காற்றே என் வாசல் வந்தால் | ரிதம் | அர்ஜுன் | ஜோதிகா | ஏ. ஆர். ரகுமான் | Pyramid Audio

  Рет қаралды 21,264,392

Pyramid - Audio

Pyramid - Audio

2 жыл бұрын

Here's a blockbuster Tamil hit track, "Kaatre En Vasal," to add to your dance playlist. The love song shot at the mesmerizing backdrop of sandy landscapes sets a mood for romance.
The composer of the song is A.R.Rahman, sung by Unni Krishnan and Kavita Krishnamurthy.
Subscribe Pyramid Audio For More Songs
Song: Kaatre En Vasal
Singers: Unni Krishnan, Kavita Krishnamurthy
Music: A. R. Rahman
Star cast: Arjun, Meena
Lyricist: Vairamuthu
Director: Vasanth
Producer: Pyramid Natarajan
Singers : Unni Krishnan and Kavitha Paudwal
காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய் நேற்று நீ எங்கு
இருந்தாய் காற்றே நீ சொல்வாய்
என்றேன் சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்
துள்ளி வரும்
காற்றே துள்ளி வரும்
காற்றே தாய் மொழி
பேசு நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு துள்ளி
வரும் காற்றே துள்ளி
வரும் காற்றே தாய்
மொழி பேசு காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்
சீ சீலே சீலே
சீலே சீலேசே சீலே
சீலே சீலே சீலே
சீலே
கார்காலம்
அழைக்கும் போது
ஒளிந்துகொள்ள நீ
வேண்டும் தாவணி
குடை பிடிப்பாயா ஆ
அன்பே நான்
உறங்க வேண்டும்
அழகான இடம்
வேண்டும் கண்களில்
இடம் கொடுப்பாயா
நீ என்னருகில்
வந்து நெளிய நான் உன்
மனதில் சென்று ஒளிய நீ
உன் மனதில் என்னுருவம்
கண்டுபிடிப்பாயா ஆஆ
பூக்களுக்குள்ளே
தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே
வானுல வரையில்
காதலும் வாழ்க
காற்றே என் வாசல்
வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்
ம்ம்ம் நேற்று
நீ எங்கு இருந்தாய் காற்றே
நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்
சீலே சீலே சீலே
நெடுங்காலம்
சிப்பிக்குள்ளே உருண்டு
நிக்கும் முத்து போல் என்
பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி
என்னை திறந்து கொள்ள
சொல்கிறதா என் நெஞ்சம்
மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை
என்று நினைத்தேன் உன்
வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு
பிள்ளையாய் செய்வாயா ஆ
கட்டிலிடும்
வயதில் தொட்டிலிட
சொன்னால் சரியா
சரியா (2)
கட்டிலில்
இருவரும் குழந்தைகள்
ஆனால் பிழையா
பிழையா
காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக
காற்றே
உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய் துள்ளி வரும்
காற்றே துள்ளி வரும்
காற்றே தாய் மொழி
பேசு நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு (2)
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#ARRahman #UnniKrishnan #Arjun

Пікірлер: 1 100
@MUTHUMEENAKSHI-os7xu
@MUTHUMEENAKSHI-os7xu 5 ай бұрын
2024 la intha padalai kekuravunga oru like podunga 😊😊😊😊😊😊😊
@cutiequeen840
@cutiequeen840 4 ай бұрын
Anbey nan uranga vendum antha line status reels la ketruken ipo than full song keten addicted❤💫✨
@GHOSTGAMER0020
@GHOSTGAMER0020 4 ай бұрын
​@@cutiequeen840hii unga insta I'd thanga
@prabatamil9729
@prabatamil9729 4 ай бұрын
My favorite song 💕🌹 AR Rahman nice music 🎶🎵❤❤❤😊
@halfknowledge-pb5ff
@halfknowledge-pb5ff 4 ай бұрын
Epavum ketuthane ketutriken idhu enna kelvi
@sandhyasandhya6323
@sandhyasandhya6323 4 ай бұрын
Me😊😊
@user-mr2ef3bd7x
@user-mr2ef3bd7x 2 ай бұрын
எனக்கு பிடித்த வரிகள் அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேணும் கண்களில் இடம் கொடுப்பாயா😊
