நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே | ரிதம் | அர்ஜுன் | ஜோதிகா | ஏ.ஆர்.ரகுமான் | Pyramid Audio

  Рет қаралды 22,055,874

Pyramid - Audio

Pyramid - Audio

2 жыл бұрын

Hey everyone! If you are a die-hard fan of A.R. Rahman's Tamil songs, we bring you an evergreen hit melody song, "Nadhiye Nadhiye," that you must have in your playlist.
The song from the musical-drama movie "Rhythm" featuring Arjun and Meena streams at Pyramid Audio. Watch and enjoy the beautiful song!
Song: Nadhiye Nadhiye
Singer: Unni Menon
Music: A. R. Rahman
Star Cast: Arjun, Meena
Lyricist: Vairamuthu
Director: Vasanth
Producer: Pyramid Natarajan
ரிதம் - நதியே நதியே
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே
வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு
ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்...
கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்...
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி
பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போக கூடும்
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#NadhiyeNadhiyeSong #NadhiyeNadhiye #RhythmSongs

Пікірлер: 2 100
@MuthuKumar-os2vv
@MuthuKumar-os2vv 5 ай бұрын
2024 இல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர் ❤️
@krishnarajaraja8053
@krishnarajaraja8053 2 ай бұрын
😂
@krishnarajaraja8053
@krishnarajaraja8053 2 ай бұрын
🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️
@trichyfishcuttervijay5700
@trichyfishcuttervijay5700 Ай бұрын
I'm also enjoy this song
@trichyfishcuttervijay5700
@trichyfishcuttervijay5700 Ай бұрын
And my all time favourite song
@DeepakKumar-rs7gg
@DeepakKumar-rs7gg Ай бұрын
Me
@maheswarani5485
@maheswarani5485 Жыл бұрын
இந்த பாடலை 2023 யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..!
@lalithamani468
@lalithamani468 Жыл бұрын
Me
@chichufazna
@chichufazna Жыл бұрын
Me
@___vicky___._
@___vicky___._ Жыл бұрын
Me
@pandipetha9815
@pandipetha9815 Жыл бұрын
Me
@augustinjebas6292
@augustinjebas6292 Жыл бұрын
Iam today...29-1-2023
@TheVagheesan
@TheVagheesan 5 ай бұрын
இந்த பாடலை 2024 யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..!
@duraimurugan9091
@duraimurugan9091 Жыл бұрын
ஆக்சென் கிங் அர்ஜுன் ரசிகர்கள் ஒரு லைக் போடலாமே ❣️❣️❣️👍👍👍
@ASVINJDASVIN-gq9fr
@ASVINJDASVIN-gq9fr 4 ай бұрын
IM NOT ARJUN FAN.....BUT BEST ACTOR
@KumarRaju-wk2ko
@KumarRaju-wk2ko 25 күн бұрын
@Nithish_NK
@Nithish_NK 5 ай бұрын
இந்த பாடலை 2024யிலும் கேட்டு ரசிப்பவர்கள்👍❤️✨
@vsubramaniyan2467
@vsubramaniyan2467 5 ай бұрын
🎉
@user-bv6uw9dh2c
@user-bv6uw9dh2c 5 ай бұрын
🎉​@@vsubramaniyan2467
@smarimuttu2336
@smarimuttu2336 4 ай бұрын
​@@vsubramaniyan2467rt44
@RadhanrRadhanr-uz5nv
@RadhanrRadhanr-uz5nv 4 ай бұрын
Nanum daily papan
@sudhakarn3259
@sudhakarn3259 4 ай бұрын
25.02.2024
@worldcitizen5188
@worldcitizen5188 Жыл бұрын
ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஆண் : ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல் அல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாய் அல்லோ ஆண் : { சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே } (2) ஆண் : தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் பெண் : ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே ஆண் & பெண் : கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் பெண் : ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே ஆண் : தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் பெண் : ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே ஆண் : கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் பெண் : ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே ஆண் : காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே ஆண் : வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே ஆண் : { தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ } (2) ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு ஆண் : ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே ஆண் : { சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே } (2) ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே ஆண் : தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே ஆண் : பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும் ஆண் : நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஆண் : ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2)
@narasimhababu2129
@narasimhababu2129 Жыл бұрын
Super song........
