Mannai Thottu Kumbidanum Tamil Movie Songs| Seethatin Kaiyai Thotta Video Song| Selva| Keerthana

  Рет қаралды 54,329

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

3 жыл бұрын

Seethatin Kaiyai Thotta Video Song from Mannai Thottu Kumbidanum Tamil Movie Songs on Pyramid Glitz Music. Mannai Thottu Kumbidanum is a 1995 Tamil film Ft. Selva, Keerthana, Rajesh, Rocky, Goundamani, Senthil, Vadivukkarasi, Kamala Kamesh, Varalakshmi, Thideer Kannaiah, Bayilvan Ranganathan, Premi, Devisri, Sharmili, Kavithasri, Vasanth, Joker Thulasi. Manna Thottu Kumbidanum Tamil Movie was Directed by R Umashankar and Produced by Selvi Sivaguru. Music for the Movie was composed by Deva.
Song Details
Song: Seethatin Kaiyai Thotta
Singers: K S Chithra, Swarnalatha
Music: Deva
For more superhit songs, subscribe to Pyramid Glitz Music: bit.ly/35NSFwE
Click here to watch:
Michael Madana Kamarajan Movie Songs - bit.ly/2G6rRt6
Sangamam Tamil Movie Video Songs - bit.ly/2sHfdNV
Maaman Magal Tamil Movie Video Songs - bit.ly/2ETSiEV
Veera Thalattu Video Song Jukebox - • Veera Thalattu Tamil M...
Vettaikaran Old MGR Movie Songs - bit.ly/2sIAUxd
For more Tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/35NSFwE
Like us on Facebook: / pyramidglitz
Follow us on Twitter: / pyramidglitz

Пікірлер: 13
@seevaganb8723
@seevaganb8723 Жыл бұрын
பாடகிகள் : 1. கே. எஸ். சித்ரா 2. ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வாலி பெண் 1 : சீதையின் கைகள்தொட்ட சீதாராமன் வேறொரு பெண்ணைத் தொட்டதில்லை ஜானகி நெஞ்சம் கொண்ட ராஜாராமன் வேறொரு நெஞ்சம் கொண்டதில்லை பெண் 1 : என் கைகள் தொட்டவனோ அந்த ராமன் போலல்ல அவன் கண்ணன் ஜாதியடி இதை எங்கே நான் சொல்ல ஞாயமா நீதியா சொல்லடி என் தோழி பெண் 2 : சீதையின் கைகள்தொட்ட சீதாராமன் வேறொரு பெண்ணைத் தொட்டதில்லை ஜானகி நெஞ்சம் கொண்ட ராஜாராமன் வேறொரு நெஞ்சம் கொண்டதில்லை பெண் 2 : உன் கைகள் தொட்டவனோ ரகுராமன் அவதாரம் அந்த கண்ணன் ஜாதியல்ல அவன் நெஞ்சில் ஒரு தாரம் கங்கைநீர் காணலாய் மாறுமா சொல் தோழி குழு : ராம ராம ஜெய ஜெய ராம ராம ராம ராம ஜெய ஜெய ராம ராம பெண் 1 : அத்தை மகளிவள் அன்புக்குரியவன் ராமன் என்றானே புத்தம் புதியவள் பித்தம் பிடித்ததும் ராவணன் ஆனானே பெண் 2 : காதல் தலைவனை சீதை பிரிந்தது பொய்மான் தன்னாலே பொய்யும் நிஜமென மாயம் புரிந்திடும் கண்கள் முன்னாலே பெண் 1 : காட்சிகள் தானே சாட்சிகளாகும் பெண் 2 : சாட்சிகள் கூட சூட்சிகளாகும் பெண் 1 : உண்மை ஒருநாள் வெளியே தெரியும் பெண் 2 : தெரியும் போது விபரம் புரியும் பெண் 1 : அந்தநாள் நல்லநாள் வந்துதான் தீரும் பெண் 2 : சீதையின் கைகள்தொட்ட சீதாராமன் வேறொரு பெண்ணைத் தொட்டதில்லை ஜானகி நெஞ்சம் கொண்ட ராஜாராமன் வேறொரு நெஞ்சம் கொண்டதில்லை பெண் 2 : தந்தை தசரதன் தன்னை போலல்ல ராமன் என்னாளும் நெஞ்சில் ஒருத்தியை என்றும் நிறுத்திய தேவன் அவனாகும் பெண் 1 : அந்தக்கதையினை இந்தக்கதையுடன் என்றும் சேர்க்காதே உப்புக் கல்லினை வைரக்கல் என எண்ணி பார்க்காதே பெண் 2 : பாலினை கள்ளாய் சொல்வது பாவம் பெண் 1 : ஆண்மனம் என்றும் நாடகமாடும் பெண் 2 : தப்புக்கணக்கு ஏம்மா உனக்கு பெண் 1 : என்றும் தொடரும் எந்தன் வழக்கு பெண் 2 : உண்மையை எப்படி சொல்லுவேன் என்தோழி பெண் 1 : சீதையின் கைகள் தொட்ட சீதாராமன் வேறொரு பெண்ணைத் தொட்டதில்லை ஜானகி நெஞ்சம் கொண்ட ராஜாராமன் வேறொரு நெஞ்சம் கொண்டதில்லை
@kumaranselvi-ki7bg
@kumaranselvi-ki7bg Ай бұрын
மிகவும் அருமையான சூப்பர் பாடல் 💞
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 2 жыл бұрын
Swarnalatha amma voice wow super i love you swarnalatha Amma 😍😍😍
@satheeskumar1738
@satheeskumar1738 2 ай бұрын
Nice songs
@dennydavis1007
@dennydavis1007 2 жыл бұрын
Deva music 🔥🔥🔥🔥🔥
@Sasikala-bl3us
@Sasikala-bl3us 4 ай бұрын
Mannai thottu kumbedanum
@HarishR-dl4gi
@HarishR-dl4gi Жыл бұрын
Amazing song 2022
@RoozRo-bv3kx
@RoozRo-bv3kx 2 ай бұрын
@sathiyarajksr3531
@sathiyarajksr3531 2 жыл бұрын
Super song ,recent addiction
@jathursanjathu5179
@jathursanjathu5179 2 жыл бұрын
Super song
@muthupandisekar6465
@muthupandisekar6465 3 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ❤️❤️❤️ படம் பெயர் என்ன?
@kumarsangeethasangeetha6120
@kumarsangeethasangeetha6120 Жыл бұрын
Movie name pls
@user-ji9se2ff2p
@user-ji9se2ff2p 5 ай бұрын
Sorry mannai thottu kumpudanum movie name
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 114 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 17 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
Velli Nilavae velli nilavae Nandhavana Theru
4:58
Phoenix music
Рет қаралды 3,4 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 320 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 955 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 7 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 13 МЛН
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 35 МЛН