@mkarthikeyan114
@mkarthikeyan114 4 ай бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காத பாடல். 🎉🎉🎉
@sridhar-fk2gr
@sridhar-fk2gr 2 ай бұрын
Unmayana tbagaval bro
@Muthukumar-wg3go
@Muthukumar-wg3go 2 ай бұрын
ஆம்
@sabitha9415
@sabitha9415 2 ай бұрын
​a
@jezeenayaseen9694
@jezeenayaseen9694 Ай бұрын
Athan arr
@SajeevS-kx3mj
@SajeevS-kx3mj Ай бұрын
p
@sirilsunny7584
@sirilsunny7584 2 жыл бұрын
കേരള എല്ലാം ഇങ് പോര് ❤❤❤❤😍
@remyagireesh2282
@remyagireesh2282 2 жыл бұрын
👌
@ponnuminnu958
@ponnuminnu958 2 жыл бұрын
Vann mone
@sanunitc8
@sanunitc8 2 жыл бұрын
💖
@hrithikganesh9120
@hrithikganesh9120 2 жыл бұрын
👍
@gopansoman9583
@gopansoman9583 Жыл бұрын
വന്നു
@PrabhakaranPuli-vx2lj
@PrabhakaranPuli-vx2lj Жыл бұрын
திறக்காத சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதோ என் நெஞ்சம் மறண்டு நிற்கிறதே திராவிட கவிப்பேரரசு வேற லெவல்
@Bts_tamiledit_ot7
@Bts_tamiledit_ot7 Ай бұрын
2025 la intha patta kekka poravagalam like poduga😂
@munna-507
@munna-507 13 күн бұрын
2024❌️2025✅️ 😃😂
@Bts_tamiledit_ot7
@Bts_tamiledit_ot7 2 күн бұрын
@@munna-507 nanum ff player
@munna-507
@munna-507 2 күн бұрын
@@Bts_tamiledit_ot7 ahaaa👀
@Bts_tamiledit_ot7
@Bts_tamiledit_ot7 2 күн бұрын
@@munna-507 girla nega
@munna-507
@munna-507 Күн бұрын
@@Bts_tamiledit_ot7 yahh
@SaravananMrsaravanan-zu8fl
@SaravananMrsaravanan-zu8fl Жыл бұрын
பாடல் வரிகளுக்கு சொந்தகாரர் வைரமுத்து சார் என்னால் ஒரு கவிதை கூட எழுத முடியாது எப்படி இவ்வளவு பாடல் எழுதுகிறார் இறைவன் ஆசிர்வாதம் அதிகம் ஐயா ❤
@AmanVoiceOverTamil
@AmanVoiceOverTamil 2 жыл бұрын
காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக கதவை திறந்தாய், காற்றே உன் பெயரை கேட்டேன், காதல் என்றாய் 💜💜💜 நேற்று நீ எங்கிருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன், சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் 💜💜💜 துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய்மொழி பேசு, நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு🥰 துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய்மொழி பேசு..💜 காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக கதவை திறந்தாய், காற்றே உன் பெயரை கேட்டேன், காதல் என்றாய் 💜💜💜 கார்காலம்மழைக்கும் போது ஒளிந்துகொள்ள இடம் வேண்டும், தாவணி குடை பிடிப்பாயா..🥰🥰🥰 அன்பே நான் உறங்க வேண்டும், அழகான இடம் வேண்டும், கண்களில் இடம் கொடுப்பாயா..🥰🥰🥰 நீ என்னருகில் வந்து நெளிய..! நான் உன் மனதில் சென்று ஒளிய..! நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா🥰💜😍 பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க💜💜💜 பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க💜💜💜 நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல், என் பெண்மை திரண்டு நிற்கிறதே😍🥰🥰 திறக்காத சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா..! என் நெஞ்சம்மரண்டு நிற்கிறதே😍🥰🥰 நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்😜🥰🥰 உன் வருகையினால் வயதறிந்தேன்🥰💜🥰 என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா💜💜🥰 கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா🥰🥰🥰 கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா🥰🥰🥰
@ishwaryad2398
@ishwaryad2398 2 жыл бұрын
😍💜💜💜💜💜🥰
@saranyamurugappa4153
@saranyamurugappa4153 2 жыл бұрын
Thank you...