@Lifeofsci
@Lifeofsci Жыл бұрын
Veera level
@SaiVidhyan
@SaiVidhyan Жыл бұрын
Super
@muhsin2815
@muhsin2815 Жыл бұрын
Eppa enna liriqs mei silirthu vittathu pullarikuthu yaruppa eluthunathu salyut sir
@worldcitizen5188
@worldcitizen5188 Жыл бұрын
@@muhsin2815 வைரமுத்து
@musthafa1998
@musthafa1998 Жыл бұрын
தனிமையில் கேட்பவர்களுக்கு, வலியுடன் சிறு புன்னகை....🥲
@ramyaramya-ox6uk
@ramyaramya-ox6uk Жыл бұрын
Crt tham natural always heal tha pain
@user-uz1uc3vn2b
@user-uz1uc3vn2b Жыл бұрын
நீரும் பெண்ணும் இன்றியமையாது இவ்வுலகம் அது இப்பாடல் வரிகள் சொல்கிறது
@raju45-or8pd
@raju45-or8pd Жыл бұрын
​@@ramyaramya-ox6ukennathan irundhalum thanimaiyile innimai kaana mudiyathu sis
@My_name_vikki
@My_name_vikki Жыл бұрын
👍
@DDTamilmovie
@DDTamilmovie 11 ай бұрын
@@My_name_vikki tu
@ajaykannana8252
@ajaykannana8252 Жыл бұрын
வாழ்கையின் தத்துவத்தையும் பெண்ணின் அழகையும் நதியின் சிறப்பையும் உணர்த்தும் பாடல் 🤩🎧💥
@ramramramram6186
@ramramramram6186 Жыл бұрын
Rompa alaga solliruga
@Spartandhavabalan
@Spartandhavabalan Жыл бұрын
Nalla irukku bro really ♥️😇
@maharaja8643
@maharaja8643 Жыл бұрын
Ddgdgdgdjd😍😍😍😍😍😍😍
@nivethav8994
@nivethav8994 Жыл бұрын
Iyarkayayum pennayum oppittu vantha padal ❤😢
@P.d.pankirasP.d.pankiras
@P.d.pankirasP.d.pankiras Жыл бұрын
@sathyabama8472
@sathyabama8472 Жыл бұрын
ஒரு பெண்ணை ஆழமாக நேசிப்பவர்களுக்கு தான் தெரியும் இத்தனை வரிகள் எத்தனை கவிதைகள் இத்தனை நயங்கள்
@kmanikandan5188
@kmanikandan5188 Жыл бұрын
Mallipu vachu vachu song
@srivigneshkumarevents
@srivigneshkumarevents Жыл бұрын
Kandipa..
@Prabhu.pallvi
@Prabhu.pallvi Жыл бұрын
@@kmanikandan5188 .m
@sharnmuthu5504
@sharnmuthu5504 Жыл бұрын
chinmaye😂🤣🤣
@sundarraj207
@sundarraj207 Жыл бұрын
S mam
@mbackiyalakshmi5901
@mbackiyalakshmi5901 Жыл бұрын
காதலியின் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே எத்தனை அழகான வரிகள்
@karthickbalaji6969
@karthickbalaji6969 8 ай бұрын
இந்த உலகத்தில் எதை மறந்தாலும் வைரமுத்துவின் வைரமன வரிகளை மறக்க முடியாது who love vairamuthu lyrics ❤❤
@hariprakash4604
@hariprakash4604 2 жыл бұрын
தாயருகே சேயாகி 👩‍🍼 தலைவனிடம் பாயாகி 👩‍❤️‍👨 சேயருகே தாயாகும் பெண்ணே 🤰 கவிப்பேரரசு வைரமுத்துவின் காவிய வரிகளில் ✍🏻🙏🏻
@happysweet5107
@happysweet5107 Жыл бұрын
vera level
@surendra7865
@surendra7865 Жыл бұрын
☺️☺️☺️
@malinithangaraj2351
@malinithangaraj2351 Жыл бұрын
Vera leval
@arun3126
@arun3126 Жыл бұрын
👌
@einsteinsingaravel5305
@einsteinsingaravel5305 Жыл бұрын
idhuku enna meaning nu yarachu solringala? seiyagi ku artham therila
@YuvaraniKarthik-cp4gv
@YuvaraniKarthik-cp4gv Ай бұрын
ஓடும் நதியுடன், பெண்ணை ஒப்பிட்டுப் பார்த்த இந்த அழகான பாடல்..... ஆற்று மணலை திருட வேண்டாம், அதேபோல் பெண்ணை கற்பழிக்கும் எண்ணமும் ஒரு ஆணுக்கு வர வேண்டாம்.....
