"வீட்டுல எல்லோருமே Night 10 O'clock Kitchen-க்கு வந்தாகணும்.. ஏன்னா...? - Actress Aruna Reveals

  Рет қаралды 1,933,047

Aval Vikatan

Aval Vikatan

2 жыл бұрын

#ActressAruna #KitchenTour #KallukkulEeram
Subscribe Link: bit.ly/2DUXIQK
Aruna Mucherla is an Indian actress who worked in Telugu, Tamil, Malayalam and Kannada films, mainly during the 1980s. She was introduced in Tamil movie titled Kallukkul Eeram by Bharathiraja which was released in 1980. She has been frequently paired with actor Vijayakanth in Sivappu Malli, Needhi Pizhaithathu, Sattam Sirikkiradhu, and Kanalukku Karaiyethu. In some of the Tamil movies, she appeared as the second lead and supporting roles. She acted as Poornima Bhagyaraj's friend in Darling, Darling, Darling and as Sudhakar's sister in Pennin Vazhkai.
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan KZfaq Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
Actress Aruna's Insta Page: / mucherla.aruna
====================================
Credits:
Host: Jinna | Camera: Karthick N, Jeevakaran | Edit: Abimanyu | Producer: Anandraj | Post Production: Anbarasi V
====================================

Пікірлер: 402
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
அருணா மேடம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வீடு உங்களை மாதிரியே எத்தனை வசதிகள் இருந்தும் எவ்வளவு எளிமையாக இருக்கீங்க அருணா மேடம் நீங்க சூப்பர்🙏🙏🙏🙏🙏👌👌👌
@srilakshminarayanan4360
@srilakshminarayanan4360 2 жыл бұрын
எவ்வளவு வசதிகள் இருந்தாலும் முற்றிலும் தற்பெருமை இல்லாத நல்ல மனிதர் உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை
@selva1991kumar
@selva1991kumar 2 жыл бұрын
பேச்சுல அவ்ளோ எளிமை மேடம். நீங்க...... ரொம்ப friendly....
@vijim7852
@vijim7852 2 жыл бұрын
இதைவிட ஆடம்பரமா நெறைய வீடுகள் இருக்கும். ஆனா இப்படி உள்ளே வீடியோ எடுக்க விடமாட்டாங்க. கண்ணு பட்டுடும்னு ஆனா நீங்க அத்தனையும் அழகா காட்டி விளக்கமாக சொன்னீங்க. நல்ல மனசு உங்களுக்கு. வாழ்க நூறாண்டு.
@VishnuPriya-vn5yj
@VishnuPriya-vn5yj 2 жыл бұрын
True, broad minded women.hats off.
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
உண்மையாக அருணா மேடம் நீங்க சூப்பர்
@bommisworld6078
@bommisworld6078 2 жыл бұрын
Ĺ⁰
@greenforest3744
@greenforest3744 2 жыл бұрын
அழகுடனும்....எளிமையாகவும்.... கள்ளம் கபடமற்ற குழந்தை தன பேச்சும் ...சிரிப்பும்.... சூப்பர்..... நீடூழி வாழ என் அன்பின் வாழ்த்துக்கள்
@selvaranihari5328
@selvaranihari5328 2 жыл бұрын
நடிகை மாதிரியே தெரியல... ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.
@mrpraha11
@mrpraha11 2 жыл бұрын
Makeup illaa.
@akshyamtv7774
@akshyamtv7774 2 жыл бұрын
உண்மையாகவே உங்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது u r A grat மேடம் இல்லத்து அரசி நீங்கதா Super மேடம் No words
@kanagarani3105
@kanagarani3105 2 жыл бұрын
அருணா நீங்கள் சந்தோஷமாக வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 2 жыл бұрын
தோழி நீங்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறீர்கள். ஏனெனில் நடிகை என்றால் எதுவும் தெரியாது என்ற நிலையில் தான் இருப்பார்கள் ஆனால் நீங்கள் முற்றிலும் home maker ஆக இருக்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி உங்களின் பேட்டி சிம்ளி சூப்பர்
@tarungaming1058
@tarungaming1058 2 жыл бұрын
Super aruna
@hemalathaarthanari2050
@hemalathaarthanari2050 2 жыл бұрын
Super clean kitchen.