@ismailvlog9003
@ismailvlog9003 Жыл бұрын
Arumai
@arunprasath3708
@arunprasath3708 Жыл бұрын
super ❤️❤️❤️
@jeevananthams1178
@jeevananthams1178 Жыл бұрын
Sariyana varigal
@survivorff3546
@survivorff3546 2 жыл бұрын
Melting voice of P Unnikrishnan, Kavitha krishnamurthy, AR Rahman music... Arjun and Jyothika... What a combo❤️Loved it... മലയാളി ഇവിടേം ഉണ്ട്.. 😁
@vverwlove537
@vverwlove537 Жыл бұрын
Thmde
@rajithottivalappil6913
@rajithottivalappil6913 Жыл бұрын
ഉണ്ടല്ലോ 🥰🥰🥰
@karthiEesa
@karthiEesa Жыл бұрын
not to forget Vairamuthu's magic with his lyrics
@mohan1771
@mohan1771 Жыл бұрын
🙋‍♂️🙋‍♂️
@parimalaes-1tm546
@parimalaes-1tm546 11 ай бұрын
@@rajithottivalappil6913 vxq
@senthilkutti7458
@senthilkutti7458 9 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ரிதம் படத்தில் உள்ள நதியே நதியே மற்றும் இந்த பாடல்...!🤫🤫😍
@MEERA-qt8lq
@MEERA-qt8lq 6 ай бұрын
ரியல்லி very nice
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl 8 ай бұрын
2:11 "நீ என்னருகில் வந்து நெளிய..! நான் உன் மனதில் சென்று ஒளிய..! நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா..!"
@HoneyHoney-sh9ju
@HoneyHoney-sh9ju 4 ай бұрын
super
@rohithma6170
@rohithma6170 4 ай бұрын
Love from kerala.... 2024❤️
@sreekuttysree2407
@sreekuttysree2407 Ай бұрын
June 2024
@sportslover5167
@sportslover5167 5 ай бұрын
2:35 பூமிக்கு மேலே வானுல வரையில் காதலும் வாழ்க.....❤
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
நெடுங்காலம் sippikkulle ,உறைந்து நிற்கும் முத்து pol en பெண்மை திரண்டு நிற்கிறதே.... பெண்ணின் நிலையை அழகாக கூறும் வரிகள்! வைரமுத்து sir- ❤️✍️🌹✍️❤️💙🙏💙
@shahinlalj.l1035
@shahinlalj.l1035 Жыл бұрын
എനിക്ക് അത്രക് ജീവനാണ് ഈ പടവും പാട്ടും 🤍🖤
@vijuvt4017
@vijuvt4017 Жыл бұрын
Yes
@kavithamahesh3963
@kavithamahesh3963 Жыл бұрын
👍 அலுக்காத குரல்கள்,சளைக்காத இசையுடன் கலந்து அழகான நடிகர்களின் சங்கமத்தில் நாள்தோறும் கேட்கத் தோன்றும் பாடல் பதிவிற்கு நன்றி
@shanvi_kutty_off
@shanvi_kutty_off Жыл бұрын
. |
@shanvi_kutty_off
@shanvi_kutty_off Жыл бұрын
😊
@shanvi_kutty_off
@shanvi_kutty_off Жыл бұрын
😊
@newboy3235
@newboy3235 Жыл бұрын
@@shanvi_kutty_off 🙄
@yogiramsuratkumarmdusangee2854
@yogiramsuratkumarmdusangee2854 10 ай бұрын
Super 👍 bro
@mathesh4681
@mathesh4681 Жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஒரு நன்றி சொல்ல வேண்டும்
@rameshs-jb1jb
@rameshs-jb1jb 5 ай бұрын
❤❤❤❤❤. S. G
@dineshrajvj7614
@dineshrajvj7614 2 жыл бұрын
கவிதா கிருஷ்ணமூர்த்தி மேடம் குரல் மிக அருமை..
@sugantram3566
@sugantram3566 4 ай бұрын
அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
@sathishm1072
@sathishm1072 4 ай бұрын
இசைபுயலுக்குள் ஒரு தென்றல்
@nllapaiyannllapaiyan
@nllapaiyannllapaiyan 11 ай бұрын
2030 ல் இந்த பாடலை கேட்பவர்கள்
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl Ай бұрын
Year not clear to check ...
