#QFR

  Рет қаралды 246,461

RagamalikaTV

RagamalikaTV

Жыл бұрын

More so in QFR all of you have started listening to the layers of music. Celebrating #isaignani #Ilaiyaraaja on his 80th Birthday week, here is a musical chat that takes you through the mystique bass lines of a few of his songs.
Moderated by - Subhasree Thanikachalam
Vocal - Vijay Krishnan
Bass - Mani
Keys - Shyam Benjamin
Percussion - Venkat
Percussion support - Hari Shankar
#rajasir #HBDRajasir #SPB #bassguitar #basslines

Пікірлер: 887
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 Жыл бұрын
அடப்பாவிகளா.... என்னய்யா நடக்குது.... புல்லரிக்குது, அழுகை வருது, மூச்சு முட்டது...... இளையராஜாவை முற்றிலும் உணர பல நூறு பிறவி வேண்டுமடா! ஒவ்வோரு பிறவிகளிலும் ஒரு இசைக்கருவியாக நான் பிறக்க வேண்டும்.... அதை இநத மாதிரி அற்புத கலைஞர்கள் வாசிக்க வேண்டும் .... (மனுவேல் சசி புரு புல்லாங்குழல்..... 🎉🎉🎉 அருண்மொழி ... 🎉🎉🎉🎉). நான் அக்கருவியாக அந்த பேரின்பத்தில் திளைக்கவேண்டுமய்யா.... என் ராசய்யா.
@raajarajasozhan
@raajarajasozhan 11 ай бұрын
👌👌👌
@hikamalin
@hikamalin 10 ай бұрын
Very unique comment of IR Fan.
@anandhananandhan7126
@anandhananandhan7126 9 ай бұрын
👏👏👏👏🏻
@karthikvrs
@karthikvrs 7 ай бұрын
Very true... Goosebumps... Flying high
@madhnageetha3357
@madhnageetha3357 5 ай бұрын
Oru cinima nadikai attanikal poduvathai samookam yetkirathu ivala thiramaiya vachikira illyaraja unkalukita yenna mandiya poodanum
@iamaravindx
@iamaravindx Жыл бұрын
1:44 - Neethane en ponvasantham 4:53 - Darling Darling 6:23 - Idhu oru nila kaalam 9:45 - Netru intha neram 13:02 - Kadhal oviyam 14:57 - Andha rangam yaavume 16:30 - Senbagame 18:25 - Rasathi una 19:15 - Un parvayil 21:18 - Poove semboove 22:08 - Thumbi va 24:53 - Thanga changili 26:42 - Kalyana then nila 27:47 - Kodiyile maligapu 29:56 - Oru kadhal enbathu 31:17 - Poonthalir aada 33:23 - Radha alaikiral 35:35 - Devanin kovil 36:33 - Vhina china vana kuyil 37:03 - Boopalam 37:57 - Ilaya nila 39:17 - Pon vanam panneer thoovuthu Please invest your precious time in viewing the entire video, for it is the optimal method to fully comprehend and grasp the essence of the explanation being conveyed.
@josesimonh
@josesimonh Жыл бұрын
Thanks for the timestamps.
@chandrasekharpuranam2562
@chandrasekharpuranam2562 Жыл бұрын
Wow.. thank you for putting so much effort..
@barathanarumugan2902
@barathanarumugan2902 Жыл бұрын
Theivame
@nilavelicham
@nilavelicham Жыл бұрын
Super thala
@samsun500
@samsun500 Жыл бұрын
Great work bro much appreciated 👏👏👏
@vnavin3541
@vnavin3541 Жыл бұрын
இசைஞானியின் எந்த பாடலை கேட்டாலும் ஜில்லென்று ஏதோ ஒன்று உள்ளே சென்று உடம்பு சிலிர்க்கிறதே... எனக்கு மட்டும் தானா...
@muralitharann8867
@muralitharann8867 Жыл бұрын
தென் தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இசையை நன்கு கற்று தேர்ந்து பலவிதமான கடினமான சூழ்நிலைகளை கடந்து பிறகு தான் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது அன்னக்கிளி தொடங்கி விடுதலை வரையிலும் தமிழ்மக்களை மட்டும் அல்ல உலகின் பல நாடுகளிலும் நம் இசை சக்ரவர்த்தி இளையராஜா இசையால் அனைத்து மக்களின் மனங்களிலும் சிம்மாசனம் இட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் ராஜா சார் அவர்களின் சிறந்த பாடல்களை இன்றைய இளம் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் QFRக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@BavanunthanPillay-tm3lx
@BavanunthanPillay-tm3lx Жыл бұрын
Reading that very very long sentence makes it quite difficult to understand readily. Aim for shorter sentences, each with a main point or central idea.
