியேற வாழ்த்துக்கள் அக்கா..!!!
@remi5531
@remi5531 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. சொந்த வீடு விரைவில் வாங்க இறைவன் அருள்புரிவார்🙏🙏🙏
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..'' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 2 жыл бұрын
Sekaram oru own house vanga vazhthukal sister 💐💐😊😊
@akbarbatcha2045
@akbarbatcha2045 2 жыл бұрын
விரைவில் சொந்த வீடு வாங்கி குடியேற வாழ்த்துக்கள் 👍
@adithyajayaraj7340
@adithyajayaraj7340 2 жыл бұрын
Heartfelt Congrats & wishing u even more success in the future🙏❤
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@MuthuKumar-pe2fw
@MuthuKumar-pe2fw 2 жыл бұрын
விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள்❤❤❤❤
@sunes8926
@sunes8926 2 жыл бұрын
From start to the end I was laughing oly...vy natural and funny... keep on rocking Akka!!..
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..'' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@ramaninambi4167
@ramaninambi4167 2 жыл бұрын
My sincere prayers for your family...be like this always....love you always. அன்பு என்றென்றும் ஜெய்க்கும் ,
@sweetychannel5094
@sweetychannel5094 2 жыл бұрын
🥳வாழ்த்துக்கள் நிஷா அக்கா🥳
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..'' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@riyanoorinaznazriya5596
@riyanoorinaznazriya5596 2 жыл бұрын
Congratulations nisha akka ❤ Masha allah 😍
@candykidsppt916
@candykidsppt916 2 жыл бұрын
Tomorrow is my birthday 🎈🎉, wish, bless and support us
@candykidsppt916
@candykidsppt916 2 жыл бұрын
@SwamiY Thank u 😊 kzfaq.info/get/bejne/pqqKqs-buq7Zj3k.html
@jayanthichandran170
@jayanthichandran170 2 жыл бұрын
@@candykidsppt916 Op0
@candykidsppt916
@candykidsppt916 2 жыл бұрын
@@jayanthichandran170 what?
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan.. kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@sachin_shane
@sachin_shane 2 жыл бұрын
Congratulations akka 🥰🥰🥰
@tnmathscamp3197
@tnmathscamp3197 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/q5d2nK-W0Nmlc6s.html
@gunasundari1048
@gunasundari1048 2 жыл бұрын
God bless you nisha
@candykidsppt916
@candykidsppt916 2 жыл бұрын
Tomorrow is my birthday 🎈🎉, wish, bless and support us
@kamalg2116
@kamalg2116 2 жыл бұрын
நிஷா அவர்களே மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது நீங்கள் புது வீடு வாங்கி சென்னையில் அமர்ந்து இருக்கின்றீர்கள் அதை நினைத்து நான் ரொம்பவும் பெருமைப்படுகிறேன் ஆனால் நீங்கள் முதலில் இருந்ததை விட இப்பொழுது வீடு வாங்கி நல்லபடியாக குடிபெயர்ந்து இங்கு உள்ளீர்கள் அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆனால் உங்கள் வாய் இருக்கின்றதே வாய் அதை ஏன் வடக்கும் தெற்கும் மேற்கும் கிழக்குமாக நகர்கின்றது அதை நீங்கள் பார்த்துக் கொள்ளவும். ப்ளீஸ் வாழ்க்கையில் சோ விட வேண்டும் வாழ்க்கை ரொம்பவே மிகவும் மோசமாக இருக்கும்.
@kanikanideshwari65
@kanikanideshwari65 2 жыл бұрын
விரைவில் சென்னையில் புது வீடு வாங்க எனது வாழ்த்துக்கள் நிஷா
@aboobacker8thg104
@aboobacker8thg104 2 жыл бұрын
Semma comedy nisha akka, super ra pesiringa.