@rajendran6
@rajendran6 Жыл бұрын
இந்த பாடலை எழுதிய கவிஞருக்கு கோடி நன்றி
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
வைரமுத்து sir dhaan andha கோடி நன்றிக்கு சொந்தக்காரர்!.🌹✍️🌹💙🙏💙
@m.jagadeesh7433
@m.jagadeesh7433 Жыл бұрын
உன்னி கிருஷ்ணன் காற்றே என் வாசல் வந்தாய் 😍
@rnjithshanmugam3067
@rnjithshanmugam3067 Жыл бұрын
நெடுங்காலம் சிற்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்து போல என் தேகம் திரண்டு நிற்கிறதே ,,,,,,,, ,,,,,,,,, ❤❤❤❤❤ avalin yekkam
@bhagyalaksmitr4847
@bhagyalaksmitr4847 Жыл бұрын
ஜோதிகா அர்ஜுன் அருமை❤️❤️
@harivinthiya6155
@harivinthiya6155 2 жыл бұрын
2022-2023இல் இந்த பாடலை கேட்பவர்கள் 🥰❤❤❤🥰
@rajmohan809
@rajmohan809 Жыл бұрын
Sema song
@mohamedriyas2055
@mohamedriyas2055 Жыл бұрын
2022 _2023 இல் இந்த பாடலை பத்து முறை கேட்டிருப்போன்
@mohamednainar-ew7ly
@mohamednainar-ew7ly 3 ай бұрын
2024 alsooo❤
@smartsabari205
@smartsabari205 3 ай бұрын
Intha songah ketta adhu oru feel aagudhu... ❤❤ Anyone listening this song in 2024!!!!....
@navilt4306
@navilt4306 Жыл бұрын
2022ഇലും ഈ സോങ് കേൾക്കാൻ വന്ന മലയാളികൾ ഇവിടെ കമോൺ 😍
@rajandinesh9244
@rajandinesh9244 Жыл бұрын
மலையாளிகள் ஏன் தமிழ் பாடல் கேற்கின்றீர்கள் . மலையாளி மட்டும் தான் லைக் செய்யனுமா?
@kaathuoosworld75
@kaathuoosworld75 Жыл бұрын
Ys
@Psychoqueen12347
@Psychoqueen12347 Жыл бұрын
Njn🫣
@soumyanaiju6681
@soumyanaiju6681 Жыл бұрын
2023 ൽ ഞാൻ. 20/2/2023
@hakkimluckman4454
@hakkimluckman4454 Жыл бұрын
സൂപ്പർ 👌👌👌
@harithasuresh2101
@harithasuresh2101 Жыл бұрын
Luv frm kerala ... Always enjoy all the old tamil songs than anything.... Lotzzz of emotions being expressed in all the songsss ... And this is one of my all tym fvrt ...Just luv it ...
@aruns7935
@aruns7935 Жыл бұрын
Yes..thats true..plenty of songs like this in tamil..
@harithasuresh2101
@harithasuresh2101 Жыл бұрын
@@aruns7935 👍
@kaarthikhassociates-jy8fx
@kaarthikhassociates-jy8fx 10 ай бұрын
Kaarkaalam azhaikumpothu olinthu kolla idam kudupaya?
@vishnuph3934
@vishnuph3934 9 ай бұрын
Fan of p unni sir
@user-ru9wn3qk5q
@user-ru9wn3qk5q 4 ай бұрын
Do you understand tamil?
@prasam489
@prasam489 Жыл бұрын
கடவுளே ஏ.ர்.ரஹ்மான்❤️❤️❤️😍
@lekshmipriya609
@lekshmipriya609 Жыл бұрын
Those days after school💫 watching this song in medley and jukebox.......memories❤.
@newday1393
@newday1393 9 ай бұрын
Those days 😢
@palanikumar1998
@palanikumar1998 Жыл бұрын
Recently atticted this song 😍😍😍 கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💊💊💊
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 жыл бұрын
🌹🌹🌹 தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே அர்ஜுன் & ஜோதிகா & இசைப்புயல் 3 பேருக்கும் ஒரு bye bye சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas 🌹 Hydrajan Sulfide 🌹 28.10.2021🌹
@thalapathy__rasigan
@thalapathy__rasigan 2 жыл бұрын
P
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 жыл бұрын
@@thalapathy__rasigan ஏன்டா டேய் பாடலை பார்த்துவிட்டு போக வேண்டியதுதானே .... Reply பகுதிக்கு ஏன்டா வர்றீங்க
@rock2010s
@rock2010s 2 жыл бұрын
Yes
@s.mmuruganaudios4363
@s.mmuruganaudios4363 2 жыл бұрын
@@jamesjamesrajety6190 P
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 жыл бұрын
@@s.mmuruganaudios4363 Hello முருகன் ஆடியோ உங்கள் Intiail ( இன்ஷியல் ) நான் கேட்கவே இல்லையே அப்புறம் 2 வது Reply கொஞ்சம் படித்து பார்க்கவும் புரியுதா?
@bisvanathan
@bisvanathan Жыл бұрын
Indha paatukku en thatha adimai. Pls like for my thatha.
