No video

Motor Sundaram Pillai | Full Movie | Sivaji Ganesan | Ravichandran | Jayalalithaa | Pyramid Talkies

  Рет қаралды 628,610

Pyramid Talkies

Pyramid Talkies

Күн бұрын

Motor Sundaram Pillai | Full Movie | Sivaji Ganesan | Ravichandran | Jayalalithaa | Pyramid Talkies
Motor Sundaram Pillai is a 1966 Indian Tamil-language drama film directed by S. S. Balan and written by Veppathur Kittoo. A remake of the Hindi film Grahasti (1963), itself based on the American film The Remarkable Mr. Pennypacker (1959), the film stars Sivaji Ganesan, Ravichandran, Sowcar Janaki and Jayalalithaa. It revolves around a man who leads a double life, having two sets of families.
Directed by - S. S. Balan
Screenplay by - Veppatthur Kittu
Based on - Grahasti
Produced by - S. S. Vasan
Starring - Sivaji Ganesan , Ravichandran , Sowcar , Janaki , Jayalalithaa
Cinematography - P. Ellappa
Edited by - M. Umanath
Music by - M. S. Viswanathan
Production Company - Gemini Studios
Release date - 26 January 1966
Running time - 160 minutes[1]
Country - India
Language - Tamil
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
Facebook - bit.ly/PyramidonFB
Dailymotion - www.dailymotio...
In Association with Divo
/ divomovies​
/ divomovies​
#MotorSundaramPillai #MotorSundaramPillaiFullMovie #MotorSundaramPillaiMovie #Tamiloldmovies #SivajiGanesan #Jayalalithaa #fullmovie #kollywood #tamiloldmovies #tamilhdmovies #fullmoviestamil #comedy #tamilcomedy #comedyvideo

Пікірлер: 213
@user-qg5bw7xg1m
@user-qg5bw7xg1m 17 күн бұрын
என் வயது 75 இப்படத்தில் ப நடித்தவர்களை பாரட்ட வார்த்தை இல்லை நடிகர் திலகம் நடிப்பு சொளகார் அம்மா நடிப்பு அருமை இன்னும் 100ஆண்டு கடந்தாலும் காணலாம் you tube நன்றி இன்னும் பல படங்கள் உள்ளன நடிப்புக்கு நடிகர் திலகம் தான்
@rajeshkannan.k3151
@rajeshkannan.k3151 2 ай бұрын
2024 மேல் இந்த படத்தை பார்ப்பவர்கள் லைக் செய்யுங்கள் 🎉🎉🎉
@gopalakrishnank2156
@gopalakrishnank2156 Ай бұрын
J=J.😢😢
@jesusjesus3953
@jesusjesus3953 9 күн бұрын
Nan
@androgamer2327
@androgamer2327 26 күн бұрын
படம் பார்க்கும் போது எனக்கு வயது 12 அப்போதே இந்தபடத்தை நான் குடும்பத்துடன் பார்த்தேன் இனிமேல் இதுபோன்ற ஒருபடம் யாரும் எடுக்க முடியாது.