@raghulkumarkumar8095
@raghulkumarkumar8095 8 ай бұрын
காதலி ❤❤❤அருமை பிரிவில் மனைவி அருமை மறைவில் நீரின் அருமை❤❤❤❤அறிவாய் கோடையிலே❤❤❤
@baskarkumar8882
@baskarkumar8882 5 ай бұрын
இந்த பாடலை 2k24 யிலும் கேட்டுகொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் ❤❤
@mafazmohamed8302
@mafazmohamed8302 Жыл бұрын
"நீர் நினைத்தால் , பெண் நினைத்தால் , கரைகல் யாவும் கரைந்து போக கூடும்"🔥🔥🔥🔥🔥🔥 thank god i born in such a butiful era...
@sindhuravi7415
@sindhuravi7415 Жыл бұрын
TRUE Lines....
@venkats1092
@venkats1092 Жыл бұрын
நதி தாயை தமிழை தவிர வேறு எந்த மொழியாலும் இவ்வளவு அழகாக வர்ணிக்க இயலாது🥰😍🔥🔥🔥🤗
@Earth30sec
@Earth30sec Ай бұрын
என்ன அழகான location..என்ன அழகான Cinematography.. இந்த பாடலை வசந்த் சார் ரொம்ப ரசித்து எடுத்திருக்கிறார்..❤
@r.a1055
@r.a1055 Жыл бұрын
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻❤️❤️
@brightjose209
@brightjose209 2 жыл бұрын
காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே
@twinfoodvlogger_tf9893
@twinfoodvlogger_tf9893 Жыл бұрын
சாகும் வரை இந்த பாடலை கேட்பேன் என்று சொல்பவர்கள் ?
@prabaseenuprabaseenu-gn5tj
@prabaseenuprabaseenu-gn5tj Жыл бұрын
Me
@K.MahendranK.Mahendran-ns9cm
@K.MahendranK.Mahendran-ns9cm Жыл бұрын
Me
@manikandanmanikandan405
@manikandanmanikandan405 Жыл бұрын
naan❤❤
@Spritualvlogs
@Spritualvlogs 5 ай бұрын
@menakaganesh6344
@menakaganesh6344 2 ай бұрын
Me
@lol-pb3ol
@lol-pb3ol Жыл бұрын
இன்றும் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டு தான் இருக்கிறோம் தனிமையில்❤
@raju45-or8pd
@raju45-or8pd Жыл бұрын
நீ சொல்லறது எனக்கு புரியுது தனிமை. தனிமை ரொம்ப கொடுமை யாட. மறுஜென்மம் வேண்டாம் கடவுளே!!!!
@SamsungSamsung-my2mt
@SamsungSamsung-my2mt Жыл бұрын
Fgv
@user-od7xm7wu7e
@user-od7xm7wu7e 11 ай бұрын
​@@raju45-or8pdplllll
@jameenfareeha8864
@jameenfareeha8864 Жыл бұрын
தழிழ் சொற்கள் அடடா இவ்வளவு அருமையா என்னும் அளவுக்கு 90ksசை மயக்கிய வரிகளள் கவிதை மழைகள். 🌹
@irfanasamad5632
@irfanasamad5632 Жыл бұрын
S d d d d d s a ar
@jilluganesh8227
@jilluganesh8227 Жыл бұрын
இந்தப் பாடலை கேட்டாலே எனது சிறுவயது ஞாபகங்கள் வருகிறது. எதோ ஒரு மழைக்காலம் போல் தோன்றுகிறது அழகான வரிகள் அதற்கேற்ற இசை மிக மிக அருமை...!
@s.poopathimahe6339
@s.poopathimahe6339 Жыл бұрын
இந்த பாடலின் வரிகள் மிகவும் அழகானதாக உள்ளது, மன அமைதியை தருகிறது.