@sumanthv2775
@sumanthv2775 Жыл бұрын
2:10 his impressive acting ❤️❤️
@ameenazinan9059
@ameenazinan9059 Жыл бұрын
Never thought someone will be noticing his expression except me 😍😍 90s kid nu prove pannitinga bro
@sudhishpb8198
@sudhishpb8198 2 жыл бұрын
Unnikrishnan sir sweet singing 👌❤
@vkavin9070
@vkavin9070 Жыл бұрын
திறக்காத சிப்பி என்னை திறந்துகொள்ள சொல்கிறதால் 😮 என் நெஞ்சம் அரண்டு நிற்கிறதே 😮😮😮
@prakashmsd3382
@prakashmsd3382 Жыл бұрын
3:33 to 4:21 வைரமுத்து ❤️❣️❤️
@sportslover5167
@sportslover5167 5 ай бұрын
2:11 நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா ஆஆஆ.......❤😊
@karthikmaabu2842
@karthikmaabu2842 2 жыл бұрын
Unnikrishnan sir your voice 🥰 mind blowing 😘😘😘😘
@user-ks2ir5jb3k
@user-ks2ir5jb3k 6 ай бұрын
Jothika very nice ❤❤❤
@jameenfareeha8864
@jameenfareeha8864 Жыл бұрын
80 ks90 ks இவர்களை தூங்கவிடாமல் உள்ளங்களை நினைவால் வளர்த்த பாடல் இது
@rakhirakeshmalu
@rakhirakeshmalu 10 ай бұрын
2023 ൽ ഇപ്പോഴും ഈ song kelkunnavar ഇവിടെ come🥰💝👉🏻👉🏻
@ASR-xg2mi
@ASR-xg2mi Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🔥❤️🙏🏿
@sindhu3468
@sindhu3468 Жыл бұрын
Nice song...
@beastboy6175
@beastboy6175 Жыл бұрын
எனக்கும் தான் ✨️🥰
@MohammedAlfath
@MohammedAlfath 9 ай бұрын
​@@sindhu34681:01 1:02
@Priya-bt9fd
@Priya-bt9fd Жыл бұрын
My all time favorite song., childhood irunthu ippo varaikum my close my hearts and daily ippo varaikum keppen., this song lines & my favorite Ar Rahman sir and unni sir voice lovely❤ 💯
@MassRam
@MassRam Жыл бұрын
Semma feeling 2024 la kuda keppa Erullam kepinga 👍 pannuga semma love song 🎶 🎼 🎧 ❤️ 💯 😇
@sajithajohn299
@sajithajohn299 8 ай бұрын
❤I'm listening now❤
@Nithyashri-daily-vlog143
@Nithyashri-daily-vlog143 6 ай бұрын
2024 ketachu
@mukherg4448
@mukherg4448 Жыл бұрын
Kannadiga actor . Marathi actress . Tamil composer . & Malayalee male singer . All are in a Tamil movie 💖.
@vigneshwaranvignesh5947
@vigneshwaranvignesh5947 Жыл бұрын
Tamil female singer
@gayusathishgayusathish3826
@gayusathishgayusathish3826 10 ай бұрын
Tamil lyricist 😊
@annypraishibal2117
@annypraishibal2117 Жыл бұрын
I'm 2k but i still love 90s songs 😍❤️❤️
@fazaalmm7781
@fazaalmm7781 Жыл бұрын
❤❤❤
@Spicyvein
@Spicyvein Жыл бұрын
2k songs sucks
@alexsanalex1088
@alexsanalex1088 7 ай бұрын
❤❤❤❤
@AzhagarpSaamy
@AzhagarpSaamy 7 ай бұрын
Me also...2k but I still love the90s songs❤❤🎉
@sandhiyaramesh4664
@sandhiyaramesh4664 7 ай бұрын
Same
@nambirajamehala127
@nambirajamehala127 Жыл бұрын
❤ very beautiful song ❤ Anbe nan uranga vendum alagana idam vendum kangalil idam koduppaayaa ❤line favourite ❤
@sudhikshaa6834
@sudhikshaa6834 2 жыл бұрын
அழகான பாடல் ஆக்சன் கிங் அர்ஜீன் ஜோதிகா
@prasanthpurushan1596
@prasanthpurushan1596 Жыл бұрын
ഇപ്പോഴും കേൾക്കുന്നവർ ഇവിടെ കമോൺ 👍
@KOMBAN__
@KOMBAN__ Жыл бұрын
😅njan
@KannanEs-zl4pt
@KannanEs-zl4pt 4 ай бұрын
2024 south indian bros കമോണ്ട്രാ ❤️❤️❤️
@MAGESH_CK
@MAGESH_CK 2 жыл бұрын
Something in tamil songs listen the song by closing your eyes
@naveenmay8961
@naveenmay8961 2 жыл бұрын
P
@WHITEDEVILRT
@WHITEDEVILRT 2 жыл бұрын
Ar rahman magic
@sivab5709
@sivab5709 2 жыл бұрын
@@naveenmay8961 🤣
@muralikrishnanmarimuthu7812
@muralikrishnanmarimuthu7812 2 жыл бұрын
💖💖💖
@tanishkashreepothirajan6241