@Karpagamramasamy
@Karpagamramasamy 5 ай бұрын
❤❤❤ நடிகர் திலகத்தின் நடிப்பில் ஒரு காவியம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊 எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@kandaswamykanagaraj4847
@kandaswamykanagaraj4847 5 ай бұрын
1966-ல் வெளிவந்த படம். அப்போது பார்க்க முடியவில்லை. 58 வருடங்களுக்குப் பிறகு இன்று (26.03.2024) தான் பார்த்தேன். ஒரு அருமையான குடும்பக் கதையை சிவாஜி கணேசன் ஐயா நடித்த படத்தை பார்த்த மன திருப்தி. படம் நன்றாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது 👌👍🙏
@vairambaba3664
@vairambaba3664 4 ай бұрын
So on😅😅
@sairajendran5318
@sairajendran5318 4 ай бұрын
நானுந்தான் அப்ப பாக்கல எனக்குந்தான் ரொம்ப பிடிச்சிருக்கு
@anbumullai4520
@anbumullai4520 4 ай бұрын
​8797
@user-wy3oy4rg2y
@user-wy3oy4rg2y 4 ай бұрын
Me too
@mbmythili6154
@mbmythili6154 3 ай бұрын
சூப்பர் படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@srinivasanvenkatesh8644
@srinivasanvenkatesh8644 4 ай бұрын
நடிகர்திலகத்தின் இயல்பான மற்றும் அற்புத நடிப்பிற்கு இந்த படம் மணிமகுடம்
@sundaramoorthyr56
@sundaramoorthyr56 5 ай бұрын
அனைவரும் அருமையாக அழகாக நடிப்பை காட்டியவர்கள், எல்லாத்துக்கும் டைரக்டர் தான் காரணம்
@jelandrank8493
@jelandrank8493 2 ай бұрын
😂🎉😢😮😅😊
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 ай бұрын
❤❤❤ இந்தத் திரைப்படம் காலம் கடந்தும் மக்கள் மனதில் வெற்றி பெற்ற தரமான திரை காவியம்❤❤❤
@seenivasan7167
@seenivasan7167 5 ай бұрын
எத்தனை எத்தனை உதவிகள் சிவாஜி அய்யா அவர்கள் உடண் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ வைத்து மட்டுமே பழக்கபட்ட தமிழ் கடவுள் நடிப்பு சக்கரவர்த்தி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்
@seenivasan7167
@seenivasan7167 5 ай бұрын
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம் இது மாதிரி நடிப்பை ரசிக்க படைத்த இறைவனுக்கு கோடி முறை நன்றி சொல்வோம்
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 5 ай бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 5 ай бұрын
மிக மிக நல்ல படம் .எனக்கு மிகவும் பிடித்த படம். குடும்ப படம் .அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
@premanathanv8568
@premanathanv8568 5 ай бұрын
மிகவும் அருமையான நடிப்பு நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கிரேட் ❤❤❤
@rajendranrajendran9527
@rajendranrajendran9527 5 ай бұрын
நான்ரசித்துபாத்தபடம். நடிகர்திலகத்தின்நவரசநடிப்பு. ஜெயலலிதாமுதன்முதலாக சிவாஜிக்குமகளாகநடித்தவர்
@rajinisanthosh3049
@rajinisanthosh3049 15 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉 ree e
@RanjithKumar-dp7tp
@RanjithKumar-dp7tp 3 ай бұрын
அந்த காலத்தில் இத்தனை குழந்தை கள் பெற்றார் கள் இந்தக்காலத்தில் ஒன்னு பெற்று கொள்ள ரொம்ப பிளான் பண்ணி பெற முடியும் இப்ப ரொம்ப கஷ்டமான காலம், கூட்டு குடும்பம் இல்லை
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 4 ай бұрын
சிவாஜி அகில உலக மிக சிறந்த நடிகர். அவர் புகழ் என்றென்றும் வாழ்க.
@movlanoor8042
@movlanoor8042 Ай бұрын
என்ன படம் அப்பப்பா 👍🏻👍🏻👍🏻இன்னும் ஒரு மணி நேரம் இருந்தால்கூட நல்லாயிருக்கும் போல சீக்கிரமே படம் முடிந்ததுபோல் இருக்கு❤️❤️❤️ஒவ்வருவரின் அழகும் நடிப்பும்😮❤️❤️❤️❤️❤️❤️
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h 5 ай бұрын
நடிப்பை பற்றி அரிச்சுவடி தெரியாத வர்கள் மிகை நடிப்பு என்றுதான் சொல்வார்கள் அறியாமையின் வெளிப்பாடு நன்றி ❤🙏
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 ай бұрын
Ariyaamai alle, athigapirasangi thanam !
@Jagadeeshan-yq8jr
@Jagadeeshan-yq8jr 3 ай бұрын
2:24:27 2:24:56
@radhakrishnansundaramani847
@radhakrishnansundaramani847 3 ай бұрын
In my opinion this is one of the best movies of Sivaji Ganesan. Really superb acting.