@logunathan-el8gq
@logunathan-el8gq Жыл бұрын
ஒரு நாளைக்கு மூன்று முறை கேட்கின்றேன் இந்தப்பாடலை 2023பின்னனி இசை என்னை இழுத்து சென்றது பழைய நினைவில்
@idukkigold4848
@idukkigold4848 Жыл бұрын
பெண்ணை நெனச்சி கேட்டாலும் மழை நெனச்சி கேட்டாலும் ஒரே போல feel aaguthu lirics super💖💖
@priyamohan7252
@priyamohan7252 Жыл бұрын
If he
@priyamohan7252
@priyamohan7252 Жыл бұрын
Korea
@shree3652
@shree3652 Жыл бұрын
Super bro
@idukkigold4848
@idukkigold4848 Жыл бұрын
@@shree3652 thanks
@idukkigold4848
@idukkigold4848 Жыл бұрын
@@priyamohan7252 enna
@maikkammaikkam8968
@maikkammaikkam8968 Жыл бұрын
இந்த பாடலை மற்ற மொழிகளில் கேட்பதை விட நம் தாய் மொழி தமிழில் கேட்பதே தனி சுகம் ..........♥️😇✨
@manickampadmanabhan9353
@manickampadmanabhan9353 Жыл бұрын
correct
@vinothamalar8960
@vinothamalar8960 Жыл бұрын
En enral ungaluku matra mozhi teriyathu🙂
@aravinthkumar9228
@aravinthkumar9228 Жыл бұрын
@@vinothamalar8960 indha comment na podalanu vandha
@karthikeyan5453
@karthikeyan5453 Жыл бұрын
@@vinothamalar8960 bp
@MangalaDIyer
@MangalaDIyer Жыл бұрын
100%. Infact many songs. Especially Bombay songs. They are beautiful to hear in tamil than hindi
@mrmiraclesathish
@mrmiraclesathish Жыл бұрын
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்😻
@ramanathanramanathan5603
@ramanathanramanathan5603 Жыл бұрын
இந்த பாடலை அர்ஜுனுக்கு கொடுத்தது மிக மிக பொருத்தம்
@jilayaraja6539
@jilayaraja6539 Жыл бұрын
இந்த உலகை ரசிக்க இந்த பாடல் ஓன்றே போதும்..இந்த பாடலை தந்த மாமேதைகளுக்கு நன்றி
@shobanasivasankaran8499
@shobanasivasankaran8499 Жыл бұрын
Unmathan
@janani-kh1oo
@janani-kh1oo Жыл бұрын
Vairamuthu lyrics
@janijani-fe8lb
@janijani-fe8lb 11 ай бұрын
Correct ah Sonninga Bro
@s.visusabi2902
@s.visusabi2902 Жыл бұрын
காதலின் அருமை பிரிவில் மனைவி அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே🥰🥰🥰😘
@ishravi9077
@ishravi9077 Ай бұрын
2024 rain time la kettutu irukavanga oru like pannunga pappom enna mathiriye ethana Peru intha song kekkuringanu 💝🌊
@myname7792
@myname7792 Жыл бұрын
இந்தப் பாடலை கேட்க்கும்பொழுது பெண்களை பற்றி நினைப்பவர் யார்?