@sholavandan81
@sholavandan81 Жыл бұрын
இறைவன் நமக்கு தந்த மிகப் பெரிய பரிசு இராகதேவன் இளையராஜா ❤
@muralitharann8867
@muralitharann8867 3 ай бұрын
@@nishasha4723 நான் குறிப்பிட்டது 85ல் வந்த விடுதலை படம் அது சந்திர போஸ் இசை அமைத்த படம் இது வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வந்த படத்தை தான் குறிப்பிட்டேன்.
@nishasha4723
@nishasha4723 3 ай бұрын
@@muralitharann8867 சரி..
@sureshkumarm1153
@sureshkumarm1153 2 ай бұрын
Unique ❤ comments
@TheRamas4
@TheRamas4 Жыл бұрын
Raja is the king of Bass. There are 100s to go to.
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
Boss of bass
@josephthomas3043
@josephthomas3043 Жыл бұрын
1000s?
@TheRamas4
@TheRamas4 Жыл бұрын
@@josephthomas3043 that’s true.
@KUMARKUMAR-ud9bg
@KUMARKUMAR-ud9bg Жыл бұрын
Yessss
@rajanswamy9014
@rajanswamy9014 Жыл бұрын
Bass Guitar Frist interduce in kannada Dr Rajkumar film music by G K venkatesh Ilayaraja sir only told that will introduce bass Guitar in re recording in this film I don't know the film name
@chandrabosbathmanathan5014
@chandrabosbathmanathan5014 Жыл бұрын
சின்ன வயசிலே Bass க்காகவே இளையராஜா பாட்டு கேட்ட காலம் உண்டு.
@abdulsattarashrufali5343
@abdulsattarashrufali5343 Жыл бұрын
என் போன்ற இளையராஜா இசை பிரியர்களுக்கு உங்கள் QFR ஒரு இசை விருந்து.
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k Ай бұрын
இந்தியாவிலேயே பேஸ் கிடாருக்கு நோட்ஸ் எழுதி கொடுத்த ஒரே இசை அமைப்பாளர் ராஜா சார் தான்
@tamilvananism
@tamilvananism Жыл бұрын
ராஜா`வின் இசையை அணுஅணுவாக சுவைக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்
@shr011104
@shr011104 Жыл бұрын
The concept of Ilaiyaraja can't be unraveled by ordinary mortals like us. Nothing but Saraswati Kadaksham!
@50sky
@50sky Жыл бұрын
I am a bass veriyan, Goosebumps assured, without bass cant hear a music, Ilaiyaraja d great
@bossraaja1267
@bossraaja1267 9 ай бұрын
Dr compose bass guitar இருக்கும்
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 Жыл бұрын
இதேபோல் இசைஞானியின் படைப்புகளை போற்றுவோம்... இளையராஜாவை கொண்டாடுவோம்... கொண்டாடிக்கொண்டே இருப்போம்....
@gnpmovie
@gnpmovie 3 ай бұрын
Here after Berty and Vijay bro❤
@gnanaprakash6165
@gnanaprakash6165 Жыл бұрын
கடந்த 47 ஆண்டு காலமாக என்னைப் போன்ற கோடானுகோடி ரசிகர்களை தன் இசையால் மயக்கி வைத்திருந்தார் ராஜா சார் இது நாள் வரை அவருடைய பாடல்களை வெறும் ரசித்துக் கொண்டு இருந்தோம். இப்போது தான் விடுபட்டு அவருடைய பாடல்களை ஆராய தொடங்கி இருக்கிறோம். 47 ஆண்டுகள் கழித்து ஆராய தொடங்கிய நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து விடுபட போகிறோம் என்று தெரியவில்லை. அவருடைய இசை வெள்ளம் நம்மை மூழ்கடித்து மிகவும் ஆழத்திற்கு கொண்டு சென்று விட்டது. அடுத்த விடுவிப்பு எப்போது??????