@grs1074
@grs1074 2 жыл бұрын
இப்பவெல்லாம் சாதாராண பெண்கள் நடிகைககள் போல் பந்தாவாக குடும்பத்தில் நடந்து கொள்கிறார்கள் நடிகைககள் சாதாரண குடும்ப பபெண்கள் போல எளிமையாக நடந்து கொள்கிறார்கள்.நீங்கள் 100 வயது வரை சந்தோஷமாக வாழ வேண்டும்
@vinu88
@vinu88 2 жыл бұрын
Factu nga. En naathanar koda adhe dan panra
@tamilselvibritto9494
@tamilselvibritto9494 2 жыл бұрын
In 😭
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 2 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க அதுவும் யூடியூப்ல இருக்க பெண்கள் நிறையபேர் ரொம்ப பந்தா பன்றாங்க சகோதரி
@lovelyanimals5777
@lovelyanimals5777 2 жыл бұрын
Such a great word's
@LittlethingsbyGK
@LittlethingsbyGK 2 жыл бұрын
If an actress do normal household chores people have 100 words to appreciate. This is the same thing your mothers, sisters, wives and daughters are doing for ages. There nobody will take an effort to give a word of appreciation. Here they will come and tell a lot of philosophies... charity begins from home. And these people will nvr lift a finger to help the women of their family and came to appreciate her...🤦‍♀️
@jayaprakash1733
@jayaprakash1733 Жыл бұрын
உங்க தோட்டம், உங்க கிச்சன் எல்லாவற்றையும் விட நீங்கதான் ரெம்ப அழகு. உங்க சிரிப்பு அதைவிட இனிமை. என்றும் என் கனவு கன்னி நீங்கதான்.
@oviyaoviya1190
@oviyaoviya1190 2 жыл бұрын
அழகு என்பது மனசு தான். ஆடம்பரம் ஆபரணம் இல்லாத தோற்றம். பொறாமையாக இருக்கு. சூப்பர் மேடம்.
@rajeswaripalanisamy1369
@rajeswaripalanisamy1369 2 жыл бұрын
உங்க படங்கள் மிக ரசித்துப் பார்த்திருக்கேன். இப்ப பார்க்கும் போது நடிகை என்றே நம்பமுடியவில்லை. அருமையான குடும்பத் தலைவி. நீங்க ,கணவர், உங்கள் வாரிசுகளும் வாழ்க வளர்க என்றென்றும் வளமுடன் நலமுடன்.
@akshyamtv7774
@akshyamtv7774 2 жыл бұрын
நீங்க பேசுகிற தமிழ் அழகாயிருக்குமேடம் உங்களுடைய எளிமை இன்னும் அழகு வாழ்க வளமுடன்
@SusiSara2
@SusiSara2 2 жыл бұрын
Millionaire but so humble
@tamilselvia9283
@tamilselvia9283 2 жыл бұрын
மேக்கப் இல்லாத எளிமையான தோற்றம். கணவனே கண்கண்ட தெய்வம்.
@jeyapriyaram5380
@jeyapriyaram5380 2 жыл бұрын
Yes
@nsms1297
@nsms1297 2 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். Vice versa.
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
என் பிறந்த மண் நீலாங்கரையை தூரத்தில் இருக்கும் என க்கு நாபகபடுதியதற்கு நன்றி அருணா அக்கா.வாழ்க நலமுடன்
@umamurali2826
@umamurali2826 2 жыл бұрын
Actress Aruna really Romba samathu. Through all her interviews it's clearly seen how she's taking care of her family beautifully.