@Balamurugan-fe2dz
@Balamurugan-fe2dz 2 жыл бұрын
Intha maathiri lyrics eluthuravanukku life time settilement daa.....🔥🔥🔥
@balajisv9692
@balajisv9692 Жыл бұрын
Starts now
@Kirubha392
@Kirubha392 Жыл бұрын
Vera level coment 🤣😂🤣😂
@v5bros201
@v5bros201 Жыл бұрын
There is a special magic in vairamuthu lyrics . Not very complex, very simple yet powerful ❤️
@arunmos4321
@arunmos4321 Жыл бұрын
First 1 month recharge Pannu broo
@kumareshan1773
@kumareshan1773 Жыл бұрын
@@Kirubha392 the
@elavarasandurairaj4955
@elavarasandurairaj4955 Жыл бұрын
என்னோட தாய் மாமாவுக்கு பிடித்த பாடல் ஆனால், அவர் இப்போது எங்களோடு இல்லை. இந்த பாடலை கேக்கும்போது அவருடைய நியாபகம் வந்து செல்லும் I love you vishwanathan mama😢😢😢😢
@murugayeesubbiah8864
@murugayeesubbiah8864 Ай бұрын
Intha patta yaaru ellam 2024 la kekuringa❤❤😂
@TharanChakkaravarthy
@TharanChakkaravarthy Ай бұрын
☝️🥰🙌
@stillssaran1977
@stillssaran1977 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@arjaikhanthvlogs9520
@arjaikhanthvlogs9520 Жыл бұрын
நதிகளையும் பெண்ணையும் ஒப்பிட்டு பாடிய பாடல் காதுக்கு இனிமையாக உள்ளது
@ananthuvknair1154
@ananthuvknair1154 Жыл бұрын
"Thanneer kudathil pirakirom ...ooh..ooh.. Thanneer karayil mudikurom...ooh..ooh..!!!" Epic lyrics Love from Kerala ❤️ ❤️Unni Menon❤️ARR❤️Vairamuthu ❤️
@tamilselvakadungo95
@tamilselvakadungo95 Жыл бұрын
Fabulous lyric ❤
@rishani_rvp_fan5775
@rishani_rvp_fan5775 Жыл бұрын
நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ என நதியின் பெருமைகளையும் சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ என பெண்ணின் பெருமைகளையும் மிகச் சிறப்பாக இப்பாடலினூடாக வைரமுத்து அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார் 😍❤❤
@hilmerhilmy2443
@hilmerhilmy2443 Жыл бұрын
இந்த மாதிரியான பாடலை இப்போது உள்ள தமிழ் சினிமா வுல கான மிகவும் அரிது காரணம் இப்போதைய உள்ள ஜேனரேசன் லாஜிக் பாக்குர மட்டும் தான்
@sathishkumargovindhan744
@sathishkumargovindhan744 Жыл бұрын
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் அழகே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு ❤️🥰 வைரமுத்து rocks 🔥
@sivabathy6853
@sivabathy6853 Жыл бұрын
Vattamitum nathiye
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 Жыл бұрын
தேன் கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே ; தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே...♥️🥰♥️
@priyamanova9532
@priyamanova9532 11 ай бұрын
Nice
@user-ti6ct6yp1s
@user-ti6ct6yp1s 5 ай бұрын
@Pussyan
@Pussyan 8 ай бұрын
காதலித்துக் கொண்டு இருப்பவர்கள் மட்டும் இந்த பாடலை ரசிக்கவேண்டும் என்பது இல்லை.🙂 தனிமையில் இருப்பவர்கள் கூட இந்த பாடலை ரசிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு “நான்".☺️
@vinothdeepa7475
@vinothdeepa7475 2 жыл бұрын
இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ஐம்பூதங்களை கொண்டு இருக்கும் இது என் தலைவன் இசை பெருமை நீங்கள் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்டு பாருங்கள்
@usmqnusman2567
@usmqnusman2567 2 жыл бұрын
👍👍👍🎶🎵
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
İstifadəçi adınız Son A və Cooper Riskdir,
@alamugeethu2032
@alamugeethu2032 2 жыл бұрын
அருமையான padaippu... A.R.Rahman sir u r really legend maestro .. 🥰❤❤❤ Vairamuthu sir awesome lyrics 🤤
@dhinakarankaran3659
@dhinakarankaran3659 Жыл бұрын
காதலின் அருமை பிரிவில்.. மனைவியின் அருமை மறைவில்... நீரின் அருமை அறிவாய் கோடையிலே.......
@dillibabujps8820
@dillibabujps8820 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எண்ணற்ற சந்தோசம் ❤️❤️🙏
@sridharanvenkatesan9539
@sridharanvenkatesan9539 Жыл бұрын
😌😌😌😌😌😌😌
@jayanthir2930
@jayanthir2930 Жыл бұрын
🥰
@nirmalachndrn
@nirmalachndrn Жыл бұрын
​@@jayanthir2930 😢v m. 😅😅😅
@muthur-vc8qp
@muthur-vc8qp Жыл бұрын
ஆண்டு ஆண்டு காலம் போனாலும் இந்த பாடல் சலிக்காது
@ddrani4831
@ddrani4831 2 жыл бұрын
கடவுளின் சிறந்த படைப்பு பெண்மை.🧚
@RSKViewsVlogs
@RSKViewsVlogs 2 жыл бұрын
have you seen ?