@maestrophotography9178
@maestrophotography9178 3 ай бұрын
வெறும் ரசிகனாக உங்களையெல்லாம் பார்க்கும்போது மிகவும் பொறாமையாக இருக்கிறது... வெறும் சப்தங்களை இவ்வளவு அணு அணுவாக ரசித்து உணர்ந்து அதை நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தும் விதம் நீங்கள் எல்லாம் பாக்கியசாலிகள்... அந்த மகான் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை வெறும் கருவியென்று சொல்லிவிட்டு நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்... எங்கள் நன்றியெல்லாம் உங்கள் பாதங்களில் சமர்ப்பணம்...
@VRdoingeverything
@VRdoingeverything Жыл бұрын
How many people are making a living out of just discussing Raja's work. True genius!
@ARYADAK
@ARYADAK 3 ай бұрын
His work is that much extraordinary to do so.. hence is called the Maestro 🙏🙏
@sbksabapathi
@sbksabapathi Жыл бұрын
அருமையான விளக்கம் இசைக்கு என்றும் ராஜா ராஜாதான்
@srivatsansc2953
@srivatsansc2953 Жыл бұрын
Isaignani has to be given a Nobel prize in music for researching various formats and popularized to the public.Wish Nobel committee announces prizes for the new subject on music research too.
@dhayalandaya5481
@dhayalandaya5481 Жыл бұрын
True 💯💯💯
@anupamasundar7091
@anupamasundar7091 Жыл бұрын
100%
@chocktalk
@chocktalk Жыл бұрын
formats already discovered around the world, it is just new to india
@rathinakumarnatarajan6618
@rathinakumarnatarajan6618 Жыл бұрын
10000% agreed. He is deserved more than that
@hikamalin
@hikamalin 10 ай бұрын
He should be given Bharat Ratna.
@bravevenkat
@bravevenkat Жыл бұрын
Why do we celebrate Raja? The celebration of Raja is rooted in the genius of attention to detail and the intricate layering of dimensions.
@puvanmuniandy2838
@puvanmuniandy2838 Жыл бұрын
IR and His vast knowledge can be seen in Modern Love series esp in Ninaivo Oru Parvai Jazzy tunes ..no chance at 80 still jamming and rocking …
@babugopalakrishna221
@babugopalakrishna221 Жыл бұрын
90s ல கோவில் திருவிழாவில் orchestra பார்த்து கேட்டு ரசிச்ச காலங்களில் மேடையில் ஒரு கிடார் கலைஞர் முன்வரிசையில் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் என நினைத்ததுண்டு ( அப்போது என்னுடைய கண்ணோட்டத்தில் ) ஆனால் அவர் தான் பாடலின் உயிர் என பின்னாளில் தெரிந்த போது அன்று முதல் அவரை மட்டுமே கண்டு ரசித்த காலம் எல்லாம் பொற்காலம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@CV-bw7fg
@CV-bw7fg Жыл бұрын
My God 🙏. Who is saying there is no God. He is there right in front of us. 80 years young God. The Music God
@manis6582
@manis6582 Жыл бұрын
I want to give a 1,000,000,000 likes to your comment my dear friend..!! I just breathe Raja Sir's music..for me, he is my O2.
@tseetharaman
@tseetharaman Жыл бұрын
Walken Bass Interlude Overlap Background score ONLY ILAYARAJA SIR GREAT 👌🎼🙏.
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
தமிழ் இறந்த பின்னும் இசை அரக்கனின் இசை உலகின் எங்கோ ஒரு மூலையில் பாடிக்கொண்டே, பாராடிக்கொண்டே , இருக்கும்
@kumaransubbu7705
@kumaransubbu7705 Жыл бұрын
இசை ஞானியின் இசை காலத்தால் அழியாதது. ஆனால் தமிழ் இறக்கும் என்று நீ கூறியதை அந்த இசை ஞானியே மன்னிக்கமாட்டார்
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
@@kumaransubbu7705 மொழிக்கும் மூத்தது இசை....