@keerthanakeerthi0719
@keerthanakeerthi0719 Жыл бұрын
Recently addicted to her videos❤️✨
@thenmozhiilikethissongthen3506
@thenmozhiilikethissongthen3506 2 жыл бұрын
Oru pon kulandhai irundhale payan illanu pesuranga ana neenga 4 ponnungala padikka vachi periya ala aakkitinga neenga great mom
@muthukrishnannatarajan1971
@muthukrishnannatarajan1971 2 жыл бұрын
இல்லத்து அரசிக்கு இலக்கணம் அருணா மேடம் எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட
@sudhasatheeshkumar4689
@sudhasatheeshkumar4689 2 жыл бұрын
I think, among so many actresses you are the only one is leading a beautiful and systematic, wonderful life ..Let God bless you always
@nithiyakarunanithi7377
@nithiyakarunanithi7377 2 жыл бұрын
Amazing women ,mother ,wife .. so surprised to see a actoress so much dedicated into family and household ..may god bless her healthy n beautiful life 🤩
@user-iw8yo7hx3x
@user-iw8yo7hx3x 2 жыл бұрын
அருணா மேம் உங்களை ரொம்ப பிடிக்கும் இப்போ அதையும் தாண்டி இப்ப மிகவும் பிடிக்கும் சூப்பர்
@karuvaachiponnu4800
@karuvaachiponnu4800 2 жыл бұрын
ஒரு செகண்ட்ஸ் கூட ஸ்கிப் பண்ணாமல் உங்க எல்லாம் இன்டர்வியூ பார்த்தேன்... பொறுமை அம்மா நீங்கள்.... உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு.. நன்றி மா 😍
@sidsid6650
@sidsid6650 2 жыл бұрын
Ahhbbbaaaa semma mam nenga ur the real home minister great. All credits goes to ur God husband n u toooo great hats offf. Real singapenn nenga thaan
@sharmilaakshaya4347
@sharmilaakshaya4347 2 жыл бұрын
God bless u madam..Amazing character ❤️
@sunitha6389
@sunitha6389 2 жыл бұрын
Even an ordinary person when interviewed will wear little make up but being a famous actors she is very simple and down to earth hats off aruna mam
@kavyasai6799
@kavyasai6799 2 жыл бұрын
Vanakkam Sister...Unga Manasu Pola Veedum Azhaga iruku Sister...Azhagana Sirippu Sister Neeingalum Unga Kudumbamum Nalla Irukanum Sister ❤️❤️❤️❤️🙏
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 2 жыл бұрын
யதார்த்தமாக எளிமையாக பேசுகிறார்!
@radhajagannathan1530
@radhajagannathan1530 2 жыл бұрын
Aruna Mam a wonderful lady....dutiful wife...lovely mother and excellent house keeper...nice to see you so mam.🌷
@ponmagal1323
@ponmagal1323 2 жыл бұрын
Entha oru panthavum illama romba simple ah irukeenga mam..so sweet mam...super mam
@rahulgatlevar3591
@rahulgatlevar3591 Жыл бұрын
Very down to earth actor.works hard at home too .I hope this skill is picked up by her daughter's too .normally it is opposite.
@anitajohnson2913
@anitajohnson2913 2 жыл бұрын
Very practical and well maintained kitchen ❤️
@bhavyaajaykumar3082
@bhavyaajaykumar3082 2 жыл бұрын
Ur daughters r very lucky t av u has a mother..such a pure soul.. m happy fr u mam..love from Karnataka 😊👍
@sekark4023
@sekark4023 2 жыл бұрын
Mrs.Aruna your so humble hats of to you 💐 God bless you and your family 💐
@bharathimurali7825
@bharathimurali7825 2 жыл бұрын
Very sweet and humble mam
@nivinnithin7037
@nivinnithin7037 2 жыл бұрын
Mam unga interview ellame super ah iruku naa onnu vidama pakkra u home so beautiful very nice 😍😍
@vijiofficial-vg391
@vijiofficial-vg391 2 жыл бұрын
Very well planned and neatly maintened..👏👏👏👏
@DK-ct6gs
@DK-ct6gs 2 жыл бұрын
No one will explain this much. My mom will never allow me to show my house fully like this if i was like Aruna- because of 'kannu patturum dee.'🤣 God bless you with great happiness and health madam🙏
@brp5834
@brp5834 Жыл бұрын
Exactly God bless her and family.. Without any evil eye s... No drishti ma'am take care
@umarumar2144
@umarumar2144 2 жыл бұрын
Aruna mam so nice ur interview and ur speech very nice neenga pesuratha paathu kitte irukanum pola irukku recently addicted ur interviews
@nirmalameenakshisundaram2992
@nirmalameenakshisundaram2992 2 жыл бұрын
Sister super kitchen. Thanks for sharing❤
@Kkhoney12
@Kkhoney12 2 жыл бұрын
Very beautiful house well maintained ..very neatly she explained .she is very innocent
@geethaagarwal4581
@geethaagarwal4581 2 жыл бұрын
So simple. So nice 👌. God bless you n your family 🙏🙏🙏
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 жыл бұрын
மகிழ்ச்சி யாக உண்மை மில் உயர்ந்த உள்ளம்கொண்டநடிகை எனக்கு ஆனந்தராகம்படத்தில் நடித்த கதாபாத்திம் எனக்கு பிடித்திருந்தது முதல் மரியாதை எல்லாம் சூப்பர் வாழ்க வளர்க பல்லாண்டு
@kavithaauro5082
@kavithaauro5082 2 жыл бұрын
Such a very good n interesting home maker u're Aruna ji 🥰
@farookbasha3178
@farookbasha3178 2 жыл бұрын
உங்கள் காணொளியை கண்டதில் மிக்க மகிழ்ச்சி
@saranyagnanagurusamy7842
@saranyagnanagurusamy7842 2 жыл бұрын
Really superb kitchen. Well planned.