@sowmiyamanoharan5619
@sowmiyamanoharan5619 2 жыл бұрын
Q
@sowmiyamanoharan5619
@sowmiyamanoharan5619 2 жыл бұрын
Q
@sowmiyamanoharan5619
@sowmiyamanoharan5619 2 жыл бұрын
Qq
@sowmiyamanoharan5619
@sowmiyamanoharan5619 2 жыл бұрын
Q
@user-dr9wi7we7i
@user-dr9wi7we7i 5 ай бұрын
எத்தனை தலை முறை வந்தாலும் மாறாது ❤❤❤
@ezhilr6226
@ezhilr6226 2 жыл бұрын
இப்படத்தில் வைரமுத்து அவர்களின் பாடல்கள் மிகவும் அருமை👌👌👌 ♥♥♥😇😇😇
@ramkumarrajiv8694
@ramkumarrajiv8694 2 жыл бұрын
666
@pranavdhanush5091
@pranavdhanush5091 2 жыл бұрын
L nl
@KarthiKarthi-xq3ml
@KarthiKarthi-xq3ml Жыл бұрын
@@pranavdhanush5091 My PL The L egg
@dhanalakshmii7986
@dhanalakshmii7986 2 жыл бұрын
Yaar Yellam Intha Paata 2021 Varusa Kadasila Ketkuravanga Avaingga Yellam Oru 👍Like👍 Pannuingga 🤗🤗🤗🤗😚😚😚
@alosiusjerome79
@alosiusjerome79 Жыл бұрын
இதை விட யாரும் பெண்மை மற்றும் தண்ணீரை உருவகப்படுத்தி கவிதை எழுதமுடியாது. மிகவும் பெருமையாக இருக்கிறது இந்த வரிகளை கேட்பதற்கு.
@ramak4343
@ramak4343 Жыл бұрын
05 March 2023 ku aparamum intha song 🎵 ah ketpavarkal Ethana per.. 😍😍😍
@nalaivellumnaamtamilarkatchi
@nalaivellumnaamtamilarkatchi Жыл бұрын
2022 யாரெல்லாம் எந்த பாட்ட கேக்குறீங்க
@yasshafi5513
@yasshafi5513 Жыл бұрын
Me..
@rajeshmessi5930
@rajeshmessi5930 Жыл бұрын
Endha song comment la parthalum ipadi question ellarum ketu vechi irukinga
@Mr_passing_cloud
@Mr_passing_cloud Жыл бұрын
Kaathu irukuravanga KekuRangA🤗
@vasanthakumark3794
@vasanthakumark3794 Жыл бұрын
Athukku eathum prize kudukka pooranungaloo nu theriyala Enna song pathalum intha mathiri oru comment irukku enna elavukku than intha comment pooturanungaloo theriyala pooturavanukkea konjam sence vendam
@BrainsInAction1
@BrainsInAction1 Жыл бұрын
Me
@Bavithra.vVijaya.v-ij6cw
@Bavithra.vVijaya.v-ij6cw 9 ай бұрын
Neer ninaithaal pen ninaithaal karaigal yaavum karaindhu poga koodum "true line ❤🎉❤".
@TJMaxs-pn3wd
@TJMaxs-pn3wd 8 ай бұрын
இப் பூமியில் பழ மொழிகளை யாம் அறிவோம் .... ஆயினும் இத் தமிழ் மொழியை போன்று ஒரு பொன் மொழியை யான் அறியொன்.. paradhi varigal… என்ன ஒரு மொழி ❤❤❤
@humanoid87
@humanoid87 Жыл бұрын
I'm marathi... I used to listen... Tamil,kannada and malyali songs... Understand only few words.... Enough for me...
@jothivijai2279
@jothivijai2279 Жыл бұрын
என்றும் மறக்க முடியாத பாடல் ❤️💚💛💞💖
@podajjb
@podajjb Жыл бұрын
எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடலை கேட்பேன் 😍😘😘
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec Жыл бұрын
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் நிலைத்து நிற்கும்.