@tanishkashreepothirajan6241 2 жыл бұрын
@@muralikrishnanmarimuthu7812 l
@kameshragul6233
@kameshragul6233 2 жыл бұрын
Without school days running with this song for 90s and early 2k kids❣️
@kalaignankalai6281
@kalaignankalai6281 9 ай бұрын
😊😊
@kohila_8317
@kohila_8317 7 ай бұрын
@bove 85's also
@suriyag290
@suriyag290 2 жыл бұрын
When the song starts with air flow and humming, you will feel like you are entering the paradise of the new world .... it will give you a wonderful bliss ..காலத்தால் அழியாத காவியமான இசையுடன் இந்த படைப்பு...🥰❤️🎼
@rameshn396
@rameshn396 2 жыл бұрын
Well said, i felt the same
@anuththarasriwishwakeerthi9300
@anuththarasriwishwakeerthi9300 2 жыл бұрын
Lasssanai
@ttf5720
@ttf5720 2 жыл бұрын
Z#
@VM-kv9in
@VM-kv9in Жыл бұрын
UGCpp
@sowminataraj8710
@sowminataraj8710 Жыл бұрын
@@anuththarasriwishwakeerthi9300 b ñnqloii9 Ii8⁹
@prattyj5j5
@prattyj5j5 Жыл бұрын
Arjun and Jo are so gorgeous! What a matured movie with matured love story ❤️ vasanth the gr8 ! We need more movies from Vasanth sir 🙏
@jinujinu724
@jinujinu724 2 жыл бұрын
💞💞💞💞கண்ணிற்கு புலப்படாத காற்றினை காதலுக்கு ஒப்பிட்டு கூறி இருக்கிறார்..... பாடலாசிரியர்.... மிகவும் கூர்மையாக ஆராய்ந்து காதலை பற்றி கூறி இருக்கிறார் பாடலாசிரியர் 💞💞💞💞
@redrose507
@redrose507 Жыл бұрын
Nice song
@amal-xd5zn
@amal-xd5zn 2 жыл бұрын
എന്നാ feel aada മോനെ 😘😘🖤🖤🖤
@shakilabanu6719
@shakilabanu6719 2 жыл бұрын
Kavita krishnamoorthy rich voice. All time evergreen song
@mariyappanv
@mariyappanv Жыл бұрын
ஆண் : காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் பெண் : சீ சீலே சீலே சீலே சீலேசே சீலே சீலே சீலே சீலே சீலே ஆண் : கார்காலம் அழைக்கும் போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும் தாவணி குடை பிடிப்பாயா… ஆ பெண் : அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா ஆண் : நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா ஆஆ பெண் : { பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க } (2) ஆண் : பூமிக்கு மேலே வானுல வரையில் காதலும் வாழ்க காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் பெண் : ம்ம்ம் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் பெண் : சீலே சீலே சீலே பெண் : நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிக்கும் முத்து போல் என் பெண்மை திரண்டு நிற்கிறதே ஆண் : திறக்காத சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே பெண் : நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா ஆ ஆண் : { கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா } (2) பெண் : கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா ஆண் : காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக பெண் : காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு { துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு } (2)
@rajibalaji5724
@rajibalaji5724 7 ай бұрын
2023 still love this song ❤️❤️ This pair nd lyrics music💯🔥🔥🔥
@rabiyakaja7749
@rabiyakaja7749 2 жыл бұрын
Unnikrishnan sir ur voice vry Aasame 👌🏻👏🏻👍🏻🌹
@user-jo4do1zc2k
@user-jo4do1zc2k 5 ай бұрын
காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக கதவை திறந்தாய், காற்றே உன் பெயரை கேட்டேன், காதல் என்றாய் நேற்று நீ எங்கிருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன், சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய்மொழி பேசு, நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய்மொழி பேசு.. காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக கதவை திறந்தாய், காற்றே உன் பெயரை கேட்டேன், காதல் என்றாய் கார்காலம்மழைக்கும் போது ஒளிந்துகொள்ள இடம் வேண்டும், தாவணி குடை பிடிப்பாயா.. அன்பே நான் உறங்க வேண்டும், அழகான இடம் வேண்டும், கண்களில் இடம் கொடுப்பாயா.. நீ என்னருகில் வந்து நெளிய..! நான் உன் மனதில் சென்று ஒளிய..! நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக கதவை திறந்தாய், காற்றே உன் பெயரை கேட்டேன், காதல் என்றாய் நேற்று நீ எங்கிருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன், சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல், என் பெண்மை திரண்டு நிற்கிறதே திறக்காத சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா..! என் நெஞ்சம்மரண்டு நிற்கிறதே நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக கதவை திறந்தாய், காற்றே உன் பெயரை கேட்டேன், காதல் என்றாய் துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய்மொழி பேசு, நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய்மொழி பேசு, துள்ளிவரும் காற்றே துள்ளிவரும் காற்றே தாய்மொழி பேசு,
@jishnur1169
@jishnur1169 Жыл бұрын
Rahman-unnikrishnan magic❤️❤️immortal ❤️
@poyesollathe4974
@poyesollathe4974 Жыл бұрын
இந்த பாட்ட கேட்கும் முதலாம் எனக்கு ஒரு விதமான ஒரு ஃபீல் இருக்கும்
@pramodbkbalakrishna9190
@pramodbkbalakrishna9190 Жыл бұрын
Jyothika 💛
@yendaipdi-ot5cr
@yendaipdi-ot5cr Ай бұрын
இது போன்ற பாடல்களை ARR sir இப்பொழுது தருவதில்லை...
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Жыл бұрын
Kavitha Krishnamurthy amma voice ❤️ unique
@sakthim1127
@sakthim1127 2 жыл бұрын
AR rahman music 90% vairamuthu lyrics 80% unnikrishnan voice 85% Kavitha krishnaraj voice 85% sweet
@NithishNithish-bq3dm
@NithishNithish-bq3dm 2 жыл бұрын
For me everything is 100%
@moviereviews5019
@moviereviews5019 2 жыл бұрын
Arjun acting 10%
@lyricalhub5571
@lyricalhub5571 2 жыл бұрын
@@moviereviews5019 😅 ya thats also correct 💯
@immanuvel8132
@immanuvel8132 2 ай бұрын
Ar Rahman 99 pasand🎉
@shafiqsadiq7934
@shafiqsadiq7934 2 жыл бұрын
மென்மையான இசை மற்றும் குரல்,💘🔥🔥🔥
@manojvirat6028
@manojvirat6028 Жыл бұрын
நீ உன் மனதில் என் மனதை கண்டுபிடிப்பாயா....💕MJ Dharsh💕
@bhavanik.ssambath6124
@bhavanik.ssambath6124 Жыл бұрын
2022laium Yaralam kkuringa intha song ah ❤️❤️❤️❤️ super mesmerizing voice and love,...... 💕💕💕💕 Innum kkuravanga like pannuga
@Surya_ARR
@Surya_ARR 2 жыл бұрын
If music is a religion then thalaivARR is my GOD😎🙏🎶👑🔥
@seethalaskshmi8066
@seethalaskshmi8066 2 жыл бұрын
Nice song 💞
@HariHaran-oe6qo
@HariHaran-oe6qo 2 жыл бұрын
Yankkuem bro
@sathurmika.vinursan183
@sathurmika.vinursan183 2 жыл бұрын
சூப்பர்
@mydeentr3895
@mydeentr3895 2 жыл бұрын
I am the pakthen
@Krishnan-tn7fu
@Krishnan-tn7fu Жыл бұрын
His name is deelip
@funku2527
@funku2527 Жыл бұрын
This movie is very underrated!! Kudos to thedirector. Of course the magic man Arr, but Arjun should be thankful to arr because of the songs in his movies from gentleman, mudhalvan, kadal !!
@nazyramzy
@nazyramzy Жыл бұрын
Tamil cinema changed so much now, we don’t get these kinda songs anymore
@aswinashok.
@aswinashok. Жыл бұрын
True
@sarathchandar5047
@sarathchandar5047 12 күн бұрын
My favourite song during 10th std... Those golden days are gone ...