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 5 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச படம் சின்ன வயசுல பார்த்தது❤
@sundaramoorthyr56
@sundaramoorthyr56 5 ай бұрын
அருமையான படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பே இல்லை,
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 3 ай бұрын
தன் 36 வயதில் இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க நம் அன்புத் தலைவர் சிவாஜி அவர்களுக்கு மட்டும் தான் தைரியம் வரும்
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 4 ай бұрын
இந்த படத்தில் நடிக்கும் போது நம் அன்புத் தலைவர் அவர்களின் வயது 36 இந்த வயதில் இப்படி எட்டு குழந்தைகளின் தகப்பனார் வேடத்தில் நடிக்க மிகவும் தைரியம் தேவை இந்த காலத்தில் எந்த நடிகரும் இந்த கதையில் நடிக்க பயப்படுவார்கள்
@sarathav9341
@sarathav9341 5 ай бұрын
ரொம்ப வருஷமா பார்க்க நினைத்த ‌படம். இன்று தான் பார்க்க முடிந்தது.
@saralajanakiraman682
@saralajanakiraman682 4 ай бұрын
அருமையான படம் எததனைமுறை பார்த்தாலும் அலுக்காது
@kannabiranv1100
@kannabiranv1100 4 ай бұрын
நடிகர்திலகம் மிக இயல்பாக அருமையாக நடித்த படம் இதை இன்றைய தலைமுறைகள் அவசியம் பார்க்க வேண்டும்.
@Bharathaaaa
@Bharathaaaa 4 ай бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு இல்லை
@salilnn6335
@salilnn6335 5 ай бұрын
Motor Sundaram Pillai My favourite SIVAJI film🎉🥰💫
@TamilselviTamilselvi-ky8gx
@TamilselviTamilselvi-ky8gx 4 ай бұрын
❤ , ,, அப்பா அம்மா ‌ஞாபகம்‌கண்ணிருடன்‌மலரும்‌நினைவுகள
@hajimohamed6413
@hajimohamed6413 2 ай бұрын
Excellent movie . நடிகர்திலகத்தின் அற்புத படைப்பு .
@shanke300
@shanke300 8 күн бұрын
இயல்பான நடிப்பு. வசனம் அருமை. அனைவரும் தமிழை தெளிவாக பேசியுள்ளார்.
@poornimakt1771
@poornimakt1771 4 ай бұрын
Thanks for uploading in a new version with best audio and video quality of an evergreen movie. One of rhe best movies of shivaji sir.. can watch this any number of times. Such a treasure
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 5 ай бұрын
NTSG's acting in this movie is very unique compared to many other movies of his which i have seen. Great NTSG. 👌👌👌🙏🙏🙏
@chiapet9570
@chiapet9570 5 ай бұрын
அழகு அழகு ஜெயல்லிதா எவ்வளவு அழகு.
@manmathan1194
@manmathan1194 4 ай бұрын
பார்த்தாலே போதி தரும் பேரழகு பெட்டகம்15.40. 15 வயது பருவ குட்டி ஜெயலலிதா பாவாடை சட்டையில் இரண்டு முயல் குட்டிகள் துள்ள ஓடி வருகிறாள்
@sekharharan7798
@sekharharan7798 4 ай бұрын
Exordinary acting by the great SIVAJI
@kumudhamon5664
@kumudhamon5664 Ай бұрын
Super acting of Shivajigameshan in motorsundarampillai.kumudha.Australia.❤❤❤I love shivajiganeshan😊
@kannaiyanmurugaiyan3094
@kannaiyanmurugaiyan3094 4 ай бұрын
பரங்கிக்காய் வியாபாரியாக வருபவர் கல்லாப்பெட்டி சிங்காரம் போல் தெரிகிறது
@manmathan1194
@manmathan1194 4 ай бұрын
அவரே தான்
@manigandanp9996
@manigandanp9996 16 сағат бұрын
i love savukar Janagi amma acting
@chandrasekarann4379
@chandrasekarann4379 4 ай бұрын
Very good movie and story treatment is excellent. Excellent acting by Shivaji Ganesan.
@subramaniansm561
@subramaniansm561 4 ай бұрын
No one can compare with sivaji in the world. Valga sivaji pugal.