@devkutty-amma2023
@devkutty-amma2023 2 жыл бұрын
Amazing... Inum detailed kitchen tour mathiri podrutha.. Inum useful ah iruthurukum.. Nice
@selvipitchai725
@selvipitchai725 2 жыл бұрын
Nice house( well planed.& Systematic.open hearted Aruna madam.keep rocking mam.
@bhanuparameswaran
@bhanuparameswaran 2 жыл бұрын
Appreciate your home- maker skills🙏Beautiful ,disciplined,maintained, very well & organized.There are many common multi- tasking women today who is not noted or praised for their multi- tasking efforts whereas celebrities(affluent can fulfill their dreams) are praised high heavens .Please no hard feelings .
@sakthignanam4490
@sakthignanam4490 2 жыл бұрын
No words Super sister
@anjalaim5199
@anjalaim5199 2 жыл бұрын
vazhga vazhamudam
@slatha-nq7xb
@slatha-nq7xb 2 жыл бұрын
Super. Your are a complete woman.So proud of you.
@jeyarathi1146
@jeyarathi1146 2 жыл бұрын
Wow what a humble and simple lady.😍
@asiyaomar
@asiyaomar 2 жыл бұрын
Azhaga sirichitte explain seyranga,super.
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
Perfect kitchen Queen neenga.dan aruna mam..semmaaa cute kitchen 👍👍👍🎉🎉🎉
@chandrajoyce5337
@chandrajoyce5337 2 жыл бұрын
Aruna madam romba azhaga sirikireenga romba simple a irukireenga parkum pozhudhu sandhoooshamaga aaacharyamaga irukku. Vazhthukkal aruna madam.
@sekarthambusamy4272
@sekarthambusamy4272 2 жыл бұрын
Wonderful woman, God bless you mam, you live long life 👍
@nalinavijay4923
@nalinavijay4923 2 жыл бұрын
Super Very efficient and talented lady
@ramyas22483
@ramyas22483 2 жыл бұрын
Amazing kitchen, I have never seen such beautiful kitchen
@charlesj4621
@charlesj4621 2 жыл бұрын
Director sankar picture mathiri irukku. Good thinking Good Life Aruna mam
@kameshpriya4494
@kameshpriya4494 2 жыл бұрын
Medam nice interview 👌 God blessed always your life...💐💐👍 & ( Jinna hosts I very like ♥👌👍)
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 2 жыл бұрын
நன்றிகள்❤️❤️
@nivedhaselvi5437
@nivedhaselvi5437 2 жыл бұрын
What a smile mam love you so much mam
@tharanichandru8614
@tharanichandru8614 2 жыл бұрын
ur smile ma no words to explain it... 😊
@umaUma-ij8ee
@umaUma-ij8ee 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப இயல்பா இருக்கு
@TamilBoysYT
@TamilBoysYT 2 жыл бұрын
Isaikku oru kovil,enakku migavum pudikkum."Kodi vanakkam aiyya",SreeGananatham(Ranjitha nadaka randha koshanam)romba nandraga irukkum.
@newbegining7046
@newbegining7046 Жыл бұрын
House is as beautiful as 5 star resort. Very sweet of her to show around her house .
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 2 жыл бұрын
Romba romba arumai kitchen 👍🏻👌
@resanr6824
@resanr6824 2 жыл бұрын
She is all smiles ❤️
@poornimamathivanan7556
@poornimamathivanan7556 2 жыл бұрын
Mam ungala romba pudikum💞nenga pesurathu ipa than kekuren. Very nice mam.
@gopaldayalan652
@gopaldayalan652 2 жыл бұрын
Aruna amma super..jinna super speech.keep it up my dear chellam..