@krishnant202
@krishnant202 2 ай бұрын
​@@ManiVaasமொழிக்குள் தான் இசை இதை புரிந்து வாழ்த்து நண்பா இசையை வரையறுத்து மொழி ஒலியை இனிமையாக்கி இசையாக்கியது மொழி ஒலி புரியும் போது மொழி மொழி உணரும் போது இசை மொழியின் உயிர் இயல் இசை நாடகம் இயல் உடல் இசை உயிர் நாடகம் இயக்கம் நன்றி நண்பா
@dhruvakumarrevanoor29
@dhruvakumarrevanoor29 Жыл бұрын
I’m a bass guitarist. Like the way you play that Abraham Laborie style run and generally the way you play. Lovely.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 11 ай бұрын
My son is drummer, raja sir music great
@rbca2003
@rbca2003 Жыл бұрын
King of kings.. God has been very kind to Mankind..morning to dawn we breathe, live, cry & sleep through Maestro’s music & HIS music only…
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 Жыл бұрын
கண்டிப்பாக இன்னொரு episode வேண்டும் Dear QFR team . Hats off to you all.
@dhayalandaya5481
@dhayalandaya5481 Жыл бұрын
Yes 💯
@tamilvananism
@tamilvananism 10 ай бұрын
'Bass'alama 2 nu concert vecha kuda polam
@karunagopal1
@karunagopal1 Жыл бұрын
Again started listening to all IR's songs focusing on BASS!! wow
@padmanabhanbhoopathy6700
@padmanabhanbhoopathy6700 9 ай бұрын
Fantabulous research by the team. My question is how Raja Sir was able to create a song with so many combinations all by himself in less than half a day. Raja's Magic
@shaikabdulkader6562
@shaikabdulkader6562 Жыл бұрын
Kudos to the team. Pls do more episodes like this to bring out more of Raja sir's instrumental magics. The genius will standout for ages. I was expecting 'Puthiya poovidhu' from Thendrale ennai thodu where he extensively used bass guitar...how could you miss that...? 😢...probably the first song to impress me with his magical bass influence wayback
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 11 ай бұрын
Yes correct
@tseetharaman
@tseetharaman Жыл бұрын
ராஜா பாடல்களைப் பின்தொடரும் Bass அலைகள் awe of raja sir Great 🎼🙏
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 11 ай бұрын
We r proud to be born in tamilnadu
@MFM_PadamumPaadalum
@MFM_PadamumPaadalum Жыл бұрын
IR genius with bass was apparent even in his very early songs - devan thiruchabai malargale.... wow I was speechless when I heard the song first in mid 80s (even though it came out in 70s)... Outstanding.
@rangarajan.seshadri
@rangarajan.seshadri Жыл бұрын
Raja the Boss of Bass👌
@kannan36
@kannan36 Жыл бұрын
இசையை வித்தியாசமாக அணுகிய முறை! ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.... நன்றி ராகமாலிகா
@sunitharaghunath4474
@sunitharaghunath4474 Жыл бұрын
Omg. What a treatment to the ears. I feel my birth isn't fulfilled because i couldn't learn music. I wanted to but i wasn't blessed. I woke up at 3 am as usual and as usual when I checked KZfaq i found QFR Rajas base specials. Wow. I listened fully. Omg it's 4 am now. I'm going to sleep with the same guitar sounds in my ears a lullaby. Thanks QFR for a lovely morning
@pkkkkkhkumar9202
@pkkkkkhkumar9202 Жыл бұрын
Good sir..my father was a bass guitarists learned from Dhanraj sir who teached western to mr ilayaraja..
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 11 ай бұрын
Oh really bro, super, my son is drummer
@sundararajanraman8934
@sundararajanraman8934 Жыл бұрын
Raja sir's work is a subject matter for a big research in music! Great! Great!!