@PanneerSelvam-bd8ee
@PanneerSelvam-bd8ee 5 ай бұрын
சிவாஜிபுகழ்காப்போம்
@KamalKamal-ut1sb
@KamalKamal-ut1sb 4 ай бұрын
தமிழ்த்தாயின் தவப்புதல்வன்.என் தமிழினத்தின் அடையாளம்.தந்நேரில்லாத கலைஞன்.அவன் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே பெருமை
@orkay2022
@orkay2022 4 ай бұрын
Indha padathil no ovrraction but a soft deserving action with a responsible father role. Excellent. I saw many times still seeing this movie. Hats off to all three actors especially JJ amma.🎉🎉🎉
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 ай бұрын
He never did overaction Sir 😊
@varghesechungath5009
@varghesechungath5009 5 ай бұрын
Ravichandran jodi jayalalitha
@manmathan1194
@manmathan1194 4 ай бұрын
15 வயது பருவ குட்டி ஜெயலலிதா பாவாடை சட்டையில் என்னமா துடிக்கிறாள். இரண்டு முயல் குட்டிகள் விம்மி விம்மி அவள் மார்பில் என்னமாய் துள்ளுகின்றன.செம பருவ குட்டி அல்லவா
@sumimoni9746
@sumimoni9746 4 ай бұрын
@@manmathan1194 I
@ushapadminivenkataramani8861
@ushapadminivenkataramani8861 5 ай бұрын
வெறும் சினிமாவா இது? காவியமய்யா காவியம்....ஒழுக்கங்கெட்ட படமா எடுத்து ஊரக் கெடுக்கிறாங்களே இன்னைக்கு.. அவங்களுக்குச் சொல்றேன்...நீங்க செய்ற பாவம் உங்களச் சும்மா விடாது...இதமாதிரி நடிகர்திலகம் படம் நூறு இருக்கு. விதம் விதமா...அதுகளப் பார்த்தாவது உங்கள மாத்திக்குங்க...இல்லன்னா படம் எடுக்கிறதையே விட்ருங்க...உத்தமம்
@salilnn6335
@salilnn6335 5 ай бұрын
🙏🎊
@hemarajaraman7318
@hemarajaraman7318 5 ай бұрын
இப்போதைய மேலும் இனிவரும் தலைமுறைகள் கெடுவதற்கு காரணமே தரம் குறைந்த சினிமாக்கள் தான்
@user-zr3lk2hy9e
@user-zr3lk2hy9e 4 ай бұрын
Gone are the days.all su h characters and families were there.now no feelings no emotions all have become like robots.
@mayandiperiasamy8291
@mayandiperiasamy8291 4 ай бұрын
A practical styled movie by Nadigar Thilagam, fantastic...
@orkay2022
@orkay2022 4 ай бұрын
JJ ji yin thullal.nadippu abharam. Ethanai nurai vendumaanaalum paarkkakam. She is my favourite actress ever. JJ ji ellathileyum.no.1.
@manmathan1194
@manmathan1194 4 ай бұрын
முப்பது முறை பார்த்து விட்டேன். ஜெயலலிதா துள்ளி வரும் பொழுது அவளுடைய இரண்டு முயல் குட்டிகளும் நெஞ்சில் என்னமாய் துள்ளுகின்றன. அப்படி பார்த்த உடனே என் தம்பி முழித்துக் கொள்கிறான்
@manikarnigamanu35
@manikarnigamanu35 22 күн бұрын
ஒரு மனிதனுக்கு 13 குழந்தைகளா 😮 அடேயப்பா ஆனால் சிவாஜியின் நடிப்பு பிரமாதம்🎉
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 4 ай бұрын
A great movie. Only Sivaji can do such a role. What a performance by SivajiGanesan and Sowcar Janaki. They are great indeed. Producer of the film late. S.S. Vasan is a person for all times. All of them are really and truly great.
@afrosebeguma3362
@afrosebeguma3362 16 күн бұрын
இப்படியான திரைப்படம்திரும்பவருமா
@annapuranik5068
@annapuranik5068 4 ай бұрын
One of my favourite movie what a movie? Every one was acting very well what an action superb Sivaji makes all of us crying Thanks
@LoganathanLogu-xx2pi
@LoganathanLogu-xx2pi 5 ай бұрын
2024❤ nice family story
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 3 ай бұрын
13 குழந்தைகளுக்கு தகப்பனார் வேடத்தில் நடிக்கும் போது சிவாஜி அவர்களின் வயது 36
@sigappiv380
@sigappiv380 4 ай бұрын
நல்ல தரமான படம்.
@giriraj1516
@giriraj1516 4 ай бұрын
What a great performance by nadigar thilagam. Sub dued acting. Guts to act as father of 12 children at d age of 36 years.