@sindhumska5876
@sindhumska5876 2 жыл бұрын
Congratulations akka. Aana kadaicila unga srippu superrrrrrr😜😜😜
@vkkrishnamoorthy235
@vkkrishnamoorthy235 2 жыл бұрын
விரைவில் சொந்தவீடு வாங்கி அதில் குடியேற எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்
@vgtatamil5032
@vgtatamil5032 2 жыл бұрын
அழகு குட்டியின் ஐயய்யோ அழகு வாழ்த்துக்கள் நிஷா :)
@priyadarshini55
@priyadarshini55 2 жыл бұрын
Papa romba cute ah iruka 😘😘😘
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..'' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@vpsbm3300
@vpsbm3300 2 жыл бұрын
Congratulations 🎉👏 Nisha akka wishing you all success in your life
@candykidsppt916
@candykidsppt916 2 жыл бұрын
Tomorrow is my birthday 🎈🎉, wish, bless and support us
@SamSam-qw8cl
@SamSam-qw8cl 2 жыл бұрын
@@candykidsppt916 Happy Birthday
@candykidsppt916
@candykidsppt916 2 жыл бұрын
@@SamSam-qw8cl Thank u 😊 kzfaq.info/get/bejne/pqqKqs-buq7Zj3k.html
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@ruthradevivilvarasa3895
@ruthradevivilvarasa3895 2 жыл бұрын
மிக விரைவில் புதிய வீடுவாங்க வாழ்த்துகள்
@verybadattitudeverybadatti1251
@verybadattitudeverybadatti1251 2 жыл бұрын
Safa papa Semma cute 😍 ada vitha nisha akka Comedy Vere level 😎😎
@divyamalarselvam7960
@divyamalarselvam7960 2 жыл бұрын
Safaa papa so cute nisha kaa ❤️ Wishes from Malaysia
@PriyaPriya-io2gw
@PriyaPriya-io2gw 2 жыл бұрын
சீக்கிரம் சொந்த வீடு வாங்கி பால் காய்ச வாழ்த்துக்கள்
@saranyasaravanan3485
@saranyasaravanan3485 2 жыл бұрын
That Aiaiyooo moments... Just loved it 🤗god bless you Chellame 😍😘😘😘😘
@sugunasekar7862
@sugunasekar7862 2 жыл бұрын
சீக்கிரம் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள்
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan.. kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@Voiceofblacky
@Voiceofblacky 2 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா👌👌🎈
@fathima9118
@fathima9118 2 жыл бұрын
Vera level Nisha akka .... vedio duration seekiram mudinja mari irunthuchi ... Inum neraya post panunga
@jaganvajiravel4126
@jaganvajiravel4126 2 жыл бұрын
அக்கா இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்...
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan..'' kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@govindanveerappan1881
@govindanveerappan1881 2 жыл бұрын
Superb, simple and humble. வாழ்க வளமாக, வளர்க நலமாக.
@diveeganarayanan1623
@diveeganarayanan1623 2 жыл бұрын
நிஷ நீங்க ஒரு கருப்பு ரோஜா அழாகி உங்கலை எனக்கு ரொம்ப பிடிக்கும் மா வாழ்த்துக்கள்🙌🙌
@aadhis.s3011
@aadhis.s3011 2 жыл бұрын
Neenga eppavum Happya erunga Nisha I love you
@tnmathscamp3197
@tnmathscamp3197 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/q5d2nK-W0Nmlc6s.html
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
விரைவில் சொந்த வீடு வாங்கி குடியேற வாழ்த்துக்கள் அக்கா 🥰🥰👍ஈழத்தில் இருந்து🥰👍
@krishnavenichelladurai3846
@krishnavenichelladurai3846 2 жыл бұрын
அறந்தாங்கியில் இருந்துகிருஷ்ணவேணி செல்லத்துரையின் வாழ்த்துகள். வாழ்க வளத்துடன் நலத்துடன் நிஷா
@msanthimsanthi2400
@msanthimsanthi2400 Жыл бұрын
வணக்கம் அதான பார்த்தேன் அறந்தாங்கி உஷா மேம் இவ்வளவு அழகா இருக்கீங்க நினைச்சுகிட்டு இருந்தேன் இப்பத்தான் தெரியுது பரவை முனியம்மா போல இருக்கீங்க சரி மெதுவா ஒரு புது படம் வாங்குங்க நன்றி
@brindhajayapaul7335
@brindhajayapaul7335 2 жыл бұрын
All the best , good to see you grow , a great inspiration for many women , kudos to ur mom too , a great pillar of support , happy for u
@funhunter_
@funhunter_ 2 жыл бұрын
25' x 30' Low Budget 2BHK House design and free plan.. kzfaq.info/get/bejne/eLqJiMyn29empWw.html
@ssr6731
@ssr6731 2 жыл бұрын
Sooooo happy for you... You should invite Nakul sir
@jayanthitamilarasan3661
@jayanthitamilarasan3661 2 жыл бұрын
வாழ்த்துக்கள். விரைவில் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள் நிஷா
@jayakumar4233
@jayakumar4233 2 жыл бұрын
சென்னையில இலை கிடைக்கும் BUT, வீடு தேடி வரும் அதுதான் பாசம்
@ttaakkeellaa
@ttaakkeellaa 2 жыл бұрын
Best wishes for you and your family to be healthy, happy and wealthy!!
@christeenachristy7050
@christeenachristy7050 2 жыл бұрын
Congratulations..Ellarum Romba jolliyya irukkanga 🤣🤣🤣 Eppadiyirundan kudubam eppozhum santhosama iruppom💜♥️(Kerala)
@its_me_S_A_R_A
@its_me_S_A_R_A 2 жыл бұрын
Semma akka....seekrama owen house vaanga all the best....
@musicmady4569
@musicmady4569 2 жыл бұрын
அன்பு சகோதரி நிஷா. நீங்கள் மென்மேலும் வளற்சிபெர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Welcome to my வீடு ❤️ | Home Tour Vlog | Karuppu Roja
18:06
Karuppu Roja
Рет қаралды 1,5 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,3 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 5 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 37 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,3 МЛН