@timepassltrain
@timepassltrain 2 жыл бұрын
Mam, I am also home maker mother of two kids, உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை, உங்கள் சிரிப்பு பர்க்கும்போது, positive energy,
@sangeethanarayanan7248
@sangeethanarayanan7248 2 жыл бұрын
God bless you mam and your family..!
@geethasekar2950
@geethasekar2950 2 жыл бұрын
So sweet Aruna mam
@santhinagarajan355
@santhinagarajan355 8 ай бұрын
Amazing ARUNA mam. Simple & dedicated house wife
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Arumaiyana penmani 🥰🥰🥰👌👍
@kalpanavij3492
@kalpanavij3492 2 жыл бұрын
Kitchen is huge and superb.
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 2 жыл бұрын
அக்கா,,,excellent 👌 👏 👍
@ayaanwithnature8795
@ayaanwithnature8795 2 жыл бұрын
Great great n great lady….. lucky husband n lovely daughters having You madam….very simple n humble n very down to earth person u r maa…..love you mucherla Aruna garu for ever…Mani from Hyderabad yeppatiki mareppatiki nindukalla ma seetakokachiluka
@rajeshkannan7999
@rajeshkannan7999 2 жыл бұрын
Movie la eppadi irukkinga livela totaly different super I like ur kitchen and u. Actor Seetha kitchen m supera irukkum
@sooriyangaming5363
@sooriyangaming5363 2 жыл бұрын
Very nice .excellent
@boostbuvanesh7525
@boostbuvanesh7525 2 жыл бұрын
REALLY SO HUMBLE AND GREAT I ALWAYS ADMIRE YOUR SPECIAL EYES 👁👁❤ DEFINITELY U 'RE VERY BLESSED MAM......LONG LIVE MY DEAR I'M ALWAYS GREAT FAN OF YOURS👌🙏🙏
@rekhasatish7743
@rekhasatish7743 2 жыл бұрын
Beautiful kitchen. The camera man should cover full area
@BaluMahendranS
@BaluMahendranS 2 жыл бұрын
Home maker aruna is a great human beging..lovely homemaker...May God Bless you..
@pnsreedevi1628
@pnsreedevi1628 2 жыл бұрын
Beautifull idea aruna.kichen in first floor.i connected alot with your thoughts.once you are pro.ising actress .but now how humble,down to earth.many has to learn slot from you.
@muparecords5523
@muparecords5523 9 ай бұрын
U r such a wonderful human being mam🙏🙏🙏🙏🙏🙏. Host Jinna Sir as well so nicely interviewed👌👌👌👌👌👌
@nilafarmehaboob7125
@nilafarmehaboob7125 2 жыл бұрын
Amazing house...very humble character....super
@mekalakandasamy328
@mekalakandasamy328 2 жыл бұрын
Super mam romba humble Ella question ikkum answer pandana vidham super nice cute
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
Wow wonderful 🥰🥰🥰🥰
@meenakshimaran843
@meenakshimaran843 2 жыл бұрын
No words to say it is unique and marvelous
@JustMomVlogTamil
@JustMomVlogTamil 2 жыл бұрын
Dream kitchen...evlo persa irku masha allah..
@jaswa_0408
@jaswa_0408 2 жыл бұрын
Ivunga enna movie nadichuruganga
@madhu9396
@madhu9396 2 жыл бұрын
VJ S very polite n gud
@redchilly398
@redchilly398 2 жыл бұрын
Arumai Amma
@arunav9808
@arunav9808 2 жыл бұрын
So nice. Very neat work. Super maintenance. Pukka planed work. Really I admired you a lot.
@ramachandrasekaran8603
@ramachandrasekaran8603 Жыл бұрын
Very very practical in putting videos. Super Aruna
@PreethiyinKaimanam
@PreethiyinKaimanam 2 жыл бұрын
Well maintained kitchen, mam your are so humble
@chenthoor6565
@chenthoor6565 2 жыл бұрын
I admire your smile n simplycity
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,3 МЛН
How to make Sambhar
6:35
Mucherla aruna
Рет қаралды 634 М.
Ужасное свидание🤯 #стальноймужик #жиза #еда
0:50
SteelMan XXL | Стальной мужик
Рет қаралды 2,8 МЛН
100❤️
0:19
MY💝No War🤝
Рет қаралды 13 МЛН
ДЕНЬ ГЛАЗАМИ МАМЫ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 3,7 МЛН