@amudaamuda7957
@amudaamuda7957 2 жыл бұрын
Unnikrishnan kavita mam voice awesome lyrics music song awesome arjun sir jyothika mam super pair
@user-gr7ec1lb1h
@user-gr7ec1lb1h Жыл бұрын
അടിപൊളി 💯💯
@rajthila4595
@rajthila4595 Жыл бұрын
1 and half age en payanuku intha song than daily papan ,enaku en maganukum favourite song
@krishkarthick645
@krishkarthick645 9 ай бұрын
My All Favourite வைரமுத்து Lyrics 🤩🤩🤩🤩
@ramarsandal7571
@ramarsandal7571 10 ай бұрын
Good night all frds night 🌃🌃 time yarrulam entha song kepa 🤔🤔
@sanjayspidy1826
@sanjayspidy1826 2 жыл бұрын
90s kids ah irukkanum nu asaiya iruku -2k kid
@lavanyau6166
@lavanyau6166 4 күн бұрын
உன் இதய இசையாக உன் அருகில் நீ உள்ள வரை நான் 💓🕊️
@ravinadasen1156
@ravinadasen1156 Жыл бұрын
வாவ் எனன ஒரு அருமையான இசை
@rajashekarmedari6144
@rajashekarmedari6144 2 жыл бұрын
Love this song so much😍😍😍😍❤️❤️❤️❤️❤️ From:Telangana
@PraveenKumar-xm1mt
@PraveenKumar-xm1mt 2 жыл бұрын
Always❣️ARR🎼🎹👑
@bhoopathisubbian9469
@bhoopathisubbian9469 Жыл бұрын
இசையே தென்றல்........
@vinothvasantha9423
@vinothvasantha9423 Жыл бұрын
ஸஹீஹ்.. Such good song ஆழ்ந்தவருத்தங்கள்
@ramesh-rk-love
@ramesh-rk-love 2 ай бұрын
09.5.2024 night 11.30 headphone la intha song ketukita Dubai la walk poikitu irukan
@hogwarteditzz9610
@hogwarteditzz9610 7 ай бұрын
Harold das with rolex wife😂
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 5 ай бұрын
Reedham movie movila eerukura songs Meena Arjun sir acting yellame super🌹🌹🌹🌹🌹🌹🌹
@PONNUS.244
@PONNUS.244 4 ай бұрын
My fvrt song🥰🥰2024 paka vanthe 🥰😊
@harisbeach9067
@harisbeach9067 Жыл бұрын
എവിടെ നല്ല പാട്ട് ഉണ്ടോ അവിടെ മലയാളീസ് എത്തും...ഞങ്ങൾ മലയാളീസിന് ഭാഷ ഒരു പ്രശ്നം അല്ല പാട്ട് ഉഷാർ ആണെങ്കിൽ അവിടെ മല്ലൂസ് ഹാജർ..ഞാൻ 2022 സെപ്റ്റംബർ 5 ന് ഹാജർ.!✌️😁💖
@rajalakshmin.r2395
@rajalakshmin.r2395 2 жыл бұрын
😍🌹❤my love thish song🎵 my Favorite Hero Arjun Sir Jyothika Mom❤😍😘🥰🌹
@villainzoneyt7920
@villainzoneyt7920 Жыл бұрын
Naan 2kids ennku ennaku intha song pudikum ❤️
@prasathravi9581
@prasathravi9581 10 ай бұрын
School days la kettapadal
@vijis347
@vijis347 2 жыл бұрын
I love this song.touch to heart
@ameencet21
@ameencet21 Жыл бұрын
Pure Bliss............🥰🥰
@RaviMalar-hm9kr
@RaviMalar-hm9kr 11 ай бұрын
இப்படத்தின் அனைத்து பாடலும் 💞
@SoorajKSanthosh
@SoorajKSanthosh Жыл бұрын
1:48 - 2:23 💞 These lines will never be forgotten
@vasudevan1560
@vasudevan1560 Жыл бұрын
3:34 - 4:22 The charm of these lines always mesmerizing !!
@m.anusreem.saisaren4321
@m.anusreem.saisaren4321 Жыл бұрын
​@@vasudevan1560 😢😢😢😂😂😂 x ❤ ❤❤x😂😂😂😂😂😂😂x❤❤vx😂❤❤❤x❤❤❤❤😂X ❤😂😂😂_😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂
@shaminilakshman8617
@shaminilakshman8617 Жыл бұрын
Na daily indha song 1:48-2:23 indha line kagaha ve kepan
@user-xe7gi8xo2c
@user-xe7gi8xo2c 6 ай бұрын
​@@vasudevan1560⁰⁰⁰😊l
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
Golden Hits Of All Time | Evergreen Romantic Hits | Jukebox | Tamil Songs
19:56
Karna - Malare Mounama Video | Arjun, Ranjitha | Vidyasagar
5:09
Sony Music South
Рет қаралды 66 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 322 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 6 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 962 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 629 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 7 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 113 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 1,6 МЛН