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz 5 ай бұрын
13 குழைந்தைகளுக்குதகப்பனாகநடித்தநடிகர்திலகத்தின்துணிச்சல்யாருக்குஎந்தகதாநாயகனுக்குவரும்இரவி
@ramrajgopal6571
@ramrajgopal6571 4 ай бұрын
8+4 = 12
@Achcharam96
@Achcharam96 4 ай бұрын
12 pilli
@monkupinku4141
@monkupinku4141 4 ай бұрын
13 வது அம்மா வயிற்றில் இருக்கு..
@manmathan1194
@manmathan1194 4 ай бұрын
​@@monkupinku4141தண்ணி பாய்ச்சியது யார். ஜெயலலிதா இந்த படத்தில் எப்படி இருக்கிறா
@kannabiranv1100
@kannabiranv1100 4 ай бұрын
இந்த துணிச்சல் நடிகர்திலகத்தின் சமகால எதிர் நடிகருக்கே வராது நடிக்க தெரிந்தால்தானே.
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 3 ай бұрын
நானும் இன்று தான் முழு படத்தை பார்த்து கொண்டு இருக்கிறேன் 1.5.2024 58 கடந்தும் படம் அற்புதம் ❤
@swamysingapore9688
@swamysingapore9688 5 ай бұрын
Nadikan da... shivaji
@abdulkareemnazeer476
@abdulkareemnazeer476 3 ай бұрын
Very nice family movie 😢
@baskaranvenugopal3002
@baskaranvenugopal3002 5 ай бұрын
Kudumbam... Iduvallava kudumbam.. Super..
@user-vz9jg9uv2m
@user-vz9jg9uv2m 5 ай бұрын
Rajapart rangadurai please upload please 🥺🥺🥺🥺
@gangatharan9129
@gangatharan9129 5 ай бұрын
Nice good film
@kavenkatesan8489
@kavenkatesan8489 25 күн бұрын
Evergreen movie
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 2 ай бұрын
நடிகர்திலகம் சிவாஜி எவ்வளவு அற்புதமான நடிகர்! அவர் சாதரணமாக பேசும்போதும் அவர் முக பாவனை உடல் மொழி நடை சாயல் அப்பப்பா... நான் சிவாஜி ரசிகனாக இருந்தும் ஏனோ இந்த படத்தை பார்க்காமல் போய்விட்டேன்! இப்போது பார்க்கும்போது இந்த அருமையான காவியத்தை எப்படி பார்க்காமல் இருந்தேன்?
@JathuJathu-xi5sq
@JathuJathu-xi5sq 5 ай бұрын
Super movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@ravindranb6541
@ravindranb6541 5 ай бұрын
Super padam thanks
@devisaravanan5559
@devisaravanan5559 4 ай бұрын
1 of my Fav movie..... Now I'm 31.... I watch this movie when I was 15......❤❤❤❤❤
@rajharan6350
@rajharan6350 Ай бұрын
தமிழன் என்று பிறந்ததால் புறக்கணிக்க பட்ட மா மன்னன் எங்கள் சிவாஜி ஐயா ஆனால் வெளி நாட்டுகாரன் governer பதவி கொடுத்து அழகு பார்த்தார்கள்
@lilyxavier8648
@lilyxavier8648 3 ай бұрын
At the age of 38 acting as a Father of 10 children... GREAT GREAT..GREAT ACTOR OF ALL TIMES. WE MISS YOU REALLY .
@ravichandran6018
@ravichandran6018 22 күн бұрын
36 yrs
@geethahari4837
@geethahari4837 Күн бұрын
Not 10. 13 Children
@abdulrawoof1148
@abdulrawoof1148 2 ай бұрын
Nadipin thilagam ayya sivaji ahh arumai padal ellam amutham ❤
@user-zr3lk2hy9e
@user-zr3lk2hy9e 4 ай бұрын
Gone are those days even in real world we had such families and characters now all have become like robots no any feelings relationship
@ravichandran6018
@ravichandran6018 22 күн бұрын
some people will tell method acting, sivaji university, he lived has sundaram pillai. hats off.