@user-bd6sv7qf3u
@user-bd6sv7qf3u Жыл бұрын
This is one of the finest shows on QFR. As a singer, guitarist and organiser of many concerts I have had the experience of witnessing many world class musicians at practice and on stage. Have also shared the stage with Bassist Sasi Sir. Maestro's bass lines are a study by itself. Playing it is like doing a PhD. Sasi Sir's playing stands out because of the feel, the emotions created by the tones, sustain and modulations. Reading a speech is simple. Reciting a poetry with emotions is excellence. That is Bass playing by Sasi Sir and Viji Sir. Thank you QFR Team 🙏🙏
@suruti94
@suruti94 Жыл бұрын
Thank you ! There is so much Illayaraja has done and we keep discovering it so that it does not go unnoticed
@puvanmuniandy2838
@puvanmuniandy2838 Жыл бұрын
The sad part is he (the composer)is not celebrated enough as we should but the programmers are over rated and celebrated 🤷🏽‍♂️
@sridevis1482
@sridevis1482 Жыл бұрын
​@@puvanmuniandy2838leave celebration, these days he is degraded, disrespected & people insult him on social media, my heart & eyes bleeds blood when many haters spread hatred about his character, music and songs. Actually we don't deserve this genius, if he had born elsewhere he would have been treated as the best, but we are not giving him even the respect he deserves. For me Raja sir is the God of music ❤
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 11 ай бұрын
@@puvanmuniandy2838 atleast these videos doing something,
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 11 ай бұрын
We R proud to be born in tamilnadu
@premanand3543
@premanand3543 Жыл бұрын
நிலாச் சோறு சாப்பிட்ட நினைவு போல் இந் நிகழ்வும் என்ன ஒரு அழகா அரட்டை👌🌷💙QFR💛🌹🙏
@ganesanp9601
@ganesanp9601 Жыл бұрын
We're so honoured QFR shared Bass Guitar uniqueness analysis in Maestro Ilayaraja's songs shared with us. It's great and Catchy. 🎸🎶🎶🎵🎧🎹💐🙏
@gorillagiri7327
@gorillagiri7327 Жыл бұрын
Ilam Pani thuli vizhum neram song is rich in bass movements which is amazing one of Raja 👍
@arvindr2101
@arvindr2101 Жыл бұрын
Happy Birthday Raja Sir and SPB Sir , always in our hearts. Thank you for bringing the episode
@robertvijayan3888
@robertvijayan3888 Жыл бұрын
OMG. Raja sir impressing more and more on day after days, when we here from experts❤❤❤
@unmaivilambihindu
@unmaivilambihindu Жыл бұрын
இத்தனை நுணுக்கத்தை விவரித்த அத்தனை இசை ஜாம்பவான்களுக்கும் கோடி நன்றி❤❤
@praveenjaicb
@praveenjaicb Жыл бұрын
Guys there are lots of songs but this one song “ENAKKU THAAN UN UYIRIA” just simply outstanding..🔥🔥
@AMPathi
@AMPathi Жыл бұрын
Which movie is that song please...??
@praveenjaicb
@praveenjaicb Жыл бұрын
@@AMPathi Velaikaran - 1987
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 11 ай бұрын
Yes correct bro
@chitraveeran7856
@chitraveeran7856 Жыл бұрын
❤கொஞ்சம் bass ஸ லாமா,, Qfr ரி(த)டம் கொஞ்சி பேசிய் இனிமை!! Thanks suba maa
@neoblimbos
@neoblimbos Жыл бұрын
Even “ Chinna Chinna vanna Kili” bass line melody is like its own tune through out
@satnanm
@satnanm Жыл бұрын
This is sensational...Brilliant for all Raja lovers. Hats off to all the musicians involved. This video is a treat!
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 11 ай бұрын
Super super
@kjJagan5261
@kjJagan5261 Жыл бұрын
இதுவரை இந்த சேனலில் comments போட்டதே இல்லை. காரணம் நீங்கள் கொடுக்கும் முன்னுரையும் முடிவுரையுமெ. அதைத் தாண்டி நான் என்ன சொல்லி விடப் போகிறேன் என்பதற்காக. இன்று இந்த பேஸ்கிட்டார் கமெண்ட் போட தூண்டிவிட்டது. இப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமைக்காக உங்கள் குழுவினர் அனைவருக்குமே நன்றி
@shyambenjaminofficial2539
@shyambenjaminofficial2539 Жыл бұрын
Thanku
@veenaranjanimahesh
@veenaranjanimahesh Жыл бұрын
Raja sir birthday va ivlo azhaga kondada mudiyathu Subhasree akka..thanks to Mani sir and shyam for the excellent explanations..wonderfully supported by Vijay,venkat anna and Hari..❤❤❤ vaaya polandbu enjoy panninen..😂
@shyambenjaminofficial2539
@shyambenjaminofficial2539 Жыл бұрын
Hey friend 🙋🏾‍♂️
@arunkumar-ie8nv
@arunkumar-ie8nv Жыл бұрын