@Editing_World9237
@Editing_World9237 Жыл бұрын
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்... கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்... தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும் நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா
@roshinia4060
@roshinia4060 Жыл бұрын
Super
@tamilarasu7261
@tamilarasu7261 Жыл бұрын
Tq
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 Жыл бұрын
Yebba ellathukum mela andha cinimetographer ku...oru royal salute 🤩🤩
@bhavaniv2545
@bhavaniv2545 Жыл бұрын
2023 la yar eallam kekuringa oru like podunga
@manikandan-hq6cy
@manikandan-hq6cy 2 жыл бұрын
AR RAHUMAN னின் மிக துல்லியமான இசை அருமை
@mahendra1205-mo9ev
@mahendra1205-mo9ev 10 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போதே முகத்தில் சாரல் தெறிக்கும் உணர்வு வரும். உணர்ந்து இருக்கீங்களா.
@thalakaruna7781
@thalakaruna7781 5 ай бұрын
இந்த பாடலை 2024யில் யார் யார் கேட்டிர்கள்
@laxmankanth3258
@laxmankanth3258 2 жыл бұрын
Vairamuthu+ unnimenan + Rahman combo always super
@sachinmarvel1426
@sachinmarvel1426 2 жыл бұрын
List few plzz
@jelaxjs8508
@jelaxjs8508 Жыл бұрын
Legends of music
@laxmankanth3258
@laxmankanth3258 Жыл бұрын
Poongatrile un swasathai
@shahazadh
@shahazadh Жыл бұрын
Kannuku mai azhugu
@repairandrestore3098
@repairandrestore3098 Жыл бұрын
1.1.2023 morning 4.58am Nan intha song kettutu iruken . தண்ணீரில் கரைவது போல் மனதும் கரைந்தது
@krishkarthick645
@krishkarthick645 9 ай бұрын
My All Time Favorite😍😍வைரமுத்து😍 Lyrics 😍😍
@sathishss948
@sathishss948 Жыл бұрын
Vera level lyrics ❤️vairamuthu 💖
@user-gd3jh8pq8o
@user-gd3jh8pq8o 2 жыл бұрын
4:09 நீர் நினைத்தால், பெண் நினைத்தால்...? Intense 💯
@bharathnp793
@bharathnp793 2 жыл бұрын
Mr.vairamuthu & A.R. RAHMAN COMBINATION IS SUPER ! PERFORMANCE !
@user-vi4ye7dx3f
@user-vi4ye7dx3f 6 ай бұрын
நான் 2024ல் கேட்கிறேன்❤
@sivaji2160
@sivaji2160 Жыл бұрын
இந்த பாடலை 2050 இல் கேட்பவர்கள் எத்தனை பேர்......❤
@senthilkutti7458
@senthilkutti7458 5 ай бұрын
எத்தனை வருடம் கடந்தாலும் கேட்ட கேட்ட தித்திக்கும் பாடல்.... 😍😍😍😍😍💐💐💐💐
@rainabala3734
@rainabala3734 Жыл бұрын
பாடல் வரிகளை செதுக்கிருக்காங்க 😍😍😍😍
@Drawingartist-pp3jo
@Drawingartist-pp3jo Жыл бұрын
2023 la yarellam inthe songa kekuringa..inthe song ketale namma katanthu vanthe pathai thirumpi pakka solluthu..cha sema feel..
@claudiyaselvarajah6801
@claudiyaselvarajah6801 Жыл бұрын
“Neer nenaithaal.. pen nenaithaal karaigal yaavum karainthu poha koodum”, this lyrics gave me the motive to live and showed me the meaning of life!
@vishnurajagopalan999
@vishnurajagopalan999 2 жыл бұрын
Out of the world lyrics ❤️❤️❤️masterpiece
@sharadhkumar3282
@sharadhkumar3282 Жыл бұрын
சரக்கு உள்ளே போனா தானா வருது.
@sugadevanarr1
@sugadevanarr1 Жыл бұрын
@@sharadhkumar3282 unakulla sarakku pona indha lyrics varuma? vandhi dhan varum!
@sharadhkumar3282
@sharadhkumar3282 Жыл бұрын
@@sugadevanarr1 சரி‌ நான் வாந்தி எடுத்தா வந்து துடச்சி விடு. குடிப்பழக்கம் எனக்கு கிடையாது. நீ வாந்தி துடைக்க வேண்டுமானால் குடிச்சிட்டு வாந்தி எடுக்கிறேன்.
@sugadevanarr1
@sugadevanarr1 Жыл бұрын
@@sharadhkumar3282 kadharal arambam.