@jaihind2825
@jaihind2825 3 ай бұрын
🏞️ மிக அருமையான படம் 🏞️
@abdulrawoof1148
@abdulrawoof1148 2 ай бұрын
Nadipin sigarame sivaji sir awesome actor very beautiful 😍 lovely
@movlanoor8042
@movlanoor8042 Ай бұрын
18.7.2024❤️❤️❤️❤️movlanoor
@manikarnigamanu35
@manikarnigamanu35 22 күн бұрын
Kutty Padmini amma so cute 🥰
@selvieganes4412
@selvieganes4412 2 ай бұрын
Beautiful family story. Loved it no bush knives, guns. ❤❤
@vadivelanr9390
@vadivelanr9390 2 ай бұрын
These days vara movies laam kevalam iruku paakave mudila .... sivaji sirs movies daan weekly weekly seeing legend and lion indian cinema sivaji sir
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 4 ай бұрын
Our AMMA is so smart and youthful in this film. She was only 18 years at that time year 1966. Ironically both Kanchana madam and Jayalalitha madam paired with Nadigar Thilagam in later films. Remember seeing this film in Tiruvotriyur tent cinema tent kootta.
@indraramakrishnan9685
@indraramakrishnan9685 4 ай бұрын
Very family movie. I saw couple of times when the movie in 1966. I still like it so much
@jothivanisha7081
@jothivanisha7081 5 ай бұрын
Wow nice family movie😍👌
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 5 ай бұрын
இந்தபடம் மிகவும் பிடிக்கும்
@mahalakshmishanmugam4595
@mahalakshmishanmugam4595 5 ай бұрын
Super film
@Iamshyamalakrishnamoorthi
@Iamshyamalakrishnamoorthi 3 ай бұрын
Which hero will have the guts to accept to do a father role at the early stage of his career. Only Nadigar thilagam can do it.
@kalavathisekar6271
@kalavathisekar6271 4 ай бұрын
Eththanai muraip Paarththalum Manam Saliadha Oru Padam. 100 Aandugalaik Kadandhum NIRKKUM Thiraippadangal Varisaiyil Indhap Padamum Undu. Nalvaazhlthukal.
@kesavanalagesan5559
@kesavanalagesan5559 27 күн бұрын
I had seen this movie in 80's in chennai. And seen many times Today 27.07.2024 again seeing Good film
@kesavanalagesan5559
@kesavanalagesan5559 27 күн бұрын
Kathiruntha kangale very nice song
@usharamesh2488
@usharamesh2488 Ай бұрын
Superb movie very natural acting
@Rathna-nb4lu
@Rathna-nb4lu 4 ай бұрын
I have seen this film 10 times
@ksvijayaprashaant7032
@ksvijayaprashaant7032 4 ай бұрын
Beautiful movie 🥰
@ponniahratha8582
@ponniahratha8582 5 ай бұрын
HE..IS .GANAPATI..supper..MAN ❤❤❤❤❤
@koteeswaranviswanathan685
@koteeswaranviswanathan685 13 күн бұрын
அட! BMW car 1:36:00
@radhakrishnaraja6749
@radhakrishnaraja6749 4 ай бұрын
Sivaji Sir acting in this film is entirely different from other films
@scoperesolutor42
@scoperesolutor42 3 ай бұрын
Shivaji sir acting was amazing ❤❤❤❤
@krishnasamyr5744
@krishnasamyr5744 5 ай бұрын
Super movie
@anuradhas1723
@anuradhas1723 4 ай бұрын
Arumaiyo arumai
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 5 ай бұрын
I think E V Saroja is seen in this movie singing with Sowkar Janaki on veena, & acted as her sister.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 5 ай бұрын
No.She is Manimala.
@suhag4535
@suhag4535 5 ай бұрын
That is manimala madam , remember the Sindhu Bhairavi movie , she was Suhasini s mother
@user-ns2rb2ee1o
@user-ns2rb2ee1o 5 ай бұрын
She is Manimaala, who is the wife of comedy actor Veniraaadai Murthy
@manimegalaikrishnan7872
@manimegalaikrishnan7872 4 ай бұрын
Manimala beautiful actor
@anbalaganganapathy9077
@anbalaganganapathy9077 5 ай бұрын
Enga oor raja, movie upload ❤
@krishnamurthyramamurthy6450
@krishnamurthyramamurthy6450 4 ай бұрын
Pls put vazikai padaku full movie
@mangai5020
@mangai5020 3 ай бұрын
மிக சிறப்பு அய்யா
@sakthisekaran3950
@sakthisekaran3950 4 ай бұрын
சூப்பர் படம் ❤❤❤❤
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 76 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 76 МЛН