​@@shyambenjaminofficial2539Awesome 👍 Beautiful bass guitar notes in Ilamanathu Pala Kanavu song from Selvi Tamil movie
@arunkumar-ie8nv
@arunkumar-ie8nv Жыл бұрын
​@@shyambenjaminofficial2539Kazhugu movie la ponnoviyam kanden amma engengum song ah vittuttingale😮
@suresza
@suresza Жыл бұрын
1995 காலகட்டத்தில் மதுரையில் உள்ள இன்னிசைக் குழுக்களில் நானும் நண்பர் மணியும் bass guitar இசைத்து இருக்கின்றோம், எனது பெயர் சுரேஸ், மேலும் .மணியின் திருமண வரவேற்பு இன்னிசை நிகழ்ச்சியில் அவரது புதிய black colour Neckless bass guitar ல் வாசித்தது மறக்க முடியாத தருணம். காதலுக்கு மரியாதை படத்தில் என்னை தாலாட்ட வருவாளோ பாடலுக்கான bass guitat notes அருமையாக இசைப்பார், QFR நிகழ்ச்சியில் நண்பர் மணியை பெருமைப்படுத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.🎉
@scanvivek
@scanvivek Жыл бұрын
Wow QFR Special show with Mani and others...Many thanks Mrs Subhashree for showcasing the Bass patterns in Ilayaraja Sirs compositions...so inspiring and thoroughly enjoyed...Raja Sir's compositions are truly divine bliss.... Really unique episode ...wish and request Mrs Subhashree to go come forward with many more episodes dissecting a song...Hats off
@govardhannammalwar8238
@govardhannammalwar8238 Жыл бұрын
Please do more of these sessions…. Definitely not a 1 hour deal for such wonderful episode You guys just made me appreciate more on bass
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 Жыл бұрын
Knowing the techniques is something great! Explaining and elaborating on the techniques something extraordinary. *Mani is Extraordinary* Making Mani explain the intricacies by Subhasree is Extra Extraordinary.
@ramborums
@ramborums Жыл бұрын
Megam kottatum!! Please include in the next Bass alama.
@umgposter
@umgposter Жыл бұрын
27:54 goosebumps moment ....Raja sir.,.!!!🙏🙏🙏
@joshuakanakaraj4029
@joshuakanakaraj4029 Жыл бұрын
Thank you Mani, Shyam, Venkat, Hari, Vijay and QFR for showcasing the bass guitar. Just speechless and goosebumps.
@Mervin1992
@Mervin1992 Жыл бұрын
You guys made my week.... Please do atleast few more episodes on the same... ❤
@peppinmichael5393
@peppinmichael5393 Жыл бұрын
It’s all humanly impossible compositions! Maestro is a musical magician ❤❤ And Subha is a Wikipedia of Tamil film music!
@anandaramanse5526
@anandaramanse5526 Жыл бұрын
Talented team work to respect Raja sir. Congratulations
@msudhakar5348
@msudhakar5348 Жыл бұрын
Very good episode. One episode is not enough for discussion on Illayaraja sir. Do more episodes mam. Kudos to Subhasree mam and QFR team.
@gayathrisridharan109
@gayathrisridharan109 Жыл бұрын
Heavenly ba(li)ss❤ Please one interview with Raaja sir to quench our thirst on his BASS compositions from him and his orchestra musicians. We could feel the levitation while discussing every song of The Greatest composer. Kudos to the whole crew of our favourite QFR
@immanuveldavid2250
@immanuveldavid2250 Жыл бұрын
சோறே வேணாம் போங்க...!!!
@muralir2193
@muralir2193 Жыл бұрын
Thanks for highlighting the bass guitar’s importance and how Raaja has handled it in his composition. There are many instruments which maestro has explored and given us the beautiful melodies. Thank you QFR team.
@samlazarus4665
@samlazarus4665 Жыл бұрын
A song on which the Bass Guitar has been played very nicely is "Oru Iniya Manadhu"from the 1980 film "Jhonny". Since the actual recording of this song from the film was probably done sometime in late 1979 it is very likely that late "Viji Manuel" Sir had played on this recording. Appreciate some confirmation on this matter
@Bijigetah755
@Bijigetah755 Жыл бұрын
One word God of music raja sir.. happy birthday to raja sir
@VikramMuralidaran
@VikramMuralidaran Жыл бұрын
Great playing mani sir. IRs high octave bass lines from the 70s and 80s are so unique to his comps ; to my limited knowledge I haven’t seen that style of bass used in any genre of music. I wonder why he changed his bass style in the 90s and later. Nevertheless his songs are a lifetime of lessons for any aspiring bassist.
@50sky
@50sky Жыл бұрын
Exactly what I was asking in many places about it, it's a loss to fans like us.