@DEEPADEEPA-ru6df
@DEEPADEEPA-ru6df Жыл бұрын
​@@sharadhkumar3282 I
@Arunkumaru871
@Arunkumaru871 2 ай бұрын
What a feel and soulfull song .. we are missing these kind of songs nowadays.. why ? Even the same music director cant able to do it. even other too..
@pvdyoutubestatus6427
@pvdyoutubestatus6427 5 ай бұрын
Indha songha 2024laum ketutu irukavanga ethanaiper
@BalajiE-el5nn
@BalajiE-el5nn Жыл бұрын
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே...........................awasome lines
@dhakaluma3613
@dhakaluma3613 7 ай бұрын
Harold Das those days🤩😍
@KJVMGAMING
@KJVMGAMING Жыл бұрын
Chinna vayasula school mudichutu vanthu swamp atttack game velayaduvom in TV appo intha paatu thaan ad oda bgm ah varum 🥹😭 Phaaa..❤ what a lovely memories
@Djayakrishnan
@Djayakrishnan 9 ай бұрын
Such a positive and soothing song! Hats off AR and Unni Menon, the unsung legend of Malayalam music industry.
@syedsadat7688
@syedsadat7688 Жыл бұрын
Arjun did a fair job for this beautiful lyrics and perfect music by ARR
@spbu1thiru619
@spbu1thiru619 2 жыл бұрын
2.23 ellathaiyum sollitaruya vaira Muthu thanneer kudathil pirakkirom ohh thanneer karaiyil mudikkirom ohh ohh semma lyrics 💥💥👌👌👌👌👌👌
@anishaananth1323
@anishaananth1323 4 сағат бұрын
இந்த பாடலை 2050 லா கேட்குறவாங்க ஒரு like comment 😂😂😂
@jayashankaran9236
@jayashankaran9236 5 ай бұрын
2024 I'm watching this song.nice
@abipradhapmedia523
@abipradhapmedia523 Жыл бұрын
2023 la yarlam ennum endha songa kekkuringa frds yanna mathri
@sajeerzynesunu6033
@sajeerzynesunu6033 Жыл бұрын
The real nature of Kerala... Proud of this moments.. How beautiful my Kerala with this moments
@user-uf6ce1xo7h
@user-uf6ce1xo7h Жыл бұрын
It's hogaenakkal
@rakeshnathan6703
@rakeshnathan6703 Жыл бұрын
@@user-uf6ce1xo7h correct bro starting lam hogenakkal tan
@elangovansuthir3526
@elangovansuthir3526 Жыл бұрын
Dei mattu moolai athu Kodai
@anandhuss6669
@anandhuss6669 Жыл бұрын
​@@user-uf6ce1xo7h Athirappilli Waterfalls And Charpa Waterfalls Also
@sureshtn1631
@sureshtn1631 Жыл бұрын
இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா எல்லா முக்கிய அருவிகள் நதிகள் காட்டப்பட்டுள்ளது
@nicholasjohansan8352
@nicholasjohansan8352 Жыл бұрын
I could go on listening to this song whole day! Favourite of all time! Masterpiece of all time! AR Rahman ❤ Vairamuthu ❤ Unni Menon ❤
@PuvanesEdits
@PuvanesEdits 10 ай бұрын
2024 இந்த பாடலை கேக்க போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉
@vengadesh7849
@vengadesh7849 2 жыл бұрын
Interpretation a character of water and women... And similarities in women and water.... Wow
@charlee4577
@charlee4577 Жыл бұрын
അടിപൊളി ❤️tamil
@muruganmaddy9007
@muruganmaddy9007 11 ай бұрын
❤️💙இப்ப வரைக்கும் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் செல்லுங்கள் பாப்போம் ❤😢🥰
@user-jp9nc5jr3v
@user-jp9nc5jr3v Ай бұрын
உயிரே கொடுக்கலாம் 🥰🌿💫
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 193 МЛН
MALARE KURINJI MALARE ::K.J.YESUDAS & S.JANE ::loves one series:
0:46
Thangameenkal - Aanandha Yaazhai Video | Ram | Yuvanshankar Raja
3:07
SonyMusicSouthVEVO
Рет қаралды 24 МЛН
Konja Naal Poru
5:11
Release - Topic
Рет қаралды 323 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 470 М.
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,2 МЛН
Көктемге хат
3:08
Release - Topic
Рет қаралды 235 М.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 9 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,1 МЛН
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 5 МЛН