@josephct3274
@josephct3274 Жыл бұрын
I was expecting the bass arrangements in Kodiyile - Charanam to come up. OMG what a song..... Thanks a ton to mam, Mani Sir & everyone ❤
@karthicc
@karthicc Жыл бұрын
Wow, amazing. It's like few friends get together and chat about Ilaiyaraaja's music. Boss of Bass!
@skarthikeyannisspart
@skarthikeyannisspart Жыл бұрын
This team is not performing music, but they are treating it as a prayer as none of them are wearing foot wears. No wonder the outcome is a master piece .... pls keep the good work up....our prayers and wishes
@shankarrajatl5227
@shankarrajatl5227 Жыл бұрын
வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாளும் பேஸ் கிட்டார் பாடல் கள்
@shankarrajatl5227
@shankarrajatl5227 Жыл бұрын
வைத்து ஒரு நிகழ்ச்சி செய்ய லாம்
@jayachandran9097
@jayachandran9097 Жыл бұрын
கியாபார் முடிஞ்சுு போச்சாஅதனாலதான் உயிரோட வாழ்ந்தேன் இருக்கேன்அடுத்த பாட்டு எப்போ என்ன சஸ்பென்ஸ்எதுவுமே சொல்லலையேநன்றி நன்றி கோடான கோடி நன்றி
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Жыл бұрын
மணி அண்ணா இவ்வளவு பேசுவரா... Loads of musicality filled contents... Shyam.bros' chords and மணி அண்ணா bass lines with adequate rhythm... இந்த கலந்துரையாடலே ஒரு சங்கீத மயம்! NJ VKR as always melodious
@rchudaya
@rchudaya Жыл бұрын
Mani'na vera level...❤ Shuba madam superbly organised..🫶🏻 Thank you so much all of you for such a treat👍🏻. Raja Sir, no words for his all creations 🙏🏻
@benjaminm2594
@benjaminm2594 Жыл бұрын
Finally bass and bassist coming in limelight. Good job Mani Brother.. love from Malaysia
@knsk268
@knsk268 Жыл бұрын
Lot of nuances go unnoticed. Those make noise get celebrated.
@Super2283
@Super2283 Жыл бұрын
Excellent programme. These types of shows are helping a layman like me to understand Isaignani more.
@jspillai1869
@jspillai1869 Жыл бұрын
God created music with Raaja sir in mind.
@shanfarez7943
@shanfarez7943 11 ай бұрын
Kadavule, Raja Sir Isaiyin Avathaaram Enbathe Unmai..Yapppaaa Chance se illa...Raja Rajathan...😍😍😍😍😍
@vaidyanathanramanathan2962
@vaidyanathanramanathan2962 Жыл бұрын
What to say. Raja Raja thaan. Thanks mam. Some how we can know how the magic happened. Thanks once again for the explanation. Very nice to see Vijay and mani sir. Beautiful arrangements. Raja sir's magic, its never ending.
@padhmaponmalairam8571
@padhmaponmalairam8571 Жыл бұрын
God's representative, raja sir❤
@rraam75
@rraam75 Жыл бұрын
Thankyou so much for this wonderful episode. Actually many like me are expecting these kind of musical discussion. Taking a song and analyzing what would have gone inside raja sir mind and how the musicians played the notes.. Kudos team... looking for more such vid..
@josesimonh
@josesimonh Жыл бұрын
Yes, fantastic to listen. Can't still imagine how these were conceived in a matter of minutes.
@krishnadhasa1192
@krishnadhasa1192 Жыл бұрын
Nice presentation thanks to all Raja sir very great ....❤
@thiagarajanduraisamy7231
@thiagarajanduraisamy7231 Жыл бұрын
Goodness. Bassists are always in the background. More so, in a Kollywood setting. Highly commendable for giving a face to all the bassists out there.
@gangapriyadharshini7106
@gangapriyadharshini7106 Жыл бұрын
Gracious tribute to ilaiyaraaja sir....🎉Thank u QFR for this BASS aalama......
@akash5378
@akash5378 3 ай бұрын
The hymn part ( Senbagamey chords ) make me smile for no reason. Raja is a real G.O.A.T❤
@divanetcorner
@divanetcorner Жыл бұрын
ரொம்ப நாட்களாக நான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நிகழ்ச்சி. மிக்க நன்றி
@princesolomon4787
@princesolomon4787 Жыл бұрын
Thank you all. My favorite man Mani! You're just amazing!!! Bass speaks...Sasidharan is my great INSPIRATION and made me work on bass segment on any and every songs...best wishes
@mariadasvattamakaljosephma3895
@mariadasvattamakaljosephma3895 Жыл бұрын
Congrats Suba Mam and dear all.🎉 Nice to see you dear Mr Mani.😊 Thanks for the Post 🤝☺️. All the best to everyone 🎉👍💐
@josesimonh
@josesimonh Жыл бұрын
Amazing, amazing episode. Thanks to QFR team for coming up with this idea. So many intricacies and musical anecdotes shared. The conversation was fun along with the musical performances. Thank you Bass Mani, Shyam, Venkat, Hari, Subhasree ma'am, Vijay. Hope to see a sequel of "Bass"alama.
@GopinathSelvaraj-vn5oj
@GopinathSelvaraj-vn5oj Жыл бұрын
Oh my goodness. Musically loaded. Raja the genius. Thanks a million QFR🥰
@ravishanker8527
@ravishanker8527 Жыл бұрын
Wow.... One of the best programs in KZfaq videos so far. I was waiting for such a magical knowledge transfer from your team. Thank you so much ❤❤❤❤❤ Love your interactions. So loving and genuine feeling. Looking forward for the next episode akkaa!! 🙏🙏
@balag_ungalnanban
@balag_ungalnanban Жыл бұрын
🔥 RAAAAJAAAA 🔥 The MAESTRO 🎼🎶🎼 🎵 As a Fan I enjoyed all the layers This is AM(BASS)ZING Completely enjoying this
@joshuanirmal9068
@joshuanirmal9068 Жыл бұрын
Such an enlightening session. Bass is one of those elements which goes unnoticed in a song, yet without which the song lacks the backbone. Thank you for exclusively shedding light on such a not so spoken subject. Need more such illuminating topics to discuss here. Thank you again.
@nepatriots11
@nepatriots11 Жыл бұрын
Megam kottatum aattam undu.. one of the best bass lines. Now, I am listening to "pudhiya poovidhu..poothadhu" and started paying attention to its bass... Awesome.. thanks.
@HSquarePhotography
@HSquarePhotography Жыл бұрын
Iravu nilavu from Anjali...OMG
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
Try senorita i love you too... Then ponnoviyam kanden amma
@meesund
@meesund Жыл бұрын
Puthiya poovidhu is my all time Raja sir’s song (my top 1). Listen to the location “javvathu pennnatho” Sashi sir improvised the bass and at the same location on the second stanza he did not do it. That is the beauty of manual orchestra. Click track clicks, percussion rhythm pattern time signature etc, puthiya poovithu is a top of the top modern composition of raja sir.
@kumarasubramanians5595
@kumarasubramanians5595 Жыл бұрын
Medam, Kumarasubramanian here. Mastro sir pirandha naal enbathaal after longtime, I could see your 200% enthusiasm and unlimited excitement in hosting this episode. Amazing energy level from the whole team. Very good. Keep Rocking.
@sasisasidaran949
@sasisasidaran949 Жыл бұрын
MAM it's unbelievable and Un expatation that too of BASS GUITAR AL WAYS LOVE LESSENING ONLY FOR RAJAS THE GREAT ❤
@dhayalandaya5481
@dhayalandaya5481 Жыл бұрын
Raja sir only honouring every instruments.. Raja sir we are proud as your fan for ever and ever 💯❤💯
@noelnalankilli7080
@noelnalankilli7080 Жыл бұрын
What a show.....what a thought beyond this play......the miraculous beauty of bass from Raja......My special applauds to Mani Annaa and Syam.....bcs their analytic explanation shows their deep involvement of/in music.....they tasted it and share it with excellence......spl hats off to Suba mam for such type of diffrent programme session.......
Nothing but Bass | Part 1 | Raja Show
18:00
Flac Monkeys
Рет қаралды 96 М.
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 40 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 34 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,4 МЛН
Keith peters Bass journey with A.R.Rahman a museekmag exclusive
5:47
QUARANTINE FROM REALITY | MADAI THIRANDHU | NIZHALGAL | Episode 509
10:50
Bassist Sashidharan Muniyandi....
20:23
Bhagavathi Manivannan
Рет қаралды 15 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 856 М.
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 49 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 834 М.
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,8 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 246 М.